VCK Thirumavalan Fitting reply to the rumors behind the 2 seat sharing with DMK Alliance

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • VCK Thirumavalan Fitting reply to the rumors behind the 2 seat sharing with DMK Alliance
    #thirumavalavan #vck #dmk #neerthirai
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 593

  • @venkatesanvenkatesank9655
    @venkatesanvenkatesank9655 6 місяців тому +61

    உங்கள் மனத்தைரியத்தை பாராட்டுகிறேன். தெளிவான சிந்தனை, உறுதியான முடிவு, முடக்க முடியாத கொள்கை,சிறப்பான தெளிவுரை வாழ்க நீங்கள்.

  • @ramachandrannarayanaswamy9553
    @ramachandrannarayanaswamy9553 6 місяців тому +54

    Excellent open talk. Good leader. Wishing successful future.

  • @mariasavarimuthu1833
    @mariasavarimuthu1833 6 місяців тому +70

    உங்கள் நிறைந்த ஞானம், நிறைந்த அனுபவ அரசியல்,
    உங்கள் ஆழமான பேச்சில்
    வெளிப்படுகிறது.வாழ்த்துகள்.

    • @hussainhussain792
      @hussainhussain792 6 місяців тому +3

      மிகவும் முதிர்ச்சியான தலைசிறந்த யாரும் மணமாகாத மனம் நோகாதபடி இந்த பேட்டி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு திருமாவளவன் பேட்டி அமைந்துள்ளது வாழ்த்துக்கள் இந்த அமைப்பு மேலும் செழித்து வளர எல்லாம் வல்லவன் துணை புரிவானாக ஆமீன்

    • @DhanapalDhanapal-kj2ij
      @DhanapalDhanapal-kj2ij 2 місяці тому

      ​@@hussainhussain792❤❤❤❤❤❤❤❤❤❤❤ ji❤❤❤

  • @alizainudeen9611
    @alizainudeen9611 6 місяців тому +19

    மிகவும் சரியான பேச்சு நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர்💯✨

  • @rajendrana6821
    @rajendrana6821 6 місяців тому +39

    அருமையான விளக்கம் தலைவரே. நாம வளர கூடாதுனு ena விமர்சசனம் பண்ணுவர்களை party கவலை வேண்டாம்

  • @logurani429
    @logurani429 6 місяців тому +13

    விசிக தலைவர் மிகவும் சிறப்பான பதிலை தந்துள்ளார்.அவரின் எளிதில் வெற்றி பெற எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @pmuthupmuthu9088
    @pmuthupmuthu9088 6 місяців тому +43

    எங்கள் தலைவர் என்னைக்குமே திருமாவளவன் அவர்க
    ள் தான். எங்கள் கடவுளும் அவர்தான்

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 6 місяців тому +9

    விசிக லீடர் அருமையான பொருத்தமான பேலன்ஸிங் விளக்கத்திற்கு மிக நன்றி

  • @VGovindan-y3o
    @VGovindan-y3o 6 місяців тому +74

    நிறைந்த அறிவு ஆற்றல் பெற்றவர் அண்ணன் திருமா அவர்கள் 🙏

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 6 місяців тому +56

    அருமையான புரிதல் உள்ள தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணி வெற்றிக்கு திருமாவின் பங்கும் அதிகம்

  • @anbu1829
    @anbu1829 6 місяців тому +8

    தங்களுடைய முடிவு; தெளிவான கொள்கை சார்ந்த முடிவு வரவேற்கிறேன்.
    பாராட்டுகிறேன்!

  • @jayasehkarsehkar5841
    @jayasehkarsehkar5841 6 місяців тому +7

    நல்ல அறிவுறைகள் அண்ணா.nice.

  • @srajasri366
    @srajasri366 6 місяців тому +38

    நான் நாம் தமிழர் ஆதரவாளர்.. அண்ணன் திருமா அவர்களின் பேச்சு மிக தெளிவாக உள்ளது...உண்மையான தலைவனின் பேச்சு..வாழ்த்துக்கள் அண்ணா..

  • @raggggu
    @raggggu 6 місяців тому +5

    What a great speech. Clarity to the core. Good leader, rare in present politics.

  • @ramamurthyj95
    @ramamurthyj95 6 місяців тому +39

    மிக அருமையான பேச்சு மற்றும் விளக்கம். பேரறிஞர் அண்ணாவின் "எண்ணித்துணிக கருமம்" என்ற பேச்சுக்கு இணையான விளக்கம். இளைஞர்கள் பேரறிஞர் அண்ணாவின் எண்ணித்துணிக கருமம் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.

  • @johnsundar1591
    @johnsundar1591 6 місяців тому +9

    அருமையான பதிவு தலைவா❤❤❤❤❤❤

  • @agsuresh8658
    @agsuresh8658 6 місяців тому +10

    Super speech sir..........................

  • @p.jparandaman6706
    @p.jparandaman6706 6 місяців тому +68

    உங்களை புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கும் அரைவேக்காடுகளுக்கு அருமையான பாடம் எடுத்தீர்கள் ஐயா...

    • @P.Rajenderan
      @P.Rajenderan 6 місяців тому

      சங்கிகள் தான் திருமா மீது தவறான விமர்சனம் வைக்கிறார்கள் அவர்கள் என்னம் திமுகவை விட்டு விசிக எப்படியும் வெளியேறி திமுகவை தனிமைபடுத்த வேண்டும் என்பது தான் அப்பொழுது அவர்கள் சங்கிகள் நினைபது நிறைவேறும் அதற்கு இப்பொழுது வாய்பில்லாமல் போய் விட்டது அதான் இந்த சங்கிகளின் கதறல் ...😂

  • @krntailorvallam3243
    @krntailorvallam3243 6 місяців тому +47

    மாட்றுகட்சிகாரனே.பாராட்டும்.விதமாக.திருமாவின்.பேச்சு.அருமை.அருமை.வாழ்த்துக்கள்

  • @AruldossAruldossr
    @AruldossAruldossr 6 місяців тому +8

    Super explain l humply reguest to the all v c k leader and vck voters deeply thinking

  • @musthsfababu2768
    @musthsfababu2768 6 місяців тому +36

    திரும்பவும் சொல்கிறேன் ஆகச் சிறந்த ஆளுமை ... திருமா

  • @manimanickam7871
    @manimanickam7871 6 місяців тому +5

    Excellent speech Anna.

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 6 місяців тому +15

    நீர்த்தகரை தொலைக்காட்சியை நான் வெகுவாக பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

    • @SanmugamDeepika
      @SanmugamDeepika 6 місяців тому

      நீர்த்திரை என்பது சரி?

  • @malaivasan9889
    @malaivasan9889 6 місяців тому +3

    மிக தெளிவான பேச்சு மற்றும் எதிர்காலத்தின் தொலைநோக்கு பார்வை சூப்பர் சார்

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 6 місяців тому +8

    Excellent 👌 sir

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 6 місяців тому +4

    VCK president what a wonderful example speech nobody spoke like you sir all the best born in India is great for India

  • @harishahimas6217
    @harishahimas6217 6 місяців тому +7

    சரியா சிந்தித்து செயல்படுபவர் திரு தொல் திருமாவளவன் அவர்கள் வாழ்க.

  • @JepriPramoth-mv9mn
    @JepriPramoth-mv9mn 6 місяців тому +3

    அருமையான பேச்சு ❤

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 6 місяців тому +3

    Great speech. Dr Thol Thirumavalavan Sir is a genuine honest great brave knowledgeable intectual common leader in India. Congratulations to Dr Thol Thirumavalavan Sir.

  • @ArunkumarKm-ys4ty
    @ArunkumarKm-ys4ty 6 місяців тому +8

    அண்ண நீங்கள் உங்கள் வழியில் செயல்படுங்கள் நாங்கள் இருக்கிறோம்

  • @a.irudayaraj4886
    @a.irudayaraj4886 6 місяців тому +4

    You are truthful . People are with you.

  • @ajmalkhan-ok1dx
    @ajmalkhan-ok1dx 6 місяців тому +28

    தலித் மக்களுக்கு கிடைத்த பொக்கிஸம் திருமா அவர்கள் எங்கள் சமுதாயத்தில் பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு எப்பவுமே உண்டு சிறந்த அப்பளுகற்ற மனிதர் இவர் நீடூழி வாழ பிரத்தனை செய்தவனாக....என்றென்றும் இவரின் பேச்சை நான் கேட்காமல் இருந்ததில்லை....

    • @ishaqibrahim6996
      @ishaqibrahim6996 6 місяців тому +4

      தவறு அவர் எல்லோருக்குமான தலைவர்

    • @bewatermyfriends9088
      @bewatermyfriends9088 6 місяців тому +2

      தொல்.திருமாவளவன் அவர்கள் BC - MBC - SC - ST - ALL CASTE WOMENS AND ஒட்டுமொத்த மனித இனத்திற்கான தலைவர்

    • @jackal_compromise_
      @jackal_compromise_ 6 місяців тому +2

      DMK always makes happy other parties.

    • @Bharath_Raja_
      @Bharath_Raja_ 6 місяців тому

      Dr. Thiruma is such a great Leader. He is for all. He cannot be covered into a single caste group. He is a leader for all ❤

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 6 місяців тому

      ​@@Bharath_Raja_♥️

  • @Rockmasthan
    @Rockmasthan 6 місяців тому +5

    ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ஒரு அர்த்தம் உள்ளது 🎉
    மாஷா அல்லாஹ் அவர் மேலும் அரசியல் அறிவையும் ஆற்றலையும் மேலாண்மை அடைய வாழ்த்துக்களுடன் நீண்ட நாள் வாழ்வாயாக

    • @Periasamy-d5c
      @Periasamy-d5c 6 місяців тому

      ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பவர் எப்படி பக்குவப்பட்ட வரா இருக்க வேண்டும் என்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு மரவளவன் இந்திய நாட்டிற்கே ஒரு முன் உதாரணம்

  • @MohamedAnaz-dg8sq
    @MohamedAnaz-dg8sq 6 місяців тому +5

    ஒரு அரசியல் கட்சி தலைவன் என்றால் இப்படிதான் புரிந்துனா்வோடு செயல் பட வேண்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @danieldevadasan4664
    @danieldevadasan4664 6 місяців тому +5

    Sir you have rightly pointed out the real picture of socio political structure Dr D Daniel former history professor of MKU niversity

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 6 місяців тому +4

    தொண்டுள்ளம் கொண்ட மிகச்சிறப்பான உரை!
    வாழ்க எழுச்சித் தமிழர்!❤

  • @ajmalkhan-ok1dx
    @ajmalkhan-ok1dx 6 місяців тому +15

    தலித் மக்களுக்கு கிடைத்த பொக்கிஸம் திருமா அவர்கள் எங்கள் சமுதாயத்தில் பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு எப்பவுமே உண்டு சிறந்த அப்பளுகற்ற மனிதர் இவர் நீடூழி வாழ பிரத்தனை செய்தவனாக....என்றென்றும் இவரின் பேச்சை நான் கேட்காமல் இருந்ததில்லை.... 31:32

    • @Sankarsuper07
      @Sankarsuper07 6 місяців тому

      அவர் அனைத்து மக்களின் சகோதரர் தான்

  • @arumugamkuppusamy9528
    @arumugamkuppusamy9528 6 місяців тому +3

    அருமையான பேச்சு! அருமையான கருத்து!

  • @Jaimary
    @Jaimary 6 місяців тому +3

    Super speech hat's off to you

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 6 місяців тому +15

    வாக்கு அரசியல் களத்தை நன்கு அறிந்த தலைவர்.

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 6 місяців тому +7

    உலக அறிவு ஆசான் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பட்டப் பாடு பற்றி இவ்வளவு அழகாக அப்படியே அந்த காலத்திற்கே கொண்டு போய் நிற்க வைத்து விட்டார் இன்றைய புரட்சியாளர் அண்ணன் தொல்.திருமாவளவர் MP. நன்றி மறந்து நம் சமுதாய மக்களுக்கே துரோகத்தை செய்யும் இட ஒதுக்கீடு பெற்று அரசு உயர் பதவி பெற்றவர்கள் நன்றி மறந்தவர்கள்

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 6 місяців тому +2

    திருமாவளவன் சார்
    உங்களின் புரிதல் அருமை
    தி கிரேட் வாழ்த்துக்கள்
    சார் நன்றி 👏👏👏👌👌

  • @gopalmanokaran244
    @gopalmanokaran244 6 місяців тому +4

    200℅ TRUE My beloved Leader, whereas I

  • @hajaazad3559
    @hajaazad3559 6 місяців тому +4

    Very clear explanation, sir 👏 👍

  • @kumaradirai
    @kumaradirai 6 місяців тому

    சிறப்பான பதிவு வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்

  • @muthusamysellamuthu129
    @muthusamysellamuthu129 6 місяців тому +2

    அண்ணன் உலக அரசியல் பேசுவதற்கான தகுதி உள்ளவர்

  • @vramaseshan133
    @vramaseshan133 6 місяців тому +3

    Keep it up. I trust your words. The public will too day by day I believe. By birth I am a brahmin. But I never feel humans are bifurcated bisect.

  • @rajkumart6953
    @rajkumart6953 6 місяців тому +5

    Very Nice

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 6 місяців тому +6

    அறிவு ஞானி திருமா💥💥💥

  • @mathinahmedofficial
    @mathinahmedofficial 6 місяців тому +1

    Paaah Enna speech Thirumavalavan 🔥💥

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 6 місяців тому +9

    அருமை தலைவரே 👍👍👏👏

  • @muthukrishnankohila1705
    @muthukrishnankohila1705 6 місяців тому

    Man..I calling you..because you putting facts..well done THAMILA..❤

  • @nivindevakumar
    @nivindevakumar 6 місяців тому +2

    Matured Talk!!! I didnt know Mr .Thiruma has such a Matured Mind😮

  • @vasanthim2531
    @vasanthim2531 6 місяців тому +2

    Thiruma sir sangam na yellorukumanatha? Illa unga katchila irupavarkaluku mattuma? Yena naan yeppothum ungal speech a thodarnthu ketpen. Unga speech la evlo purithal, evlo uruthi, evlo thelivu ippadi niraiya visayangal iruku. Vaalthukkal sir.

  • @PanchavaranamMuthu
    @PanchavaranamMuthu 6 місяців тому +19

    அண்ணே,,,,,,100% சரியாக தான் இருக்கும்,,,,, இன்னும் நாம் போராடி பெற வேண்டியது நிறைய உள்ளதோ,,,,,,,போராளி அண்ணனே ,,,,,,,,,,நமக்கு இது புதிதல்ல,,,,,,,காலம் மாறும்,,,,,,,

  • @vramaseshan133
    @vramaseshan133 6 місяців тому +1

    வாழ்க வளர்க.

  • @anandang1882
    @anandang1882 6 місяців тому +1

    அங்கீகாரம் பெறுவோம் அதிகாரம் செய்வோம்

  • @jovinraju4230
    @jovinraju4230 6 місяців тому

    அருமையான விளக்கம்
    அரசியல் முதிர்ச்சி உள்ள தலைவர்
    அனுபவம் பேசுகிறது

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 6 місяців тому +83

    மிக பக்குவமான பேச்சு எதிர்காலத்தில் நாட்டை ஆளவேண்டும் தலைவர் திருமாவளவன் ❤❤❤❤

    • @TheNallathambi
      @TheNallathambi 6 місяців тому +3

      ஆம் நானும் அதை விரும்புகிறேன்.

    • @ilanchekar5912
      @ilanchekar5912 6 місяців тому +1

      YES ME TOO

    • @lsuniyer
      @lsuniyer 6 місяців тому

      அது எப்படிடா மூத்திர சந்தில் விட்டு உதைத்த பிறகும் அதே குடுப்பத்தின் காலை நக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 6 місяців тому +1

    Good speech & sensational, which expressed in high levels

  • @johnrajnayagam4680
    @johnrajnayagam4680 6 місяців тому +2

    மெய் சிலிர்க்கிறது

  • @venkateswarans7216
    @venkateswarans7216 6 місяців тому

    Arumaiyana speech

  • @rocksBottom_25
    @rocksBottom_25 6 місяців тому +1

    Kalviyae theervu ... ungal paniku ...vazhthukal.
    Kalvi vizhipunarvu ...enga thevai ...nallathu ...mega vazhthukal ❤

  • @JayaveeranGovindaraj
    @JayaveeranGovindaraj 6 місяців тому +2

    Best,thinking,speach,about,nowadays,political,situation.Thanks,to,president,heartly,VIDUTHALAI,,,CHIRUTHAIGAL.All,Gods,bless,your,inorder,to,formed,unitary,central,INDIA,govt.by,RETD,vao,peravurani.

  • @umapathygopal549
    @umapathygopal549 6 місяців тому +1

    சரியான உரை.

  • @abishekpriyan1134
    @abishekpriyan1134 2 місяці тому

    சிறப்பான நிகழ்வு

  • @murajendran
    @murajendran 6 місяців тому +1

    a realist approach and a very good statement by a learned leader

  • @SivaSangar-xj8ce
    @SivaSangar-xj8ce 3 місяці тому

    சூப்பர் தலைவா😊

  • @godsgrace4784
    @godsgrace4784 6 місяців тому +1

    Highly intellectual and transparent talk

  • @Periyaristbala
    @Periyaristbala 6 місяців тому +1

    Super speech Annan thirumavuku ❤❤❤❤

  • @zechariahkannan4459
    @zechariahkannan4459 6 місяців тому

    நல்ல முதிர்ச்சியுள்ள தலைவர் நிறைகுடம் அலம்புவதில்லை

  • @vaanavilmani4589
    @vaanavilmani4589 6 місяців тому

    மிகுந்த பக்குவப்பட்ட தலைவர். வாழ்க வளர்க

  • @chinnasamivadivel5846
    @chinnasamivadivel5846 6 місяців тому +2

    அன்புடையீர் வணக்கம்.தலைவர் திருமா அவர்களின் இந்த கேட்டு அப்படியே நடந்து கொள்வோமாயின் ஆட்சியில் பங்கெடுக்கும் காலம் உங்கள் கண் முன் எதிரில் தெரியும்.நன்றி வணக்கம்.

  • @mariyadhas.a7041
    @mariyadhas.a7041 2 місяці тому

    சூப்பர்.. நல்ல பேச்சு..

  • @antony93
    @antony93 6 місяців тому +1

    EXCELLENT SPEECH ANNA 👌

  • @durairajdurairajabi
    @durairajdurairajabi 6 місяців тому +1

    Ilakkai, nokki, payanikkum, iyakkam, verigood, thalaivare

  • @karthimani7226
    @karthimani7226 6 місяців тому

    Super Anna ❤❤❤❤

  • @HenryLawrence-i1u
    @HenryLawrence-i1u 6 місяців тому

    Well said sir

  • @jawahirhassan3341
    @jawahirhassan3341 6 місяців тому +1

    Arumaiyana speech thalaivare

  • @manavalannatesan9794
    @manavalannatesan9794 6 місяців тому +1

    Thiru sir I bow to you even though I am in the opposite part 🎉

  • @mohamedrabik6151
    @mohamedrabik6151 6 місяців тому

    திருமா என்றால் தெளிவு. அருமையான விளக்கம்.

  • @Parthiban.c1973
    @Parthiban.c1973 6 місяців тому +2

    தெளிவான நிலைப்பாடு.
    அறிவுப்பூர்வமான விளக்கம் ஒரு தலைவன் என்பதற்கான தகுதியான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @mohanavelu8936
    @mohanavelu8936 6 місяців тому +1

    Excellent speech sir ❤

  • @johnmanidass9200
    @johnmanidass9200 6 місяців тому +1

    Wonderful anna thrima

  • @narayanasamythangarasu7376
    @narayanasamythangarasu7376 6 місяців тому

    உண்மையான கருத்து.

  • @DeviLakhshmanan
    @DeviLakhshmanan 6 місяців тому

    எப்படியோ நாமே நம்மை சாமதனபடுத்திக்கோள்வோம்.

  • @swanswap4242
    @swanswap4242 6 місяців тому +1

    Rightly said

  • @gopalmanokaran244
    @gopalmanokaran244 6 місяців тому

    I love my Society, that's why I am also behind your team Thozharay.

  • @sethuramansihamani8072
    @sethuramansihamani8072 6 місяців тому

    Anna Thiruma exactly ur good u are the best leader. No body can touch ur political field I welcome ur approach for seat in parliment don't disappointed sure u get and win 2sest ok

  • @KailasamKailasam-f8r
    @KailasamKailasam-f8r 6 місяців тому

    Excellent speech.

  • @TNadu4946
    @TNadu4946 6 місяців тому +1

    Fantastic explanation 🎉🎉🎉🎉🎉

  • @InfantrajVinoth
    @InfantrajVinoth 6 місяців тому +1

    anna love you... you are genius

  • @selvamraju5858
    @selvamraju5858 6 місяців тому +1

    Super.speech

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 6 місяців тому

    Neethanya unmaiyaana thamil singam vaazhthugiraen ungal nalla ennangal vetriyadaiya enjoy.. Thank you nanba

  • @darshanpinto5736
    @darshanpinto5736 Місяць тому

    தெளிவான உரை அண்ணா அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @loguv810
    @loguv810 6 місяців тому +1

    The great quality leadership person thiruma sir ... congratulations sir

  • @kalaimanimuthusamy3746
    @kalaimanimuthusamy3746 6 місяців тому +1

    சூப்பர் சூப்பர்

  • @gunasekarans1735
    @gunasekarans1735 6 місяців тому +1

    உணர்ச்சி வசப்படாத தெளிவான சிந்தனை.

  • @SivaSangar-xj8ce
    @SivaSangar-xj8ce 3 місяці тому

    மக்கள் கூட்டணியை பலவினை படுத்திருக்கிறேன் தலைவர்கள் அவர்கள்

  • @babuv8118
    @babuv8118 6 місяців тому +4

    அண்ணா, நீங்கள் என்னதான் சொன்னாலும் தங்களுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மிகுந்த வலியைத் தருகிறது....

    • @balans2627
      @balans2627 6 місяців тому +1

      திருமா‌போல் தலைவர்கள் அதிகம் உருவாகும்போது‌ மக்களாட்சி செழிப்படையும்.இரண்டுஇடங்களிலும்‌தங்களுக்கு‌வெற்றி கிடைக்க எனது வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்

    • @srajasri366
      @srajasri366 6 місяців тому +1

      இவ்வளவு விளக்கம் அளித்தும் மா??

    • @varatharaj5118
      @varatharaj5118 6 місяців тому +1

      எவ்வளவு தெளிவான சிந்தனை! இந்த தலைவனை தமிழ்நாடு கொண்டாடும் நாள் வரும்!!

    • @P.Rajenderan
      @P.Rajenderan 6 місяців тому

      இதில் சாதகம் பாதகம் உள்ளது சங்கிகள் தான் திருமா மீது தவறான விமர்சனம் வைக்கிறார்கள் அவர்கள் என்னம் திமுகவை விட்டு விசிக எப்படியும் வெளியேறி திமுகவை தனிமைபடுத்த வேண்டும் என்பது தான் அப்பொழுது அவர்கள் சங்கிகள் நினைபது நிறைவேறும் அதற்கு இப்பொழுது வாய்பில்லாமல் போய் விட்டது அதான் இந்த சங்கிகளின் கதறல் ...😂