Stalin Smart Move! அதிரும் Raj Bhavan! Dr Kantharaj | RN Ravi | Chandrachud | Supreme Court | Bjp

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 125

  • @shinningart9349
    @shinningart9349 Рік тому +11

    சார் சரியான நோஸ்கட் தந்துள்ளீர்கள். பேன்ட்டே இங்கே வந்துதான் போட்டிருப்பார். நாகரிகத்தை இங்கே வந்துதான் பார்க்கிறார் என்று சொன்னது. அவர்கள் இனியாவது பார்த்து நடந்து கொள்ள முயல வேண்டும். நடக்குமா

  • @kalifullah-1i
    @kalifullah-1i Рік тому +24

    அய்யா,அருமையாகச்சொன்னீர்கள்!நாகரீகமேதமிழ்நாட்டிற்குவந்தபின்புதான்ரவி"தெறிந்துகொண்டார்என்பது100%,உண்மையே!!

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 Рік тому +24

    காந்தராஜ் ஐயா மகாபாரதத்தை பற்றிய தங்கள் விளக்கம் மிகஅருமை. எவனுமே அப்பனுக்கே பிறக்கவில்லை. ஒரு மிக அருமையான நேர்காணல்.

    • @kganeshk7019
      @kganeshk7019 Рік тому

      ஐய்ய்யா ஜஸ்டிஸ் கிங்ஸ் லி ஐய்ய்யா
      இதெல்லாம் என்னய்யா புராணங்கள் இதிகாசங்கள் வேதங்கள் உபநிடதங்கள் கூறும் ஆன்மீகம் என்பது நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது பார்க்க முடியாது என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் என்னும் இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்த காந்த ராஜன நய்னாவை வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக இந்த மகாபாரதம் ராமாயணம் மகாபாரதம் நடந்த காலத்தில் அந்த யூகங்களை யாரய்யா
      சரியாக முறையாக நியாயமாக தைரியமாக எல்லமே கற்ப்பனையான தகவல்களை பரப்புவது என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
      அதில் உள்ள நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும்
      வாழ்க்கை நெறி தவறாது வாழ்வில் முறைகள் வாழ்க்கை உளவியல் சித்தாந்களை எடுத்து கொண்டு வாழவேண்டும் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

    • @balasaravanan6887
      @balasaravanan6887 Рік тому

      L

  • @sundara5386
    @sundara5386 Рік тому +12

    Anna malaikku. அருமையானதொரு பழமொழி சொன்ன கந்தராஜ் சார் அவர்களுக்கு நன்றி.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +17

    மிக அருமையான நேர்காணல்,,🌷👌

  • @veerapandian2120
    @veerapandian2120 Рік тому +4

    Really enlightening and excellent speech by Dr. Kantharaj Sir. Hats off to him !

  • @parvathamk6328
    @parvathamk6328 Рік тому +17

    எந்த விசயமா இருந்தாலும் விபரங்களை விரல் நுனியில் வைச்சிருக்கார். உரையாடலின் போது குட்டி கதைகள் அருமை. நீங்கள் இருவரும் பேசிய விசயங்களுக்கு நன்றிகள்

  • @jayashree6916
    @jayashree6916 Рік тому +3

    Arumai. 👌👌👌👏👏👏

  • @rajendranm64
    @rajendranm64 Рік тому +4

    சரியான கருத்துரை! வாழ்த்துக்கள்!

  • @ragaasuran7701
    @ragaasuran7701 Рік тому +18

    அரசின் சட்டமன்ற தீர்மானங்களுக்கு கையெழுத்திட முடியவில்லை என்றால் , ஆளுநர் மாநிலத்தைவிட்டு வெளியே செல்வதுதான் நல்லது .

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq Рік тому +1

    சரியான சவுக்கடி கொடுக்கும் உடன்பிறப்பு கருத்தியல் அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Рік тому +2

    Arumaiyana padhivu doctor kantharaj.

  • @lovewithkpop9677
    @lovewithkpop9677 Рік тому +5

    சூப்பர் அருமையான கருத்து

  • @saibaba172
    @saibaba172 Рік тому +7

    SUPER,,💐👍

  • @gurumurthy4355
    @gurumurthy4355 Рік тому +7

    நெறியாளரே தமிழகம் என்று சொல்லுவதைத் தவிர்த்து தமிழ்நாடு , தமிழ் நாட்டு மக்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் எங்களது தலைவர் அறிஞர் அண்ணா அவர்களை அவமதிக்கிறீர்கள்.

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic Рік тому +3

    Great

  • @kaliaperumalkrishnasamy7030
    @kaliaperumalkrishnasamy7030 Рік тому +16

    இந்த ரவிக்கு ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கனும் போலிருக்கிறது.

  • @mmanivel9349
    @mmanivel9349 Рік тому +12

    மொழிவாரிக் கலாச்சார வாழ்க்கை முறை இருந்ததால், இந்தியா என்ற நாடு உருவாகும் பொழுது, மொழிவாரி மாநிலமும் தவிர்க்க முடியாததாகி விட்டது.

  • @jamarizu4625
    @jamarizu4625 Рік тому +4

    Super

  • @sathasivamra1263
    @sathasivamra1263 Рік тому +3

    Super hero Stalin.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Рік тому +5

    சராசரி கல்வியறிவு உள்ளவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை உருவாக்க மாட்டார்கள்.

  • @rajendran3649
    @rajendran3649 Рік тому +2

    ஆர்.என்.ரவி அவரது சொந்த மாநிலத்தில் தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடித்து அவரது கொள்கைகளை பரப்பலாமே.

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Рік тому +1

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @sureshkumarrajkumar5735
    @sureshkumarrajkumar5735 Рік тому +10

    நெறியாளரே தமிழகம் என்று சொல்லுவதைத் தவிர்த்து தமிழ்நாடு , தமிழ் நாட்டு மக்கள் என்று சொல்லுங்கள்.

  • @michaelmicky120944
    @michaelmicky120944 Рік тому +6

    அருமையானதொரு பழமொழி நாகரீகமே தமிழ்நாட்டிற்கு வந்தபின்பு தான்ரவி" தெறிந்துகொண்டார்என்பது100% என்று சொன்ன கந்தராஜ் சார் அவர்களுக்கு நன்றி.

  • @kalifullah-1i
    @kalifullah-1i Рік тому +13

    2026,சங்கிகளின்நிறைவேறாகனவு?

  • @dhanarajsiluvairaj8436
    @dhanarajsiluvairaj8436 Рік тому +1

    Super Doctor Sir.....

  • @veeraramveerappan5560
    @veeraramveerappan5560 Рік тому +3

    தினக்கொடுத்த தின்னனுமே தவிர அதைவிடுத்து பொத்தலை எண்ணுதல் கூடாது'

  • @ravichandran9232
    @ravichandran9232 Рік тому +4

    தனது கடமையை செய்யாத ஆளுநர் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும்

  • @KasimJaleel
    @KasimJaleel Рік тому +2

    Dr sir good speech

  • @ismail2171989
    @ismail2171989 Рік тому

    True man great speech 👍

  • @basheerahammed1249
    @basheerahammed1249 Рік тому +8

    பொய்களை பரப்புவதுதான் ஆளுநர் வேளையாக இருக்கிறது

  • @sahulhameed4051
    @sahulhameed4051 Рік тому +4

    இந்தியா ஒன்றுபட்ட நாடல்ல
    ஆங்கிலேயர் வந்தபிறகு அவர்களுடைய நிர்வாக வசதிக்காக மாநிலங்கள்
    ஒன்று படுத்தப்பட்டன
    ஆளுஞருக்கு வரலாறு சரியாக தெரியாது.
    .

  • @pappupappu203
    @pappupappu203 Рік тому +1

    ஃபைல் பார்க்கிறது மட்டுமல்ல, கையெழுத்தும் போடத்தெரியாது போல இருக்கே சார்...

  • @dinakaran4863
    @dinakaran4863 Рік тому

    Kantharaj ❤❤❤🔥💥🔥💥🔥💥🔥💥

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi Рік тому +1

    டாக்டர்நாட்டில்நாம்அறியாத உண்மைகளையெல்லாம்எடுத்துச்சொல்கின்றார்அவர்நீண்டநாள்வாழனும்

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk Рік тому +1

    ஒருபைத்தியம்அரசியலில்இருந்தால்நம்முடையநேரமும்சக்தியும்வீணாகிக்கொண்டிருக்கிறது

  • @natarajans1216
    @natarajans1216 Рік тому

    Super sir.

  • @ragunathan3629
    @ragunathan3629 Рік тому

    Liberty தமிழ்🎉🎉🎉🎉🎉

  • @rajiahDaniel-db5zj
    @rajiahDaniel-db5zj Рік тому +1

    Caste wise census is a must to identify eligible persons for benefits.

  • @sharonfernandez9911
    @sharonfernandez9911 Рік тому +1

    CM stali you are smart efficient so we like

  • @ravichandran9232
    @ravichandran9232 Рік тому +2

    ரவி படித்தவராக இருந்தால் பண்பாடு உடையவராக இருந்தால் அரசியல் பேச விருப்பமிருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும் ரவி எப்பொழுது அரசியல் பேசுகறாரோ அப்பொழுதே பதவி வகிக்க தகுதியிழந்தவராகிறார்

  • @gganesamuthu2899
    @gganesamuthu2899 Рік тому +3

    மத நம்பிக்கையும் சனாதனமும் ஒன்றல்ல.. அறிவுக்கு ஒவ்வாத புராண கதைகளை சொல்லி மக்களை குழப்புவது பிராமண லாபியின் வேலை. ஒருத்தனுக்கு பத்து பொண்டாட்டி நூறு பிள்ளைகள், இது என்னடா கதை. பிராமணன் அவன் இஷ்டத்திற்கு புருடா விட்டிருப்பது தமிழ் மக்களுக்கு நன்றாக புரிகிறது. தமிழகத்தில் பக்தி வேறு, பகுத்தறிவு வேறு,புராண கதையை,எந்த வித பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதைகளை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. உங்களுடைய சூது எல்லாருக்கும் தெரியும். தமிழகத்தில் உள்ள எல்லோருடைய ரத்தத்தினை சோதனை செய்யுங்கள். எவனுடைய ரத்தம் தமிழகத்தை சேர்ந்தவனில் யோ அவனை புறந்தலுங்க. ஆரியனும் வேண்டாம் தெலுங்கனும் வேண்டாம். சுத்த தமிழ் சாதிகள் மட்டுமே தமிழ்நாட்டை ஆள வேண்டும். 22:45

  • @maboorvakani9189
    @maboorvakani9189 Рік тому +2

    டாக்டர்க்கு ரொம்ப லொல்லுதான் டவுசர் சட்டை போட்டதே தமிழ் நாட்டில் என்று சொல்லி பாவம் 😅😅😅

    • @222suriya
      @222suriya Рік тому

      Thannambikayum thanmaanamum mozhi unarvum kondavarvarkal thmilarkal.

  • @mathivanann7839
    @mathivanann7839 Рік тому +2

    பேசி பிழைப்பவன் பாஜக இது பெரியார் மண் தம்பி

  • @palchamya242
    @palchamya242 Рік тому

    Which is best

  • @balasrinivasan2812
    @balasrinivasan2812 Рік тому

    ANNAMALAI THAN ADUTHA SUPER MUDHALVAR,,,,CHUMMA OLARADHE ,,

  • @KasimJaleel
    @KasimJaleel Рік тому +1

    Gandhij good selection nehruj

  • @ragu9131
    @ragu9131 Рік тому +5

    ஆனாலும் இந்த சேலத்து குசும்புக்கு அளவே இல்லை..5.57 பேண்டே இங்க வந்துதான் போட்டிருப்பார் போல

    • @ravichandran9232
      @ravichandran9232 Рік тому

      உண்மை வடக்கே கோமணம்தான்

    • @ravichandran9232
      @ravichandran9232 Рік тому

      ஒவ்வொரு தமிழனும் கேட்டு படித்து கற்றறியவேண்டிய கலாசார வரலாற்று அரசியல் புத்தகம் ஐயா தாங்கள்

  • @anandmithiran1308
    @anandmithiran1308 Рік тому +2

    ஆட்டு குட்டி அண்ணாமலையும் ரம்மி ரவியும் ஒருகுட்டையில் ஊரினமட்டைகள்

  • @nathanjagan7283
    @nathanjagan7283 7 місяців тому

    Who are the beaucrats in Governor office.?

  • @ashwinitamilarasuk1525
    @ashwinitamilarasuk1525 Рік тому

    Theriyathavan theriyaamale irukkattum naamaethayum sollikodukka koodaathu

  • @Vidiyalvision
    @Vidiyalvision Рік тому +1

    #Vidiyalvision

  • @skarthikeyan68
    @skarthikeyan68 Рік тому

    That 4:00 we want to make a dravidam

  • @roberts9421
    @roberts9421 Рік тому +1

    😅😅😅😅😅😅😅😅😊😊

  • @gangatharan9129
    @gangatharan9129 Рік тому

    R.n.ravi -oru-kattumirandi-cumuttai😂😂😂

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 Рік тому

    Appidiyaa!!??😮

  • @222suriya
    @222suriya Рік тому

    At any point by of time in the history Tamil land was not a part of the so called Bharath.

  • @arunachalampazhaniyandi5823

    M

  • @rengarajan3907
    @rengarajan3907 Рік тому +1

    Mental raviyai paithiyakkara hospittalil serthu vaithiyam saiya vendum. Illenna ellaraiyum paithyiyama akkiduvan avanai tamil nattai vittu viratta vendum🎉😂

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 Рік тому +1

    நாளை டெல்லி சென்று ராஜினாமாவை கொடுத்தாலும் கொடுக்கலாம்.

  • @anilkumarmk5982
    @anilkumarmk5982 Рік тому +1

    3:29 the question exposes your intentions
    To me, you are talking against national interest.

  • @charliecsp4659
    @charliecsp4659 Рік тому

    Hehe this man giving his seat for the MLA to sit while he was a doctor is not democracy it's called bucket 😂😂😂

  • @skarthikeyan68
    @skarthikeyan68 Рік тому

    Mdi is a adani wife benami he is saving money in benMi name

  • @prabakara9085
    @prabakara9085 Рік тому

    M. L. A. is more powerful persons than RAVI

  • @dineshsee
    @dineshsee Рік тому

    சீமான் அ.மலை வாழ்க❤❤❤

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 Рік тому

    Satan is preaching the vedham.

  • @devsen71
    @devsen71 8 місяців тому

    He is a fraud IPS like all those Haryana guys who passed Tamil Exams.

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295 Рік тому

    Name Of the Rss Rummy Rowdy Sanki Bjp Kaaran Ravi....Beeyiyai Theentru Kondu TN Makkalukku Thorogham Seiyupavan

  • @raghaveendaranravi5711
    @raghaveendaranravi5711 Рік тому

    Theru,innum,varavilai,ayya

  • @SubramanianR-c5b
    @SubramanianR-c5b Рік тому

    RN Ravi Mental vanmurai Karan nattin Durogi

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 Рік тому

    ஸ்டாலின் பேச்சு கேளு. அப்பாடின்னு சந்திராச்சூட் சொன்னாரா? தில் இருந்தா அந்த வாய்ஸ் ரெகார்ட் எடுத்து போடுறா. போட்ட ரொட்டி துண்டுக்கு கூவற. அதுக்குன்னு இப்படியா?? துஉஉஉஉஉஉஉஉ!!!!

  • @devsen71
    @devsen71 8 місяців тому

    Modi is rich aristfocratic upper caste. Gandhi was also same caste. They made this into OBC only in 1999.

  • @murugesans7605
    @murugesans7605 Рік тому

    நாட்டை தேவை இல்லாமல் பிரித்து
    ஓட்டு வங்கி க்காக காட்டி கொடுத்து
    வன்முறை அராஜகத்தை கைகட்டி வேடிக்கை பார்த்த கொடுமை காரர்கள் இன்னும் நாட்டைவிட்டு துறத்தபடாமல் உள்ளது துரதிர்ஷ்டவசமானது

  • @muthucssudalai9479
    @muthucssudalai9479 Рік тому

    UNKOMATA SONNARA

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 Рік тому

    எவனாவது நல்லாவாயிலகுடுத்தாவாங்கதெரியுமா அல்லது ஆளுநரைகுரைசெல்லதெரியுமா தூ நாதாரிபயலுகளா

  • @AruMugam-g4q
    @AruMugam-g4q Рік тому

    வைத்தீயன் தூங்கும் போது கனவு கண்டிருப்பான்

  • @raghaveendaranravi5711
    @raghaveendaranravi5711 Рік тому

    Dupakkur

  • @subramonianp635
    @subramonianp635 Рік тому

    Intha கிழவன் யற்கூ ஜால்ரா பொடரர். இதுக்கு fees evlavoo. Intha mathiri mavanuval than operation pannanamale certificate kudukiran

  • @ramum9599
    @ramum9599 Рік тому +1

    நாத்திக இந்து இந்திய விரோதிக் கிழம் !!!!😅😅😅😅😅😅

    • @parameswaranchennai
      @parameswaranchennai Рік тому +4

      UNMAI SONNAL KASAKATHAN SEIUM.PARAMBARYA ANUBA VITHA KOOTAM ENNA SEIUM???

    • @ragu9131
      @ragu9131 Рік тому +3

      பத்தல..இன்னும் நல்லா கதறுனும்...சரியா

    • @selvaradjek3473
      @selvaradjek3473 Рік тому

      உன் பக்தி பக்கத்தில் கேட்டா தெரியும்.

  • @tamilnessn6339
    @tamilnessn6339 Рік тому

    THE LAST HOPE FOR INDIAN DEMOCRACY IS
    JUSTICE Y.P.CHANDRACHUT.
    GOD GUIDE HIM FOR HIS COURAGEOUS LAW KEEPING WORK.
    I PRAISE HIS PARENTS.

  • @marimuthukaliyamoorthy2346
    @marimuthukaliyamoorthy2346 Рік тому

    RAVI NOT GETTING COMMISSION FROM PWD, CONTRACTS, TASMAC ETV. HE IS NOT BEGGING AS OF STATE POLITICIANS.

  • @natarajan8751
    @natarajan8751 11 місяців тому

    அண்ணாமலை களுத சொல்ல தான் fenatic3 goof Ravi கேக்கான் இந்த 2 போக்கிரிகள் சீரழியும் காலம் as soon as

  • @madboyma3333
    @madboyma3333 Рік тому

    ஆளுனரை எவனும் கேள்வி கேட்க முடியாது. ஆளுநருக்கு வேலையே மாநில அரசை தட்டிக் கேட்பதுதான். ஆளுநர் தலைமை ஆசிரியர். விடியல் கூட்டம் மாணவர்கள்.

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 Рік тому

      விளங்கக வ

    • @zas1971
      @zas1971 Рік тому

      ஆமா, கேள்வி கேட்பதற்கு முன்னாலேயே கையெழுத்துகளை போட்டுட்டு போயிகிட்டே இருக்கோணும்

    • @madboyma3333
      @madboyma3333 Рік тому

      @@zas1971 பழைய ஆளுநர் மாதிரி ரவி ஜால்ரா கிடையாது. விடியலை புரட்டி போட்டு அடிப்பதே அவர் வேலை.

  • @yugithavelunachi
    @yugithavelunachi Рік тому

    Nee mooooooodu