குழந்தைகளின் காய்ச்சல் - பார்த்து கொள்வது எப்படி ? Fever in children - management | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியது என்ன?
    எப்போது மருந்து கொடுக்க வேண்டும் ? எப்போது தேவை இல்லை ?
    என்ன செய்யணும் ? என்ன செய்யக்கூடாது?
    என்ன உணவு கொடுக்க வேண்டும்?
    பார்த்துக்கொள்வது எப்படி?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    How to manage fever in children?
    What to do? What not to do?
    When to give medicines? When not to give?
    What food to give?
    How to take care of kids during fever?
    - Let’s discuss scientific evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #fever #kids #corona #tips #food
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

КОМЕНТАРІ • 172

  • @MeenaMeena-zw2ec
    @MeenaMeena-zw2ec 3 роки тому +30

    மனிதா்களுக்கு பயத்தைவிட
    தைாியந்தான் மிகமுக்கியம்
    தாங்களின் விளக்கத்தில் 200%
    பயமின்றி தைாியத்தை வரவைக்குது நன்றி

  • @TIMEPASS-wj2cr
    @TIMEPASS-wj2cr 3 роки тому +7

    Gastric சம்பந்தப்பட்ட மூச்சு திணறல் பற்றி video போடுங்க சார்........

  • @arulselvankalaiselvi3713
    @arulselvankalaiselvi3713 3 роки тому +4

    Very useful information doctor. I am continuously watching ur videos.. all the time u r uploading valuable videos in appropriate time.. Thank you so much

  • @vitaldoss5516
    @vitaldoss5516 3 роки тому +5

    தேவையற்ற பயத்தை போக்கி, தெளிவான நம்பிக்கை அளித்து, குழந்தை களின் காய்ச்சலுக்கு என்ன செய்யலாம், பதட்டப்படாமல் என்ன செய்ய வேண்டும் , என்ன செய்யக்கூடாது என்பதையும் விளக்கமாக , பல சந்தேகங்களை தீர்த்த உங்களுக்கு மிகவும் நன்றி.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷

  • @mohanapriyamohanapriya3093
    @mohanapriyamohanapriya3093 2 роки тому +3

    Hospital போயிட்டு வந்தோம் ஆனாலும் காய்ச்சல் அதிகமா இருக்கு சாப்பிடவே இல்ல பட் தூங்கிட்டு இருக்கா ஹாஸ்பிடல் போய் பாக்கணுமா

  • @athiyanumnaanum8885
    @athiyanumnaanum8885 3 роки тому +12

    Fever ku naanga payapdurthukku karaname fix vanthurumonu thaan sir payanthu porom

  • @dharanyam1844
    @dharanyam1844 3 роки тому +2

    Positive pesurathu pothum konjam relax iruku dr

  • @shylasrilinesh5293
    @shylasrilinesh5293 3 роки тому

    Rompa payanthukittu irunthom sir.. ungaludaiya speech thevaiyatra payathai neekkiyathu.. thankyou sir...

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 3 роки тому +5

    Useful and giving confidence to parents with young kids.
    Appreciate your nice video 👍

  • @aishushanaideas5349
    @aishushanaideas5349 3 роки тому

    Arumaiyana padhivu..migavum avasiyamana padhivu...thanks doctor

  • @sasirekkaasanthosh25
    @sasirekkaasanthosh25 Рік тому

    nalla thagaval sir
    romba sirappa vibarama alaga elaarukum puriyura maathiri explain panreenga
    oru ammava enaku thonra sanththegangaluku unga videos la bathil iruku
    ithuku romba romba romba thanks
    ungal sevai thodarattum sir

  • @gayathrimurugan23
    @gayathrimurugan23 3 роки тому +1

    Always you are giving positive vibes sir. Finally your way of giving summary also very good sir.

  • @jeevasri3397
    @jeevasri3397 3 роки тому +2

    Romba thanks sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @thikumarqqe5389
    @thikumarqqe5389 3 роки тому +1

    Sir Thank you. Nasal polyps மூக்கு சதை வளர்ச்சி பற்றி Video வெளியிடவும்.

  • @SivaKumar-wl3nn
    @SivaKumar-wl3nn 3 роки тому +1

    சார் வணக்கம். எனக்கு ஆண் குழந்தை பிறந்தது 30 நாட்கள் ஆகிறது. பிறந்த ஒரு நாள் பிறகு speech and hearing doctor வந்து செக் பண்ணிட்டு இப்போது காதில் தண்ணீர் இருக்கிறது 2 வாரம் கழித்து பார்க்க சொன்னாங்க. பிறகு டாக்டர் ஐ தொடர்பு கொள்ள முடியவில்லை. எதாவது பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளதா

  • @BewithKarthik
    @BewithKarthik 3 місяці тому

    நன்றி மருத்துவரே...

  • @muthulakshmi3583
    @muthulakshmi3583 Рік тому

    மிகவும் நன்றி

  • @dhanasekar6730
    @dhanasekar6730 2 роки тому +1

    Thank you doctor useful information 🙏

  • @Gold-ln1wm
    @Gold-ln1wm 3 роки тому +1

    அருமையான பதிவு sir

  • @palanikumar312
    @palanikumar312 3 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @kannanamdu8244
    @kannanamdu8244 3 роки тому +2

    Thank you 👍💪

  • @Syedfathima3686
    @Syedfathima3686 3 роки тому +1

    Very clear explanation....

  • @RJ-em3tk
    @RJ-em3tk 3 роки тому +1

    நன்றி அண்ணா 🙏

  • @mannanmannan1556
    @mannanmannan1556 2 роки тому +1

    Thank you sir

  • @idhayavarman6122
    @idhayavarman6122 3 роки тому +1

    Thank you so much sir..

  • @ilakiyabalsamy8774
    @ilakiyabalsamy8774 3 роки тому

    Very useful information dr..All your videos are very useful and give the strength to fight against any disease.....🙏🙏🙏

  • @avvaiyaartv5539
    @avvaiyaartv5539 3 роки тому +1

    Thank you doctor

  • @upmabox
    @upmabox 3 роки тому

    Always you helping people Sir. Thanks for the Video

  • @skgowthaminfo9452
    @skgowthaminfo9452 3 роки тому

    Thank u so much sir for ur useful information

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 2 роки тому

    En ponnuku 6yrs, throat congestion eruku. 3 days ah fever eruku. Innaiku fever illa. Fever but romba tired ah erukanga. Antibiotics nethu lanthu start panniruken. Covid test negative.

  • @sangeethavadivu3290
    @sangeethavadivu3290 3 роки тому

    Very useful information sir Thank you so much sir

  • @kavithaganesh8959
    @kavithaganesh8959 3 роки тому +2

    Sir babys ku la evlo Tempercher normal sir super ra solringa sir

  • @vsg5836
    @vsg5836 3 роки тому

    12மாத குழந்தைக்கு 2 நாட்களாக மூக்கில் நீர் வடிந்து கொண்டு இருந்தது மருத்துவரை பார்த்தோம் சிறப்பு கொடுத்தார்கள் அதை கொடுத்தோம் இரவு 01:30 மணிக்கு குழந்தை மூச்சு விடுவதற்கு சிரமப்படுகிறாள் என்ன செய்யலாம் சார்

  • @sudhikutti......8401
    @sudhikutti......8401 2 роки тому

    Very useful video sir thank you sir..

  • @jerusnisanth4229
    @jerusnisanth4229 Рік тому

    Sema super explanation doctor.

  • @hungrytamil3901
    @hungrytamil3901 2 роки тому +1

    Adikkadi fever vandal enna pannuvathu sir?

  • @nithyasuresh3322
    @nithyasuresh3322 3 роки тому

    Tq Doctor 🙏🙏🙏

  • @uma-xn7be
    @uma-xn7be 3 роки тому +1

    Thanks for your timely advice and important information sir 🙏🙏🙏

  • @prakashm7999
    @prakashm7999 3 роки тому

    Tq sir🙏🙏

  • @mohamedyahya1860
    @mohamedyahya1860 3 роки тому

    Thank for Ur information sir . Sir ilabu Sali patri konjam sollunga sir do's and don'ts

  • @prasathr7065
    @prasathr7065 3 роки тому +1

    சார் மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி .
    ஆவின் தொகுப்பு குழந்தைகள் உணவு தொகுப்பு காத்திருக்கும் ஆவின் நேயர்

    • @prasathr7065
      @prasathr7065 3 роки тому

      சார் தற்போது பெரியவர்களுக்கு காய்ச்சல் வருகிறது எத்தனாவது நாளில் RTPCR test எடுக்கலாம்

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 роки тому +1

      Before 5 days

    • @prasathr7065
      @prasathr7065 3 роки тому

      @@doctorarunkumar சார்,புரியல காய்ச்சல் திடீரென தான் வருகிறது அப்படி இருக்கும் போது 5 நாள் முன்னடி எப்படி சார் ,உதரணமாக என் நண்பர் ஒருவருக்கு 10 தேதி இரவில் இருந்து காய்ச்சலாக உள்ளது அவருக்கு இன்று RTPCR எடுத்தால் சரியகா தெரியுமா சார்
      குறிப்பு : paracetamal 500 mg கொடுத்து இப்போது காய்ச்சல் குறைந்துள்ளது.

    • @LakshmiRajarathinam8375
      @LakshmiRajarathinam8375 3 роки тому

      @@doctorarunkumar how come before 5 days dr.??

    • @LakshmiRajarathinam8375
      @LakshmiRajarathinam8375 3 роки тому

      @@Jeyamoh So Within 5 days..Ok...

  • @sankarganesh2675
    @sankarganesh2675 3 роки тому

    🙏🙏🙏nandri ayya

  • @pushparani1319
    @pushparani1319 3 роки тому

    Tq doctor

  • @stellasutherson3033
    @stellasutherson3033 3 роки тому

    காய்ச்சல் தொடர்பான வேறு வீடியோ இல்லாததால் இதில் அனுப்பியுள்ளேன். 15வயது மகன் மற்றும் 45அம்மா வருடம் இருமுறை காய்ச்சல் வந்து விடுகிறது.10நாட்கள் மிகவும் கஷ்டம்.காரணம் தெரியவில்லை.சிலர்நல்லதுதான் என்கிறார்கள்.தடுக்க வாழ்வியல் முறை கூறுங்கள்

  • @Rajapriya7521
    @Rajapriya7521 2 роки тому

    tq sir

  • @kavithaganesh8959
    @kavithaganesh8959 3 роки тому

    Thanks u sir

  • @devikashanmugam5998
    @devikashanmugam5998 3 роки тому

    But Typhoid fever differ from other fever, diet plan is very important, pls explain heavy typhoid and diet plan also

  • @praveena7139
    @praveena7139 2 роки тому +1

    Upload video about febrile
    Fits during fever sir please.... Fever vandha bayama eruku.. One time ean ponnuku vandhuruku...

    • @haribabuchandrasekaran9622
      @haribabuchandrasekaran9622 2 роки тому +1

      Hello Doctor, please post video for "Fits during high fever". my son (age 3 years 3 month) also got 4 times in 4 Years. Thank you.

  • @samyukthasamyu4460
    @samyukthasamyu4460 2 роки тому

    Sir ungala Vijay tv neeya naana promo la patha I'm waiting sir unga show ku

  • @rajikumarhari505
    @rajikumarhari505 3 роки тому +1

    Goodevening Sir!இப்போதைய கொரோனா அறிகுறியில் வயிற்றோட்டமும் உண்டா???

  • @sethu1414
    @sethu1414 3 роки тому

    Also post Adult fever what to do, how to manage video

  • @vidhyasubramani8124
    @vidhyasubramani8124 2 роки тому

    Thank You Doctor. Unga advice keta apram dhan confidence varudhu.

  • @sasirekkaasanthosh25
    @sasirekkaasanthosh25 Рік тому

    ipo summer start aaga poguthula sir
    kozhanthai irukura veetla air cooler use panalaama plzz athu pathi konjam videos podunga sir plzzz

  • @AmmuAmmu-fg9ci
    @AmmuAmmu-fg9ci 3 роки тому

    Food allergies and insects allergy pathi sollunga docter

  • @sandhiyas584
    @sandhiyas584 3 роки тому +1

    Doctor plz suggest zinc syrup for 5year kid

  • @maheswari.r765
    @maheswari.r765 3 роки тому

    Sir... Kindly discuss about post covid effects..

  • @manikandanm2987
    @manikandanm2987 3 роки тому +1

    Sir en ponnuku 4 years aguthu 3 days 101.5 fever irruku paracetamol kudukuren Enna pantrathu

  • @monikak8136
    @monikak8136 3 роки тому

    Kulanthaigalukku aerpadum loose motion pathi vedio podunga sir

  • @SivaS-il1ug
    @SivaS-il1ug 3 роки тому

    Today evening Ulundhu kanji kudicha , today night ae cold aguma sir? Today evening ulundhu kanji seidhu koduthen husbandku kudicharu. Avaru amma vetuku poitu night vantharu., enga amma ulundhu kanji kudi ha cold pidikumnu solranga . Sonnadhu polavae yenaku mookula sali varudhu paru nenjila irundhu sali varudhunu orae sanda sir. Yen indha kanji seidhom nu irukku sir yenaku. Naan, yennoda 3 kids yellorum kudhichom onnum illa . So what my question is ulundhu kanji kudichi thaan sali pidichidha? Illa vera reason ah sir. Pls clear my doubt.

  • @-UCO-Rishivignesh
    @-UCO-Rishivignesh 3 роки тому +2

    Sir adult kuu irrku video podungaaa

  • @saravananduraisamyparasura4905
    @saravananduraisamyparasura4905 3 роки тому +1

    Dr ❤️ situation here in Chennai worst

  • @abitha1839
    @abitha1839 3 роки тому

    Pregnancy time la thyroid vandhal eppadi sari pannalamnu sollunga sir

  • @athiyanumnaanum8885
    @athiyanumnaanum8885 3 роки тому

    But unga video ipothan parthen sir morning parthuruntha hospital poirukka matten sir anyway thanks a lot sir

  • @ss-nr6jw
    @ss-nr6jw 3 роки тому

    Sir if fever more than 102 to 104 deg F. Still we need not worry about 2 to 3 days?. If suppose fever 102 and medicine not given at night is there any chance of sudden shootup, up to 105 and more?

  • @kesavanmoorthykvalasu
    @kesavanmoorthykvalasu 3 роки тому +1

    Dr. Please talk about child food from 6months.

  • @kgboys23
    @kgboys23 3 роки тому

    Sir.. My baby two years old.. While giving fever syrup.. Porai yeruduchu.. Now gor gor sound coming from throat till lungs.. What to do sir

  • @arulkavidhai5581
    @arulkavidhai5581 3 роки тому +42

    அதிக காய்ச்சல் வந்தால் தீடீர்னு Fix வருதே அதுக்கு என்ன பண்ணனும் சார்.. குழைந்தைகளுக்கு?

    • @Hazikutty
      @Hazikutty 3 роки тому +1

      Same doubt

    • @user-nr1ve6pl8q
      @user-nr1ve6pl8q 3 роки тому +1

      Paracetamol kudutha mattum pothum...antha maari vara fix onnu prachana illa..athuve ninnudum

    • @zjeseenaz4972
      @zjeseenaz4972 3 роки тому +1

      Feaver kids ku adhigama aga vida kudadhu Nan yeno kulandhaiku feaver nda Frist oru tawel la water full la nanachi pilinjitu adhuapparam udambu fulla thodainga apparam fever syrup kudunga fever adhigama agama thodaikanum

    • @Hazikutty
      @Hazikutty 3 роки тому +3

      Fix வரது, பயப்படுர விஷயம் தானே... My baby ku 2 times வந்துடுச்சு... Athan Enaku ரொம்ப பயம் ah irku

    • @user-nr1ve6pl8q
      @user-nr1ve6pl8q 3 роки тому

      @@Hazikutty febrile seizure..athuva resolve aagidum...5mins ku mela seizure iruntha tha bayapudanum.....apdi continuos ah vantha frisium nu oru tablet iruku..unga doctor ta consult pannitu..fever athigama irukapo antha tablet ah aaai pora edathula vaikanum

  • @rameshvinithakeerthana4606
    @rameshvinithakeerthana4606 3 роки тому

    Super sir

  • @ammumuruga9326
    @ammumuruga9326 Рік тому

    My baby 10 month old 3 days ah fever kurayeve illa tablet um vachachu but kamiyagala pls give soln

  • @nithyasuresh3322
    @nithyasuresh3322 3 роки тому +1

    Enga ooru doctor 👍👍👨‍⚕️👨‍⚕️🥳🥳

  • @C.S.M.D
    @C.S.M.D Рік тому

    5 months babyku facla ammi potta mathiri irukku udampla illa ithu Yenna Karanam Yenna Pannalam sir

  • @suganyasugi1119
    @suganyasugi1119 Рік тому

    Bacteria test ethukku edupanga sir my babyku eduthurukanga

  • @sandhyadilip1547
    @sandhyadilip1547 3 роки тому

    Sir please talk about 2dg drdo medicine

  • @videogames7043
    @videogames7043 3 роки тому

    Sir enoda baby 10 month aguthu yesterday night 11 o Clk to sudden fever sir more then 100.5 sir Ena panarathu sir paracetamol syrup 2 times koduthutan sir now time early morn 5 o clk sir fever reduce Agala sir Ena panarathu sir plz reply sir😥😥😥😥

  • @hasuthanu1731
    @hasuthanu1731 3 роки тому

    Sir en ponnu kku 2years aguthu sapdave matengura Pasi edupatharkku syrup iruntha sollunga pls

  • @Gugan3105
    @Gugan3105 3 роки тому +1

    Only fever madum varthu sir vidu vidu 7 days baby active iruga but fever vedamaduguthu yana pana lam sir

    • @karthikak4498
      @karthikak4498 2 роки тому

      Same problem sister neenga yenna panninga, fever varum pothu matum paracetamol kudukren.please answer pannunga sister

  • @santhoshkunnath1485
    @santhoshkunnath1485 2 роки тому

    உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்

  • @jesisamy8351
    @jesisamy8351 3 роки тому

    Sir my baby 6 month how much dosage need to give sir

  • @boopalansakthi99
    @boopalansakthi99 3 роки тому

    Sir hair fall stop and growing video podunga

  • @wowcuts2462
    @wowcuts2462 3 роки тому

    Thank you Doctor
    Very useful in this time

  • @prasathr7065
    @prasathr7065 3 роки тому +1

    பொதுவாக இப்ப காய்ச்சல் மட்டும் வந்தால் கொரேனா பயமாக இருந்தால் எத்தனாவது நாளில் RTPCR test எடுத்தால் சரியான முடிவு தெரியும்

  • @vidhyaarumugam6748
    @vidhyaarumugam6748 3 роки тому

    Doctor ungala consult panna varanum na how should we contact u ?? V r near to ur place...once I feel we should take ur consultation for my daughter.

  • @athiyanumnaanum8885
    @athiyanumnaanum8885 3 роки тому

    Sir naa basic ka babies ku fever or cold kku docter kitta pogamatten mudinja varaikkum veetla vachu cure pannuven but innaikku fever athigam payanthuttu hospital ponen 4 years ponnukku injection pottuttanga kasdama pochu sir

  • @dineshdinesh4534
    @dineshdinesh4534 3 роки тому

    Sir 1.5 year baby ku evlo does kudukalam sir

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 2 роки тому

    விட்டு விட்டு காய்ச்சல் வந்தால் ௭ன்ன செய்ய வேண்டும் சார்?

  • @gopisinthu5553
    @gopisinthu5553 3 роки тому

    Animiya pathi pesumga sir please

  • @MadhuBala-ty3qb
    @MadhuBala-ty3qb 3 роки тому

    Sar jolothosham erunthaal enna pannume Dr

  • @LavanyaLavanya-lq9zv
    @LavanyaLavanya-lq9zv 2 роки тому

    Sir typhoid pathi solu

  • @mathanshree2088
    @mathanshree2088 2 роки тому

    Udal soodu medicine kudupadhinal varum sootai thanika feverin podhu elaneer kodukalama? Pls sollunga

  • @boopalanlalitha6954
    @boopalanlalitha6954 3 роки тому

    Respected sir
    Please talk anout 2dg drug by drdo and dr reddys labs

  • @shanmugapriya3619
    @shanmugapriya3619 3 роки тому

    Sir normal viral fever varumbothu ac la thoonga vaikalama

  • @ganeshabinesh4958
    @ganeshabinesh4958 3 роки тому

    1 1/2 year baby ku pediasure kudukalama

  • @thilagaselvaraj2985
    @thilagaselvaraj2985 3 роки тому

    Child ku vara stomach pain pathi solunga sir

  • @Hafil-2012
    @Hafil-2012 3 роки тому

    2 month baby ku kachal erunthalum edhe anugumuraiya doctor

  • @divyavellai185
    @divyavellai185 3 роки тому

    100percent useful video sir thank u

  • @sushmithasusi8115
    @sushmithasusi8115 3 роки тому

    Kuzhanthagalai epdi pathukurathu...

  • @bharathiraja9645
    @bharathiraja9645 3 роки тому +1

    Oru sila kozhaniku fits varuthe doctor

  • @user-ib6np5xr8m
    @user-ib6np5xr8m 3 роки тому

    காய்ச்சல் - 8 வயது மகன்- 98.9, 99.5,99.3 இப்படியே காய்ச்சல் இருக்கு Sir.

  • @kuttymedicine1199
    @kuttymedicine1199 3 роки тому

    Dr unga face eppo pathalum oru thairiyam varum ennachi dr🥺

  • @Rajaavinpaarvai
    @Rajaavinpaarvai 3 роки тому

    😍😍😍😍