அஸ்ஸலாமு அலைக்கும் ஏமா அரைக்கிலோ மல்லிக்கு 200 கருப்பு மிளகு 200 வெள்ள மிளகு சேர்த்து அரைச்சா சமைக்கும் போது மிளகாய்தூள் வேர சேர்ப்போம் காரம் அதிகமா இருக்காதா ஒரு கிலோ மல்லிக்கு அளவே 150 அல்லது 200 மிளகு தான் அளவே தெரியாதவங்க இப்படி இது மாதிரி மசாலா அரச்சு சமச்சா என்னாகும் பக்குவம் கரைக்ட்டா போடுங்க அரைக்கிலோ மல்லிக்கு நானூரு மிளகு தாங்காது காரம் வைத்த பிச்சுரும்
Wa alaikum salaam இல்லை கருப்பு மிளகு 200 கிராம் வெள்ளை மிளகு 100 கிராம் description la அளவு சரியா கொடுதுறுகேன் and 1/2 kg malliku 300 gram மிளகு காரம் சரியா இருக்கும் காரம் அவ்வளவு இருக்காது என் அம்மம்மா என் அம்மாக்கு சொல்லி கொடுத்தது என் அம்மா எனக்கு சொன்னத share pannan ஒரு முறை try panni பாருங்க கறி ஆணம் லாம் காரமா irundhathanae நல்லா இருக்கும்
👍👌
Assalamu allikkum
Wa alaikum salam
அஸ்ஸலாமு அலைக்கும் ஏமா அரைக்கிலோ மல்லிக்கு 200
கருப்பு மிளகு 200 வெள்ள மிளகு சேர்த்து அரைச்சா சமைக்கும் போது மிளகாய்தூள் வேர சேர்ப்போம் காரம் அதிகமா இருக்காதா ஒரு கிலோ மல்லிக்கு அளவே 150 அல்லது 200 மிளகு தான் அளவே தெரியாதவங்க இப்படி இது மாதிரி மசாலா அரச்சு சமச்சா என்னாகும் பக்குவம் கரைக்ட்டா போடுங்க அரைக்கிலோ மல்லிக்கு நானூரு மிளகு தாங்காது காரம் வைத்த பிச்சுரும்
Wa alaikum salaam இல்லை கருப்பு மிளகு 200 கிராம் வெள்ளை மிளகு 100 கிராம் description la அளவு சரியா கொடுதுறுகேன் and 1/2 kg malliku 300 gram மிளகு காரம் சரியா இருக்கும் காரம் அவ்வளவு இருக்காது என் அம்மம்மா என் அம்மாக்கு சொல்லி கொடுத்தது என் அம்மா எனக்கு சொன்னத share pannan ஒரு முறை try panni பாருங்க கறி ஆணம் லாம் காரமா irundhathanae நல்லா இருக்கும்
Please avoid irrelevant subjects ( Birth day shopping) in this recipe video.
Ok 😊