வீடு தேடி வரும் Cotton சேலைகள்| Chinnalapatti Sungadi Cotton Sarees | Retail & Wholesale

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • This video is about chinalapatti sungadi cotton saress which are manufactured in chinnalapatti in huge quantity and sold in market for wholesale and retain price.
    Whatsapp Chat Link : wa.link/ascxft
    Whatsapp Chat Link : wa.link/q89f9m
    Rajaa Tex, Chinnalapatti (Own Manufacturer)
    Dindugal.
    Contact : 7395859077, 7339469077, 9080450889
    sungudi sarees.
    sungudi cotton sarees,
    sungudi saree wearing in tamil,
    sungudi sarees manufacturers in chinnalapatti,
    chinnalapatti cotton sarees,
    chinnalapatti cotton sarees wholesale,
    chinnalapatti cotton sarees online shopping,
    chinnalapatti cotton sarees manufacturers,
    uma cotton sarees chinnalapatti,
    chinnalapatti silk cotton sarees,
    sungudi cotton sarees chinnalapatti,
    chinnalapattu sarees manufacturers,
    chinnalapatti sarees wholesale,
    chinnalapatti pattu sarees,
    chinnalapatti sarees,
    dindigul chinnalapatti cotton sarees,
    chinnalapatti sarees online,
    chinnalapatti RAJA cotton sarees
    sungudi cotton sarees with price
    #sareeswholesale #chinnalapattisarees #cottonsarees #printedsarees #sungudisarees

КОМЕНТАРІ • 731

  • @paulthangam.2564
    @paulthangam.2564 11 місяців тому +337

    காட்டன் சேலைகள் என்பதால் எல்லோரும் வாங்க விரும்புவார்கள். சேலைகளின் விலையைச் சொன்னால் வியாபாரிகளைப் பாதிக்கும் என்று எந்தக் கடையிலுமே சொல்லவில்லை. வியாபாரிகள் மட்டுமே வாழ்ந்தால் போதுமா? கஷ்டப்பட்ட மக்களும் வாழட்டுமே.

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 11 місяців тому +12

      உண்மை தான்

    • @josephkennedy7500
      @josephkennedy7500 11 місяців тому +38

      @pailthangam2564 முதலில் ஆசையை தூண்டிவிடுவார்கள்.
      பிறகு விலையை ஏற்றி விற்பார்கள்.
      இதுதான் வியாபார யுக்தி.

    • @charumathir3299
      @charumathir3299 11 місяців тому +3

      Height

    • @ranjithamvelusami9220
      @ranjithamvelusami9220 11 місяців тому +12

      Mam rate pls

    • @kaverimk4821
      @kaverimk4821 11 місяців тому +5

      Mam rate

  • @abianutwins3908
    @abianutwins3908 11 місяців тому +114

    ஒவ்வொரு சேலையும் காட்டும்போதும் அதன் விலையை சொன்னால் நன்றாக இருக்கும்..

  • @pjthenmolli9583
    @pjthenmolli9583 11 місяців тому +29

    விலையை சொல்லி வீடியோ போட்டால் விற்பவர் மற்றும் வாங்குபவர் இருவருக்கும் மிக எளிதாக இருக்கும்.

  • @sivakalairajan4284
    @sivakalairajan4284 10 місяців тому +82

    விலை போடாமல் இந்த வீடியோ சுத்தவேஸ்ட்.

  • @hemalatha-me1xl
    @hemalatha-me1xl 11 місяців тому +31

    அனைத்து சேலைகளுமே அருமை.நிறைய டிசைன்களில் அருமையான நிறங்களில் குத்துமதிப்பாக கூட விலையை கூறியிருக்கலாம்.

  • @balkisbeevi8623
    @balkisbeevi8623 11 місяців тому +45

    அனைத்து சேனைகளும் அருமையாக இருக்கிறது விலையைச் சொன்னால் நன்றாக இருக்கும்

  • @sumathyramanan9099
    @sumathyramanan9099 10 місяців тому +30

    புடவை அனைத்தும் அருமை. விலையை சொன்னால் நன்றாக இருக்கும்

    • @megalab4264
      @megalab4264 5 місяців тому +1

      புடவை அனைத்தும் அருமை விலையை சொன்னால் நன்றாக இருக்கும்

  • @jeyabharathi4735
    @jeyabharathi4735 2 місяці тому +1

    எந்த வீடியோ போட்டாலும் விலை போடுவது முக்கியம். எல்லொரும் எதிர் பார்த்து இருப்பது விலை மட்டுமே

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv 10 місяців тому +5

    திறமையானவர் இவ்ளோ பொருமைய இருக்கங்க சூப்பர்

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +1

    What a class demonstration attracting so much attention color shrinkage guaranteed for Repeat sales

  • @kavithacraft12519
    @kavithacraft12519 11 місяців тому +26

    எதுக்கு மா விலை போடாமல் வீடியோ போடுறீங்க
    வீடியோ போடுற எல்லாரும் விலை போடுகின்றனர்.😊

  • @sivasivanandam7433
    @sivasivanandam7433 10 місяців тому +5

    I bought 13 sarees my own use at Rs.9000/- through Google pay before Deepavali 23 all are fine. I like and love it very much. Thanks for fine response and sending different collections.

  • @lakshmivaidyanathan3274
    @lakshmivaidyanathan3274 10 місяців тому +10

    All the sarees are superb. You can mention the price for retail and whole sale, then it is easy for us to buy

  • @chozhaeasylearning
    @chozhaeasylearning 5 місяців тому +12

    இந்த அம்மா கடைசிவரை விலைகளை சொல்லவே இல்லை.... நான் இந்த வீடியோவை பார்த்ததே வீண்....

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +1

    Sales professional Her husband and family are very lucky

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan 10 місяців тому +2

    நம்ம சேலம் இளம்பிள்ளை,கொண்டலாம்பட்டி,ஓமலூர் பக்கம் புடவை வாங்கி வச்சிக்கிறோம்.. வெளியூர் போய் வாங்கி use பண்றது இல்ல

  • @paulthangam.2564
    @paulthangam.2564 11 місяців тому +9

    கடைசியில் நிறைய சேலைகள் அழகாக இருக்கிறது.

  • @thavamanim2216
    @thavamanim2216 9 місяців тому +1

    I am regular customer. Sarees and service are super.
    Rate are affordable. Saree material is sooo nice .

  • @sarasaramansarasa5968
    @sarasaramansarasa5968 11 місяців тому +26

    மேடம் நீங்கள் விலையைச் சொன்னால் தான்.நாங்கள் வாங்க வசதியாக இருக்கும்

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +1

    Excellent demonstration but why no price mentioned is it color guaranteed and shrinkage guaranteed is this your own store so nicely explained how much courier charges for single saree in India and for 10 sarees lot how to become an agent of yours what are the conditions ?????❤❤❤❤❤❤

  • @palkannansutha6126
    @palkannansutha6126 10 місяців тому +2

    Ivanga sarees ellame nalla irukkum nan vangi iruken nalla irukkum

  • @laxmiambu4360
    @laxmiambu4360 9 місяців тому +1

    Ivangalala pesave mudiyala
    Moochu vanguthu
    Take care of ur health sister

  • @mithrajayakumar604
    @mithrajayakumar604 11 місяців тому +15

    If price is mentioned it would be much better for viewers

  • @jaganananthu1476
    @jaganananthu1476 10 місяців тому

    நான் saree வாங்கினேன். Very soft. Super. எல்லோரும் வாங்குங்க.

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 11 місяців тому +8

    விலை சொல்லாமல். இருவரும். பேசிக்கொண்டே இருக்கீங்க. அவர். ஒத்து. ஊதுறார். விலையை. சொல்லி வீடியோ போடுங்க

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 5 місяців тому

    சேலைகள் எல்லாமே நல்லா இருக்கு சுக்டி சேலை அருமை

  • @tamilphoenix786
    @tamilphoenix786 5 місяців тому +27

    விலையை சொல்லாமல் பதிவு போடாதீர்கள்.......ஏமாற்று வேலை என தோன்றும்

  • @devasena8685
    @devasena8685 11 місяців тому +17

    விலை சொன்னால் எங்கள் பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகுமா ஆகாதா என்று தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +1

    Are you the owner or an excellent saleswoman ?
    What's your website ? Any
    Returns or exchange allowed great show

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +1

    5.60 with blouse poor people 'sneeds at reasonable prices possible all seasons wear

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +1

    Are those ladies properly compensated providing a good standard of life do you give training for all ladies with proper compensation

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +1

    Take a little rest have at least a glass of buttermilk or lemon orange applejuice please you remind SPB keladi kanmani non stop breathless explanation

  • @Shrisaitex
    @Shrisaitex 10 місяців тому +2

    இந்த சேலை தாங்க நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்

  • @umae7240
    @umae7240 11 місяців тому +3

    Super madam.விலை போடுங்க. Pls.

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +1

    Sarees to be converted as Churidhar etc possible

  • @evergreensongsbychary6142
    @evergreensongsbychary6142 11 місяців тому +1

    Entha sareesukkum விலேய sollalai athaiyum sonna நல்லயிருக்கும் நன்றி

  • @akashra8907
    @akashra8907 5 днів тому

    Retail rate mattum sollunga pothum...naanga wholesale ketkala... wholesalers ku ithunalu problem illa... retail sollunga

  • @deliciouscooking9663
    @deliciouscooking9663 11 місяців тому +28

    Why price is not mentioned?

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs 11 місяців тому +7

    Rate sollama video not advisable ma

  • @maryravijoseph2873
    @maryravijoseph2873 7 місяців тому +2

    காட்டன் சுடிதார் 3மீட்டர்(டாப்மட்டம்) இருக்கா மேடம்❤

  • @LathaLatha-h2p
    @LathaLatha-h2p Місяць тому

    எல்லா சேலைகளும் சூப்பர்

  • @Ruban10k
    @Ruban10k 2 місяці тому +1

    எல்லாம் சாரி மே 600 க்கு மேல தான் அதனுடைய ரேட் நான் அந்த லிங்க்குள்ள போயிட்டு வெளிய வந்துட்டேன்

  • @rasagulla9248
    @rasagulla9248 11 місяців тому

    நான் ரீ செல்லர்.எத்தனையோ கடை வீடியோ பார்த்திருக்கேன்.பர்ச்சேஸ் பண்ணிருக்கேன்.But this is one &only awesome shop.

  • @amalaveerasamy
    @amalaveerasamy 11 місяців тому +6

    Quality is awesome…good and wide range of collections

  • @malav4070
    @malav4070 10 місяців тому +6

    எல்லாமே superb.

  • @lakshmib2154
    @lakshmib2154 10 місяців тому +3

    Rate sonnaadhaanae order panna mydiyum? Pl.mention the rate for each variety..

  • @user-cw6qe9dd7f
    @user-cw6qe9dd7f 10 місяців тому

    Sarees ellam super athen price sonnal nanraga irukkum

  • @vimalasampath1561
    @vimalasampath1561 2 місяці тому

    Hi. Neenga kattirukra saree romba arumai. Ide saree kidaikuma. Rate evlo.

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 5 місяців тому

    புடவை அனைத்தும் அருமை.வாழ்த்துக்கள்

  • @lathachandran9129
    @lathachandran9129 5 місяців тому

    அப்பப்பா 🎉🎉🎉
    How many designs❤
    வாழ்க வளமுடன்

  • @DhanaLakshmi-zp3tb
    @DhanaLakshmi-zp3tb 11 місяців тому +3

    Sarees supera eruku but price soli eruntha nalla erukum

  • @user-vq2ns4py8j
    @user-vq2ns4py8j 11 місяців тому +9

    Mention the saree price also ...

  • @Hxney._.bee.77
    @Hxney._.bee.77 11 місяців тому +7

    I purchased 2 sarees from this shop super cotton. I liked it very much. Trusted u can buy no doubt

  • @gunaselvik3413
    @gunaselvik3413 8 місяців тому

    All Sarees super bro ❤👌👌😍price solliruntha nalla irukkum bro

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +1

    Gift pack allowed????

  • @manokaranmanokar6134
    @manokaranmanokar6134 5 місяців тому +1

    Address சொன்னால் நன்றாக இருக்கும்

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv 10 місяців тому +3

    அத்துனை அகரும் அருமை🎉🎉🎉🎉விலைதான் இடிக்குது

  • @arularasankp2340
    @arularasankp2340 10 місяців тому +1

    புடவையின் திரையில் விலையைக் குறிப்பிடவும்

  • @clickzzofbharathy5081
    @clickzzofbharathy5081 10 місяців тому +2

    All sarees are so good... i like it

  • @rsmrithikumili212
    @rsmrithikumili212 11 місяців тому +6

    Case on delivery iruka mam

  • @naveensvlogs6757
    @naveensvlogs6757 Місяць тому

    Mam, u have super collection. But how much . Then only i can purchase.

  • @user-xs7zb3zp4z
    @user-xs7zb3zp4z 10 місяців тому +4

    They should also tell whether online purchase is available.I am in Pune

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому

    Name of the lady who is really a great sakes professional? Be the BEST

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 10 місяців тому

    விலையின்றிபயனில்லை வீடீயோவால் என்பதைஉணர்க.

  • @laxmiambu4360
    @laxmiambu4360 9 місяців тому +1

    Nice

  • @lidiyarani4893
    @lidiyarani4893 11 місяців тому +5

    All saree are very nice, pls mention the price of saree to buyer's

  • @santhisanthi7860
    @santhisanthi7860 6 місяців тому

    புடவைகள் அனைத்தும் அருமை

  • @indirarajagopalan4117
    @indirarajagopalan4117 10 місяців тому

    All super sarees I am your customer I brought 3 sarees

  • @malarkodi845
    @malarkodi845 10 місяців тому

    வேலை ரொம்ப சூப்பரா இருக்கு👌

  • @gomathir2333
    @gomathir2333 11 місяців тому +2

    சுடிதார் மெட்டீரியல் ஒரு பீஸ் விலை எவ்ளோ மேடம் ப்ளீஸ்

  • @Rashmi_VTuber
    @Rashmi_VTuber 9 місяців тому +2

    Superb Combination & Colors patterns

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 10 місяців тому +1

    மிகவும் அருமை madam❤❤👌🏿👌🏿👍👍

  • @dailyvloggershabnam8927
    @dailyvloggershabnam8927 10 місяців тому +2

    Price sole erundhal Naanum vangeerupeen🙄

  • @floraflora.p9579
    @floraflora.p9579 5 місяців тому

    Hi very beautiful designs and colours all the sarees good

  • @umaashwath7471
    @umaashwath7471 11 місяців тому +1

    அருமையான விளக்கம்!!

  • @lillypushpampushparaj745
    @lillypushpampushparaj745 4 місяці тому +1

    Which place

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 9 місяців тому +1

    Super good sari

  • @chillbuddy985
    @chillbuddy985 11 місяців тому

    விலை எவ்வளவு என்று தெரியப்படுத்துமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் மேடம் கோ.விஜயலெட்சுமி மதுரை.

  • @MenakasChannel
    @MenakasChannel 5 місяців тому

    Wow Super sarees collection 😍 very nice sharing

  • @shanthijegan3749
    @shanthijegan3749 10 місяців тому

    Candippa unga kadaiku nan varuven akka sari ellame super from coimbatore

  • @BanuMathi-tk5gq
    @BanuMathi-tk5gq 10 місяців тому

    Mem supr clours um price poddA innum nalla irukkum ungalukkum develulopagum

  • @kplgameing1391
    @kplgameing1391 10 місяців тому +1

    Mam please share rate sollunga nanga group shares edukkanu enakku kattan shares rompa pudichirukku

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому

    6.30 120 counts multicolor great what about price at least give indicative price Madi saar sarees special

  • @shanthivenkatachalam2099
    @shanthivenkatachalam2099 11 місяців тому

    Single saree vanum collection super

  • @shobanapalanichamy703
    @shobanapalanichamy703 10 місяців тому +2

    Excellent collections👌👌

  • @RajathiGovindaraju
    @RajathiGovindaraju 11 місяців тому +6

    Price podunga

  • @jhansisingh668
    @jhansisingh668 5 місяців тому

    Very nice sarees.are they available now?

  • @dorairaajsivananthen2322
    @dorairaajsivananthen2322 11 місяців тому +1

    Good design collections

  • @sumathyshanmugavel6485
    @sumathyshanmugavel6485 11 місяців тому +5

    Ada price potta Thane namakku kattupadi ahuma illa vilai kooda irukkanu pakka mudiyum

  • @vasanthiraj9499
    @vasanthiraj9499 11 місяців тому +2

    இது ல சொல்றாங்க னு வாட்ஸ்அப் ல போய் கேட்டா ரேட்.. டிசைன் இதுல காட்டுற மாதிரி இல்ல

  • @maheshvicky1869
    @maheshvicky1869 10 місяців тому +1

    Vaw. Beautiful praise therunchukkalama madurai.

  • @naksha4832
    @naksha4832 11 місяців тому +5

    All collection super akka, already I bought sarees from ur shop,nice product

  • @sahayamarysmarysahaya5851
    @sahayamarysmarysahaya5851 10 місяців тому

    Very good demo madam

  • @maheswari2851
    @maheswari2851 11 місяців тому +2

    Nice collection

  • @Murugan_Thunai-666
    @Murugan_Thunai-666 11 місяців тому +1

    இத்தனை பேர் விலை கேட்கிறார்கள் சொல்லி வீடியோ போடுங்கள் விலை சொல்லுவதில் என்ன ஆக போகுது

  • @vashinimary9086
    @vashinimary9086 10 місяців тому

    Nice quality also good at this price

  • @hdjd8580
    @hdjd8580 9 місяців тому +2

    விலை சொல்லவே இல்லை அண்ணா

  • @girisaro1958
    @girisaro1958 5 місяців тому

    விலையை கடைசி வரைக்கும். செல்லவே இல்லை விலையை சொன்னால் உடனே புக் பண்ணலாம்

  • @KannanPriya-vk6vq
    @KannanPriya-vk6vq 10 місяців тому

    சாரி நல்ல இருக்கு ஆனா விலை எவ்வளவு சொன்ன நல்லா இருக்கும்

  • @rahmathnisha9579
    @rahmathnisha9579 10 місяців тому

    மேடம் காட்டன் சாரி புளு அன ப்லாக் ரெட் அன் வெய்ட் சாரி சூப்பர் இரண்டும் வெறும் அனுப்பி வைபீங்களா