யோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..! நியூ மேரேஜ் பரிதாபம் | Yogi Babu

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #ActorYogiBabu | #TikTokLover
    யோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..! நியூ மேரேஜ் பரிதாபம்நடிகர் யோகிபாபுவை ஒருதலையாக காதலித்த துணை நடிகை
    யோகிபாபுவுக்கு திருமணமானதால் டிக்டாக்கில் சோககீதம்
    சினிமா வாய்ப்பு இல்லாததால் கவனத்தை திசை திருப்ப வீடியோ பதிவிட்டதாக விளக்கம்
    2 குழந்தைகளுக்கு தாயான நடிகையின் விபரீதச் செயல்
    Watch Polimer News on UA-cam which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 752

  • @sivapandi2332
    @sivapandi2332 4 роки тому +670

    டிக்டாக் செய்தியை பாலிமரில் போட்டாலே செய்தி பார்க்கிறவங்களுக்கு ஒரே குஷி தான். அதுவும் கமெண்ட்ஸ் படிக்கும் போது அதை விட காமெடி vera level la இருக்கும்

  • @s.j.l.j7586
    @s.j.l.j7586 4 роки тому +398

    யோவ் பாலிமர் உன்னோடே ரைமிங் வேர லெவல்... 😆😅😅😂😂🤣🤣

    • @kavimaya8242
      @kavimaya8242 4 роки тому +2

      Sir neenga anganga adikkara side comments sema.. sema.

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 4 роки тому +2

      பாலிமர் கொஞ்சம் ஓவரா தா போகுது

    • @tamilarasimuthuraj3309
      @tamilarasimuthuraj3309 4 роки тому +1

      Yes bro😎

    • @Ramkumar-rs6zv
      @Ramkumar-rs6zv 3 роки тому

      😁😁😁😁😁😂😂😂🤣🤣😃😃🤣😃😃😃🤣🤣😃🤣🤣🤣😂😂😂😁😁😁😁😁😁😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😄😄😄😄😄

  • @tamizhan6316
    @tamizhan6316 4 роки тому +131

    யாரு எல்லாம் 90's kids....???

  • @bharathiy3234
    @bharathiy3234 4 роки тому +341

    வேல்ராஜ் நீங்க நியூஸ் வாசிக்கிற நேரம் தவிர மத்த நேரமெல்லாம் டிக் டாக் தான் பாத்துக்கிட்டு இருக்கீங்க போல

  • @mythusamayal5128
    @mythusamayal5128 4 роки тому +77

    ,வசனம் எழுதுறதுக்கு 11பேர் கொண்ட குழு இருக்கு போல

  • @harishharish2353
    @harishharish2353 4 роки тому +230

    இவ குட்டி சாத்தனா....இல்லை கும்கி யானை.... 🤣🤣 பாலிமரின் டிக்டாக் செய்தியும் அதை வாசிப்பவரும் தான் வேற லெவல்....🤣🤣

  • @anandeditz821
    @anandeditz821 4 роки тому +194

    ஏன் அவர் கஷ்ட பட்டுகிட்டு இருந்த காலத்தில காதல Reject பண்ண வேண்டியது. அதுவே அவர் நல்ல நிலைமைக்கு வந்த ##### தொங்க போட்டு அலைய வேண்டியது.

  • @tamildevotee4796
    @tamildevotee4796 4 роки тому +355

    கல்யாணம் ஆன பிறகு என்னடி காதல்....டிக்டாக் கருமாந்திரத்த மொதல்ல முடக்கனும்... இதனால் தமிழ் கலாச்சாரமே சீரழிகிறது😑

    • @Spartans-sh7up
      @Spartans-sh7up 4 роки тому +2

      Na solli neenga solli nadaikkapogutha solluinga

    • @jashjasheer7953
      @jashjasheer7953 4 роки тому

      Kandippa unga family la yarachum innum Tik Tok paathuttu dhan iruppanga.. Illanu neega sonna onnu athu poi.. Illa ungalaya emathuranga..

    • @nagareegakurangu
      @nagareegakurangu 4 роки тому

      நவீன சமுதாயத்தின் சாப கேடு டிக் டாக்

    • @tamildevotee4796
      @tamildevotee4796 4 роки тому +1

      @@jashjasheer7953 enga veetla naan mattum than phone use pandren... Bcoz nan pure village prank ah sollanum na enga veetla yarukkun phone use panna theriyathu...Call kuda attend panna theriyathu

    • @tamildevotee4796
      @tamildevotee4796 4 роки тому +2

      @@nagareegakurangu எதுவும் சாபம் இல்லை நாம் உபயோகிக்கும் விதத்தில் உள்ளது...

  • @Ranjithkumar-bq1to
    @Ranjithkumar-bq1to 4 роки тому +143

    யோவ் இதைல ஏன்யா 90's kids இழுக்குற

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 4 роки тому +391

    காலையிலே டிக்டாக் செய்தியை ஆரம்பித்து விட்டீர்களா...😃😃டிக்டாக்'க்கை தடை செய்யும் வரை.. வேல்ராஜ் அண்ணாவும் பாலிமரும் ஒரு வழி ஆக்கிடுவாங்க போல.. 🤣😂

  • @ramesh7262
    @ramesh7262 4 роки тому +42

    பாலிமர் செய்திகளுக்காக 🔥🔥வேல்ராஜ் ,🔥🔥

  • @mrtamil8002
    @mrtamil8002 4 роки тому +102

    அடிப்பாவி அவர் இப்ப தான் கல்யாணம் பன்னிருக்கார் அவர் குடும்பத்ல கும்மி அடிச்சிராதேடி

    • @nagalakshmi-px8ck
      @nagalakshmi-px8ck 4 роки тому +1

      plz go see her tik tok videos .. she has a loving husband ... awanga neriya videos potrukanga .. she said chumma podren nu .. andha video ella iwanunga witutanga .. cant believe media s ds cheap ..

  • @creazyamina3433
    @creazyamina3433 4 роки тому +111

    அந்த பொண்ணு லவ் பன்னல மிக பெரிய ரசிகைனு தான் சொன்னுச்சு ஏன் இப்டி பன்றிங்க

    • @preethisuji556
      @preethisuji556 4 роки тому +4

      Ivanungaluku vera velaiyae kidaiyathu pola

  • @vkannanveeraiah72
    @vkannanveeraiah72 4 роки тому +53

    டேய் பாவம்டா அந்த மனுஷன் அவர் life ல விளையாடாதீங்கடா

  • @ommuruga786
    @ommuruga786 4 роки тому +109

    குட்டி சாத்தான் மிகவும் அழகான பெயர், பாலிமர் செய்தியல் மட்டுமே இந்த மாதிரி ஒரு பெயர் வைக்க முடியும் 😀🙏👌

  • @GOPINATH-hg2ts
    @GOPINATH-hg2ts 4 роки тому +20

    நீ யாரையோ நெனச்சி வாழா வெட்டியா இருக்க..
    நா உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கே..

  • @Aathu22
    @Aathu22 4 роки тому +91

    Sallie kasuku pierojinom illadha likesku😂😂😂😂

  • @MuhammadIbrahim-tf5ss
    @MuhammadIbrahim-tf5ss 4 роки тому +20

    நீ பேசுற பாரு ஒரு பேச்சு....vera level..😂😂

  • @RajaRaja-sj5mk
    @RajaRaja-sj5mk 4 роки тому +13

    எங்கிருந்துடி வரீங்க நீங்கெல்லாம்.. 😠😠
    அடுத்தவன் வாழ்க்கைய கெடுக்குறீங்க.. தூ 💦

  • @donajith4377
    @donajith4377 4 роки тому +9

    "காமெடி பஞ்சத்தால் காமெடியானவரா''. டேய் யோகி தல எவ்ளோ கஷ்டப்பட்டு சினிமா கு வந்துருக்காரு..... ஒனக்கு என்னடா தெரியும்...😠😠

  • @krishnamurthymurthy5345
    @krishnamurthymurthy5345 4 роки тому +74

    அந்த ஆண்ட்டியை பிலீஸ் யாரு ஆவுது மென்டல் ஹாஸ்பிடல் ல அட்மிட்ட பண்ணிடுங்க எனக்கு பயமா இருக்கு

  • @mdsr1482
    @mdsr1482 4 роки тому +55

    50 ரேவதி யா. யோவ்
    .. எப்ப டிய... இந்த மாதிரி.. வசனம்..கிடைக்குது... உனக்கு...

  • @NANINELSON
    @NANINELSON 4 роки тому +44

    காசு இருந்தால் காக்க மேல கூட அன்பு வரும்.. அவர் மீது 6 வருடத்திற்கு முன்னாள் காதல் வந்தால் உன்காதல் உண்மை ஐட்டம் .

  • @9944701445
    @9944701445 4 роки тому +39

    யோகி mind voice: இப்பதாண்டி ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணேன்! 😢😢😢😢

  • @nehachandar3964
    @nehachandar3964 4 роки тому +39

    உங்களுடைய சேனல கள்ளகாதல் நியுஸ் மட்டும் தான்டா

  • @veerajamuna7123
    @veerajamuna7123 4 роки тому +13

    இந்தாய வேல்ராஜ் உனக்கு உடம்பு புல்லா குசும்பா தான் இருக்குது..., ஒரே ஜாலிதான் போ

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 4 роки тому +24

    எனக்கோ வுபுதி அடிக்க பாதீள
    😂😂😂😂😂😂

  • @shahanazshana5247
    @shahanazshana5247 4 роки тому +23

    Ada pavi intha sakkula 90kidsku pen kidaikkalanu neyum solli kattitiya da😭😭

  • @giramathu_venkat
    @giramathu_venkat 4 роки тому +1

    எல்லாம் ok கடைசியா...எங்களை ஏண்டா சண்டைக்கு இழுகிற......90ஸ் கிட்ஸ்...🤣🤣 .....வேல்ராஜ் ...

  • @rajasassi
    @rajasassi 4 роки тому +1

    சுஜி கவலை படாதீங்க பாலிமர் வேல்ராஜ் கண்ணுல பட்டுட்டீங்கல்ல இனி உங்களுக்கு அதிர்ஷ்ட காலம் தான்!!!

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 4 роки тому +1

    😠😠tik tak என்ற பெயரில் டேய் பாலிமார் எத்தனையோ குடுபம்தைய கெடுத்து சிர்அழிச்சி இருக்கிற இப்ப நடிகரையும் விட்டு விக்கல😠😠

  • @rejitharejitharajan
    @rejitharejitharajan 4 роки тому +43

    அது எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் நீயஸ் கிடைக்குது நல்ல இருக்கும் குடும்பத்த கெடுத்துருவிங்க

    • @preethisuji556
      @preethisuji556 4 роки тому

      Sariya sonninga bro

    • @kT-pu2hs
      @kT-pu2hs 4 роки тому

      @@preethisuji556 அது நீ தானா dear.

    • @jeniferb8966
      @jeniferb8966 4 роки тому

      🤣🤣🤣🤣🤣

  • @osboopenthra9340
    @osboopenthra9340 4 роки тому +50

    Naa subscribe panna ore news channal polimer dhan because velraj is here 😂

  • @santhosharjun694
    @santhosharjun694 4 роки тому +36

    அவுளுக்கு வேலை இல்ல உங்களுக்கு வேல்ல இல்ல.

  • @jashjasheer7953
    @jashjasheer7953 4 роки тому +33

    Salli kasukku prayojanam illadha news ah 5 mins podureenga.. Bad Polimer...

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 4 роки тому +1

      Bro but indha maari news ku views varathunalathana podaraga

  • @reginamahaboobsherif
    @reginamahaboobsherif 4 роки тому +1

    Adichu moonja pethuruven🥊🥊 comedy panjathal comedyan aanara koyala konruven avara mathiri unala comedy Pana mudiuma?? Unala nallah intha news ku voice kuduka vakku Ila ithula avara kora solra polanthuruven..⛏️⛏️⛏️🗡️🗡️🗡️

  • @KarthickAyaan
    @KarthickAyaan 4 роки тому +42

    இது காதல் இல்ல.Just for like

  • @asmasm5040
    @asmasm5040 4 роки тому +11

    எவனையும் நிம்மதியாக வாழ விட மாட்டிங்க போல

  • @bharanidharan5504
    @bharanidharan5504 4 роки тому +37

    0:10😂😂😂kusumbu Karan sir entha polimer news kaaran

  • @HUNTERSK85
    @HUNTERSK85 4 роки тому +41

    *Vera level comedy 😝😝😝😂😂😂😆😆😆😆*

    • @HUNTERSK85
      @HUNTERSK85 4 роки тому +1

      @Nan C nan c 😂😂😂😂😂

  • @veltamil9358
    @veltamil9358 4 роки тому

    ஓடியாங்க ஓடியாங்க வேல்ராஜ் அண்ணன் புதுசா TIKTOK NEWS UPLOAD பண்ணிருக்காரு ....................,

  • @sharafsharaf4766
    @sharafsharaf4766 4 роки тому +17

    இதல்லாம் ஒரு செய்தின்னு...!
    மாமா சேனல்..

  • @Hovarthan
    @Hovarthan 4 роки тому +22

    யோவ் வேல்ராஜ் ... உன்னுடைய கதை எழுதும் திறமை இருக்கே...🙏🙏🙏🙏🙏🙏

  • @ruledout
    @ruledout 4 роки тому +8

    90's kids keh pen kidaikamal kalangi nirka 😂 yenda yen ....atha Vera nybga paduthi saavadikreenga🤦🏾‍♂️

  • @manivelramachandiran
    @manivelramachandiran 4 роки тому +1

    ஏன்யா பாலிமர் யோகிபாபு நல்ல வாழ்க்கையில் நுழைந்திருப்பது உமக்கு பிடிக்கவில்லையா??
    அந்த பொண்ணு விளையாட்டுக்கு போடுற வீடியோவுக்கு பின்னாடி நீ ஒரு புது கதை எழுதுற!

    • @preethisuji556
      @preethisuji556 4 роки тому +1

      Ama nanba sariya sonninga ivanukku vera velaiyae illa

  • @ramamoorthy1884
    @ramamoorthy1884 4 роки тому +18

    Paavam da 90s kid's😂😂😂

  • @gayugayu6377
    @gayugayu6377 4 роки тому +1

    Oruthava nalla iruntha eavalukkom pidikkathu avan kudiya kedokka than alaivalunga .pean putty pin putty .solluvanga

  • @nithyapalani3563
    @nithyapalani3563 4 роки тому +2

    Tik tok la famous like vanga avara use panni iruka vera onnum illa😁

  • @aravindaravind9748
    @aravindaravind9748 4 роки тому +8

    Polimer ending vere level🙄😂😂😂😂

  • @elakkiyaelakkiya2067
    @elakkiyaelakkiya2067 4 роки тому

    என்ன அருமையா செய்தி வாசிக்கிறீங்க அடடேய்....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣....இதுல ultimate eh feel செய்து ...முன்னாடிலாம் செய்தி மட்டும் தமிழ்ல இருக்கும் இப்போ அதையும் காணோம்...

  • @statushub7620
    @statushub7620 4 роки тому +1

    Polimer troll channel

  • @saravanakumar1874
    @saravanakumar1874 4 роки тому +5

    யோகிபாபு நல்லமனிதர்

  • @srssanthoz187
    @srssanthoz187 4 роки тому +1

    Pasanga pavam ya...

  • @jaheerjaheer5727
    @jaheerjaheer5727 4 роки тому

    Yow Polimer 90s kids virgin saabam ungala summa vidathuya😂😂😂😂😂😂😂😂

  • @giramathu_venkat
    @giramathu_venkat 4 роки тому +4

    பாலிமர் செய்திகளுக்காக ...வேல்ராஜ்...🤣🤣

  • @Karthick-DsD
    @Karthick-DsD 4 роки тому +3

    யோவ் யாருயா நீ பயங்கரம் ...அடுத்த தடவை வேல்ராஜ் முகத்தை கொஞ்சம் காட்டுங்க பா

    • @priyankasunthar9690
      @priyankasunthar9690 4 роки тому +1

      நானும் ரொம்ப நாளாக கேட்கிறேன்

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 роки тому +3

    வேள்ராஜ இனிமே கைல புடிக்க முடியாது 😂

  • @asinablog6481
    @asinablog6481 4 роки тому

    குட்டி சாத்தான் கும்மி அடிக்குது
    😆😆😆😆😆😆
    என் தலைவன் இதுக்குலா மசியற ஆளா
    நீ இருக்க வரைக்கும் tik tok ல ஒருத்தனும் தப்பிக்க முடியாது தலைவா polimer கடவுளே 😆😆😆😆😆😆

  • @thalaraja4732
    @thalaraja4732 4 роки тому

    பிள்ளை குட்டி இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவதுபோல் சினிமாவில் காமெடி பஞ்சத்தால் காமெடி நடிகர் ஆனவர் யோகிபாபு 😃😃😃😃😆😆😆😆😆😂😂😂😂😂😂😂 இத விட யோகிபாபுவை கேவலபடுத்த முடியாது 😃😃😃😃😂😂😂😂😂😆😆😆 நீ வேர லெவல்

  • @maheshmaheshvel4525
    @maheshmaheshvel4525 4 роки тому +1

    Kudummpathula kolappatha unddakka intha mathiri moothevigal irukku plz nampathinga nampathinga

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 4 роки тому

    நல்லா இருக்குது பாலிமர்... பஞ்சத்துக்கு வந்தவரா நடிகர் யோகிபாபு? எத்தனைபேரு பஞ்சத்துக்கு வந்து ஹிட் ஆயிருக்காங்க? திறமை இருந்தால் போதும்ங்கிறது ஒரே உதாரணமாக இருக்கக்கூடிய யோகிபாபுவ இப்படி நீங்க சொல்றது அநாகரீகம்... உங்களது தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம்...

  • @jafferkhan2068
    @jafferkhan2068 4 роки тому

    அவர் நடிகராக இல்லாமல் இருந்தால் இப்படி வீடியோ பொடுவாளா அவ..... இப்போ அவரு வளர்ச்சி அடைந்த பிறகு பின்னாடி அலையுறா...

  • @chandrusworld24
    @chandrusworld24 4 роки тому +7

    Yow velu bhaiii😂🤣

  • @Mr.V_M_
    @Mr.V_M_ 4 роки тому

    Ippo Idhunala yenna solla vara polimer TV... News kidikutho illayo Tik tok vachu unnaku news oduthu...

  • @henry3284
    @henry3284 4 роки тому +1

    வேல்ராஜ் army

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 4 роки тому

    Kutty sathaan onrruuu kumiiiii adithu varuvathaga, 🤣🤣🤣🤣🤣🤣 polimer ku romba kusumbu....

  • @subathirthana
    @subathirthana 4 роки тому +16

    avaluku paithiyam😂

  • @sugasinisugasini2022
    @sugasinisugasini2022 4 роки тому

    ஓகே பாலிமர் .இப்பொழுது சுஜி வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்து இருக்கிறீர்களா .யோகிபாபு வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்து இருப்பீர்களா இல்ல ஒரு சந்தேகம்

  • @prakashsushvir
    @prakashsushvir 4 роки тому

    Ithu oru news su itha 7 minutes news sa Polimer parithapam🤣😅😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 orupadiya evlla akkapurnamana new SA posuka sir Polimer

  • @ramsurya8921
    @ramsurya8921 4 роки тому +1

    Po di munda

  • @timepass2028
    @timepass2028 4 роки тому +1

    Unga open romba thappa iruku. Yogibabu talent la dha comedy aanaru negadhu TRP ku oruthara asigama pesariga

    • @RS-qk7xf
      @RS-qk7xf 4 роки тому +1

      Irukaruthule keduketta news channel ithu than. Oru nadigan thiramayal valartha avana ipadiya asinga paduthuvathu

  • @vegadagave3499
    @vegadagave3499 3 роки тому

    வடிவேல் சாருக்கு அடுத்தது யோகி பாபு சார் எல்லா பாட்டிற்கும் சூட் ஆகரார்,,,🙄🙄🙄😜😜😜

  • @PrabakaranPrabakaran-fh5jy
    @PrabakaranPrabakaran-fh5jy 4 роки тому

    வாரத்துக்கு ஒருத்தன் சிக்கிறுவான் போல😂😂🤣🤣😆😆😆😆😆

  • @gunasekarrocks1641
    @gunasekarrocks1641 4 роки тому +1

    kodumai.

  • @ramya3328
    @ramya3328 4 роки тому +4

    Salli kaasuku peraatha likes... Yow ne vera level la ah 😂😂😂

  • @umersheikh7547
    @umersheikh7547 4 роки тому

    Polimer tv please இந்த மாதிரி கழுதைகளை காட்டி நீங்க விளம்பரம் படுத்த வேண்டும். நீங்க(polimer) அதுங்க லூசு தனமான செயலை tv..யில் காட்ட படுவதால் அதுங்க என்னவோ மிக பெரிய Star..அ எண்ணி அதிக அட்டகாசம் செய்கிறது.

  • @SakthiSakthi-uf8yn
    @SakthiSakthi-uf8yn 4 роки тому

    Polimer tv உங்களுக்கு தான் கொண்டாட்டம் எவன் குடும்பம்..

  • @maheshvaishu6094
    @maheshvaishu6094 4 роки тому

    ஊர்ல எவ்வளவு நியூஸ் இருக்கப்ப உங்களுக்கு எப்படிடா இதெல்லாம் கிடைக்குது

  • @adhilarshath2111
    @adhilarshath2111 4 роки тому

    Yow Polimer unaku over lollu ya comediangal panjathaal comedian aanavar yogi babu. 😂😂😂😂

  • @prakashvip7
    @prakashvip7 4 роки тому

    Polimer news vedio tittle thappa erukku sir,,, yogi babuvukku badhila yogi bavukkunu erukku upcoming vedios ku correct ah tittle podungey 👍👍👍👍👍

  • @anusuya6652
    @anusuya6652 4 роки тому +1

    Comedy panjam 😂😂
    Yov bangam ya

  • @Kuruvi_Kunju_Vlogs
    @Kuruvi_Kunju_Vlogs 4 роки тому

    வேற நியூஸ் உங்க டிவிக்கு கிடைக்கவே கிடைக்காதா இந்த மாதிரியான நியூஸ் மட்டும்தான் கிடைக்குமா

  • @pavithraamutheeswaran6364
    @pavithraamutheeswaran6364 4 роки тому

    உன் புருஷன் இருக்கான் தானே. எருமை சாணி நெத்தில செந்தூர குங்குமம் வெச்சிட்டு இப்டி அடக்கம் இல்லாம பண்றய உன் புருஷனை சொல்லணும்

  • @roserosiya
    @roserosiya 4 роки тому

    இந்த டிக்டாக் 'கால் இந்த உலகம் இன்னும் என்னவெல்லாம் சந்திக்க போகிறதோ......

  • @sivakutty4867
    @sivakutty4867 4 роки тому

    Neenga ...thaandaaa avar life la viladuringa.....😠😠😠Naatula evolo news iruku...neenga tik tok collection ahhh panitu irukinga

  • @vanisrikitchens3594
    @vanisrikitchens3594 4 роки тому

    வேல்ராஜ் ௮ண்ணா நீங்க வேற லெவல் 😄😄😄 உங்க முகத்தை காட்டுங்கள் உங்களுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு 😃😁😁

  • @Sri-bz1hy
    @Sri-bz1hy 4 роки тому

    யோ இன்னும் 70 கிட்ஸ் கே கல்யாணம் ஆகம இருக்கு .. 90 கே ஏன் டா elukuringa

  • @muthumani8392
    @muthumani8392 4 роки тому

    வேல்ராஜ் என்று பெயர் வைப்பதற்கு பதிலாக வேலையில்லாத ராஜ் என வைத்துக்கொள்ளலாம். இதெல்லாம் ஒரு நியூஸ்னு போட்டுட்டு இருக்க வெட்கமா இல்ல. நீ நிருபர் ஆ? இல்ல தரகர் ஆ?

  • @rahulsharma3926
    @rahulsharma3926 4 роки тому

    டெய் இது ஒரு பிரச்சனை இத நீ news வெற போட்டுக்கிட்டு இருக்க பின்ன எதுக்கு எல்லா press meet ல யும் உன்ன எவனும் மதிக்க மாட்டுக்கா இந்த மாதிரி சின்ன புள்ள தனமா news porathula thana

  • @lokeshking5240
    @lokeshking5240 2 роки тому

    யோ வேல்ராஜ் உன்னோட வாய்ஸ் கேட்ட தான் பிலால் வீடியோ பாக்க தோணுது, ஹட்ஸஆப் ய... கமன்ட் பிடிச்சிருந்த ஒரு லைக் அஹ போட்டு விட்டு போங்க வேல்ராஜ் fans 😄

  • @kathiravans6114
    @kathiravans6114 4 роки тому

    இது பாலிமர் தொலைக்காட்சியில்லை tiktok tv

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ

    Polimer ithu. உனக்கே நியாயமா ப்பா..
    அவங்க இப்ப தான் கல்யானம் பன்னி சாமான் போட்டுருக்கா அதுக்குள்ள பிரிக்க பாக்குற
    உன்ன லா என்ன பன்றது

  • @spohighlights9086
    @spohighlights9086 4 роки тому +4

    அடுத்தவன் குடும்பத்த கெடுக்க வந்த எமனாக டிக்டாக் உருவெடுத்துள்ளது.

  • @sindhuranjini3406
    @sindhuranjini3406 4 роки тому +4

    Avaru yaaru yaa antha velraj enake paakanum pola eruku 🤗🤗🤗🤗🤗 velraj voice kettu kettu velraj paakanum neenaikuravaga polimer follows naanum onenu

  • @90sdharbar4
    @90sdharbar4 4 роки тому +1

    90kids mache

  • @muthamperumal
    @muthamperumal 4 роки тому

    pilai ilatha vitula kilavan ......
    comedy panchathal comedian....
    sali kasuku peratha likekukal ....
    tiktok vadivil ulai pukuntha kuti sathan ......
    arumai thala .....

  • @thobil557
    @thobil557 4 роки тому

    சல்லி பைசா கூட பிரயோஜனம் இல்லாத இந்த டயலாக் வேல்ராஜ் தவிர வேறு யாரும் இவ்வளவு அழகாக சொல்ல முடியாது

  • @rsp9129
    @rsp9129 4 роки тому +3

    அட பாலிமர் டிக்டாக் செய்தில உன்ன அடிச்சுகிறதுக்கு ஆள இல்லடா

  • @saivanish1141
    @saivanish1141 4 роки тому

    Aenada ithu yogi babuqu vantha sothanai😂😂😂😂😂 kutty saitan odi poiruu🤦🤦🤦🤦

  • @rajpriyachlm4222
    @rajpriyachlm4222 3 роки тому

    என்னது மல்லிகை உதடுகள் பிடிக்கும் மாா...,.....🤣😂🤣😂