Sundara Kaandam - 05: ஹனுமான் சமுத்திரத்தைத் தாண்டுதல் - பாகம் 3 | Velukkudi U.Ve. Ranganathan

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Sundara Kandam is the only chapter of the Ramayana in which the protagonist is Lord Hanuman. It depicts the adventures of Hanuman and his selflessness, strength, and devotion to Rama. Hanuman is believed to have been fondly called “Sundara” by his mother Anjana, and Sage Valmiki is stated to have chosen this name over others as the Sundara Kanda is about Hanuman's journey to Lanka.
    Witness the happenings of this chapter of the Ramayana in the wise words of Velukkudi U. Ve. Sri. Ranganathan everyday.
    Sundara Kaandam - Daily at 8:45 am & 6:45 pm only on Sri Sankara TV.
    #kavasamkonnect #srisankaratv #sundarakandam #sundarakaandam #sundarakanda_parayanam #sundarakanda_parayana #velukkudi #velukkudiranganathan #velukkudi_audio #velukkudi_speech #hanuman #hanumanji #rama #ramar #ramayanam #valmiki #valmikiramayana #valmikiramayanam #kambar #kambaramayanam #poetry #discourse #discourses #upanyasam
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► UA-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnecttv
    ► Instagram: / kavasamkonnect

КОМЕНТАРІ • 43

  • @santhir4042
    @santhir4042 Рік тому +2

    ஜெய்ஶ்ரீராம்

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 Рік тому +1

    இனிமை

  • @umamaheswari9657
    @umamaheswari9657 Рік тому +1

    Jay Shri Ram Shri Ram Jai Ram Jai Shri Ram

  • @kirubhalakshmigunasekharan1813

    Namestea Swamji prnams 🙏🙏🙏

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 Рік тому +1

    ஜெய் ஸ்ரீராம்

  • @krishnansrinivasan8531
    @krishnansrinivasan8531 Рік тому +1

    🙏🙏

  • @iepbhanu4477
    @iepbhanu4477 Рік тому +1

    SHRI RAMA JAYAM

  • @ranganathantiruvenkatachar573

    ஜெய் ஶ்ரீராம்🙏🙏🙏

  • @kamalakrishnamoorthy7674
    @kamalakrishnamoorthy7674 Рік тому

    Jai Shri Ram. 🙏

  • @lakshmi_raghu
    @lakshmi_raghu Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ramadeviramu3340
    @ramadeviramu3340 Рік тому +1

    🙏🏽🌺🙏🏽

  • @gomathivgts4584
    @gomathivgts4584 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shenbagavalli726
    @shenbagavalli726 Рік тому

    அருமையான பதிவு.எனக்கு மிகவும் பிடித்த சுந்தரகாண்டம்.அழகான விளக்கம்

  • @preminim2903
    @preminim2903 Рік тому

    🙏🙏🙏🙏🙏Om Sri Ram Jayam jai Hanumanji Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
    🙏Thank you Swami

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Рік тому

    Shrimathe Ramanujaya namaha Jai Shri Ram

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Рік тому

    Namaskarams Swami.. Excellent Explanation s..jai Shree Ram..Jaya Hanuman.. 🙏🙏🙏🙏

  • @Kala04
    @Kala04 Рік тому +2

    Sir please upload part 4

  • @iepbhanu4477
    @iepbhanu4477 Рік тому +1

    🙏✨️Sri Rama Jayam****541

  • @dhinakarannirmala4575
    @dhinakarannirmala4575 Рік тому +1

    Hats off to Sankara TV. Always Sankara TV telecasts very good programmes like this. I pray to God it to be continued for ever

  • @santhats8859
    @santhats8859 Рік тому +1

    sir please upload all the other videos

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri Рік тому

    Swamikku Pallaandu Pallaandu 🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Рік тому +2

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏

  • @sujalakshmi8349
    @sujalakshmi8349 Рік тому

    Pls Sir upload part 4

  • @meenar3402
    @meenar3402 Рік тому +3

    Seetha rama lakshmana hanuman thiruvadigale saranam🙏🌷🙏

  • @kausalyanarayanan2184
    @kausalyanarayanan2184 Рік тому +1

    🙏 SRIRAMAJAYAM 🙏
    🙏SRIRAM JAYARAM JAYAJAYARAM 🙏
    Adiyen Dhaanyasmi swamy 🙏🙏

  • @srinivasanellappan1721
    @srinivasanellappan1721 Рік тому +1

    Namaskaram Swamiji 🙏🍋🪴🌻🙏.
    Sri Rama Bhaktha Hanumanuki Jai 🙏 🌹🍎🌿🙇🏼‍♂️.
    Jai shree Seetha Ram 🙏💐🍒🌸🍏🙇🏼‍♂️.

  • @narayanans3350
    @narayanans3350 Рік тому +1

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @deepakannan1097
    @deepakannan1097 Рік тому +1

    Swamin, namaskaram 🙏🏻🙏🏻 whether Seetha devi is Sridevi avadharam ot boodhe I’d daughter?? Kindly clarify the same . Thank you

  • @dr.v.senbagapriya3964
    @dr.v.senbagapriya3964 Рік тому +1

    Clearly explained sir. Thank you. Daily we are having interest to watch your speech both in Tv and youTube sir.

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 Рік тому +1

    🙏🙏🙏🙏💐💐💐

  • @prabarajagopalan1910
    @prabarajagopalan1910 Рік тому +1

    Guruji sloka numbers please. We can follow the slokas if the numbers are given

  • @lathav977
    @lathav977 Рік тому +1

    அடியேன் 500 முறை ராம நாமம் சொன்னேன்🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому

    சமுத்திரத்தை தாண்டுதல் -
    இப்பகுதியில் வேளுக்குடி ஸ்ரீரங்கநாதன்
    ஸ்வாமிகள் அத்புதமாய் ஹனுமன் பிரபாவத்தை எடுத்து உரைத்ததிலிருந்து
    வாயுகுமாரனான ஹனுமன் வாயு வேகத்தில் ஆகாசத்தை தாண்டி லங்காவை அடைந்தார் என்பதை திருஷ்டாந்தமாய் - ஐத்திலே ஒன்று பெற்றான் ஐந்திலே ஒன்றைத் தாவி ஐந்திலே ஒன்றாராக ஆரியருக்காக ஏகி ஐந்திலே ஒன்று பெற்ற அணங்கை கண்ட அயலார் ஊரில் ஐத்திலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான். என்ற ஆஞ்சநேயர் த்யான ஸ்லோகப்படி ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, வாயு, ஆகாசம் என்ற பஞ்சபூதங்களில் ஒன்றான வாயு
    புத்ரனான ஹனுமன் ஜலத்தை தாண்டி ஐந்தில் ஒன்றான ஆகாசம் பார்க்காமல் ஆருயிர்க்காக ஏகிஅந்த ராமனின் உயிரான சீதையை காக்க, பூமாதேவியின் குமாரத்தியான சீதையை அந்த ஐந்திலே ஒன்றான பிருத்வி பூமாதேவியின் பெண்ணான சீதையை மீட்க இலங்கையில் நெருப்பை வைத்தார். 100 யோஜனை அடியுள்ள கடலை தாண்டுவதற்கு தேவர்கள் இவருக்கு இருக்கும் ஆற்றலை பரிசோதிக்கும் வண்ணம ஸூரஸா என்ற நாக மாதாவின் உதவியை கோர, அவளும் கோரமான உருவம் எடுத்து ஹனுமன் முன் நிற்க, ஹனுமனின் பராக்ரமத்தை அறிய விரும்பி தன் வாயக்குள் போய் வெளியே வர கூற ஹனுமன் அவள் வாயை பெரிதாக்க கூற, அவளும் 100 யோஜனை பெரிதாக்கும் போது, தான் கட்டைவிரல் அளவு தன்னை சிறியதாய் லகுவாய் ஆக்கிக் கொண்டு உள்ளே போய் வெளியே வந்தார். ஹனுமனின் பால்ய பராக்ரமத்தை நினைவு கூறும் வகையில், சூரியனை ஹனுமன் விழுங்க முற்படும் போது, தேவேந்திரன் கதாயுதத்தால் அவர் தாடையில் அடிக்க ஹனுமன் என்ற பெயர்க்காரணம் வந்ததையும் சாதித்தார். தன் பராக்ரமத்தை ஹனுமன் மறந்த போது ஜாம்பவான் வாயிலாய் அறிந்து கொண்டு மீண்டும் பலம் பெற்றார் என்றார். பூயஸ்சாஸ்ய பராக்ரம் த்வாம் விஜேஷு யதி உபாயேன என்ற ஸ்லோகத்தின்படி ஏதாவது ஒரு வழியை உன்னை தோற்கடித்து மேலே செல்கிறானா என தேவர்கள் பரிக்ஷை செய்ய முடிவு கொண்டார்கள். துன்பம் வரும் போது அதை எதிர்கொள்ள இரு வழிகள் உள்ளது. என் பாவத்தின் பயனாய் இத்துன்பத்தை நான் அடைந்துள்ளேன் என எதிர்கொள்வது. இத்துன்பத்தை போக்க வேறு ஏதாவது ஒரு வழியை தேடி அதை போக்க முயற்சிப்பது. ராமன் சீதையை பிரிந்து துன்பம் அடையவில்லையா? பெருமானே நம்மை பரிக்ஷீப்பதாக எண்ணி எதிர்கொள்ள வேண்டும். ஹனுமனிடத்தில் ஸிரஸா பேசத்
    தொடங்கினாள் .உன்னை நான் விழுங்க வேண்டும் என்பது ப்ரஹ்மாதி தேவர்கள் இட்ட பணி. அதன்படி நீ என் வாய்க்குள் வந்து சென்றாய் என ஹனுமன்ப்ரபாவத்தை எடுத்துரைத்தார். ஸூரஸாவும் வியப்புற்று நீ போகும் காரியத்தில் நீ நிர்விக்னமாய் தடையில்லாமல் நடக்க வேண்டும் என பிரார்த்திக்க ஹனுமன் லங்கையை அடைந்தார் என்று கூறி இப்பகுதியை அருமையாய நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @renganayakisr3326
    @renganayakisr3326 Рік тому +1

    🙏🙏🙏

  • @vijayalskdhmi4045
    @vijayalskdhmi4045 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sujathasrinivasan3881
    @sujathasrinivasan3881 Рік тому +1

    🙏 Jai Sri Ram 🙏

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 Рік тому +1

    🙏🙏🙏🌷💐🌹

  • @ammupaati4171
    @ammupaati4171 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @jayanthikrishnan7069
    @jayanthikrishnan7069 Рік тому

    🙏🙏🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 Рік тому +1

    🙏🙏🙏

  • @balarohini7092
    @balarohini7092 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏