10,000 முதலீட்டில் 3,000 லாபம் | App மூலமா Order பண்ணா,30% Extra Income / Business Ideas In Tamil/

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Fs Mart Dry Fruits Trichy: For Online Orders Download our Application link given below:
    Android:
    play.google.co...
    Iphone:
    apps.apple.com...
    Fs Mart Dry Fruits Trichy: Fsmart Dates and Dryfruits
    103/2, Thanjavur Rd, Varaganeri, Tharanallur, Tiruchirappalli, Tamil Nadu 620008
    maps.app.goo.g...
    Fs Mart Dry Fruits Trichy: 9790118252

КОМЕНТАРІ • 61

  • @thangap200
    @thangap200 2 місяці тому +7

    ஏமாற்றம் அடைய வேண்டும்.ஏனென்றால் இப்போது நிறைய பேர் இது போன்று பிராமாண்டத்தை காண்பித்து ஏமாற்றும் செயல்.உஷார் நண்பர்களே

  • @ashokhandling2309
    @ashokhandling2309 Місяць тому +1

    வெள்ளை முந்திரி சக்கை போன்று சுவையற்று இருக்கும் ஆனால் உள்ளூர் முந்திரி அருமையான மனத்துடன் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும்

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 4 місяці тому +7

    அருமையான மிகவும் அவசியமான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர் இம்ரான் 🌺🌹👌💐🌾

  • @batchathavakkal1920
    @batchathavakkal1920 4 місяці тому +5

    தஞ்சாவூர் கடை முகவரி தெரியப்படுத்தவும், APP சரியாக இயங்கவில்லை

  • @aadaleesan
    @aadaleesan 3 місяці тому +4

    50 trillions app downloads/customers aaa?
    1 trillion = 1 lakh crores, so 50 trillion means 50 lakh crores !!!!!!
    World population is only 800 crores thaanae? Then how come.....50 lakh crores customers????

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 4 місяці тому +2

    Very good presentation. May God bless you.

  • @elumalai6178
    @elumalai6178 4 місяці тому +6

    அருமை அண்ணா திருச்சியில் வேறா விடியோ போடுங்கள் ஓர்சல்

  • @nmsnms8093
    @nmsnms8093 3 місяці тому +7

    நம்பர் 1. கலவானிகள்.

  • @johnsamuel1435
    @johnsamuel1435 4 місяці тому +1

    Price is not less Price is little high compare other shop in app price too high 😮

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 2 місяці тому +2

    எல்லாமே ஏற்றுமதி தான் அவன் மட்டம் தான் உள்ளூர்..

  • @ismail.rismail2406
    @ismail.rismail2406 3 місяці тому +2

    ரீடெயில் கலைகளில் விற்கக்கூடிய விலைதான் இவர்கள் கூறும் விலை ஹோல்சேல் ரேட் என்ற சொல்கிறார்கள் இவர்கள் இவர்க்கும் விலையை பார்த்தால் ஹோல்சேல் ரேட் விலை கிடையாது

  • @yogah2305
    @yogah2305 2 місяці тому +1

    சுத்தம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள் போலிருக்கு.

  • @kamalakannans3766
    @kamalakannans3766 4 місяці тому +8

    அத்திப்பழம் கையாளும் முறை கொடுமையா இருக்கே, எல்லாம் காலணி அணிந்து வேலை செய்கிறார்கள்..

  • @adhimahendra1
    @adhimahendra1 4 місяці тому

    இவரிடம் அனைத்து வகையான dry nuts and fruits. எல்லாமே வெளி மார்க்கெட்டில் retail price. Badam 660/kg,pista first quality without shell 1400/kg,fig 900/kg

  • @mohamedrafi3973
    @mohamedrafi3973 4 місяці тому +5

    நண்பரே TRILLION என்பது எவ்வளவு என்பதை சரியாக தெரிந்து கொண்டு சரியான பதிலை தர வேண்டும்.

  • @RajiniBabaMadhivathanan
    @RajiniBabaMadhivathanan 3 місяці тому

    Thanks for both of you. Excellent job.

  • @azhagansocialworker913
    @azhagansocialworker913 3 місяці тому +1

    Food safety officer take action please

  • @nagarajans7765
    @nagarajans7765 4 місяці тому +36

    பேசுகிற வார்த்தையில் உண்மை இருக்க வேண்டும். ஆனால் உண்மை பேசாத நீங்கள் மரியாதை வேண்டும் என்று விரும்புகிறீர்கள். லிங்க்கை டிஸ்கிரிப்ஷனில் பதிவிடுவதாக கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் லிங்க்கை பதிவிடவில்லை. கேள்வி கேட்டால், உங்களுக்கு கோபம் வந்துவிடும். ஆகவே உங்களை குற்றம் கூறக்கூடாது. உங்களை இவ்வாறு வளர்த்தவர்களை நினைத்து மட்டுமே வருத்தப்பட வேண்டும்.

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  4 місяці тому +8

      For Online Orders Download our Application link given below:
      Android:
      play.google.com/store/apps/details?id=com.rodeodigital.fsmarttpj
      Iphone:
      apps.apple.com/in/app/fsmart-b2b/id6474065405
      அய்யா ஏதோ டெக்னிக்கல் ப்ரோப்லேம்! மன்னிக்கவும்!
      மேலே லிங்கை கொடுத்துள்ளேன்,
      நன்றி

    • @vaappugani9191
      @vaappugani9191 4 місяці тому +1

      Pani puri

    • @Vidiyaltamil007
      @Vidiyaltamil007 4 місяці тому

      Poda mental

    • @arafathArafath-h9l
      @arafathArafath-h9l 4 місяці тому +4

      நம்பும்படி இல்லயே

  • @dhannhauardhannhauar8283
    @dhannhauardhannhauar8283 4 місяці тому +1

    One trillion means ten lakh crore 50 trillions 😮

  • @mohamedansari1914
    @mohamedansari1914 4 місяці тому

    Migavum tezliwaana shariyana arumaiyana pativu thankyou

  • @nagarajan3203
    @nagarajan3203 Місяць тому

    50trillion plus download(50 lakh crores)???

  • @FarooqFarooq-e2r
    @FarooqFarooq-e2r Місяць тому

    I like it really super very nice 👍

  • @allinalalaguraja5924
    @allinalalaguraja5924 4 місяці тому +2

    அருமை.

  • @MPrakash-rw1ln
    @MPrakash-rw1ln 4 місяці тому +1

    மயிலாடுதுறை கடை முகவரி வேண்டும்

  • @FathimaNilushiya
    @FathimaNilushiya Місяць тому

    Srilanka branch irukkudha?

  • @kathijabeevi1567
    @kathijabeevi1567 Місяць тому +1

    Super G

  • @Karungal
    @Karungal 4 місяці тому +3

    சரின்னு சொல்லு இல்ல okன்னு சொல்லு அது என்னாட சரிok சீமான்

  • @MohamedSulaiman-tk4xq
    @MohamedSulaiman-tk4xq 4 місяці тому +3

    ஆப் ஆப் னு சொல்லிட்டு போறீங்க எந்த ஆப் லிங்க் பிடுங்கய்யா

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 19 днів тому

    இந்த ரீடெயில் கடையில் குறைவாக கிடைக்கும்

  • @SumathiR-mh4bk
    @SumathiR-mh4bk 4 місяці тому +1

    Link send pannunga anna

  • @archanavijay729
    @archanavijay729 4 місяці тому +3

    sweet talking but not response

  • @mohanchandk3889
    @mohanchandk3889 2 місяці тому

    App not working

  • @vasanadiseshan5200
    @vasanadiseshan5200 3 місяці тому

    அருமை

  • @thasavi
    @thasavi 3 місяці тому +1

    சுத்தம் சுகாதாரம் சிறிதளவு கூட இல்லை ஜயோ பார்த்தால் சாப்பிட முடியாது

  • @28paapu
    @28paapu 4 місяці тому +1

    JS kooda itha waichithaan antha yetrumadhi

  • @Aahidh
    @Aahidh 4 місяці тому

    Motor compressor belt wholesale shop padhivu podaum

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 19 днів тому +1

    இம்ரான் பேட்டி எடு நடிக்காத ஒண்ணும் தெரியாத மாதிரி😊

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  19 днів тому

      😀😀 நடிக்கல bro
      அங்க அப்படி தான் இருக்கணும்

  • @FarooqFarooq-e2r
    @FarooqFarooq-e2r Місяць тому

    Mashallah subhanallah alhamdulillah Allah Hu Akbar Allah Hu Akbar ameen inshallah Ameen

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 13 днів тому

    Vellore district dealer contact details please

  • @mdismail1387
    @mdismail1387 4 місяці тому +1

    Maiyladuthurai address pls bai.

  • @mohammedyusuf3780
    @mohammedyusuf3780 Місяць тому

    Uruttu sir எல்லாம் உருட்டு

  • @Nothing111ni
    @Nothing111ni 4 місяці тому +1

    Milk Paneet distributed wanted all over tamilnadu intrest peoples reply pannunga. பனீர் டீலர்ஸ் தேவை தமிழ்நாடு முழுவதும்