🌨️ ஆர்டிக் பேரழகி அரோரா| Northern lights in tamil | 🇷🇺 Russia Ep23

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 520

  • @NarendraKumar-ey8qi
    @NarendraKumar-ey8qi 8 місяців тому +17

    How did you get your cap back?

    • @BackpackerKumar
      @BackpackerKumar  8 місяців тому +7

      because both r not same caps brother. adhu normal cap (which i brought from india) and idhu animal cap ( boight in russia). neenga last episode rewind paani paarunga..u will be surprised..

    • @NarendraKumar-ey8qi
      @NarendraKumar-ey8qi 8 місяців тому +3

      You lost the black one, I thought you lost this cap. Things happen, all for good.

  • @asokkumar7155
    @asokkumar7155 8 місяців тому +59

    Northen light முதன் முதலில் நமக்கு காட்டிய.. முதல் தமிழன். 😍😍😍🙏🙏🙏🙏👍👍🇲🇾🇲🇾❤️❤️❤️ from malaysia சுவாசிபு🙏🙏🙏

  • @indian4608
    @indian4608 8 місяців тому +96

    தேர்தல் முடிவுகள் பார்த்து சலித்து போனவர்களுக்கு, குமார் அண்ணனின் அட்டகாசமான video விருந்து🎉

    • @yuvanikki
      @yuvanikki 8 місяців тому +2

      True but I expected this from BJP fox

  • @BackpackerKumar
    @BackpackerKumar  8 місяців тому +80

    நம்ம தமிழில் Northern Lights. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: ua-cam.com/video/Lo9ffrv37gc/v-deo.html
    Ep2: ua-cam.com/video/cnyYVmhobHM/v-deo.html
    Ep3: ua-cam.com/video/W_xhIxIjZm4/v-deo.html
    Ep4: ua-cam.com/video/x9F8T7vz4a8/v-deo.html
    Ep5: ua-cam.com/video/rFaxUaslzQY/v-deo.html
    Ep6: ua-cam.com/video/ejpuCWv2DcA/v-deo.html
    Ep7: ua-cam.com/video/JW4XO1zG5gc/v-deo.html
    Ep8: ua-cam.com/video/GxBOw8h4D5o/v-deo.html
    Ep9: ua-cam.com/video/9jczxIESqy0/v-deo.html
    Ep10: ua-cam.com/video/_3EMfuRgxO8/v-deo.html
    Ep11: ua-cam.com/video/uFYd7qeB3Qo/v-deo.html
    Ep12: ua-cam.com/video/dJesJq5F46U/v-deo.html
    Ep13: ua-cam.com/video/B63MYFbZh0Q/v-deo.html
    Ep14: ua-cam.com/video/CHiTrIeY6ck/v-deo.html
    Ep15: ua-cam.com/video/fMw5m0YVm1A/v-deo.html
    Ep16: ua-cam.com/video/8Ex-tgI58CI/v-deo.html
    Ep17: ua-cam.com/video/g29cVGW9qxM/v-deo.html
    Ep18: ua-cam.com/video/zkXo5BSgIhQ/v-deo.html
    Ep19: ua-cam.com/video/yiC0Rx8JiL4/v-deo.html
    Ep20: ua-cam.com/video/ud7LPHJ2MJo/v-deo.html
    Ep21: ua-cam.com/video/LM5Ym2EoNEk/v-deo.html
    Ep22: ua-cam.com/video/CFbnyWcz1VA/v-deo.html
    Ep23: ua-cam.com/video/37SUiopu5as/v-deo.html

    • @rajarajan01
      @rajarajan01 8 місяців тому +1

      I would say I am addicted to your videos 😜

    • @AnithaAnitha-th3uj
      @AnithaAnitha-th3uj 8 місяців тому +3

      Hi kumar brother,really you are single hero we are followers travelling with you.Thats great you are making us to watch every episode with more interest.Thanks for entertaining us 🎉🎉🎉Russian series awesome.❤ your Get up changing very nice to watch brother👌

    • @mramasamy8625
      @mramasamy8625 8 місяців тому +2

      வானவில் வெய்யில் அடிக்கும் மழையும் பெய்யும் அப்பொழுது அரைவட்ட வடிவில் 7 கலரில் தோன்றும் அதுவா

    • @mohammadsamee002
      @mohammadsamee002 8 місяців тому

      No already tuber bass Iceland la katittaru

    • @prabhu3503424
      @prabhu3503424 8 місяців тому +1

      Recently subscribed your channel and continuously watching all your Russian videos.
      And also watching previous seasons regularly.

  • @rajkannan005
    @rajkannan005 8 місяців тому +32

    🎉 மகிழ்ச்சி அளிக்கிறது குமார் ❤️ முதல் தமிழனாய் எங்களையும் ஆர்டிக் Northern lights Arora காண செய்து மகிழும் வண்ணம், அதைப் பற்றி மிகவும் தெளிவாக விளக்கமளித்து தொடருந்து எங்களை பிரம்ப்பில் ஆழ்த்தும் குமார் ❤️😊👍 நன்றி 🎉 வாழ்த்துக்கள் 🎉 என்றும் பயணிப்போம் உங்களுடன் ❤🎉😊

    • @BackpackerKumar
      @BackpackerKumar  8 місяців тому +1

      மிக்க நன்றி அண்ணா

  • @sweetmemories5054
    @sweetmemories5054 8 місяців тому +14

    Hollywood படங்களை பார்ப்பதைப் போல் இருக்கிறது உங்கள் ரஷ்யா பயண வீடியோக்கள்...
    குறிப்பாக யாரும் பயணம் செய்ய முடியாது இடங்களுக்கு துணிந்து பயணிப்பது..hats off bro

  • @Tharani.777
    @Tharani.777 8 місяців тому +40

    "Kindly" Like pannunga, share pannunga and Northern lights Episode enjoy pannunga ❤️❤️..
    Only raw real connent 💯💯..

  • @sankarraji3255
    @sankarraji3255 8 місяців тому +10

    எங்களால இப்ப பார்க்கிற வயதில்லை..அதை உங்கள் மூலமாக பார்க்கிறது மிக்க சந்தோஷம்.வாழ்த்துக்கள்..🌺🙌👏

  • @rameshp1715
    @rameshp1715 8 місяців тому +13

    வாழ்த்துகள் நண்பரே நானும் ரஷ்யாவின் முர்மன்கில் தான் வேலை செய்கிறேன். உங்கள் பயணம் அனைத்தும் சிறப்பாக அமையட்டும்.இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது.நானும் இந்த இடம் பார்க்க வேண்டும். ரஷ்யரின் நம்பர் பதிவிடவும்.

  • @kgsm.0
    @kgsm.0 8 місяців тому +20

    45:02 அருமையான அழகான அற்புதமான எபிசோடு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @contentilamapla1992
    @contentilamapla1992 6 місяців тому +2

    36:55
    Afotable is werd 😊
    Cheap is emotion❤

  • @asokkumar7155
    @asokkumar7155 8 місяців тому +23

    குமாரு உம்மை பார்க்கும் போது நானும் உம்மை போல் நாடு நாடா சுத்தனும் போல் இருக்கு 🙏🙏🙏w😍😍👍👍❤️❤️❤️🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

    • @Europemanoj22
      @Europemanoj22 8 місяців тому

      Kasu venume

    • @asokkumar7155
      @asokkumar7155 8 місяців тому

      @@Europemanoj22 காசு நிறைய இருக்கு ஆனா வழி தெரியல

    • @alagarc2186
      @alagarc2186 5 місяців тому

      வஸல்லம் வலது லீக் ஜபல்

      ​@@asokkumar7155

    • @alagarc2186
      @alagarc2186 5 місяців тому +1

      Naan varen thala poovomaa?

    • @asokkumar7155
      @asokkumar7155 5 місяців тому

      @@alagarc2186 👍👍😍😍🙏

  • @rajaraasa492
    @rajaraasa492 8 місяців тому +5

    கலகலப்பான உரையாடல் மற்றும் வரலாற்று தகவல்கள் ❤

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 8 місяців тому +18

    Vankam Kumar sir UA-cam super star simple and hardworker brave Kumar sir

  • @endran008
    @endran008 8 місяців тому +3

    தேர்தல் முடிவுகள் பார்த்து கொண்டு இருந்தேன். இப்போது தான் பார்த்தேன். மிகச் சிறப்பான பதிவு ❤

  • @sowmyadamodharan3708
    @sowmyadamodharan3708 8 місяців тому +5

    வானவியல் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மற்றும் அதிக ஆர்வமும் கூட 😍😍😍. Artic Northern Arora lights 😍😍😍. பார்க்க பார்க்க ஆச்சர்யம். ரொம்ப நன்றி குமார் தம்பி.
    திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் போல் இருந்தது. மிக்க நன்றி தம்பி.

  • @spidythegamer4743
    @spidythegamer4743 8 місяців тому +5

    எனது வாழ்னால் கனவு கூட northern lights பர்பது தான் ❤❤ மிக்க நன்றி வாத்தியாரே🎉🎉🎉 love from 🇱🇰

  • @sahayajohnson
    @sahayajohnson 8 місяців тому +2

    யாரும் எளிதில் சென்று பார்க்க முடியாத நினைக்க முடியாத ஒரு அனுபவத்தை எங்களுக்கு டிஜிட்டல் ஆக காட்டிய நண்பர் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @danuinba
    @danuinba 8 місяців тому +3

    நன்றி குமார் அவர்கள்

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 7 місяців тому +1

    Northern lights pics are awesome…🤩.you are so lucky to see that🥹thanks for this episode❤

  • @murugavelsri
    @murugavelsri 8 місяців тому +3

    😊 ரொம்ப அழகா இருந்துச்சு. ❤ வேற லெவல் தோழர் 😊😊
    சின்ன கோரிக்கை.
    அடுத்த Switzerland பயணம் செய்தல் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.😊

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 місяців тому +2

    அருமையான இடங்களை அருமையான காட்சிகளை காட்டியமைக்கு நன்றி.

  • @Ranjithkuttycbe
    @Ranjithkuttycbe 8 місяців тому +9

    உங்கள் பயனம் அற்புதமாக இருக்கிறது....‌💐❤️

  • @harisanthos1708
    @harisanthos1708 8 місяців тому +2

    அழகான northan lights இயற்கையின் பிரமாண்ட படைப்பு சூப்பர் இதற்கு குமார் அண்ணா நன்றி ❤❤❤

  • @murugesanmuthusamy6279
    @murugesanmuthusamy6279 8 місяців тому +3

    Hi Kumar, I am Murugesan from Bangalore. உங்களின் இந்த திறமையான Travel க்கு தலைவணங்குகிறேன்

  • @jayanthirajaram3321
    @jayanthirajaram3321 8 місяців тому +3

    எங்கள் கனவு Northern lights பார்க்கவேண்டும் என்பது உங்ளுடைய இந்த episode பார்த்ததால் நிறைவேரியது. ரொம்ப நன்றி🙏👍👌

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 7 місяців тому +1

    ஆர்ட்டிக்கின் அழகி அரோராவை அழகா காட்டினிங்க. இதைப் பற்றி படித்திருக்கிறேன். இன்று அதையும் உங்க மூலம் பார்த்துட்டேன். வாத்தியார் தொழிலை விட்டு Travel blogger ஆனாலும் வாத்தியார் வாசம் இன்னும் உங்கள விட்டு போகவே இல்ல. மாணவர்களுக்கு உங்க Channel ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் வாத்தியாரே.

  • @radhakamalradhakamal7186
    @radhakamalradhakamal7186 8 місяців тому +5

    அருமையான நாடு அருமையான மனிதர்கள் மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤😊

  • @tamilselvanv9006
    @tamilselvanv9006 8 місяців тому +3

    ரஷ்யாவின் இயற்கை நடத்தும் வானவேடிக்கை நிகழ்ச்சியை மிக சிறப்பாக ரசித்தோம் அற்புதமான அழகு நன்றிங்க குமார்.

  • @bhagimedia
    @bhagimedia 8 місяців тому +3

    உள்ளம் கொள்ளை போகுதே....
    அருமை அருமை அருமை 3:57 அருமை சகோ பிரமாதமான தகவல்கள் ❤👏🏻👌👌👌👌👍🏻💐 நன்றி

  • @parthideepan3133
    @parthideepan3133 8 місяців тому +4

    இந்த வீடியோ மிகவும் அருமை அண்ணா...நா நேர்ல பாத்த மாதிரி உணர்வு எனக்கு கிடச்சது போல இருந்துச்சி ..இந்த வீடியோ பாக்ற எல்லாருக்கும் இருந்து இருக்கும்❤❤❤❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  8 місяців тому

      மிக்க நன்றி நண்பரே

  • @karanvipa9964
    @karanvipa9964 8 місяців тому +8

    Most of us are familiar with air pollution, water pollution, and land pollution. And light pollution also another kind of pollution. Recently I heard about it. Very good example. Thank you so much Kumar bro.

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 8 місяців тому +4

    ❤❤❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @Kamalasaraswathi-lf6pn
    @Kamalasaraswathi-lf6pn 8 місяців тому +4

    குமார் தம்பி பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 8 місяців тому +1

    Super kumaru bro attakasamana video. Northern lights beautiful. 🎉

  • @rammoorthi4147
    @rammoorthi4147 8 місяців тому +3

    வாத்தியாரே வாழ்த்துக்கள் வாத்தியாரே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @er-vision2791
    @er-vision2791 8 місяців тому +3

    Northern lights is dream of many travellers 🔥

  • @vimalraj3492
    @vimalraj3492 8 місяців тому +4

    Russia known for its literature, Leo tolstoy, Anton chekov, Dostoevsky, pls ivangaloda contribution for Russia pathi anga kelunga, oru episode pannuga

  • @piravar-k3i
    @piravar-k3i 8 місяців тому +3

    நன்றி குமார்! J.P. ஐய்யா Avanashi ❤❤❤🎉🎉🎉🎉

  • @VRossi56
    @VRossi56 8 місяців тому +6

    Verithanam 🎉🎉🎉

  • @thumuku9986
    @thumuku9986 8 місяців тому +1

    Thank You...Thank You...

  • @nandakumar6836
    @nandakumar6836 6 місяців тому +1

    Kumar is very honest man love from erode❤

  • @vanajadevi7478
    @vanajadevi7478 8 місяців тому +2

    Sir u are really enjoying the place.. And luky to be indian and proud to be indian

  • @babyravi7204
    @babyravi7204 8 місяців тому +10

    இந்த அருமையான வான் ஒளியை அழகாக படம் பிடித்து காட்டியதற்கு நன்றி அண்ணா🎉🎉🎉வாழ்த்துகள்❤❤❤❤

  • @sangeethamurugan6834
    @sangeethamurugan6834 8 місяців тому +2

    Thank you kumar bro for showing us northern lights which is not possible for people like me to visit. 🙏🙏🙏🙏🙏

  • @joansylviapremalourdusami5360
    @joansylviapremalourdusami5360 8 місяців тому +12

    Super உங்களின் பயணம் மேலும் உற்சாகப்படுத்துகிறது.👍🥳🌷🌷🌷🌷

  • @sekarvara6094
    @sekarvara6094 8 місяців тому +3

    Arumai

  • @Oceanmemestamil
    @Oceanmemestamil 8 місяців тому +2

    Can you do a small series with your son brother during school holidays ❤ waiting to watch dad and son combo😍

  • @mangaik5781
    @mangaik5781 8 місяців тому +1

    Super explanation about Arora👍✨

  • @rare_but_11
    @rare_but_11 7 місяців тому +1

    Northern lights ah nerula pakura pandra feel eh thanni tha 😊

  • @ranihm2869
    @ranihm2869 8 місяців тому

    Northern lights பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது உங்களுடைய வீடியோ மன மகிழ்ச்சியை அளிக்கிறது 👌

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 8 місяців тому

    முதன்முதலாய் ஆர்ட்டிக் பார்க்கிறேன். மற்றும் Northen light முதன் முதலில் பார்க்கிறேன். மிகவும் நன்றி குமார். வாழ்த்துக்கள்.

  • @jeyaramah1475
    @jeyaramah1475 8 місяців тому +1

    Hi Kumar, Thank you for sharing your artic experiences. Your vivid description of the phenomenon of the Northern Lights (aurora borealis) was marvellous. I was all greared up to enjoy together with you, the thrills of the Northern Lights (it wasn't as magnificent as I had seen in pictures, though). Waiting for the next episode to hear more about the monument and the nuclear generated Lenin Ice breaker. Till then, bye dear. Take care ❤

  • @samymoto123
    @samymoto123 8 місяців тому +1

    Good explanation on northern lights

  • @kuppuswamyambi8867
    @kuppuswamyambi8867 8 місяців тому +1

    Best wishes for your thrilling adventure

  • @mr.perfect3566
    @mr.perfect3566 8 місяців тому +5

    உலகம் சுற்றும் வாத்தியார் 🔥

  • @rrvasanth2007
    @rrvasanth2007 8 місяців тому +1

    21:26 Bhayangara Panakkaranga!!!! LOL 🤣 Neenga Kalakkareenga Bro....ive become a big fan of ur adventures!!!! Its almost impossible for people like me to go to these places, as im a pure Vegetarian....im visiting these places thro ur videos!!!! Ive already watched Nomadic Indian "Dipanshu" and Nomad Shubham videos of Russia.....urs is also on par with them...and also i love to watch "Bald and Bankrupt" videos.

  • @kalaivani5677
    @kalaivani5677 8 місяців тому +1

    Super bro your explanation of northan lights. You are good professor thank you bro

  • @ARUN.NOBITA
    @ARUN.NOBITA 8 місяців тому +2

    Video Vandhachuuu 😍

  • @malarvizhi7363
    @malarvizhi7363 3 місяці тому

    Wow wow green color northern light 🎉🎉fantastic bro

  • @Rameshkumar7
    @Rameshkumar7 8 місяців тому +1

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @jeevee1508
    @jeevee1508 7 місяців тому

    நானே நேர்ல போய் பாக்கர feel இருக்கு...thanks Mr. Kumar.

  • @balamurugankailasam
    @balamurugankailasam 8 місяців тому +1

    First time in youtube history.........Flash back in travel channel

  • @KiNGWiN2000
    @KiNGWiN2000 8 місяців тому +4

    I am 22 your top fan...KumAr brother ❤️💫 Eagerly Waiting for your video's till morning 💯 One second also I'm not moving when your video is running ✨ Continue For us ....🌍♥️

  • @NashithaNaufel
    @NashithaNaufel 20 днів тому

    Hi,I live in Edmonton Alberta Canada
    Aurora is visible here through out the year and specially in summer the occurrence is more 😊

  • @shrividhyar8977
    @shrividhyar8977 8 місяців тому +4

    Super Kumar brother 👏🏻👏🏻👏🏻

  • @sivagnanam5803
    @sivagnanam5803 8 місяців тому +1

    வடதுருவ வான் ஒளி வண்ணச் சிதறலை சிறைபிடித்துக் காட்டியதற்கு பாராட்டுகள் அருமை தம்பி ...

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 8 місяців тому +3

    Hi Kumar
    It's natures laser dance
    and ice breaker nuclear ship reminds me of"ice station zebra" Of Alistermacalen novel

  • @asokanchandran
    @asokanchandran 8 місяців тому

    வடதுருவ லைட் சோ ஒரு அற்புதமான நிகழ்வு ரஸ்யர் உதவியுடன் குறைந்த செலவில் லைட் சோ பார்த்தது பச்சைக் கலர் சூப்பராக இருந்தது பெரிய ஆர்டிக் துறைமுகம் லெனின் ஐஸ் பிரேக்கர் மியூசியம் அணுசக்தி ஐஸ் பிரேக்கர் கப்பல் போன்ற இனிமையான விவரங்கள் சிறப்பு

  • @vigneshwar654
    @vigneshwar654 7 місяців тому

    Beautiful transition❤ 20:34

  • @PrasadSJesus
    @PrasadSJesus 3 місяці тому

    Appreciate your efforrts Mr.Senthil kumar Sundaresan!

  • @RajKumar-el1fd
    @RajKumar-el1fd 8 місяців тому

    thanku kumar sir arora light Mr GK sollithan therium now i seen live via ur eyes

  • @thamvijay6081
    @thamvijay6081 8 місяців тому

    Thanks ❤

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 8 місяців тому +2

    Dear, Mr. Kumar, I hope this episode also going to be excellent . My impression after viewing this episode . PPK RAO

  • @Z31380
    @Z31380 8 місяців тому +2

    I have never missed an episode. Very well explained and in detail. We really appreciate the amount of hard work you put in to show the raw and real content to us! Kudos from all of us in Sri Lanka 🇱🇰

  • @ManojKumar96
    @ManojKumar96 8 місяців тому +4

    apart from Deadpool ,kumar is only person breaking fourth wall in his videos

  • @Chithra29516
    @Chithra29516 8 місяців тому +2

    Keep going sir.. Be safe 😊

  • @franksthatham4259
    @franksthatham4259 8 місяців тому

    Namma kumar annanukku sellum idamellam sirappu valthukkal kumar bhaai 👍🤝♥️🤟✌️🤜🤛

  • @umaprathapparvathy7692
    @umaprathapparvathy7692 8 місяців тому +1

    Wow..lovely... Northern lights ...

  • @latha8623
    @latha8623 8 місяців тому +21

    Welcome kumar

  • @sayedaashiq962
    @sayedaashiq962 8 місяців тому +8

    Ithana subscriber vandha aprom um comments padichi reply pandriye mass kumar nee❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  8 місяців тому +4

      Thanks thambi..always i try to reply to all atleast in Instagram

    • @sayedaashiq962
      @sayedaashiq962 8 місяців тому +2

      ​@@BackpackerKumarsuper thala❤

  • @mr.rockey6803
    @mr.rockey6803 8 місяців тому +5

    Most waiting the this episode 😊😊😊😊❤❤❤

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 8 місяців тому +1

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @ravi.thiagaraja
    @ravi.thiagaraja 8 місяців тому +1

    குமாரு உங்க குரு bald and bankrupt styleல soviet monument தேடி போய்டிங்க Super 👌

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் செந்தில் 🎉

  • @ravi.thiagaraja
    @ravi.thiagaraja 8 місяців тому +1

    Super Kumar. The last episode of Antartica was uploaded on May 30th, 2023, and this episode is June 4th, 2024. Nearly within 1 year, you went to both poles 🎉

  • @Aj19957
    @Aj19957 8 місяців тому +1

    Thanks kumar give the wonderful experience❤

  • @umasankarva6446
    @umasankarva6446 8 місяців тому +3

    Very very super

  • @Mv20249
    @Mv20249 8 місяців тому +1

    Master🤩🤩🤩🤩🤩🤩

  • @duskyponnu613
    @duskyponnu613 8 місяців тому +1

    long awaited video kumar bro❤ one of my bucket list to witness aurora borealis 🥶 will do it soon😇

  • @PalanivelPalanivel-z5q
    @PalanivelPalanivel-z5q 8 місяців тому +1

    Anna you are doing very good.we like you and you deserve more than 390k subscribers I am surprised to see 390k subscribers you will soon reach million subscribers and we are wishing

  • @harihd1
    @harihd1 8 місяців тому +1

    Yes bro super oru 40-45min's kulla VDO upload pannuga better 👌👍😊

  • @vasanthakumari2939
    @vasanthakumari2939 8 місяців тому

    மிக அழகாக இருக்கிறது. மிக்க நன்றி🎉🎉🎉

  • @subramaniansrinivasan5510
    @subramaniansrinivasan5510 7 місяців тому

    40:08 Lada car ran in Indian roads under the name of Premier Padmini 118NE in1985 onwards...

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    👑👑வாழ்த்துக்கள் குமார் ப்ரதர் நன்றி வாழ்த்துக்கள் 👑👑

  • @SivaKumar-pr2lr
    @SivaKumar-pr2lr 8 місяців тому +2

    All ways waiting for your video. Welcome Kumar ❤

  • @ajay-ty6iy
    @ajay-ty6iy 8 місяців тому +2

    Wow fantastic

  • @nagarasan
    @nagarasan 8 місяців тому +1

    Sirappaana kaatchi nanri

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 8 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤U r so gifted thambi to see d Northern lights n explore d world. I am so happy dat throo u I can see what you saw.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Very happy thambhi

  • @sundarraj5803
    @sundarraj5803 7 місяців тому

    Mr kumar congratulations your hard work timely taken good decision confedens showing whater ever see the things your followers ( I am also watching your Russian tour v nature see the eyes) 🎉take care helth I wish your all the effort & all the best🎉