சூரியனை நெருங்கிய விண்கலம் - வெளியானது அரிய புகைப்படங்கள்...!

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • சூரியனை நெருங்கிய விண்கலம் - வெளியானது அரிய புகைப்படங்கள்...!
    #Sun #SolarSystem #Satellite #ParkerSolarProbe
    Uploaded On 19/05/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 414

  • @indianguy3129
    @indianguy3129 2 роки тому +47

    Antha விண்கலத்தை கொஞ்சம் சூரியன் 🔥மீது தண்ணீர் ஊற்ற சொல்லுங்க. வெயில் தாங்க முடியல. 39 டிகிரி செல்சியஸ் இன்னிக்கு தமிழ் நாடுல.

  • @mvijay-dt2hy
    @mvijay-dt2hy 2 роки тому +376

    எத்தனை news channel இருந்தாலும் உங்களைப்போல விளக்கம் சொல்ல ஆட்கள் இல்லை சார்

  • @santhanamb1994
    @santhanamb1994 2 роки тому +17

    சூரியன் பக்கத்தில் யாரும் போக முடியாது அப்பரம் எப்படி சூரியனின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலையை கண்டு பிடித்து இருப்பார்கள் 🤔🤔🤔🤔

  • @naveen6379
    @naveen6379 2 роки тому +6

    Bro satellite thana photo eduthuchi apo satellite ah yaru photo eduthanga????

  • @marichamy311
    @marichamy311 2 роки тому +30

    உங்கள் தமிழ் வார்த்தைகள் மிகவும் அழகாகவும், திருத்தமாகவும் இருக்கிறது வாழ்க தமிழ் வளர்க உம் பேச்சாற்றல்

  • @falconsfs7086
    @falconsfs7086 2 роки тому +20

    அமைதியான குரலில் அறிவியல் செய்திகள்,நன்று

  • @mstellarani9672
    @mstellarani9672 2 роки тому +66

    சூரியனுக்கு அருகில் நெருங்கக்கூட இயலாது...பிறகு எப்படி அதன் டெம்பரேச்சரை கணக்கிட்டார்கள்...? எல்லாம் ஒரு தோராயமான கணப்புதான். எல்லாவற்கும் மேலே ஒருவன் இருக்கிறான்...அவன் மட்டுமே உண்மை...

    • @nogodnatureonlyrealgodands5110
      @nogodnatureonlyrealgodands5110 2 роки тому +11

      அவரால் மட்டும் எப்படி மேலே இருக்க முடியும் அடியில் சூரியன் சுட்டுவிடாதா???
      Radiational temperature method

    • @skytv6624
      @skytv6624 2 роки тому +2

      Yes

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 2 роки тому +1

      @@nogodnatureonlyrealgodands5110 Padaippu periyathaa Padaippaali periyathaa enbathai nee vunarnthaal, intha kaelviyellam nee kaetkamaattaai.

    • @nogodnatureonlyrealgodands5110
      @nogodnatureonlyrealgodands5110 2 роки тому +1

      @@aepcdavidson3413 boomer uncle..

    • @Thalapathygod
      @Thalapathygod 2 роки тому +2

      @@nogodnatureonlyrealgodands5110 😂😂😂

  • @venkatachalamsumathi5228
    @venkatachalamsumathi5228 2 роки тому +10

    நீங்கள் செய்திவாசித்தாள்தான் எங்களுக்கு புரிந்து கொள்ள முடிகிறது அண்ணா நன்றி தந்திடிவி உள்ள மத்தவர்கள் தத்திகள்

  • @vigneshsundar9814
    @vigneshsundar9814 2 роки тому +4

    சூரியன் எப்படி தன்னை தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றும்.. தவறாக சொல்லி விட்டீர்கள் ஐயா

    • @pushpavalli1988
      @pushpavalli1988 2 роки тому

      கிரகங்கள் எப்படி சூரியனை சுற்றி வலம் வருகிறதோ, அதுபோல சூரியன் ஓரிடத்தில் நிலையாக இல்லை என்பதே அறிவியல் கூற்று ,சூரியன் மட்டுமல்ல எல்லா நட்சத்திரங்களும் அண்டத்தை சுற்றி வருகிறது....அண்டம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.... அறிவியல் அற்புதமானது

    • @vigneshsundar9814
      @vigneshsundar9814 2 роки тому

      @@pushpavalli1988 நான் கூறியது சூரியன் தன்னை தானே சுற்றிகொள்ளலாம்,ஆனால் சூரியன் எப்படி சூரியனை சுற்றும்.. நன்றி🙏வணக்கம்

  • @vibe____tamizha8584
    @vibe____tamizha8584 2 роки тому +10

    இது ஒரு Graphics photos என்று அப்பட்டமாக தெரிகிறது.... உங்களுக்கும் தெரிகிறது என்றால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

    • @twinstarza2045
      @twinstarza2045 2 роки тому +1

      சரியாக சொன்னீர்கள் 👍

    • @vibe____tamizha8584
      @vibe____tamizha8584 2 роки тому

      Neengalum oru thelivaana manithar endru enakku therikiradhu aadharavukku nandri

  • @marisamy4654
    @marisamy4654 2 роки тому +9

    அருமையான.விளக்கம் .. அருமையான பதிவு.. அருமையான குரல் ‌வளம்...

  • @DavidSamraj-ld1fr
    @DavidSamraj-ld1fr 2 роки тому +2

    How lord make this sun read the Bible geniuses chapter 1 full .

  • @mayavanjustin4031
    @mayavanjustin4031 2 роки тому +3

    Over build up la ungla adichikave mudiyadhu sir

  • @jairusthelight8021
    @jairusthelight8021 2 роки тому +1

    Karthavaavee ungaloda padaipaugal seerai irukirathu..athu pola ennayum neer padaitha sithathin padi nadathum..Glory to JESUS

  • @Britemore
    @Britemore 2 роки тому +92

    கண்களால் பார்க்கும் பொழுது தான் பயம் வரும்... ஆனாலும் அறிவு வராது... ஏனென்றால் இவைகளை எல்லாம் படைத்தவர் ஒருவர் இருக்கிறார்... அவர் தான் இறைவன் என்று சொன்னால், யாருக்கு அதை அறிய கூடிய அறிவு வரும்.?🤔 நிச்சயம் வராது...‌ 👈😊

    • @BKDHASAN
      @BKDHASAN 2 роки тому +4

      சரி ...சூரியனை இறைவன் படைத்தாரு இறைவனை யாரு படைத்தா ?

    • @BKDHASAN
      @BKDHASAN 2 роки тому +2

      @@balasubramanian5325 யார் ? கடவுளா ? எந்த கடவுள் ? பெரு வெடிப்பில் உருவானதே இவ்வுலகம் .

    • @sciencelover8557
      @sciencelover8557 2 роки тому

      🤣😂😂🤣

    • @vijayakumarganesamoorthi4376
      @vijayakumarganesamoorthi4376 2 роки тому

      ஏன்டா இறைவன் இறைவன் என்று உயிரை விடுகிறீர்கள்.

    • @rockdervinjustin4895
      @rockdervinjustin4895 2 роки тому +1

      @@BKDHASAN எதனால் அந்த பெரு வெடிப்பு நடந்தது? Action இல்லாமல் Reaction உண்டாக வாய்பில்லை, இதுவும் அறிவியல் தான். கடவுள் மனிதன் போல் இருப்பான் என்ற நினைப்பினாலயே யார்? எந்த கடவுள் என்று கேட்க தோன்றுகிறது. கடவுள் உன்னுள் இருக்கின்றார். உனது அப்பா அம்மாவிடம் இருக்கின்றார். கடவுளை உணர கோவிலோ, சர்ச்சோ, மசூதியோ கூட போக தேவையில்லை. நன்மை செய், நியாயத்தின் பக்கம் நில். எது தர்மம் என்று முடிவு எடுக்க முடியவில்லை என்றால் அதில் இருந்து விலகி நில். அறியாமையில் தவறின் பக்கம் நிற்காதே. இதுவே கடவுளை அடையும் வழி.

  • @prabakaranjeyaraj1833
    @prabakaranjeyaraj1833 2 роки тому +5

    அருமையான பதிவுதான்.
    ஆனாலும் தாங்கள் தமிழ்
    உச்சரிப்பை சற்று சரியாகக்
    கையாண்டால் மிகவும்
    அருமையாக இருக்கும்
    ('ழ'கற,, 'ல'கற)

  • @abubackarsithik9537
    @abubackarsithik9537 2 роки тому +11

    இறைவன் மிகப்பெரியவன்🤲

  • @VivacayaTakaval
    @VivacayaTakaval 2 роки тому +1

    இந்த புகைப்படம் எல்லாம் உண்மையா??? புகைப்படம் அனைத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் போலிருக்கிறது,,🤔🤔🤔

  • @kamalakannan4767
    @kamalakannan4767 2 роки тому +2

    ஒருபோதும் இயற்கையை அளக்க முடியாது இது உண்மை இல்லை நான் உடல் விட்டு வெளியே சென்ற பிறகு தன் பற்பென்!

  • @Crajaguru
    @Crajaguru 2 роки тому +9

    This is very beautiful God's creation...
    Genesis 1:14-18
    [14]Then God commanded, “Let lights appear in the sky to separate day from night and to show the time when days, years, and religious festivals begin;
    [15]they will shine in the sky to give light to the earth” - and it was done.
    [16]So God made the two larger lights, the sun to rule over the day and the moon to rule over the night; he also made the stars.
    [17]He placed the lights in the sky to shine on the earth,
    [18]to rule over the day and the night, and to separate light from darkness. And God was pleased with what he saw.

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    பிரபஞ்ச ரகசியம் பெரியது அண்டத்தில் உள்ளது இந்த மனித பிண்டத்திலும் உள்ளது உணர்ந்தாள்சித்தர் ஆகலாம் எல்லோருக்கும் இறைவன் ஒருவரே

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 2 роки тому +4

    கடவளால் மட்டுமே அவரை கட்டுபடுத்த முடியும்

  • @pazhanivelpazhanivel7168
    @pazhanivelpazhanivel7168 2 роки тому +10

    பயனுள்ள தகவல்
    இந்த நிகழ்வை தெரிய
    தெரியபடுத்தியமைக்கு
    மிக்க நன்றி ஐயா.

  • @Rajeswari_Moorthy
    @Rajeswari_Moorthy 2 роки тому +4

    சார் நீங்க எங்களுக்கு சயின்ஸ் பாடத்துக்கு மட்டும் வந்திருக்க சார் நீங்க சொல்றது ரொம்ப நல்லா புரியுது சார் உங்கள மாதிரி விளக்கமா சொல்லிக்கொடுத்தா நானெல்லாம் நல்ல மார்க் வாங்குவேன் உண்மையாவ சூப்பரா விளக்கம் கொடுக்கறீங்க😊

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Рік тому +3

    அருமையான விளக்கம் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐🙏💐🙏💐

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 роки тому +16

    உலகளவில் நடக்கும் இந்த செயல்கள் மனிதனின் அபரிதம௱ன ஆற்றலுக்கு இறைவன் கொடுத்த அதிசயங்கள்.

  • @DhayaGaming023
    @DhayaGaming023 2 роки тому +2

    சூரியனில் ஆயா வடை சுட்டு கொண்டிருப்பதை இங்கு காணலாம் ஆயாவிற்கு என்ன‌ ஆயிற்று ??

  • @senthilkumar3023
    @senthilkumar3023 2 роки тому +81

    மிகவும் அருமை யான தெளிவான விளக்கம்

    • @RajRamsay28
      @RajRamsay28 2 роки тому

      EVARAIYUM. KAVARNTHIZHUKKUM KURAL VALAM.. THELIVANA. SOR KOVAI.. PAZHUDHATRA. SARALAMANA. THAMIZH. ELIYA NADAI.. UCHARIPPU... ORU NAVARASA NADAGAM. NEENGAL. ! ! SO SWEET..!

  • @veluibrahim1233
    @veluibrahim1233 2 роки тому +7

    இறைவன் மிக பெரியவன்

  • @veluchamy1352
    @veluchamy1352 2 роки тому +36

    What a fabulous explanation!!!

  • @jayamoorthyp4174
    @jayamoorthyp4174 2 роки тому +3

    நீங்க சொல்வது தவறு, பூமிதான் தன்னை தானே சுற்றி கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது

    • @parthibansilverworks141
      @parthibansilverworks141 2 роки тому

      சூரியனும் தன்னை தானே சுற்றிக் கொண்டு பிளாக்கோல் ஐ சுற்றுகிறது ...

  • @rizvismohamed
    @rizvismohamed 2 роки тому +1

    ஹைட்ரஜன் சேர சேர எரியு மென்றால் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் முடிந்து விடாதா? ( கோடி வருடத்தில் முடியும் சாத்திய கூரு ஏதேனும் உள்ளதா?)

  • @mohammadaathif3638
    @mohammadaathif3638 2 роки тому +1

    وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ‌ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ‏
    இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
    (அல்குர்ஆன் : 36:38)

  • @nagunagendran1995
    @nagunagendran1995 2 роки тому +3

    Oru pakkam ithula true iruthalum. Human oda natural onnu santhegam tha yen ithavida namma brammikka vaikura Mari graphic design software development aiduchu so ithula graphic mariyum iruku example ku marvel movie parunga nejama antha plant and Universe ku la pona mariye graphic la irukum atha

  • @saraswathy1936
    @saraswathy1936 2 роки тому +7

    ரொம்ப தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @blueline5584
    @blueline5584 2 роки тому +2

    இந்த உலகில் மனிதனை படைத்தவன் யார் ஒரு கடவுல் இருப்படால்தான் இந்த உலகத்தை தெரிவு செய்து இருக்கிரான் கடவுல் அதிகம் இருந்தால் எல்லா காேள்கலிலும் படைப்பினங்களை படைத்து இருக்பான்கள் ஒரு இறைவன் என்ற காரணத்தால் ஒரு காேல்லில் படைத்து இருக்கிறான்

    • @itsmesai-l2g
      @itsmesai-l2g 2 роки тому

      neega soldradhu romba thappu nama boomi Mari motham 1000boomi ku mela iruku , motham ipo kanakedupila 7or 8 paal Vali mandam iruku ,suruka ma sollapona multiverse nu soluvaaga

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 роки тому +3

    அருமை பெருமையாக உள்ளது.தெரிவித்தமைக்கு நன்றி

  • @apratheep9140
    @apratheep9140 2 роки тому +5

    எல்லாம் பொய் உலகில் பொய் வாழ்க்கை வரலாறு நண்பா

  • @rajendrand8313
    @rajendrand8313 2 роки тому +3

    செய்தியை கோர்வையாக அழகாக எடுத்துச்சொல்ல உங்களிடமிருந்து மற்றசெய்தியாளர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 роки тому +3

    கடந்து போன காலங்களில் சூரியன் இரண்டாக தோன்றும் என்று பேசி கொண்டிருந்தார்கள்
    இந்த பதிவை வெளியிடும் முன் பேசிக்கொண்டிருந்தார்களோ 🤔
    இன்னும் கிட்டே போனால்
    இரண்டு நான்காக தெரியுமோ 🤔
    போக போக Temperature குறைந்திருக்குமே 🤔

  • @ponnusamyponnusamy5596
    @ponnusamyponnusamy5596 2 роки тому +1

    இந்த விடியோவில் எனக்கு ஒரு சந்தேகமாக உள்ளது

  • @ranjithranjithkumar6072
    @ranjithranjithkumar6072 2 роки тому +1

    சலீம் அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க நியூஸ் வாசிக்கிறது ரொம்ப அழகா இருக்குது நீங்களே எல்லா விஷயமும் வாசிக்கலாம் ரொம்ப நன்றி தமிழில் அழகாக பேசுவது அதற்கு

  • @saravanaperiyasami7287
    @saravanaperiyasami7287 2 роки тому +10

    Sun looks yellow colour only in Earth atmosphere but in space it is looking like a shining diamond .....................

  • @yagnar6869
    @yagnar6869 2 роки тому +2

    Ok then what is the use ?
    Already screwed up the earth ... humans shd be destroyed in earth itself

  • @ArunKumar-bi3gr
    @ArunKumar-bi3gr 2 роки тому +1

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @மணிகண்டன்ஏழுமலை

    தலைவன் அருமையா பேசுறாப்புள்ள

  • @nandhinisiva2993
    @nandhinisiva2993 Рік тому +2

    Thank you for your new good explanation sir....

  • @bmangush9913
    @bmangush9913 2 роки тому +1

    அந்த விண்கலத்தின் பெயர் என்ன? செய்தி என்பது வெறும் பிதற்றலாக உள்ளது' 42 வருடங்களுக்குமுன் அனுப்பிய அந்த கலத்தின் பெயர் வயோஜர் அது எல்லா கிரகத்திற்கும் சென்றது' ஆணால் சனிகிரகத்திற்குமட்டும் செல்லாது மற்ற எல்லா கிரகங்களுக்கும் சென்று வெற்றிகரமாக ஆராய்ச்சிசெய்து சூரியனுக்கு சென்றிறுக்கிறது' வயோஜரில் வேற்று கிரக வாசிகள் புரிந்து கொள்ள தங்கதகட்டில் சங்கேத குறியீட்டுடன் பூமியில் உள்ள செய்திகள் அதாவது ஆண் பெண் குழந்தை குழந்தை பிறக்க ஆண் பெண் உடலுறவு மற்றும் யானை குதிரை பற்பல மிருகங்கள் மரம் செடி கொடிகள் ஆகாயத்தில் விமானம். நீரில் கப்பல் தரை மார்க்க ரயில் பஸ் பைக் போன்றவைகள் சிறு மற்றும்உயரகட்டிடங்கள் கடல் மலைகள் ஆறுகள் இன்னும் பற்பல செய்திகளை பதிவு செய்து அனுப்பியது' அந்த வின் கலத்தின் பெயர்தான் வயோஜர் ஆகும்!

  • @surithika2899
    @surithika2899 2 роки тому +1

    இரண்டு போட்டோ எடுப்பதற்காக இவ்வளவு செலவு செய்து போனீர்கள்

  • @j.jeevitha5250
    @j.jeevitha5250 2 роки тому +4

    Good explanation sir

  • @maryvasanthra2637
    @maryvasanthra2637 2 роки тому

    சூரியனைப் படைத்த தேவன் எவ்வளவு பெரியவர் சர்வஸ்ரி ஸ்டிக்கர் அவரே ஆமென் அல்லேலூயா

  • @realheart4936
    @realheart4936 2 роки тому +2

    nilavukku Amstrong ponathy vunmai illannu Theriuthu ithula ithu veraya....!?!

  • @rajivkumar-bd3vi
    @rajivkumar-bd3vi 2 роки тому +3

    Hydrogen Helium எவ்வளவு சதவிகிதம் என்று சொல்லவில்லை

  • @kumaran.s394
    @kumaran.s394 2 роки тому +1

    Sun silicon nu paduchane hydrogen nu solluringa

  • @-THAMILENIYANG
    @-THAMILENIYANG 2 роки тому +2

    Actually ,Sun as a brightest white star..but this is orange 🙄🙄

  • @r.m.rameshramesh7184
    @r.m.rameshramesh7184 2 роки тому +2

    1.5 கோடி டிகிரி செல்சியஸ் என்பதை எப்படி கணக்கிட முடியும்?😀

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      தம்பி ரமேஷ் அப்படித் தாம்பா. ஏதோ ஒருவிதத்தில் முன் பின் இருக்கலாம்.

  • @vinothinin5448
    @vinothinin5448 2 роки тому +2

    inga iruntha sun aa paarthaave kannu koosuthu aaana pakathala poi epdi antha camera photo eduthuchu brightnesssss romba irukaaathaa🧐

  • @arivazhagan1208
    @arivazhagan1208 2 роки тому +1

    பூமி சூரியனுக்கு மிகச்சரியான தூரத்தில் இருப்பதால் உயிர்களால் வாழ முடிகின்றன.பிற சூரிய குடும்பத்தில் இதே தூரத்தில் உள்ள கோள்களில் ஏலியன்ஸ் வசிக்க வாய்ப்பு உள்ளது...

  • @mohavijaynermohanvijayner7499
    @mohavijaynermohanvijayner7499 2 роки тому +1

    விண்கலம் எத்தனை கிலோமீட்டர் தூரம் வரை பயணித்துள்ளது

  • @madhankumar1106
    @madhankumar1106 2 роки тому +3

    Super vilakkam bro

  • @muthuemkr69
    @muthuemkr69 2 роки тому +3

    H2+He. Anukaru inaiu, hydragen not become helium, hydragen+Helium

  • @jaijaikumar6383
    @jaijaikumar6383 2 роки тому +2

    5crore km distance la eadutha pic pa

  • @balakrishnana4540
    @balakrishnana4540 2 роки тому +1

    Ithu garphics mathiri irukku

  • @Lakshmi18509
    @Lakshmi18509 2 роки тому +1

    Sema edit....ithalam nampura mariyanga irukku....

  • @mohamedaslann6579
    @mohamedaslann6579 2 роки тому +1

    சூரியனை விண்கலம் படம்பிடித்தது, அப்போ விண்கலத்தை படம்பிடித்தது எது?

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      சரியான கேள்வி. அப்படி போடு அறுவாளை. சிந்திக்ககூடிய கேள்வி

  • @akshayalakshmi5865
    @akshayalakshmi5865 2 роки тому +1

    🙏🙏 மனித இனம்.. ஆராய்ச்சி மற்றும் அறிவியலால்...... உயிரினங்கள்... இனி தாக்குப்பிடிக்குமா. எல்லாம் அவன் செயல்.... ஆராய்ச்சியும்.. அறிவியலும். அவனே....... மனிதன் பறந்து சென்று 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃விட்டார் பின்னர் நடப்பது எந்தவொரு ஆராய்ச்சிக்கும்.. அறிவியலுக்கும்.. புலப்படாது. அவன் ஒருவனுக்கு மட்டுமே.. 🙏🙏

  • @bmohideen5674
    @bmohideen5674 2 роки тому +1

    சூரியனுக்கு பெயர் கதிரவன். கதிர்வீச்சு . கதிர் ஒலி. எப்பவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். கண்டங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள் இவர்கள் மேலே போய் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. கருவிகள் சில பொருட்கள் உதவியுடன் நீங்களும் கீழே இருந்தான் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நம் முன்னோர்கள் பத்து பசாசெலவு இல்லாமல். கருவிகளும் இல்லாமல் சில பொருட்களும் உதவிகளும் இல்லாமல் கண்டங்களின் கதிர் வீச்சுகளும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எவ்வாறு பயன்படுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள் அதனால நீங்க காட்டி அந்த சூரியன் போட்டோவையும் எனக்கு பெரிதாக தெரியவில்லை ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் இன்னும் ஆழமாக கண்டுபிடிக்கா இயலவில்லை.. ஆனால் நம் முன்னோர்கள் இப்ப இருந்தால் எந்த அளவு கண்டுபிடித்து இருப்பார்கள் ஆனால் இயற்கையை அழித்து இருக்க மாட்டார்கள் ஆனா நம்ம இப்ப இயற்கை அழித்துக் கொண்டிருக்கின்றோம் இயற்கையை நம்மளுக்கு எச்சரித்துக் கொண்டிருக்கின்றது அளிக்கப் போகின்றேன் என்று

    • @sarathi894
      @sarathi894 Рік тому

      Moon la water erukurathu உன் முன்னோர்களுக்கு தெரியுமா அது மாதிரி ஆழமாக ஆராய்ச்சி பன்னராங்க

  • @kandhasamic2926
    @kandhasamic2926 2 роки тому +5

    போட்டோ எடுக்க சொன்னதும் நான் என்று கனவு கண்டேன்

  • @timepasspuzzle4444
    @timepasspuzzle4444 Рік тому +1

    Now Aditiya L1 it's makes a historical. Waiting for that🎉

  • @sivaranjinisiva250
    @sivaranjinisiva250 2 роки тому +2

    Good information sir .... your my favorite news leader teacher

  • @getrelax744
    @getrelax744 2 роки тому +1

    Very good எக்ஸ்பிரஷன்

  • @ags2674
    @ags2674 2 роки тому +6

    How God made earth and kept in a place so Tha we can live. U r beautiful Jesus.

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 роки тому +5

    தகவலுக்கு நன்றி

  • @alvinmeenu2812
    @alvinmeenu2812 2 роки тому +1

    Anga O2 illa aprm eppidi sun erinthu kondirukku

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 2 роки тому +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @yoga9455
    @yoga9455 2 роки тому +15

    Chemistry vera level boss👌💐

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 2 роки тому +2

      Chemistry 'kum ithukkum oru sambanthamum illai. Ithu physics sambantha maanathu.

  • @bmanikandan6850
    @bmanikandan6850 2 роки тому +4

    Good teaching sir

  • @sugidrawing
    @sugidrawing 2 роки тому +4

    Nice explanation
    Good voice

  • @Leviedinbro
    @Leviedinbro 2 роки тому +3

    கடவுள் இருக்கிறார் குமாரு

  • @yogieashwaran7038
    @yogieashwaran7038 2 роки тому +2

    சூரியனில் இருந்து போட்டோ எடுத்தது நான் தான்

  • @kalpanaaarathya4133
    @kalpanaaarathya4133 2 роки тому +38

    Very good explanation, thank you sir

  • @saravanantdr8242
    @saravanantdr8242 2 роки тому +1

    உங்கலிண்.விலக்கம்.மிக.அருமை

  • @ramram-lt7yb
    @ramram-lt7yb 2 роки тому +2

    உங்கள் விளக்கம் அருமை ஐயா

  • @தமிழன்செல்லப்பாண்டி

    வீடியோ இருந்தா போடுங்கப்பா

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 2 роки тому +1

    அன்றைக்கே சித்தர் அகத்தியர் சூரியனை பற்றி முழுமை சொல்லிவிட்டார்

  • @apratheep9140
    @apratheep9140 2 роки тому +3

    புதுசா சூரியனை உருவாக்குகிறார்கள்

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 роки тому +3

    ஐயா சிறுவிளக்கம்
    நம்பூமியிலிருந்து உயரம் செல்லசெல்ல குளிர்தானே அதிகமாகின்றது
    உயரமாக உள்ளமலைபகுதில்
    குளிரும் ஐஸ்போன்ற உறைதன்மையும் தானே உள்ளது
    சூரியனிலிருந்து ஔிஅலைமட்டுமே வருகின்றது
    அது மோதும் பொருளுக்கு ஏற்ற வாறு எதிர் கதிரியக்கமே வெப்பமாக உணருகின்றோம்

    • @தமிழரசன்K-i7f
      @தமிழரசன்K-i7f 2 роки тому +2

      சூரியனிடம் இருந்து 3 வகையான சக்தி(energy) வருகிறது 1. ஒளி(light energy), 2. வெப்பம்( heat energy), 3. கதிர்வீச்சு( UV race) இவை மூன்றும் சூரியனிடம் இருந்து நமக்கு வரும் சக்திகள்

    • @karthicp5496
      @karthicp5496 2 роки тому +4

      நம் பூமியை வளிமண்டலம் என்ற தன்மை கவசமாக காக்கிறது...அந்த வளி மண்டலம் (ஓசான் போன்ற அமைப்பு) உள்ள உயரம் வரை மட்டும் மேலே செல்ல செல்ல குளிர் நிலவும்...அதற்கு மேலே சென்றால் வெற்றிடம் என்ற சமநிலை இருக்கும்...அதை வெற்றிடம் என்று சொல்ல முடியாது அது ஒரு வகையான தன்மை...அது இறைவனால் நம் பூமி உயிர்கள் வாழ எவ்வாறு உண்டானதோ...அதே போல் பூமி போன்ற கிரகங்களை வீண்வெளியில் மிதக்க வைக்கப்படும் ஒரு இறை தன்மை...

    • @vtablebox6105
      @vtablebox6105 2 роки тому

      @@karthicp5496 👏👌🤲

    • @ameenbasithameen4280
      @ameenbasithameen4280 2 роки тому +1

      மனித கருவிழியின் மைய பகுதியில் மைக்ரோ டாட் ஒருபிரபஞ்சம் ஒரு பிரபஞ்சத்தில்ஒரு புள்ளி ஒரு சூரிய குடும்பம் அதில் ஒரு புள்ளியில் பசிபிக்கின் ஆழப்பகுதி அதுஉறைபனிகிடையாது புவியின்ஆழ மைய பகுதி நெருப்பு ஆக நாமே ஒருமைக்ரோ 100*உயிரி

  • @millionviews1340
    @millionviews1340 Рік тому +1

    Thevudiya paya add

  • @mothijohn1756
    @mothijohn1756 2 роки тому +2

    Excellent explanations

  • @nandisrule8062
    @nandisrule8062 2 роки тому +3

    🙏🙏🙏😍😍😍❤❤❤

  • @mahimmayeen6834
    @mahimmayeen6834 2 роки тому +1

    அருமை அருமை சலீம்

  • @anbarasan31143
    @anbarasan31143 2 роки тому +1

    Excellent 👍 explanation

  • @Stephan-986
    @Stephan-986 2 роки тому

    இதெல்லாம் கிராஃபிக்ஸ் சூரியன் கிட்ட நெருங்கவே முடியாது பொய் சொல்லாதீங்கடா

  • @SivaSiva-vo7xm
    @SivaSiva-vo7xm 2 роки тому +1

    Nice explain sir very good job 👍

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 2 роки тому +1

    நீங்கள் விளக்கம் சொல்லும் முறை மிகவும் சிறப்பு

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 роки тому

    கூலிங் க்ளாஸ் போட்டு பார்த்தால் நல்லாருக்கு. இன்னும் ஜூம் செய்து பாருங்கள், ஒரு எறும்பு ஊர்ந்து செல்வது தெரியுது...... 🤔

  • @suresh.ssuresh.s7501
    @suresh.ssuresh.s7501 Рік тому

    வெண்கலம் சூரியனை நெருங்கி இருக்கிறது அந்த விண்கலத்தை யார் போட்டோ எடுத்தது

  • @gavaskart1840
    @gavaskart1840 2 роки тому +1

    👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @boostbuvanesh7525
    @boostbuvanesh7525 2 роки тому +2

    ARUMAIYANA PATTHIVU
    CONGRATS 🤝✌

  • @user-muthamil
    @user-muthamil 2 роки тому +2

    தெளிவான. விளக்கம் 👏👏👏