Suntv news reader ரதனாக்கா கொலு ரொம்ப ஆவலா நீங்க எதிர்பார்க்கற கொலு

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 43

  • @Lakshyvision
    @Lakshyvision 2 місяці тому

    Wow excellent mam neat and Holi lovely Golu thank you 🙏👍 mam no words to describe it

  • @balasaraswathi7436
    @balasaraswathi7436 2 місяці тому +3

    அம்மா ஒவ்வொரு பொம்மைகள்ளும் திவ்விய சொருபங்கள் அழகான விளக்கம் அம்மா நன்றி நன்றி 🎉🎉🎉

  • @moviemaker8099
    @moviemaker8099 2 місяці тому +4

    ❤நந்தினி ஸ்டைல் நீங்க பேசுவதே செய்தி வாசிக்கிற மாதிரி தான் இருக்கு செய்தி வாசிப்பல்லரை சந்தித்து இருக்கீங்க ரொம்ப அருமை

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 2 місяці тому

    என்ன ஒரு artistic golu. உங்க கொலு பொம்மைகள் பேசறது.

  • @moviemaker8099
    @moviemaker8099 2 місяці тому +2

    உங்களுடைய வர்ணனை ரொம்ப ரொம்ப அருமையா பேசுறீங்க மிக மிக

  • @daayakutty
    @daayakutty 2 місяці тому +1

    so much and love and inspiration from both Nandhini mam & Rathna maam 🥰🙏

  • @chitra4240
    @chitra4240 2 місяці тому

    చాలా చాలా బాగా వుంది, మంచి మాటలు యదార్థం గా ఉంది ❤🎉

  • @harinimnshreni
    @harinimnshreni 2 місяці тому

    Mam i need this vaduvoor ramar set, where can i get?

  • @BhavaniKalkiBhavaniKalki
    @BhavaniKalkiBhavaniKalki 2 місяці тому +3

    சிவாய நம... சிவபெருமான் அன்னையை அன்னையை அனைத்தபடி இருக்கும் மூர்த்தத்திற்கு பெயர் அணைத்து எழுந்த நாதர் ..... எமது குருமகா சன்னிதானம் ஆன திருவாவடுதுறையில்... மாசிலா மணீஸ்வரர் திருக்கோவிலில் அணைத்து எழுந்த நாதர் அருள் பாலிக்கிறார்.... நீண்ட நாட்களாக பிரிந்திருக்கும் தம்பதியர் ஒற்றுமையாக வாழ பெருமானை தரிசித்தால் மிகவும் அன்னியோன்யமாக ஒன்று சேர்ந்து வாழ்வர் என்பது ஐதீகம் 🙏

  • @KapilKapil-tb4ln
    @KapilKapil-tb4ln 2 місяці тому

    Superrrrrr sister

  • @rajis2177
    @rajis2177 2 місяці тому

    Very beautiful golu.Like ur presentation.kudos to ur efforts

  • @SUDHAANANDAKUMAR
    @SUDHAANANDAKUMAR 2 місяці тому

    Thank you ka for lot of information in this video and perfection of Ratha madams Golu ♥️🙏

  • @Rengavilash
    @Rengavilash 2 місяці тому +2

    Amma sarashvathi kaila irupathu chiththiraveenai, peyar

  • @CTamilselvi-gv5wc
    @CTamilselvi-gv5wc 2 місяці тому +1

    Entha video vum nan ethir parthen mam super

  • @SumathiSumathi-ie2lt
    @SumathiSumathi-ie2lt 2 місяці тому

    Excellent 👌👌👌👌👌👌

  • @m.mathialaganalagan4781
    @m.mathialaganalagan4781 2 місяці тому

    அக்கா அழகு அருமை ❤️

  • @Vegee_
    @Vegee_ 2 місяці тому +1

    Yes mam that instrument is Bulbul Tarang

  • @parvathivijaykumar12
    @parvathivijaykumar12 2 місяці тому

    Where did you get the vaduvoor ramar set . ?can you pls share the information?

  • @smanju458
    @smanju458 2 місяці тому

    Excellent

  • @babuneelamegam7209
    @babuneelamegam7209 2 місяці тому +21

    எல்லாம் அழகுதான். சம்பிரதாயம் பேசும் ரத்னா மேடம் கருப்பு உடை தவிர்த்து தலைவாரி பூச்சூடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

    • @geethasundararaman6611
      @geethasundararaman6611 2 місяці тому +2

      Very true. All acting only.....

    • @ahilar50
      @ahilar50 2 місяці тому +2

      ஆமா நான் இன்றுவரை கறுப்பு அணிவதில்லை என் புகுந்தவீட்டில் சொல்லி .60வயது.ஆகிறது. சந்தோஷம்.

    • @shankariravi9462
      @shankariravi9462 2 місяці тому +2

      S happa en manadhil ninathen ketuteenga? Evangaellam yen eppadi erukanga nu therila?

    • @shankariravi9462
      @shankariravi9462 2 місяці тому

      ​@@geethasundararaman6611exactly

  • @MahasWowCreations
    @MahasWowCreations 2 місяці тому

    48:58 well said ❤..

  • @SureshM-c8y
    @SureshM-c8y 2 місяці тому

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @BrindhaNagaraj
    @BrindhaNagaraj 2 місяці тому +1

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்

    சிவ சக்தி போற்றி போற்றி

  • @revathiprakaash9196
    @revathiprakaash9196 2 місяці тому

    Super

  • @karthicke9640
    @karthicke9640 2 місяці тому

    ❤️❤️❤️

  • @AASUSID
    @AASUSID 2 місяці тому

    🤗🥰🌸

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 2 місяці тому

    Lamp should be kept on the floor.You should keep it on a plate

  • @RajeshRajagopalan-yl2ke
    @RajeshRajagopalan-yl2ke 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉

  • @gopijeevi1113
    @gopijeevi1113 2 місяці тому

    நான் இவங்களோட கொலுக்கு ரொம்ப அடிக்ட் இவங்க வந்து 19 கிட்ஸ் வந்து நியூஸ் அப்படி வாசிப்பாங்க ப்ரோ

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 2 місяці тому

    😂😂

  • @shanthiramanathan4651
    @shanthiramanathan4651 2 місяці тому +1

    Looks like ஓலை சுவடி in Saraswathy lap

  • @chandrachandra9942
    @chandrachandra9942 2 місяці тому +3

    Why dont you tie your hair at least during festival days

  • @mahalakshmisubramanian6796
    @mahalakshmisubramanian6796 2 місяці тому

    Talking about saparathayam is just for TV. For someone who talks so much why are you in talaviri kolas. Don’t you know that your hair has to be plaited.

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 2 місяці тому

    should not be

  • @chandrachandra9942
    @chandrachandra9942 2 місяці тому

    No use of explaining about Gods madam useless

  • @padmav5335
    @padmav5335 2 місяці тому

    Super

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 2 місяці тому +1

    😂😂