நீங்க போட்ட வீடியோ பதிவை பார்த்தேன் மிக சந்தோசம். நீங்கள் கூறிய விஷயங்கள் நடக்குதோ, இல்லையோ,ஆனால் மனதிற்கு மிக இதமான அரு மருந்தாக உள்ளது. மிக்க நன்று ஐய்யா.
துரோகம் வீண்பழி உறவினர்களின் ஏளனம் பெற்றோர்களின் பாரபட்சம் உடல் நலம் குன்றி, அன்புக்காக ஏக்கம், பொருளாதார கஷ்டம், அனைவராலும் புறக்கணிக்க பட்டது, இன்னும் ஏராளம். கடைசியாக மௌனம். இதற்கு பின் நல்லது நடந்தால் என்ன நடக்காது போனால் என்ன.
Ayya naan appo ippo eppavumay raja thaan .. Ennam manam pol vazhkai and I treat you and all astrologer video as individual motivation speech .. I recommend all this method for happy and peaceful life
கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டாகும் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முந்தானை விரித்து அதில் விபூதி பிரசாதம் லெமன் வாங்கி வந்து காலை குளித்து விட்டு உங்கள் குலதெய்வம் வணங்கி நூற்றி ஒரு ரூபாய் வைத்து வேண்டி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கோவில் வாங்கி வந்த லெமன் சாறு எடுத்து பிழிந்து விபூதி கொஞ்சம் போட்டு வேண்டி கொண்டு குடிக்க வேண்டும்
நீங்க போட்ட வீடியோ பதிவை பார்த்தேன் மிக சந்தோசம். நீங்கள் கூறிய விஷயங்கள் நடக்குதோ, இல்லையோ,ஆனால் மனதிற்கு மிக இதமான அரு மருந்தாக உள்ளது. மிக்க நன்று ஐய்யா.
🎉🎉🎉🎉🎉
❤😅
அய்யா எதுவுமே வேண்டாம் நிம்மதியா கடன் இல்லாம வாழ்ந்த போதும்
It's true..
Athey than
ண@@jeevaparthiban1612
துரோகம் வீண்பழி உறவினர்களின் ஏளனம் பெற்றோர்களின் பாரபட்சம் உடல் நலம் குன்றி, அன்புக்காக ஏக்கம், பொருளாதார கஷ்டம், அனைவராலும் புறக்கணிக்க பட்டது, இன்னும் ஏராளம். கடைசியாக மௌனம்.
இதற்கு பின் நல்லது நடந்தால் என்ன நடக்காது போனால் என்ன.
நம்புமா
Exactly same to me
Yes enakkum
Same problem to me
Same situation
Ayya neenga solradhu matum nadandhal romba sandhosam ayya 😢😢romba nondhu poi paadhi uyir dan iruku... nenachadhu vendunadhu nadakanum.....thappae Panama unmaiya irundhalu kastatha vachutu suthura yellaruku vidivu kaalam porandha nalladhu...
நம்பிக்கையை விட்ராதீங்க
முருகரை வணங்குங்கள்
வேல் வெச்சி பூஜை செய்யுங்கள்....
கந்த சஷ்டி கவசம் படியுங்கள்
நல்லதே நடக்கும்
கந்தனுக்கு அரோகரா
Inga Paathi uyir kuda illa.. Ipovo apovo nu iruku😥😥
Aiyaa🎉neenga🎉soldra🎉athanyum🎉unnmiya🎉aiyaa. Aaruthalaaga🎉irukaiya. Romba🎉nandri🎉aiyaa. ❤❤❤❤❤❤❤❤❤❤@@BalaMurugan-op6sm
😊😊😊😊😊😊😊😊
Ama ama ya ama me.too
Last 6 years ahh time wrost videos only seeing sir … eppodha 1 st time good videos Patheran sir I am so happy
Vanakam Ayya🙏 neenga kooriyadhu pola thaan idhuvarai nadandhadhu inimelum neengal kooriyadhu kandipaga nambugiren, yen endral kadandha irandu naatkal neengal sonnadhu pola Sivan koil, vishnu koil, pilayarpatti koil sendru dharsanam seyya adhirsta vadamaga yen nanbar Vignesh moolamaga kidaika petren and puthiya nanbargal kidaithargal, and miga periya maghan avargai sandhikum vaypu yen nanbar Vignesh moolamaga netrum, mundhinamum kidaika petren, romba nandringa Ayya ungaludaya spech vedhanayaga irundha yenku romba arudhalaga iruku🙏
தங்கள் ஆதரவான ஆசிர்வாதமான பேச்சுக்காக மிகப்பெரிய நன்றிங்க ❤
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய நன்றி ஐயா
Valva,sava ippadi than irukku,neenga solradhe nadakkattum .nandri
Nalla vartha solreenga romba nandri ayya🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி,i am waiting nov 16th
🎉🎉🎉🎉🎉🎉😂❤
Onum kanammooo nov 16 achuu
உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி
அருமையான பதிவு. நல்லதே நடக்கட்டும். மிக்க நன்றி
இப்பொழுது நிம்மதியா இருக்கியா உங்கள் பதிவை கேட்கும் போது
மனமார்ந்த நன்றிகளும் உங்களுக்கு ஐயா🙏🙏🙏🙏🙏
Namaskaram aditen. Nandri nalla varthai sweet ah solreenga. Romba sandhosham. Neenga sonnadhu yellam nadakanum sriraman arulal. Samasraiyanam pannindu irukom srimath ahobila madathil. Vaishnava thalangal dhan poga mudiyum. Nimmadhi kidaikka Aazhvar Aacharyan arul puriyattum. Jagath guru Sri Ragavendarar thiruvadigale Charanam🙏🙏. Jai sriram. 🎉🎉Pl. Reply. Swamy
Thank you Samy wait for good news samy
அருமை நீங்க சொன்னது அனைத்தும் உண்மை❤
Ayya naan appo ippo eppavumay raja thaan ..
Ennam manam pol vazhkai and I treat you and all astrologer video as individual motivation speech ..
I recommend all this method for happy and peaceful life
Iyya I have a Vinayaka temple. I always doing Pooja. Your blessings always with me.
Ayya neengal solvathu 💯💯 unmai ayya
Guruve saranam 🙏🙏🙏
நீங்க சொல்வது எல்லாம் அனுபாவிசுக்கிட்டு இருக்கு நான் மகர ராசி அவிட்டம் நக்ஷத்திரம்
Same
Me to
Same me
me too
நல்லதே நடக்கட்டும்🙏
மனிதனும் தெய்வமாகலாம் என்பது போல் நீங்கள் தான் என் குரு நல்லதே நடக்க அருள் புரியட்டும்
Nandri ayya..nallathe nadakatum
Ayya. Neenga. Soldratha. Ketaal. Romba. Santhosama. Irukaaya. Nambugiren. Ayya. Paarkslaam. Om. Namashiva. Shivaaye. Namaha. ❤🎉❤🎉❤❤
Nenga solrathu nadakum nampura sir rompa thanks sir🙏🙏🙏
Ninga solratu ellam nadakuto ilayo..., kekumbothu romba nimathiya iruku. Nandri
நன்றி அய்யா
Iyya positive is postive. Your blessings and words always great Iyya..
Correct remba correcta sollurenga guruji
Nandri ayya
He is 💯 right you have to believe and raise your frequency
இனியாவது எனக்கு குழந்தை பாக்கியம் கிடைச்ச சந்தோஷமா இருக்கும்.
கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டாகும் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முந்தானை விரித்து அதில் விபூதி பிரசாதம் லெமன் வாங்கி வந்து காலை குளித்து விட்டு உங்கள் குலதெய்வம் வணங்கி நூற்றி ஒரு ரூபாய் வைத்து வேண்டி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கோவில் வாங்கி வந்த லெமன் சாறு எடுத்து பிழிந்து விபூதி கொஞ்சம் போட்டு வேண்டி கொண்டு குடிக்க வேண்டும்
@srimathi5133 thanks 🙏
That's great news samy
நீங்கள் சொல்வது உன்மையான நிகழ்வு சாமி
தெரியுதா, தெரியுதா,, அதான் உண்மை
நன்றிகள் ஐயா 🎉🎉
பாலைவனத்தில் பூத்து குலுங்கும் சோலைவனமான வாழ்க்கை இனி என்று சொல்லுவது மகிழ்ச்சி ஐயா
Samy puratashi month ponam neenga vashayam nadathu samy thank yousamy
🌺ஸ்ரீ ராமஜெயம்🌺🙏🏻🙏🏻🙏🏻
Ayya❤romba❤romba❤nandri❤ayya❤neenga. Solvathu🎉nadanthuvitaal🎉naan. Saagumvaryi. Ungalyi🎉marakamaaten❤ayyaaaaa❤
Tq sir
இத கேட்டு கேட்டு புளிச்சு போச்சு 😂😊
😂😂
Arumaiyana pathivu ayya
Nanri.Iyya
Enaku marriage agi 2years agiruchu enaku kolanthai innum porakala intha year porakum nu namburen 😊
All the best
Nan kerala neemgal sollathu romba correct
நன்றி
கஷ்டம் மட்டும்தா இருக்கு
ஓம் சனீ
ஓம் சனீஸ்வராய நமக ஓம் சனீஸ்வராய நமக ஐயா உங்க கூற்று உண்மையானால் உங்கள் சொல் உண்மையானால் உங்களுக்கு கோடான கோடி நன்றி
Thanks I trust you
Ennayya seiyarathuenthapoiyumsollavaraliyeUlaga..menaadagamedai. Ethilennumennavesamnampa podurathu NandryMuruga
சிவன் வாக்கு பலித்தால் மகர ராசி எனது மனைவி மனம் மகிழ்வாள்
100% உண்மை
Thank you for your information
Yes
Ayya kappathu saneeswara potri potri
Nandri ayya 🎉🎉
100% True sir
Correct sir thank you sir
Ayya supper supper
ஓம் நமசிவாய
Ayya. Vanakam. 3-3-66) il. Piranthavar. Enna. Rasi. Enndru. Solveergala. Pless. Neram. Theriyathu. Lagnam.... Theriyathu. Pls. Ayya.
Yes correct ayya
Ayya you😢romba nandri,,
Om namo narayana.....om anjaneya
ஓம் சரவணபவ
Unmai sar
Super sir
❤❤super❤❤
🙏🏾🙏🏾🙏🏾சூப்பர் அய்யா 🙏🏾🙏🏾🙏🏾
Super Anna super Canada Kumar valka naam tamilar
We r eagerly waiting
Ayya❤romba❤nandriyya❤
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
Mutrilum unmai ayya unga varathai ..sontha karuthukalai kooda sollla mudiyala...mrrg 2 yrs aachu aanalum sanyasi maathiri than valurom ayya simple ah solla num na mudiyala
Yes 👏👏👏
💯 true
சாமி நான் ஜாதகமே பார்க்க வேண்டியதில்லை அப்படியே புட்டு புட்டு வைத்து விட்டீர்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉
Ayya ungaluku Raja valkai...
❤🙏🙏🙏
ஓம்சனே சிவாய நம உங்களுக்கு கோடான கோடி நன்றி
உண்மையான தகவல் ஜயா ரொம்ப கஷ்டம் அடைந்து விட்டன
❤❤❤❤❤❤❤❤
Correct than
MAGARM RASSI BOYSS: NAMMATHA INIMELLUU......
Feeling so scare sir. Whenever you tell positive, advertisement popping out
Enakku kuzhantha pakkiyam venum ...vera ethume venam...avittam natchathiram mahara rassi keethu thisai
Ayya 100 unmai.yeppo vimotchanam kidaikkum.manasu udampulla ulla vethanai athigam
Government velai kidaikkuma ayya makara rasi uttradam nachchiram
கடன் இல்லாமல் இருந்தால் போதும் sir
sani thesai nadandhaaalum nalldhu nadakumaa
ஐயா உங்கள் பேச்சை கேட்டல் மனசு அறுதலக இருக்கு ஐயா
Yunmaidan sir. Nanga kastapatta yarum help panna matanga
🙏🙏🙏🙏🙏
Ayya edhu nadanthalum andha kadavul irukkar
🙏🙏
நவம்பர் மாதம் 4 என்னுடைய அண்ணன் இறந்த விட்டார் எனக்கு நல்ல நேரம் உண்டா எனக்கு தெரியாது எல்லாம் அவன் செயல் இதுவும் கடந்து போகும்
Ayya yethuvumea nadakkala
What about people who are abroad
🎉