மைனர் ஜெயிலுக்கு சென்று டிக்டாக் மைனரான லவ் கிங்..! குண்டர் சட்டம் பாய்கிறது

Поділитися
Вставка
  • Опубліковано 4 бер 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #Nellai #TikTokTamil #TikTok #LoveKing #KadhalMannanKannan
    மைனர் ஜெயிலுக்கு சென்று டிக்டாக் மைனரான லவ் கிங்..! குண்டர் சட்டம் பாய்கிறது
    Watch Polimer News on UA-cam which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @baskarbabu6692
    @baskarbabu6692 4 роки тому +1624

    டேய் கண்ணா இனி உன்னை போலீஸ் விட்டாலும் பாலிமர் டிவி காரன் உன்னை விட மாட்டான்🤣🤣🤣

  • @vijayakumar.svijay2722
    @vijayakumar.svijay2722 4 роки тому +376

    பாலிமர் நீங்க ஒன்னு பண்ணுங்க டிக் டாக் குக்கு மட்டும் தனியாக ஒரு நியூஸ் சேனல் ஆரம்பித்து விடுங்கள். நியூஸ் என்றால் நீங்கள் தான் கிங் 🙏

  • @faisalahemed5622
    @faisalahemed5622 4 роки тому +449

    அத்து மீறு
    அடி வாங்கு
    Polimer கிட்ட அசிங்க படு 😂

  • @Dhanushsiva03
    @Dhanushsiva03 4 роки тому +132

    நீ சட்டத்துக்கிட்டேருந்து கூட தப்பிச்சிடுலாம்...😁😁 ஆனா இந்த பாலிமர் நியூஸ்ல இருந்து உன்னால தப்பிக்கவே முடியாது..🤣🤣

  • @user-hz5mg2oq3f
    @user-hz5mg2oq3f 4 роки тому +606

    அப்புறம் என்ன அடுத்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவுகட்டு தான் செத்தான்டா சேகரு

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +431

    பாலிமர்...
    கண்ணா இன்னிக்கி ரெண்டு லட்டுதிண்ண ஆசையா🙄🤗

  • @yuvanm2603
    @yuvanm2603 3 роки тому +39

    போலீஸ் கிட்ட தப்பிக்கலாம் ஆனால் இந்த அணல் பறக்கும் பாலிமர் கிட்ட தப்பிக்க முடியாது 😂😂😂😂😂😂😂

  • @nirmalkumarlogidoss7486
    @nirmalkumarlogidoss7486 4 роки тому +345

    மறைக்க வேண்டியதை மறைக்காமல் ... இந்த பெண்களின் முகவரியை மறைத்து என்ன பயன் ...

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +1458

    🧐🧐🧐இந்தா வந்துட்டான்ல என் செல்லக்குட்டி
    அஜால்குஜால் அலகேசன்
    *பாலிமர் விசிரிகள்* 🤪🤪🤪

  • @anantharajanantharaj5476
    @anantharajanantharaj5476 4 роки тому +636

    வேல்ராஜ் அண்ணனின் விழுதுகள்

  • @TamilNaduGovernmentjobsToday
    @TamilNaduGovernmentjobsToday 4 роки тому +79

    ஜெயில் தண்டனையை விட பாலிமர் நியுஸ் இவனை கேவலப்படுத்தியதும் இவன் முகத்திரையை நாடறிய செய்ததும் சிறப்பு நன்றி வேல்ராஜ்

  • @twoheartsoneloveyuvidharu9106
    @twoheartsoneloveyuvidharu9106 4 роки тому +13

    துள்ளாட்டம் போட்டதால் தள்ளாட்டம் ஆன வாழ்க்கை- வேல்ராஜ் வேற level 😝👌👌

  • @gnanamsaka9454
    @gnanamsaka9454 4 роки тому +274

    யோவ்!!! வேல்ராஜ் (News-Voice).... அவன் பண்றத விட... நீ வெளக்குறதுதான்ய நல்லாருக்கு.....

  • @kumaresanm8872
    @kumaresanm8872 4 роки тому +444

    ஆனாலும் இப்படிபட்ட பசங்கள தான் பொன்னுங்க தேடி பேறாங்க... நல்ல பசங்கள எப்பவுமே சில பொன்னுங்க நம்புவது இல்லை... சாவுங்கடி எல்லாம்...😂😂😂🤣🤣🤣🤣

  • @ds5088
    @ds5088 4 роки тому +49

    வாய்யா,, வாய்யா வேல்ராஜ்,, ஒன்னோட குரலு., எதுகை மோனை வசனங்களை கேட்டாலே மனசு லேசாகுது,,, ஆயுசோட இரு!

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 4 роки тому +21

    எல்லோரும் திட்டுரீங்க ஆனால் அவனுக்கு வெளில வந்ததும் மரியாதைய பாருங்க அதான் இந்த உலகம்

    • @biluparanthaman9519
      @biluparanthaman9519 4 роки тому +2

      Bro athukulla Vera yavanavathu sikkuvan bro aprm Ivana maranthuduvom

  • @atharvatamil8111
    @atharvatamil8111 4 роки тому +342

    *_கண்ணா போன ஜென்மத்துல வேல்ராஜ் கிட்ட பகையை வளர்த்து இருப்ப போல அதான் இந்த ஜென்மத்தில் உன்னை பழிவாங்குகிறார்_*

  • @jeyasurya9042
    @jeyasurya9042 4 роки тому +397

    அந்த பொண்ணுகளையும் ஜெயில போடுங்க

    • @palanimurugan5366
      @palanimurugan5366 4 роки тому +11

      Correct...

    • @poojakarthik9902
      @poojakarthik9902 4 роки тому +10

      Exactly

    • @venkatmanoharan785
      @venkatmanoharan785 4 роки тому +25

      உண்மை சகோ திருந்த வேண்டியது இவன் போன்ற காமக் கொடுரனும் அல்ல, சில ஊதாரி பொட்டச்சிகளும் தான், அப்பறம் என்ன இடுப்ப கிள்ளிட்டான், ரேப் பன்னிடானு அழது நாடகத்த போடுவாலுக

    • @thanapackiam6940
      @thanapackiam6940 4 роки тому +3

      Mothel'le athai seinga

    • @sowmyaalexander9263
      @sowmyaalexander9263 4 роки тому +5

      Yes crct

  • @sabarivasan8469
    @sabarivasan8469 4 роки тому +26

    அவன் டிக் டாக் பன்றனோ இல்லையோ polimer நீ நல்லா பன்ற

  • @jagatheeswaranthangaraj9240
    @jagatheeswaranthangaraj9240 4 роки тому +33

    இந்த வீடியோவையும் டிக்டாக்'ல போடுங்க சில பேரு நியூஸ் பாக்குறது இல்ல அதனால தான்...

  • @mvr775
    @mvr775 4 роки тому +226

    வேல்ராஜ்... ஒரு முறை உன்ன பாத்துடனும்

    • @mohamedgani5866
      @mohamedgani5866 4 роки тому +3

      Semma

    • @nagaraj2893
      @nagaraj2893 4 роки тому +26

      பாக்கப் போகும் போது என்னையும் கூட்டிட்டு போங்க தல .நானும் அவரோட விழுதுகல்ல ஒன்னு .

    • @crazymancreation3784
      @crazymancreation3784 4 роки тому +1

      Ama

    • @rajafathima4525
      @rajafathima4525 4 роки тому +2

      Nanum velraj fan

    • @blackhearttamil2233
      @blackhearttamil2233 4 роки тому +2

      😅😅😅😁😁

  • @rajanmadesh9475
    @rajanmadesh9475 4 роки тому +175

    Today Trending : we are the no 1 troll channel in tamil
    Polimer velraj : தம்பி தம்பி அப்டி கூப்புல போய் நில்லுங்க

  • @vairavelvairavel3070
    @vairavelvairavel3070 4 роки тому +24

    அவரே தான் இவர்.இவரே தான் அவர் 😂😂😂 என்னா ஆட்டம் இனி ஜெயில்ல போய் ஆடு...🕺🕺

  • @worthbruh7002
    @worthbruh7002 4 роки тому +70

    எத்தனை திரௌபதி,🔥🔥🔥 வந்தாலும் இந்தப் பெண்களை திருத்த முடியாது....🤕🤕

    • @user-ht7er2li7s
      @user-ht7er2li7s 4 роки тому +2

      திரௌபதி என்ன பெரிய மயிரா??

    • @Sakthi_R
      @Sakthi_R 4 роки тому +4

      @@user-ht7er2li7s ama da sunni mairu

    • @sabarisabari479
      @sabarisabari479 4 роки тому

      @@user-ht7er2li7s vunga amma mairu

    • @worthbruh7002
      @worthbruh7002 4 роки тому

      @@user-ht7er2li7s ne ena periya maira mairu pudenge

    • @Dheeran-07707
      @Dheeran-07707 4 роки тому +3

      முரட்டு காளை நீல சொக்க குரூப் தானே ....
      கொம்மளே புண்டையை அறுத்து
      எடுத்துருவேன்.....
      பறை புண்ட 👿

  • @Samm_Lifestyle
    @Samm_Lifestyle 4 роки тому +65

    Dialog Vera level 😂, வேல்ராஜ் 👌

  • @mukeshjana2425
    @mukeshjana2425 4 роки тому +142

    Dai.. Polimer ..neenga ivanuku thooku dhandana vangi kudukama uda mattinga pola 😂🤣

  • @allakshmi
    @allakshmi Рік тому +4

    சினிமா படத்தில் எப்படி நடித்தாலும் (கிளாமறாக) கண்டுகொள்ளாத உலகம் இந்த சாதாரண கண்ணனை குறை சொல்லக்கூடாது கண்ணா நீ பெரிய அளவில் வளர வாழ்த்துக்கள்.

  • @suriyaannadurai3898
    @suriyaannadurai3898 4 роки тому +2

    அவரே தான் இவர் இவரே தான் அவர்😂😂😂😂😂😂

  • @santhiyasanthiya6694
    @santhiyasanthiya6694 4 роки тому +86

    I am big fan for polimer news & mr.velraj bro.....

  • @anandarajkannan7414
    @anandarajkannan7414 4 роки тому +166

    😎வேல்ராஜ் ஆர்மி😍😻😻🤗

  • @logeshmajesty4910
    @logeshmajesty4910 4 роки тому +52

    வேல்ராஜ் வெட்டை தேடரும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌

  • @theivamtheivam24
    @theivamtheivam24 4 роки тому +3

    வேல்ராஜ் ஆர்மி யாரு சொன்னாலும் அவளோ பெருசு இல்ல எங்க வேல்ராஜ் சொன்னதான் அது பெருசு 😂😂😂😂😂😍😍😍😍😍 வேல்ராஜ் எப்போதும் மக்கள் மனதில்

  • @jothit3144
    @jothit3144 4 роки тому +78

    வசந்தகால பறவை சிறைபறவை காதல் மன்னன் கண்ணன் அடேங்கப்பா 😂😂😂🤣🤣🤣 துள்ளாட்டம் போட்டதால் வாழ்க்கை தள்ளாட்டம்
    ........

  • @goudhamram895
    @goudhamram895 4 роки тому +163

    *தர்மபிரபு நீங்க இங்கேயும் வந்துடிங்களா* 🤣🤣🤣
    *தலைவா😎*

  • @shivasivasiva2393
    @shivasivasiva2393 4 роки тому +5

    எத்தனை பட்டும் திருந்துவதாய் இல்லை இந்த பெண்கள்.......... ஊர் முழுவதும் திருடன் தான் உடமைகளையும் உடலையும் நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

  • @anandh_atrocities
    @anandh_atrocities Рік тому +3

    2023 இப்பவும் அந்த மாதிரி வீடியோ தான் போட்டுக்கிட்டு இருக்கா😆😆😆

  • @pistalraja3211
    @pistalraja3211 4 роки тому +158

    Commands lover எல்லாம் வந்து ஒரு லைக் a போட்டு போங்க....

    • @nagaraj2893
      @nagaraj2893 4 роки тому

      pistal raja போட்டாச்சு போட்டாச்சு

    • @pistalraja3211
      @pistalraja3211 4 роки тому

      @@nagaraj2893 thanks nanpa

    • @Maanik_baadshah
      @Maanik_baadshah 4 роки тому

      Athenna commands?

  • @Vigyal
    @Vigyal 4 роки тому +120

    படிக்காதவன் தான் எல்லாத்தையும் சரியா பன்றான்.😂😂😂

    • @vijayb5606
      @vijayb5606 3 роки тому +1

      ஆமாம் நண்பா

    • @captainkarthick435
      @captainkarthick435 3 роки тому +1

      உண்மை

    • @starmedia5902
      @starmedia5902 3 роки тому +1

      😁😁

    • @moviesblog9734
      @moviesblog9734 3 роки тому

      Yen Padichu Enna kilicha nee

    • @viswa398
      @viswa398 2 роки тому

      @@moviesblog9734 நீ கொத்த வேலைக்கு தானே போறே உண்மையா சொல்லு.....😆😂

  • @tamilselvan735
    @tamilselvan735 4 роки тому +11

    இவனுக்கு தண்டனை குடுத்தாச்சி. ஓகே. இவனோடு சேர்ந்த அந்த 40 களவானிகளுக்கு என்ன தண்டனை...

  • @Sugansuresh0110
    @Sugansuresh0110 4 роки тому

    Vera level velraj rhyming timing semma

  • @Littu-boy
    @Littu-boy 4 роки тому +105

    அட அது என்னனு தொறியலப்பா
    வேல்ராஜ் நியூஸ் வாசிச்ச மட்டும் கமாணட்ஸ் அதிகம் ஆகுது.....😋😋

    • @SSKTv07
      @SSKTv07 4 роки тому +5

      செய்தி வாசிப்பது ரஞ்சித், வேல்ராஜ் இல்லை, வேல்ராஜ் ஸ்கிரிப்ட் மட்டும் தான்

    • @srinivasansri1479
      @srinivasansri1479 4 роки тому

      ஆமாபா

    • @uthayakumar.m8600
      @uthayakumar.m8600 3 роки тому

      Comment வாசிக்குறது வேல்ராஜ் இல்ல.. நானும் அப்படி தான் நெனச்சேன்... வேல்ராஜ் ஒரு நியூஸ் collector .. news வசிக்கிறது.. Ranjith மற்றும் வேறு ஆட்கள் bro..

  • @KASHOK-ru7mi
    @KASHOK-ru7mi 4 роки тому +81

    வசந்தகாலப்பறவை 😂😅😆
    இப்போ சிறைப்பறவை 😂😅😆😅😆

  • @malathielangovan5264
    @malathielangovan5264 4 роки тому +5

    4:30.... வரிகளின் கோர்வை super.... Velraj Anna pinnitinga ponga...

  • @MASTER-G4meing
    @MASTER-G4meing 4 роки тому +13

    பொண்ணுங்க மேலையும் தப்பு இருக்கு 🤬🤬🤬🤬🤬

  • @tamiltravelingdiary1663
    @tamiltravelingdiary1663 4 роки тому +185

    அந்த அழகில மயங்கிய ஆண்டிகள் என்ன நல்லவுங்க மாதிரி சொல்ரீங்க....
    🙄

  • @m.rn.n.r4131
    @m.rn.n.r4131 4 роки тому +122

    வேல்ராசு!!!!பின்றயே👍
    காதலுக்கு டிக் குடுத்தா
    காமுக கண்ணனா😂 ஐயோ 🤥 ஆறு வழக்கில்லை😠 அறுபது வழக்கு விழுமே🤣🤣

  • @user-cw1iq6ul8n
    @user-cw1iq6ul8n 4 роки тому +17

    டேய் அவனா நீ. யோசி யோசி ஒருமுறை பேச பலமுறை யோசி. ன்னு. போலீஸ் க்கே பில்டப் உட்டியடா. இப்ப மட்டுனியா...
    இனி வேட்டை தொடரும்.
    வேல்ராஜ்_ஆர்மி 🥊

  • @manikandanthiagarajan1845
    @manikandanthiagarajan1845 4 роки тому

    Polimer news you rocks very funny the way you explain. Am your one of closest follower

  • @krishnan585
    @krishnan585 4 роки тому +187

    இந்த பிள்ளையை பெத்த புண்ணியவான்கள் யாருப்பா?

    • @shambudaniel9882
      @shambudaniel9882 4 роки тому +5

      Avana kollanum

    • @carlynedeena
      @carlynedeena 4 роки тому +2

      andha sathi savithri ladies & girls husbands & parents also where

    • @rejilarejila4147
      @rejilarejila4147 4 роки тому +3

      Gopal Krishnan Antha auntys ah innum veetlaye vachirukra husband yarunu kelunga bro avana mattum thappu soldrenga antha pombalainga pannathu mattum correct ah

  • @pistalraja3211
    @pistalraja3211 4 роки тому +75

    இவனை மருந்து வச்சு கொன்னுருங்க சார்...

  • @neeluvijay6028
    @neeluvijay6028 4 роки тому +1

    யோவ் வேல்ராஜ் climax சூப்பர் யா...😂😂😂

  • @tractorfails8031
    @tractorfails8031 4 роки тому +7

    ஏன் கமெண்ட் தெரியாம படிச்சீங்க இல்ல அப்போ ஒரு லைக் போட்டுட்டு போங்க 😊

  • @gopalakrishnanm4225
    @gopalakrishnanm4225 4 роки тому +207

    Velraj fans hit like..

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 4 роки тому +35

    அவன் மயக்கனா நீங்க ஏண்டி மயங்குரிங்க? அப்போ தப்பு அவளுங்க மேலயும் இருக்கு, குழந்தையவா மயக்கிட்டா, அவளுங்க முகத்தையும் காட்டுங்கப்பா...

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr 4 роки тому +1

    டிக்டாக்கால் வாழ்க்கையை பறிகொடுத்தவர்களின் பட்டியலில் ஒரு சுட்டிக் குழந்தை 😂😂😂😂😂😂

  • @Someone-bq2xn
    @Someone-bq2xn 3 роки тому +1

    Troll channels Vida polimer Vera level la troll pannuthe🤣🤣🤣

  • @krishnan585
    @krishnan585 4 роки тому +82

    ஆனால் ஒன்னுடா, இவன் அவுத்து காட்ட சொன்னதும், அந்த பெண்களும் அவுத்து காட்டுனால்கள் பாரு.... அவ்வளவு அரிப்பு....

    • @rejilarejila4147
      @rejilarejila4147 4 роки тому +1

      Gopal Krishnan Avalunga purungalum itha pathutu pesama irukranga parunga potta payaluka avalunga ipo yokkiyam mathiri

    • @muthuvelrajasekaran
      @muthuvelrajasekaran 4 роки тому

      😆😆😆 அரிப்பு

    • @abithananthsudharsan4155
      @abithananthsudharsan4155 4 роки тому

      சிறப்பு, மிக சிறப்பு சகோ😀😀😀😀

  • @nithiyaajith7846
    @nithiyaajith7846 4 роки тому +24

    குட்டி story வேல்ராஜ் உடன் Tik Tok கண்ணன்... 🔥😁

  • @ganikhann1508
    @ganikhann1508 4 роки тому +1

    Velraj anna 😂😂😂 vera level neenga

  • @PrabakaranPrabakaran-fh5jy
    @PrabakaranPrabakaran-fh5jy 4 роки тому +1

    மைனர் வாழ்க்கையில இதுலாம் சகஜம் தானே 😆 😆 🤣🤣 final touch sema வேல்ராஜ்

  • @Selvan_SSS
    @Selvan_SSS 4 роки тому +26

    காதல் மன்னன் கண்ணன்😂😂😂🤣 *த்தா வேல்ராஜ் மாஸ் காட்றான்🤣🤣😝

  • @user-rp2hn6ll4p
    @user-rp2hn6ll4p 4 роки тому +56

    வேல்ராஜ் தல 👌🏻💐

    • @mahimahi6135
      @mahimahi6135 4 роки тому

      velraj yaru nu sollunka bro

    • @nithinithi7872
      @nithinithi7872 4 роки тому

      @@mahimahi6135 Sister News read pandravangla velraj nu nenachi soldranga but news read pandradhu Ranjith....

    • @mahimahi6135
      @mahimahi6135 4 роки тому +1

      ok bro

  • @kvlpandian
    @kvlpandian 4 роки тому +5

    வசந்தகால பறவை சிறை பறவை ஆனது 😀😀😀

  • @hamasaadhilad4209
    @hamasaadhilad4209 4 роки тому +3

    Innum konja naalla... 💯😍
    Police👮 - Minor kuncha suttuten...
    Polimer - Yenga da sutta?
    Police👮 - Adhaan sonnane.. 😂

  • @blackwolfmay31
    @blackwolfmay31 4 роки тому +38

    பாலிமர்க்கு நன்றி 🙏

  • @ennodyanameannukuthareyath9458
    @ennodyanameannukuthareyath9458 4 роки тому +12

    ஆண்டவன் எல்லாருக்கும் சந்தோஷ்சத்தை கிள்ளி கிள்ளி கூடுபா ஆனா உனக்கு மட்டும் அள்ளி அள்ளி கூடுத்து இருக்கான்டா...🤣🤣🤣

  • @karthikragul480
    @karthikragul480 4 роки тому +8

    Tiktok : நாடக காதல்
    Polimer News : திரெளபதி சபதம் 🔥🔥

  • @2008kasim
    @2008kasim 4 роки тому +1

    அய்யா பாலிமார் உன் செய்தினு சொன்னாலே செமாயா
    அதிலையும் பாடல்களையும் செய்தியையும் இணைத்து அருமையான தொகுப்பு

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 4 роки тому +74

    எங்க தலைக்கு தில்ல பாதீயா....
    7 பேர வாழ்க்கையில சீராழிச்சி இருக்கு....
    பல பேரு வாழ்கைய நாசமாகி இருக்காரு...
    Legend டா
    😂😂😂😂😂🙁

    • @kannanlove7270
      @kannanlove7270 4 роки тому +4

      Naveen The Incredible போட்டோவோட கமெண்ட் போட்டு இருக்கீங்க பாத்து கவனம். இல்லைனா ஜெயில்ல இருந்து வந்ததும் இரண்டாவது இன்னிங்ஸ் உங்க வாழ்க்கையில விளையாட போறான்😊😊😊😊

  • @sivagamimurugan9144
    @sivagamimurugan9144 4 роки тому +11

    Yov velraj nee Vera level yaa 🤣🤣

  • @Mohan_Kumar_TN
    @Mohan_Kumar_TN 4 роки тому +1

    Oru second naama memes troll channel pakuromonu thonuthu... Polimer super editor ya🔥🔥🔥

  • @ramyasivakumar2116
    @ramyasivakumar2116 3 роки тому +1

    வேற லெவல் வேல்ராஜ் 😆😆😆

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 4 роки тому +5

    டிக்டாக் சமூக வலைதளத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்க பாலிமர்...அதுவரைக்கும் லைக்க அள்ளிப் போட்டுக்கங்க..!,!😉😉😉

  • @ajithkumar-yw9ik
    @ajithkumar-yw9ik 4 роки тому +14

    Avare than ivar
    Ivarye than avar.... Vera level

  • @ragupathiv5375
    @ragupathiv5375 4 роки тому

    உங்கள் சேவை மேலும் தொடர வேண்டும்....வாழ்த்துகள் 😂😂😂

  • @vettiengineergaming5687
    @vettiengineergaming5687 4 роки тому

    Thalaiva unnoda big fan aiten thalaiva Vera leval ah pesra ni💪💪💪😀😀😀😀😀😀😀

  • @januhepziba2598
    @januhepziba2598 4 роки тому +23

    வேல் ராஜ் 👌👌👌👌👌😂😂😂😂

  • @velmuruganbalu1300
    @velmuruganbalu1300 4 роки тому +5

    Thalaivaa andha mynaar vazkaila ithelam sagajam mass ya yowwwwww...😂😂😂

  • @Vloger_1998
    @Vloger_1998 4 роки тому +1

    *Velraj sir....voice raiming and taiming super*

  • @surya5487
    @surya5487 3 роки тому +1

    என் தலைவன் வேல்ராஜ் ஒருவன் போதுமடா உன்னை content ஆல் அழகுபடுத்த.....😎

  • @jeinuljalukkin7847
    @jeinuljalukkin7847 4 роки тому +17

    அய்யா வேல்ராஜ் 1:25 முடியல

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +43

    *காதல் மன்னன்°°°°*
    கல்லு ஒடைக்கிறேன் ஜெயிலுல
    கண்ணு முழிக்குறேன் இரவுல
    தப்பிச்சு போகவும் வழியில்ல
    எப்ப கிடைக்குமோ விடுதல...
    *சின்ன தம்பி°°°°*
    டக்கர் நானுங்க
    இங்க நம்பரு தானுங்க
    டக்கர் நானுங்க
    இங்க நம்பரு தானுங்க
    😉😜😜
    🎶🎶🎶🎵🎵🎵

  • @voiceofDsv
    @voiceofDsv 4 роки тому +3

    Vera level🤣😂

  • @ksaravananksaran4621
    @ksaravananksaran4621 4 роки тому +7

    இவனையெல்லாம் குண்டர் சட்டத்தில் போட்டா ஏழு மாசத்துல வெளியே வந்துடுவான் என்கவுண்டர் பண்ணனும்

  • @raystarray3396
    @raystarray3396 4 роки тому +4

    தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு இது உதாரணம் 🤣🤣🔥

  • @manojabhimanue3542
    @manojabhimanue3542 4 роки тому +8

    காதல் மன்னன் கண்ணன்...😂😂
    அவனே இப்படி ஒரு அட மொழிய யோசிச்சிருக்க மாட்டான் டா டேய்...

  • @vanthiyathdevan
    @vanthiyathdevan 4 роки тому

    Best tik tok troll channel...mamma polimer 😂😂😂

  • @Ammu12519
    @Ammu12519 4 роки тому

    Song la super ah eruku pa😂

  • @udhaya_prince516
    @udhaya_prince516 4 роки тому +3

    இல்ல... இல்ல.... வேல்ராஜ் இல்ல 😂 இது ரஞ்சித் அண்ணா...😍

  • @jeevajeeva2957
    @jeevajeeva2957 4 роки тому +4

    டிக் டாக் மாதிரி இந்த பிராங்க் ஷோ பண்றேன்னு சொல்லிட்டு மக்களை தொந்தரவு செய்யும் வீடியோ போடுறவங்க இதே மாதிரி ஒரு நியூஸ் போடுங்க

  • @premsaran3160
    @premsaran3160 4 роки тому +2

    சிறை பறவை காதல் மன்னன் kannan

  • @k.sureshbabu3004
    @k.sureshbabu3004 4 роки тому

    சூப்பர் நியூஸ் பாலிமர் செம்ம காமெடி

  • @VinothKumar-uh6in
    @VinothKumar-uh6in 4 роки тому +8

    தம்பி ஏன்டா உனக்கு இந்த வேலை!!! டிக்டாக் பொழுதுபோக்குக்கு மட்டும் தான் அடுத்தவன் பொழப்ப கெடுக்க இல்லடா!!!!!!

  • @Lithisweety
    @Lithisweety 4 роки тому +6

    Ah அருமை என்று சொல்லும் நண்பர்கள் மட்டும் like போடுங்க👍👍👍

  • @katharedits2887
    @katharedits2887 4 роки тому

    Velraj neeum tiktok seidaaa😂😂😂👍👍🤞

  • @ajvj2179
    @ajvj2179 4 роки тому +1

    இதுக்குதான் நாங்க எல்லாம் டிக் டாக் பண்றதில்லை... 😂😂😂

  • @kaleelrahmanpdm
    @kaleelrahmanpdm 4 роки тому +5

    வேல்ராஜ் அண்ணா 💪💪💪

  • @venkateshb8802
    @venkateshb8802 4 роки тому +10

    Velraj neenga yengiyo poitinga!!!

  • @heybhanuhere9010
    @heybhanuhere9010 4 роки тому

    0:36, 1:01 🤣
    Omg!😂 News reader um editor um Meme creators dha! 100% sure!😂

  • @revathimani3936
    @revathimani3936 4 роки тому +2

    ஆயிரம் பேர் வருவாங்க நாமதான் பாதுகாப்ப இருக்கனும் இதனால் நிறைய பேர் வாழ்க்கை போய் விட்டது😠😠😠😠