Це відео не доступне.
Перепрошуємо.

இடை கையிரண்டில் ஆடும் | Idai Kai Irandil Aadum | A. M. Rajah, P. Susheela Hit Song

Поділитися
Вставка
  • Опубліковано 13 лют 2020
  • Movie : Vidivelli
    Song :Idai Kai Irandil Aadum
    Singers : A. M. Rajah, P. Susheela
    Lyric : Kannadasan
    Music : A. M. Rajah

КОМЕНТАРІ • 46

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +12

    இடை கையிரண்டில் ஆடும்.சிறு கண் இரண்டும் மூடும்!!!அருமையான மிகவும் இனிமையான பாடல். இதயத்தில் இருந்து இறங்க மறுத்த எண்ணற்ற பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +6

    பிறர் பார்த்து விட்டாலே பெண்மை நாணம் கொண்டாடும்! அதை பார்க்க பார்க்க காளை நெஞ்சில் போதை உண்டாகும்.என்ன அற்புதமான வரிகள்... கேட்க கேட்க போதைதான்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +3

    இது போன்ற பாடல்களை கேட்க கேட்க மனம் கற்பனையில் துள்ளி குதிக்கிறதே.முதுமையில் இந்த பாடலைக்கேட்கும்போது மனது இளமையின் பழைய நினைவுகளை மெல்ல அசைபோட்டு பார்க்கிறது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +4

    A.m .ராஜாவின் பாடல்கள் என்றாலே தேன் கிண்ணம் தான்..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +3

    அற்புதமான இந்த பாடலை முழுமையாக ரசிக்க இன்னும் ஆயுள் வேண்டும்.

  • @gunasekarank.s1933
    @gunasekarank.s1933 2 роки тому +3

    What a beautiful evergreen song. Lyric, Music, acting everything is fantastic.

  • @abhijaanaathi
    @abhijaanaathi 9 днів тому

    AM Raja is a great Rafi and Talat combined of south film industry

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +1

    கவிஞர்களின் கற்பனையில் மட்டும் எப்படித்தான் இந்த மாதிரி உருவாகிறதோ.

  • @shankarekambaram7561
    @shankarekambaram7561 3 роки тому +2

    சிறந்த ஏ.எம்.ராஜா -சுசீலா பாடல்.👍

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 місяці тому +1

    A.M.Raja P.Susheela Jikki பாடல்கள் அனைத்தும் எங்களுக்கு தேன்கிண்ணம் எங்களுக்கு.

  • @duraisankar3149
    @duraisankar3149 2 роки тому +2

    Best ever green supreme Nadigar Thilagam and abhinaya Sarojadevi.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +4

    விழி மூடும் போதும் பார்க்கும்!!இதழ் தூங்கும் போதும் பேசும்..

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому

      களத்தில் தாங்கள் மட்டுமே தனியாக மேடம்.,!
      ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி யின்
      புத்தகத்தை படிப்பவன் அல்ல நான்.!! சாதாரண படக்கதையான (முத்து காமிக்ஸ்) படிப்பவன்.!!
      உங்களை போன்ற கற்பனை வளம்
      எனக்கில்லை.!!
      எனக்கு பிடித்த அற்புதகானம்
      சுசீலா அம்மாவின் .
      (மோக சங்கீதம் நிலவே) என்ற பாடலே.,!!!
      "

    • @venkatesansundararajan80
      @venkatesansundararajan80 Рік тому +1

      இமை மூடிய பார்வையில் மயக்கம், இதழ் மூடிய வார்த்தையில் மௌனம் - (இந்த புன்னகை என்ன விலை) - படம் தெய்வத் தாய் - கண்ணிருந்தும் காட்சி இல்லை , காலிருந்தும் ஒட்டமில்லை, கன்னி நெஞ்சில் வார்தையில்லை காதல் தெய்வமே ஓ - (துள்ளி ஓடும் கால்கள் இங்கே) - படம் பெரிய இடத்துப் பெண். இவை எல்லாம் இதே மாதிரியான வரிகளைக் கொண்ட பாடல்கள்.
      இது மாதிரியான வரிகளை ரசிப்பவர்கள் மிகச் சிலரே.

  • @jaisriram8885
    @jaisriram8885 2 роки тому +2

    என்றும் மறவா என் இளமைகால காதல் பாடல்

  • @anandjesudasan2202
    @anandjesudasan2202 2 роки тому +4

    Vidiveli-Sivaji, Saro, Sridhar combo-1960 Dec 31st.

  • @thangavelthangavel360
    @thangavelthangavel360 Місяць тому

    அற்புதமான பாடல் நடிப்பும் அருமை

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 7 днів тому

    Sarojadevi is an angel

  • @Lotus2963
    @Lotus2963 7 місяців тому

    I had the pleasure of meeting Sri PBS long back in Higgin Bothams books store Mount Riad Chennai. When I mentioned this is one of my favorite song he asked me to sing so he can remember ( he was teasing me). I sang a few lines and it was no way near his level but he appreciated and took a picture. Lost it during my multiple relocation globally.

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Рік тому

    Evergreen wonderful my favourite song...! Thank you

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 Місяць тому

    Sarojadevi is very very beautiful

  • @kavinthala8007
    @kavinthala8007 2 роки тому +1

    Bravo fan a neenga

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +1

    அந்தி நேரம் வந்தாலெ...
    காதல் வேகம் உண்டாகும்...
    பெற்ற தாயை கண்ட போதும்...
    நெஞ்சில் கோபம் உண்டாகும்.,!!
    எவ்வளவு அனுபவமும்.!
    ஆணித்தரமும். வரிகளில்
    இருக்கிறது.,!!! (உண்மை)
    இனிமையான ஒரு தேன்கிண்ணம்
    என்றும் நமக்காக.,!!
    மலரும் நினைவுகள் மலர்கிறது
    கருப்பு. வெள்ளையில்.,!!
    படம் : விடிவெள்ளி.,
    இசை : A. M. ராஜா.,

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 роки тому +3

    super.padal

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 2 місяці тому

    👌❤️👌

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 Рік тому

    Evergreen song
    Super acting
    Nice
    Melodious

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 3 місяці тому

    Am rajja super

    • @vijayaradhakrishnan5804
      @vijayaradhakrishnan5804 2 місяці тому

      Yes I said he gave me play back singer to sing in filim song god bless him

  • @emperoroftheaesthetics2428
    @emperoroftheaesthetics2428 Рік тому

    Ever Greatest Song

  • @salilnn6335
    @salilnn6335 2 роки тому +1

    👌🙂🎉🌹

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +2

    பிறர் பார்த்து விட்டாலும் பெண்மை நாணம் கொண்டாடும்!அதை பார்க்க பார்க்க காளை நெஞ்சில் போதை உண்டாகும்... கற்பனை என்று சொல்ல முடியவில்லை...

    • @natraj140
      @natraj140 Рік тому

      இவ்வளவுசொன்னீர்கள்சிவாஜிஎன்றமகானைஒன்றம்சொல்லவில்லையேஃஆணழகன்சிவாஜிஐயாஃகுட்நைட்

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 Рік тому

    Nice song 🎵

  • @trsarathi
    @trsarathi Рік тому

    சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் .. 🙂

  • @daisylogan7705
    @daisylogan7705 Рік тому

    Very nice song

  • @palanikumar2124
    @palanikumar2124 Рік тому

    While view the sivaji 50s 60s song my sithappa memories recalled he was a big fan of sivaji he used visit madurai or dindugal to see sivaji movie after view the cinema he used to have hair cut and stitched the dress as shown in the movie wear6by sivaji and took photos with his two friends this news was gathered from my relative after his death in my village m8dt of the house I had seen sivaji photos during 60s 70s but those photos now not visible periods time are changing since sivaji failed maintain his name in politics his photos presence may be avoided by them next that generations mostly passed away present gene6may not know the impact of sivaji

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому

    இடை சாயும் போது காதலின் சாரம் கூறுமே!

  • @dharmalingamangamuthu698
    @dharmalingamangamuthu698 3 роки тому

    Nice music

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому

    Nice song and voice and 🎶 25.5.2023

  • @Narayanasamy-lr1nk
    @Narayanasamy-lr1nk Місяць тому

    When. I
    Was
    Ten. Years
    Saw. The. Film

  • @samaypalani2497
    @samaypalani2497 10 місяців тому +2

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 2 місяці тому +1

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Рік тому

    How is it ! Dear youngsters.