ஐயா முடிந்தளவு சீனா பொருட்களை தவிர்க்கவும். காரணம். 1) மலிவு விலையென்றாலும் தரம் குறைவான பொருள். 2) இயந்திர உதிரிபாகம் அவர்களைசார்ந்து இருக்கும் நிலை. 3)அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் காரணமாகிறீர். 4) உள்நாட்டு பொருள் வாங்கும்போது வேலைவாய்ப்பு ஏற்படும்,உங்கள் பணம் நமது நாட்டிலேயே சழற்ச்சியாகும்போது GDP என்கிற பொருளாதார வளர்ச்சியை காணலாம். 5) மிக முக்கியம் தேசப்பற்று கூடும். 6) சீனா வலிமையடைந்தால் எல்லையில் ஏற்படுத்தும் தீங்கிற்கு நமது பிள்ளைகளை பலியிடவேண்டாம். ஊடகத்தார்க்கும் இவை பொருந்தும். பணம் வருகிறது (அ) சேமிக்கமுடிகிறது என்று தரங்கெட்ட வேலை செய்யவேண்டாம். நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள் அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான ஒன்று வாழ்த்துகள்👏👏👏🤝
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பசுமை பணி !
👌👏
ஐயா முடிந்தளவு சீனா பொருட்களை தவிர்க்கவும். காரணம்.
1) மலிவு விலையென்றாலும் தரம் குறைவான பொருள்.
2) இயந்திர உதிரிபாகம் அவர்களைசார்ந்து இருக்கும் நிலை.
3)அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் காரணமாகிறீர்.
4) உள்நாட்டு பொருள் வாங்கும்போது வேலைவாய்ப்பு ஏற்படும்,உங்கள் பணம் நமது நாட்டிலேயே சழற்ச்சியாகும்போது GDP என்கிற பொருளாதார வளர்ச்சியை காணலாம்.
5) மிக முக்கியம் தேசப்பற்று கூடும்.
6) சீனா வலிமையடைந்தால் எல்லையில் ஏற்படுத்தும் தீங்கிற்கு நமது பிள்ளைகளை பலியிடவேண்டாம்.
ஊடகத்தார்க்கும் இவை பொருந்தும்.
பணம் வருகிறது (அ) சேமிக்கமுடிகிறது என்று தரங்கெட்ட வேலை செய்யவேண்டாம்.
நன்றி
ஐயா, எந்த கைபேசியை பயன்படுத்துகிறீர்கள்.
ஒரு தகவல். இங்கு தொலைதொடர்பு சாதனங்கள் , telephone கோபுரம், மென்பொருள் அனைத்துமே சீனா தயாரிப்பு தான். 😅
Very useful video sir.... assembling naama thaan pannikanuma... once order receive pannathuku appram
Thanks
Yed
நல்லதொரு பதிவு!
நன்றி நண்பரே
ஸ்போர் கிடைக்குமா
Price please