நீங்கள் இப்படி சாப்பிடுகிறீர்களே இன்றும் இந்தியாவில் 10 கோடி பேருக்கு மேலானோர் மூன்று வேளையும் சரியான உணவு இல்லாமல் ஒருவேளை பட்னி கிடப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கிறது.. இந்தியாவின் நிதி அமைச்சராக உங்கள் தந்தை இருந்த போது நீங்கள் இப்படி சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்து நம் மகன் இப்படி சாப்பிடுகிறான் ஆனால் 10 கோடி பேர் பசியை தீர்க்க நாம் நம் பதவியை வைத்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..
அனைத்தும் சரியே.... பரிதாபம் என்னவென்றால் காரைக்குடி நகரில் இது வரை செட்டிநாட்டின் மெய்யான சுவையில் உண்மைத்தவராமல் பாரம்பரிய முறையில் சமைக்க கூடிய ஒரு ஹோட்டல் கூட இல்லை என்பது தான் ..... இருக்கும் அத்துணை ஹோட்டல்களும் மிக comercial எண்ணத்தோடு சேட்டிநாட்டின் பேரை கெடுக்கும் வகையிலே தான் இருக்கின்றது இது சத்தியம்
ஐயா, இந்த காணொளியில் நீங்க பேசுறது எல்லாம் சிறப்பாக தான் உள்ளது, மகிழ்ந்துந்தோம், மகிழ்ச்சி. ஆனால் மக்களுக்கு உங்கள் மேல் மிகப்பெரிய நற்பெயர் ஏற்பட சேவை செய்யுங்கள். நன்றி.
அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை நானும் சாப்பிட்டு பார்த்தேன், சாதாரண ஓர் ஹோட்டலில் இருக்கும் சுவை கூட உங்கள் செட்டி நாடு மீன் குழம்பில் இல்லை சும்மா பேர் தான்
எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரணமா நம்ம வீடுகளில் எப்படி பேசுவோமோ அதே மாதிரி பேசும் விதமும், நம்ம வீடுகளில் செய்யும் எல்லா சாப்பாடும் நான் சாப்பிடுவேன் என்ற ஏதார்த்தமும் நமது ஊர் பெருமையை கூறும் விதமும் சூப்பர் சார் , வாழ்த்துக்கள் 💐💐💐
சாப்பாடு சாப்பிடுவதில் தப்பிள்ளை வடந்தியாவில் இரண்டு தலைமுறையாக உட்காந்து தமிழனுக்கு மத்திய பணிகளில் வேலை வாங்கி கொடுத்தால் நாடு உருப்படும் தமிழனின் தேவை இந்திகாரனுக்கு
நன்றாக உண்டு, பின்னர் வீடியோ கேம் விளையான்டு, சோஷியல் மீடியாவில் சில தேவையற்ற பதிவுகள் செய்தபின் உறங்க செல்வதும், அதையெ ஒவ்வொரு நாளும் திரும்ப செய்வதுதான் இவர் வாழ்க்கை. இவராலும், இவரது அப்பாவாலும், அவர்கள் குடும்பத்தை தவிர தமிழ்நாடு க்கு எந்த உபயோகமும் இல்லை. இவர்கள் எப்படி எவ்வித குற்ற உணர்ச்சி இன்றி வெளியில் நடமாடி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்?!
செட்டிநாட்டுப்பகுதி களில் வீடுகள் ஒவ்வொன்றும் அற்புத கலைவண்ணம்! ஏ றத்தாழ 100க்கும் மேற்பட்ட தேக்கு மர ஜன்னல்கள், கலை வண்ணம் கொண்டதேக்கு மர நிலைகள்,, காணக்கண்கோடி வேண்டும். விரு ந்தோம்பல் அற்புதம், அருமை! காரைக்குடி, சிவகங்கை,சுற்றி உள்ள சிறு சிறு கிராமங்களில்கூட 10 குடும்பங்கள் சேர்ந்து ஒரு பெரிய கோவில்கட்டிவிடுவார்கள்.இந்தியாவில் உள்ள பல தொழில் அதிபர்கள் செட்டியார் இனத்தவர்களே! வெளிநாடுகளில் சென்றுவாணிக தொழில் செய்து சாம்பாதிப்பதில் வல்லவர்கள்! நான் நேரில் சென்று பார்த்த அனுபவம்!
Chettiar community is the best for hosting the guests. The way they treat the guests is amazing and everyone should learn how to treat the guests. Hats off to Karthik!
Interesting Karaikudi traditionnal food. Here in Paris, France no one started these types of typic chettinaad food. My father (late)S.M.Kumaresan whenever he do theater Vallithirumanam naadagam he used to taste chettinaad food which he like too much. Recently I came as passage from a Tanh=jore and Kumbakonam and Karaikudi with family to Pillayaar patti Vinayagar Temple to pray Pillayaar and my daughter and wife like this beautiful temple and enjoy raid on Elephant too. This was a (non oubliable) unforgettable memory. Sure this time I will come with family and stay in Karaikudi to visit King palace and other Chettinaad Architecture and discover the beauty of Karaikudi colourful painted houses ! ! Thanks to Mr.Karthi Chidhambaram MP for good informations about food and total Karaikudi.
இவர்கள் குடும்பம் பாரம்பரியமான,பணக்கார குடும்பம்.அரசியல் la வந்து வசதி வாய்ப்பு வந்ததாக,யாரும் நினைக்க வேணாம்.செட்டியார் குடும்பங்கள் எல்லோருமே பணக்கார குடும்பங்கள் தான்.
செட்டிநாடு சமையல் அருமையாக இருந்தது சமையல் பார்க்கும் போது சாப்பிட ஆர்வமாக உள்ளது இவ்ளோ டிஷ்களை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது நேரடியாக இது சாப்பிட வேண்டுமென்றால் அதற்கு அட்ரஸ் தரவும் எல்லா மக்களும் செட்டிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசையாக இருப்பார்கள் எம்பி கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கும் ஊடகவியலாளர் அவர்களுக்கு எம்எல்ஏ அவர்களுக்கும் இந்த நிகழ்ச்சி பங்கேற்ற அனைவருக்கும் சமையல் செய்து சமையல் கலைஞர்களுக்கும் இலையை பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமாக உள்ளது செட்டிநாட்டு இவ்வளவு இவ்வளவு வெரைட்டி சமையலா அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியையும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்
Chettinad people a down to earth. And chidambaram Sir family are born rich. Very beautiful temple pillayarpatti. If you visit that temple you eill understand how beatiful it is the priest they never ask for money. Its avtemple of peace and happiness .
ஆன்மீகத்தில் அதிகம் நம்பிக்கை உள்ளவர்கள் என்று பல youtube சேனல்கள் சொல்லி இருகிறார்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் vegeterian என்று கேட்கும் பொது வித்தியாசமான ஆன்மீக பக்தி கொண்டுவரகள்
நீங்கள் இப்படி சாப்பிடுகிறீர்களே இன்றும் இந்தியாவில் 10 கோடி பேருக்கு மேலானோர் மூன்று வேளையும் சரியான உணவு இல்லாமல் ஒருவேளை பட்னி கிடப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கிறது.. இந்தியாவின் நிதி அமைச்சராக உங்கள் தந்தை இருந்த போது நீங்கள் இப்படி சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்து நம் மகன் இப்படி சாப்பிடுகிறான் ஆனால் 10 கோடி பேர் பசியை தீர்க்க நாம் நம் பதவியை வைத்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..
நீ கடைசி வரை பிச்சை எடுத்து கொண்டே இருக்க வேண்டியது தான்
@@jovialboy2020 அடுத்தவன் சுன் ஊமபி பிழைப்பதற்கு பிச்சை எடுப்பது எவ்வளவோ மேல்
நீங்களும் 10 கோடி பேரை நினைத்து இன்றிலிருந்து உணவை வெறுப்பீராக.
@@venkataramanankrishnan5012நான் பசிக்கு அளவான ஆரோக்கியமான உணவு சாப்பிடுவேனே தவிர பணத்திமிர்ல கொழுப்பெடுத்து போய் திங்கறதுகாகவே வாழ மாட்டேன்
சரி அதுக்கு அவர் பட்டிணியாய் இருக்க வேண்டுமா. நீங்கள் பட்டிணியாய் இருக்கிறீரா
உணவைக் கவனிப்பதோடு தொகுதியையும் கவனிக்க வேண்டும் மதுரை முதல் தேவகோட்டை தொடர்வண்டி என்ன ஆயிற்று செட்டிநாட்டு மக்கள் வந்தால் மகிழ்வார்
அதான் 10 தலைமுறைக்கு வேண்டியத நீயும் உங்க அப்பச்சியும் திருடி சேர்ததிருக்கீங்களே, 7 நாள் 3 வேளை 21 வேளையும் அசைவம் தின்னலாமே.
Unaku yenda yeruthu
தயவு கூர்ந்து இதுபோன்ற நபர்களை பேட்டி எடுக்க வேண்டாம் என்று அனைத்து சேனல்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்
Why
ஏன்டா அதுக்காக பீசப்பி வார்ரூம் நொண்ணாமலய சுத்தியே பில்டப் பன்ன சொல்றியடா வென்ன...😠
Why
அதிகாரத்தில் இருந்தபோது மக்கள் நலனில் அக்கறை இல்லாத சுயநல அரசியல்வாதியின் நகலான வாரிசு...
ஏன்டா..... எஸ் ல எரியுதா..... அவர் born வித் கோல்டன் ஸ்பூன்..... உனக்கு என்னடா
அனைத்தும் சரியே.... பரிதாபம் என்னவென்றால் காரைக்குடி நகரில் இது வரை செட்டிநாட்டின் மெய்யான சுவையில் உண்மைத்தவராமல் பாரம்பரிய முறையில் சமைக்க கூடிய ஒரு ஹோட்டல் கூட இல்லை என்பது தான் ..... இருக்கும் அத்துணை ஹோட்டல்களும் மிக comercial எண்ணத்தோடு சேட்டிநாட்டின் பேரை கெடுக்கும் வகையிலே தான் இருக்கின்றது இது சத்தியம்
True
உண்மை
100 % true. Iam from karaikudi only.
@@radhapadmanabhan9071 any hotel slightly resembles chettinadu??
100% true.
இவர் சொல்வது அந்த காலம் இப்போது எல்லாம் ரவுடிகள் அதிகம்
இதான் செட்டிநாடு விருந்தோம்பலாய்யா….ஒரே இலைய போட்டு விருந்தாளிய பார்க்க விட்டுட்டு நாம ஒரு ஆள் மட்டும் சாப்பிடறது. இதுல பெருமை வேற…
😂🤦👌
I too thought the same.
Bro avar thaan apidi naanga illa we will first treat our guest and we will be the last to eat I am also from the same land
@@tamilan12 ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
@@logicalbrain4338 athuu antha paanaiku matum than Inga intha oorla latchakanakana paanai irukku bro
ஐயா, இந்த காணொளியில் நீங்க பேசுறது எல்லாம் சிறப்பாக தான் உள்ளது, மகிழ்ந்துந்தோம், மகிழ்ச்சி. ஆனால் மக்களுக்கு உங்கள் மேல் மிகப்பெரிய நற்பெயர் ஏற்பட சேவை செய்யுங்கள். நன்றி.
அடுத்த சமூகத்திற்கு உதவி என்பது அவர்கள் கனவில் கூட நிகழாத ஒன்று
அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை
நானும் சாப்பிட்டு பார்த்தேன், சாதாரண ஓர் ஹோட்டலில் இருக்கும் சுவை கூட உங்கள் செட்டி நாடு மீன் குழம்பில் இல்லை சும்மா பேர் தான்
எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரணமா நம்ம வீடுகளில் எப்படி பேசுவோமோ அதே மாதிரி பேசும் விதமும், நம்ம வீடுகளில் செய்யும் எல்லா சாப்பாடும் நான் சாப்பிடுவேன் என்ற ஏதார்த்தமும் நமது ஊர் பெருமையை கூறும் விதமும் சூப்பர் சார் , வாழ்த்துக்கள் 💐💐💐
செட்டியாரே உங்கள் சமையல்காருக்கு வாழ்த்துக்கள். எப்படி ஜீரணமாகிறது. இதற்காகவே பல கோடிகள் சம்பாதிக்க வேண்டுமே !!!!!
Display mattume daily irukkadhu
உழைத்து சாப்பிட வேண்டிய அவசியம் இவருக்கு இல்லை
பதவிக்கு வந்து இவர்கள் குடும்பம் செழிப்பாக உள்ளது. இவரது தொகுதி முன்னேற்றம் இல்லாமல் பல மக்கள் வேலை தேடி வெளி நாடு செல்கிறார்கள்
செட்டிநாட்டில் ஒரு பிரபலமான பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்,ப.சிதம்பரம்.
HE HIMSELF SITTING IN SINGAPORE-DOING SWISS WIREMESH FOR CONSTRUCTION
சிதம்பரத்தோட அம்மா, வெள்ளைக்காரன் காலத்துலயே தொடங்கப்பட்ட அண்ணாமலை யூனிவர்சிட்டி ஓனர் மகள்... பஞ்சத்துக்கு பணக்காரங்க கெடையாது, பரம்பரை பணக்காரனுக..
Appantherudan,Magan,pakkatherudan,ok,manamketavanuungala
முற்றிலும் உண்மை
நல்ல திண்ணு நாட்டுக்காக..எதும் உருப்புடியா பண்ணியது கிடையாது...முண்டமே..
சாப்பாடு சாப்பிடுவதில் தப்பிள்ளை வடந்தியாவில் இரண்டு தலைமுறையாக உட்காந்து தமிழனுக்கு மத்திய பணிகளில் வேலை வாங்கி கொடுத்தால் நாடு உருப்படும் தமிழனின் தேவை இந்திகாரனுக்கு
ஹாஹாஹா ஹா, தின்னு முண்டமே....தின்னு.....
Yean pannala? Nalla Surandi koluthu valuranga
@@innovativeconsultancy5018எதை? அவன் பரம்பரை பணக்காரன்
அரசின் கஜானாவையும், கோழி, ஆடு, மாடு எதையும் விட்டு வைப்பதில்லை.
அருமை, நாக்கில் நீர் உறுது, என் தாய் வழி பூர்விகம் செட்டிநாடு. (தேவகோட்டை ).நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹
இப்படி சாப்பாடு சாப்புனும் உங்கள் அப்பா நிதி அமைச்சர் ஊழல் பணம் நிறைய இருக்கு நீங்கள் சாப்பிடலாம் .....
நன்றாக உண்டு, பின்னர் வீடியோ கேம் விளையான்டு, சோஷியல் மீடியாவில் சில தேவையற்ற பதிவுகள் செய்தபின் உறங்க செல்வதும், அதையெ ஒவ்வொரு நாளும் திரும்ப செய்வதுதான் இவர் வாழ்க்கை. இவராலும், இவரது அப்பாவாலும், அவர்கள் குடும்பத்தை தவிர தமிழ்நாடு க்கு எந்த உபயோகமும் இல்லை. இவர்கள் எப்படி எவ்வித குற்ற உணர்ச்சி இன்றி வெளியில் நடமாடி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்?!
செட்டிநாட்டுப்பகுதி களில் வீடுகள் ஒவ்வொன்றும் அற்புத கலைவண்ணம்! ஏ றத்தாழ 100க்கும் மேற்பட்ட தேக்கு மர ஜன்னல்கள், கலை வண்ணம் கொண்டதேக்கு மர நிலைகள்,, காணக்கண்கோடி வேண்டும். விரு ந்தோம்பல் அற்புதம், அருமை! காரைக்குடி, சிவகங்கை,சுற்றி உள்ள சிறு சிறு கிராமங்களில்கூட 10 குடும்பங்கள் சேர்ந்து ஒரு பெரிய கோவில்கட்டிவிடுவார்கள்.இந்தியாவில் உள்ள பல தொழில் அதிபர்கள் செட்டியார் இனத்தவர்களே! வெளிநாடுகளில் சென்றுவாணிக தொழில் செய்து சாம்பாதிப்பதில் வல்லவர்கள்! நான் நேரில் சென்று பார்த்த அனுபவம்!
ந்கரத்தார் பெரும்பாலும் சைவம் தான். கல்யாணம் னா அசைவம் பெரும்பாலும் இல்லை
உங்களுக்கு வேலையே கேம் விளையாடுவது OTT ல படம் பார்ப்பது நல்லா சாப்பிடுவது😂
குசு விட்டு கொண்டே அதன் மணத்தை உறிஞ்சுவது
@@Hijklm😂
விவசாயத்திற்கு பெயர் பெற்ற ஊர் தஞ்சாவூர்
தமிழகத்தின் நெற்க்களஞ்சியம் என்று சும்மாவா சொன்னார்கள்?
Super அருமை சிறப்பு,🤩❤
அப்பா மகன் திருடர்கழகம்
Excellent sir, really amazing the way of explaining foods 👌
மாற்று கட்சியாக இருந்தாளும் எனக்கு கார்த்தி அவர்களின் எதார்தம் பிடிக்கும்
5:01 டேய்! Anchor!
"எனக்கும் taste பண்ண கொஞ்சம் கொடுங்க"ன்னு என்னா நாசுக்கா கேட்கிறான் பாருங்க மக்களே! 😂
சரி, உன் மனைவி பாவம்.
இரண்டு பேருக்கும் இந்த தடவை சீட் கொடுக்க கூடாது
Bothe are seasonal politician
ஆளுக்கு ஒரு இலை கூட போடாம உங்களுக்கு மட்டும் ஒரு இலை.. அவிங்கள பாக்கவச்சிட்டே..இதுக்கு பேரு விருந்தோம்பலா?
செட்டிநாட்டு உணவு தொடபாக அருமையான பேட்டி யை திரு. கார்த்திக் வழங்கியுள்ளார்.
இங்கு கமெண்ட் போடுபவர்களின் கவனத்திற்கு இவர் ஒன்னும் அரசியலில் வந்த பிறகு இந்த சொத்து சேர்க்கவில்லை. இவருடைய தாத்தா ஏற்கனவே பணக்காரர்
let them tell first
Aanah Ivanga kudumbathla irukkavanglukku Sera vendiya sotha pooraam ivangale suruttitaanga nu unglukku therima?
Then y his father looting our money
Appo Stalin kudumbathu alavu mosam illa... annamalai alavu nallavarum illa
எப்டி வெள்ளை காரனுக்கு மாமா
பாக்கும் போதே பேதியாகுது 😢😢😢😢😢😢
😂😂😂
சுட சுட ஆயா கட 10 ருபா இட்லி யும் தண்ணி சாம்பார் எப்படி இருக்கும் தெரியுமா ...நான் அதுக்கு தான் அடிமை இதுக்கு இல்ல 😊😊😊
True
கடைசியாக ஓட்டு கேட்டு வந்தார் எங்கள் தொகுதிக்கு.
மக்களுக்கு 🎇சேவை செய்யவா பதவிக்கு வந்தாங்க... சுருட்டதானே..
எல்லா சரிதாங்க சார் நாலு பேரை பக்கத்துல வச்சிக்கிட்டு நீங்க மட்டும் பெரிய இலையை போட்டு சாப்பிடுறீங்க இதான் உங்க விருந்தோம்பலா....
Great his kindness to explain being a baren 😊
அடேயப்பா....
Super sir 🎉🎉🎉
Hospitality Coimbatore also one of the best hospitality
திஹார் களி எப்படி இருந்திச்சு டா😮😅😊.
உங்க அப்பன் கேட்டு சொல்லு
Super
I love karthika pc Wayof talking
Super!
Chettiar community is the best for hosting the guests. The way they treat the guests is amazing and everyone should learn how to treat the guests. Hats off to Karthik!
எனக்கு வயிறுகுடல் எல்லாம் பத்திக்கிட்டு எரியுது.
Super excellent very happy to this video Karthik sir I like him good person and presentation 🙏👍👏
Can this this man, the son of one of the famous political personalities provide such a meal once in a lifetime for his constituents?
At least those who voted for him?
Forget about constituency people or people who voted for him, he is not even offering to people who is sitting and standing next to him😂😂😂😂
Super KARTHI sir
Karthik Sir explanation out of the world 👌👌👌👌
Ama neray thanni kanji Koda kidaikama irukkanka iven oru time ivvalavu food 😢😢😢😢😢
இந்த ஆள் கல்யாணம் செய்திருக்கிற பெண் பக்கா பிராமின் பரதநாட்டியத்தில் பெயர் பெற்றவர் நிதி..
I ❤ chettiyar virunthombal
Super sir ❤Nanum Chettinad food arumai🎉
Interesting Karaikudi traditionnal food. Here in Paris, France no one started these types of typic chettinaad food. My father (late)S.M.Kumaresan whenever he do theater Vallithirumanam naadagam he used to taste chettinaad food which he like too much. Recently I came as passage from a Tanh=jore and Kumbakonam and Karaikudi with family to Pillayaar patti Vinayagar Temple to pray Pillayaar and my daughter and wife like this beautiful temple and enjoy raid on Elephant too. This was a (non oubliable) unforgettable memory. Sure this time I will come with family and stay in Karaikudi to visit King palace and other Chettinaad Architecture and discover the beauty of Karaikudi colourful painted houses ! ! Thanks to Mr.Karthi Chidhambaram MP for good informations about food and total Karaikudi.
இந்த கும்பலைpc அந்த சமூகம் விலக்கி வைத்துவிட்டது.
ஜட்டி நாடு👍🙏🙏
Kartik sir is highly communicative like father n his mother
ethu sapdra dish yae pathi paesum polutha - Thyoli avan MP da Thoguthy pathi ethuna paesrana paaru - vantan Kunjae Nakka Appa Maari Ooya maari nu
Super Karthik bro, thank you for explaining the specialities of Karaikudi. Only a food lover can able to explain about the food beautifully like this.
Super sir
karthi : enakku paya pudikkum nandu pudikkum koli pudikkum eraa pudikkum...
ethir katchi : Income tax enforcement Directorate unnai pudikkum😂😂😂
😃
You block half the screen with some ads, then how we can watch it?
கடவுளே இல்லன்பாங்க ஆனா வாரத்துக்கு ஒரு நாள் விரதம் இருப்பார் கடவுளுக்கு
கடவுலுக்கு பொய் ஏமாற்றுபவர்கள் தான் பிடிக்கும் நல்லவர்கள் பிடிக்காது
Super
Karthi chidambaram brilliant
Now He is the Sivagangai MP for Past 4.5 years, But he DIDN'T Do any Development Works and also any Helps to the Sivagangai areas Peoples.
not necessary
He frequently visits the constituency , meeting people regularly and doign things from his MP Funds .
உங்கள் சொந்த மக்கள் கணக்கை பார்க்க வேண்டும்
Sir...... Ayyoooo.. Life oru murayavthau sapdu sir....... Unga chetinadu style....... Rombo kastama iruku.. Sir... Miss you
Superb
நான் சிங்கப்பூர் வெகு ஆண்டு கலாம் இருக்கின்றேன்.தங்கள் கவுனி அரிசி சொல்லும் போது பழைய ஞாபகங்கள் வருக்கின்றன.
Yapagam varuthunu soltra...Avvolo palaiya kaiya Nee...
bubur pulut hitam
இவர்கள் குடும்பம் பாரம்பரியமான,பணக்கார குடும்பம்.அரசியல் la வந்து வசதி வாய்ப்பு வந்ததாக,யாரும் நினைக்க வேணாம்.செட்டியார் குடும்பங்கள் எல்லோருமே பணக்கார குடும்பங்கள் தான்.
இன்று பெரும்பாலான நகரத்தார் சைவமாக மாறுகிறார்கள்
What’s the name of the restaurant?
Tv anchor maari intro kodukama UA-cam anchor Mari intro kodunga bro....title la soltinga apram intro videola soltinga ...apram vanthu guess panna sonna epdi ithu correcta irukkum....
Do you have any vegetarian Chettinad dishes?
Even a small resturant at karakudi provides best and affordable non veg food..
Karthik sir's explanation about the culture and food is fantabulous 🎉New info we get to know👍👌
andha naaikku ethukku mariyaadha??
Sir ugga pechhulla head wait theridhe
இறைச்சி கடை உரிமையாளர், இறைச்சி என்றால் என்னவென்று தெரியாத நபரிடம் விளக்குவது போல உள்ளது...
செட்டிநாடு சமையல் அருமையாக இருந்தது சமையல் பார்க்கும் போது சாப்பிட ஆர்வமாக உள்ளது இவ்ளோ டிஷ்களை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது நேரடியாக இது சாப்பிட வேண்டுமென்றால் அதற்கு அட்ரஸ் தரவும் எல்லா மக்களும் செட்டிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசையாக இருப்பார்கள் எம்பி கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கும் ஊடகவியலாளர் அவர்களுக்கு எம்எல்ஏ அவர்களுக்கும் இந்த நிகழ்ச்சி பங்கேற்ற அனைவருக்கும் சமையல் செய்து சமையல் கலைஞர்களுக்கும் இலையை பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமாக உள்ளது செட்டிநாட்டு இவ்வளவு இவ்வளவு வெரைட்டி சமையலா அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியையும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்
What is the restaurant name?? please can some one name?
Chettinad people a down to earth. And chidambaram Sir family are born rich.
Very beautiful temple pillayarpatti. If you visit that temple you eill understand how beatiful it is the priest they never ask for money.
Its avtemple of peace and happiness .
Seasoned and bold Politician
👌👌👌👌
ஏம்ப்பா கார்த்திக்சிதம்பரம் இறைச்சி சாப்பிட்டு கோயிலுக்கு போலாமா.
பெயர்களை கேட்கவும் பார்க்கவும் அருவருப்பாக இருக்கிறது
ஆன்மீகத்தில் அதிகம் நம்பிக்கை உள்ளவர்கள் என்று பல youtube சேனல்கள் சொல்லி இருகிறார்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் vegeterian என்று கேட்கும் பொது வித்தியாசமான ஆன்மீக பக்தி கொண்டுவரகள்
Tihar Jail Food is awaiting Chidambaram & son......
Oorai kollai adithu sappidara kudumbam😡
எதுஎடுத்தாலும்இதுஎங்க ஊர்லஇதுஸ்பெசல்என்றுபெருமைப்படுத்துகிறார்😋😅😄😃
Karthi sir koottiun alladhu ottiun enbahu kongunaattu ubasaaram. Virundhai kaatchippaduthadu elloraiyum kotti neengal unbadhai kana virumbukiren.sirappaga irukkum.
Fish varityla enga oora adichikka mudiyathu and hospitality also very spl
பெரிய புழுத்தி அசைவம் சாப்பிட்டால் பெரிய சாதனை புண்டை😂😂
Correct✅✔✔☑☑☑✔✔✅
கார்த்திக் ஓபன் டாக்.கவுண்டரம்மா இரத்தம் கலந்திருக்கு😂
அய்யா சிவகங்கை திருப்புவனம் பக்கம் வந்து பாருங்க,விருந்தோம்பல் எப்படி இருக்கும்னு❤
நம்பி ஏமாந்தது போதும்.
செம்மையாக இருக்கு
mmmmm.......iddellaam yarukku.
Hotel Name
கூந்தல் இருக்கிறது அள்ளி முடிகிறீர்கள்.
இங்கு இனிமேல்தான் முடியே முளைக்க வேண்டும். வயிற்றெரிச்சல்
Hotel name