இன்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமை / லண்டன் ராணி அக்கா சார்பில் அன்னதானம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    இன்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமை / லண்டன் ராணி அக்கா சார்பில் அன்னதானம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

КОМЕНТАРІ • 39

  • @sudhagarnoora7186
    @sudhagarnoora7186 26 днів тому +7

    வணக்கம் ஆனந்தி அக்கா எல்லாருக்கும் வணக்கம் சின்ன அத்தான் பெரிய அத்தான் வணக்கம் ஆனந்தி அக்கா உங்கள் குடும்பம் செய்யிற நன்மைக்குத்தான் கடவுள் உங்க குடும்பத்தை ஒற்றுமையா வைத்திருக்கிற எனக்கு பொறாமையா இருக்கு தர்மம் தலைகாக்கும் செய்கிற தர்மத்தில் தான் கடவுள் உங்கள் குடும்பத்தை கைவிடாமல் ஒற்றுமையாக சேர்த்து வைத்திருக்கிற அந்தப் பாட்டிக்கு உங்க கால்ல இருந்த செப்பலை கொடுத்தீங்களே என் கண்ணும் கலங்குது ஆனந்தி அக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sumathiazhagarSumathi
    @sumathiazhagarSumathi 26 днів тому +11

    டக்குனு செருப்ப குடுதிங்க .... 💔 அந்த மனசு தான் sir கடவுள் 🎉❤

  • @sabithak9549
    @sabithak9549 26 днів тому +9

    உங்களது பணிவும் கனிவும் உங்களை மேலும் உயர்த்தும் ஆனந்தி அக்கா

  • @eruleswariganesamoorthy4083
    @eruleswariganesamoorthy4083 25 днів тому +5

    அந்த பாட்டிக்கு ஒரு வாக்கர் இருந்தா நல்லாயிருக்கும்

  • @indiradevi80
    @indiradevi80 25 днів тому +2

    Always love n admire you'll..... WITH LOVE ❤❤ From Malaysia

    • @mycountryfoods
      @mycountryfoods  22 дні тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா💖🙏🙏🌷💙

  • @indiradevi80
    @indiradevi80 25 днів тому +2

    London Rani ke theivam ippeyum thunaiya irekem....Ananthi n team.... love you all always.....unggel seveike yeppolutem salute....🙋❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  22 дні тому

      அருமையா சொன்னிங்க அக்கா💙🌷🙏🙏

  • @shankamu7177
    @shankamu7177 16 днів тому +1

    Vazga vallamudan sister

  • @user-ke5wm4gv2t
    @user-ke5wm4gv2t 25 днів тому +4

    Anandi unakku periyamanasu. Nee un kanaivar kuzhandaikalodu kshemama pallandu vazhga

    • @mycountryfoods
      @mycountryfoods  22 дні тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா💖🌷💙🙏🙏

  • @adityabala7786
    @adityabala7786 24 дні тому +1

    உங்களை வாழ்த்துகிறேன் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manjulakannan1964
    @manjulakannan1964 23 дні тому

    உதவி செய்ய நல்ல மனம் உள்ள ஆனந்தி மற்றும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்னதானம் செய்த குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 🙏🕉️

    • @mycountryfoods
      @mycountryfoods  22 дні тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா💖💙🌷🙏🙏

  • @selvee6669
    @selvee6669 25 днів тому +2

    Annathanam Kudutha London Rani Akka Khodana Khodi Nandri 🙏 God bless you Family Ananthi ❤❤❤ Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  22 дні тому

      மிக்க மகிழ்ச்சி செல்வி அக்கா,💖🌷💙🙏🙏

  • @user-rw1vw2rc3o
    @user-rw1vw2rc3o 26 днів тому +3

    Super Akka

  • @Mahalakshmi-kj9cl
    @Mahalakshmi-kj9cl 25 днів тому +2

    சாப்பாடு கொடுக்கிற இடத்தில் வந்த பைரவர்களுக்கும் சாப்பிட கொடுங்க ஆனந்தி.

  • @hiqe3908
    @hiqe3908 25 днів тому +1

    Good job sis

  • @Selva-bd8pq
    @Selva-bd8pq 26 днів тому +2

    Nice sister God bless you yours family and your my country foods team ❤

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 26 днів тому

    👌London Rani akka saapadukku nandri👍

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 26 днів тому

    👍unavu alithathirku nandri👌

  • @dividivya7988
    @dividivya7988 25 днів тому +1

    Sambaruku masala podala ananthi

  • @saraladevi1848
    @saraladevi1848 25 днів тому +2

    Anandhi u r great

  • @vstshaktipowertilleryoutub8813
    @vstshaktipowertilleryoutub8813 26 днів тому +1

    ❤❤❤

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 25 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 26 днів тому +1

    👌🏻👌🏻👌🏻🙏🙏🦶💜💙💚

  • @jayanthirani9193
    @jayanthirani9193 25 днів тому +1

    Amala video qawwali

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 25 днів тому +1

    அருமையான ரசனையான நெகிழ்வான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  22 дні тому

      மிக்க மகிழ்ச்சி அண்ணா💖🌷💙🙏🙏

  • @bharathi.pbharathi.p2449
    @bharathi.pbharathi.p2449 25 днів тому +1

    Super sister

  • @abishekgamingabishekgaming1844
    @abishekgamingabishekgaming1844 26 днів тому +1

    Super akka