Can Meditation give everything in our Life | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #meditation #spirituality

КОМЕНТАРІ • 74

  • @rrs6981
    @rrs6981 Рік тому +8

    நீங்கள் நல்ல பொருமையாக பேசுகிறீர்கள் அண்ணா. தங்கள் பணி தொடரட்டும். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @Ramani143
    @Ramani143 Рік тому +5

    நித்திலன் நீங்கள் சொன்ன மாதிரி ஆட்டுக்கல் அம்மிக்கல் பயன்படுத்தினாலே வயிற்று சதை பிடிப்பு தேவையில்லாத நீர் எல்லாம் வெளியேறிவிடும் நாங்கள் ஆட்டுக்கல் அம்மிக்கல் அதிகம் யூஸ் பண்ணுவோம் இப்பொழுதுதான் முடிவதில்லை என்று செய்வதில்லை என் மாமியாருக்கு 94 வயதாகி விட்டது ஆனால் தட்டு குச்சி மாதிரி அவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் ரெண்டு படி அரிசி ஆட்டுக்கல் தான் ஆட்டுவார்கள் மிக ஆரோக்கியம் நீங்கள் சொல்வது

  • @pandianbose6978
    @pandianbose6978 Рік тому +6

    உங்கள் கேள்வி பதில் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது 👏👌👍

  • @sureshb.p7753
    @sureshb.p7753 Рік тому +2

    கர்மம் நீங்க கண்களை மூடி மூலாதாரத்தில் கவனம் செலுத்தி லங் வங் என்று தினமும் இரவு நத்திரைக்கு செல்லும் முன் தரையில் அமர்ந்து மனதை ஒருநிலைப் படுத்தி 108 கூரவும் வெற்றி விரைவில் அநுபவம்

  • @jeyanthirani5927
    @jeyanthirani5927 Рік тому +3

    உங்கள் பதிவுகள் அருமை....நிகிலன் தண்டபானி....

  • @Ramani143
    @Ramani143 Рік тому +2

    நான் காளியம்மா தேவியிடம் மடிப் பிச்சை எடுத்து பொங்கல் வைக்கிறேன் என்று வேண்டித்தான் என் பெண்ணிற்கு குழந்தை கிடைத்தது

  • @As-zo6tm
    @As-zo6tm Рік тому

    பதில் தெளிவாக இருந்தது சார்.
    🙏🙏🙏

  • @Blackkomalikannan
    @Blackkomalikannan Рік тому +3

    நன்றி நித்திலன்

  • @Mathikutty2020
    @Mathikutty2020 Рік тому +1

    நன்றி நிதிலன்🙏🏽

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +1

    எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @vasanthraj6549
    @vasanthraj6549 Рік тому

    அனைவருக்கும் வணக்கம்.

  • @nd2475
    @nd2475 Рік тому +1

    Thambi 🙏🏻
    Thank you Thambi for shining light on me which is helping me to think to progress in my journey.

  • @thilakang7169
    @thilakang7169 Рік тому

    Hi ND, thank you so much for your in depth explanation which clears my doubts. You are such a great scholar who with gods wisdom and grace you are taking the time and effort to provide so much information about religious beliefs and teachings which from my bottom of my heart thanking you for this wonderful information sharing with us.

  • @jayanthanm7735
    @jayanthanm7735 Рік тому

    pournami pathi full fledged video podunga naa pls pakuravangalukum yenakum help full ah erukum

  • @nagarajannatesh537
    @nagarajannatesh537 Рік тому

    Thanks a lot bro. For answering my questions. Very well explained. Atleast namala kaapatha higher souls irukanga. But naama nermaya irundhu . Manasa adaki valntha.. namala nalla valiki nadathuvanga.. indha prabanjam adhuku Vali vagikum...

  • @malinidevisaravanan9223
    @malinidevisaravanan9223 Рік тому

    வளர்பிறை சஷ்டி விரதம் குழந்தை பாக்கியம் தரும்.

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 Рік тому +1

    அருமை தம்பி

  • @sujathaj1520
    @sujathaj1520 Рік тому

    Super bro, how u said last 5 min , v much impressed

  • @viratmishra9119
    @viratmishra9119 Рік тому

    Myself uma from Kanpur.. i like all vedios...🙏🙏

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому

    வணக்கம் நித்திலன் 🙏🙂

  • @shakunthalajothiraj9437
    @shakunthalajothiraj9437 Рік тому

    குழந்தை பேறுக்கு தொட்டமல்லூர் கிருஷ்ணன் கோயில் சிறப்பு (from bangalore one hr distance)

  • @parthasaj1421
    @parthasaj1421 Рік тому +1

    நன்றி ஐயா

  • @suryaom9974
    @suryaom9974 Рік тому +3

    Anna 😊You or the great soul 😇

  • @Life_Vibes_
    @Life_Vibes_ Рік тому

    Vanakkam dude. 🎉 Ungakita keta neraiya kelvigaluku one word la answer solnumna, it's 'intention'. Good intention oda pana, thappu kooda thappilla.. bad intention oda pana, nalladhu kooda thappu dha. 😊 What do you say?

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Рік тому +2

    Vanthutten ❤ anna

  • @sachinsaravanan7806
    @sachinsaravanan7806 Рік тому

    நாம் மறு பிறவி எடுக்கும் போது.. முன்பு இருந்த மதத்திலோ,இனத்திலோ, (இடத்திலோ means country) தான் பிறப்போமா? ரொம்ப நாளாக இந்த கேள்வி இருக்கிறது..

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Iyya 🙏

  • @tntop5362
    @tntop5362 Рік тому

    வீட்டில் தலை சுத்தி போடும் போது எதற்காக ஒரு கையிலும் அதற்கு எதிரான காலிலும் பொட்டு வைக்கின்றன?

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Рік тому

    நன்றி நன்றி நன்றி

  • @kvaralakshmi2115
    @kvaralakshmi2115 Рік тому

    Nadi astrology namudaiya murperavi patri kuruvathu unmaiya please reply me

  • @sangeethav1729
    @sangeethav1729 Рік тому

    Sema q&A session Nithilan thank you🙏🙏👌👌

  • @tntop5362
    @tntop5362 Рік тому

    குழந்தை பிறப்பதற்கு குலதெய்வம் கோயில் 11ரூ மட்டும் எதற்காக துணியில் முடிக்க,சொன்னீங்க

  • @thiruthiru6685
    @thiruthiru6685 Рік тому

    Children problem Guru +shukra bhagwan effects

  • @thiruthiru6685
    @thiruthiru6685 Рік тому

    Life problems lord Narasimha and husband wife lord arthanareeswaran. Best solution small tips

  • @muniyaraj4368
    @muniyaraj4368 Рік тому

    ஒவ்வொரு கேள்விக்கும் பதில்கள் நன்றாக இருந்தன இதிலிருந்து தெளிவாக புரிகின்றன சில பேரிடம் தனக்குள் தானே கேள்விகள் கேட்டு பதில்களை தேடவில்லை தன் ஆன்மா விடம் தேடுங்கள் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி யில் போட்ட மகாபாரதம் கிருஷ்ண உபதேசித்தில் கடைசி வார்த்தையை கவனிக்கவும் அனைவரும் சிந்தித்து செயலாற்றுங்கள்

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @aparnachakravarthy9097
    @aparnachakravarthy9097 Рік тому

    Boomiyil irukumpoluthe nam anma padi nilai matrum nam aura colour ai kandu pidika mudiuma?

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @harinik.n.7342
    @harinik.n.7342 Рік тому +1

    Brother naam seyyum pava punniyam Namma kids ku varatha? Thalai murai sabam, peen sabam unmaya. If we didn't anything wrong but munnor sabam varuma?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому +1

      Curses is a different subject ma’am. Curses will follow generations

  • @Evrelectrician
    @Evrelectrician Рік тому

    புலால் சாட்ட மனிதன் ஆன்மீகத்தை எப்படி அடைவது

  • @sujk1118
    @sujk1118 Рік тому +1

    anna pls do more videos on murugar history true story

  • @NagarajJeevitha-bw9po
    @NagarajJeevitha-bw9po Рік тому

    Very bast information thank you very much.

  • @surensu2995
    @surensu2995 Рік тому

    Vanakam Anna. Your reply everything is good and nice, 10q anna❤❤❤...

  • @Mohankarunanithi505
    @Mohankarunanithi505 Рік тому

    What is the meaning of nallaneram? How it's defined

  • @viratmishra9119
    @viratmishra9119 Рік тому

    I get dreams which happens in future.. from last ten years .. may i know about this..

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому

    வணக்கம் நண்பரே

  • @vidhusri1623
    @vidhusri1623 Рік тому

    Anna can you please make a video on what sithargal has said about chanting Om namah sivaya ?

  • @geethac4784
    @geethac4784 Рік тому

    Arumai 🙂

    • @sureshb.p7753
      @sureshb.p7753 Рік тому

      நன்றி நன்மை உண்டாகும்

  • @TheAshy1212
    @TheAshy1212 Рік тому

    Toxic relationship WAS my question in my mind too. As you said, very worried about karma here. Did I asked for this role from above and have to get stuck in this relationship was my biggest doubt too. Thanks for the clarification.

    • @kaverijeni
      @kaverijeni Рік тому

      Me too stuck... But now no more... I do more pranayaamam and bathra kali valipadu

  • @ACc-mc7fw
    @ACc-mc7fw Рік тому

    Tq tq tq Sir...

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 5 місяців тому

    🙏🏻

  • @RamaniR-we7dl
    @RamaniR-we7dl Рік тому

    Super, 👍

  • @sivan1127
    @sivan1127 Рік тому +1

    Bro, adutha gmeet eppo bro?

  • @ramasamy3235
    @ramasamy3235 Рік тому +1

    Thank you sir

  • @ThamimansariYasmin-mo2wb
    @ThamimansariYasmin-mo2wb Рік тому +1

    Super 👌

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому

    Anna wait for yoga vasistam video anna❤

  • @sujk1118
    @sujk1118 Рік тому

    nice hairstyle 😊

  • @ssvj-ssp-kamali-ltt
    @ssvj-ssp-kamali-ltt Рік тому

    Hi Nithilan 🎉

  • @Saravanansr077
    @Saravanansr077 Рік тому

    Bro you told that we can be still or silent the mind (summa iru ) while doing any activity how it is ???
    I think if we do any work with awareness mind doesn't move because thinking involves mind and awareness is not thinking one is it right??????

  • @austinparanabas1157
    @austinparanabas1157 Рік тому

    The Gospel of bananas is true .. the bible is in Italy .... In a safe place ..

  • @elavarasan8077
    @elavarasan8077 Рік тому

    Hi

  • @happyworld408
    @happyworld408 Рік тому +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @radhakrishnanmanickavasaga124

    26:35 I want to fight the government

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Рік тому

    Nice 👍😃😃q and a

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Рік тому

    🙏🏽

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Рік тому

    😂😂 25:32 ok

  • @parthasarathiranganathan3143

    👍

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Рік тому

    Ending 😂😂😂

  • @radhakrishnanmanickavasaga124

    Mosaamaana kolanthai 🤣🤣

  • @B.Guruprakash
    @B.Guruprakash Рік тому

    வண்கம்😂

  • @whatappstatus888
    @whatappstatus888 Рік тому

    குல தெய்வங்கல்7படிநிலைகல்ல எந்த படிநிலையில இருக்கும்