சர்க்கரை நோய்க்கும் காலுக்கும் உள்ள சம்மந்தம் இதுதான் | Sugar Patients Food diet explained

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2022
  • சென்னை Egmore-ல் உள்ள Medwalk-ல் காலணிகள் வாங்க : 9884446935, 044 - 4315 0082
    Address: 4, Ground Floor, Prince Plaza, Pantheon Road, Egmore, Chennai- 600 008
    To buy online: shop.sugamgunam.com/collectio...
    Location: goo.gl/maps/L66teUrTgn7f6Vak8
    In this video, we have explained highly about how sugar consumption can affect our foot. We have discussed on how to use slippers with respect to doctor's opinion and we have consulted a Diabetologist who explained on how our feet bulges because of few food habits. We also explained on foods to eat as diabetic patients and etc.. Hope this video helps you in a positive way! #theneeridaivelai #diabetes #Sugarpatients #theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 172

  • @Mutharaallinall
    @Mutharaallinall Рік тому +114

    எனக்கு வயது 45.41 வயதில் என் அப்பாவுக்கு சுகர் இருப்பதால், சும்மா test பண்ணினேன். 140 இருந்தது. 2 மாதம் கழித்து test பண்ணினேன் 160. ஒரு முடிவு எடுத்தேன். சாப்பாடு Control.3 வேளை சாப்பாட்டை 6 வேளை ஆக்கினேன்.அதாவது 5 இட்லியை 2 இட்லி. சாப்பாட்டுக்கு முன் அரைவயறு தண்ணீர், இட்லி. எது வேணாலும் தோசை, சப்பாத்தி, பிடித்தது எல்லாம் அரை சாப்பாடு.கொஞ்சம் Control வர கஷ்டப்பட்டேன். இப்ப பழகிடுச்சி. பூரி, பொங்கல், பிரியாணி சாப்பிட்டபின் ஒமம் வறுத்துவச்சிருப்பேன். சாப்பிட்டபின் அதை வாயில் போட்டு மென்று தின்னு, சூடா ஒரு கப் தண்ணீர் குடிப்பேன். Sugar இருப்பவர்களுக்கு நெஞ்சிகரிப்பு இருக்கும், இப்படி சாப்பிடுங்க சரியாகும். இப்ப பல தடவை test எடுத்தேன் 120, சமீபத்தில் 102 தான் இருந்தது. No மாத்திரை. இரண்டு விஷயம் தவிர்த்தேன் White Sugar, Raw rice. அப்பப்ப கொய்யா டீ, கறிவேப்பிலை ஜூஸ், துவர்ப்பு உணவு எடுத்துக்கோங்க. Sugara உங்க
    இஷ்டத்துக்கு படாபடுத்தலாம். அது உங்களை படுத்தாது.😂👌👍👍👍👍👍

    • @rosuresh5249
      @rosuresh5249 Рік тому +4

      அருமை

    • @dhiya7601
      @dhiya7601 Рік тому +1

      👍

    • @sankarkpr3961
      @sankarkpr3961 Рік тому

      நன்றி நன்றி

    • @priyankapadma2419
      @priyankapadma2419 Рік тому +2

      Result really true ah sis

    • @Mutharaallinall
      @Mutharaallinall Рік тому +1

      @@priyankapadma2419 என் Channel, பிள்ளைங்க மேல் சத்தியமா, உண்மை.. அதனால்தான், கறிவேப்பிலை, மாவிலை, நாவல் பழ கொட்டையில் recipe செய்து சாப்பிடுவேன்.வேணும்னா பாருங்க என் பதிவை பிடித்தால் தொடரவும் சகோ.நாளை என் Sugar result_காணித்து பதிவு போடுதேன். நன்றி

  • @mohan8133
    @mohan8133 Рік тому +109

    கருத்து நல்லாருக்கு செருப்பு வாங்க காசில்லை😂

  • @vinothvino3422
    @vinothvino3422 Рік тому +14

    நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிக அருமையாக உள்ளது வாழ்க்கைக்கு முக்கியமானவை எவை நீங்கள் ஏடிஎம் கார்டை தொலைந்து விட்டால் தொலைந்தவர்களிடம் எப்படி கொடுக்க வேண்டும் என்று ஒரு வீடியோவை போடவும் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்

  • @voiceofeco
    @voiceofeco Рік тому +38

    Tea kada master tea ah plastic la Parsal pandraru 3:48 konjam thirumbi parunga… avarukku oru advice kudunga.. SUGAR varathukku munnadi CANCER vandhurum pola…

    • @venkatprasanna3959
      @venkatprasanna3959 Рік тому +3

      Not only that bro, plastic covers la tea kudicha women ku 50% infertilty(malate tanmai) erpada vaipiruku..🙃

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +6

    அருமையான பதிவு அண்ணா மருத்துவர் சொல்லும் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்வது நமக்கும் நம் உடலுக்கும் ஆரோக்கியமான ஒன்று நாவை கட்டுப்படுத்த விட்டால் நாளடைவில் அது விரையச் செலவுகளை கொண்டு வந்து சேர்க்கும்

  • @user-hk3ok8ox9q
    @user-hk3ok8ox9q Рік тому +4

    தகவல்
    அருமைஅண்ணா...
    ஆரோக்கியம்மிக
    அவசியம்...

  • @-conscience
    @-conscience Рік тому +5

    பயனுள்ள தகவல்கள் 🤙🔥❤️

  • @karthiarun6507
    @karthiarun6507 Рік тому +4

    Vivasaya loan , schemes pathi konjam sollunga
    Ena yellam ketaikum athuku egiligibility nu
    Konjam detail la soinniga na engallukum konjam easy ya irukum
    Kandipa video post pannuvinga nu namburan

  • @srinath8626
    @srinath8626 Рік тому +3

    என்னோட அப்பா, வாழ்கையில் புகை, மது பக்கமே போனது இல்ல ஆனா அவருக்கு diabetics வந்து இப்போ renal failure ஆகி dialysis stage la ஈருக்கு.
    இவரு சொல்றத சாதாரணமா எடுதுகவெனாம் 🙏🏼🙏🏼 குடும்பத்துல ஒருதர்க்கு வந்தாகூடா மன நிம்மதி போய்டும்
    I wish physical wellness for everyone 🙏🏼

  • @Pasam.BPasam.B
    @Pasam.BPasam.B Місяць тому

    you're great Diabetic doctor ,thanks for your service.

  • @arulkumararulkumar9067
    @arulkumararulkumar9067 Рік тому +3

    அருமை

  • @samuelsamu633
    @samuelsamu633 Рік тому +3

    Alternative video super 🙏💖

  • @36yovan
    @36yovan Рік тому +9

    😎மனம், வாயை கட்டுக்குள் வைத்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது முற்றிலும் உண்மை. 👍😃🙏

  • @sivakumaran8587
    @sivakumaran8587 Рік тому +2

    Super message

  • @ravichandran4327
    @ravichandran4327 Рік тому

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா

  • @googleuser161
    @googleuser161 Рік тому

    content nalla iruku

  • @sugirthamary6992
    @sugirthamary6992 Рік тому +1

    Current situation of my family, my father is facing the same condition now.

  • @ananthiananthikavi5879
    @ananthiananthikavi5879 Рік тому

    Anna diyalisis nrathu kidney failure anavangalukku kudukra treatment

  • @kaderfx1820
    @kaderfx1820 Рік тому +8

    Good explain good bless you bro

  • @chand928
    @chand928 Рік тому +4

    HLAB27 pathi sollunga

  • @vcp.mahendrancp.mahendran910
    @vcp.mahendrancp.mahendran910 Рік тому +2

    Nice

  • @senthilkumarsenthil9221
    @senthilkumarsenthil9221 Рік тому +2

    Super bro 👌 💯

  • @srisai1574
    @srisai1574 Рік тому

    Great 👌

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Рік тому +1

    Super 👌👍 Meessge Anna 👌👍👏🙏

  • @rajeshraj6611
    @rajeshraj6611 11 місяців тому +1

    Super👍🎉

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Рік тому

    Super 👍

  • @dineshy8774
    @dineshy8774 Рік тому

    Knock nee pathi oruu video podunga bro please

  • @palanivel1059
    @palanivel1059 Рік тому +1

    Super

  • @sudhakarvbeinghuman3441
    @sudhakarvbeinghuman3441 Рік тому +2

    I'm Sorry for this comment - So far I had respect and trust for your Videos, especially for social responsibility and social awareness oriented videos. Ok, coming to the point - Sugar and diabetic are not diseases, they are deficiencies . These English medical network widely known as Medical Mafias well and pre planned network existing around the world to market, sustain and retain their products in the market and their presence in market, these kind of false propoganda are being published in social media platforms 🙏 To conclude in two lines referring a Thirukkural - குறள் -
    மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது,
    அற்றது போற்றி உணின்... 🙏
    குறள் எண் - 942
    பால் - பொருட்பால்
    இயல் - நட்பியல்
    அதிகாரம் - மருந்து

  • @MYSELFZIA
    @MYSELFZIA Рік тому +3

    Hi I am ziaudeen from tamilnadu India how are you

  • @girivardhang7078
    @girivardhang7078 Рік тому +1

    #theneeridaivelai
    Anna kerala digital survey pathi sollunga nA

  • @sarankumar8036
    @sarankumar8036 Рік тому

    How to find loan against property ? Video podunga

  • @vignesharunavignesharuna7449
    @vignesharunavignesharuna7449 Рік тому +1

    Anne en appa ku accident la leg adipattu elumba cut panunadhala oru kaal sinnadhagiruchu avaruku kedaikuma

  • @sivavkl8164
    @sivavkl8164 Рік тому

    Super Anna🎉✨

  • @devarajlvs8686
    @devarajlvs8686 Рік тому +22

    Sir, "How to write name correctly?" nu oru video podunga. It is very difficult to sort the problems. Mostly namma Tamilnadu la 10th certificate la Name followed by initials irukku. But in aadhar, the initials are expanded at the end. In Pancard, the expanded initials are there at the first. How to solve this? Thank you...

    • @dineshv3803
      @dineshv3803 Рік тому

      I faced this issue.. Couldn't get proper resolution or there is no proper system.. I would recommend you can change your name with reference to 10/12th marksheet where initials r not expanded.. In aadhar as well you can have initials even in pan I guess now initials r allowed, only in passport u can expand.. Right now I have aadhar, pan, passport same where initials expanded.. Later on will try to modify as per 10/12th..

  • @AustralianTamilannnnn
    @AustralianTamilannnnn Рік тому +18

    My dad and father in law came to Australia and they are regularly doing Sugar test..The results were seriously shocking..both their results were very lowered and never got such results anytime in India despite taking measures..But my dad is regularly having all kinds of fruits here including Banana and Mango(It's summer here and Mango season).🤔 May be in our place it's full of chemicals..

    • @AustralianTamilannnnn
      @AustralianTamilannnnn Рік тому +1

      I also lived in Saudi for 2years.. What I feel is they import quality products from outside and in our country definitely there is issue with the food products..

  • @ganapathimonisha9222
    @ganapathimonisha9222 Рік тому

    Super anna

  • @ragavasenthil1984
    @ragavasenthil1984 Рік тому

    Super advertisement.....nalla ulangappa erhume vararhu....nalla channel....yen eppadi mariringa?.

  • @saisuriya3971
    @saisuriya3971 Рік тому +1

    Bro thanks bro yen husband 32yrs old avarku sugar vanthu epotha insulin potutu iruko vera food items la konjam soluga bro plz

  • @ranjeetjee7878
    @ranjeetjee7878 Рік тому +1

    Arummai

  • @karthibaskar7965
    @karthibaskar7965 Рік тому

    Young age people sugar adhigama saapdalama?

  • @abcreationsofficial7455
    @abcreationsofficial7455 Рік тому +5

    Kidney patients konjam solunga bro.
    New video ah

    • @user-qn6fh2kn4h
      @user-qn6fh2kn4h Рік тому

      நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்...
      "மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு) மூக்கிரட்டை சாறு கலந்து" 1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.
      "உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.
      நன்றி: இவன் சிட்டுக்குருவி

  • @ramarajanr.d.m.2942
    @ramarajanr.d.m.2942 Рік тому +2

    Kaasu enka kita la onnum kotti kidakkala bro.

  • @rgnfarmars4319
    @rgnfarmars4319 Рік тому

    Yan appavukku 5varudam suga eirundatho eippo nutrition koduththa pinpu 130 eirukku good result weight loss or weight gain good resalt

  • @basheer9355
    @basheer9355 Рік тому +2

    Kalapadam ulla sugar saputa sugar varuma

  • @FeelMyFeelinga-qu4yo
    @FeelMyFeelinga-qu4yo Рік тому

    எனது நிலத்தில் பெரிய டிரான்ஸ்பார்மர் நட அனுமதி கொடுத்தால் என்னவெல்லாம் நம்மால் பயனடைய முடியும் என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்க ஜி

  • @arunbala9206
    @arunbala9206 Рік тому

    Please interview...sundar JC

  • @palanip7352
    @palanip7352 Рік тому

    Hello Medwalk advertising agency...

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 Рік тому

    👍

  • @rajmohanmasanam5897
    @rajmohanmasanam5897 Рік тому

    Video studio la shoot pannuga, public ungala morach pakaranga

  • @deepankumar4430
    @deepankumar4430 Рік тому +2

    Seruppu vilambaram ah....

  • @sivaabari2769
    @sivaabari2769 Рік тому +10

    Anna free sim kudukkuranga athu vankurathu nallatha anna yethanai sim vankalam, free sim la sim tharavira vera yentha information num athula illa, athai paththi video podunga anna

  • @AbdulMalik-ms8dr
    @AbdulMalik-ms8dr Рік тому +1

    நீங்கள் வாங்க சொல்லும் செருப்பின் விலை மிக மிக அதிகம் வசதியற்றவர்கள் அதனை வாங்கும் அளவிற்கு விலை குறைவாக சேவை நோக்கோடு செய்தால் நன்றாக இருக்குமே இதற்கு வழி சொல்லுங்க

  • @selvavignesh5617
    @selvavignesh5617 Рік тому +2

    Ji sugar patient natu sakari yous panalama

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Рік тому

      Sugar substitutes like Saccharin, Sugar free etc. are not completely safe in the long run. Better to try with unrefined Sugar like jaggery powder or karuppatti powder or honey.

  • @harry_krish
    @harry_krish Рік тому +1

    Kadaisi varaikum enna sambandham nae solalalayeee😓

  • @srikumar4640
    @srikumar4640 Рік тому

    Seruppukku vilambarama

  • @sasidharg744
    @sasidharg744 Рік тому

    From information channel to advertisement channel...

  • @FeelMyFeelinga-qu4yo
    @FeelMyFeelinga-qu4yo Рік тому

    எனது நிலத்தில் மின் கம்பம் நட அனுமதி கொடுத்தால் உள்ள பயன்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ

  • @mayilaitrip82mtf
    @mayilaitrip82mtf Рік тому

    Na work out pannuven anna but sugur thukala kudipen tea ithellam problem ha

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Рік тому

      Normal sugar quantity itself is not good. If you do hard physical work then it's OK. You should be aware that high blood sugar will cause problems in the long run but no immediate consequences except you may feel unusually tired etc.

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Рік тому +1

    இனிப்பு அதிகமாய் சாப்பிடுவதினால் சுகர் வருவதில்லை, மாறாக இன்சுலின் சுரப்பு குறைவதால் தான்.

  • @shebasudha6329
    @shebasudha6329 Рік тому +1

    Sugar வராமலிருக்க ஏதாவது வழி சொல்லுங்கள் Brother

    • @samjoexavier1502
      @samjoexavier1502 Рік тому

      ஆறுசுவையுடன், இடையில் நீர் அருந்தாமல் வாயைமூடி உமிழ்நீருடன் கலந்து உணவு உண்ணுங்கள்.

  • @chandruchandru1979
    @chandruchandru1979 4 місяці тому

    Poviya angutu naa sapdadha palam illa ah enaku 23 age aakudhu naa 1 type one diabetic enaku morning sapade fruits dha vairu full aagara vara sapduva en hpa1c 4.7 dha

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому

    🇮🇳
    வணக்கம் 🪔

  • @aruthraanandkumar795
    @aruthraanandkumar795 Рік тому

    Sollunga anna

  • @mayilaitrip82mtf
    @mayilaitrip82mtf Рік тому

    Iyyoyo na

  • @sonasha608
    @sonasha608 Рік тому

    Naval pazham bro😃

  • @palsreview_Hs2
    @palsreview_Hs2 Рік тому

    Tea Kadai karar mathiri peasunga bro reality ahh illa 😊 but nalla irukku good information 🤗

  • @selvamani-qu1dr
    @selvamani-qu1dr Рік тому

    Ayya inthamathiri kudikkravangalukkum ethavathu video podungo swami punniyama povum

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Рік тому

      According to the US FDA consuming alcohol at any quantity is well proven that it does not have any health benefits at all. If you do so you are doing it at your own risk. Many medicines including traditional ones will not work alongside alcohol. Some medicines may even cause severe problems if taken with alcohol.

  • @krishnanp9396
    @krishnanp9396 Рік тому +3

    Advicea illa sepal vilambarama

  • @letitgo151
    @letitgo151 Рік тому

    I still can't figure out why people are against hybrids🤔

  • @balakrishnan4474
    @balakrishnan4474 Рік тому

    Natural treatment sollunga advertisement kaga pesathingga

  • @Hasmu0207
    @Hasmu0207 Рік тому +1

    Nava palam na? Enna palam

  • @danijeyasridhar
    @danijeyasridhar Рік тому

    ivlo solra tea anna edhukku kaalaila sweet bonda podreenga adha nipaatlaame instead salt biscuit apdi sale pannalaam la
    mrng tea sale panradhu ok adhu neraya travellers and mrng routine start pannra vangakukku good choice but bonda vadai edukkub

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Рік тому

      Note that among the two white devils salt and refined sugar, salt is the worst. It will create hypertension and Kidney problems. Learn to avoid salty snacks like potato chips, salt biscuits etc and eat half salted food. Don't avoid salt totally also as it is not safe. Half salt is good. You will live longer with less medical problems/ doctor visits and expenses.

  • @vinothmassilamani57649
    @vinothmassilamani57649 Рік тому +1

    Maja pa

  • @karthikeyankarthik4742
    @karthikeyankarthik4742 Рік тому

    செருப்புக்கு. நல்ல விளம்பரம் ....

  • @balaa8382
    @balaa8382 Рік тому

    Apdilaya bro .....appo born baby ku lam varuthea athu epdi.....appo baby ku enna seruppu podalam

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Рік тому

      Goto kare prosthetics and orthotics custom foorware clinic in kilpauk. They make shoes and casts for all ages including toddlers.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Рік тому

    🥰🥰🥰🙏🙏🙏👍

  • @user-zm7yq4ev7n
    @user-zm7yq4ev7n Рік тому

    தையல் தொழில் வளர கை கொடுங்கள் அண்ணா

  • @salinsal
    @salinsal Рік тому +3

    MCB = McDowell's Brandy.
    MCR = McDowell's Rum.
    Even they both work for body pain bro. 😂😂😂 Just kidding... 👍 Good info. Thanks.

  • @shadrizzle007
    @shadrizzle007 Рік тому

    Oru Chinna Visayatha Rubber mari Nalla Iluthu iluthu Solluringapa

  • @vaithiyanathan2046
    @vaithiyanathan2046 11 місяців тому

    100 கிராம் பன்னீர் பூ 40 ரூபாய்.
    அதை வாங்கி, 10 பூ எண்ணி எடுத்து, இரவில் ஒரு டம்ளரில் ஊறவைத்து, காலையில், ஓரின பூவை கசக்கி, வடி கட்டி, வெறும் வயிற்றில் அருந்தி வர, சுகர் வெகுவாக குறையும். அனுபவம்

  • @KHGPV
    @KHGPV Рік тому

    Dialysis salt content athigam thaane🤔

    • @indhur3320
      @indhur3320 Рік тому

      Dialysis na kidney pakura blood purification velaya pakkum
      Kidney yen failure akumna
      1. High sugar
      2. high BP
      3. High salt
      Ithunala than kidney failure akum
      So kidney failure ana dialysis poduvanga

  • @thiru.....7108
    @thiru.....7108 Рік тому +1

    சகோதரரே தங்களது வீடியோவிற்கு பின்புபாலிதீன் கவரில் தேனீர் கடைகாரர் வழங்குகிறார் .... ஏன்சகோ... தவிற்த்திருக்கலாம்

  • @user-gj2sd6dz4v
    @user-gj2sd6dz4v Рік тому

    அண்ண mla mp இவர்களுக்கு ஓய்வுதியம் தருகிரார்கள் இவர்கள் இரண்டு முறை அதர்க்கு மேலும் வெற்றி பெறுபவர்களுக்கு ஓய்வுதியம் எவ்வாறு வழங்கப்படும் சந்தேகம் தெளிவுபடுத்துங்கள் சுகந்தி ஹாய்

  • @donbosco5178
    @donbosco5178 Рік тому +1

    நவ்வா பழம் இல்லை நாவல் பழம்.

  • @sredharbalaraman1387
    @sredharbalaraman1387 Рік тому +2

    Sugar not a disease.it is deficiency only.

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Рік тому

      Yes. But if it stays high for years then it will create other problems including silent heart attack and foot amputation or loss of eye sight to name a few.

  • @periyaswamypanmal2083
    @periyaswamypanmal2083 3 місяці тому

    வருமுன் காப்போம்

  • @karnaram9358
    @karnaram9358 Рік тому

    Adei sugar thookkala nimmadhiya oru tea kudikka vidungada...😑

  • @JagatheesanN-hi2ps
    @JagatheesanN-hi2ps 4 місяці тому

    😅.😊

  • @Karthik-tb3ou
    @Karthik-tb3ou Рік тому +4

    எனக்கு தெரியும்டா இந்தமாதிரி உள்ள விளம்பரம் பன்னுவனு...

    • @skdream366
      @skdream366 Рік тому

      S

    • @gandhihari2747
      @gandhihari2747 Рік тому

      Ninga periya udhama p**** ellam vari valangura raja parambara
      aduthavna kutham solraduku tha koppan una anupuna poi valkaiya paaru istam na paaru ilana pakka dha

  • @booky6149
    @booky6149 Рік тому +3

    There are types of diabetes. It is only for Type-II diabetes. Not fully correct for Type-I (child) diabetes.

    • @ForwardCast11
      @ForwardCast11 Рік тому +1

      Yes

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Рік тому

      Type I diabetes is hereditary and they need to take insulin injection all their life (because their bodies will not produce insulin at all naturally). Type II diabetic is more common. They produce insulin but not in sufficient quantities. Some people need insulin injection and some can manage with Metformin like tablets. Metformin itself does not substitute insulin function but brings it out from inside the cells.

  • @vinothvino9633
    @vinothvino9633 Рік тому +2

    Kunnan nalla serupu kadai promotion pandraru....

  • @tradingman1989
    @tradingman1989 Рік тому +1

    உங்கள் சேனலில் வரும் கருத்தை நிறைய நண்பர்கள் பின்பற்றுகிறார்கள். அலோபதியை மட்டும் நம்பி வீடியோ போடாதீர்கள். சர்க்கரை நோய் என்பது சரிமானம் சம்மந்த பட்ட நோய். அளவுக்கு மீறிய உணவும், செரிமானம் ஆகாத உணவும் உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது தான் முக்கிய காரணம். வெள்ளை சக்கரை மைதா போன்ற கெமிக்கல் சக்கரையை தவிர்த்து சுத்தமான நாட்டு சக்கரை சாப்பிடலாம். சக்கரையே சாப்பிடாமல் இருந்தால் உடலில் குலுகோசும் குலுக்கோஜெனும் குறைந்து விடும்.
    என்னை போன்ற நண்பர்கள் பலர் உங்களை நம்புகிறார்கள். உடலை பற்றி வீடியோ போடும் முன் உண்மையான இயற்கை மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு பதிவிடவும். உடலை பற்றி அருமையான புரிதலை ஹீலர்பாஸ்கர் ஐயா கூறி இருப்பார். அவருடடைய வகுப்புகளில் பங்கு பெற்று உடலை பற்றி நங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

  • @maheshwaran555
    @maheshwaran555 Рік тому

    பால் தான் அதிகம் sugar

  • @90kidstamil56
    @90kidstamil56 Рік тому

    இந்த கடைல சீனி இல்லைனு நினைக்குறேன் அதுக்காக தான் அண்ணெ இம்புட்டு நேரம் பேசி சீனி இல்லைனு சொல்லாம சொல்ராரோ?

  • @periyaswamypanmal2083
    @periyaswamypanmal2083 3 місяці тому

    கட்டுப்பாடு அவசியம் இல்லை

  • @prabhudkumar
    @prabhudkumar Рік тому

    Anna i inspired by your videos but this video I am very much disappointed in the same channels you have posted video like diabetes is not an disease but each and every time you mentioning in this video it is disease i understand this is coperate channel so u have obey the content from them and struggling your thoughts merging with there content please understand we have trust in you so be as yourself anna thanks this message thought think from yesterday to type so bye take care

  • @arunfrenz
    @arunfrenz Рік тому

    Advertisement Video

  • @msanthosh5869
    @msanthosh5869 Рік тому

    Idhu advertising video pa

  • @GreenDrops04
    @GreenDrops04 Рік тому

    🌟🌟🌟🌟🌟