தினசரி 1000 சீட்டுக்கு மேல் காலியாக ஓடும் "வந்தே பாரத்" - அதிர்ச்சியில் அதிகாரிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #vandebharat
    #vandebharatexpress
    #vandebharatnews
    #railway
    #newvandebharat
    #locopilot
    #indianrailways
    #vandebharatlatestbews
    #popularvideo
    #latestnewstoday
    #mmrailnews
    #popular
    #popularshorts
    #railwaystation
    #vande
    #locomotive
    #indianrailwayvideo
    #latestrailwaynews
    #latesttrainvideo
    #recentnews
    #recentlyuploaded
    #hotnews
    #goodstrain
    #speed
    #live
    #tamilnadu
    #recent
    #latestnewstoday
    #latestvideo
    #railway
    #latestnewstoday
    #railwayaccident
    #trendingvideo
    #track
    #electrification
    #trendingvideo
    #indianrailways
    #indianrailwayvideo
    #goodstrain
    #trendingvideo
    #demu
    #latestvideo
    #tredingvideo
    #railway
    #trainaccident
    #latestnewstoday
    #locomotive
    #indianrailwayvideo
    #latestrailwaynews
    #latesttrainvideo
    #recentnews
    #recentlyuploaded
    #hotnews
    #goodstrain
    #speed
    #live
    #tamilnadu
    #recent
    #latestnewstoday
    #latestvideo
    #railway
    #latestnewstoday
    #electrification
    #indianrailways
    #indianrailwayvideo
    #trainvideo
    #railaccident
    #railnews
    #viralvideo
    #viralnews
    #viralvideo
    #viralvideos
    #popularshorts
    #amazing
    #trending
    #train
    #trainvideo
    #wag
    #ticket
    #history
    #heritage
    #wagon
    #popularvideo
    #tamilnews
    #southernrailway
    #latestvideo
    #railway
    #trending
    #latestnewstoday
    #railnews
    #trendingvideo
    #trainlover
    #railwayminister
    #indianrailways
    #railways
    #indianrailwayvideo
    #station
    #trendingvideo
    #trainlover
    #rail
    #railnewsupdate
    #semihighspeedtrain
    #popularshorts
    #amazing
    #trendingvideo
    #train
    #trainvideo
    #trainengine
    #engine
    #piyushgoyal
    #railwayminister
    #aerodynamic
    #tamilnews
    #latestnewstoday
    #tamilnadu
    #tamilnadunews
    #broadgauge
    #trendingvideo
    #railnews
    #trendingvideo
    #trainlover
    #track
    #station
    #trainvideo
    #railwayminister
    #indianrailways
    #railways
    #indianrailwayvideo
    #station
    #trendingvideo
    #trainlover
    #rail
    #live
    #tamilnadu
    #recent
    #latestnewstoday
    #latestvideo
    #railway
    #latestnewstoday
    #trendingvideo
    #track
    #electrification
    #trendingvideo
    #indianrailways
    #indianrailwayvideo
    #goodstrain
    #trendingvideo
    #demu
    #railaccident
    #railnews
    #viralvideo
    #viralnews
    #viralvideo
    #viralvideos
    #popularshorts
    #amazing
    #trending
    #train
    #trainvideo
    #ticket
    #history
    #heritage
    #wagon
    #popularvideo
    #tamilnews
    #southernrailway
    #latestvideo
    #railway
    #trainaccident
    #latestnewstoday
    #trendingvideo
    #trendingvideo
    #railnews
    #trendingvideo
    #trainlover
    #track
    #station
    #trainvideo
    #railwayminister
    #indianrailways
    #railways
    #indianrailwayvideo
    #station
    #trendingvideo
    #trainlover
    #rail
    #railnewsupdate
    #viralvideo
    #viralnews
    #viralvideo
    #viralvideos
    #popularshorts
    #amazing
    #trendingvideo
    #train
    #trainvideo
    #trainengine
    #engine
    #piyushgoyal
    #railwayminister
    #tamilnews
    #latestnewstoday
    #tamilnadu
    #tamilnadunews
    #broadgauge
    #narrowgauge
    #live
    #tamilnadu
    #recent
    #latestnewstoday
    #latestvideo
    #railway
    #siemens
    #latestnewstoday
    #track
    #electrification
    #trendingvideo
    #indianrailways
    #indianrailwayvideo
    #goodstrain
    #trendingvideo
    #railnews
    #viralvideo
    #viralnews
    #viralvideos
    #popularshorts
    #amazing
    #trending
    #train
    #trainvideo
    #wag
    #ticket
    #history
    #heritage
    #wagon
    #popularvideo
    #tamilnews
    #southernrailway
    #latestvideo
    #railway
    #latestnewstoday
    #railnews
    #trendingvideo
    #trainlover
    #track
    #station
    #trainvideo
    #railwayminister
    #indianrailways
    #railways
    #indianrailwayvideo
    #station
    #trainlover
    #rail
    #railnewsupdate
    #trendingvideo
    #popularshorts
    #amazing
    #train
    #trainvideo
    #trainengine
    #engine
    #motorcar
    #piyushgoyal
    #railwayminister
    #tamilnews
    #latestnewstoday
    #tamilnadu
    #tamilnadunews
    #broadgauge
    #railaccident
    #railnews
    #viralvideo
    #viralnews
    #viralvideo
    #viralvideos
    #trendingvideo
    #amazing
    #trending
    #train
    #trainvideo
    #horsepower
    #ticket
    #history
    #technology
    #wagon
    #popularvideo
    #tamilnews
    #southernrailway
    #latestvideo
    #railway
    #vandebharat
    #latestnewstoday
    #railnews
    #trainlover
    #track
    #station
    #trainvideo
    #railwayminister
    #indianrailways
    #railways
    #indianrailwayvideo
    #station
    #trainlover
    #railfans
    Subscribe our channel and click bell icon.
    If you have any doubts regarding this video, please feel free to comment us.
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities
    All contents provided by this channel
    purely related to railways.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'Fair Use' for purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research, Fair use is a permitted by copyright and statute that might otherwise be infringing, Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 87

  • @sp-sg3mt
    @sp-sg3mt 4 дні тому +41

    நெல்லை, மதுரை, தூத்துக்குடிக்கு விடுங்க டா. தேவை உள்ள பகுதிக்கு முதலில் விடுங்க டா. எப்போதும் waiting list தான் இருக்கு.

    • @maruthurajak8383
      @maruthurajak8383 4 дні тому +5

      Impossible. Vote 1st Train 🚂 next

    • @myaccmee
      @myaccmee День тому

      athan irukey already. nagercoil varaikum. thoothukudi la thaan ila

    • @supragreens8893
      @supragreens8893 15 годин тому

      @@maruthurajak8383அட முண்டக்கலப்ப….வோட் ஃபர்ஸ்ட் ட்ரெயின் நெக்ஸ்ட் னு பாலிசி வச்சிருந்தா…..தமிழ்நாட்டுக்கு ஒரு வந்தே பாரத்தும் வந்திருக்காது…தெரிஞ்சுக்கோ. நாம தான் 40 போண்டா தின்ன, 40 தண்டங்களை தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கோமே…..

  • @kumaravel3455
    @kumaravel3455 21 годину тому +11

    தமிழ்நாட்டுக்கு வந்தே பாரத்தைவிட 2S, CC பெட்டிகளை கொண்ட ரயில்கள்தான் தேவை.

  • @fibreceilingworkveera5368
    @fibreceilingworkveera5368 4 дні тому +9

    IRCTC check பண்ணினேன் நிறைய இருக்கை இருக்கு

  • @fibreceilingworkveera5368
    @fibreceilingworkveera5368 4 дні тому +8

    Vande Bharat ட்ரெயினை தவிர பாக்கி எல்லா ட்ரெயின் வெயிட்டிங் லிஸ்ட் தான்

  • @vigneshc2620
    @vigneshc2620 День тому +5

    Rajdhani going to Delhi and they will not allot quota from secunderabad to Nagpur.
    உங்க comparison La கொள்ளி கட்டையா தான் வைக்கனும்

  • @rameshbabutg8315
    @rameshbabutg8315 3 дні тому +6

    Chennai-Madurai -Thirupathi vandhebharath ரயில் அறிமுகம் படுத்தினால் நல்லாயிருக்கும்.செய்வார்களா

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 17 годин тому +4

    எங்கள் தென்காசி மாவட்டத்தில் எந்த ஒரு தொழிற்ச்சாலைகளும் கிடையாது விவசாயத்தை மட்டும் தான் நம்பி வாழ்கிறார்கள் இளைஞர்கள் தினசரி கேரளாவுக்கு சென்று பாத்திர வியாபாரம் துணி வியாபாரம் காய்கறி வியாபாரம் பளய இரும்பு பிளாஸ்டிக் ஆக்கிரி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள் எங்கள் அம்பாசமுத்திரம் கடையம் மேட்டூர் பாவூர்சத்திரம் கீழ புலியூர் ஏரியா இளைஞர்கள் வியாபாரிகளுக்காக பளய மீட்டர் கேஜ் பாதையில் திருநெல்வேலியில் இருந்து காலை 6.15 மணிக்கும்
    மாலை 1.30 மணிக்கும் அம்பாசமுத்திரம் தென்காசி புனலூர் வழியாக கொல்லத்திற்கு ஓடிக்கொண்டிருந்த ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @sundharr6412
    @sundharr6412 4 дні тому +5

    நாக்பூர் செக்கந்தராபாத் வந்தேபாரத்தை போனே பாரத் ஆக்கி கொச்சி .. பெங்களூர் ரூட்டில் விட்டு கல்லா கட்டலாம் 😅😅😅😮😊

  • @Nihas1993
    @Nihas1993 День тому +2

    செப்டம்பர் 30‌ இன்று இரவு 12 am இப்ப நான் செக் பண்ணும் போது 1129 சீட்டு காலியா இருக்கு....😂 அப்படின்னா இந்த ரயிலை யாருக்காக விட்டுருக்கானுக...😢

  • @Santhosh-p6w
    @Santhosh-p6w 3 дні тому +6

    தொடர்வண்டி 18 இல் ஆயிரம் இருக்கைகள் தினமும் காலியாக போய்க்கொண்டு இருக்கிறது - பிறகு பயண கட்டணத்தை 1500 2000 என்று வைத்தால் காலியாகத்தான் ஓடும். அவனவன் பிழைப்பை நடத்துவதே கடினமாக இருக்கிறது இக்காலகட்டத்தில். இதில் வேறு சொகுசு தொடர் வண்டிகளை இயக்கிக் கொண்டு வருகிறது அரசு. இது எல்லாம் எங்கே போய் முடியும் தெரியவில்லை

    • @VelMurugan-vm9yr
      @VelMurugan-vm9yr День тому

      ஆம்னி பஸ் ல எவ்ளோ கட்டணம்

    • @Santhosh-p6w
      @Santhosh-p6w 5 годин тому +1

      @@VelMurugan-vm9yr ஆம்னி buses எல்லாம் உபயோகிப்பது கிடையாது. மாறாக TNSTC, SETC யைதான் அதிகம் பயன்படுத்துவேன். போதுமா?

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 4 дні тому +5

    Super officials in the Railways.

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px 18 годин тому +3

    முட்டா மோடி விட்ட அந்த டுபாகூர் வண் டி அவ்ளோ தான் வாழ்த்துக்கள் கேடி

    • @Santhosh-p6w
      @Santhosh-p6w 5 годин тому

      @@SelvarajP-qb7px Super comment. உங்களைப் போல் அதிக பேர் கமெண்ட் செய்ய வேண்டும்

  • @kalakad360
    @kalakad360 18 годин тому +1

    அந்த ரூட்டில் மற்ற டிரெயின்கள் அதிகம்

  • @ranganathanr1646
    @ranganathanr1646 21 годину тому +1

    பயணக்கட்டனம் மிக மிக அதிகம்

  • @farooqbasha2747
    @farooqbasha2747 12 годин тому

    டிக்கெட் விலை அதிகமாக இருந்தால் , சீக்கிரத்தில் வந்தே பாரத் ரயில் மூடுவிழா காணும் ...

  • @ravik5787
    @ravik5787 18 годин тому

    We need mayiladuthurai to Bangalore via Kumbakonam Tanjore Trichy hosur

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 День тому +1

    Yes. RAILWAYS SHOULD REVIEW POSITION AND TAKE NECESSARY STEPS.

  • @devanathanmuthuram2306
    @devanathanmuthuram2306 День тому +1

    Same vacant seat problem was happened to vandabarth from coimbatore to bangalore and changed time from 5 am to 7.15 pm now full

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 20 годин тому

    பல route கள் அரசியல் அடிப்படையில் விடப்படுகிறது

  • @Rafeeq2224
    @Rafeeq2224 19 годин тому

    Vijayawada to Chennai
    Jhansi to new delhi
    Ennum sollidde pokalam vandhe Bharat train half seat kuda book aakurathu ella 😂😂😂

  • @ravichandran3288
    @ravichandran3288 20 годин тому +2

    கோவை to சென்னை வந்தே பாரத் ஒரு வண்டிதான் உள்ளது கோவையில் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு 12:00 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேருகிறது.
    மீண்டும் 2:15மணிக்கு கூறப்பட்டு 8:15 மணிக்கு கோவை வந்து சேருகிறது.
    ஒரே வந்தே பாரத் வண்டி மட்டும் நடைமுறையில் இருக்கிறது.
    இரண்டு வண்டிகள் இருந்தால் நன்றாக இருக்கும்.
    சும்மா ஓடும் வண்டிகளை தமிழகத்திற்க்கு மாற்றி விடலாம்.

  • @Rafeeq2224
    @Rafeeq2224 19 годин тому

    வடக்கில் ஓடக்கூடிய வந்தேபாரத் பாதி சீட் கூட புக் ஆகுவதில்லை 😂

  • @BigilBala-xd9rk
    @BigilBala-xd9rk 8 годин тому

    Tamil natla vande Bharat train's a Vida Normal train's a nalla labam varuthu

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 3 дні тому +6

    தமிழகத்திற்கு இரவு நேர வந்தே பாரத் இரயில் விட வேண்டும் சென்னை To திருநெல்வேலி
    தமி்ழ் சமூக மக்கள் கட்சி

  • @BigilBala-xd9rk
    @BigilBala-xd9rk 8 годин тому

    Enna Tamil nadu vande Bharat train labam varuthu🤔🤔

  • @citizennota7342
    @citizennota7342 День тому +1

    Nagpur...secundrabad....க்கு தனியாக ராஜதானி எக்ஸ்பிரஸ் இல்லை......new delhi to secundrabad ... ராஜ்தானி தான்....புது டெல்லியை இணைக்கும் ராஜதானி ரயிலுக்கு எப்போதும் இடம் காலியாக இருக்காது....

  • @muruganvmn
    @muruganvmn 11 годин тому

    தங்களுக்கு மகிழ்ச்சி போல் தெரிகிறது..

  • @sivaramansomasundaram2331
    @sivaramansomasundaram2331 4 дні тому +2

    Provide more Anthodaya than vande bharath

  • @anburajanrajagopal6330
    @anburajanrajagopal6330 7 годин тому

    தொழிலில் சாதாரணப்பா

  • @JohnSon-ms9te
    @JohnSon-ms9te 3 дні тому +3

    But Inga Tamilnadu la South Bound Vande Bharat Express Ella full thaan Nellai, Nagercoil Vande Bharat and Tejas also

  • @sugunasekaran614
    @sugunasekaran614 6 годин тому

    வீம்புக்கு.......!

  • @prakashmiranda554
    @prakashmiranda554 2 дні тому +3

    டிக்கெட் கட்டணம் அதிகம்
    வட மாநிலத்தவர் கள் டிக்கெட் கட்டணம் செலுத்த ாமல் . இதில் பயணம் ⛔செய்ய முடியாது✋⛔️🚫

  • @mohancvp9723
    @mohancvp9723 День тому

    Yes, Nagpur Secundarabad is going empty, 8 coaches is more than enough. The same is case with 16 coaches Durg Vishakapatnam train going 800+ empty. No 1 demand is TVC- Kasaragod and NDLS Katra. These trains should be given 20 coaches. Even MS-NCJ should be given 20 coaches

  • @vganesan6863
    @vganesan6863 16 годин тому

    You should stop highlighting such trains. If you draw their attention, they will cancel immediately.

  • @kailasamsuyambu6193
    @kailasamsuyambu6193 День тому

    Shift the train to Chennai to Thoothukudi. Vacant daily more than 1000. Make the train into two trains. Heavy loss route Nagpur to Secunderabad. After Maharashtra election please utilise in economic route.

  • @subramaniamsrinivasan6949
    @subramaniamsrinivasan6949 День тому

    Need for speed, fast, time saving is must @ 80 kms Ave , 90 kms Ave speed is no use slow. For vandhe Bharat, need 125 to 130 kms speed

  • @jaikrish1
    @jaikrish1 23 години тому

    People shall discourage the premium train if the average speed is not proportional to fare. Also, they might introduce a metric based rule, run specials, prove to get permanent like SR's Egmore Nagercoil VB.

  • @velsankar3603
    @velsankar3603 2 дні тому +6

    20 பெட்டிகளை இயக்க ஆலோசனை வழங்கிய அதிகாரியை ரயில்வே நிர்வாகம் தேடுகிறது என்ற வார்த்தை
    அருமை சார்.😄

  • @paranthakachozhan4350
    @paranthakachozhan4350 19 годин тому

    Vandhay...bharath....Vandhay bharath....💪💪💪

  • @thiagarajansfl276
    @thiagarajansfl276 15 годин тому

    வடக்கன் டிரெயின்ல டிக்கட் டே எடுக்க மாட்டான்.ஆவனுக்கு இதல்லாம் சரிவராது.எலாலா வண்டியும் சென்னை நாகர்கோவில் விடுங்க.வண்டி புல்தான்

  • @ravik5787
    @ravik5787 18 годин тому

    Trains introducing for political pressures will go like this

  • @devanathanmuthuram2306
    @devanathanmuthuram2306 День тому

    Have to change departure time from5am to 6.15 pm

  • @Abc13223
    @Abc13223 20 годин тому

    இந்த ரயில ரெண்டு வாரத்துக்கு முன்ன தான் துவங்கிருக்காங்க. சூடு பிடிக்க நாளாகும்.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 15 годин тому

    Vande bhart failure train

  • @rajanjacob2577
    @rajanjacob2577 11 годин тому

    Lies everytime i book this train its always full 😢

  • @govindarajanvellaisamy1809
    @govindarajanvellaisamy1809 18 годин тому

    North indians travel in all trains without ticket. Vande bharath train doors are closed and these fellows could not enter in to the trsins
    Keep the doors of the trains and see the crowd

  • @kartiksiva7083
    @kartiksiva7083 18 годин тому

    Vande bharat chennai to nagercoil all time full and waiting list only

  • @prasanth.76
    @prasanth.76 20 годин тому

    So now you want to stop the train
    Even fights go the same
    Way

  • @rapaelarockiaraj8681
    @rapaelarockiaraj8681 14 годин тому

    Introduce Bullet train.

  • @ismayilmarakkarismayilmara67
    @ismayilmarakkarismayilmara67 19 годин тому

    100% 😂

  • @deedaya800
    @deedaya800 22 години тому

    Ticket price high😂😂😂😂😂

  • @ArunPrasath-mv6lo
    @ArunPrasath-mv6lo 4 дні тому +1

    POLLACHI roots one vande Bharat please

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 16 годин тому

    It's a Modi ji adamant child, won't listen properly,what general public wants, a moderate priced ticket, with comfortable amenities, which we already have it, just the government have to improve it and protect it from , bed begs, theives, and from other anti social elements like seat grabbers, without ticket travellers etc, improve the efficiency of travel time or atleast run those trains on time and reach the destination on time, no one wants to reach early one hour and to spend extra hundreds for it. Modi ji had not felt the nerves of the public, we predicted VB is going to fail, but not so sooner bad luck Modi ji, better try your mantra with some other areas, fake's doesn't work for a long time, right example China.

    • @supragreens8893
      @supragreens8893 15 годин тому

      யோவ் ரொம்ப கூவாத…..பாஜக ஒண்ணும் இத்தாலி நேஷனல் காங்கிரஸ் இல்லை…….எந்த பொலிடிகல் அழுத்தம் வச்சு தமிழ்நாட்டுக்கு இத்தனை வந்தே பாரத் வந்திருக்கு சொல்லு…..சென்னை மன்னார்குடி அடுத்து வருது. இங்கேருந்து அனுப்பிச்ச 40 எம்பிக்களும் போண்டா தின்னுட்டு டீ குடிச்சுட்டு சுத்திட்டு இருக்கானுங்க. அவனுங்க சொல்லியா இத்தனை வந்தே பாரத் வந்தது?

  • @murugesanmareeswaran.7959
    @murugesanmareeswaran.7959 17 годин тому +1

    அந்த பக்கம் உள்ளவர்களில் பாதிப்பேர் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்பவர்கள்.

  • @SujayatAlikhan-s9f
    @SujayatAlikhan-s9f 19 годин тому

    Good News

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 дні тому +1

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 4 дні тому +1

    😢😢😢😢😢😢

  • @gsent100
    @gsent100 18 годин тому

    சென்னை நார்த் விடுங்கடா ஃபுல் ஆயிடும்

  • @senthamilselvan8589
    @senthamilselvan8589 4 дні тому +3

    Mannargudi via Thanjavur vande Bharat express plan panra maari news kelvi patten

  • @cmouli
    @cmouli 16 годин тому

    இந்த பதிவை பார்த்து , நான் ரயில் மந்திரியாக இருந்தால் காலியாக ஓடும் அனைத்து வந்தே பாரத் வண்டிகளையும் ரத்து செய்து விடுவேன். அப்பொழுது எவனாவது கேள்வி கேட்டால் செருப்பால் அடிப்பேன். எல்லாஊர்களிலும் வந்தே பாரத் ட்ரெயின் வேணும்னு கேட்கிறது பின்னல் காலியாக ஓடுகிறது என்று நக்கல் செய்வது. Unreserved ட்ரெயின் விட்டால் மெதுவாக செல்கிறது என்று சொல்வது. பணக்கார மாநிலம் என்று பீத்திக்கொள்வது ஆனால் ட்ரெயின் கட்டணம் அதிகம் என்று சொல்வது. வந்தே பாரத் எங்களுக்கு வேணும்னு சொல்வது அப்பறம் மற்ற ஊர்களில் நிற்காமல் வேகமாய் செல்லவேண்டும் என்பது.. யார்ரா நீங்கல்லாம் ?ஒன்றை புரிந்துகொள்ள தவறிவிட்டீர்கள் இந்தியாவின் ரயில்களில் சராசரி பயணம் செய்பவர்கள் 80 விழுக்காடு மட்டுமே.

  • @SugunanCheluvyya
    @SugunanCheluvyya День тому

    ரயில் லில் மக்கள் பயணம் செய்வது இல்லை அனைத்து ரெயில்களை யும் ரத்து செய்ய வேண்டும்

  • @ethirajansampathkumar6263
    @ethirajansampathkumar6263 3 дні тому +1

    அதானிக்கு வந்த சோதனை

    • @Abc13223
      @Abc13223 20 годин тому +1

      எதுக்கு சம்மந்தமே இல்லாம உளருர

  • @ABDULRAHMANSHAHULHAMERD
    @ABDULRAHMANSHAHULHAMERD 16 годин тому +2

    தினசரி 1000 சீட் காலியா போகுதா சந்தோசமா இருக்கு