திருப்பூரில் முதல் எலக்ட்ரிக் கார் - 6.99 லட்சமா ? - Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 353

  • @Animalsss10
    @Animalsss10 2 роки тому +43

    Super, விலை தான் அதிகம். 3or4 லச்சம் இருந்தா நல்லாஇருக்கும்.

    • @Nathan-w3s5o
      @Nathan-w3s5o 2 роки тому +1

      34 லட்சத்திற்கு டீசல் பெட்ரோல் கார் இருக்கின்றன 10 கிலோ மீட்டர் 15 கிலோ மீட்டர் தான் தரும்

    • @nanthaarch5694
      @nanthaarch5694 2 роки тому

      S

    • @aravintha28raj10
      @aravintha28raj10 8 місяців тому

      நாலு வீலு, ஒரு பேட்டரி மாட்டி விட்டு car nu சொல்றாங்க

    • @aravintha28raj10
      @aravintha28raj10 8 місяців тому

      கார் வாங்கும் போது , நாம் எவ்ளோ பயன் அடைகிறோம் என்பதை விட, கார் விற்பனையாளர்கள் எவ்ளோ லாபம் அடைகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். 3 to 4 லட்சம் மே அதிகம் தான்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +3

    ஐயா உங்களின் பணி மகத்தானது.நல்ல கண்டுபிடிப்பை எங்களுக்கு உங்களின் யதார்த்தமான பேச்சின் மூலம் அறிமுகம் செய்த இந்த பதிவுக்கு நன்றி.

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 роки тому +1

    மின்சார கார் கயா பற்றிய அற்புதமான வீடியோ. காரின் வெளிப்புற தோற்றம் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், டிஜிட்டல் டிஸ்ப்ளே தவிர உட்புறம் மோசமாக உள்ளது. 2 கதவுகள் மட்டுமே உள்ளன, 4 கதவுகள் இல்லை. சாமான்களுக்கு இடமில்லை. காரின் விலை மிக அதிகம். கயாவிற்குப் பதிலாக மஹிந்திரா E2O plusஐப் பயன்படுத்த எங்கள் TM குடும்பத்தை நான் பரிந்துரைக்கிறேன். வாகனம் ஒரு புரோட்டோ வகை போல் தெரிகிறது மற்றும் OEM வாகனம் அல்ல. செலவு 3 முதல் 5 லட்சம் வரை இருந்தால். மக்கள் வாங்கலாம். வீடியோ எடுத்ததற்கு நன்றி மோகன் சார் மற்றும் ரித்திக். கயா காரைப் பற்றிய எனது பார்வை.

  • @kumaragurub7973
    @kumaragurub7973 2 роки тому +3

    முதல் தடவை பேட்டரி கார் பார்க்கிறேன் மிக்க நன்றி ஐயா...

  • @ramzanjohnba286
    @ramzanjohnba286 Рік тому +1

    தமிழர்களின் அடையாளம் புதுமையாக கண்டுபிடிப்பதும் பிறரை மகிழ்வித்து மகிழ்வதும் சிறந்த தயாரிப்பு முன்னே அனைத்தும் நம் பின்னே

  • @SideDishRecipes_Official
    @SideDishRecipes_Official 2 роки тому +21

    2 Seater thana irukku oru 3-4 lak irundha selling nalla irukkum

  • @umasm1696
    @umasm1696 2 роки тому +2

    வணக்கம் மோகன் சார், அருமையான பதிவு, வாழ்க வளர்க.

  • @gokuljee8439
    @gokuljee8439 Рік тому +1

    மிக்க நன்றி மிக அருமையாக உள்ளது லைப் லாங் பேட்டரி வெரி இன்ட்ரஸ்டிங்

  • @venkyvp6433
    @venkyvp6433 2 роки тому +4

    அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் 💖💖💖💖💖💖💖.
    கேக்கும் போது எவ்ளோ அருமையா இருக்கு 🌹🌹🌹

  • @sakaranperinbarajah4471
    @sakaranperinbarajah4471 2 роки тому

    வாழ்நாள் முழுவதும் உத்தரவாதம் என்பது மிகச் சிறப்பு!!! ஆனால் வாழ்நாள் முழுவதும் இந்த நிறுவனம் இயங்குமா???!!!!!

  • @Arunkumar-zc5rq
    @Arunkumar-zc5rq 2 роки тому +9

    That was a wonderful presentation.

  • @w.khadeerkhadeer3849
    @w.khadeerkhadeer3849 2 роки тому +1

    அருமை சார் உங்கள் விளக்கம்

  • @kainthailainan
    @kainthailainan 2 роки тому

    நன்றி. காரை சற்று இயக்கி காட்டி இருக்கலாம். பின் சீட்டில் அமருவதற்கு வழியை காட்டி இருக்கலாம். கார் தயாரிப்பாளர், பிளான்ட் எங்குள்ளது போன்ற விபரங்களை தெரிவித்திருக்கலாம். விலை சற்று அதிகமாக தோன்றுகிறது.
    லைப் டைம் வராண்ட்டி பற்றி மகிழ்கிறீர்கள். இந்தியாவில் யார் அதனை கெளரவிக்கிறார்கள்..? வண்டி அவர்கள் கையை விட்டு போய் விட்டால் அவ்வளவு தான், எதையும் மதிப்பது கிடையாது. சொல், வாக்கு என்பது பற்றி கிஞ்சிற்றும் திருஷ்டி கிடையாது.

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 роки тому +4

    சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘

  • @ashokkumarrajendran9746
    @ashokkumarrajendran9746 2 роки тому +7

    Great initiative, appreciate New Energy Wagon. Well narrative sir. 👌

  • @worldviews9687
    @worldviews9687 2 роки тому +1

    Nall oru thayaripu but 6lac
    More athuka petrol vandiillana diesel vandi vangairlam thanking you brother

  • @JustEvilGamingYT
    @JustEvilGamingYT 2 роки тому +19

    சூப்பர் அப்பா ❣

  • @karthikchitra4694
    @karthikchitra4694 2 роки тому

    தலைவரே இறங்கி அடிக்க, மாஸ்

  • @kumarancvk
    @kumarancvk 2 роки тому +4

    7lacsuku yendaa pudhu reg vandiyum kidaikurdhu kastam.. mijii ponaa safetyless hatch back vandigal kidaikum.. aduku pesamaa.. indha vandiyaa vangidalam.. daily office oturaduku..

  • @vibecheck_2k
    @vibecheck_2k 2 роки тому +9

    Nexon ev review podunga na. Performance,actual range...
    @tirupur mohan
    #TMF

  • @arasu3766
    @arasu3766 2 роки тому +1

    இந்த கார் உடைய சேல்ஸ் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடங்கினால் நன்றாக இருக்கும்

  • @unicorncraftworld5220
    @unicorncraftworld5220 2 роки тому +2

    Sir, super friendly explain. I like your casual talk 👍🙏

  • @meenachinirmal7316
    @meenachinirmal7316 2 роки тому +1

    Kandipa drive pannuga appa..😍😍😍😍🙋🏼.. Epavum pola super video😁😍😍😘😘😘😘😘😘😙😙😙😙

  • @dhanasekaransubbiah8566
    @dhanasekaransubbiah8566 2 роки тому +3

    DETROIT -
    Ford Motor Co. is recalling more than a quarter-million Explorer SUVs in the U.S. because they can roll away unexpectedly while shifted into park.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 роки тому

    மின்சேமிப்பு தானியங்கியாக இருந்தால் மட்டுமே சிறப்பு..
    இதற்கு இவ்வளவு விலை யா.
    எவ்வளவு இறுதியாக கணக்கீடு செய்தாலும் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்.. இதற்குமேல்.
    மதிப்பு கொடுக்க முடியவில்லை 🔥

  • @MarnaduSubbaiah
    @MarnaduSubbaiah 2 роки тому +1

    Sir you are great ..super explanation to all..

  • @sivakumar1275
    @sivakumar1275 2 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா

  • @rajpayanam
    @rajpayanam 2 роки тому +1

    Ok.good sir.but range must improve (y0u mentioned 150.k.m) and also charge hour?...rajkumar

  • @wilsonk9069
    @wilsonk9069 2 роки тому +2

    சூப்பர், அனா on road என்ன விலை...

  • @psmanian1843
    @psmanian1843 2 роки тому +1

    Sir future il vandiya konjam hight ah koduku chollunga bcs yendharoadlayum otalaam adhodu Keele nilainthu check seyyavum thodhaaga irukum

  • @ramzanjohnba286
    @ramzanjohnba286 Рік тому +1

    Super look best car battery how much kw spares available sir in future please add ebike dealers support must

  • @suriya.krishnaswamy4203
    @suriya.krishnaswamy4203 2 роки тому +2

    Neenga sollunga what is your opinion on the price?

  • @pittypitpite4085
    @pittypitpite4085 2 роки тому +6

    Android and life time warranty... 😍😍

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому +1

    Good information on EV, greetings and bangalore India...

  • @mohanchinnathambimohan4754
    @mohanchinnathambimohan4754 2 роки тому +2

    இதுக்கும் rc insurance registration licence தேவையா?
    7 லட்சம் விலையா?
    பேட்டரி எப்படி லைஃப் டைம்?
    லைஃப் டைம் என்றால் எவ்வளவு காலம்.

  • @Lucky36911
    @Lucky36911 2 роки тому +1

    Hi sir we like your casual talks. Sir in this small car review Price of the car is huge sir.

  • @naveenrock1420
    @naveenrock1420 2 роки тому +2

    Which place is this?

  • @sshivasankar2357
    @sshivasankar2357 2 роки тому +1

    Anna swift dzire 2014 model could do add cruise control tell me anna

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 2 роки тому +2

    அண்ணா புதுமை அழகோ 😍💓அழகு

  • @skumar01_
    @skumar01_ 2 роки тому +1

    Very innovative. Car looks good. Keep up the good work. Life time warranty is a good selling point.

  • @jaisenthil9235
    @jaisenthil9235 2 роки тому

    2 veelaril poy 2pear saakuvathai veda 4 veelaril poy kudummbameay sakanuma elakrtik baik &caar uerai kollum

  • @jagankeerthu8036
    @jagankeerthu8036 2 роки тому

    இது விற்பனைக்கு வந்தால் வாங்க முதல் நபர் நான்தான் 👍🏻

  • @maharajabca1
    @maharajabca1 2 роки тому

    உங்கள் மகன் உங்களை முந்தி விட்டார் 😊👍

  • @kothandaramank2328
    @kothandaramank2328 2 роки тому

    How much on road ??where is available,,near pondicherry!!!! Test drive ,,rto details???

  • @tomjery8307
    @tomjery8307 2 роки тому +1

    கூட ஒரு Fire service team and big power bank ஒன்னும் கொடுங்க.

  • @udhayakumar8289
    @udhayakumar8289 2 роки тому +1

    நடு வர்க்கத்தினர் தான் சிக்கன் அதற்காக எலக்ட்ரிக் கார்களை வாங்குகின்றனர் எனவே சிறிய எலக்ட்ரிக் கார்கள் வருவது நல்லது

  • @manirkandan8359
    @manirkandan8359 2 роки тому

    சரியான விலை தான் ஐயா...
    இதை பெட்ரொல் வண்டியை ஈ. வாகனமாக மாற்றுவதற்கு சராசரி 5 லட்சம் வரை வருகிறது...

  • @socialwithbalaji6476
    @socialwithbalaji6476 2 роки тому +1

    Battery point super.
    How many km for one charge ?

  • @rajsu9294
    @rajsu9294 2 роки тому

    Looks very good. Warranty best. Wish u success.

  • @ishaqgt946
    @ishaqgt946 2 роки тому +2

    In the same brand there is other sedan model FS70 can you review that model?

  • @gowthamravichandran1234
    @gowthamravichandran1234 2 роки тому

    Namma ooru language car review kekurathu romba santhosama irukunga. Ithe maari naraya reviews panunga ayya.❤️❤️

  • @sathyakumar7099
    @sathyakumar7099 2 роки тому +1

    How much kilometer for every full charge?

  • @thirumaranshakithiyan9047
    @thirumaranshakithiyan9047 2 роки тому +1

    Super keep it up ananaaaa…..

  • @duraikannu9654
    @duraikannu9654 2 роки тому

    மண்ணின் மைந்தர் அண்ணனுக்கு வணக்கம் உங்களின் ரிவீவ் நல்ல தமிழில் உள்ளது வண்டியை ஓட்டிக் காட்டுங்கள்

  • @balarajaram1348
    @balarajaram1348 2 роки тому

    How many km run in fully charged condition?

  • @vinithaprabhu4748
    @vinithaprabhu4748 2 роки тому +4

    சூப்பர் 👍👍👍👍

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 2 роки тому +6

    I like Life time battery

  • @srinivasaniyengar9049
    @srinivasaniyengar9049 2 роки тому

    Where to book this car?

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 роки тому +1

    ஒரு நல்ல தகவல்

  • @ManiKandan-bb9vg
    @ManiKandan-bb9vg 2 роки тому

    அண்ணா 3 To 4 லட்சத்திற்குள் 7 நபர் செல்லகூடிய கார்களில் எது சிறந்தது..செகன்ட் கார் எது வாங்கலாம்..பதில் அளிக்கவும்

  • @natarajannarayanan4913
    @natarajannarayanan4913 2 роки тому

    Whether steering wheel and other seats area fitted with safety bags kits?

  • @guhankp5308
    @guhankp5308 Рік тому +1

    Hundai Accient we have 7.30 lach before 22 years.

  • @Lucky36911
    @Lucky36911 2 роки тому

    Hi sir , iam from Chennai . You are super car reviewer . Because of your videos we are knowing all details about car's. Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏 a lot sir

  • @hariharan-ir2hr
    @hariharan-ir2hr 2 роки тому +3

    அருமையான விளக்கம்
    ஆனால் விலை தான்
    சற்று அதிகமாக இருக்கும் போல

    • @maruthasalam5263
      @maruthasalam5263 2 роки тому +1

      ரொம்பவே அதிகம் தான்

    • @BalaKrishnan-nf1so
      @BalaKrishnan-nf1so 2 роки тому

      Batterey life time.... குட் ..வாங்கலாம்

  • @barathkumar631
    @barathkumar631 2 роки тому +4

    Intha rate ku polo base model vaangikalam...

  • @sathyainthiran7200
    @sathyainthiran7200 2 роки тому +2

    இந்த கார் சீனா இறக்குமதி அந்த நாட்டில் இதன் விலை நம் நாட்டின் ரூபாய் மதிப்பிற்கு 2,70,000 /- தான் இங்கே 6,99,000 விலை அதிகம்

  • @mechmanvlogs
    @mechmanvlogs 2 роки тому +1

    car size i like the most will be very convenient to drive inside city

  • @mahadevanbalasubramaniyan9591
    @mahadevanbalasubramaniyan9591 2 роки тому +7

    Car ungaluku pudikala thAlaivery
    Face reaction 🤣 😂

    • @The_civil_Engineer
      @The_civil_Engineer 2 роки тому

      Yes noticed 😀

    • @francisbeschi7735
      @francisbeschi7735 2 роки тому

      கார் திருப்தியா இல்லேன்னு சொல்லாம சொல்லிட்டீங்க...முகபாவனையிலேயே ....

  • @arulr4606
    @arulr4606 2 роки тому +1

    Anna honest review 💥💥💥

  • @sivaperumal3984
    @sivaperumal3984 2 роки тому +2

    சூப்பர் சார்

  • @maheskumar8200
    @maheskumar8200 2 роки тому +3

    Nice na 👌

  • @ffjanagamingyt9597
    @ffjanagamingyt9597 2 роки тому

    Tavarea full painting how much cost

  • @rockstarme2820
    @rockstarme2820 2 роки тому +1

    இருவர் மட்டும் செல்ல கூடியது, விலை அதிகம்,

  • @ganapathyramasamy1601
    @ganapathyramasamy1601 2 роки тому

    பின் சீட்டில் உட்கார்ந்து காட்டியிருக்கலாம்.
    வண்டி விலை சற்று அதிகமாகவே உள்ளது.

  • @mukeshk.8904
    @mukeshk.8904 2 роки тому +1

    Nice review mohan g pls test drive review

  • @thirumaranshakithiyan9047
    @thirumaranshakithiyan9047 2 роки тому +1

    Amazing ananaaa….

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 2 роки тому

    Excellent explanation
    Congratulations sir

  • @tamilanthiyur2349
    @tamilanthiyur2349 2 роки тому +2

    Good car but 7.5 lak price than athigama irukku
    Tata altroz ev kuda eduthukalam

  • @thirumaranshakithiyan9047
    @thirumaranshakithiyan9047 2 роки тому +1

    0:00 Haaaaaaa ananaaa….

  • @arungs3534
    @arungs3534 2 роки тому

    Anna Entha Car, Bangalore la Leader ship eadukalam nu erukan.

  • @sriramsoundhrapandyan
    @sriramsoundhrapandyan 2 роки тому +3

    Battery is the USP Sir....Please do a Road Test of this Car.....
    But Competition from its EV rivals will be the real test in the long run...

    • @peterpaul590
      @peterpaul590 2 роки тому +1

      But this is Chinese imported car, can't compete even with upcoming Tata Nano EV

    • @suriya.krishnaswamy4203
      @suriya.krishnaswamy4203 2 роки тому +1

      @@peterpaul590 who said TATA Nano ev is coming ratan tata just customized one for him...No official confirmation...

  • @surian9415
    @surian9415 2 роки тому +1

    Ola bike எரிந்துதது
    வேறு ஒரு வண்டி வெடித்தது
    இது எப்படி sir

  • @யாரோஒருவன்உங்களில்இருந்து

    எலக்ட்ரிக் கார் வாங்காதீர்கள்... அவ்வாறு வாங்கினால் எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறத்தா என்ற வாக்கியத்திற்கு பொருத்தமானவர்கள் ஆவீர்கள்

    • @jeyapal7902
      @jeyapal7902 2 роки тому

      Correct bro

    • @lingasamy5162
      @lingasamy5162 2 роки тому +1

      பயணத்தில் திபிடித்தலும் பிடிக்கும்

    • @ravikaliannan4888
      @ravikaliannan4888 2 роки тому

      உண்மைங்க

    • @kan.1971.
      @kan.1971. 2 роки тому

      கார் வாங்கி அனுபவபட்டால் உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள் அதை விடுத்து பொத்தாம் பொதுவாக சொல்வதை தவிர்க்க வேண்டும்.

    • @rajmanic6961
      @rajmanic6961 5 місяців тому

      How please explain​@@lingasamy5162

  • @skarman2944
    @skarman2944 2 роки тому +2

    Sar petrol car price

  • @vgrsvgrs7812
    @vgrsvgrs7812 2 роки тому

    நல்லா இருக்கு அய்யா

  • @skarman2944
    @skarman2944 2 роки тому +2

    Anna Diesel price car

  • @manohardevarajan8917
    @manohardevarajan8917 2 роки тому

    நடுநிலையான விமர்சனம்.

  • @sujinraj1761
    @sujinraj1761 Рік тому

    Bro entha car ku venumna 2 lack kodukka worth...

  • @senthilkumar8862
    @senthilkumar8862 2 роки тому

    நானும் திருப்பூர் தாங்க உங்கள எங்கே வந்து சந்திப்பது

  • @JavidKhan-qy8vx
    @JavidKhan-qy8vx 2 роки тому

    Xlyo car painting Panna video irukuingala iruntha poduinga pls

  • @lakshmananlakshmanan1203
    @lakshmananlakshmanan1203 2 роки тому

    அருமையான வேலைப்பாடு வாழ்த்துக்கள்

  • @Rahim_Creationz
    @Rahim_Creationz 2 роки тому +1

    Review Honda Civic 2006+ model

  • @a.k.y.rockers3306
    @a.k.y.rockers3306 2 роки тому +2

    super brother ❤

  • @villageRider948
    @villageRider948 2 роки тому

    ஹலோ MG கம்பெனி வண்டி எலக்ட்ரிக் பத்தி கொஞ்சம் இந்த வண்டி நிறையாக திருப்பூரில் இருக்குதுங்க அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க

  • @electrogaming3610
    @electrogaming3610 2 роки тому

    Appa naa rithik anna video la pathen 😊😊

  • @kalaranikumaresan4381
    @kalaranikumaresan4381 2 роки тому

    life time waranty ok.but வண்டி production stop செய்து விட்டால்....?

  • @KRT345
    @KRT345 2 роки тому

    8.5 we have tata cars is there, if price is under or about 5 lakhs, then everyone can afford a battery car

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 2 роки тому

    Elatric cara. Vedikumnu sollurangappa
    Unmaya

  • @krishnamoorthy9996
    @krishnamoorthy9996 2 роки тому +2

    TMF family ❤💙💙💖💕💔💔💓💛💝💞💟👍👍👍👍👍💞💝💝💜💓