எங்க வீட்டு Golu | Navaratri Special | Home Golu Vlog | Lakshya Vlogs | Lakshya Junction
Вставка
- Опубліковано 13 вер 2024
- Hi makkale ,I hope you all are happily celebrating navaratri i wish May you have the best of times, celebrations, and success in life this year. In today's video let me share my navaratri golu in my home .Do watch and share your comments.
#lakshyajunction #golu #navaratri
---------------------------------------------------------------------------
Subscribe us bit.ly/Lakshya...
Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
Click here to also watch :
Golu Preparation & Day 1 Poojai Vlog : • Golu Preparation & Day...
Fridge வாங்க போலாமா !! : • Fridge வாங்க போலாமா !!...
எங்க வீட்டு Silver பொருட்கள் : • எங்க வீட்டு Silver பொர...
Silver Shopping : • Silver Shopping | Pond...
எல்லாம் நன்மைக்கே : • எல்லாம் நன்மைக்கே | கட...
***************************************************************
Follow me on :
FACEBOOK: / oorvambu.laxmi
INSTAGRAM: ...#kidsstories
Digital Partner TrendLoud
Our Website : trendloud.com/
Insta : / trendloud
Fb : / trendloud
உங்க கொலு எல்லாமே ரொம்ப ரொம்ப அழகாக சூப்பராக இருக்கிறது. நீங்க விளக்கிய விதம் மிகவும் அருமை. 😊👌👌👌👌🙏🙏🙏
Man I'm home love you too gullible Michael Omega automatic Aragon need to get a bit
கொலு எல்லாம் மிகவும் அருமை சகோதரி 👌, அதிலும் குறிப்பாக கொலு பற்றி விளக்கும் விதம் சிறப்பு! மகிழ்ச்சி!! வாழ்த்துக்கள் 🙏
நன்றாக இருந்தது இதைப் போல்
ஒவ்வொரு வருடமும் புது விதமாக
கொலுவை அலங்கரிக்க🎁🎈 வேண்டும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்💐🙏
நமஸ்காரம் அக்கா உங்கள் வீட்டு கொலுவில் வள்ளலார் திரு உருவ பொம்மையை வைக்குமாரு வேண்டுகின்றேன். மிக..முக்கியமான திருவுருவ சிலை (பொம்மைகள்) வள்ளலார், திருவள்ளுவர், திருமூலர், பாராதியார், மாணீக்கவாசகர்,அப்பர்,சுந்தரர்,திருநாவுக்கரசர் இவர்கள் எல்லாரும் நாம் போற்ற படவேண்டியவர்கள்.நன்றி
Golu romba nannarukku. கால் மேல் கால் வைத்து அமர்ந்த நிலையில் இருப்பது திருவாரூர் கமலாம்பிகை.🙏🙏🙏🙏
Aunty super aunty ugha vettu gollu super ahh eruku amma pathagha nanum patha ugha video pathu Aprm theridhu gollu la evlo vishayam eruku thanks aunty egha amma ugha ellam videos papagha
ரொம்ப அழகா இருக்கு. அதிலும் நீங்க சொல்ற விதம் அழகு அருமையா இருக்கு மா.
ரொம்ப ரொம்ப அழகான கொலு. எது அழகு னு சொல்ல முடில எல்லாமே அழகு கொள்ளை அழகு லஷ்மி மேம்..👌👌👌👌🙏🙏🙏🙏🙏
ரொம்ப அழகு.. நீங்க சொல்கிற விளக்கம்.. அருமை.. ஆஞ்சநேயர் பாதி விநாயகர் பாதி... சாமி பெயர்.... ஆத்தியந்தபிரபு... நன்றி
Enakku unga veetu golu romba romba pudichi irundhadhu indha video la pakkum bothu unga veetu ke vandhu pakkura mathiri irukku romba azhaga explain paninga na idhuvarikkum yaar veetukkum poe golu parthadhe illa videos la dhan parppen adhuvum unga golu vdo kaga wait pannuve yena nega explain panradhu avlo super a irukkum adhukku dhan.....♥️♥️♥️😘😘😘😘🥰🥰🥰😍😍😍😍
Super madam I am very happy
மிகவும் நன்றாக இருந்தது உங்களுடைய கொழு உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது நேரில் வந்து கொழுவில் கலந்து கொண்டது போல் இருந்தது மிக சிறப்பாக தேவலோகம் மிக அருமையாக இருந்தது
நமஸ்காரம் உங்கள் வீட்டு கொலு ரோம்ப ரோம்ப அருமை அருமை மகிழ்ச்சி
காலிங்கன் மேல் நடனம் புரியும் கண்ணன் ❤️❤️
உங்க கொலு ரொம்ப அழகா இருக்கு as speacially கைலாயம் செட் 👌💐🌷
, நன்றி அக்கா சூப்பர் கொலுஅக்கா
அந்த நடுவுல இருக்க அம்பாள் பேர் . ❤❤❤❤❤ கோகிலாம்பிகை
sitting position differentaa irukkura amman vandhu - Thiruvarur Kamalambikai
that green color crossed legged ambal is thiruvarur kamalambigai.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
Krishna on snake is kakinganarthanam. The showering milk is Srinivasa Perumal your golu is feast to eyes thank you ❤
Unga veetula all golus super and Lakshmi Devi golu super
Amma ungaluku romba romba romba talent iruku amma...amma ungala enaku romba pudikum 💕❤️
உங்கள் கொலு அழகாக உள்ளது ..உங்கள் பழைய வீடியோ ஒன்றில் முருகன் மயிலுடன் வெள்ளி மனை பார்த்தேன். அதன் மாடலும் வாங்கிய கடை பெயர் கூறவும் அக்கா...நான் நிறைய தேடினேன்.
Verda beautiful golu veedu super
Vanaja oungla sreail la pathuto oungluku Onnum thareyathu appadinu ninacha ur so good
Happy Navarathiri nal valthukal lakshmi aunty family.
Navarathiri vlog super lakshmi aunty.
Lakshmi aunty navarathiri festival ippo varuvuthu aunty please sollunga.
Baby ma golu full video innum kuda podamale irukkangale thonuthu correct ah today post pannitingale🥳... Ultimate golu baby ma😍😍😍😍😍😍 mukkiyam ah antha explanation vera level baby ma👌👌👌👌👌👌👌antha kutty sivan lavanya akka kuduthanga sonningale neengatha eppome kutty ah like panuvinga lavanya akkavum unga charecter ah iruppangaloo🥳 ... Decorations, light setting ellame paakka romba azhaga ah beautiful, Woundful ah irukku baby ma 👌👌👌👌😍😍😍😍😍😍😍 sivappazhagi baby ma 💞💞💞💞💞
Chattiyar Amma kadai romba nalla eruku 😍very happy to see this🙏
Golu nallaruku mam.👌👌👌👌👏 Vinayagar super ra iruku mam. Kailasa set extrodinary.👏👏👏👌👌✨✨.Light setting la excellent mam✨✨.
Hi vanaja mam, unga vittil golu decoration rumba superb, lovely golu I like this.
recent ah dha unga vedios parkuren romba nalla iruku ....ungala maari unga vedios um super ...
rombha azhaga iruku mam ellame super indha busy schedule la nenga ipadilam pannirikinga really superb 👌👌👌👌🙏
Really nice golu... romba positive ah manasuku Niraiva iruku.. very informative.. thanks for posting this video...
Vinayagar and Anjaneyar together is Adyanthaprabhu - Temple is in Madyakailash
Super golu explanation super mam
Mathyakailash temple- -athyanthaprabhu
Ellame ungala Maari cute'ta irrukkanga Amma I loved Amma❤️
Hi akka ungala ennaku rompa pitik unga kolu yelama super vinayagar my favorite God❤ vinayagar all nice ❤🥰🤩🙏🙏🙏🙏🙏
Vinayagar and anjanayer statue is called aadhiandha prabhu
Siva peruman kailayathil irupadhu pol irukiradhu nandri
Neerla pakanunu asaiyaa iruku akka avlo alaga iruku unga thought process good theme 👌
Superb akka Happy Navratri wishes to all
Over all super.. especially devalogam & Guberar set excellent mam 👍💐
Vinayagar set superrr
Sis unga golu bommaiya oru shorts video va podungalen
Hii Ma'am your golu was very nice and attractive 😍 🙏🤩
Can u say shop detail to buy serial lights pls Ma'am 🤗🤗
Super mam. All vinayagar set
Nice golu ma
Pillaiyarum Aanjaneyarum serntha uruvam Aathyanthapprabu.
Very nice akka. Mamaearth face wash and face mask eapo eapudi use pandrathunu sollunga akka daily use pannalama
Golu bommai romba azhagha irruku ma nenga vanganinga? Solunga plz enakum usefulla irrukum
Kulu super ha eruku Enaku pannanum nu Asha but Enaku kuruthu vekkala eylaya porandhuta
Amma ungaluku Nala manasu ma
Every thing I like it mam, specially Sivan set mam
Hi mam Golu Bhoomi is very perfect and super dolls I like it thank you mam
Nice golu that temple is in Adayar Aditi Aantha parabhu. It's exactly in the turning the road which goes to Tharamani
Golu super
Kuravan,kurathi and vannan ,vannathi arumai mam
இனிய வணக்கம் சிஸ்டர் அருமை அருமை அருமை இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 சுகமே சூழ்க 💒🍫 செம மாஸ் கொலு சூப்பர் சூப்பர் சூப்பர்
Rombha azhaga panirukenga❤..ithula panrathuku yavlo porumai theva
Mam I am divya muthukumaran... கால் மேல் கால் வைத்து இருக்கும் சாமி பெயர் கர்பரச்சாம்பிகை அம்மன் mam... எனக்கு தெரிந்தவரை....
super mam Unga devalogam my favourite
Sitting posture amman is thiruvarur kamalambigai
This position is thava kolam
Awesome creativity and superb golu💜🤩
arumaiyaana niraivaana golu
ஆயுத பூஜை நல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
உங்கள் கொலுபொம்மை அருமையாக இருக்கிறது அழகாகவும் சூப்பராகவும் இருக்கு மேடம் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏❤️🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Vinayagar and Anjeneyar serdhu irupathu adyantha prabu nu peru. Hema mami
ஹோம் டூர் போடுங்க
மேடம் நீங்கள் சொல்லும் கதை அருமை.விளக்குவிதம்அருமை.
திருப்பதியில் உள்ள சுனைப்பெருமாள்.
Kalinga nnarthana krishnar, jalakkiridai.
Unga speech positive vibes. Mam you really super and unga vitu golu very nice enaku Sivan peruman Pani peradesam le iruka Pola romba aziyaga iruku ❤️❤️❤️
👌👌👌👌Akka
Iam very impressed lakshmi may God bless youma
Superrrrrrr
அக்கா உங்க வீட்டு கொலு அனைத்துமே அழகாக உள்ளது எனக்கு மிகவும் பிடித்த செட் 60 வதாங் கல்யாணம் சூப்பர் 👌👌👌
Super ah Idukki mam
Nice navarathri special akka
Great 👍 👌 👍 kolu toys Nalla iruku akka
நீங்க வச்சிக்கிற கொலு ரொம்ப அழகா இருக்கு
சென்னை மத்திய கைலாஷ்OMR road.
விநாயகர் &அனுமார் இருவரும் இணைந்து கடவுள் பெயர் அத்தியந்தபிரபு.
❤️❤️❤️🙏🏻🙏🏻
Antha ambal name kamalambal in Thiruvarur
உங்கள் வீட்டு கொலு ரொம்ப அழகு 👍👍🙏🙏🙏
Very excellent mam and also your flowing our traditional super mam 👍🏻👌🏻👏👏
Golu super🙏🏻🙏🏻🙏🏻
கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்கும் அம்பாள் திருவாருர் கமலாம்பிகை மேடம்
Excellent
Thiruvarur kamalambal
Nice golu
அழகு அருமை அருமை அருமை அருமை 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
Wow super golu
Vey nice suberb
Mam this year unga brother vangi kudutha bommai ?
Golu romba azhaga iruku mam
யாருங்க அந்த மோகன்... உங்களையும் அவரையும் சந்தித்து மனதார வாழ்த்த வேண்டும் அம்மா❤
காலிங்கன் மீது நடனம் ஆடும் கிருஷ்ணன்
Superb....your efforts are fabulous and keep rocking
nalla iruda Amma God bless Ur family
சூப்பரா இருக்கு சிஸ்டர்
Lakshmi goluarumai kailayathel parvatheyaikano m