குக்கரில் சாதம் சமைத்து சாப்பிடுவது ஆபத்தா ? : Siddha Dr Sharmika Saran Interview on Steamed Rice

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 199

  • @sureshc1923
    @sureshc1923 2 роки тому +36

    Dr.sharmika's instructions really good,we should follow that one.and I seen her lot of health benefits.thank you sharmika mam.

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Рік тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம் தொடர்ந்து நல்ல பயனுள்ள தகவல்கள் பதிவிடுங்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

  • @_M-A-N-I
    @_M-A-N-I Рік тому +112

    குக்கர் அறிமுகம் செய்த காலத்தில் டாக்டர்கள் கூறியது மண்பானையில் சாதம் வடிப்பதனால் கஞ்சியில் அதிகமான சத்துக்கள் சென்று விடுகின்றன என்று கூறினர், மேலும் குக்கரில் சமைப்பதன் மூலம் நேரமும் அதிக சத்துக்களும் கிடைக்கின்றது என்றனர்.
    அதன் பலனாக மண் பானை தயார் செய்து கொண்டிருந்த பலர் அந்தத்தொழிலை விட்டு சென்று விட்டனர்.

    • @punithadhanasekar7455
      @punithadhanasekar7455 Рік тому +10

      அதான் வியாபார யுக்தி

    • @friendperson9924
      @friendperson9924 Рік тому +3

      S correct. At that time so many advertisement for cooker.kanji vadichi sapdreengala verum sakkathann sapareenga, appointment...

    • @sudhekshamano2075
      @sudhekshamano2075 Рік тому +1

      Ehathan solla vanthan

    • @jerungmas1651
      @jerungmas1651 Рік тому

      doctors before and after

  • @kanagukanagu3950
    @kanagukanagu3950 2 роки тому +55

    Mam ungaloda speech style enakku romba pidikkum...very useful message mam thank you so much ✨✨✨

  • @balasingam1017
    @balasingam1017 Рік тому +7

    His husband very lucky, life um nalla irukkum, health um nalla irukkum 👌❤️

  • @ChitraRamesh
    @ChitraRamesh 2 роки тому +19

    Super mam
    அருமையான தெளிவான விளக்கம்

  • @jerungmas1651
    @jerungmas1651 Рік тому +6

    மண்சட்டி அமைப்பதை அதனுடைய design கொஞ்சம் மாற்றி அதாவது வெளிப்புறத்தில் aluminum வலையை போன்று ஒரு aluminum cover கொடுத்து அதன் inside மண் சூட்டியை வைத்து செய்வதை போல் ஒரு design உருவாக்கப்பட்ட அதை நாம் பயன்படுத்தலாம். ஏனென்றால் மண்சட்டிக்கு இப்பொழுது உள்ளதை போல் நீட்டான holder வைத்து செய்வது என்பது கடினமாகும் அது உடைந்து விடும். அதனால் வெளிப்புறத்தில் ஒரு aluminum cover கொடுத்து நீண்ட பிடியை இருப்பது போல் வைத்து அதன் inside மண் சட்டியை அமர்த்தி ஒரு design உருவாக்கப்பட்ட செய்தால் மக்களுக்கு உபயோகிக்கக்கூடிய தன்மை எண்ணம் உருவாகும். இப்பொழுது மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்ப அதனுடைய design மாற்றி அமைத்தால் மக்களுக்கு இயல்பாக பயன்படுத்தக் கூடியதாக அமையும்.

    • @TinyTimes2024
      @TinyTimes2024 Рік тому

      Man chattii il small thulai kal irukum
      Athan Valiyaha aluminium vanthidum

    • @adithyamani8492
      @adithyamani8492 Рік тому

      ;1

    • @ssunit3033
      @ssunit3033 Рік тому

      அது என்னான்னா கையில கொஞ்சம் காசு வந்துடுச்சுனா இப்படித்தான் யோசிக்கத் தோணும்

  • @prabhavathis7220
    @prabhavathis7220 Рік тому +18

    Enaku pudikum....unga speech......semma mam.....neenga pesumpodhu kettukittey irukalam.......niceee speech.....great hats off.....

    • @vetripandian5424
      @vetripandian5424 Рік тому

      உங்கலேயும் எனக்கு புடிக்கும் செல்லம் ❤❤❤❤❤

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 Рік тому

      I love you sweetie darling

  • @Rajan-kk8nl
    @Rajan-kk8nl 2 роки тому +19

    Very very useful, thank you so much.

  • @pavikuttipavi8533
    @pavikuttipavi8533 Рік тому +4

    nenga solar pathivukal rompa usefula iruku Thank you

  • @schidambarampillai9396
    @schidambarampillai9396 Рік тому +1

    Very useful information. Thanks

  • @kumuthakumutha1214
    @kumuthakumutha1214 Рік тому +2

    I like you very much sister.romba porumayaga alikum pathil migavum arumai. Thank you sister.

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 2 роки тому +13

    Honest explanation.useful.
    Azagu, love.

  • @sowmiyar2046
    @sowmiyar2046 Рік тому +7

    The real doctor 😘

  • @revathyjohnmohan5124
    @revathyjohnmohan5124 Рік тому +1

    Mam I m revathy.....unga dress code super mam...alaga pesurenga...lv u lot mam.....

  • @saibaba172
    @saibaba172 Рік тому +3

    Very useful information 🌷👌

  • @priyavishnu2337
    @priyavishnu2337 Рік тому +1

    Nee Inga naraiya meg solurathu yalam paapan thank u for meg I like it 👍👍👍👍👍👍

  • @saibaba172
    @saibaba172 Рік тому +4

    மிகவும் அருமை 💐👍

  • @saranvasanthsaranvasanth3470
    @saranvasanthsaranvasanth3470 Рік тому +3

    பூச்சி பல்ளுக்கு வீடியோ போடுங்க Dr pls

  • @jayakavya3036
    @jayakavya3036 Рік тому +24

    உங்கள் விளக்கங்களுக்கு நன்றிங்க... ஆனால் நாட்டுக்கோழி 65 நாள் இல்லைங்க... ஒரு நாட்டுக்கோழிக்குஞ்சு 6 மாததிற்குப் பிறகுதான் முதல் முட்டை போடும் விடைக்கோழியாகவே மாறும். ஆனால் பிராய்லர் கோழி 45 நாள்லயே பெரிய கோழியா வெட்டி சாப்பிடுற அளவுக்கு வளர்ந்துடும்

  • @alleyesonme3953
    @alleyesonme3953 Рік тому +6

    Doctor superb ❤️

  • @priyavishnu2337
    @priyavishnu2337 Рік тому +2

    Hiiii sis unga meg very very useful thank u meg💐🤝🤝👍👍👍

  • @geetha.panjele9285
    @geetha.panjele9285 Рік тому +2

    Good evening Dr. Sharmika can u pls give me for migraine tips if I travel by AC car I m feeling more headach e and uncomfortable in the office for stress also I like u r tipes vry much every day i will fellowup u r Intrection
    Omsairam🙏

  • @mathivan9501
    @mathivan9501 Рік тому +6

    Please tell about Induction Stove
    Cooking. Is it hazardous to health?

  • @asathali5316
    @asathali5316 Рік тому +2

    Mam silver use pannalama

  • @pavipavithra1912
    @pavipavithra1912 Рік тому +3

    நன்றி அக்கா

  • @preethivenu1683
    @preethivenu1683 Рік тому +1

    Dr mam nenga romba azhaga irukenga

  • @sunitham343
    @sunitham343 Рік тому +1

    Doctor thankyou so much

  • @daisyelango6015
    @daisyelango6015 Рік тому +2

    Thank you Dr.

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Рік тому

    ஆண்ட்டி நீங்க செமயா இருக்கீங்க 👌👌👌🌹🌹🌹❤️❤️❤️

  • @vidhyalaxmi9641
    @vidhyalaxmi9641 Рік тому +5

    Iron kadai use panlama nu sollunga mam..

  • @premabharanidharan4675
    @premabharanidharan4675 Рік тому +4

    Migrane headach treatment sollunga please...

  • @neelavathipaval1135
    @neelavathipaval1135 Рік тому

    Thanks mam

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 Рік тому +3

    Please share your views about electric cooker with aluminium pot

    • @tulasidv1213
      @tulasidv1213 Рік тому

      Please avoid aluminum. It was introduced by British as a cheap metal. This aluminum metal is slow poison. It was used as plates & tumblers and cooking vessels in Jails to cook food & serve only Indians prisoners so that it adds poison and spoils their health on a daily basis. Without knowing this our Indian ppl started using aluminum as it was very cheap, convenient & long lasting compared to pots. Google more on aluminum health hazards.
      Avoid any electric way of cooking. It gives instant high pressure heat & cooks the food compared to fire cooking which cooks food in slow & steady heat. STEEL Pressure Cooker is much better than aluminum cooler or Electric Cooker. Stay healthy..!!

  • @yasojana
    @yasojana 2 роки тому +2

    Thanks doctor 😊

  • @kavipriya6929
    @kavipriya6929 Рік тому +4

    Super doctor... Na Unga fan

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Рік тому +3

    35yrs க்கு முன்னாடி rice பானையில் செய்து வடித்து விட்டு சக்கை சாப்பிடுகிறார்கள் என்பதால் time waste சிலிண்டர் மிச்சம் சொன்னதால் cooker வாங்கிநோம் இப்போது வேண்டாம் என்று!!!

  • @ezhilezhilarasi3495
    @ezhilezhilarasi3495 Рік тому +2

    Very nice 👌

  • @danielsivaram
    @danielsivaram Рік тому +2

    Very useful information

  • @baraniii
    @baraniii Рік тому

    Unga song eppo than keten superrr

  • @jothij3157
    @jothij3157 Рік тому +1

    Enaku ungala romba pidikkum akka

  • @janu5077
    @janu5077 Рік тому +2

    நாங்கள் வாழ்வதே ஆபத்து தான், from Switzerland, இலங்கை,,

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 Рік тому +1

    Dr Ungala Romba pidikkum en Mahal bol erukeenga en Mahal porumai thiramai ullaval andha madhiri ulleerha

  • @sangeethas9032
    @sangeethas9032 Рік тому +1

    Tq mam

  • @samugirija144
    @samugirija144 Рік тому +3

    Enaku oru doubt mam cooker ku ulla steel patharam la sadham vechu vadicha prblm ah mam

  • @Youtuberruman
    @Youtuberruman Рік тому

    Good morning mam

  • @geetharani953
    @geetharani953 Рік тому +1

    Thanks 🙏 Dr.mam

  • @kalyanica3377
    @kalyanica3377 Рік тому

    Can we have bcomplex vitamins in early morning

  • @karthikeyanvenkatesan3097
    @karthikeyanvenkatesan3097 Рік тому

    Mam natural face la azhaga irrukiga appadiya maintan pannuga

  • @jaiganeshgovindaraj5340
    @jaiganeshgovindaraj5340 2 роки тому +11

    Doctor semma cuite aha irukinga.... 👌😇

  • @sanchanaramasamy2295
    @sanchanaramasamy2295 Рік тому

    What about silver mam?

  • @smartkutti4105
    @smartkutti4105 Рік тому

    Then what vessels u will suggest

  • @lax813
    @lax813 Рік тому +2

    What about electric rice cooker?

  • @MySweety90
    @MySweety90 Рік тому +5

    Is it ok to use electric cooker instead of pressure cooker

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 2 роки тому +18

    அட நம்ம பட்டுக்குட்டி 🌹

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Рік тому +1

    நான் நான் ஸ்டிக் யூஸ் பண்ண மாட்டேன். சாதம் வடித்து சாப்பிடுவேன்.

  • @Prithikalux
    @Prithikalux 2 роки тому +4

    Mam ponnunga face la moistresure use pandrome athulam use pannalam and entha Mathiri oil nanga use panlam

  • @premavasanthakumari208
    @premavasanthakumari208 Рік тому

    What about A. M. C. Cook ware?

  • @palpandipalpandi2652
    @palpandipalpandi2652 Рік тому

    Wight gainku tip solluga

  • @rekhaudhay8417
    @rekhaudhay8417 Рік тому +4

    Clarify explain cooker rice

  • @Yummycreations91
    @Yummycreations91 Рік тому +12

    குக்கர் உணவு ஒன்னபண்ணாது வெளிய கண்ட கண்ட உணவு தான் நமது இறுதி காலம் முடிவு😡😡😡😡

  • @revathirevathi1246
    @revathirevathi1246 2 роки тому +3

    Mam மேல் வயிறு தொப்பை குரைய என்ன வழி என்று சொல்லுங்க. please mam

    • @mathisudhagar264
      @mathisudhagar264 Рік тому

      ஏற்கனவே செல்லிவிட்டர்கள் தேடி பாருங்கள்

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist Рік тому +1

      உங்கள் உணவு பழக்க வழக்க ஒரே மாற்றிப் பாருங்கள் அதில் மிக முக்கியமாக உங்களது வயது உங்களது எடை உங்களுடைய உடற்பயிற்சி தன்மை இதை பொறுத்து இது அமையும் முடிந்தவரை ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் உதவியை நாடி உங்கள் உடம்பிற்கான ஏற்ற டயட்டை செய்து பாருங்கள் எல்லோரும் பயன்படுத்தும் எல்லா எடை குறைப்பு முயற்சி செய்யாதீர்கள்

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist Рік тому

      @Awesomenator not only the reason for weight loss to reduce cards that is a lot of things to follow in behind this

  • @canbuezhil131
    @canbuezhil131 2 роки тому +6

    கரண்ட் அடுப்பில் சமைக்கலாம்?
    நன்மை தீமை சொல்லுங்கள்

    • @k.sharmitha
      @k.sharmitha Рік тому

      Time save
      கரண்ட் பில் ஏறும்
      சிலருக்கு கரண்ட் அடுப்பில் சமச்ச சாப்பாடு சேராது
      கேஸ் செலவு மிச்சம்
      எனக்கு இவ்வளவு தான் தெரியும் சகோ ‌

    • @tamilrani3512
      @tamilrani3512 Рік тому +1

      No samaikavee koodathu

  • @UmaMaheswari-si9iq
    @UmaMaheswari-si9iq Рік тому

    நீங்க சொல்றது எல்லாமே கரெக்டா இருக்கு தேங்க்யூ செரிமான சக்தி கம்மியா உள்ளவங்க எது சாப்பிடக்கூடாது இது சாப்பிடலாம் என்று ஒரு வீடியோ போடுங்க

  • @sankariyuvaraj8551
    @sankariyuvaraj8551 2 роки тому +5

    Mam iron pan use pannalama pls tell me any side effect for iron pan

  • @hishmafahim3833
    @hishmafahim3833 Рік тому +1

    Appo rice cooker aduwm nalladillaya?rice samaika?

    • @hmplayz8704
      @hmplayz8704 Рік тому

      Dangerous mam, rice cooker, water heater ithelam namaloda nervous system pathikum

  • @mohammedismail2963
    @mohammedismail2963 Рік тому +1

    🥰

  • @chellamthenu5242
    @chellamthenu5242 Рік тому

    Is it safe to use Indalium

    • @mehr4294
      @mehr4294 Рік тому

      No that's also an alloy of aluminium. Should not use

  • @user-jn7hv9qj8z
    @user-jn7hv9qj8z Рік тому +1

    she is not giving convincing reasoning on how the mud pot helps preventing nutrients. that would helps us understand the benefits

  • @ANUANU-ze4ey
    @ANUANU-ze4ey Рік тому +1

    எங்க வீட்ல எப்பவும் மண் பானை சமையல்

  • @vd6546
    @vd6546 Рік тому +3

    Enna pa ella channels layum epd ore time la iavanga interview podranga

  • @satheeshcreation7667
    @satheeshcreation7667 Рік тому +2

    கஸ் அடுப்புல மண் சட்டி வச்சி சமைக்கலாமா? அப்பிடி சமச்சா ஏதும் தீங்கு வருமா உடலுக்கு??

    • @Ravisubha2020
      @Ravisubha2020 Рік тому +1

      unga sothu alunchudum ena epo gas vilai eyarukonda varuthu mancahdi gas la vacha sikiram gas mudinchudum

  • @Beth-rw3om
    @Beth-rw3om Рік тому

    I have one doubt,is she following everything,hair colour pana kudathu nu sonaga bt she coloured her hair ,nalathu dan solurathu lam bt practical ah possible ah

  • @conv2381
    @conv2381 Рік тому +6

    உங்களை பார்த்து ஜொல்லு விட்டு, கருத்து எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்பதை கருத்துகளை படித்து பார்த்தாலே தெரியுது.

    • @sidhurajchithra7434
      @sidhurajchithra7434 Рік тому

      உனக்கு ஏன் வயித்து எரிச்சல் 😀

    • @conv2381
      @conv2381 Рік тому

      @@sidhurajchithra7434 எவள பார்த்தாலும் அந்த எண்ணம் தான் வருமா?

  • @jnshifani4072
    @jnshifani4072 Рік тому

    Mam lupus patti sollunga

  • @logulogu6833
    @logulogu6833 Рік тому

    Appo Silver ok va

  • @asmiya1513
    @asmiya1513 Рік тому

    கேஸ் அடுப்பு பாவனையின் தீமைகள் பற்றி கூற முடியுமா டொக்டர்.

  • @Rajadevan.m5147
    @Rajadevan.m5147 Рік тому

    Cooker should be silver.or inside to aluminium cooker put sllver vessels and silver thattinal moodi samaithal aluminium poisoning

  • @mathimahanth1319
    @mathimahanth1319 2 роки тому +5

    Rice sappatratha marakka yethatchum tips sollunga mam

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist Рік тому +1

      Yarum rice ah sapta dha healthy nu sollave illama ma.you can have rice

    • @mathimahanth1319
      @mathimahanth1319 Рік тому

      @@akhealthandkitchenNutritionist mam sappadu vaikkum pothu konjam konjama sapttu sapttu ippo neraya sapttu palakiduchi ippo rice sappatratha stop panna mudiyala 😌😌😌😌

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist Рік тому +2

      @@mathimahanth1319 நாம் எல்லோருமே எடை குறைப்பு என்பதை மிகவும் கஷ்டமாக பார்க்கிறோம். உண்மை என்னவெனில் அரிசியோ இல்ல அரிசி சார்ந்த உணவுகள் என்பது பெரிய பிரச்சினையே கிடையாது தாராளமாக நாம் அரிசி சார்ந்த உணவுகள் சாப்பிடலாம் எடை குறைப்பிற்கும் அது நன்றாகவே வேலை செய்யும் என்ன வெள்ளை அரசை தவிர்த்து நீங்கள் சிறுதானியங்களில் செலவு செய்வதை விட வெள்ளை அரிசியை தவிர்த்து நீங்கள் ரேஷன் அரிசியை சாப்பிடுங்கள் கண்டிப்பாக எடை குறைப்பு என்பது மிக மிக சுலபம் சுலபமான ஒன்றை அதை நாம் கஷ்டப்பட்டு செய்ய வேண்டும் என்று இல்லை குறைத்த எடையை மெய்ன்டெய்ன் செய்வதே மிகவும் கடினமான ஒரு விஷயம் குறைத்த எடையை சரியான முறையில் மெயின்டைன் செய்யவில்லை எனில் உங்களுடைய எடை மறுபடியும் கூட ஆரம்பிக்கும் ஆகவே எடை குறைப்பு என்பது மிக மிக சுலபம் நீங்கள் தாராளமாக அரிசி சாப்பிடலாம் வெள்ளை அரிசியை அல்ல தமிழ்நாடு அரசு ரேஷன் அரிசி சாப்பிடுங்கள்

    • @mathimahanth1319
      @mathimahanth1319 Рік тому

      @@akhealthandkitchenNutritionist ok mam thank you🙏

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist Рік тому

      @@mathimahanth1319 welcome dear

  • @Lucky369ybj
    @Lucky369ybj 2 роки тому +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Рік тому

    35 years cooker usepanrom

  • @kalaivani7892
    @kalaivani7892 Рік тому +2

    🙏❤❤

  • @priyankapriya546
    @priyankapriya546 Рік тому

    Mansatti la cooker ready iruntha samaikalamla🤔

  • @sumathiphotography6842
    @sumathiphotography6842 2 роки тому +4

    Daily index stove use pandren good or bad

  • @thavathava9536
    @thavathava9536 Рік тому

    steel nna yanna patthirammnu Tamil a sollunga mam,

  • @sumathiphotography6842
    @sumathiphotography6842 2 роки тому

    Index stove mam

  • @r.raja9bmark729
    @r.raja9bmark729 2 роки тому +2

    😍😍😍

  • @smart_boy_vasan_
    @smart_boy_vasan_ Рік тому

    Thukam varuthu ku tips soluka mam

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA Рік тому

    Chinmayi vaitherichal la irukum thinking Dr:Sharmika is getting more attention 😅🤣

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly Рік тому

    👍🏽👍🏽❤️

  • @priyavvv4448
    @priyavvv4448 Рік тому

    Oddanea maththanum steel appliances

  • @rahulm3577
    @rahulm3577 2 роки тому

    Enna mam panrathu bachelor life ethu thaan kathi...

  • @AJSeelan
    @AJSeelan Рік тому

    cute

  • @thirunavukarasug6577
    @thirunavukarasug6577 2 роки тому +3

    நான் எப்போதும் வடித்த சாதம் தான் சாப்பிடுவேன்.
    But
    luv u ❤️
    luv u ❤️
    luv u baby 😍😘😍😘😍😘

  • @sabarishmahalingam8470
    @sabarishmahalingam8470 2 роки тому

    ❤️

  • @prattyviews
    @prattyviews 2 роки тому +1

    Akka alagaa irukaga😍

  • @AbdulWaheed-mr3fv
    @AbdulWaheed-mr3fv 2 роки тому +2

    Cooker use panromunu naga solala adu vanda pudusula ungalai pondra docters da sonsdu

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Рік тому +1

    இட்லி kookker இல்லாமல் எப்படி வேக வைப்பது

  • @priyasenthil7168
    @priyasenthil7168 Рік тому +1

    Cast iron metal la சமைக்களமா

  • @samikshaloganathan4270
    @samikshaloganathan4270 2 роки тому +101

    Ni pesu chellam

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +1

      மிரள்

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому

      சமநிலை மனிதர்கள் தானே அனைவரும் நண்பா

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому

      உயிர் போனால் திரும்பி வராது நண்பா

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому

      சமநிலை மனிதர்கள் ஆயிரம் கோடி தவறுகள் ஆயிரம் கோடி உண்மைகள்

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому

      படிப்பு அறிவு வளரும் சமநிலையை உருவாக்கும்