சாதாரண காஃபி பவுடர் கிலோ ஒன்றுக்கு 280 கப் காபி கலக்கலாம்.50 கிராம் காஃபி க்கு 14 கப் எடுக்கலாம் 100 கிராம் -க்கு 28 கப் ஒரு கிலோவுக்கு 280 கப் எடுக்கலாம். ஒரு கிலோ காஃபி பவுடர் ரூ. 730/- ஒரு கப் காபி தூள் செலவு ரூ. 2-61/- உடனடி காஃபி ஒரு கப் ஒரு ரூபாய் செலவு ஆகும்.
Very useful for small business.Thank you bro🎉
So nice of you
Always superb business content from Sriram brother❤🎉
Thank you Sir
Valavalannu pesugiraaye thavira mukkiama rate, eppadi machinela powder poduvadhu, melum tea, coffee and other rates podanum
Do you supply the machine and raw materials in Kerala.
Yes
மின்சாரம் இல்லாத நேரம் வியாபாரம் பன்ன முடியாதா
Invocter use panniko 😂😂
Price
Ithula 1 kg premix tea and coffee thul price and power consumption pathi sollala
Call and ask us.
ஸ்கிரீன்ல போன் நம்பர் சின்னதா இருக்கு அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பெருசா பண்ணி நம்பர் பாத்துட்டேன்
What about cleaning
Super❤❤❤
I think அந்த பாக்கெட்லையே milk,sugar,tea mixer agi இருக்குமா ?! Water மட்டும் நாம போடணுமா அப்போ
Yes
ஆமா
எல்லாம் தனி தனி யாக தான் இதுக்கும்..
Normalஆக விற்கும் சீனி, பால் பவுடரை விட விலை அதிகமாக இருக்கும்.
Too good
Great sir
BIKELA VACHI SALES PANNAMUDIYUMA SIR
ஸ்கீ றீனில் Cell No கொடுத்திருப்பது " பெரிசா "இருக்கறதனால பார்க்க நல்லா சிரமப்படுகிறது.
Thank you for your feedback. We will do in our upcoming videos
Can u install, QR code for payment in this ?
Nice..❤
சார் இந்த புரோடாக்ட் எங்க வாங்குறது . ஊரு பேர் சொல்லுங்க சார்.
Taste epdi iruku worth ah
Will it be possible to install at palakkad
kerala &continue your support. Pl reply
Yes you can contact them directly
Endha UA-camr kaasu vankirukan andha shopla eundhu avanoda reply note panunha
Price detail
Coffee powder,tea powder =1kg packet rates pls
600 per coffee powder
மெசின் விலை என்ன சார்?
Kerala Palakkad delivery eruka
Yes👍🏻
AVT free service
மொபைல் எண் கண்ணுக்கு தெரியவில்லை.
Super business ❤❤❤
சாதாரண காஃபி பவுடர் கிலோ ஒன்றுக்கு 280 கப் காபி கலக்கலாம்.50 கிராம் காஃபி க்கு 14 கப் எடுக்கலாம் 100 கிராம் -க்கு 28 கப் ஒரு கிலோவுக்கு 280 கப் எடுக்கலாம். ஒரு கிலோ காஃபி பவுடர் ரூ. 730/- ஒரு கப் காபி தூள் செலவு ரூ. 2-61/-
உடனடி காஃபி ஒரு கப் ஒரு ரூபாய் செலவு ஆகும்.
Worth a illaya
280rs enge kidakum 1kg
280 than rasen kadaila .1kg
மின்சாரம் தண்ணீர் சர்கரை இந்த செலவு எல்லாம் யார் கொடுப்பார்
😂😂😂@@SyedAli-py5kb
வெளினாட்டுக்கு மெசின் தேவை பட்டா எப்படி ஓர்டர் செய்வது
அப்படி வாங்கினால் சர்விச் எப்படி சார்
காபித்தூள்
இன்ஸ்டன்ட்தானே
பில்டர்காபி
கிடைக்காதா
This machine is not your manufacturing this is Atlantis macgine
Sugar kamiya kakura customer ku eppadi use panrathu
Available at low sugar prwmix powder
Top la water can vachurukengala, adhuku badhil milk vaikalama?
No
இந்த காபி இயந்திரம் உடனே வாங்குங்க
ஒரே நைட் ல ஒபராய் ஆயிடுவீங்க...
Du vukku kidaikkuma
2 option price sonninga 4 option price?
4 Option Rs.25000
Taste normal Ella powder vtaste
True ah?
@@maruthi-ve3dt taste panni pathingla sir
hi மளிகை கடை வைத்துள்ளேன் இது எவ்வளவு செலவாகும் திண்டுக்கல் மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டி கிராமம்
நாழூ பொருள் மா டல் விலை. என்ன
முதல் 5 கப்புகள் மட்டுமே நன்றாக வரும்.அப்புறம் சொதபிறும்
ஒரு காப்பி விலை ₹15-25 கொடுக்கலாம் இடத்தை பொறுத்து.
தண்ணீர்,
பால், சர்க்கரை,
காப்பி தூள்,
கப்,
மின்சாரம்,
மிசின் மெயின்டன்ஸ்,
இது எவ்வளவு ஆகும்
இந்த மெஷின் எங்க விற்பனை செய்கிறார்கள்
All over Tamilnadu
Amount enna sir contact number 😊
Waste
Please price
Price
😮 Rs.16 thousands