சாமி உங்களுக்கு வரனுமா. இப்படி இருக்க முடியுமா

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 95

  • @maarimass8546
    @maarimass8546 Рік тому +8

    ஐயா உங்களிடம் பேச வேண்டும் உங்களை எப்படி தொடர்பு கொள்வது ?

  • @umvelan
    @umvelan Рік тому +3

    ஐயா வணக்கம் உங்கள் முழுமையாக ஏற்று என் தெய்வகங்களை வணங்கி மகிழ்கிறேன் ஆனால் இப்போது என் மனதில் அச்சம் எற்பட்டுள்ளது எனக்கு கெஞ்சம் விலக்கம் தாருங்கல் அது என்ன வென்றால் நாங்கள் கும்பிடுவது ஏழு கம்ப தெய்வம் நான்கு கரை பங்காளிகள் அதில் நான் பூஜைகள் செய்யும் பூசாரி கரையில் உள்ளவன் எனது ஐயவோ இல்லை அப்பாவோ எல்லாரையும் போல் வணங்கிட்டு வந்தவர்களே ஆனால் சிறு வயதில் இருந்தே தெய்வப்பற்று கொன்டவன் முருகன் சிவன் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்களுக்கு ஸ்சுலோகம் சொல்லி கும்பிடுவேன் ஆனால் உங்கள் தலைப்பின் உள்ளே வந்தபின் உங்கள் வார்த்தைகளும் குழ தெய்வங்களின் மகிமைகளும் என்னை பற்றி இலுத்தது வனங்கியும் மகிழ்தேன் பின்பு எனக்கு ஒரு கஷ்டம் வரும்போது ஒரு ஜேதிடரை நாடி அறிவுரை கேட்டேன் ஆனால் அவர் ஒரு சித்தர் வழிபாட்டில் உள்ளவர் எல்லாருக்கும் சொல்லுவது போல் சொல்லி முடித்தார் என்மனம் ஏற்கவில்லை இல்லை ஐயா எனக் பனக்கஷட்டம் அதிகமா உள்ளது நான் கேட்டேன் அவர் என் ஜதகத்தை மடித்து பக்கதில் வைத்துக்கொன்டு ஐயா எனக்கு இரண்டு அம்மா உள்ளார்கள் ஒருவர் ஊரின் மத்தியிலும் மற்றோருவார் ஊரின் எல்லையில் மலை குகையில் மலை நாச்சி என்ற பெயருடன் உள்ளார்கள் இப்ப அந்த ஜேதிடர் என்னிடம் மலையில் வாழும் தாயின் குகையையும் அதன் அருகில் இருக்கும் சுனையையும் என்னிடம் கேட்டு அந்த அம்மா பெயரையும் கேட்டறிந்தர் எனக்கு வியப்பாக இருந்து எனனு ஊருக்கும் அவருக்கும் வெகுதூரம் அந்த அம்மா விடம் போய் நீ சொல் என் கஷ்டநிலையை நீக்கு என்று சொல் கண்டிப்பாக சரியாகும் அதற்கு மேல் நீ உன்மையாக நேர்மையாக ஒழுக்கமாக உன்னால் வாழ முடியும் என்றால் அந்த அம்மா விடம் சென்று ஏதேனும் ஒரு பொருளை வைத்து என்னுடன் வான்னு கூப்பிடு உன் அழைப்புக்கா காத்திருக்கிறார்கள் என்று சொன்னார் நானும் அதன்படியே நடந்து கொன்டுள்ளேன் இப்போது என் தெய்வங்கள் கணவில் காட்டும் விசயங்களை ஒரு சில வற்றை மட்டுமே என்னால் யூகிக்கமுடிகிறது தெய்வங்களின் வரலாரை கேட்டேன் கனவில் காட்டியதை நினைவில் கொள்ள முடியவில்லை ஆனால் என்னால் மனதில் இருந்து வார்த்தையாக பாடமுடிகிறது இதை என் அம்மாவிடம் பாடினேன் ஐயா அம்மாவும் புல்லறிப்புடன் கன்கலங்கி ஆனந்தம் அடைந்தர் ஆனால் ஊர் முக்கியஸ்தர்கள தெய்வத்திற்கு செய்த தவரையும் செய்யப் போகும் தவரையும் காட்டுகிறார்கள் நான் போய் சொன்னால் என்னை சிறு பிள்ளை உணக்கு ஒன்றும் தெறியாதுன்னு என்னை ஓறம் கட்டிவிடுவார்கள் ஐயா எனக்கு ஏதேனும் அறிவுறை கூறுங்கள் ஐயா நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று .

    • @அறிவோம்
      @அறிவோம்  Рік тому

      கவலை வேண்டாம்.. தெளிவாக தெரிந்து குழப்பம் தீரும்

    • @umvelan
      @umvelan Рік тому

      நன்றி ஐயா

    • @sakthiselvam104
      @sakthiselvam104 5 місяців тому

      Super​@@umvelan

  • @thilakavathyb2444
    @thilakavathyb2444 Рік тому +3

    Vanakam Aiya 🙏

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp Місяць тому +1

    வணக்கம் குருவே நான் ஒரு கலரி திருவிழாவிற்கு செல்வது போலவும் இப்போது அங்கு அருவாளை எடுத்துக்கொண்டு ஆடுவது போலவும் அப்போது அங்கிருக்கும் பூசாரி எனக்கு விபூதி பேசுவது போலவும் கனவு வந்தது ஏன் இதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் பதில் சொல்லணும் மிகவும் நன்றாக இருக்கும் என்பதை எங்களுக்கு தாழ்மையான கருத்து செய்ய உங்களுடைய பதிவுக்கு மிகவும் நன்றி ஐயா

    • @Anandavadivel-wc6wp
      @Anandavadivel-wc6wp Місяць тому +1

      வணக்கம் ஐயா நீங்கள் இந்த கேள்விக்கு பதில் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து ஐயா

    • @Anandavadivel-wc6wp
      @Anandavadivel-wc6wp Місяць тому +1

      @sathishkumar ayya reply please aaya 🎉🎉🎉❤❤

    • @Anandavadivel-wc6wp
      @Anandavadivel-wc6wp Місяць тому +1

      @sathisnkumsr என நான் மேலே கேட்டுள்ள இந்த கேள்விக்கு நீங்கள் பதில் கூற வேண்டும் உங்களை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா

    • @Anandavadivel-wc6wp
      @Anandavadivel-wc6wp Місяць тому +1

      @sakthikumar. ..reply. Please. Ayys❤❤❤🎉

    • @Anandavadivel-wc6wp
      @Anandavadivel-wc6wp 29 днів тому +1

      Reply. Please aaya 🎉🎉🎉❤❤❤❤❤

  • @manojkumarm3395
    @manojkumarm3395 Рік тому +3

    ஐயா உங்கள்போன் நம்பர் கொடுங்கள்...

  • @harshinipillappan923
    @harshinipillappan923 11 місяців тому

    Enakku 1 doubt... Ennodaya Kula deivam bhagavathy amman... Adikkadi saamy kanavu vantha nala kulasamy Kovilukku ponen... Anga enakku mogathula pullarichathu... Kai nadukkam kuduthathu appdiye vittachu... Thirumba 1 month kku munnadi appa thiruchendur maalai poittu avangala paatha yaathiraikku vali anuppumbothu samy kumbidum bothu aarambathula mogathula pullarichathu na control pannitten... Apparam amma om bhagavathy ammane pottri om nu solla start pannathum enna ariyama en odambu light aaittu pinnadi viluthuttu aluthutten ennala pesa mudiyala... Annaikku evng athe Mari thideernu enna ariyana aluthen... Apparam yaru nu kekka kekka sirichen ennala ethume pesa mudiyala... Enga v2la ellarum na ethayo pathu bayanthuttenu pallivasal poittu kayarulam pottu vittanga... Enna la innum athu ennanu purinchukka mudiyala kolappama irukku... Ithu ethunala nu konjam sonningana en kolappam sari aagum

    • @m.sathiskumar
      @m.sathiskumar 9 місяців тому

      Ungal Mel sami iruku athai muraiyaga alaithu ketal ena seiya vendrum endru samiye sollum ninga itha try pani parunga kandipa ungal kolapam thelivu agum

  • @rampriya531
    @rampriya531 Рік тому +2

    Anna enkku sami irukkunu solranga ana enna ariyamale enkku udampu ulukkuthu en kastaththa nenaichu sami kitta solli alum pothu enkku intha arikuri irukku anna oru nal adi ammavasai andru kula deiva kovilukku ponom sorimuththu ayyanar angu nanga padayal pottu sami kumpidum pothu enakku udampu silirththu kai nadukkam athikama irunthathu anna enna artham reply me

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Рік тому +1

      Amma, unga mela sami iruku ma, aana mulusa varala Sami erangi, mulusa erakki vainga ma unga deivatha, enaku karuppan arul varum ma, nan kuda ungaluku erakki kodukuran kandipa 🙏 ithu en karuppan mela aanai🙏

    • @dineshishu8698
      @dineshishu8698 Рік тому +2

      எனக்கும் இது போல் தான் உள்ளது தெய்வத்தை நினைத்தாலே அவ்விரு உள்ளது எனக்கும் முழுவதுமாக இயக்கி கொடுக்க முடியுமா ஐயா

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 місяців тому

      Ayyanar udambil irangi vitar sariyana nerathil veliyil varuvar nanmaigal nadakum ma

  • @Sangeetha-in7xd
    @Sangeetha-in7xd 8 місяців тому +5

    Udambil irupathu samiya keta sakthiya yenbathai kandu pidika mudiyavillai manathu kasta paduthu bayamaga iruku

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 місяців тому +1

      Muraiyaga alaithu kelungal kandipa vilakam therium

    • @Anandavadivel-wc6wp
      @Anandavadivel-wc6wp Місяць тому +1

      ​@@m.sathiskumarகுலதெய்வத்தை நினைத்து வீட்டில் வணங்கும் போது என்னை அறியாமலே என்னை யாரோ பின்னோக்கித் தள்ளுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது ஆனால் இதுவரையில் வாய் திறந்து பேசவில்லை கனவில் தான் ஒரு சில வரிகளை காண்பீர்கள் இதற்கு என்ன விளக்கம் என்று நீங்கள் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா

    • @m.sathiskumar
      @m.sathiskumar Місяць тому +1

      @@Anandavadivel-wc6wp ungal Kula deivam enna sami ma?

    • @Anandavadivel-wc6wp
      @Anandavadivel-wc6wp Місяць тому

      ஐயா நான் ஒரு ஆண் எங்கள் குலதெய்வம் ஆகி ஐயன் அகோர வீரன் ஆகாச வீரன் பாதாள விவரம் குறிப்பிட்ட 21 தெய்வங்கள் உள்ளது ஐயா​@@m.sathiskumar

    • @Anandavadivel-wc6wp
      @Anandavadivel-wc6wp Місяць тому

      ​@@m.sathiskumaraaye. Ayyan. Agraveram. Included 21. God🎉

  • @dsankardsankar9664
    @dsankardsankar9664 11 місяців тому +1

    குறத்தி அம்மன் அடிக்கடி கனவில் வராங்க

  • @RAMALAKSHMI-j5u
    @RAMALAKSHMI-j5u 9 місяців тому

    😊😊😊😊😊❤❤❤❤

  • @MKAP_2164
    @MKAP_2164 Рік тому +2

    ஐயா இந்த கருப்பு கட்சை கட்டி 🙏எல்லோரும் சாமி ஆட முடியுமா

  • @harshinipillappan923
    @harshinipillappan923 11 місяців тому

    Enga annikku bhagavathy amman varuvanga... Avanga saamy aadi athu na illa appdi nu enna moraichu pathanga appavum na enna ariyama aluguren apparam sirikkuren but yarunu vaaya Thoranthu solla therla... Vibhoothi eduthu vaikka sonnanga vachen no issues enakkum ennanu sonninga na helpful ah irukkum

    • @sakthikumar8963
      @sakthikumar8963 9 місяців тому

      Amma, kavala venam ma, enaku karuppasamy arul varum, nan ungaluku sari panni kodukuran,
      mu r u g an Mur u 31 97 idhi ennude I nsta gr am,peru amma idhe gap illama podunga, na adhula ungaluku sollura ma, unga deivatha mulusa erangi nikka vachu, mudhal vakku kodukka vachu tharan ma ungaluku, en karuppan thunaiyodu 🙏idhula ellame solla mudiyathu adhunala dha amma solluran, nige thappa eduthukalena pannunga ma adhuke

  • @SivaPandi-tc5jg
    @SivaPandi-tc5jg 3 місяці тому

    சாமி நான் உங்கள் விடியோ பார்த்தேன் மிகவும் நன்றி நிங்கள்க்ஷூன்ணதுpola.eanakku.natakkuthu.

  • @Nithya-lw9pd
    @Nithya-lw9pd 9 місяців тому +1

    Saami attaramari kanavu varuthu sir

    • @sakthikumar8963
      @sakthikumar8963 9 місяців тому

      Koodiya sikiram arul varum ma, deivam unga mela erangi vanthuruchu, adha nega mulusa alachu vara vainga aanandhama🙏

    • @sakthikumar8963
      @sakthikumar8963 8 місяців тому

      Vanakkam ma, karuppasamy arul varum en mela, unga mela sami irukku aana innuma mulusa varala, veedula sami kumbidurapo varum aana nega adakiruvinga adunala innu ungaluku mulusa varala ma sami, sollunga ma na sonnadhu sariya nu, ungaluku Nan mulusa unga mela samiya nikka vachu kudukuran kavala venam ma🙏 en karuppan kudutha vakku idhu🙏, en thayi kalangi nikkura anga unga mela

  • @sricharanmuthu4113
    @sricharanmuthu4113 Рік тому

    Anna periyandavar samy pathi soluga

  • @eesanmagaljanuohmnamasivay6282

    Iyya ipdi kekkalamanu theriyala enaku thappu na enna mannichidunga samy aaduvanga ellarum nallathu ninaikurathu illala iyya kudupatha kedukura velai ya oruthanga enga family nalla pakkanga aana avanga samy aaduranga athu epdi iyya enaku pathil sollunga iyya apdi nadakum podhu than enaku samy mela kovam varum iyya athu crt ah

    • @suresh_king_001
      @suresh_king_001 9 місяців тому +1

      தவறு செய்தாலும் அது தன் பிள்ளை தானே அதனால் சாமி வரும்.

  • @radhakrishnan-qq3jb
    @radhakrishnan-qq3jb Рік тому +2

    ஐயா வணக்கம் நீங்கள் சோல் வதுஎல்லாம்உண்மைஎங்கள்ஊர்உசிலம்பட்டிநாங்கலும்21

  • @kajayagtatamilgta
    @kajayagtatamilgta 8 місяців тому

    ஐயா. உங்கள் போன். நம்பர் வேனும்

    • @sakthikumar8963
      @sakthikumar8963 8 місяців тому

      Amma ungaloda, i, n sta peru sollunga ma, nan pesuren ungata adhula 🙏

  • @iam_kadan_sasi__official
    @iam_kadan_sasi__official 7 місяців тому +1

    கோட்டை சுத்துவது போல் சில முறை வரும்.. இது என்ன அர்த்தம் ..

  • @dsankardsankar9664
    @dsankardsankar9664 11 місяців тому +1

    ஐயா எனக்கு குறித்தி அம்மன் ‌கனவில் வராங்க நான் அங்காளம்மன் ‌கும்பிடுகிறோம்

    • @suresh_king_001
      @suresh_king_001 9 місяців тому +1

      அங்காளம்மன் குறித்தி போல் வருவர்களா இருக்கும்

    • @iam_kadan_sasi__official
      @iam_kadan_sasi__official 7 місяців тому

      bannari or samayapuram Mari Amman poi kumpitu..amaitya ukarkuga.. ungaluku kuri kedaikalam...try

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 Рік тому +1

    அண்ணா என் குலதெய்வம் கங்கையம்மன்
    என் மேல் வராங்க ஆனால் நான் யார் என்று சொல்லமாட்டிங்கற ஆடவும் இல்லை ஆனால் பேசர என்கனவஇல் ஒரு முறை நீங்க வரனும் நினைத்தால் வாங்க எனக்கு செய்வினை செய்து இருக்கிறார்கள் நான்சரியில்லை என்று உங்களுக்கு தெரியும் என்று சொன்னேன் அன்றைய இருந்து வாய்திறந்து பேச மட்டும் செய்றாங்கஆனால் நான் சாமி ஆடினால் தான் உன்னை நம்புவேன் என்று என்கனவர் திசை திருப்புறார்
    இது சரியா என்று சொல்லுங்கள் அண்ணா

    • @LBALAJI-h6r
      @LBALAJI-h6r 8 місяців тому +1

      தெய்வம் இறங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயம் வரும் அம்மா

  • @nikilnikilgopi3864
    @nikilnikilgopi3864 Рік тому

    Super

  • @MuthuKumar-eg3jk
    @MuthuKumar-eg3jk Місяць тому

    தொட்டிய கருப்பசாமி வரலாறு

  • @senthilkumarpandian2738
    @senthilkumarpandian2738 Рік тому +16

    சாமி ஆடதவர்கள் சாமி ஆடுவது போல கனவு கண்டால்.என்ன பொருள்

  • @praveen8414
    @praveen8414 Рік тому

    Ayya malayaala karuppa Samy pathi pesunga

  • @HariPradeep-hy7ts
    @HariPradeep-hy7ts 9 місяців тому

    Real

  • @hemalatha816
    @hemalatha816 Рік тому +1

    ஐயா சிவலிங்கம் வீட்டில் வைக்கலாமா எனக்கு மிகவும் பிடிக்கும் நான் வீட்டில் வைத்து பூஜை செய்கிறேன்

    • @அறிவோம்
      @அறிவோம்  Рік тому

      தாரளமாக வைத்து வணங்கலாம். இருப்பிடம் சுத்தமாக இருந்தால் போதும்

    • @hemalatha816
      @hemalatha816 Рік тому

      @@அறிவோம் மிக மிக நன்றி ஐயா

  • @Swethamaha-qq3cx
    @Swethamaha-qq3cx Рік тому +3

    ஐயா கையில் கத்தியை வைத்து சாமி ஆடுவது போல் கனவு கண்டேன் இன்னொரு சாமியாடிகள் மேலே இருந்து கீழே இறங்கி வந்து எனக்கு இடது தோளில் திருநீரை வைத்துள்ளார்கள் அதற்கு என்ன பலன் ஐயா

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Рік тому +3

      Unga mela sami varum ma inime alacha, adhudhan indha arikuri, enaku sami varum ma, enaku katti koduthuruchu ninge sonna arikuri ku ena artham nu, adhan sonna ma ippadi 🙏

    • @Swethamaha-qq3cx
      @Swethamaha-qq3cx Рік тому +4

      மிக்க நன்றி ஐயா எனது கருப்பன் எனக்கு வரவேண்டும்

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Рік тому

      @@Swethamaha-qq3cx muruganmuru3197, idhu ennode insta peru ma, ninge athuku pannunge nan ungaluku nippati kodukuran samiya mulusa unga mela, en karuppan mela sathiyama🙏

    • @murugan8235
      @murugan8235 Рік тому

      ​@@அருள்வாக்கு-ல9ர unga contact number sollunga bro

    • @Anandavadivel-wc6wp
      @Anandavadivel-wc6wp Місяць тому

      ​@@muruganmurugan2377nengal. Reply. Please aaya