செட்டிநாட்டு சமையல் கலைஞர்கள்-1-ராங்கியம் மதி-நேர்காணல்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • நகரத்தார் திருமணங்களில் திருமண விருந்து பிரதானம். அந்த விருந்தை தயாரித்து அளிப்போர் சமையல் கலைஞர்கள் அவர்களது அனுபவங்களை பகிரும் நிகழ்ச்சி இது. முதலாவதாக சமையல் கலைஞர் ராங்கியம் மதியின் நேர்காணல். அவரது அனுபவங்களை நம்முடன் பகிரந்து கொள்கின்றார்.
    @ Nattukottai Nagarathar Tv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTORS
    N.Sivasubramanian
    Mrs.Lakshmi Sithirai Anandam
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    #nattukottainagrathartv

КОМЕНТАРІ • 14

  • @vdsmindandbeautychennai4241
    @vdsmindandbeautychennai4241 Рік тому +4

    மதி அண்ணன் சாப்பாடு சுவை அருமை. Sincere and dedicative chef and boss. Proud to be one among them with our family.

  • @murugapandy4950
    @murugapandy4950 Рік тому +4

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மச்சான்

  • @subbus5681
    @subbus5681 Рік тому +3

    Good infomation

  • @pandikumar1575
    @pandikumar1575 Рік тому +3

    மிக்க நன்றி அண்ணா 🎆
    மதி மாமா மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎊🎊🎊

  • @arumugammallikaarumugammal5986

    Arumugam

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 Рік тому +4

    Super

  • @vk5972
    @vk5972 Рік тому +6

    மதி அண்ணன் கண்டிப்பாக தரமாகவும் சுவையாகவும் அருமையாகவும் செய்து கொடுப்பார். வேண்டுமானால் எங்கள் வளத்தி படைப்பு வீட்டிற்கு வந்து பாருங்கள். ஒரு குறையும் இருக்காது மிகவும் நிறைவாக இருக்கும். 👌👌👌👌👌👌

    • @periyakaruppanpr9439
      @periyakaruppanpr9439 Рік тому +1

      His father late sundaram started his catering service in my grahapraveasm in Rangiem in 1989.
      I wish Mathi all success. Periakaruppan Bangalore Rangiem

  • @nachiappannagappan2496
    @nachiappannagappan2496 Рік тому +4

    All Chettinad food items prepared by Mr.Mathi’s team are very delicious . I fixed him for my son’s marriage two years ago. Every guest appreciated the taste & enjoyed the food.

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 Рік тому +2

    Super👌👍

  • @yourmess7250
    @yourmess7250 Рік тому +2

    அண்ணா மதி அண்ணன் போன் நம்பர் கிடைக்குமா