144 பப்பாளி காய் பிரியாணி | RAW PAPAYA BIRYANI for 144 homeless people | PAPAYA BIRYANI
Вставка
- Опубліковано 5 лют 2025
- PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
பப்பாளி பிரியாணி
ஏலக்காய் 2no
• கிராம்பு 2no
• பட்டை 5grm
• சோம்பு 10grm
• மராட்டி மொக்கு 1 no
• ஜாதிபத்திரி 1grm
• அன்னாசி மொக்கு 1no
• கடல் பாசி 1grm
• பிரிஞ்சி இலை 1/2
• பூண்டு 20no
• ரீபைண்ட் ஆயில் 50ml
• நெய் சிறிதளவு
• தனி மிளகாய்த்தூள் 10grm
• உப்பு தேவையான அளவு
• பாஸ்மதி ரைஸ் 250grm
• இஞ்சி 20grm
• பச்சை மிளகாய் 2no
• வெங்காயம் பெரியது 2
• தக்காளி 3
• மினி பப்பாளி காய்
சிறியதாக 1 (r) 1/2
• கொத்தமல்லி இலை சிறிதளவு
• புதினா இலை சிறிதளவு
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
Category
Entertainment
#KATRATHUKAIALAVU
Speechless... Katrathu Kaialavu.. This is not a Chanel,,,, this is Emotion... 1 year aa naanu daily Katrathu Kaialavi Pakkare... Neengal supprate vanda piraguda, makkalaku, ashramatakku nalla oru help ayittu irukku, Ungalodiya Makkal Sevakku Nandri Nandri Nandri..... (Sorry i am from Karnataka, enakku koncha koncha da tamil pesa teriyu, aana enna tamil nalla puriyu)... Finally Chang avara Akka Semma Pesurango.... Nalla Cute Girl SANA CUTTY... Be safe Katrathu Kaialavu team
Your tamil is so good bro.. thanks for supporting us bro...
😘😘😘
a
இறைவா இனி இதுபோல் என்றுமே என் மக்களுக்கு ஒரு நிலை வரக்கூடாது...😥😥பண உதவி செய்த சகோதரருக்கும் அதனை சிறப்பாக உணவு சமைத்து பகிர்ந்து வழங்கிய நம்ம KK சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏
வேலை இல்லம கஷ்ம இருக்கு அடுத்தமாதம் என்ன செய்யதெறியல ஆண உங்கள்சேவை தொடரவாழ்த்துகள்
என் இனம் டா
ماشاء الله تبارك الله Sweet baby 😘😘😘😘
மக்களுக்கு உணவளித்த கனடா நண்பருக்கும் கற்றது கையளவு குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
நம் குழுவிற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்👌💐💐💐💐🙏🙏🙏
பாண்டி அண்ணா உங்களுக்கு கற்றது கையளவு குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது சேவை பார்க்கும்போது இறைவன் அனுப்பிய தூதுவன் அதனால் நாங்கள் பார்க்கிறோம்
அந்த தர்பூசணி.. கள்ளம் கபடமற்ற உள்ளம் கொண்ட மனிதன் வாழ்த்துக்கள் k. K டீம்
இயற்கை விவசாயி VK , நண்டு சேகர் அண்ணன் இல்லாதது வருத்தம் ... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் !!!
அழகு குட்டி 😍😍😍, மாஸ்டர் சேங் வழக்கம் போல கலக்கல்
வாழ்த்துக்கள் டீம் கற்றது கையளவு 🙏🙏🙏
Master chang is very humble with lot of talent...all the best..KK team
என்னோட அப்பாவும் சமையல் மாஸ்டர் தான் ............ என்னோட அப்பாவும் உங்க வீடியோ பாப்பங்க பாண்டி அண்ணா... நான் மறந்தாலும் அப்பா கேப்பாங்க உங்க வீடியோ காமிக்க சொல்லி 🔥🙏
சேவை செய்ய மனம் வேண்டும்... அதுவும் இப்படி ஒரு நிலைமையில் நன்றி பாண்டி மாஸ்டர் ஜாங் மற்றும் வீர தமிழச்சி சனா... 😍
இப்போதுள்ள நிலையில் ஜாதி இல்லை மதம் இல்லை ஒருவேளை உணவு கிடைத்தால் போதும் 🙏🙏🙏
Really great work.... Congrats கற்றது கையளவு team
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி பசியதீர்த்த இந்த நேரத்தில் உணவு கொடுத்தவருக்கு உணவு சிறப்பாக செய்து கொடுத்த கற்றது கைய்யளவு நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் தங்கள் சேவைகள் மேலும் பல மடங்கு உயரவேண்டும் என வாழ்த்துகிறேன் நன்றி.
வாழ்க வளமுடன்... மென்மேலும் வளர்க.... வாழ்த்துக்கள்.... 💐💐💐💐💐💐
Naan partha varaikum sana is a very genuine girl poi solla mata... Good girl sana.... God bless you 😇
உதவிய சகோதரர் ஜரோன் அவர்களுக்கும் கற்றது கையளவு குழுவினருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
Eppati yarukkum ennalla sappatu kotukka mutiyaliyannu kavaliyaerukku anallum ungalamathiri nalla heard manitharkkal erukkuratha patha santhosamaerukku all the best pantiyanna team and over family enna family sapotourt ellama entha kariyamum panamutiyathu.
வாழ்த்துக்கள் நண்பா....💐💐💐💐💐
பாண்டி ப்ரோ அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எங்க வீட்டு கார்டனில் தினம் ஒரு பப்பாளிப்பழம் பறிக்கிறோம் மாஸ்டர் சாங் எப்படி இப்படி யோசிக்கிறீங்க சூப்பர் ஷனாகுட்டி சூப்பர் டா செல்லம் 😄😃👌👍அவர்கள் சொன்னது மனது வலிக்கிறது 😭
சனா அக்கா சுப்பர்
Vera level neega vera level nee vera ya vera route ya nee
மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்
சேகர் பாட்டு இல்லாதது சிறப்பு
Illathavangalukku udhavi pannirukinga Rompa thanks bro.
Super Chang
கடவுளின் திருவிளையாடல் தாழ்த்தப்பட்டவர்களை தொட்டால் தீட்டு என்று சொன்னீர்கள் ஆனால் இப்ப யாரை தொட்டாலும் தீட்டு
இனியாவது மக்கள் திருந்த வேண்டும்
சிலர் செய்யும் தவறினால் எல்லா மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்
உணவின்றி தவித்த அவர்களுக்கு உணவளித்த கடவுளுக்கு நன்றி 🙏🙏
Nanri na super 👍👍👍👍👍👍👍👍👍
பாண்டி அண்ணா சூப்பர் நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்னு பாண்டி அண்ணா என்னோட வாழ்த்துக்கள்
Super Neega sirathu romba Nala visuno mana nerava eriku romba nainri
Awesome and keep helping poor people 🙏🙏🙏
Welcome. Wothful service to the needy people.
மிகச் சிறந்த யூடியுப் சேனல். வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க நீங்கள் அனைவரும் இறைவனின் ஆசி உங்களுக்கும் எங்களுக்கும் உண்டாவதாக பங்கு
Master Jang Vera level nenga super Ean kalyanathugu nengathan master
இந்த உதவிக்கு நன்றி .
Super 👍
Pandi anna super...sana papa semma cute.😍😍😍😍😍😍😘😘😘😘💞💞💞💞
உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்
Super nanba
உங்கள் சேவை தொடரட்டும்...
கோடான நன்றிகள்
Paandi bro...... super vera level.....😊😊🌺💐💐💐💐🌸🌸🌸👏👏👏👏👏
இந்த வீடியோவை நான் miss பண்ணிட்டேன் இப்போதான் பார்க்கிறேன்
சென்றாய் அண்ணா சேகர் அண்ணா இருவரும் இல்லாததால் மகிழ்ச்சி கொண்டு குறைவாக இருக்கிறது.
மக்களின் நிலமையை நினைக்க கஸ்டமாக உள்ளது. அவர்களின் நிலை அறிந்து நீங்கள் செயற்படுவது பெரிய காரியம். எல்லோருக்கும் நன்றி. சன்னா இப்ப நல்லா கதைக்கிறா .all the best.
வாழ்த்துக்கள் கற்றது கையளவு youtube chennal.... Cute speech Kuttymaa♥️♥️♥️
Great job guys 😍😍😍
Sana baby cute
சிறப்பு, வாழ்க வழமுடன்
Super recipe...
Arumai
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன் கற்றது கையளவு team.....master samayal super....
Super cute very nice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
So cute sana kutty....
inspirational video for others👍
Pandi anna papa speech super unka deamku valthukal anna intha ikaatana tharunathula unkal pani 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏na papava safetiya pathukonka
💕💕Very nice 💕💕💕
அருமை
Super nanbargale
Sana baby so cute God bless you😍😍😍😍😍Raja master cooking so much😋😋😋😋😋😋
Vazthukkal pandiyan Anna and kutty Akkavukum 🙏🙏🙏🙏🙏
Super show
உதவி செய்த அண்ணா உங்கள் எல்லோருக்கும் கோடி நன்றிகள்..
Semma bro
Vazdukkal🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
Sariya peasa therilanalum peasu cute 😅🤩papuu
Super anna sana so sweet
Super...
வாருங்கள் கற்றதுகையளவு யூடிப்சேனல் நண்பர்களே உங்கள் வீடியோவை எதிர்பார்த்து இருக்கிறேன் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் ரொம்பவும் சூப்பர் பாண்டியன் சேகர் ஜெங் சென்றாய்யன் அவர்களுடைய பேச்சு ஜெங் சமையல் அருமையாக பார்க்கவே தெரிகிறது இப்போது மற்றுமொரு நகிச்சுவை ஷனா பாப்பா நகிச்சுவை எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது ஷனா அம்மா நீங்கள் இன்னும் திறமையாக வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் ஷனா அம்மா எல்லோரும் பாதுகாப்பாக இருப்போம் கோரோனாவை அழிப்போம்😷 இப்படிக்கு உங்களில் ஒருவன்
அருமை நல்லா இருக்கனும் குழுவினர்
Wow awesome cooking bro wonderful change master nice Pandey bro
சிறப்பு!
அழகுட செல்லகுட்டி
உங்கள் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .........🙏🙏🙏🙏
என்றும் அன்புடன் உங்கள் அன்புள்ள தம்பி பிரேம்
Vithitasamana briyani mattum illai manathuku niraivana sevaium panringa kk deam is great menmealum valara valthukal hi princess yeppadi irukinga neenga very intelligent very very cute
Good
Pandi bro.... Your daughter she's very cute... 😘😘💜💜💙💙😍😍
Papa 👌
வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு
Vera lavel master...
Chang nature very good
உங்களுக்கு தான் இப்டிலாம் ஐடியா தோணும் சூப்பர் bro
Super super my Akka
Fantastic help from sponsors and good luck to your team.
Super👍👍🙏🙏🙏
Super tips! Chang master vera level ......🌺🌺🌺🌺🌺
Sema
சூப்பர்
Pandi bro, chang bro,and kutty chang..arumai bro...ungal payanam melum vetri pera vendum ena vaalthukiren....nijamave neenga ellam thaa Vera level...
Chellam vara level da comedy.....
வாழ்த்துக்கள்!
அடுத்த சூப்பர் சிங்கர் பாப்பா.
Chubby kutty sana master chang super always ur fan from uk ❤❤
Congrats na urs team soooo good
good
Chan and Dana combination super
ithuthan Nijam evalavo per sapatuku vazhi illa.... Pandi Anna team ku nandri🙏🙏🙏
Really great job brother,god bless you.💐💐💐