@@gayathripandurangan3611 வெஞ்சினம் - வெம்மை + சினம் ஈறு போதல் மை போயிட்டு வெம் +சினம் Next மவ்வீறு ஒழிதல் ம் போய்டும் இப்ப வெ +சினம் Next வெ + சினம் ச் க்கு இனம் ஞ் so இனமிகல் விதி வெஞ்சினம்
@@amsuvalli6443 இல்லங்க இப்ப தே+வாரம் எடுத்துக்கோங்க அத பிரிச்சா தே(த்+ஏ)+வ(வ்+அ)ரம்.இதுல யா எப்படி வரும் ஏ+வ் ஏப்படி யா னு மாருவும்.ஆன தே(த்+ஏ)+ஆரம்.இதுல ஏ+ஆ யா னு மருவும்ல....... பிரித்து எழுதுகல இருந்து சேர்த்து எழுதுக போகதீங்க....சேர்ந்து இருக்க ஒரு சொல்ல பிரிச்சு பாருங்க
Continue illakanam class podunga sir pls
Ama sir continue ah podunga live vendam video seriya therila
தன்னலம் அற்ற உங்களது சேவை தொடரட்டும் அண்ணா!!! ❤
Thank you souch sir very help full🙏🙏🙏
Clear teaching thank you brother 😊
Sir continue panuga new syllabus tamil 6 units videos poduga.... Unga grammar nalla understand aguthu... Tq sir
Ver very nice initiative🎉 ஒரு தாழ்ந்த வேண்டுகோள். Please reduce anger❤
3 நாளா எல்லாரும் எல்லா பக்கமும் கேள்வியா கேட்டா என்ன பண்ணுவாங்க பாவம்
@abi8943 oh ok.
Super sir your teaching is very good
New syllabus Tamil ku where to study podunga sir please
Supper sir please sir eppudiye continue pannuka sir
All the best for mains🎉
Sir one doubt விளங்காய் பிரித்து எழுதுக - விளம்+ காய் அல்லது விள+ காய்??
விளம்+காய்
Thank you sis😊
Bro tnpsc today current affairs epdi bro edukkurathu.....
Thank you anna useful la irruku
Thank u sir.. plz continue classes like this
Sir yella topic su neenga eppadi padikanu mattu sollunga sir athu pothu plz guide us
Pdf please sir
23:07
Thank you Anna concept Nala purithu
Thank u so much sir.please sir daily class podunga sir. Idhu dan best way nu puriudhu sir
Continue ah podunga sir cls is very usefull...
Class super sir
Elaganam basics theringu patikirathu tha use full la eruku sir group 4 part c_c iptiya kontu ponga sir....
Bro inthamathiri ella ilakkanamum conceptta sollikudunga.
Super bro.continue this series bro
Your classes and study plan super sir
Sir g2a ku padikuratha share pannunga nanum g2a ku batch engaum join pannala
Sir atleast endha topic endha ilakanathula varumnadhu solidunga sir endha booknu
பிரித்து எழுதுக concept for current syllabus & 12 std old book
Anna new 11 th book la erukku na
Sir test batch amount send panna failed nu varuthu sir.... alternative number irundha solluga sir....
Pls share this pdf
B
Test batch la payment panna mudila
Ama
Yes
காட்டியானை right ah? ற கர ஒற்று மட்டும் தான இரட் டிக்கணும்?
Reduce the anger plz....nalla nadathuringa..
என் நிலைமையில இருந்து பாருங்க bro..
@NeoRotex class edukum podhu comment off pannituga bro..class mudijathum comments on pannituga....but neenga romba nalla nadathuringa...
Test batch ku payment failed nu varuthu anna enna pantrathu
Sir 11, 12th old tamil book back answers iruntha send pannunga pls...
Sir illakkanam class super
Thanks sir😊
சூப்பர் சார் ❤
கோறல் = கொல் + தல்
புணர்ச்சி விதி sollunga anna gov material qs.
Govt material epdi sis kidaikum
வே ஞ் சினம் சார் ம் கெட்டு எப்படி ஞ்சாக மாறுது
@@gayathripandurangan3611 வெஞ்சினம் - வெம்மை + சினம்
ஈறு போதல் மை போயிட்டு வெம் +சினம்
Next மவ்வீறு ஒழிதல் ம் போய்டும் இப்ப வெ +சினம்
Next வெ + சினம்
ச் க்கு இனம் ஞ் so இனமிகல் விதி
வெஞ்சினம்
குற்றியலுகரம் la ஆ.நெடிலோடு உயிர்த்தொடர் என்னும் விதிப்படி...களிற்றுயானை.. இதுல நெடில் எது உயிர் எது i didn't understand....
களிற்(ற்+உ ) உ - உயிர்
யானை - யா - நெடில்
@jesimabanu5902 oh ok ok thanks....😍
Batch epdi bro join aakurathu material la kuduthuruvingala & batch fees evlo bro
100
A
Super sir
Supr sir❤
A,b
Suber bro
தே(த்+ஏ)+ஆரம் =தேவாரம் or தேயாரம் ?
தேவாரம் தாங்க தே+ஆரம்,தே+வாரம் னு வரும்
தேயாரம்---தே+ஆரம் னு தான் வரும்
உயிர் எழுத்துல முடிஞ்சி உயிர் எழுத்துல ஆரம்பிக்கிறது so தேவாரம், தேயாரம் ரெண்டும் தானே வரும்???
@@amsuvalli6443 அப்படி இல்லங்க தேயாரம் இத பிரிச்ச தே+ஆரம்னு பிரியுமா தே+வாரம்னு பிரியுமானு பாருங்க.......
@@nithi999 ஏ வந்தா வ் ய் போடலாம்னு சொல்லவும் I'm confused..antha rule ithuku set agatha??
@@amsuvalli6443 இல்லங்க இப்ப தே+வாரம் எடுத்துக்கோங்க அத பிரிச்சா தே(த்+ஏ)+வ(வ்+அ)ரம்.இதுல யா எப்படி வரும் ஏ+வ் ஏப்படி யா னு மாருவும்.ஆன தே(த்+ஏ)+ஆரம்.இதுல ஏ+ஆ யா னு மருவும்ல....... பிரித்து எழுதுகல இருந்து சேர்த்து எழுதுக போகதீங்க....சேர்ந்து இருக்க ஒரு சொல்ல பிரிச்சு பாருங்க
தீந்தமிழ்------தீ+தமிழ் வருமா,தீம்+தமிழ் வருமா
தீம் +தமிழ்
❤
Thank you sir 😊
Thank you sir ❤
Thank you sir
Thank you sir
Thank you sir❤
Thank you sir😊
Thank you sir❤