Speech delay in kids - causes and solutions | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • உங்கள் குழந்தை சரியாக பேசவில்லையா ?
    காரணங்கள் என்னென்ன ?
    எப்படி கண்டுபிடிப்பது ? தீர்வு என்ன ?
    - அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    What are the causes of speech delay in kids?
    How to find?
    How to intervene early?
    - Lets discuss scientific and evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    #drarunkumar #speechdelay #kids #autism #adhd
    Links: (under creative common license)
    • Cutest cooing baby sin...
    • Shorts
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

КОМЕНТАРІ • 644

  • @sudhavanasekaran2888
    @sudhavanasekaran2888 Рік тому +168

    1½ வயதிலேயே கண்டுபிடித்து...10 வயது வரை.ஸ்பீச் தெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி கொடுத்தும் ....பெரியளவில் முன்னேற்றமில்லை....எனினும் என் பெரிய மகனது ஒவ்வொரு செயலையும் நானும் எனது கணவரும் மற்றும் எனது சிறிய மகனும் ரசித்து அவனை சிறு சிறு வேலைகளை செய்யப் பழக கற்றுக் கொடுத்து வருகிறோம்...தற்பொழுது பதினெட்டு வயதாகிறது என் கண்மணிக்கு.....என் கவலையெல்லாம் நானில்லா இவ்வுலகில் அவன் வாழ்வதற்கு தயாராக்க வேண்டும் என்பதுதான்....தெரபிகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது....🥺

    • @jjashvanthiii-bscelectroni1604
      @jjashvanthiii-bscelectroni1604 Рік тому +27

      Be confident akka , I praying for your child .. lord Muruga will bless you all

    • @harifam3519
      @harifam3519 Рік тому +8

      Try homeo medicine dr asha lenin karaikudi

    • @sja505
      @sja505 Рік тому +5

      Suda ....nanum epdi 1 girl baby vachiruken

    • @sudhavanasekaran2888
      @sudhavanasekaran2888 Рік тому

      @@rmnt5873 பேர் சொல்லி கூப்பிட்டா திரும்பி பார்க்க மாட்டான்...அதை வைத்துதான் கண்டுபிடித்தேன்...ப்ரீ கே ஜி முதல் இரண்டாம் வகுப்பு வரை நார்மல் ஸ்கூலில்தான் படித்தான்...ஈவ்னிங்கில் ஸ்பீச் தெரபி....ஆக்குபேஷனல் தெரபி வகுப்புகளுக்கு செல்வான்....பின்னர் நார்மல் ஸ்கூலில் என் கண்மணிக்கு கல்வி மறுக்கப்பட்டது....அதன் பின்பு முழு நேரம் ஸ்பெஷல் ஸ்கூலில் படித்தான்....அவ்வளவு திருப்தி கரமாக இல்லை. ...

    • @rajvarsha8248
      @rajvarsha8248 Рік тому +5

      Enatha therapy erunthalum nama v2la kavanigara Mari yarum pathuga mattanga anga porathukku baby v2layea erunthu kathugalam

  • @machannel7875
    @machannel7875 Рік тому +15

    பல குழந்தைகளுக்கு இது போன்ற முத்திரைகள் கொடுத்து விடுவார்கள் என்று தாய்மார்கள் பயந்து ஒதுங்குகிறார்கள் என்பதை மிக சிறப்பாக நீங்கள் கூறியது அருமை......

    • @Unknown_user738
      @Unknown_user738 3 місяці тому

      En payyanuku 1 1/2 vayasu kuda aagala Avan appa Amma mama thatha papa thanni ku inni nu soluvan aana epayachum than solluvan enga v2 pakathula oru lady ivan ooma paiyyan pesa mattum maatan mathathelam Pannuvanu solranga Avan kova pattan athuku apdi solranga

  • @2419jayakumar
    @2419jayakumar 2 роки тому +32

    Most awaited Topic, ippo dhan home pitch kulla vandurrikinga pola, Waiting For ADHD and Autism Video..😍😍😃

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 2 роки тому +83

    Kulanthai illathavangaluku, kulanthai illayanu sonthakaranga torture panuvanga, same... Kulanthai, irunthum,pesalana sonthakarainga torture

  • @dageendranbalendra
    @dageendranbalendra 2 роки тому +22

    First understand how a child speaks for the first time !!
    Now for the next 5 mins ,focus on your tongue. Observe the movement of the tongue . Before I asked you to focus on your tongue ,you realized that it was like tongue never existed. After observing the tongue you realize that it's actually taking a lot of your energy to keep on focusing for long. It's not still , it's always doing something if you observe . It's taking a lot of your energy to focus on it. You realize that it's as sensitive as the brain.
    And as a child you were not able to speak because you could not ignore your sensitive tongue . But to learn to speak the child has to learn to master ignoring his tongue.
    But how does a child master ignoring something which is so sensitive?
    By imagination : when our parents asked the kid to say words like "mom" and "dad" . He actually was always trying to imagine the words coming out of his mouth .And using his imagination from the time to born till the time to speak ,we as kids were learning the manifestation of reality to speak. The kid daily just kept imagining that he is able to say the words and the day we start speaking is the day we have mastered ignoring one of the most sensitive parts of our body "tongue".
    So the child learns to speak through “imagination“ , but when tv or phone is given to the child , the child stops using his imagination and starts to enjoy other people’s imagination running in tv as cartoons or songs or games in mobile phones..
    Since the child’s imagination is stolen by tv UA-cam videos or phone , the child delays to speak
    Stop giving ur child tv or phone !!
    Induce imagination in ur child by encouraging him when he tries to speak and constantly speak with him !! And tell him to say amma or appa and encourage him!!!

  • @jayaravi6675
    @jayaravi6675 2 роки тому +3

    தெளிவான விளக்கம்! 👌
    மிக்க நன்றி! 🙏

  • @immanuelpriyanka7779
    @immanuelpriyanka7779 2 роки тому +4

    Romba naal wait panna topic...Thank you doctor

  • @oorkalanlithish3936
    @oorkalanlithish3936 2 роки тому +4

    Yes sir...my son 2 years old.... Expresive speech delay...thank for good information

  • @atom300491
    @atom300491 2 роки тому +7

    Thank you so much doctor. This relived so much fears .

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 2 роки тому +13

    தலைவா! வாழ்க வாழ்க! இன்னைக்கு தான் sir இங்க doctor கிட்ட போய்ட்டு வந்தேன். 3yrs girl baby எனக்கு. தமிழ் பேச மாட்டா. But semma active. Problem என்னனான்னா நானும் husband உம் மட்டும் தான் அவள பாத்துக்குறோம். So rhymes, cartoon shows matum dhan avaloda maximum entertainment. Corona lack down nu மாமனார, மாமி, என் அம்மா, அப்பா யாரும் வந்து போக முடில. வீட்டுக்கு பக்கத்துல குட்டி பிள்ளைங்களும் யாரும் இல்ல. So எல்லாத்துக்கும் english லேயே response பண்ண ஆரம்பிச்சா. நாங்களும் english லேயே அவ கிட்ட பேச ஆரம்பிச்சுட்டோம். இப்போ problem என்னச்சுன்னா pre school சேத்து விட்ருக்கோம். இவ பேசுற மழலை english teacher க்கு புரியல 🤣😭😆 so கூப்பிட்டு problem ன்னு டாங்க. Doctor english ல கேக்குற questions க்கு டாமால் டாமால் ன்னு ans பண்ணா. Questions session முடிச்சபுறம் "u did a great job doctor! Stay happy" nu சொல்லிட்டு வந்துட்டா🤗. He is 70 years old (peadiatrician-) . என் service ல இந்த age kid கிட்ட appreciation வாங்குறது 1st time. God கிட்ட இருந்து வந்த appreciation ன்னு ரொம்ப நெகிழ்ச்சியா சொன்னாங்க அந்த sir.
    Doctor இப்போ சொல்லி விட்ருக்க advise என்னன்னா daily park, play ground kuptu poi peer group kuda விளையாட விடுங்க. தமிழ் வந்துரும் ன்னு சொல்லி விட்ருக்காங்க. இப்போ தான் எங்க parents வந்து போறாங்க. So expecting improvement in tamil language also.😊 எப்போல நான் என்ன expect பண்றேனோ அது உங்க videos la இருக்கு sir. U are a messenger from time machine for us.. Thanks a lot sir😊🙏

    • @sathyasuresh8125
      @sathyasuresh8125 3 дні тому +1

      இதே தான் என் பயனும் பன்றான். English ல பேசுறான். ஆனா தமிழ் அவனுக்கு சரியா புரியல. எங்க விட்டுலையும் நானும் என் கணவர் மட்டும் தான். 4years ஆகுது. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுறாரு.

  • @gowtamiganesan1185
    @gowtamiganesan1185 2 роки тому +4

    தெளிவான விளக்கம்.மிக்க நன்றி சார்.

  • @priyakarthikpriyakarthik3865
    @priyakarthikpriyakarthik3865 2 роки тому +4

    Hello sir good information... Innum idha pathi neraya videos upload panuvenganu namburom .. plz give more information about autism .. idhu edhunaala varudhu..

  • @rajammalmurugan2434
    @rajammalmurugan2434 2 роки тому +3

    ஆத்மா நமஸ்தே .மிக்க நன்றி சார் .நீடூழி வாழ்க .தங்கள் பணி வெற்றிகரமாகத் தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ஐயா .

  • @vijayalakshmi-qf4yd
    @vijayalakshmi-qf4yd Рік тому +4

    Very clear explanation sir.. I have seen so many videos regarding ADHD but I got clarity only after seeing your video.. I was too worried about my son , now feel happy and relaxed.. thanks for your explanation

  • @rameshmuthu7993
    @rameshmuthu7993 2 роки тому +15

    Hi doctor, first of all i would like to thank for your wonderful contribution to the society. Can you make a awareness video about deep(close) bite, over bite in kids and possible solutions

  • @minister536
    @minister536 2 роки тому +2

    நல்ல தகவல் வெளியாகியுள்ளது அண்ணா....🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 2 роки тому +7

    Doctor, Requesting for a detailed video on Diabetes reversal process, which is a very popular topic in the recent days

  • @ramyaprasanth1091
    @ramyaprasanth1091 2 роки тому +4

    Most awaited topic doctor thank u..

  • @jacqulineshilu7253
    @jacqulineshilu7253 Рік тому +1

    I thank you lots sir for your clear explanation video regarding speech delay🙏...God bless you lots.

  • @manickavallisampathkumar6513
    @manickavallisampathkumar6513 2 роки тому +3

    Well done👍👍👍 doctor👨‍⚕ Mr Arunkumar

  • @RimazFamilyOfficial
    @RimazFamilyOfficial Рік тому +4

    Thanq so much sir.. Na confusion la irunthen.. Now i am clear.. My child is having expressive spch delay.. She is 2 years old now..

    • @idakitty3471
      @idakitty3471 4 місяці тому +1

      Unga ponnu paesitangala?

    • @RimazFamilyOfficial
      @RimazFamilyOfficial 4 місяці тому

      @@idakitty3471 s... Oru yeluthu word(tha, va, po mma, thanni) kude pesama irunthanga till 2 and 3/4 age.. I joined her in toddler schooling. Play school.. Now she s talking all words.. But not clear , mazhalai mozhi than.. But i can understand what she is talking... Nalla oru development irk..

    • @idakitty3471
      @idakitty3471 4 місяці тому

      En pyyanum paesamatran 2 years aaguthu…bayama iruku…enapana paesuvanga!

    • @idakitty3471
      @idakitty3471 4 місяці тому

      June la irunthu paalvadi kuptupogalamnu irukaen

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 2 роки тому +2

    பிள்ளை கனியைப்பற்றி சொனதர்க்கு நன்றிசார்.

  • @457anand
    @457anand 2 роки тому +6

    Thanks a lot doctor....my son has expressive speech delay...and am bit relaxed now... he is 2.5 years old...qnd cant speak anything.. but he ll underatand and follow every instruction

    • @vigneshselvam9022
      @vigneshselvam9022 Рік тому

      How is he now ? Started talking?

    • @457anand
      @457anand Рік тому

      @@vigneshselvam9022 not yet.. next month he will be 3 yrs old.. but still he is not talkin.. but can understand everything

    • @kavithak307
      @kavithak307 Рік тому

      Does he play with kids of his age?

    • @457anand
      @457anand Рік тому

      @@kavithak307 yes he is playing with neighbour girl always...

    • @vigneshselvam9022
      @vigneshselvam9022 Рік тому

      He will pickup soon, no problem.. join him in a school

  • @manjsari6293
    @manjsari6293 2 роки тому +2

    உங்கள் வீடியோவை பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் எனக்கு கிடைத்திருக்கிறது, உங்கள் விளக்கங்கள் பாமர மக்களுக்கும் விளங்கிகொள்ளும் அளவுக்கு மிக மிக எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது , இப்படி உங்களைப் போல் தெளிவு படுத்தும் டாக்டர்கள் இப்ப எங்கே இருக்கிறர்கள்? ஏதோ கடமைக்கு மாத்திரைகளை உணவு மாதிரி எழுதி கொடுத்திட்டு போய் விடுகிறார்கள் , ஆனால் நீங்கள் வேறு லெவல் sir
    கேள்வி:
    பசும் மஞ்சள் தெரபி பற்றி கூறியிருந்தீர்கள் அந்த பசும்மஞ்சள் அரைத்தெடுத்த கூட்டை ( அரைத்த விழுது) பச்சை யாக இரு வேளை நேரடியாக சாப்பிடணுமா ? இல்லை சமைக்கும் போது கறிக்குள் போட்டு வேக வைத்து சாப்பிடணுமா? Please answer me🙏🙏🙏
    இன்னொரு கேள்வி:
    எளிய முறையில் உடல் எடை குறைப்பதற்கு காலை உணவில் 1/2 முடி தேங்காய் சேர்க்க சொல்லி இருந்தீர்கள்
    என் கேள்வி என்னவென்றால் குளிர் தேசத்தில் வாழும் நாம் தேங்காயை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாமா?
    எனது நாட்டில் குளிர் அதிகமாக இருப்பதால் டாக்டர்கள் தேங்காய், தேங்காய்எண்ணெய் ,நெய் இவைகளை தவிர்க்கும்படி கூறுகிறார்கள்,அதை உண்டால் மாரடைப்பு வரும் என்கிறார்கள், இது பற்றி ஒரு தெளிவு தாருங்கள் please 🙏🙏

  • @kashinisris5344
    @kashinisris5344 2 роки тому +1

    Really thanks u sir...my son did not speak 2 word are more than...but my child is expressive speech delay...thank u sir

  • @vasanthsangapillai8633
    @vasanthsangapillai8633 Рік тому +2

    Thank you very much Sir for your valuable information 🙂🙂❤️

  • @anandindhu1377
    @anandindhu1377 Рік тому +3

    Sir my son having expressive speech delay I hope as you said soon my son speak regularly thank you for your service

  • @sumitharamesh7524
    @sumitharamesh7524 Рік тому +1

    Right video at right time. Doctor your explanation is very good and you covered all the points including patients doubts. Thank you so much for covering everything. God bless you doctor

  • @sribakiyarajendiran
    @sribakiyarajendiran 2 роки тому +4

    Sir, kindly make a video about childrens vaccination. Which hospital is best govt r private?. 🙏🏻🙏🏻🙏🏻

  • @anburoc8029
    @anburoc8029 Рік тому

    உங்களுடைய பதிவை பார்த்தேன் சார் மிக்க நன்றி என் குழந்தைக்கு

  • @cynthiyasoundarrajan5751
    @cynthiyasoundarrajan5751 Рік тому +1

    Good evening doctor . thank you for your information

  • @suganyam2633
    @suganyam2633 2 роки тому +5

    Doctor can you do a video on how to make child to eat food by chewing and not swallow

  • @user-ij4ib8wq4x
    @user-ij4ib8wq4x 2 роки тому +7

    வணக்கம் டாக்டர். எனது தங்கையின் குழந்தையும் நீங்கள் சொல்வது போல் தான் இருக்கிறாள். ரைம்ஸ் எல்லாம் சொல்லுறா ஆனால் தானாக எதையும் பேசுவது இல்லை.
    டாக்டர் குழந்தைகளிடம் இப்படி குறை வர என்ன காரணம். பெற்றோர் குழந்தைகளுடம் அதிக நேரம் செலவிடாமல். குழந்தைகளுடம் பேசி விளையாட ஆள் இல்லாதது ஒரு காரணமா இருக்கலாமா? என் தங்கை யும் அவள் கணவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையுடம் நேரம் செலவிடுவதே இல்லை. Tab ல் வீடியோ பாடல் கதை பார்ப்பது தவிர வேறு எந்த விளையாட்டும் இல்லாமல் வளரும் குழந்தைகளின் பெற்றோருக்கு சில அறிவுரைகள் சொல்லுங்கள்.

  • @socialactivist8403
    @socialactivist8403 2 роки тому +26

    100% உண்மை டாக்டர் சொல்வது அனைத்தும் என் மகனுக்கும் இருக்கிறது நாங்கள் இப்போது சிகிச்சை கொடுத்து கொண்டு இருக்கிறோம், இப்போது அவனுக்கு வயது 6 இன்னும் பேசவில்லை இதற்கு ஒரே தீர்வு speech therapy தான். நன்றி அய்யா.

    • @ramkumarram1326
      @ramkumarram1326 2 роки тому +3

      ஸ்பீச் தெரபி எந்த டாக்டரை பார்க்க வேண்டும் சொல்லுங்கள்

    • @shanmugapriyashanmugapriya472
      @shanmugapriyashanmugapriya472 2 роки тому

      Which speech therapy

    • @socialactivist8403
      @socialactivist8403 2 роки тому +2

      @@ramkumarram1326 தஞ்சாவூர் ல autizm zone (சிறகுகள்)னு இதுக்கு school இருக்கு, அப்பறம் காரைக்குடி ல ஆசா லெனின் ன்னு ஒரு ஹோமியோபதி டாக்டர் மருந்தும் தர்றாங்க, இப்ப நாங்க கரைகுடில தான் treat ment பக்கறோம் improvement தெரியுது, அவாங்க yourube channel இருக்கு search பண்ணி பாருங்க asha lenin autizm னு.

    • @socialactivist8403
      @socialactivist8403 2 роки тому

      @@shanmugapriyashanmugapriya472 எனக்கு தெரிஞ்சது திருச்சி தஞ்சாவூர்ல இருக்கு வேற எங்க இருக்குன்னு தெரியலைங்க. Sorry

    • @mashaallah2439
      @mashaallah2439 2 роки тому

      @@socialactivist8403 hi sis unga son ku autisma aasha lenin dr kitta treatment edukuringla pls ennana improment iriku ethana monthsa edukuringa

  • @rahmathmedia9657
    @rahmathmedia9657 2 роки тому +2

    சேர் குழந்தைகளுக்கு ரப்பர் நிப்புள் பாவிப்பதின் விளைவுகளை பற்றி அழுத்தமாக தெளிவு படுத்தி வீடியோ ஒன்று போடுங்க இங்கு நிறைய குழந்தைகள் வாய் சம்மந்தமான பல நோய்களுக்கு உள்ளாகி உள்ளார்கள்
    நான் இலங்கையில் இருந்து Rahahamth
    நன்றி

  • @anusada5843
    @anusada5843 Рік тому +2

    Great explanation, excellent!!!

  • @learner5525
    @learner5525 2 роки тому +3

    Doctor sir
    First of all thank you for all your videos. I have a doubt regarding breakfast skipping . Now I am following 16: 8 intermittent fasting. I eat my meal after 12 PM. I like to follow this schedule for my lifetime . So I like to know the pros and cons about this . Does this lifestyle will be good for us . What is the age limit(upper and lower) . What about pregnant women . Please do video on this sir .my humble request .
    Thank you in advance.

  • @steffynancy8972
    @steffynancy8972 2 роки тому +3

    exactly my son doctor,,,two years old exprssive speech delay ... yes he was watching car videos no sounds just car videos

    • @veleama3012
      @veleama3012 Рік тому

      Same to to my son... watching TV..baby song

  • @dhivyapriya6671
    @dhivyapriya6671 3 місяці тому

    Thank you sir... Enn bayathuku solution koduthu irukenga sir. Enn ponnu expressive speech delay. Nanga care panurom ithuku aparam🙏🙏🙏🙏🙏🙇‍♀️

  • @punithadhandapani1097
    @punithadhandapani1097 Місяць тому +1

    Sir Nala pesitu irundha sir pesuradhu konjam Purium sir but ipo... Thiki thiki pesuran sir..... Age: 2.11 sir

  • @rajaramabarna6453
    @rajaramabarna6453 Рік тому

    Thank you soo much sir.. you clear my doubt and tomorrow itself i will start speech therapy for my kid.

  • @Rohith-ib3kf
    @Rohith-ib3kf Рік тому +1

    தெளிவான விளக்கம் 👌

  • @thaarik879
    @thaarik879 2 роки тому +1

    very good decision doctor....keep doing all health videos.

  • @jesusprincy712
    @jesusprincy712 4 місяці тому

    Thank u dr.. U r so friendly pediatric... 😊

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 2 роки тому +2

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @abdulkadhar865
    @abdulkadhar865 11 місяців тому

    Romba nalla pesuringa ella vilakamum dhandhu pesuringa super

  • @jeslinahepzi7193
    @jeslinahepzi7193 2 роки тому +3

    Thank you doctor

  • @vijayanandr9305
    @vijayanandr9305 10 місяців тому +1

    சரியான தகவல்கள்.

  • @PushpaLatha-ly4fj
    @PushpaLatha-ly4fj 12 годин тому

    Thank you very much sir

  • @jayanthiratnamohan9847
    @jayanthiratnamohan9847 2 роки тому +4

    Sir, இதன் மேலதிக தகவல்கள் . தாருங்கள். Please🙏🏻🙏🏻🙏🏻🙂

    • @dhanyarajesh2408
      @dhanyarajesh2408 2 роки тому

      You know I speak in 5 age .in first I will not speak too much but now it is opposite

  • @geethusivamani7920
    @geethusivamani7920 2 місяці тому

    Thank u Sir.. You cleared my doubt Sir ..

  • @priyankaraman814
    @priyankaraman814 2 роки тому +2

    Romba useful ahna video sir romba thanks

  • @sirajS
    @sirajS 2 роки тому +1

    Neraya ithu pola videos podunga sir...nanri..sir en ponnuku flat feet. 4 year aahudhu sir. Kaal padham wide ah vachu nadakura.

  • @Kanimozhi977
    @Kanimozhi977 Рік тому

    Some of homeopathy doctors giving wrong information about autism spectrum and ADHD they hv told that by one-way communication also reason for autism I hope This video really will help to parents

  • @aravindcatering3023
    @aravindcatering3023 2 роки тому +1

    Hello sir vanakkam. கண் எரிச்சல் கண் வலி சம்மந்தப்பட்ட விளக்கம் மற்றும் தீர்வுக்கு வழிகளையும் கூறவேண்டும். Thankyou .

  • @SmruthiG-no6hr
    @SmruthiG-no6hr 3 місяці тому

    Very clear explanation

  • @mohanapriya1645
    @mohanapriya1645 Рік тому

    மிக்க நன்றி சார்
    தெளிவு கிடைத்தது

  • @kimjong-un9729
    @kimjong-un9729 2 роки тому +3

    Sir , how to cure stammering , please speak about how to recover from stammering.... How child start speak with stammering...

  • @shaks1345
    @shaks1345 2 роки тому

    அருமையான விளக்கம்.🙏

  • @viniraje5736
    @viniraje5736 4 місяці тому +1

    Thank u so much sir

  • @rathinaraj5364
    @rathinaraj5364 2 роки тому +3

    Very useful information for Parents thank you doctor

  • @user-rl5kv6mk2u
    @user-rl5kv6mk2u 10 місяців тому

    Thankyou sir nan romba bayanthutu irunthen unga speech ketathum enaku oru good motivation mathiri irunthuche.. clear ah explain paninga .. nenga sona mathiri en paiyan 3yrs aguthu apo apo nama solrathu ketu panran purinjukuran .. pogatha panatha sona purinjukuran . Nama solra word ah pesa try panran . Bt clear ah sola matikiran nan romba bayanthuten ithu autism ah irukumo nu .. bt unga speech enaku ena doubts ah Clear panituche .. en paiyan normal baby than speech therapy kudutha pesuvan nu nambika vanthuruche sir . Super ah clear ah soninga romba romba thanks sir ....

  • @sudhasudha-em9uz
    @sudhasudha-em9uz 2 роки тому +1

    Really nice doctor sir. my son have receptive speech delay, now i know the difference between expressive and receptive. you are great sir.

  • @Ailasha.
    @Ailasha. Рік тому

    Omg 😳 doctor …. Thank you so much…. For this video…

  • @elavarasann3921
    @elavarasann3921 2 роки тому +1

    Thank you Doctor..

  • @kaushibas3348
    @kaushibas3348 2 роки тому +1

    Thank you doctor for ur sharing

  • @arumugamnithishkumar9550
    @arumugamnithishkumar9550 2 роки тому +1

    தனது சொந்த அக்கா பிள்ளைகளையோ அல்லது தாய் மாமா வீட்டில் உள்ள பெண்களையோ ஆண்கள் மனப் அதனால் பிறக்கும் குழந்தைகள் மனநல குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள் இதைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா ...

  • @poovijakp7080
    @poovijakp7080 2 роки тому +9

    Sir my son is 6year old, he is speaking but too fast.. it is difficult for others to understand.. his pronounciation is not good.. what we need to correct his pronounciation 🥺🥺

  • @arulprakasan1697
    @arulprakasan1697 Рік тому

    Very very informative Sir !! Thanks alot !!!

  • @punithasubramanian3246
    @punithasubramanian3246 10 місяців тому

    Very very informative sir.... useful to me... Thank you sir....

  • @brindhal446
    @brindhal446 2 роки тому +4

    Very clearly explained sir. Can you please put a video for Autism. waiting for the video

  • @kabilar.k6857
    @kabilar.k6857 Рік тому

    Thank you Doctor very useful message

  • @srimanmano7785
    @srimanmano7785 Рік тому +1

    Sir please upload speech therapy video

  • @Syedfathima3686
    @Syedfathima3686 2 роки тому +1

    Dr .pls put video abt child vaccination details 🖐️🖐️🖐️🖐️🖐️

  • @kuttymaravikuttymaravi7361
    @kuttymaravikuttymaravi7361 2 роки тому +3

    No words to say thank you so much sir

  • @rajalakshmi9377
    @rajalakshmi9377 2 роки тому +1

    Useful and needed information. Thank you Doctor

  • @revathiritheesh5637
    @revathiritheesh5637 4 місяці тому

    Very thankful sir.

  • @eng_niza
    @eng_niza 2 роки тому +1

    Thank you Doctor

  • @prasathprajith2251
    @prasathprajith2251 2 роки тому +1

    சார் வணக்கம்:: என் மகன் வயது 4 தம்பிக்கு டைப் 1 சுகர் இருக்கிறது...
    தம்பி எப்போது தூங்கினாலும் பாதி கண் திறந்து படி தூங்கி கொண்டு இருக்கிறான், ஒரு சில மருத்துவர்களை கேட்டால் ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள்,,"இருந்தாலும் எங்களுக்கு பயம் இருக்கிறது, இதற்கு என்ன காரணம், இதனால் தம்பிக்கு பிரச்சினை வருமா விளக்கம்,தர முடியுமா சார்... please...

  • @prabaa1100
    @prabaa1100 2 роки тому +4

    Autism pathi video podunga sir ..

  • @soundiramdeva
    @soundiramdeva Рік тому +2

    Thank you Doctor 🙏

  • @sankaryaso1286
    @sankaryaso1286 2 роки тому +10

    This is true doctor my child starts at his three years old speaking and language therapy he is now six years old he is speaking better and school best talent student thanks your video for other parents like me 👍

    • @xavierantrojennie2888
      @xavierantrojennie2888 2 роки тому +1

      Best and most talented student in the school, very good to hear

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 2 роки тому +1

      Happy to hear this news..en son um same mam..ipo Nala pesuranga..but payam innum iruku mam.r sound matum sariya varala mam..ipo full ah cure agitangala

    • @sankaryaso1286
      @sankaryaso1286 2 роки тому

      @@k.tharunraajdharshanraaj1727 hi thanks your reply he is really great now he is class number one student writing and reading also he speaking to much don't worry about your child

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 2 роки тому +1

      @@sankaryaso1286 thank u sis...waiting for that moment

    • @vijayalakshmi-bv1sx
      @vijayalakshmi-bv1sx 2 роки тому

      Eppo la irundhu unga payan sentence pesa arambichaan sollunga sis... Please

  • @baskarganesamoorthy8318
    @baskarganesamoorthy8318 2 роки тому

    Thank you sir.much needed one.

  • @abeerabanu3705
    @abeerabanu3705 2 роки тому +4

    Sir..en ponu cartoon ah pathadhunala 70% english dha pesra..adhu edhu prachanaiya? Tamil konjamadha pesra...pls let me know if anything is wrong with this...

    • @sumayashariff3777
      @sumayashariff3777 2 роки тому

      En ponnum apdi dan apro veetla tamil lae pesi ipo tamil english rendum pesra...so training kudunga...nala aluthama tamil varthaigala solli pesunga tamil rhymes paadunga..sari aagirum...

  • @krishsivagourou6766
    @krishsivagourou6766 2 роки тому +1

    🌹🙏🌹🙏🌹🙏🍰Vanakam Good Morning Magilchi Have Nice day Dr. Super very good explication. Thanks. Vazuthukal Dr. Krish SIVAGOUROU From FRANCE 🤝🤝🤝

  • @bhgyalakshmi9720
    @bhgyalakshmi9720 2 роки тому

    Thank you dr, enakana advice correct ana time la kedachuthu thank you sir

  • @ananthraj1976
    @ananthraj1976 2 роки тому

    ரொம்ப நன்றி சார் 👍🏽👍🏽🙏

  • @Top10world195
    @Top10world195 2 місяці тому +1

    Ean baby ippothan lkg pora 5days Achu ana teacher kitte pesave mattegera inthu normal thana ?( Vittile ean kitte 4 to 5 words sethu pesuva) Yaar kaachu therinja reply pannuge plzz

  • @dhanaprakash6951
    @dhanaprakash6951 Рік тому

    Thank you so much for information

  • @ramkumars8988
    @ramkumars8988 2 роки тому +3

    Thank you sir.. very useful information.. Can you throw some more light on expressive speech delay

  • @b.k.abinavkarthik7274
    @b.k.abinavkarthik7274 Рік тому +1

    Sir please share about cerebral palsy kids

  • @nazijalal3912
    @nazijalal3912 2 роки тому

    Thanks a lot sir.for your useful information.

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 2 роки тому

    Dr, useful information, from parents side to be aware, can you please tell, what could be the reason for this cause doctor??

  • @jeyarani4947
    @jeyarani4947 2 роки тому

    Thank you sir very useful information...

  • @shamhai100
    @shamhai100 2 роки тому +1

    சார் பேலியோ உணவு முறையால் sugar கண்ட் ரோல் ஆகுதுன்னு ஆதாரதோடு சொன்னீர்கள். ப்ரோடின் லீக் ஆவது பேலியோ டைடில் ப்ரோடின் உணவு எடுத்தால் லீக் அதிகம் ஆகாதா

  • @rojayadav8154
    @rojayadav8154 Рік тому

    My son also 2 years old now.. expressive speech delay problem... I am very worried .. now i am cleared.. thank you sir..

  • @evinsukitha5145
    @evinsukitha5145 2 роки тому +2

    Bow leg pathina video podunga sir please🙏

  • @dr.michaellvalan241
    @dr.michaellvalan241 Рік тому +1

    Dr my daughter is 2 and half year old. She is speaking only few words such as amma, appa, No, akka etc. Do I have to concern over this?

  • @malathim4571
    @malathim4571 Рік тому

    Thank u sir explanation very useful....

  • @NirmalaDevi-gr6pb
    @NirmalaDevi-gr6pb 2 роки тому

    Rice bran oil use pannalama? ithoda nanmaigal enna oru vedio podunga sir