ஹர ஹர சிவ சிவ ஓம்🙏Hara Hara Shiva Shiva Om Tamil lyrics_Arunaiyin_பக்தி பாடல் வரிகள்🙏 4k video

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Hara Hara Shiva Shiva Om [Arunaiyin Perumagane] - Lord Shiva Song
    பக்தி பாடல்கள், tamil god songs, bakthi padalgal tamil, தமிழ் பக்தி பாடல்கள்
    download tamil songs, devotional songs tamil, devotional songs, tamil god songs, pillaiyar devotional songs tamil, pillaiyar devotional songs, devotional songs tamil
    #hd video
    #4k video
    பாடல் வரிகள் :
    ஹர ஹர சிவ சிவ ஓம்..
    ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ..சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்...
    ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம்
    அருனையின் பெருமகனே
    எங்கள் அண்ணாமலை சிவனே
    ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும்
    ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும்
    அருள்வாய் ஈஸ்வரனே ...
    அன்பே அருணாச்சல சிவனே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம் ...
    ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம்
    கானகம் ஏவிடும் மாந்தனை பாசமாய்
    கரமதில் பிடித்தவனே
    மானிடர் யாரையும் மான் யான ஏற்பாய்
    மானிடர் யாரையும் மான் யான ஏற்பாய்
    மலையென எழுந்தவனே
    எங்கள் அருணாச்சல சிவனே(ஹர ஹர ..
    ஆடக பொன் என பாம்பணி மாலையை
    அணயும் கிருபாகரனே
    பாலூறும் எங்கள் பக்தி பிரவாகத்தை
    பாலூறும் எங்கள் பக்தி பிரவாகத்தை
    அணிவாய் அவசியமே!
    எங்கள் அருணாச்சல சிவமே!
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம் ...
    ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம்
    வன்புலி தோலினை பொன்னிடை மீதினில்
    போர்த்திய பரமேசா!
    அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்
    அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்
    அணிந்திரு அரவிந்தமே
    எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர..
    அண்டம் இருண்டிட கண்டம் கருத்திட
    நஞ்சினை சுவைத்தவனே!
    அமுதம் போல் எங்கள் மனம் உள்ளதே (2)
    அதை நீ அருந்திடுமே
    எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர..
    ரிஷபமே வாகனம் தெருவினில் ஊர்வலம்
    தினம் செல்லும் குருமணியே
    ஏழைகள் இதயமும் வாகனம் தானே
    ஏழைகள் இதயமும் வாகனம் தானே
    ஏறிட மனதில்லையோ!
    எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர..
    சச்ச்சரின் கொக்கரை மத்தளம் உடுக்கையும்
    வாசிக்கும் விமலேசா!
    எங்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட
    எங்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட
    நேரம் உமக்கில்லையோ!
    சொல்வாய் அருணாச்சல சிவமே
    தந்தன தனவென கையினில் நெருப்புடன்
    ஆடிடும் கூத்தரசே!
    அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே
    அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே
    ஆடிடுவாய் உடனே!
    எங்கள் அருணாச்சல சிவனே !(ஹர ஹர..
    பொங்கிடும் கங்கையை செஞ்சடை மீதினில்
    கொண்ட குணாநிதியே
    உன் திரு வாசலில் ஆயிரம் கங்கையே
    உன் திரு வாசலில் ஆயிரம் கங்கையே
    கண்களில் ஊறிடுமே !
    அதில் குளி அருணாச்சல சிவமே
    மாலவன் சோதரி மங்கள ரூபிணி
    இடப்புறம் சுமந்தவனே
    தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது
    தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது
    நியாயமோ ஈஸ்வரனே ?
    ஏற்பாய் அருணாச்சல சிவனே!
    சிந்தையில் சிவ மனம் வீசுது தினம் தினம்
    அறிவாய் அமரேசா!
    உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு
    உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு
    வரமதை உடன் தருமே
    எங்கள் அருணாச்சல சிவமே!
    ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே
    அய்யா!அணைத்திடுக
    சிவமே! சிவமே!தருவாய் நலமே!
    சிவமே! சிவமே!தருவாய் நலமே!
    அபயம் தா அரணே!
    எங்கள் அருணாச்சல சிவமே!
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம் ...
    ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம்
    அருனையின் பெருமகனே
    எங்கள் அண்ணாமலை சிவனே
    ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும்
    அருள்வாய் ஈஸ்வரனே ...
    அன்பே அருணாச்சல சிவனே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம் ...
    ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ
    siva siva om sivaya om hara hara om
    shiva shiva shiva shiva shivaya namah om hara hara
    hari om hari om sai om full song
    hari om shiva om song
    om namah shivaya chanting by sri sri ravi shankar
    om namah shivaya bharatham song
    siva siva siva siva sivaya namaha om
    hari om namah shivaya song
    damarukam om namah shivaya song
    can we chant om namah shivaya anytime
    om namah shivay om namah shivaya song telugu
    om namah shivaya meditation
    om sivaya om shivaya song
    om namah shivaya 108 names of lord shiva
    om namachivaya om lord shiva
    siva om siva om by unnikrishnan
    om nomo sibal om nomo sibal song
    ok namashivaya om namah shivaya bob marley
    shiva om shiva om namah shivaya by chitra roy
    om nama sivaya nama sivayam song
    om namo shiva rudraya song
    om namah shivaya sacred chants of shiva
    om namah shivaya om namah shivay tamil song
    shiva shiva shiva shiva shiva shiva shankara song
    om namashivaya om namah shivaya meditation

КОМЕНТАРІ • 6

  • @sankarsavan9899
    @sankarsavan9899 3 дні тому

    ஓம் நமசிவாய சிவனே என் அய்யனே ஈசனே போற்றி போற்றி அண்ணாமலையானே

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 2 дні тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @RaniRani-b5g
    @RaniRani-b5g 5 годин тому

    ❤❤❤❤❤❤om namahshivay

  • @ManojManoj-ob1fi
    @ManojManoj-ob1fi 2 дні тому

    Om namah shivay om namah shivaya

  • @bharathidev-z2h
    @bharathidev-z2h 7 днів тому +2

    🙏 ஓம் நமசிவாய 🙏

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 4 дні тому

    ஐயா சிவனே , ‌தாங்கள் என்னை இன்றே அழைத்துக் கொள்ள மாட்டீங்களா ? 😢 😢 போதும் ஐயா போதும் இந்த நரக வாழ்க்கை 😢😢😢 ப்ளீஸ் இறைவா , இந்த வாழ்க்கை வேண்டவே வேண்டாம் 🙏🙏 😢😢😢😢😢

  • @தமிழ்.தமிழன்-த1ச

    ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் சிவன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥