இந்த ஒரு மாவு இருந்தா மட்டும் போதும் 10 நிமிடத்தில் உடனடி போண்டா ரெடி | bonda receipe |instant bonda

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024

КОМЕНТАРІ • 183

  • @msramkumar
    @msramkumar Місяць тому +2

    இன்று செய்து பார்த்தேன் அருமையாக வந்தது, உதிரியில்லாமல் நல்ல சுவையில். நன்றி.

  • @suryas83
    @suryas83 3 місяці тому +4

    Measurement solluga bro usefulla irrukum

  • @EmsKsa82
    @EmsKsa82 9 місяців тому +4

    நல்ல பயனுள்ள பதிவு 👍💐

  • @thaenatha
    @thaenatha 9 місяців тому +3

    சூப்பர் சூப்பர் 🎉😊

  • @arunarajendiran4971
    @arunarajendiran4971 7 місяців тому +1

    சூப்பர் அண்ணா இந்த மாதிரி யாரும் சொல்ல முடியாது நீங்க வேற லெவல்

  • @meenasv8186
    @meenasv8186 Рік тому +8

    நிச்சயமாக செய்து பார்த்து கொள்கிறோம்... இப்படி சொல்வதற்கு நல்ல மனது வேண்டும் 🙏

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 Рік тому +2

    Perumal arumai customerkaha pesureenga. Labam kamiya irundha paravalanu. Naangalum enga businessla labam kamia irundha paravalanu. Spr brother. Menmelum valarha. Spr spr spr. Tku master and brother

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 7 місяців тому +2

    Every recipes are great
    From Canada

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +6

    போண்டா செய்முறை விளக்கம் மிகவும் அருமை சார் 👌👌சோடா உப்பு சேர்க்காமல் புளிப்பு இல்லாத தயிர் சேர்க்கலாம்

  • @aarthihariprasad5100
    @aarthihariprasad5100 9 місяців тому +2

    Anna very nice and clear explanation

  • @revavijay3485
    @revavijay3485 Місяць тому +1

    Tired your tea kadai vadai came out good .👍

  • @lokeswaran3220
    @lokeswaran3220 7 місяців тому +1

    Baji potta sir sema testy Life first time cook

  • @umamaheswarivenkatraman4136
    @umamaheswarivenkatraman4136 7 місяців тому +1

    Simple method .nice.

  • @shanthir6779
    @shanthir6779 Рік тому +3

    மிகவு‌ம் அருமையாக இருக்குங்க 🎉🎉

  • @yasminkhan7149
    @yasminkhan7149 Рік тому +4

    அருமை

  • @Parthasarathi2
    @Parthasarathi2 9 місяців тому +2

    கார வடை செஞ்சு காட்டுங்க.
    In Srivi i like to eat kara vadai always.

  • @kalavathykulasekaran7570
    @kalavathykulasekaran7570 9 місяців тому +1

    அருமை.
    நன்றி.

  • @appuchutti
    @appuchutti 11 місяців тому +1

    மாவு தண்ணஇயஆக உள்ளது super

  • @Laddugudi
    @Laddugudi 8 місяців тому +1

    Super bonda preparation

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 Рік тому +1

    ❤entha.oru.anne.sollunga.recipy.super❤

  • @parimalamn1671
    @parimalamn1671 8 місяців тому +1

    Here.is.an alternative.for.. sodium bicarbonate .....we canaddhot.milk for 1/2kg gram flower.while.mixing.ingredients
    ...we.will.get.super.bonda......

  • @mahalakshmimahalakshmi8709
    @mahalakshmimahalakshmi8709 11 місяців тому +1

    Arumai

  • @kannuthai-
    @kannuthai- Рік тому +1

    இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சகோ ரொம்ப அருமையா வந்துச்சு. மிக்க மகிழ்ச்சி

  • @vijayalakshmikarmegam3990
    @vijayalakshmikarmegam3990 Рік тому +1

    Ilike alltea kadai recipe thank you

  • @rubychristiana2264
    @rubychristiana2264 10 місяців тому +2

    அண்ணா கத்தரிக்காய் கருவாடு குழம்பு போடுங்க receipy முடிந்தால் அசைவம் வகைகள் போடுங்க

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 Рік тому +4

    Super anna 💕 sweet poori vedioes podunga ,pakkoda seithom neenga sonna method rompa easy aa iruku 🌷

  • @ambikakd352
    @ambikakd352 4 місяці тому +1

    Soda uppukku badila eno salt sethukkonga. Soft a varum.

  • @GomathIArunachalam-yr2dt
    @GomathIArunachalam-yr2dt Рік тому +1

    Kadai super pamaailennai use pannuveengala

  • @SelviSelvi-lm5zx
    @SelviSelvi-lm5zx Рік тому +2

    Awesome recipe thank you

  • @sibiya9943
    @sibiya9943 7 місяців тому +1

    🔥👍

  • @Fathimaskitchen313
    @Fathimaskitchen313 9 місяців тому +2

    Superrrrrrrrr ❤❤❤👍🏻👌👌👌

  • @ramamoorthyramamsamy3269
    @ramamoorthyramamsamy3269 6 місяців тому +1

    Unga kadai srivilae entha area sir

  • @navaladykrishna8589
    @navaladykrishna8589 Рік тому +1

    Anna, Rava idley seivathu eppadi oru video
    Podunka plz

  • @tamilselvi5996
    @tamilselvi5996 8 місяців тому +1

    Ungal kadai. Chennail enda area sir?. Next video viL solungal

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому +4

    Super Recipe...

  • @s.dhamodharansuperdhamodha5809
    @s.dhamodharansuperdhamodha5809 11 місяців тому +2

    Superanna

  • @rameshbabu123
    @rameshbabu123 5 місяців тому +1

    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏽

  • @aarthihariprasad5100
    @aarthihariprasad5100 9 місяців тому +1

    Anna yen patti soda ku bathil idly maavu konjam serpanga

  • @cookwithkala1999
    @cookwithkala1999 9 місяців тому +1

    Super

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +6

    Super recipe ❤

  • @prabakarana1599
    @prabakarana1599 13 днів тому +1

    அண்ணா 1kg எவ்வளவு வெங்காயம் சேர்க்கணும்

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 8 місяців тому +1

    Super bhonda👌👌.
    What type of oil do you use?How often you use the same oil?,

  • @umamaha158
    @umamaha158 Рік тому +1

    Arumai bro will try tku

  • @Hari87321
    @Hari87321 9 місяців тому +1

    Superb 😊😊😊😊😊

  • @s.santinogradelldhalia2794
    @s.santinogradelldhalia2794 3 місяці тому +1

    சோடா உப்பு ku பதிலா konjam idlly mavvu seyrkalam nalla இருக்கும் bro

  • @mohamedsadiq8703
    @mohamedsadiq8703 9 місяців тому +1

    Kadalai mavu entha brand use panringa

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      கலைமான் பிராண்ட், மயில் மார்க் பிராண்ட் நன்றாக இருக்கும்.

  • @shanthimanian9351
    @shanthimanian9351 Рік тому +2

    Karavadai podunga brother

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 Рік тому +1

    Soooooper thambhi♥️

  • @mythilibalakrishnan5271
    @mythilibalakrishnan5271 10 місяців тому +1

    👌👌

  • @girijaiyer9160
    @girijaiyer9160 6 місяців тому +1

    We can put simla mirch(kuda milagai)cut finely&chopped coriander..Gives good taste.Try it

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому

      thank you

    • @girijaiyer9160
      @girijaiyer9160 6 місяців тому

      We watch all your recipes & tried many.Thank you very much for explaining in detail. in simple way

  • @sivanandhanadhanrajamani4231
    @sivanandhanadhanrajamani4231 11 місяців тому +1

    Sir verum kadalamavula senja momorua varuma

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 Рік тому +1

    Ela snacklayum water konjam jasthiya theriyudhe ..oil kudikadha?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому +1

      எண்ணெயில் போட்டு பொரிக்கும் போது எண்ணெய் நல்ல சூடாக இருக்கும் நேரத்தில் பொரித்தால் அதிக எண்ணெய் குடிக்காது. சூடு குறைவாக இருந்தால் எண்ணெய் குடிக்கும்.

    • @bhuvansdreamz4464
      @bhuvansdreamz4464 Рік тому

      @@TeaKadaiKitchen007 very very tnq for immediate reply

    • @bhuvansdreamz4464
      @bhuvansdreamz4464 Рік тому +1

      @@TeaKadaiKitchen007 very very tnq for immediate reply

  • @malinivel9376
    @malinivel9376 Рік тому +2

    Super👌👌👌👌

  • @Kalavinkaiepakkuvam
    @Kalavinkaiepakkuvam Рік тому +1

    Anna appadiyea use pandra thinks brand name sollunga anna

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 7 місяців тому +1

    👍👌👌👍👍

  • @vijid9340
    @vijid9340 Рік тому +1

    Thattu vadai upload pannunga 🎉

  • @foodhope7313
    @foodhope7313 Рік тому +1

    Anna unga kadaila ethana per work panranga

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Рік тому +1

    அருமை சூப்பர் போண்டா எதர்க்கானாலும் அதை அதை போட்டா தான் நல்லாக ருசியாக இருக்கும் போக்கிங்பவுடர் போட கூடாது எண்டு இல்லை பாணுக்கு கெக்வகைக்கு போடுகிரார்கள் தானே அதனால் தான் நல்லாக ருசியாக இருக்கு போடாவிட்டால் பொங்கி வரமாட்டாது றொட்டிபோல இருக்கும்😊

  • @mohansubramaniyan4108
    @mohansubramaniyan4108 5 місяців тому +1

    Wish oil used. Single bonds price

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Рік тому +1

    ம்ம்ம்ம் Super 😊❤

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 Рік тому +1

    Super bonta

  • @kousalramachandran6266
    @kousalramachandran6266 5 місяців тому +2

    Where is your shop

  • @rameshbabu123
    @rameshbabu123 5 місяців тому +1

    Your shop location plz ?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 місяців тому +1

      srivilliputtur

    • @rameshbabu123
      @rameshbabu123 5 місяців тому

      @@TeaKadaiKitchen007 வாழ்க வளமுடன் நலமுடன் ...காஞ்சிபுரத்தில் இருந்து 🙏🏽

  • @ShanthiShanthi-eb1gb
    @ShanthiShanthi-eb1gb Рік тому +1

    Anna tea kadai badai potukana

  • @jothiv5618
    @jothiv5618 11 місяців тому +1

    Ethoda edly mavu konjam kalanthu pannina nalla erukum

  • @Rajamurthy
    @Rajamurthy Рік тому +2

    Super.super.super.bygopi😂😊

  • @rajarajanv3561
    @rajarajanv3561 Рік тому +1

    Medhu Bonda Podunga Anna

  • @balankrishnan2366
    @balankrishnan2366 4 місяці тому +1

    1 கிலோவுல எத்தனை போண்டா எடுக்கலாம்

  • @JagadeshJagadesh-lu1gp
    @JagadeshJagadesh-lu1gp 11 місяців тому +1

    Bro the bonda mavu is watery constency

  • @priyaravichandran1725
    @priyaravichandran1725 Рік тому +2

    Eno is the substitute for soda .

  • @umagandhi9341
    @umagandhi9341 8 місяців тому +1

    உங்க கடை எங்க இருக்கு

  • @yegnya
    @yegnya Рік тому +2

    Anna unga kadai yenga irrukku

  • @RajmathFrnds
    @RajmathFrnds 6 місяців тому +1

    2:55

  • @user-ii3lk4wi3j
    @user-ii3lk4wi3j Рік тому +1

    Pakkoda vum they preparation thane bro

  • @sumathimurali1982
    @sumathimurali1982 Рік тому +1

    Maavu karaithadhum oru 5 nimidam nangu beat seidhal bonda nangu fluffy aaga varum… no need of soda uppu.. I am preparing at home eithput soda.. pls dont mistake for telling this..

  • @rajalakshmi477
    @rajalakshmi477 Рік тому +2

    தம்பி நீங்கள் செய்ய ர அயிட்டங்கள்எல்லாம்சூப்பர்அதேமாதிரிசாம்பார்பொடிபோடவும்

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 Рік тому +1

    👍👌💐

  • @ragarasika
    @ragarasika 9 місяців тому

    Please use spoon/ladle instead of hands to be more hygienic. Like your content. 👍👌

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Рік тому +6

    அண்ணா இதில் கொஞ்சம் இஞ்ஜி பூண்டு நன்றாக தட்டி போடலாம்....

  • @ramkumarrajasekaran1014
    @ramkumarrajasekaran1014 Рік тому +2

    Baking soda is a raising agent....nothing wrong in adding this.....but minimize qty....

  • @MohanaMohana-gr6ed
    @MohanaMohana-gr6ed 4 місяці тому +1

    உங்க கடை எங்க இருக்கு 😅

  • @prakashshree1232
    @prakashshree1232 Рік тому +1

    டீ கடை இனிப்பு போண்ட ‌செய்வது எப்படி

  • @palasundram1470
    @palasundram1470 4 місяці тому

    👍👍👍

  • @UmaUma-wc2ju
    @UmaUma-wc2ju Рік тому +1

    Ithu ponda mariye illaye

  • @nithyat4504
    @nithyat4504 Рік тому +2

    Thambi pl don't not mistake me pl give parcel in vessel it will not harm for ur customer and it will save our environment it will be hard to follow but you can do it .pl save environment 😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому +2

      நீங்க சொல்றது சரி தான். கடைக்கு வர்ற கஸ்டமர் கிட்ட நாங்க எவ்வளவு சொன்னாலும் பார்சல் டீ வாங்க தூக்கு வாளி அல்லது ப்ளாஸ்க் கொண்டு வர மாட்றாங்க. அவங்க ஆரோக்கியத்துக்கு நாங்க சொன்னாலும் அவர்களுக்கு புரியலை. நாங்க பாத்துக்குறோம் னு சொல்றாங்க. எங்களுக்கும் வேற வழி இல்லாம தான் கவர் ல போட்டு தர வேண்டியது இருக்கு. இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். நன்றிகள்

    • @nithyat4504
      @nithyat4504 Рік тому +1

      @@TeaKadaiKitchen007 💯 percentage true but you go on try try try pl .

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому

      @@nithyat4504 sure

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 7 місяців тому +1

    இது ரொம்ப ருசியாக இருக்கும் ஆனால் கேஸ் புடிக்கும் கேஸ் புடிச்சா ரொம்ப கஷடம்

  • @jenithakrishnan1926
    @jenithakrishnan1926 Рік тому +2

    சோடாவுக்கு பதில் தோசை மாவு சேர்க்கலாம்

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 Рік тому +22

    தண்ணியா இருக்குங்க மாவு இல்ல இப்படி தான் செய்வீங்களா நாங்க இவ்வளவு தண்ணி ஊ த்தமாட்டோம்

    • @rajeshkumarmn6699
      @rajeshkumarmn6699 Рік тому +3

      Thanniya iruntha than moru morunnu varum

    • @SubramanianD-o1f
      @SubramanianD-o1f 9 місяців тому +3

      நான் கடையில் பலகாரம் வாங்கினால் இந்த மாதிரி தூள் இருந்தால் அதையும் சேர்த்து வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன் supera இருக்கும்

  • @malarhabi4418
    @malarhabi4418 Рік тому +1

    வெறும் கடலை மாவு மட்டும் போட்டிருக்கிறீர்கள். இதனுடன் ஏன் அரிசி மாவை சேர்க்கக் கூடாது என்று சொல்லுங்கள் ப்ரோ

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому +1

      வெறும் கடலை மாவு நல்ல சுவையாக இருக்கும். அதனால் தான்.

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 11 місяців тому +1

    சோடா வாட்டர் கடாளை மாவுடன் சேர்த்து பிசைந்து போண்டா போடலாம்

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Рік тому +1

    Super

  • @Kalavinkaiepakkuvam
    @Kalavinkaiepakkuvam Рік тому +2

    Super anna

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Рік тому +1

    Super