என்றும் இளமையுடன் வாழ தேங்காய் பால் புலாவ் | COCONUT MILK PULAO

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
    COCONUT MILK PULAO
    Today in our channel we going taste the incredible coconut milk rice. Coconut has a lot of medicinal benefits, it compare with the mothers milk. Which will help to ride out the wringel and the skin healthy and glowing.
    The dish was fully made with the coconut milk instead of water that could be rich in taste. try this home and enjoy the enrich taste of the coconut milk.
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195

КОМЕНТАРІ • 379

  • @jothivelu7047
    @jothivelu7047 5 років тому +70

    சாங் இவ்வளவு விஷயம் தெரிஞ்சும் கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாமல் இருக்கீங்க உங்கள் யதார்த்த புன்னகைக்கு நான் ரசிகன்

  • @hariniradhakrishnan4776
    @hariniradhakrishnan4776 5 років тому +75

    சிரிச்சுட்டே பார்த்தாவங்க ஒரு லைக் போடுங்க

  • @qatardoha2740
    @qatardoha2740 5 років тому +40

    ஹாசன் குடும்பத்தாற்கு மனமார்ந்த நன்றி சேகர் அண்ணாவும் சென்ராயன் அண்ணாவும் கீரியும் பாம்புமாக இருகின்றார்களே ஏன் பாண்டி அண்ணா இருவருடைய காமெடி செம நன்றி கற்றது கையளவு உறவுகளே

  • @baranisakthii
    @baranisakthii 5 років тому +55

    *சென்றாயன் அண்ணா வேரலெவல்.....*

  • @Tamilselvi-rz2zn
    @Tamilselvi-rz2zn 5 років тому +43

    உங்க நகைச்சுவை காட்டியே விருது கொடுக்கணும் பா 😔😳😄😄👍👌👌👌👌

  • @Sriramjak
    @Sriramjak 5 років тому +32

    பட்டையக்கிளப்பிட்டீங்க சகோ....ஹையோ சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது...
    அசத்திட்டீங்க எல்லோரும்....

  • @mansuralbert4839
    @mansuralbert4839 5 років тому +2

    தேங்காய்பால் சாதம் மிகவும் அருமை
    சேகர் அண்ணா மற்றும் சென்றாயன் கூட்டணியயை பார்த்தால். கவுண்டமணி செந்தில் கூட்டணிபோல் உள்ளது.
    மொத்தத்தில் இது கலகலப்பான சமையல்.
    என்றும் அன்புடன் ஆல்பர்ட் பாண்டிச்சேரி

  • @ponnarasi4236
    @ponnarasi4236 5 років тому +22

    என்ன ஒரு நகைச்சுவை😆 உங்களுடைய வீடியோவை பார்க்கும் போது தன்னை மறந்து பார்க்கிறோம் நன்றி🙏💕

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 4 роки тому +1

    சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சு

  • @mageshvengadesh4567
    @mageshvengadesh4567 5 років тому +9

    சென்றாயன் சேகர் அண்ணா காமெடி செம மாஸ் தேங்காய் பால் சாதம் சூப்பர்

  • @gokulrajg5708
    @gokulrajg5708 5 років тому +15

    இப்பவும் எப்பவும் கற்றது கையளவு தான் தனி சிறப்பு

  • @Ha-ck7sl
    @Ha-ck7sl 5 років тому +3

    பாண்டி அண்ணன் இந்த வீடியோ பார்த்து நான் ரொம்ப சிரிச்சு ரொம்ப ஹாப்பியா இருந்தேன் உங்க டீம் அனைவருக்கும் நண்றி🙏🙏

  • @vadivalazanv7900
    @vadivalazanv7900 5 років тому +1

    கற்றது கையளவு குழுவினர்களுக்கு அனைவருக்கும் வணக்கம் பாண்டியனுக்கும் நகைச்சுவை வருது 👏👏

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 5 років тому +2

    டேய் தம்பி மிமிக்கிரி செம்மையா பண்ற டா வேற லெவல் மிஸ்டர் சேம் சென்றாயன் அப்புறம் பாண்டி அண்ணா சேகர் அண்ணா எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள் அண்ணா உங்க சமையல் இன்னும் வேற வேற லெவலுக்கு போகணும்

  • @velmurugan2634
    @velmurugan2634 5 років тому +1

    குழந்தைகள் சிரிப்பு அழகேஅழகு நன்றி

  • @snrsnr6353
    @snrsnr6353 4 роки тому

    தேங்காய்ப்பால் பலவு சோறு மிக அருமை சகோ இதில் கொஞ்சம் வெந்தயம் கலந்து கொண்டால் மிகவும் அற்புதம் அருமை அருமை சிறப்பு சகோ 👌👌👌👌👏👏👏👏

  • @indiraniindirani4159
    @indiraniindirani4159 5 років тому +1

    சூப்பர் அண்ணா. உங்கள் சேவை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.

  • @alkarim52
    @alkarim52 5 років тому

    ஹாசன் குடும்பத்தாருக்கு இதயம் கனிந்த ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
    எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக !
    அருமையான வெஜிடபிள் புலாவ் ( பிரியாணி ) . வழக்கம் போலவே தான்.
    மாஸ்டர் சாங் சமையல் அசத்தி விட்டார்.
    பொதினா போடும்போது இங்கே வாசம் வருகிறதே... ஆஹா பிரமாதம்...!!
    இடையிடையே இப்படியான விஜிடபிள் விஷயங்களும் செய்துகொள்ளுங்கள்.
    வாழ்த்துக்கள் தோழர்களே.!!!

  • @vasanthvasanth1109
    @vasanthvasanth1109 5 років тому +14

    பாண்டி அண்ணா சேகர் அண்ணனோட கல்யாண காமெடி சூப்பர்

  • @MAGESHKUMAR.OFFICIAL
    @MAGESHKUMAR.OFFICIAL 5 років тому +2

    மும் மதமும் சேர்ந்து நின்று குழந்தைகளுக்கு கொண்டு சென்று சேர்த்தது சிறப்பு
    நன்றி ஹசன் சார்

  • @indranic4521
    @indranic4521 3 роки тому

    Hi panndi sir unga kural rombo super👍💕

  • @pandiyanjp4009
    @pandiyanjp4009 5 років тому

    புதுசு புதுசா செய்றீங்க சகோ.... நீங்க கலக்குங்க நமது கற்றது கையளவு சேனல் எப்பொழதுமே தனி சிறப்புதான்

  • @vanishvijay4809
    @vanishvijay4809 5 років тому +36

    சென்ட்ராயன் காமெடி வேற லெவல்

  • @dhatchinamoorthi8089
    @dhatchinamoorthi8089 5 років тому +48

    சாப்பூடுவதும் சமைப்பது வித்தியாசமாக செய்வது ஜேங் மட்டும் தான் 😮😮😮

  • @snrsnr6353
    @snrsnr6353 4 роки тому

    உங்கள் பணி தொடர என் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள் good job👏👏👏👏👍👍👍

  • @menaka7952
    @menaka7952 5 років тому +1

    Super 😎😎😄😃

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom 5 років тому +17

    வாழ்த்துக்கள் நண்பர்களே! ஸ்வீடன் வாழ் தமிழரிடம் இருந்து ♥️😀👌

  • @geethamanigeethamanigeetha8243
    @geethamanigeethamanigeetha8243 5 років тому +10

    சூப்பர்.அருமை.பாக்கும் போதே பசிக்குது.

  • @abianutwins3908
    @abianutwins3908 4 роки тому

    புளாவ் சூப்பர்.......இதுக்கு முட்ட குருமாவும் சூப்பரா இருக்கும்...

  • @SivaSuresh98
    @SivaSuresh98 5 років тому +1

    பாண்டி அண்ணா எல்லோரையும் விட கேமராவுக்கு பின்னாடி நீங்கள் பேசுவது அருமையாக உள்ளது அண்ணா

  • @rishetharun2010
    @rishetharun2010 5 років тому +1

    சூப்பர் ப்ரோ

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 5 років тому +1

    அருமை

  • @selvakumar-eb3dg
    @selvakumar-eb3dg 5 років тому +1

    உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @selvaranig8729
    @selvaranig8729 5 років тому +1

    பாராட்ட வார்த்தைகள் இல்லை | அந்த குழந்தைகளுடன் உரையாடும் போது பாண்டி அண்ணாவின் குரலில் அன்பு இழையோடுகிறது.வாழ்த்துக்கள் சகோ.ஆமை புகுந்த வீடு என்பது முயலாமை, இயலாமை | கல்லாமை போன்ற ஆமையை குறிக்கும். முயற்சி செய்து படிக்காமல் இருந்தால் அவ்வீடு உருப்படாது என்பது பொருள். படிப்பின் அவசியம் கருதி இப்பொன்மொழி உருவாகி யிருக்கும்

  • @devadeva2049
    @devadeva2049 3 роки тому

    சென்றாயன் அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sampath1974
    @sampath1974 5 років тому

    மிகவும் அருமையான பதிவு. செய்முறை விளக்கமும், வீடியோ எடுக்கப்பட்ட விதமும் பிரமாதம். நன்றி நண்பர்களே!!! உங்கள் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @vijayakumars9590
    @vijayakumars9590 2 роки тому

    சூப்பர் மிஸ்டர் ஷாங்

  • @ashok4320
    @ashok4320 5 років тому +1

    சிறப்பு!

  • @nareshv5128
    @nareshv5128 5 років тому +5

    Andha shawl ellarkum porundhum nu sonnengala ur great ji...❤️

  • @rajav2683
    @rajav2683 5 років тому +2

    Number 1

  • @rampriya9892
    @rampriya9892 3 роки тому

    Coconut rice with veg kuruma
    Comedy, sekar anna story Sentraiyan
    Nakkal super friends 👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @tamilfoodfort
    @tamilfoodfort 4 роки тому

    மிமிக்ரி செம நல்ல கலைஞன்

  • @sivanovita7112
    @sivanovita7112 5 років тому +111

    முடிச்சிரலாம்னு பாக்குறேன்😆👌😆நம்ம "தல"(சென்ட்ராயன்)க்கு "தில்" பாத்தியா ....😆😆

  • @vanishvijay4809
    @vanishvijay4809 5 років тому +4

    நல்ல சிரிப்பா ஜாலியா இருக்கு

  • @sasikala1987
    @sasikala1987 5 років тому +7

    Oru nalla tharamana. Comedy movie. Paartha mathiri erukku. Keep it up.

  • @RamKumar-qy7bd
    @RamKumar-qy7bd 5 років тому +2

    Super comady Super Thangaisatham

  • @ajayKumar-qg7tt
    @ajayKumar-qg7tt 5 років тому +2

    சிறப்பு

  • @devishankar7413
    @devishankar7413 5 років тому +1

    Vera leval

  • @siva.k.m.1574
    @siva.k.m.1574 5 років тому +3

    Endrum poola indrum aarumai .💝

  • @darkangel-lg8xv
    @darkangel-lg8xv 5 років тому +8

    #janakiraman army from uk 🇬🇧(sendrayan)

  • @aahilsyedali9132
    @aahilsyedali9132 3 роки тому

    சூப்பர் சமையல்

  • @sumithasakthi7k30
    @sumithasakthi7k30 5 років тому

    Pandy nalla manushan yar patrium thappa peysuvathum illai yosipathum illai. Nallathey ninaithal nallathey nadakum nu erukaru. Sekar Annan and team super

  • @vaideviravindran5709
    @vaideviravindran5709 5 років тому +2

    First like button click panitu dhan video parkavae porom, andhalavuku iruku ungal anaithu videos

  • @davidraj4095
    @davidraj4095 5 років тому +15

    முயலாமை...கல்லாமை...
    இதுதான் அந்த ஆமை......

  • @balas9336
    @balas9336 5 років тому +2

    sekaranna sendrayan super

  • @LokeshLokesh-ol5mk
    @LokeshLokesh-ol5mk 5 років тому +1

    Good food

  • @vinothkumar4436
    @vinothkumar4436 5 років тому

    ஜாங்அண்னா.தேங்காய்சாதம்.சூப்பர்

  • @elangojayakumar6907
    @elangojayakumar6907 5 років тому

    சூப்பர் அண்ணா இதே போல் என்றும் செய்யுங்கள் நீங்களும் உங்கள் கற்றது கையளவு குழுவும் எங்கள் ஊருக்கு ஒரு நாள் வரவேண்டும்

  • @shekar3167
    @shekar3167 Рік тому

    Hassan family great providing veg food

  • @vigneshsid
    @vigneshsid 5 років тому +1

    Sema marana mass pandi anna and sekar anna janakirama kalakuran..

  • @abdulhakkim5668
    @abdulhakkim5668 5 років тому +3

    Entha saapaatuku meen kulambu supara erukum bro

  • @jananikarunakaran5820
    @jananikarunakaran5820 5 років тому +9

    Super master தேங்காய்பால் சாததில் தக்காளி போடலாமுனு தெரிஞ்சுகிட்டேன் நன்றி

  • @RajeshRajesh-dw7my
    @RajeshRajesh-dw7my 4 роки тому

    Mr Shyam samayal super

  • @gayathrichandru676
    @gayathrichandru676 5 років тому +5

    அருமை பாண்டி அண்ணா👏👋👌

  • @minairfan5883
    @minairfan5883 5 років тому +1

    Chenrayan sekar Chang bros Vera level verithanama irukku

  • @vijayakumar2993
    @vijayakumar2993 5 років тому +1

    நல்ல உணவு மட்டும் இல்லாமல், நல்ல நகைச்சுவை கலந்த டீம், தங்கள் சேனல் பதிவு அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்

  • @Arun-sr6hi
    @Arun-sr6hi 5 років тому +6

    Hi KKA Team. Nalla dish innaiku. Antha kozhanthainga mugathula avlo Santhosham. Mikka nandri. Sekar anna sendrayan comedy semmaya poitu iruku. 😍😍😍

  • @vijaybenjamin
    @vijaybenjamin 5 років тому +1

    Sentrayan simaalan semma

  • @MAGESHKUMAR.OFFICIAL
    @MAGESHKUMAR.OFFICIAL 5 років тому

    வித்தியாசமான முறையில் சிறப்பாக செய்வது சாங்...aal மட்டுமே முடியும்...

  • @marudhujaimarudhujai4911
    @marudhujaimarudhujai4911 4 роки тому

    Cheff Mr chang unghala partha enakku poramaiya irrukku anna.neengha vera level.and ungha teamku oru periya thanks.🌹👍🤝🏻

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 5 років тому

    wow Vera leval

  • @veenag2075
    @veenag2075 5 років тому +2

    Suuuuuuper

  • @benjamin.k8539
    @benjamin.k8539 5 років тому

    God bless you seker anna pandi anna team members👐👐👐👐👐👐👐

  • @MohamedIsmail-tn7hv
    @MohamedIsmail-tn7hv 5 років тому +1

    Ayyo anna super unga video than pathudu iruken vanthudu very nice

  • @jesuschrist2784
    @jesuschrist2784 5 років тому +14

    Brothers oru request thakkaliku centre irukkum white roots avoid because it causes stones in kidney's .Today recipe super 👌👌

  • @sureshbabu-yb3cm
    @sureshbabu-yb3cm 5 років тому

    ஆமை புகுந்த வீடு உருப்படாது.... உண்மை என்னவென்றால் கல்லாமை, இயலாமை இதுபோன்ற ஆமைகளை தான் முன்னோர்கள் சொன்னது.... காலப்போக்கில் ஆமை, ஆமினா இரண்டையும் சேர்த்து கொன்றுவிட்டார்.... இருந்த பொழுதும் கல்லாமை இயலாமையும் இருந்தால் ஆமினா உள்ளே வரத் தான் செய்யும் வீடு உருப்படாமல் போகும்..... கற்றது கையளவு குழுவிற்கு என் வாழ்த்துக்கள்

  • @manigandan5933
    @manigandan5933 5 років тому

    Unmaiya vera level comedy pandrenga Sekar anna oda pattu inniku miss aguthu next time avara paada sollunga sendrayan and master apram andha paiyan ellame vera level indha team eppavum piriya kudathu vera level team neenga

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 5 років тому +4

    கற்றது கையளவு குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ashwinisathish5711
    @ashwinisathish5711 5 років тому +1

    Oh my god nane ketkanumnu irunthan my fav rice adhu sirapa iruku

  • @ReyasBridalStudio
    @ReyasBridalStudio 5 років тому +1

    Super annas😍

  • @sreejab1728
    @sreejab1728 2 роки тому

    Really super 🥰😍

  • @sudaliselvam4377
    @sudaliselvam4377 5 років тому +1

    Arumai Sir Arumai super Happy

  • @StarStar-ed7ym
    @StarStar-ed7ym 4 роки тому

    Bro ellarum vera leval senrayan Anna super

  • @elangodesingu7028
    @elangodesingu7028 5 років тому +1

    வாழ்க வளமுடன்

  • @koshimonika
    @koshimonika 5 років тому +3

    Seker Anna 🍅 cut pannum pothu antha kambu erukkum pakuthiya cut pannunga athaa nallathu 👌👌👌

  • @RaviRaj-mp1ie
    @RaviRaj-mp1ie 5 років тому +1

    Anna arumai

  • @nandhakumarv1911
    @nandhakumarv1911 5 років тому +1

    Sendrayan vera lavel avarukku big army irukku sekar annakum

  • @JayaLakshmi-xr1ge
    @JayaLakshmi-xr1ge 5 років тому

    Super super super

  • @krishnakanth2145
    @krishnakanth2145 5 років тому

    Super cocanet rice nice location place chank master telling nice lts cooking pandi bro nice video

  • @maharaja6047
    @maharaja6047 5 років тому

    Super anna ippavum Pola eppavum eruka vaalthukal

  • @KingKing-uc3nm
    @KingKing-uc3nm 5 років тому +1

    Super video

  • @arunj5079
    @arunj5079 5 років тому

    Sekar Anna marriage comdy sema

  • @gladstonerayen949
    @gladstonerayen949 5 років тому

    Nice dish. Tasty rice liked by all who ate.

  • @arockiaselvamkishorselvmar3225
    @arockiaselvamkishorselvmar3225 4 роки тому

    Sema

  • @shsh5330
    @shsh5330 5 років тому

    Good work

  • @jothishreek
    @jothishreek 4 роки тому

    Sekar Anna innocence and informative speech is biggest plus point for your team Pandian Anna🙂

  • @ainthaani236
    @ainthaani236 5 років тому +1

    Nice

  • @blmblm6034
    @blmblm6034 4 роки тому

    sooooper annangala..... enjoy pantringa

  • @shalusush6089
    @shalusush6089 4 роки тому

    Superb
    Unka comedy semaya irukkuna.

  • @shivaraja7968
    @shivaraja7968 5 років тому

    Long time long see katrathu kaialavu team yesterday only i coming back from London super coconut milk rice and veggies kurma so delicious