Це відео не доступне.
Перепрошуємо.

எளிதான சத்துமிக்க தண்டுக்கீரை பருப்பு கடையல் | Thandu keerai Masiyal, Spinach Gravy,

Поділитися
Вставка
  • Опубліковано 27 лип 2018
  • எளிதான சத்துமிக்க தண்டுக்கீரை பருப்பு கடையல் | Thandu keerai Masiyal, Spinach Gravy,
    SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
    more videos
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
    Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
    thank you for watching
    my country foods,,

КОМЕНТАРІ • 657

  • @dharshini-jw2gw
    @dharshini-jw2gw 2 місяці тому +1

    நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமை நன்றிகள் பல கோடி அம்மா 🎉❤

  • @FarmerCooking
    @FarmerCooking 6 років тому +31

    கீரை என்றாலே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதுதான். நீங்கள் செய்த சத்துமிக்க தண்டுக்கீரை பருப்பு கடையல் உண்மையில் நன்றாக உள்ளது தோழி! வாழ்த்துக்க்கள்.!!

  • @jayaletchimi5089
    @jayaletchimi5089 5 років тому +5

    I love your cooking and you explain very clearly.... The most I like is when you going to cook.. You pray the fire and pot before cooking... I love that very much because my grand mother used to do like this... Even she eating time also take the rice and pray and eat and on the light at night time... My grand mother pray looking at the light... My memories came back to me.. When I saw you praying first before cooking... Now my grand mother not alive but memories never die.. Thank you ammah.. I love you.. And your cooking and talking very polite way of explaining... Thank you very much..

  • @arungeetha7447
    @arungeetha7447 4 роки тому +13

    அடுப்பை தொட்டு வணங்கி சமையல் செய்வது அருமை சகோதரி

  • @abdulbros271
    @abdulbros271 6 років тому +13

    எதை செய்தாலும் மிக சுத்தமாக செய்கிறீர்கள் சகோதரி .பார்ப்பதற்கு மிக மிக நன்றாக இருக்கிறது..

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மிக்க மகிழ்ச்சி

  • @snsr1937
    @snsr1937 5 років тому +2

    Enakku romba pudikkum uggal samayal

  • @user-rf6ko8si9v
    @user-rf6ko8si9v 20 днів тому +2

    அருமை🎉

  • @vanisweetysweety6235
    @vanisweetysweety6235 6 років тому +10

    Wow. Beautiful. Place. Omg. Gd. Cooking. Natural. Everything. In. India. Wow 😮

  • @s.s4836
    @s.s4836 6 років тому +5

    அருமை பார்க்கவே சாப்பிட தோனுதே

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      அருமையா சொன்னிங்க செல்வி அக்கா மிக்க மகிழ்ச்சி

  • @vanijagu2592
    @vanijagu2592 5 років тому +6

    Akka ungaloda samayal Romba super natural aha irukku 😀

  • @Jesusaliverealizationtrust2024
    @Jesusaliverealizationtrust2024 5 років тому +1

    ரொம்ப நன்றி அக்கா.... ரொம்ப நல்லா இருக்கு அக்கா.... மிக்க நன்றி 🙏🙏🙏👌👌👌👏👏👏👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @amudhapriya5568
    @amudhapriya5568 4 роки тому

    நன்றி அக்கா நான் செய்து பார்த்தேன் சுவையாக இருக்கிறது

  • @ibrahimideas8403
    @ibrahimideas8403 6 років тому +1

    Miga arumaiyana sakthi migundha kadaiyal...nandri sister

  • @jenosree3339
    @jenosree3339 3 роки тому +2

    சூப்பர்

  • @TamilTamil-tb2ok
    @TamilTamil-tb2ok 5 років тому +3

    Health&tastety very nice...

  • @kameshkam4448
    @kameshkam4448 2 роки тому +1

    bhavana s. Cuddalore supers goods

  • @kanmalar
    @kanmalar 3 дні тому

    தங்கச்சி அருமை இயற்க்கை வளம் நீ இருக்கிற இடத்தை சுற்றி அருமையாக இருக்கிறது.
    தென்னை மரம் அருமையாக காய்த்து இருக்கிறது தங்கச்சி.
    எந்த ஊா் தங்கச்சி ?.
    சமையல் அருமை.
    வாழ்த்துக்கள் தங்கச்சி.
    வாழ்க வளமுடன்.

  • @karthikakarthika2529
    @karthikakarthika2529 5 років тому +1

    Samaikira edam Sorkam maari iruku.semmayaaa iruku place.

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 4 роки тому +1

    நீங்க செய்வது பார் க்கையில் உடனே செய்து சாப்பிடணும்னு தோணுது ...
    உங்கள் slang பேசும் விதம் cute👌👌💥💥👍👍

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 4 роки тому +1

    Neegal nalla sappadu sapidukirigal

  • @suganthijeba3667
    @suganthijeba3667 4 роки тому +1

    My favourite

  • @muthamil2772
    @muthamil2772 5 років тому +2

    Keeraya cut pannitu wash pannatheenga....mathapadi neenga super....clean and neat

  • @kalaiselvi3435
    @kalaiselvi3435 6 років тому +7

    I tried this recipe it was very tasty thank you sister

  • @saravanasaravana2053
    @saravanasaravana2053 5 років тому +1

    Na dry ponunan nalla iruthathu Thanks akka

  • @magiavila9457
    @magiavila9457 4 роки тому +1

    Super... my fav

  • @abarajithasaravanan9019
    @abarajithasaravanan9019 6 років тому +2

    keerai kolambu pasumaiya. .paarkavea.. saapdanum pola irukuma. ...😍😍😍👌👌👌

  • @lathakannan5419
    @lathakannan5419 6 років тому +9

    நீங்க செய்த சமையல் ரொம்ப நல்லா இருக்கு சாப்பிடனும் போல இருக்கு சிஸ்டர்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி லதா

  • @bilalmohammed9508
    @bilalmohammed9508 5 років тому +1

    அக்கா உங்கள் தோட்டம் அழகாக இருக்கு,உங்கள் கீரை சமையல் செம சூப்பர் ,

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி💐💐🙏🙏🌷🌷🌷

  • @msnivetha2591
    @msnivetha2591 3 роки тому

    அருமையான பதிவு.நன்றிகள் பல,

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 5 років тому +1

    அருமையான செய்முறை விளக்கம் தங்கச்சி. வாழ்க!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி🌹🌹🌹🙏🙏💜💜

  • @meirubanmansiya7360
    @meirubanmansiya7360 6 років тому +1

    Super akka...ennagu keerai rompa estam

  • @dhanarajm7443
    @dhanarajm7443 2 роки тому +1

    Very nice presentation

  • @sairangoli2015
    @sairangoli2015 4 роки тому +2

    Semma keera kadanjal... Yummy...

  • @velusutha663
    @velusutha663 5 років тому +1

    Arumai yana samber super

    • @velusutha663
      @velusutha663 5 років тому

      நான் இந்த முறையில் பருப்பு சாம்பார் செய்து பார்த்தேன் மிக அருமை சகோதரி மிக்க நன்றி

  • @hamsaranithiagarajan3336
    @hamsaranithiagarajan3336 6 років тому +1

    பார்க்கவே அருமையாக இருக்கு ..சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்..

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி ஹம்சராணி வாழ்த்துக்கள் !!!

  • @sivakumarm547
    @sivakumarm547 5 років тому +2

    Super akka

  • @isai..tanjai
    @isai..tanjai 6 років тому +1

    Ipadhan paththen super

  • @yardenachincholkar3401
    @yardenachincholkar3401 5 років тому +2

    Wery nice recipe

  • @martinyowan3142
    @martinyowan3142 6 років тому

    இயற்கை அழகு. இயற்கையில் சமைக்கும் போது என்ன வேண்டும். உங்களுடைய சமையல் அழகு. சிறு வயதில் இப்படியாலம் பார்த்தது. சுவைக்கு சொல்லவேண்டியதில்லை

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி மார்டின்

  • @ashavijay7610
    @ashavijay7610 6 років тому +1

    Super aa iruku

  • @user-sh3xu8pq8t
    @user-sh3xu8pq8t 6 років тому +2

    அருமை அக்கா பார்க்கவே நல்லா இருக்கு

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி கல்பனா வாழ்த்துக்கள் !!!!

  • @mmmmmmm7m9
    @mmmmmmm7m9 5 років тому +2

    Nice

  • @Sheik41
    @Sheik41 4 роки тому

    சிறந்த சமையல் அக்கா.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      🙏🙏💐🌷🌷🌷💐🙏

    • @Sheik41
      @Sheik41 4 роки тому

      @@mycountryfoods அக்கா மிளகாய் இல்லாமல் பயன் படுத்த முடியும்மா?...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      நிச்சயம் தம்பி

    • @Sheik41
      @Sheik41 4 роки тому +1

      @@mycountryfoods நன்றி. நன்றி

  • @subasuba9231
    @subasuba9231 5 років тому +1

    super sister enaku roomba pudikum unga Samayal

  • @santhansanthan1055
    @santhansanthan1055 6 років тому +1

    நானும் செய்து சாப்பிட்டன்... சூப்பர் நல்லாருக்கு சின்ன பிள்ளைகள் விரும்பி சாப்பிடுறாங்க

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி அர்ச்சனா அச்சு

    • @santhansanthan1055
      @santhansanthan1055 6 років тому +1

      My Country Foods👍😊

  • @abdulsaleem3803
    @abdulsaleem3803 3 роки тому

    மன் சட்டி ல செஞ்ச இது ரொம்ப நல்லா இருக்கும்....

  • @subhavenkatesan2073
    @subhavenkatesan2073 4 роки тому +1

    Eppadi anandi Ella video tips Nalla eruku thanks

  • @rekhakrekha29
    @rekhakrekha29 5 років тому +1

    Thanks akka

  • @sangeethas7819
    @sangeethas7819 6 років тому +1

    Super thandu kirai monday try panren semmaiya erugu pulichai kirai senje kattunga ennagu rompa pidigum please

  • @jayapriyasaravanakumar2605
    @jayapriyasaravanakumar2605 5 років тому +1

    Neenga samayal seyya paathiram vaithu salami kumbiduvadhu super

  • @hemabala4285
    @hemabala4285 6 років тому +1

    Super Akka gramathu kaimanamna ithu thaan

  • @geethachandran5941
    @geethachandran5941 6 років тому +2

    Super, ennaku enga Amma solli irrukanga keerayai moodi pottu Vega vaika kudadhu. Neenga appadiye vetti pottu kazhvineega. Aanal sila samayam naam sapida kudatha sila thavara illaigalum irrukum. So enna dhan fresha irrundhalum oru vatti adhal aanjhi alasi piragu use pannuvadhu nalladhu. Neenga taste panum podhu Kaila vuthi nakki sapidureenga, adhu namma pazhakam.annal north Indians oru chhina cup la vutthi spoon la taste pannuvanga. Neenga pannrada parthu suthama seiyala nu solla kudhadhu. Ennaku therinda vunmaiyai vungalidam pagirndhu konden. Vazhthukkal. vungal pani memmelum thodaratum.

  • @alfiyaasli6868
    @alfiyaasli6868 6 років тому +17

    Romba clean ah samaiyal panrenga sissy... enaku romba pidichiruku... taste ah vida sutham romba mukiyam....yepaiyum unga cleaning kagaveh na like panniteh irupa.... asathunga😊

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 3 роки тому

    Super

  • @kuttychamy1419
    @kuttychamy1419 6 років тому +1

    Nengathan supper cook yanakku samaikka thariyathu ungasamayala supper ithu polarhan nanum vaipan very tasty an ma favourite

  • @ibrarmaher3558
    @ibrarmaher3558 6 років тому

    Main apka program bht shok se dekhti hu

  • @johnrosejebabenitarose5915
    @johnrosejebabenitarose5915 3 роки тому +1

    Delicious

  • @drivernagaraju6682
    @drivernagaraju6682 5 років тому +1

    அருமை அம்மா சூப்பர்

  • @jaya27arullakshmi91
    @jaya27arullakshmi91 4 роки тому +1

    Super Akka

  • @mohamedfaizar640
    @mohamedfaizar640 4 роки тому

    Good

  • @mathumathu4054
    @mathumathu4054 4 роки тому +1

    Super very nice😄

  • @madasamyparamasivam7935
    @madasamyparamasivam7935 2 роки тому

    அருமை👍

  • @chelladuraikavya2882
    @chelladuraikavya2882 Рік тому +1

    ❤❤❤❤❤❤

  • @selvaprakash4731
    @selvaprakash4731 2 роки тому +1

    Super VANISRI ELAI KADAI VELLAKOVIL TRIPUR DISTRICT

  • @EngaVeettuSamayal
    @EngaVeettuSamayal 6 років тому +3

    Romba romba nalla irukku sister 👌👌. Soodaana saapatukku pottu saapitaal supero super 👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому +1

      Arumaiya sonninga sis💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrasekar5465
    @chandrasekar5465 4 роки тому +1

    Thanks sister

  • @am.hameeshamees6306
    @am.hameeshamees6306 4 роки тому +3

    IM, FROM,SRILANKA,,SUPER,,AKKA

  • @mercyrita6530
    @mercyrita6530 3 роки тому

    Thank u sister naan sekiren sister

  • @SelvamSelvam-zv4mc
    @SelvamSelvam-zv4mc 5 років тому

    Pondu parukayam poteu thalija enum super ra erukum

  • @mathiiolichakkarapani404
    @mathiiolichakkarapani404 5 років тому +1

    நல்லா இருக்கு

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 6 років тому +2

    Keri super Akka

  • @jayalakshmiravi810
    @jayalakshmiravi810 5 років тому +1

    நன்னா இருக்கு நீங்க தயாரிக்கிற எல்லாம். எளிமை. அழகு.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🙏🙏🙏

  • @maheswarim7863
    @maheswarim7863 5 років тому

    unga Samayal ellamay pudikum Akka

  • @salyvee2566
    @salyvee2566 4 роки тому

    healthy and nutritious food curry.thnx sisi.

  • @hariharantechviews3031
    @hariharantechviews3031 6 років тому +6

    பருப்புக்கீரை நல்ல ஒரு டேஸ்ட்டா இருக்கு.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி சிவகுமார்

    • @priya9396
      @priya9396 5 років тому

      Ellathukkum ye akka apdi thaa solluvanga

    • @lathaanandhan3924
      @lathaanandhan3924 5 років тому

      @@mycountryfoods uhh yh

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 4 роки тому +2

    Amazing madam reaily your great

  • @daviddenishiya3518
    @daviddenishiya3518 3 роки тому +1

    Confirmed
    Signed by my friend
    So bye 🤩😍😎spread love and positivity only

  • @mohamedfaizar640
    @mohamedfaizar640 4 роки тому

    Parkka nalla irukku i am srilankan

  • @chandrasekar9545
    @chandrasekar9545 6 років тому +2

    Superb

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 5 років тому +3

    Enakku rompa pitikkum

  • @nishanthflarion4430
    @nishanthflarion4430 6 років тому +2

    ஆஹா பசிக்குது

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      அருமையா சொன்னிங்க

  • @Rajeshrajesh-oh9vq
    @Rajeshrajesh-oh9vq 4 роки тому +2

    Hi.akkasuper🙋👌👍👍👍👍👍

  • @rameshraji2309
    @rameshraji2309 3 роки тому

    சூப்பரா இருக்கு sister 💐💐💐

  • @sivakannansivakannan5475
    @sivakannansivakannan5475 4 роки тому +1

    Nanum trai pannea nallairuku

  • @indumohan6558
    @indumohan6558 6 років тому +1

    Super akka, healthy food

  • @villagefoodgallery2269
    @villagefoodgallery2269 6 років тому

    அருமையான பதிவு

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மிக்க மகிழ்ச்சி

  • @spnirmala2891
    @spnirmala2891 5 років тому +1

    Super super

  • @ayshasiddiqua7799
    @ayshasiddiqua7799 6 років тому +1

    Wow akka very nice...thanks a lot....

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      Thank you so much 🙏🙏🙏Aysha Siddiqua

  • @rekhakrekha29
    @rekhakrekha29 5 років тому +2

    Yenakku keerai migaum pidikkum btw yeppti seiradhunu theriyaadhu... aanal ippa yenakku kavalai illai yen akka neenga irukkngale☺☺☺☺

  • @vinohari3541
    @vinohari3541 6 років тому +1

    k akka.I will try

  • @nandhithar1626
    @nandhithar1626 6 років тому +1

    Super sister healthy food so yummy I like it

  • @VelMurugan-eh5yj
    @VelMurugan-eh5yj 6 років тому +1

    Yes very helth ka
    Good. Video thanks akka

  • @morthymuthu67
    @morthymuthu67 6 років тому +1

    சூப்பர் அருமையான கீரை சூப்பர் தோழி சமையல் சூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மிக்க மகிழ்ச்சி மூர்த்தி வாழ்த்துக்கள்

  • @archana...471
    @archana...471 4 роки тому +1

    Akka arai keerai cleaning sollunga

  • @muralithasan9492
    @muralithasan9492 6 років тому +1

    Very nice...

  • @baskarbaskar110
    @baskarbaskar110 4 роки тому

    My favorite

  • @muruganpandi5494
    @muruganpandi5494 5 років тому +1

    Akka neega veara leaval....

  • @ravikumar-un7vr
    @ravikumar-un7vr 5 років тому +1

    Very nice sister

  • @bennycharles3214
    @bennycharles3214 2 роки тому

    Very good Presentation Sister

  • @gowthamasangharvs3405
    @gowthamasangharvs3405 6 років тому

    Super akka...Enga veetla ipdi tha pannuvanga...Sema akka...Romba healthy...intha recipe