КОМЕНТАРІ •

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 8 місяців тому +17

    ஜுஸ் தயாரிப்பு அருமையாக இருந்தது.. தயாரித்தல் முறையே அப்படியே சாப்பிடவேண்டும் என்ற உணர்வை தூண்டியது.. நன்றி

  • @anithakumar3206
    @anithakumar3206 8 місяців тому +79

    இதன் செய்முறை தான் ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன்....ரொம்ப நன்றி

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 6 місяців тому +8

    நன்றாக இருக்கிறது.நன்றி.
    கலர் பவுடர் உடம்புக்கு கெடுதல்.
    வியாபாரமாக இருந்தாலும் யாருக்கும் கெடுதல் இல்லாமல் கொடுப்பது நல்லது.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 8 місяців тому +12

    கோடை காலத்தில் அருமையான பழ ஜூஸ் சூப்பர் சார் 👌👌

  • @sudkann11
    @sudkann11 6 місяців тому +1

    விளக்கி கொண்டே செய்முறை மிகவும் நன்றாக உள்ளது.

  • @pushpaj1278
    @pushpaj1278 6 місяців тому +1

    I made it .Came out very tasty .I made it many times .Every one who tasted it said it is very tasty.

  • @KathirD-k8t
    @KathirD-k8t 7 місяців тому +2

    Anna enudaya favorite juce ethai than rombanaala thedittuerundhen so yemmi😋😋😋😋😋😋😋😋😋

  • @kanthimathi2704
    @kanthimathi2704 8 місяців тому +3

    வாழைப்பழம் நிறைய சேர்ந்து விட்டால் வெல்ல ம் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்வோம். இப்படி சசெய்தால் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். நல்லதெளிவான செய்முறை விளக்கம் நன்றி! வாழ்க வளமுடன்🙏

  • @parameswari-tl9nv
    @parameswari-tl9nv 7 місяців тому +1

    Arumayana healthyana oru juce entha ragasiyangalai solithara orunalla manathu vendum ethai parpavar palarukum oru viyabara vaipu koduthurikinga nandri

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 7 місяців тому

      Kandipa mam. Business pannalam sema profit and customer satisfaction nalla irukum

  • @vasukip9701
    @vasukip9701 7 місяців тому +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அண்ணா, நன்றி நன்றி!!!

  • @devasahayaraj3087
    @devasahayaraj3087 7 місяців тому +2

    Thx a lot sir. Searched this recipe for a long time

  • @skinfo360view9
    @skinfo360view9 8 місяців тому +2

    Unkal Nala manathuku nandri ... Super sir..

  • @karthikeyant7059
    @karthikeyant7059 7 місяців тому +1

    உங்கள் வீடியோ எப்போதும் அருமை சகோ. நன்றி

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k 8 місяців тому +2

    Very nice fruit juice annachi easy method also super thank you annichi ❤👍👍🙏🙏🙏

  • @Arigkaran-ro6uc
    @Arigkaran-ro6uc 6 місяців тому +4

    சுப்பர்இதத்தான்நான்ரொமபநாள.எதிரபார்ததேன்

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 8 місяців тому +3

    Super sir maduraila mixer fruit ella juice centrelayum supera erukum adhe mariye eruku

  • @Learnwithseema12
    @Learnwithseema12 8 місяців тому +1

    Intha ramzaan ku try panren Anna arumai

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 8 місяців тому +18

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க பழஜூஷ்அருமை

  • @RajeshRajesh-fp2vq
    @RajeshRajesh-fp2vq 5 місяців тому +2

    Thanks 🙏

  • @ameenaraja3823
    @ameenaraja3823 8 місяців тому +2

    பாக்கவே ரொம்ப அழகா இருக்கு👌 3 மாதம் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 8 місяців тому

      அன்னாசி பழம் சேர்க்காமல் சாப்பிடலாம்

    • @palanivenkatesan3522
      @palanivenkatesan3522 8 місяців тому

      Karuppu graps irukku vandam

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 8 місяців тому +4

    மதுரையில் ஜீஸ் கடைகளில் கிடைக்கும். வெயில் மாதங்களில் நிறைய விற்கும் ப்ரூட் மிக்ஸர்.விலையும் அடக்கம்.
    சிறப்பு

  • @arunamaheswari7686
    @arunamaheswari7686 8 місяців тому +1

    Super. Ithaithan thedikondu irunthen. Thanks Anna.

  • @Devi_1
    @Devi_1 6 місяців тому +3

    Guys andha colour powder serka thinga athu dye Company la use panra powder. Only for industrial use nu potrukum.

  • @srag9350
    @srag9350 8 місяців тому +1

    Super Super 👌 👍 mixie edhuvum use panname kayileye jora panneetinga pazha juice, pakave temptinga irrukku nichaiyama try pannuven 🙏👍

  • @selvisk706
    @selvisk706 8 місяців тому +1

    அருமை ரொம்ப நன்றி தம்பி பஞ்சாமிர்தம் எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள்

  • @nallathinalamnalatheyaethi2539
    @nallathinalamnalatheyaethi2539 7 місяців тому +1

    சார் வணக்கம் சார் சூப்பர் அருமை இந்த பழ ஜுஸ்க்கு நாட்டுப்பழம் இல்லை என்றால் வேற எந்த பழம் சேர்த்தால் நல்லது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 7 місяців тому +1

      நாட்டுப்பழம், கதலி, பூவன் இது மட்டுமே.
      வேறு சேர்த்தால் சுவை மற்றும் அதன் தன்மை மாறும். முக்கியமாக பச்சை வாழை வேண்டாம்

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 5 місяців тому +5

    ஒரு காலத்தில் புருட் மிக்சர் எனப்படும் இந்த ஜூஸ் கடைகளில் அதிகம் விற்பனை ஆகும். அழுகிய பழங்கள் பயன்படுத்தப்படும் என்று ஒரு சிலர் கிளப்பிவிட்ட புரளியினால் தானோ என்னவோ இப்போது இதன் விற்பனையை வியாபாரிகள் மிகவும் குறைத்து விட்டனர். எனக்கு மிகவும் பிடித்த பானம் இது.😅😅😅

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 5 місяців тому

      சுவையாக வீட்டில் செய்து சாப்பிடுங்க

  • @eswarye5099
    @eswarye5099 7 місяців тому +1

    சூப்பர் அண்ணா நன்றி

  • @hariniprakash3483
    @hariniprakash3483 8 місяців тому +2

    Etha etha etha dhan yethitparthen anna super super

  • @imrannazar2298
    @imrannazar2298 8 місяців тому +3

    எங்களக்கு ரம்ஜான் வருகின்றன Nonpoko Nalam seiyanum ❤

  • @salmashadairy22
    @salmashadairy22 Місяць тому +1

    Sir very nice explanation good 👍

  • @shanmugamuthu9216
    @shanmugamuthu9216 7 місяців тому +1

    நன்றி., ஜிகர்தண்டா செய்முறை பற்றி கூறுங்கள்., நன்றி...

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 7 місяців тому +2

    ❤சட்டபடி சரவெடி நெத்தியடி தடாலடி வான்இடி பதிவு அண்ணண்❤

  • @rajisubbu859
    @rajisubbu859 7 місяців тому +1

    I like this juice anna thanks

  • @ttm_1985
    @ttm_1985 7 місяців тому +2

    அருமையான யூஸ் செய்து பார்க்கிறேன்

  • @naomihyd.6845
    @naomihyd.6845 8 місяців тому +3

    Healthy and energetic juice 👌 all ingredients that you have added is very healthy ❤ very nice brother 🙏🏻

  • @khathijanasser3651
    @khathijanasser3651 8 місяців тому +2

    Super 👌💯💯💯 nanri thambi arumayana juice

  • @karthiganesan9540
    @karthiganesan9540 8 місяців тому +1

    பார்க்கவே நல்லா இருக்கிறது அண்ணா...

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 7 місяців тому +1

    Perittham pazhatthai ooravaithu iditthaal nandraaga irkkum

  • @sureshphilip1280
    @sureshphilip1280 8 місяців тому +1

    Thank you very much sir. We tasted this in Chennai. Nowadays missing a lot.
    Kindly post medhu pakoda recipe previously available in coimbatore tea shops in 80s and 90s. Nowadays not available, also taste is lacking
    Regina

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 8 місяців тому

      Already yesterday methu pakoda video published sir.

    • @sureshphilip1280
      @sureshphilip1280 8 місяців тому +2

      @@TeaKadaiKitchen007Oh thank you sir🙏

  • @karthiganesan9540
    @karthiganesan9540 8 місяців тому +1

    வெல்லம் சேர்த்த தேங்காய் மிட்டாய்(கடையில் இருப்பது போன்று) செய்யும் வீடியோ போடவும் அண்ணா...

  • @rekhaVinothkumar-d7p
    @rekhaVinothkumar-d7p 7 місяців тому +1

    Super Anna. Slow va teach panuaga nice. Ellarukum useful irukum

  • @helanarani
    @helanarani 8 місяців тому +2

    அருமை சார். 👌பிசினஸ் பன்றவங்களுக்கு நல்ல ஆலோசனை நன்றி. இதை எவ்வளவு ரூபாய் வரை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள். 🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 8 місяців тому

      25 ரூபாய் தாராளமாக கொடுக்கலாம்.

    • @helanarani
      @helanarani 8 місяців тому

      ஓகே சார். மிக்க நன்றி 🙏

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 7 місяців тому +9

    இது நம்ம பேவரைட் அண்ண❤

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 8 місяців тому +1

    அருமையான விளக்கம் 🎉

  • @sunithasuresh769
    @sunithasuresh769 8 місяців тому +1

    My favourite thanks anna

  • @jananiravi392
    @jananiravi392 7 місяців тому +1

    Searching long time for this recipe

  • @balbeerm6581
    @balbeerm6581 8 місяців тому +6

    ❤️சூப்பர் சார்💚

  • @malinishunmugam453
    @malinishunmugam453 8 місяців тому +1

    பஞ்சாமிர்தம் செய்வது எப்படி? அதுவும் போடவும். Juice 👌

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 7 місяців тому +2

    அருமை....

  • @sankarkanaga8125
    @sankarkanaga8125 5 місяців тому +1

    ❤ thanks anna

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 7 місяців тому +1

    ❤எவ்வளவு செலவு எத்தன கிலாஸ் வரும்❤

  • @AnjuDhaya
    @AnjuDhaya 6 місяців тому +1

    My favorite

  • @sumyps9087
    @sumyps9087 7 місяців тому +1

    Ithu kooda badam milk serthu kudinga, innum nalla irukkum

  • @sekarsaravnan5737
    @sekarsaravnan5737 8 місяців тому +1

    Hello sir good service hotel recipes niraya podungal and measurements description box il tharavum don't mistake me thankyou.

  • @Sugansubha
    @Sugansubha 7 місяців тому +1

    Super bro thanks

  • @nmahesh8797
    @nmahesh8797 8 місяців тому +2

    Super Anna.I’d hula pappali sertha color naturala varum ninaikkiren😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 8 місяців тому +1

      pappali sertha taste marum. sala sala nu ahidum

    • @Devi_1
      @Devi_1 6 місяців тому +1

      Illa colour natural ah varathu white ah irukum

  • @SameerSamera
    @SameerSamera 8 місяців тому +1

    நன்றி

  • @vodaidea6097
    @vodaidea6097 8 місяців тому +2

    Thanks a lot sir 🙏👏

  • @Jannath2632
    @Jannath2632 7 місяців тому +1

    Thanks sir

  • @helanchithra2824
    @helanchithra2824 7 місяців тому +1

    Semmmaaa ahh iruku Anna

  • @sivakalaijayasundar872
    @sivakalaijayasundar872 8 місяців тому +1

    Thavala vadai epdi seirathu nu vedio podunga na plz

  • @raziawahab3048
    @raziawahab3048 8 місяців тому +3

    ஆஹா சூப்பர்😊

  • @SMGDESIGNER
    @SMGDESIGNER 7 місяців тому +1

    சூப்பர் இத என்ன ரோட்டுக்கு கொடுப்பீங்க

  • @you.loveit
    @you.loveit 7 місяців тому +1

    Thank you sr

  • @m.b.jemimahshirley599
    @m.b.jemimahshirley599 8 місяців тому +1

    அருமை 👍

  • @petchiammal8175
    @petchiammal8175 Місяць тому +1

    Super 🎉

  • @RamanyAsokanramany
    @RamanyAsokanramany 8 місяців тому +1

    Super Thanks

  • @snkamma4390
    @snkamma4390 7 місяців тому +4

    SUPER TASTY FRUITS MIXTURE❤❤😊😊

  • @aravinthm5688
    @aravinthm5688 5 місяців тому +1

    ANNA pls reply pannuka.50 பேருக்கு எத்தனை alaunnu sollunga pls oru order vantherukue

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 5 місяців тому

      intha alavukku nanga ready pannathu 12 glass vanthathu. so atha vida 4 times add panikonga sariya varum.

  • @princyraja7346
    @princyraja7346 7 місяців тому +1

    Thank you for recepi

  • @Murugeswarip-ei8wz
    @Murugeswarip-ei8wz 6 місяців тому +1

    Kali Muthu Anne super ne

  • @sikkantharsikkanthar622
    @sikkantharsikkanthar622 5 місяців тому +1

    Super shakothara ❤️💚❤️

  • @velmuruganvelmurugan2023
    @velmuruganvelmurugan2023 5 місяців тому +1

    Super ma

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 8 місяців тому +1

    ❤சர்க்கரை தவிர்த்து நாட்டு வெல்லம்(நாட்டு சக்கரை) போடலாமா?

  • @66linto
    @66linto 7 місяців тому +1

    நாட்டு சக்கரை சேர்க்கலாமா bro

  • @RamaniKumar-j1i
    @RamaniKumar-j1i 7 місяців тому +1

    Super anna

  • @imrannazar2298
    @imrannazar2298 8 місяців тому +1

    பாக்க அழகாக இருக்க அண்ணன் வாய்யி ஊர்ரிட்டூ

  • @Vasan524
    @Vasan524 7 місяців тому +1

    நன்றி சார்

  • @billymeera9986
    @billymeera9986 6 місяців тому +1

    Super bro

  • @vanithag5713
    @vanithag5713 7 місяців тому +1

    Super thedInen vanthathu

  • @AmeesaAmeesabeevi-zo4kp
    @AmeesaAmeesabeevi-zo4kp 6 місяців тому +1

    Thanks Bredar

  • @Muthukrishnan-ed1tr
    @Muthukrishnan-ed1tr 8 місяців тому +1

    Hi try to take videos for Rames ice land & tea shop srivi bus stand, Ganesha Tea stall &hotel andal temple near, krishna mess krishnankovil watrap road this shops all good and busy also all time

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 8 місяців тому

      yes. this shops busy all time. so i didn't approach take video.

    • @Muthukrishnan-ed1tr
      @Muthukrishnan-ed1tr 8 місяців тому +1

      Try to take after you reach more customers

    • @Muthukrishnan-ed1tr
      @Muthukrishnan-ed1tr 8 місяців тому +1

      Sir for Non veg good hotels I try this place Selvi parotta srivi bus stand, Vijaya Mess Sivakasi, opp. Axis Bank, near Kavitha textiles, kovilpatti A1 mess near old bus stand

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 8 місяців тому

      @@Muthukrishnan-ed1tr ok sir kandipa reach panni video edukrom. Thanks for your Suggeations. 😍🥰😊

  • @Yazhisai23
    @Yazhisai23 7 місяців тому +1

  • @Murugeswarip-ei8wz
    @Murugeswarip-ei8wz 6 місяців тому +1

    Kalimuthu anne suparne

  • @AkbarAli-lv2ql
    @AkbarAli-lv2ql 23 дні тому +1

    Papali serkalama bro

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 22 дні тому

      பப்பாளி சேர்த்தால் உடனே தண்ணீர் விடும். கூட கொஞ்ச நேரம் வைச்சிருக்க முடியாது டேஸ்ட் மாறிடும்

  • @sathyabama1777
    @sathyabama1777 8 місяців тому +1

    Goes bonda podunga bro

  • @RajeshkumarRajeshkumar-b2g
    @RajeshkumarRajeshkumar-b2g 6 місяців тому +1

    Super

  • @papayafruit5703
    @papayafruit5703 8 місяців тому +2

    Wow!! Looks nice . Will try this

  • @VijayaLakshmiM-xq3wg
    @VijayaLakshmiM-xq3wg 5 місяців тому +1

    ஜூஸ் போட நல்லா சொல்லித் தந்தீங்க ரொம்ப தேங்க்ஸ் இன்னும் இது மாதிரி நிறைய ஜூஸ்கள் போடறதுக்கு எங்களுக்கு சொல்லிக் கொடுங்க கடை டேஸ்ட்

  • @SriSairamtaxconsultant792
    @SriSairamtaxconsultant792 5 місяців тому +1

    GST filing incometax filing service available

  • @sundaravadivelu8805
    @sundaravadivelu8805 8 місяців тому +1

    Supper __ Thakkali eppady serpathu sollavum

  • @premnath5021
    @premnath5021 5 місяців тому +1

    கடைக்கு அளவு சொல்லுங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 5 місяців тому

      இந்த கண்ணாடி கிளாஸ் அளவில் 25 ரூபாய் குடுக்கலாம்

  • @balajik379
    @balajik379 6 місяців тому +1

    நண்றி அண்ணா

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 7 місяців тому +1

    ❤அதிரடி வீடியோ❤

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 8 місяців тому +1

    அய்யா எசன்ஸ் கலர்பவுடர் சீனி உடலுக்குகேடு அதைவிட சர்பத்சேர்த்தால் நன்றாக இருக்கும்

  • @manosuria6316
    @manosuria6316 6 місяців тому +1

    👍🏻👌🏼😊

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 7 місяців тому +1

    Sooper nice.🙏🙏🙏🙏👌🤔

  • @saminathanr6926
    @saminathanr6926 8 місяців тому +1

    Theratchi palathai uppu karaitha neeril muthalil sudtham seithu vittu nanneeril 2 murai sudtham seithu vittu payanpaduthavum.appoluthuthan palam mel aditha poochi marunthu pogum

  • @Subalakshmi-vm7bj
    @Subalakshmi-vm7bj 8 місяців тому +1

    Ethainai naal vachi saapidalam anna?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 8 місяців тому

      fridge la vachu sapta 10 hrs than. athuku mela use panna vendam. juice ready panitu velila vachuta romba neram vcahiruka mudiyathu