விவாகரத்தை கொண்டாடலாம் VS விவாகரத்தை எல்லாம் கொண்டாடக்கூடாது| Vaa Thamizha Vaa | EP-16 | KalaignarTV

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 184

  • @Soni-gardening
    @Soni-gardening 9 місяців тому +128

    எல்லாருக்குமே திருமண வாழ்க்கை நன்றாக அமைந்துவிடாது.கணவன் கிட்ட அடி, உதை ,கணவர் வீட்டு காரங்க படுத்துற கொடுமை உடம்பாலும் மனதாலும் தினம் தினம் செத்து பிழைத்து வாழவும் முடியாமல் சாகவும் தைரியம் இல்லாமல் தினம் தினம் செத்து பிழைக்குற ஒரு பொண்ணு இனி இந்த வாழ்க்கை வேண்டாம் என்று விவாகரத்து வாங்குற அந்த நாளை கண்டிப்பா கொண்டாடலாம்.👍பொண்ணு மட்டும் இல்லை இதை ஆண்களும் கொண்டாடலாம்👍டைம்பாசுக்கு கல்யாணம் பண்ணி விவாகரத்து பண்ணுறவங்களுக்கு இது பொருந்தாது😂😂😂

  • @priyalovelycollection
    @priyalovelycollection 7 місяців тому +51

    கோபிநாத் இதை நடத்திருந்தா நல்லா இருந்திருக்கும்

    • @summaya5429
      @summaya5429 6 місяців тому +2

      Crct inda topic Gopinath sir kitta kudutha, super ha irukum

    • @karankarankutty5562
      @karankarankutty5562 4 місяці тому +1

      Intha alu wast😢

  • @kikie.keerthi
    @kikie.keerthi 8 місяців тому +5

    Hats of that grandmaaa ❤ especially Proud of tamilnadu

  • @lrama1549
    @lrama1549 9 місяців тому +215

    சாவையே டான்ஸ் ஆடி கொண்டாடும்போது விவாகரத்தை கொண்டாடக் கூடாதா....

    • @nandhinimum5792
      @nandhinimum5792 9 місяців тому +4

      Correct

    • @shanmugapriyam803
      @shanmugapriyam803 8 місяців тому +6

      Super ..apo tha aampalainga thirunthuvanunga...

    • @samwienska1703
      @samwienska1703 8 місяців тому

      😂 80, 90 , 100 என நல்லா வாழ்ந்து முடிச்சதைத்தான் கொண்டாடுறாங்க! ஆனா இது அப்படி இல்லையே! தங்களுக்குள்ளாக சந்தோஷப்பட்டுக்கலாம். ஊருக்கே தம்பட்டம் அடிக்க தேவையில்லை! இன்னும் அரைவாசி வாழ்க்கை இருக்குதே! So, it's wrong apology!

    • @bhagya2159
      @bhagya2159 7 місяців тому +1

      வெக்க keduu

    • @HarshkarthikaHarshkarthika
      @HarshkarthikaHarshkarthika 6 місяців тому +1

      Correct 💯

  • @komalakavya141
    @komalakavya141 9 місяців тому +19

    I support shalini because im also in same situation came out of the damn jail and really happy now and found myself 😊

  • @nandhakumar9632
    @nandhakumar9632 6 місяців тому +11

    விவாகரத்தை கொண்டாடக் கூடாது என்று சொன்ன அந்த வயதான அம்மாவின் கருத்துக்கள் சூப்பர். உண்மை. நன்றி.

  • @seethadevidoss766
    @seethadevidoss766 8 місяців тому +30

    எந்த ஒரு சிக்கலில் இருந்தும் ஆணோ பெண்ணோ விடுபடும்பட்சத்தில் அதைக்கொண்டாடுவதில் தவறில்லை ..அதில் விவாகரத்து என்ன விதிவிலக்கா

  • @SriRam-oc4nl
    @SriRam-oc4nl 9 місяців тому +54

    Shalini panathu than correct I Like u Shalini ❤❤❤❤

    • @yasyasu2695
      @yasyasu2695 6 місяців тому +1

      Shalini pannadu thappu freedom for girls nu vande apron da ivlo asingam nadakudu..... Ava pannade vechi society ku yenne solle vara.... Im. Single here after any one can approach me nu solrala ille vere yenne solle vara

  • @iyoofnilafeer7085
    @iyoofnilafeer7085 9 місяців тому +62

    இந்த பழனி ஏன் யாரையும் முழுமையாக பொசவே விடுவதில்லை இவருக்கு ஒரு நிகழ்ச்சியை சரியான முரையில் நடத்த தெரியவில்லை இரண்டு தரப்பு கருத்தையும் முழுமையாக கேட்கவேண்டும் அதுக்கு சரியான ஆல் Gopinath Brother தான்

    • @viji122
      @viji122 9 місяців тому

      Avan oru loose mental pa

    • @dineshkumar-qu5tr
      @dineshkumar-qu5tr 7 місяців тому +4

      Please note that... gopinath um soluvaar...athu edit la cut aagum...Inga editor Sari illa pa

    • @ezhuthalan3625
      @ezhuthalan3625 6 місяців тому

      Gopiyum solluvar.

    • @karankarankutty5562
      @karankarankutty5562 4 місяці тому

      Itha alu wast bro😅

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Місяць тому

      Gopi only support women mostly..

  • @elavarasimatheswaran1514
    @elavarasimatheswaran1514 2 місяці тому +2

    நம் கலாச்சாரத்தை விட நல்ல விசயங்களை கொண்டாடுவது சிறப்பு
    எல்லா உறவுகளிடம் பிரச்சினை இருக்கத்தான் செய்யும் அதை எல்லாம் கொண்டாடுவது நல்லதல்ல

  • @DurgaSai-j8i
    @DurgaSai-j8i 3 місяці тому +2

    ஷாலினி மாம் சூப்பர் உங்க கஷ்டங்கள் உங்க கணவர் உங்கள கொடுமை படுத்தின இன்டெர்வியூ நீங்க சொல்லி பார்த்து நான் ஆழுதுருக்கேன் இப்போ நீங்க bold ah இருக்கீங்க சபாஷ்

    • @velliengirigiri5360
      @velliengirigiri5360 2 місяці тому

      ஆமாங்க, பத்திரிகை அடித்து நாங்கள் டைவர்ஸ் ஆகப்போகிறோம் எல்லோரும் வந்து வாழ்த்துக்கள் என்று அழைப்பிதழ் அடித்து விருந்து வைத்திருக்கலாம்

  • @Franciscyril-rp1vo
    @Franciscyril-rp1vo 7 місяців тому +11

    சரியான வழிகாட்டுதல்.... சரியான கொண்டாட்டம்.... மிகச்சிறந்த முடிவு... நான் ஆண் என்றாலும் இதை வரவேற்கிறேன்.... பெண்களை வாழ விடுங்கள்.... அவர்களின் திறமையை புரிந்து கொண்டு வாழுங்கள் பொறமை படவேண்டாம்....

  • @shasirekha6004
    @shasirekha6004 7 місяців тому +6

    Kajal mam well said.....

  • @sugu771
    @sugu771 9 місяців тому +27

    Celebrate getting out of a toxic relationship ❤ why not. It’s a start of a new life

  • @kogilasaga6988
    @kogilasaga6988 8 місяців тому +8

    இந்த கரு இந்த நிகழ்ச்சியை நடத்த தகுதியானவரா யாரையுமே பேச விடமாட்டேன்து

  • @IyappanIyappan-ur4mh
    @IyappanIyappan-ur4mh 6 місяців тому +3

    எல்லோருக்கும் நினைத்தது போலே அமைந்திடாது மன வாழ்க்கை 😊😢😊😢😢

  • @shasirekha6004
    @shasirekha6004 7 місяців тому +2

    Fabulous reply 🎉Kajal well said mam....

  • @Aswin778
    @Aswin778 9 місяців тому +208

    யாரெல்லாம் விவாகரத்து செய்வதை அனுமதிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ கூடாது என்று சொல்கிறீர்கள் 👍👌💯

    • @thenvini
      @thenvini 9 місяців тому +49

      Yean ? Sila kalutaiku vaakku paddu kadasi varaikum saganuma ?😅

    • @paulprakasampaulprakasam6931
      @paulprakasampaulprakasam6931 9 місяців тому

      டேய் கரு பழனியப்பன் தமிழ்ன்னா என்னன்னு தெரியுமா தமிழ்ன்னா என்னன்னு தெரியுமா சேர்ந்து வாழ்ந்து வாழையடி வாழை யாக வாழ்வாங்கு வாழ்ந்து கணவனின் அன்புக்கு அடையாளமாய்‌ இருப்பவள் தான் நல்ல மனைவி தமிழின் பண்பாட்டை விட்டு தனியாக விரும்பு பவள் தரிக்கெட்டு திரிய நினைக்கும் எய்ட்ஸ் நோய் உருவாக்க பெண் அவள்

    • @DDcakes.andvlogs
      @DDcakes.andvlogs 9 місяців тому +10

      ​@@thenvinicorrect aaa sonninga mam

    • @krr8474
      @krr8474 9 місяців тому +12

      Can't give a generalised answer depends on the situation one is in,and on the individual.

    • @samsanj9294
      @samsanj9294 8 місяців тому +10

      Athu avaravarkalai poruthu

  • @suganm2323
    @suganm2323 9 місяців тому +9

    Kojal super

  • @d.rajathi8378
    @d.rajathi8378 6 місяців тому +2

    Y❤🎉🎉🎉 யார் சந்தோஷமா இருந்தாலும் சிலரால பார்க்க முடியல😅

  • @thangaraj658
    @thangaraj658 9 місяців тому +2

    25:30 சரியான கேள்வி

  • @Sollamarandhakadhai
    @Sollamarandhakadhai 9 місяців тому +29

    Divorce pandradhu thapppu illla,,,, adha celebrate pandradhuuu thappu illa adhu unga personal,,but adha social media la upload pandradhu romba thapppuu

  • @ajay2051
    @ajay2051 9 місяців тому

    Super super excited

  • @MathavanMani-x3d
    @MathavanMani-x3d 6 місяців тому +2

    டேய் பழ கரு எனக்கு மட்டும் விவகாரத்து கிடைக்கட்டும் இந்த தமிழ் நாடே‌ திரும்பி பார்க்க வைப்பேன் பாருங்கு டா

  • @Hasahasini
    @Hasahasini 7 місяців тому +1

    Palani protecting shalini from debutersss😂😂😂

  • @shivsarankavis
    @shivsarankavis 5 місяців тому +1

    வாழ்க்கை வாழ்வதேற்க்கே ,யாரையும் யாரையும் நம்பி இல்லை

  • @RajaKanniyan
    @RajaKanniyan 5 місяців тому +2

    நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு ஒரு ஆண் பெண்ணோடு போட்டோவை கிழிச்சு மிதிச்சா இன்னைக்கு ஒத்துப்பீங்களா

  • @RajaKanniyan
    @RajaKanniyan 5 місяців тому +2

    இந்த நிகழ்ச்சியை வெளியே காட்டி இருக்கவே கூடாது

  • @sangukarthick1533
    @sangukarthick1533 6 місяців тому

    Andha green colour saree akka super ah pesuranga

  • @nandhakumar9632
    @nandhakumar9632 6 місяців тому +3

    வரிசையாக மண முறிவை கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். திருமணத்தை கொண்டாடலாம். முறிவைக் கொண்டாடலாமா. அன்பைக் கொண்டாடலாம். பிரிவைக் கொண்டாடலாமா. நன்றி.

  • @balakrishnankrishnan6303
    @balakrishnankrishnan6303 5 місяців тому +2

    சீக்கிரம் நிறைய விவாகரத்துவரும்

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Місяць тому

      She is not the reason..divorce rates is high since 2000 in india

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 3 місяці тому +2

    கணவனிடம் அன்யோன்யமாக வாழத்தெரியாத திமிர்கொண்ட பெண்களே எடுத்த எடுப்பிலே விவாகரத்து பெற்று தான்தோன்றித்தனமாக வாழலாம் என்பதே, கொண்டாட வேண்டாமே என்ற பகுதியில் கருப்பு சேலை கட்டியுள்ள அம்மா மிகவும் தெளிவாகவும் அழகாகவும் வழிவழியாக திருமணமும் விவாகரத்தும் நடக்கிறது அதற்கான வழிமுறைகளும் உள்ளது வாழ்க்கை வாழ்வதற்கு என்ற உயரிய கருத்தைச்சொல்லியுள்ளார் அருமை.

    • @rathinakumari.r3810
      @rathinakumari.r3810 Місяць тому

      Adapaavingla dai evlo kaalam ponnunga amaithiya sari sari nu porathu...ithellam pannuna thimiru men sambathikrathu Nala mattum sari nu aagidathu avanga ponnungala manasu nalla vachukanum...🎉😢

  • @samsonprakashr5947
    @samsonprakashr5947 8 місяців тому

    Super Super Super sir

  • @ponmanivenkatachalam6398
    @ponmanivenkatachalam6398 8 місяців тому +1

    8:32 👏👏

  • @Vetri..babymaa
    @Vetri..babymaa 9 місяців тому +18

    Shalini soldradhu than sari ponnu thana yenna panniduva nu yella ambalayum ninaikaranga adhuvum oru baby porandhuta avlotha iva baby ah dhukitu yenga poiduva Inga adimaiya than irupanu ninaikaranga yella ambalayum marriage pannum podhu mattum yellarum kuptu uru uravu munadi seiyaranga adhuve andha ponnu life pochina yen kevalama pesaringa yen andha marriage mathiriye avanga problem yellarukum therinje panna yenna thappu angal sariya irundha pengal yen ippadi panna poranga vazhgaila kastam varalam vazhgaiye kastama irundha yenna panna mudiyum

  • @RajaKanniyan
    @RajaKanniyan 5 місяців тому +2

    உன் பொண்ணு டைவர்ஸ் ஆனா நீ கேக் விட்டு கொண்டாடுவியா

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Місяць тому

      If the husband is evil..then celebration is ok.. otherwise not

  • @sangukarthick1533
    @sangukarthick1533 6 місяців тому

    Black saree Amma superb ah pesunanga

  • @shammiimahir9592
    @shammiimahir9592 9 місяців тому

    If I succeed in my carrier and life after Divorce, then it’s showing your strength and stability without celebrating. If I celebrate lavishly then I feel like your thanking your Spouse to making me a sharp weapon where I was blunt before. 😅
    Which side to take 😢😮😂

  • @imnofun6520
    @imnofun6520 6 місяців тому

    A celebration is a mode of expression. I believe not everyone has the same sense to understand an act from all angles. End of the day, self acceptance, self respect, self happiness etc are the most valuable things. All of us deserve to be happy. One shall stop sacrificing their lives for any sake.

  • @VnK-df8nz
    @VnK-df8nz 9 місяців тому +16

    கரு பழனியப்பா நீ உன் பொண்டாட்டியை வேலைத்து பண்ணிட்டியா

    • @viji122
      @viji122 9 місяців тому

      😂😂

  • @VnK-df8nz
    @VnK-df8nz 9 місяців тому +28

    ஐடி கம்பெனியால் வந்த வினை இந்த அனாதைகளுக்கு

    • @ashokmurugan8665
      @ashokmurugan8665 9 місяців тому

      Depression and stress the corporate gives to everyone like money

    • @jagkum3158
      @jagkum3158 9 місяців тому

      Loosa nee?

    • @jagkum3158
      @jagkum3158 9 місяців тому

      Nee periya kundmba parupputhaane ongamma nalla valathaa munee binne theriyadhavangalai anathainnu solra alavukku. onnai katttikiravan(l) enna paavam jengiruppaalo?

    • @aronrajamani5768
      @aronrajamani5768 9 місяців тому +1

      It company varathukku munnadi divorce nadakkalya?

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Місяць тому

      ​@@aronrajamani5768yes but less

  • @VnK-df8nz
    @VnK-df8nz 9 місяців тому +16

    கழுதைக்கு வாக்கு பட்டா இப்படித்தான்

  • @thangaraj658
    @thangaraj658 9 місяців тому +2

    1. விரும்பி தானே திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக் கொள்கிறீர்கள் பிறகு எதற்கு விவகாரத்து (ஆசை 60 நாள் மோகம் 30 நாள்).
    2. உங்கள் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி விட்டதாக பெருமிதம் கொள்கிறீர்கள் ஆனால் அதே குழந்தைகள் வாழாவெட்டியாக வந்து நின்றால் உங்களுக்கு பெருமையா?.
    3. (16:00) உங்களுக்கு மிதிக்க தோணுவது போல் உங்கள் மருமகள் உங்கள் மகனை மிதித்தால் சந்தோஷமா?.
    4. வாழ்க்கை ஒருமுறை தான் அந்த வாழ்க்கையை அனுசரித்து அனுபவித்து வாழ்ந்து முடிக்க வேண்டும், தனியாக வாழ்ந்து எதை சாதிக்கப் போகிறீர்கள்?.
    5. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும், ஒரு பெண் நினைத்தால் எப்பேர்ப்பட்ட முரடனையும் தன் வசப்படுத்தலாம்.

    • @r.selvamraj3412
      @r.selvamraj3412 9 місяців тому

      டைல்ஸ் ஆண்டவன் குடுத்த வரபிரசாதம்

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 9 місяців тому +1

    It's not an easy target to change some ones behavior and attitude. Life is not cinema or drama.

  • @manikandank6556
    @manikandank6556 6 місяців тому

    Aanda. Eppome pesuvia. Pesudaa. Palani😅😅😊

  • @HareKrishna-dr9mv
    @HareKrishna-dr9mv 8 місяців тому +2

    பெண்களின் கண்ணியம் கட்டுப்பாடு தொலைந்த காலம் இது மனம் வலிக்கிறது

    • @kumuthamvenu2386
      @kumuthamvenu2386 8 місяців тому +3

      இது நீங்க பேசறது ஆணாதிக்கம்.

    • @Franciscyril-rp1vo
      @Franciscyril-rp1vo 7 місяців тому +1

      போய் சாகு செத்தபயலே நாரப்பயலே 😂😂😂😂

  • @Hasahasini
    @Hasahasini 7 місяців тому +2

    No need to celebrate..but can leave that toxic person

    • @Dailybiblewords2024
      @Dailybiblewords2024 7 місяців тому

      17,31... comedy thought..umponnu paathathum learn pannaipalana.... society la padhu mattum dha nadakudha....matra edhaoumea learn pannamatangala

  • @malarvannanarumugam7284
    @malarvannanarumugam7284 Місяць тому

    இவர்கள் கணக்குப்படி இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை கூட கொண்டாட கூடாது போல

  • @subramaniyan9599
    @subramaniyan9599 5 місяців тому +3

    அண்ணா இதுமாதிரி பெண்னைதயவுசெய்து நடுவில் உக்கார வைக்காதிங்க

  • @jagkum3158
    @jagkum3158 9 місяців тому +25

    சுயநலத்தின் உச்சந்தொட்டு தொடர்ந்து வேலைக்கு செல்லாமல், குடித்து, சுரண்டி, தன் வீட்டாருக்கு தேவையான பணத்தை பறித்து விட்டு, வீடு, வேலை என இரண்டு பொறுப்புகளில் உண்ண, உறக்கம் இன்றி உடலிளைத்து கண்களில் மட்டும் உயிரை சுமந்து 12 வருடம் வதைப்பட்டு வாழ்ந்த நான் விவாகரத்தை கொண்டாடுவதை விமரிசிக்க யாருக்கு உரிமை இருக்கு?

  • @EthalikaEthalika
    @EthalikaEthalika 6 місяців тому

    விவகாரத்து செய்யலாம் ஒழுக்கமாக வாழ் வேண்டும்

  • @marimuthu7982
    @marimuthu7982 4 місяці тому

    எந்தப் பையனும் சொல்ல மாட்டான்
    எவனோ வாழ மாட்டான் தனியா
    அது அந்த ஷாலினி பொண்ணு சொல்லும்போது கேட்கிற கருபழனியப்பன் ஒரு ஆண் சொல்லி இருந்தால் என்னன்னு சொல்லி இருப்பான் இதுதான் பெண் சுதந்திரம்

  • @srikiv17
    @srikiv17 7 місяців тому +2

    This is only one part of the story. She is married for the second time and is unhappy. There are 2 Sides to the story makkalae. Idhungala appdiyae nambidadhinga

  • @Janaushadhijayanagar
    @Janaushadhijayanagar 9 місяців тому +2

    Antha Amma unmaiye pesuranka

  • @raniraonivi6787
    @raniraonivi6787 4 місяці тому

    Vivaagarathu kondaadakkoodaadhu nu solravanga..
    Oru aanmaganai nambi varra ponnai kadaisi varaikkum nallapadiaa vechu kaapaathanum nu solli kuduthu valakkaadhadhu thaan indha prachanaikku kaaranam nu unaranum....

  • @925sp
    @925sp 5 місяців тому +1

    6:24 valid question! What if the genders are reversed ? Will women support the same celebration?

  • @sharisvlogsssss
    @sharisvlogsssss 9 місяців тому +11

    Indha anchor over rude adhunaala thaan zeetamil la thuraththi vittu iruppaanga

  • @isainagaraj4964
    @isainagaraj4964 5 місяців тому

    Innum pona marriage aaitu tea vaika sanda vantha koota divorce aakum polaa😂

  • @NiSa753
    @NiSa753 9 місяців тому +2

    கரு பழனியப்பன் தன் நிலையில் இருந்து நிகழ்ச்சியை நடாத்துவது கொஞ்சம் வெறுப்பாக இருக்கிறது. அவர் முதலில் நடுநிலை வகித்து இருசாராரினதும் கருத்தை பதிவு செய்ய இடமளிக்க வேண்டும். அவர் அளவுக்கதிமாக தன் கருத்தை திணிப்பதிலே மும்முரமாக இருக்கிறார். சிறப்பான நிகழ்ச்சிகளை கையாள கரு பழனியப்பனுக்கு தெரியாது என்றே நினைக்கிறேன். அரசியல் நிகழ்ச்சிகளை நடாத்துவதில் அவர் கைதேர்ந்தவர். இதை கலைஞர் டிவி உணர்ந்து செயல்படுவார்களா?

  • @SP-on2dw
    @SP-on2dw 6 місяців тому +3

    டிவோஸ் ஆனதுக்கு அப்புறம், அந்த நபர் உன்னுடைய கணவர் அல்ல. அப்படி இருக்க மூன்றாவது நபரின் புகைப்படத்தை நீங்கள் எப்படி மிதிக்கலாம்?

  • @jebasinghjohn937
    @jebasinghjohn937 6 місяців тому

    Alimony panathu la enna pundiku komdatam hum 😂

  • @viswapargu
    @viswapargu 6 місяців тому +1

    விவாகரத்து ஆன பெண்களை மட்டும் கேட்டால், ஆணாதிக்கத்தை மட்டும் தான் சொல்லுவார்கள், விவாகரத்து ஆன ஆண்களையும் சற்று கேளுங்கள் உண்மை என்னவென்று தெரியும்,

  • @i.soosaithiraviyamsoosai9730
    @i.soosaithiraviyamsoosai9730 8 місяців тому +3

    விவாகரத்து என்பது தவறு இல்ல குழந்தை பெற்ற பிறகு மிக மிக தவறு எதிர்த்து போராடுவதே சரியாகும்

  • @kumarichandar3900
    @kumarichandar3900 9 місяців тому +9

    Cake cutting not nice... Goat cutting is Super Sister... Criminal mind

  • @lrama1549
    @lrama1549 9 місяців тому +1

    சுபத்ராவின் பேச்சு அற்புதம்

  • @parvathiuma1888
    @parvathiuma1888 Місяць тому

    Oru manaluthqm saavaa kondu varum,so divorce pannitu pogalam,but keela photo pottu mithippathu romba wrong avanka sonna padi nan thaniya valnthu kattuvenu potrukalam ,apdi potta vivakaraththu pannuna ponnukala kevalama pakkurathu kuraium,but photovq pottu mithukkanuma

    • @rathinakumari.r3810
      @rathinakumari.r3810 Місяць тому

      16:44 antha ponnu solluthu porumai nu athuku kaajal sirichathu 😂😂😂enake sirippu santhosam thaanga mudiyala....

  • @yaminip6948
    @yaminip6948 9 місяців тому

    old show right.no new shows?stopped?

  • @DurgaSai-j8i
    @DurgaSai-j8i 3 місяці тому

    காஜல் செல்லம் very ஸ்வீட்

  • @majilthangam
    @majilthangam 9 місяців тому +10

    விதை போட முதல் உன் உடம்பில் சாரியை ஒழுங்காக போடு

  • @govindhanr567
    @govindhanr567 6 місяців тому

    Nanum jaila than eiruken

  • @artbrand2279
    @artbrand2279 7 місяців тому

    Antha mapillaiya kupitu ithea mathiri program pannungq unmai puriyum

  • @thangaraj658
    @thangaraj658 9 місяців тому +2

    உண்மையான அன்பும் அக்கறையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தால் யாரையும் தன் வசப்படுத்தி விடலாம் சந்தோசமாக வாழலாம் !.

    • @jemmybean9167
      @jemmybean9167 8 місяців тому +1

      Po pa angutu😂😂 summa comedy pannikitu

  • @VijayaLakshmi-x7e3z
    @VijayaLakshmi-x7e3z 8 місяців тому +1

    Unmai vivakarathu kontttamthan

  • @Sonusonu-mb3yh
    @Sonusonu-mb3yh 2 місяці тому

    Ada daibcake cut pannadhu thana problem...adhu jus one day celebration adhu edhuku ivlo serious ah pesuranga purila...

  • @mukteshagamer5163
    @mukteshagamer5163 6 місяців тому

    Pacha sari side aye suthama pidikala..
    Maathara maathri husband yethukupaa kalyanam panikanum.. thaguthi ulavana marriage pannanum. Thaguthu ilaatha aala marriage panni vaika vendiyathu.. apuram maathu thiruthunu solla vendiyathu.
    Yemma antha pacha sari drunkard thambi ya teacher ku kati vachathum ilaama inga vanthu gnayam vera paesuthu..😅😂
    Aama porumai maatha.. 13 years kaathurupaya 13 years ah varaatha aalukaaga. Yenna example set panireenga.. unga ponnu vaalkaiyum ipadi 13 years veena poona unga manasu valikaatha.
    Amma pacha sari.. life na

  • @shrinila7221
    @shrinila7221 4 місяці тому

    Kanavargalai maatra manaivigal oru thiyagi alla....25 yrs ah valathla avanga amma nalaye mudila...

  • @jenidass3616
    @jenidass3616 6 місяців тому +4

    ஆமா பெண் என்றால் பொறுமையா இருக்கனும் புருஷன் வேற ஒருத்தி கூட போவான் குடிச்சிட்டு அடிப்பான் அவன் கூட வாழனும் போங்கடி நீங்களும் உங்க நியாயமும் மெண்டல் 🤣🤣✨

  • @amaresandhanasekar7338
    @amaresandhanasekar7338 9 місяців тому +7

    He is wast 4 hosting gopinath is best

  • @nandhakumar9632
    @nandhakumar9632 6 місяців тому +3

    கரு.பழனியப்பன் அவர்களே பெண் என்றால் பொறுமை அன்பு என்பதுதான் அடிப்படை. அதைப் பேசாமல் விவாகரத்தை கொண்டாடலாம் என்று பேசுவது சரியா சார். விவாகரத்தை கொண்டாடலாம் என்று விவாதம் செய்யும் அளவுக்கு வந்ததுதான் கொடுமை. விவாகரத்தை கொண்டாட கூடாது என்று பேசும் பெண்கள் நியாயமாகப் பேசுகிறார்கள். நன்றி.

  • @bhagya2159
    @bhagya2159 7 місяців тому +3

    முதலில் பழனி பய இந்த புரோகிராமை விட்டுப் போக வேண்டும் அப்போதான் புரோகிராம் நல்லா இருக்கும்... பெரிய புடுங்கி மாதிரி பேசுற... ஃபர்ஸ்ட் பேச விடுயா அதுக்கப்புறம் நீ பேசு மைக்கை புடுங்கி கொடுக்கிறதே உனக்கு வேலையா இருக்கு

  • @smoke3024
    @smoke3024 9 місяців тому +9

    அந்த பெண் போட்டோவை கால்களால் மிதிப்பதை அந்த குழந்தை பார்த்து இருக்கும் அல்லவா அந்த ஆண் பார்த்து இருப்பார் அல்லவா பிறகு எப்படி அந்த குழந்தை தொலைபேசில் தொடர்பு கொல்வார்

    • @dsujatha5228
      @dsujatha5228 9 місяців тому +2

      ஆண்களை பெண்கள் மாற்றனும் திருத்தனும் என்று ஏன் எதிர்பார்ப்பு..

    • @AjinAjin-g5s
      @AjinAjin-g5s 3 місяці тому

      Pillai ta pasallla athu ku appuram than divorce nu sonnanga ....clear ra purinjukonga

  • @jayakumar168
    @jayakumar168 9 місяців тому

    Divorce La modhalla equality eh illa ponnunga lam ethana poi vaena solli divorce vaangalam, adhu kooda sethu alimony um vaangalam. So ithula equality is outside the window yaaru kita nalla lawyer irukangalo avanga winner avlo thaan

  • @d.rajathi8378
    @d.rajathi8378 6 місяців тому

    வலி அனுபவித்த பெண்ணுக்கு தெரியும் சந்தோஷத்தின் அருமை, அவள் கவலை படும்போது நம்மால் ஒரு ம..,.. ம் புடுங்கள so இப்ப மூடு ட்டு சும்மா இருக்கலாம்😊😊

  • @VnK-df8nz
    @VnK-df8nz 9 місяців тому +9

    ஏய் வெள்ளகோழி புருஷன் எங்க இருக்குற

    • @Franciscyril-rp1vo
      @Franciscyril-rp1vo 7 місяців тому

      உன் பொண்டாட்டி ஓட ஜாலியா இருக்கான் 😂😂😂😂

  • @venkatbhai8459
    @venkatbhai8459 9 місяців тому +1

    8:07

  • @satishvelu2801
    @satishvelu2801 9 місяців тому

    Anubhava Vaishali 0ld in gold learn from the elders not a youngster

  • @artbrand2279
    @artbrand2279 7 місяців тому

    Antha paiyan kastam ennau poi kallunga

  • @welcometommp9417
    @welcometommp9417 8 місяців тому

    😂😂😂😂😂😂😂

  • @krishnamanoharan4990
    @krishnamanoharan4990 9 місяців тому +3

    swreyann lussenn kuruppaiya palani unakkuu veree veelaii illayaa

  • @inshine9826
    @inshine9826 7 місяців тому

    Kajal correct

  • @sangeethasangee7200
    @sangeethasangee7200 8 місяців тому

    Apo aaan pillai gla olunga olunga Thai kulamei pavam ponnu pasanga pogadi enu yevlo kasto pandranga therema first plz ponnuga finical freedom eruknu plz earning panuga yaru ku bharama erukadhenga coz appa Amma namla sales panta bharamadha nenaipanga dowry thara parents plz potta pasangla bharama nenaikadhenga dowry ya poodunge ponnu kei safety ya fix pannuga unga bhalam avangla manadhareyo koodunga podhu vera onum vena rapists kooda arama erukanga divorce avlo pereya crime ela and don't judge book by it's cover ❤🎉

  • @MohanMohan-vlog
    @MohanMohan-vlog 7 місяців тому

    Theeyinal sutta pun ullarum aaradhey
    Navinal sutta vadu
    Sir ungalukku nadandhal happiya iruppingala appo andha ponnu mela oru thappu kuda pannalaya
    Nee oru thapu pandrana first unga amma appa peradhan thappagum

  • @poornimarh7811
    @poornimarh7811 4 місяці тому

    Host sari ille

  • @kathiraikaruppi8610
    @kathiraikaruppi8610 9 місяців тому +2

    Epd matha mudiyum😂 chi

    • @RajendranKannan-e9r
      @RajendranKannan-e9r 9 місяців тому

      Enimel neraiya divars than piragu adu mada thiriyavendiyathuthan

  • @nandinihidayathullah3225
    @nandinihidayathullah3225 9 місяців тому

    The best way to prove it is to get success not by photoshoot. Which really leads to the wrong example.

  • @Sathyapriya26
    @Sathyapriya26 6 місяців тому

    I hate green saree💦

  • @Chemical_Logic
    @Chemical_Logic 6 місяців тому +1

    my god backward mentality to max

  • @Snehalathabalraj
    @Snehalathabalraj 5 місяців тому

    25:35 nee serupadi vanguna theriyum.

  • @242richard7
    @242richard7 6 місяців тому +1

    Worst host

  • @lrama1549
    @lrama1549 9 місяців тому +2

    ஐயோ.
    எதிரணியினர் எல்லோரைதும் நாலு மொத்து மொத்தலாம்.
    தாங்கள்தான் அறிவாளி என்று அகம்பாவம்