கேப்டனின் இறுதிநாளில் நாம் கற்றுக்கொண்டது - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2023
  • #vijayakanthdeath #vijayakanth #tamilcinema #indiancinema #todaynews #tamil #today #cinematic
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 2 тис.

  • @babubabu-xd1uh
    @babubabu-xd1uh 6 місяців тому +58

    நான் அஜித் ரசிகன் ஆனால் கேப்டனின் இறுதிசடங்குக்கு கூட வராத அஜித் மீது வெறுப்பாக்கி விட்டேன்

  • @murugansandy2821
    @murugansandy2821 6 місяців тому +108

    சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பணத்தை சேர்க்காமல் மக்களை சேர்ப்பவன் தான் உண்மையான தலைவன்😊❤

  • @veeramuthuperiyasamy6287
    @veeramuthuperiyasamy6287 6 місяців тому +36

    நம் வாழும் காலத்தில் பார்த்த கர்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @Akash-zf9ug
    @Akash-zf9ug 6 місяців тому +1240

    உலகில் இவரைப்போல வாழவே கூடாது என்று பல பேர் இருக்கிறார்கள் '''😢 ஆனால் வாழ்ந்தால் இவரைபோல வாழ வேண்டும் என்பதற்க்கு தகுதியான மனிதன் நமது கேப்டன் மட்டுமே..😢😢😢😢😢😢 இந்தகாலத்து நல்ல உள்ளம் கொன்டவர்

  • @KarththiKarththi-rl7th
    @KarththiKarththi-rl7th 6 місяців тому +243

    நான் சிறிது காலத்துக்கு முன் வரை கேப்டனை தவறாக தான் நினைத்தேன் ஊடகங்களில் அவரை தவறாக கேலியாக காண்பித்ததால் அதை நம்பி ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன் ஆனால் அவரைப்பத்தி தெரிந்த பின் அவர் மேல் அவ்வளவு மரியாதை வந்தது அவர் இறந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை தாங்க முடியவில்லை😢 அவரை கிண்டல் செய்த போது அவர் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் அவருக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது sorry captain❤️😢 love you so much vijayakanth sir❤️🖤 அடுத்த பிறப்பென்று ஒன்று இருந்தால் நீங்கள் திரும்பவும் பிறக்க வேண்டும் கேப்டனாக❤️ miss you captain❤️😢🙏

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 6 місяців тому +1

      Miss U caption 😢😢😢

    • @ArjuhThapa
      @ArjuhThapa 6 місяців тому

      அவர் உயிரோட இருக்கும்போது "குடிச்சுட்டு பேசுறாரு, வேட்பாளர்கள மரியாதை இல்லாம நடத்துறாரு, பொது இடங்கள்ல அநாகரிகமா பேசுறார்ன்னு சொல்லி சொல்லியே அவர மன உளைச்சலுக்கு ஆளாக்குனதே நீங்க தானடா..
      இப்ப கருணை வள்ளல், கருப்பு வைரம், கர்ஜனை சிங்கம்ன்னு சொல்லி சோகமான பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு TRP பிஸ்னஸ் பன்னிட்டு இருக்கிங்க..
      கண்டதையும் அள்ளி திங்காம மொதல்ல சோத்த தின்னுங்கடா..

    • @sivakamin8482
      @sivakamin8482 6 місяців тому +9

      ஆமாம்.இதே‌ குற்ற உணர்வு தான் எனக்கும்.😔😔😔🙏🙏🙏🙏

    • @kasimayan4427
      @kasimayan4427 6 місяців тому +6

      அவரின் ட்ரோல் வீடியோ பார்த்து சிரித்தேன்.இன்று குற்ற உணர்வில் அழுதுகொண்டே இருக்கிறேன்.

  • @sureshn4760
    @sureshn4760 6 місяців тому +147

    தமிழ்நாடு தவறவிட்ட தங்கம் எங்கள் கேப்டன்

    • @yathum
      @yathum 6 місяців тому +1

      சரியாக சொன்னீங்க மிக சரியாக சொன்னீங்க

  • @saransaranraj-os1fg
    @saransaranraj-os1fg 6 місяців тому +155

    சத்திரியனுக்கு சாவே கிடையாது மீண்டும் பிறப்பாய் தலைவா 😢❤😢😢😢

    • @Manikandan-od9ps
      @Manikandan-od9ps 6 місяців тому +11

      மனிதன் டா அவரு
      அதனால் தான் இவ்வளவு கூட்டம்

    • @manibnpatty4753
      @manibnpatty4753 6 місяців тому +4

      Jaathiyum Illa Madhamum Illanu Sonnavara En Da Ipdi Pesuringa 😑😐

    • @ArulSelvi-yz9ve
      @ArulSelvi-yz9ve 2 місяці тому

      True line

    • @ArulSelvi-yz9ve
      @ArulSelvi-yz9ve 2 місяці тому +2

      Intha varthai captainukku mattum than poruthum

  • @dharmafun3985
    @dharmafun3985 6 місяців тому +338

    நானும் அஜித் குமார் அவர்களின் மீது அன்பு வைத்திருந்தவன் தான் ஆனால் எப்போது கேப்டனின் இறுதி சடங்கு கூட அஜித் கலந்து கொள்ளாத அன்றே அவர் மேல் உள்ள மரியாதை போய்விட்டது.. அப்போது தான் தெரிந்தது நான் அஜித் குமார் அவர்களை விட❤ கேப்டன் விஜயகாந்த்❤ அவர்கள் மீது மிகப்பெரிய பாசத்தையும் மரியாதையும் வைத்திருக்கிறேன் என்று💯💯miss u captain 💕💕🙏🙏

    • @vetritamilan02
      @vetritamilan02 6 місяців тому +7

      ❤❤❤

    • @naranjay4795
      @naranjay4795 6 місяців тому +7

      🔥🔥🔥👌🏼👌🏼🙏🏼

    • @SivaSiva143-hc7yp
      @SivaSiva143-hc7yp 6 місяців тому

      Poi sollathada pund

    • @avinashr357
      @avinashr357 6 місяців тому +8

      Vara kooda vendam oru arikka kooda vidala avaru pora edam la kootam varum solli solli ithellam ignore pandraru this is too worst

    • @pushpalatha-wm6wj
      @pushpalatha-wm6wj 6 місяців тому +2

      👍👍👍👍👍👍👍🙏

  • @venkatesanmv7425
    @venkatesanmv7425 6 місяців тому +194

    இனிமேல் வரக்கூடிய அனைத்து தமிழ் படங்களிலும் பட தலைப்புக்கு முன்னால் கேப்டன் விஜயகாந்த் அவர் புகைப்படம் வைத்து பெருமைபடுத்த வேண்டும்.

    • @dtdheena7
      @dtdheena7 6 місяців тому +10

      ❤ Sariyaga sonnergal School 🏫 Books la yum Captain pathi padam Irukkanum

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 6 місяців тому

      ​@@dtdheena7👍🏻👍🏻

    • @arunvikrama
      @arunvikrama 6 місяців тому +2

      Correct bro..Ella kannada movies starting layum puneeth pic podranga ipo varaikum 😢

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz 6 місяців тому +125

    இந்தியாவில் அன்றைய கவர்னர் அவர்கள் கையால் இந்தியாவின் சிறந்த குடிமகன் விருதை பெற்ற ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே🎉🎉🎉🎉

  • @MithinVarsha
    @MithinVarsha 6 місяців тому +92

    எதிரியாக இருந்தாலும் அவரை நல்ல மனிதர் என்று சொல்லும் ஒரே தலைவன் விஜயகாந்த் anna 💐💐

  • @nowsathali2305
    @nowsathali2305 6 місяців тому +33

    வாழ்ந்தா இப்படி வாழனும் என்று காமித்து சென்ற எங்கள் கேப்டன்

  • @narenkarthik4565
    @narenkarthik4565 6 місяців тому +292

    மனைவி அழுதா அவன் நல்ல கணவன் மகன் அழுதா அவன் நல்ல தந்தை ஒரு நாடே அழுதா அவன் நல்ல தலைவன் கேப்டன் நல்ல தலைவர் 💯 உன்மை

  • @theedon5462
    @theedon5462 6 місяців тому +298

    நானும் தல அஜித் ரசிகன் ஆனால் இந்த வீடியோ பார்த்து எனக்கு இரொம்ப அசிங்கமாக இருக்கிறது கேப்டன் ❤

    • @logusindhuja5433
      @logusindhuja5433 6 місяців тому +12

      Unmai

    • @VigneshTravels-
      @VigneshTravels- 6 місяців тому +4

      Poii Sethuru

    • @ArjuhThapa
      @ArjuhThapa 6 місяців тому +12

      ​@@VigneshTravels-nei than da savanum 😂

    • @VigneshTravels-
      @VigneshTravels- 6 місяців тому

      @@ArjuhThapa சாவு சாவும்ல செத்த பயலே

    • @Livelong341
      @Livelong341 6 місяців тому +1

      ​@@ArjuhThapaathu action madem😂

  • @sivakumarsivakumar8583
    @sivakumarsivakumar8583 6 місяців тому +21

    அவர் 1988 ஆம் ஆண்டு இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர் எங்களுக்கு 1000 மேல் பட்ட தையல் மெசின் வாங்கி தந்த தெய்வம். அவர் செய்த உதவிகளை வாழ்நாளில் என்றும் அவரை எங்களால் மறக்க முடியாது.

  • @historymakes8522
    @historymakes8522 6 місяців тому +19

    எவ்வளவோ யூடியூபர் பாக்குறேன் உன்ன மாதிரி தெளிவா அழகா யாரும் சொல்லல சூப்பர்டா கண்ணா

  • @user-im2rs6cp4o
    @user-im2rs6cp4o 6 місяців тому +81

    கேப்டன் இறப்புக்கு முன்பும் கேப்டன் புகழ் பரப்பியது TL channel தான். Salute bro. இப்போ எல்லோரும் பேசுறாங்க. ஆனால் நீங்கள் தான் இறப்புக்கு முன்பும் நிறைய தகவல் சொன்னிங்க 🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @ambikav8539
    @ambikav8539 6 місяців тому +851

    திருந்தாத ஜென்மங்களில் அஜித் ரசிகர்களும் ஒன்று

    • @antonyraj1986
      @antonyraj1986 6 місяців тому +24

      ப்ரோ விஜய் சுன்.‌.னி நநனல்லா இருககும அதை நல்லா பூம்புங்கக

    • @Theinvisible45
      @Theinvisible45 6 місяців тому +70

      ​@@antonyraj1986ajith rubber kunja ombuda 😂😂

    • @dineshbabu5999
      @dineshbabu5999 6 місяців тому

      Dai potta அடுத்தவன் சாவு ல publicity thedura ore jeevan Ajith fans dhan da ​@@antonyraj1986

    • @Bloody_Sweet005
      @Bloody_Sweet005 6 місяців тому

      Ajith fans la pottaingalam da adhuku dhan epdi panrangalam 😂😂​@@antonyraj1986

    • @user-gw3kz1hn6j
      @user-gw3kz1hn6j 6 місяців тому

      Day unnaku sunny irukkada loosu koothi antovaraj

  • @mstest999
    @mstest999 6 місяців тому +17

    இனிமேல் அஜித் படம் பார்க்க வே மாட்டேன். Captain அவர்களை மதித்தவர்கள் தான் மனிதன் என்று ஏற்றுக் கொள்ளலாம்🙏

  • @vivekanandhan5219
    @vivekanandhan5219 6 місяців тому +100

    அவர் இறந்து 1 வாரம் ஆகிறது இன்னும் அவரை பற்றிய காணொளியை பார்க்கும் போது கண்கள் தானாக கலங்கி நிற்கிறது 😢😢😢 குடும்ப நபர் இருந்தால் கூட இந்த தாக்கம் இருக்குமானு தெரியல 😢

  • @pharmacistgugan5006
    @pharmacistgugan5006 6 місяців тому +119

    இந்த மனிதர் போல் இனி எவராலும் வர முடியாது கேப்டன் ஒரு சகாப்தம் என்றும் எங்கள் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் வாழ்வார்❤❤❤😢

  • @subbumohan6490
    @subbumohan6490 6 місяців тому +1003

    நான் ஒரு அஜித் ரசிகனாக தலை குனிகிறேன் மன்னித்து விடுங்கள் கேப்டன் 😢😢😢😢

    • @vickeystar6325
      @vickeystar6325 6 місяців тому +144

      Bro nane ak fan bro avan Enna avalo periya aala ineme avan fan avanuku support pannamate

    • @subbumohan6490
      @subbumohan6490 6 місяців тому +56

      @@vickeystar6325 அப்படி இல்லை சகோ அவரவர் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் இருந்தாலும் ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாம் அதுதான் கொஞ்சம் கவலையாக இருக்கிறது

    • @vickeystar6325
      @vickeystar6325 6 місяців тому +93

      @@subbumohan6490 ponga bro ipditha sbp death varla,Dubai la irunthu 4 hrs travel,atha vidunga arikai kuda vidala yen bro avar Enna 500cr 1000 cr box office kudukira herova rajini sir evlo periya aalu avar shoot drop Pani vantharu yen ivalavu periya aala Mari katikiraru crowd la vanthu Anjali selutha avalo kastama ponga bro enaku romba veruppu agiruchu

    • @subbumohan6490
      @subbumohan6490 6 місяців тому +1

      @@vickeystar6325 பொறுத்திருந்து பார்ப்போம் ப்ரோ என்ன கதை சொல்லுகிறார்கள் என்று 😪😪😪😪

    • @logusindhuja5433
      @logusindhuja5433 6 місяців тому +15

      Arumai

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 6 місяців тому +55

    கேப்டன் அவர்களின் குடும்பம்.. அரசியலில் வராமல் இருந்திருந்தால் கேப்டன் அவர்கள் இறந்திருக்க மாட்டார்.. நமது புரட்சி கலைஞர்.. 🙏

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb 6 місяців тому +30

    கேப்டன் உயிரோடு இருக்கும் போது அவரை ஒரு கோமாளி யாக பார்த்தோம் இப்போது கண்ணீர் வடிக்கிறோம் இது தான் நாம்
    கலியுக கர்ணன் கேப்டன் அவர்களுக்கு என் அஞ்சலி 😭😭😭

  • @bharathibharathiraja7421
    @bharathibharathiraja7421 6 місяців тому +59

    இந்த வராத நடிகர்கள் எல்லாம் சம்பளம் கொடுத்து வந்து பார்க்க சொல்லி இருந்தால் வந்து வந்து பார்த்திருப்பாங்க 😢பணம் வெறி பிடித்த 😮

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 6 місяців тому +3

      Avanuga movie ya parkka koodathu nandri ketta naigal.

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 6 місяців тому +43

    நவீன கால "நக்கீரன் ' சகோ நீங்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @dheivadreams7374
    @dheivadreams7374 6 місяців тому +27

    அரசியல் நடிப்பு தெரியாத வெள்ளந்தி மனிதர்❤❤❤

  • @dharmafun3985
    @dharmafun3985 6 місяців тому +35

    தமிழகம் தவற விட்ட தங்கத் தலைவன் 👑கேப்டன் விஜயகாந்த்❤ ஒரு கருப்பு வைரம்💎 இப்படிக்கு முன்னாள் அஜித் ரசிகன்..
    இதன்பின் மனிதநேயத்தின் காவலன் ❤கேப்டனின் மிகப்பெரிய பக்தன் 🙏

    • @sundaribalu4469
      @sundaribalu4469 2 місяці тому

      Super 👌 ippadipatta
      Ajith rasigarlukku vizhippunarvu vanthadhu santhosham ❤

  • @THAMILAN1238
    @THAMILAN1238 6 місяців тому +42

    இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
    Miss You Sir😭

  • @teatimemasala
    @teatimemasala 6 місяців тому +280

    அவர் மறையவில்லை மனிதர்கள் மறையும் வரை அவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்

  • @dtdheena7
    @dtdheena7 6 місяців тому +59

    Surya mela sema kovam enaku 3 karanagal
    1 . Maanaseega Guru Director Bala
    2. Career Growth help panna Ameer
    3. Valkai thandha Captain
    Ivangalukku mukkiyathuvam tharadha karanam

  • @user-dl6gt4qn5s
    @user-dl6gt4qn5s 6 місяців тому +17

    மனிதர்களுக்கு உயர்திரு சாமி விஜயகாந்த் அவர்கள் கற்று கொடுத்த பாடம். வாழ்ந்தா இவரை போல் வாழ வேண்டும்.

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 6 місяців тому +107

    மக்களின் மனங்களில் வாழ்ந்த மாமனிதன் இந்த மக்கள் நல்ல தலைவரை இழந்து விட்டது ஒரு தடவை முதல்வர் ஆக்கி பார்த்திருக்கலாம் கண்ணீர் விட்டு இப்ப அழுது என்ன ஆக போகுது ஐயா மண்ணை விட்டு மறைந்தாலும் நம்மை விட்டு மறையவில்லை ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭

  • @manivannan6855
    @manivannan6855 6 місяців тому +272

    குடும்பத்தாலும், அரசியல் குள்ள நரிகளாலும் வீழ்ந்த மனிதர், அவரின் கடைசி காலத்தை அவர் போக்கில் விடாமல், அவரை வைத்து மேடைக்கு மேடை அனுதாப ஓட்டுகளை தேடிப்பார்த்தது தான் நிதர்சனமான உண்மை

    • @JOKER-sp9mx
      @JOKER-sp9mx 6 місяців тому +12

      Kudumbam nu avar unta vanthu sonnara bro media la pesratha vachu sonnara bro ithe media than avara apdi troll pannanga

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 6 місяців тому +6

      💯 correct. In his death also his family doing the same thing.. very sad

    • @raghuharish4941
      @raghuharish4941 6 місяців тому

      டேய் யாருடா நீங்க.கேப்டன் சொன்னாரா

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 6 місяців тому

      ​@@JOKER-sp9mx
      reels paathutu sudden ah RIP podra aalunga illa pa naanga.. rawthar anna frndshp cut panni vitathu yaarunu therinju tha pesurom. Kudumbathaala tha avar veelntharu.. athu avaruke therila. Kolantha mari nambinaru. Aaramba kaalathla iirunthu paakra naanga ellam muttaal illa bro. Chumma ipo sudden RIP status podura whatsapp group naanga kidayathu. Vayir eriyuthu. Unmai therinja neenga ellam ipdi pesa maatinga

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 6 місяців тому

      ​@@raghuharish4941
      Avar sollalana unmai poi ah maaruma ipo? Sasikala JJ va kollala JJ natural death nu sonna pothum. Nobody is going to punish sasikala. La? Apo unmai ethu vachu determine panringa. Ask your own soul.

  • @Selvam350
    @Selvam350 6 місяців тому +13

    புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள் என்பதில் அனைவரும் பெருமை கொள்வோம்

  • @karthiksaran363
    @karthiksaran363 6 місяців тому +18

    நேர்மையான மனிதர்(விஜயகாந்த்), நேர்மையான வீடியோ(tamil light).👍

  • @StupidSon-gt3rk
    @StupidSon-gt3rk 6 місяців тому +324

    I am Ajith fan! But before that am biggest fan of Captain ❤. I felt ashamed of what Ajith did! Love you Captain🥺😘

    • @mithran6858
      @mithran6858 6 місяців тому +1

      ❤also me vijayakanth paithiyam ne sollalam avlo pidikum then pidichathj Ajith than

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 6 місяців тому +3

      Correct Ajith fraud Vijay acting fraud nanum Vijay fan

    • @cskram500
      @cskram500 6 місяців тому +5

      Bro ellarukum Ajith Vijay Surya dhanushku fansa iruppanga but ivangaluku mela vijaykanthku dhan ellarum fansa iruppanga 😢

    • @vinnbalor
      @vinnbalor 6 місяців тому

      ​@@ravisharmaramachandran1038ajith fraud nu sollu. Vijay ille

    • @darkpirate1088
      @darkpirate1088 6 місяців тому

      ​@@ravisharmaramachandran1038dai aamai 🐢🐢🐢🐢😂😂😂

  • @ayyappan.m2222
    @ayyappan.m2222 6 місяців тому +98

    அதில் நானும் ஒருவன் அண்ணா கோயம்பேட்டில் கேப்டன் அய்யா பார்த்தவுடன் நான் அழுதுவிட்டேன் அண்ணா😭😭😭

  • @rajesha7176
    @rajesha7176 6 місяців тому +15

    எனக்கு தெரிஞ்சி உன் Channelக்கு போட்டியா இன்னொரு Channel இல்லை. சிறப்பு 👍

  • @jega.g8295
    @jega.g8295 6 місяців тому +9

    இழந்துவிட்டோம் ஒரு நல்ல மனிதரை🥲😭😭😭

  • @user-uj8ik8yn5i
    @user-uj8ik8yn5i 6 місяців тому +68

    கேப்டன் அவர்கள் இறந்த மூன்று நாட்கள் மேல் ஆகுது Facebook UA-cam Instagram எங்க பாத்தாலும் இவறோட போட்டோ இவரோட video தான் இருக்குது அதைப் பார்த்துட்டு என்னால அழுகையை நிறுத்த முடியல ஏன்னே தெரியல 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-oo7lr6sy5c
    @user-oo7lr6sy5c 6 місяців тому +371

    Vijaykanth sir contributed much to our Thalapathy Vijay in his career and helped him in his initial career and his soul should rest in peace and thanks Vijay Anna for attending the funeral

    • @navashvin8530
      @navashvin8530 6 місяців тому +8

      Periyanna movie nyabagam iruka?

    • @jonjones18
      @jonjones18 6 місяців тому +1

      Ada poda thevidia payale vj sunnia umbu po

    • @rajendranv4403
      @rajendranv4403 6 місяців тому +2

      😊O

    • @Homelander-1981
      @Homelander-1981 6 місяців тому +2

      @@navashvin8530 yes.. Surya kandipa vandhurkanum

    • @king-tf2ey
      @king-tf2ey 6 місяців тому +2

      Don't compare with Vijay ok you need to know vijaykanth

  • @Until_i_win_24
    @Until_i_win_24 6 місяців тому +20

    ‍The Real Hero Vijaykanth
    Rajini and Vijay Golden Heart's ❤

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому +3

      ஏம்பா ரஜினியும் விஜய் மட்டும் தான் அன்றைக்கு வந்தாங்களா வந்த அனைத்து நடிகர்களும் தங்க இதயம் கொண்டவர்கள் என்று பதிவு செய்யுங்கள் அப்போதுதான் வராதவர்களுக்கு அவமானமாக இருக்கும்

    • @NCQueen_Editz
      @NCQueen_Editz 6 місяців тому

      ​@@aarirose6072 vera yarum meethi serupu veesavillai kaalai muthal iravu varai throgi endru thootra villai 😢

  • @user-kw5bf8mw9d
    @user-kw5bf8mw9d 4 місяці тому +7

    My Vote Vijay Prabhakar Captain vijayakanth 👍

  • @ameenmehaboob
    @ameenmehaboob 6 місяців тому +51

    Captain vijayakanth annanthan unmayana thalaivar endru ninakkuravaghal irkkreenghalaa ennaippol😍👍👍

  • @camandor07
    @camandor07 6 місяців тому +38

    எதிர் பார்த்ததை அப்படியே செய்வதற்கு நன்றி

  • @user-gr9dx8gw6w
    @user-gr9dx8gw6w 6 місяців тому +17

    நான் 20 வருடம் அஜித் ரசிகன் விஜய்காந்த் சார் மறைவிக்கு பின் இனிமேல் எந்த நடிகரும்க்கும் நான் ரசிகன் கிடையாது

  • @Greenforest706
    @Greenforest706 6 місяців тому +29

    வாழும் போது இவர் இழந்துபின் என்னை இவ்வளவு பாதிக்கும் என்பது தெரியவில்லை. மனம் கஷ்டமாகவே இருக்கிறது. தங்கமான மனிதர் 10 வருடத்திற்கு முன்னே அவரின் பொது சேவைகளை கேள்விப்பட்டேன் .😢😢😢

  • @RamRam-uo4ri
    @RamRam-uo4ri 6 місяців тому +42

    Always Thalapathy veriyan 💙💙💙🔥🔥🔥

  • @SellathambiRaguvaran
    @SellathambiRaguvaran 6 місяців тому +54

    thanks for vedio❤. என்றும் கேப்டன்👑😔😔

  • @rocksviki6119
    @rocksviki6119 6 місяців тому +19

    27:00 Kizhi Kizhi Ajith😂😂🔥🔥🔥

  • @allahpichai3376
    @allahpichai3376 6 місяців тому +8

    நண்பா நீங்கள் தோழருக்கு காட்டிய அனைத்து மனிதர்களும் நன்றி கெட்டவர்கள் என்பதில் உறுதி செய்யப்பட்ட உண்மை உங்கள் சேனலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 6 місяців тому +101

    கேப்டன் விஜயகாந்த் பத்திய உங்கள் பதிவுகள் பார்த்து நான் கத்து கொண்டது இருப்பதே வாய்த்து பிறர்க்கு உதவி செய்ய மனம் வந்தது இந்த வருடத்தில் இருந்து இதை கடைப்பிடிப்போன் 😢😢😢❤❤

  • @gokuljai2846
    @gokuljai2846 6 місяців тому +14

    நாங்க இப்பதா வி‌ஜய் அஜித் னு சண்ட போடுறோம்.ஆனா அதுக்கு முன்னாடி கேப்டன் Fan டா❤ Captain 🫶⭐❤️🙏

  • @tskbadboy...7306
    @tskbadboy...7306 6 місяців тому +19

    மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு : கேப்டன் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻
    மனிதன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு : வடிவேல் 😡😡😡

  • @sandedit826
    @sandedit826 6 місяців тому +85

    ரவுடி சீமானிடம் காட்டமுடியாததை வடிவேலு என்ற நகைச்சுவை நடிகனிடம் காட்டுறானுங்க

  • @saibaba172
    @saibaba172 6 місяців тому +43

    மிக அருமையான நிகழ்ச்சி,💐👌

  • @amehaleem93
    @amehaleem93 6 місяців тому +10

    20:28 கேப்டன் இருந்து இருந்தால் செருப்பு வீசுன தொண்டனுக்கு அதே செருப்பாலயே அடிச்சி இருப்பாரு😂 கெப்டன் தொண்டன் என்றால் அவரை போலவே இருக்க வேண்டும்🤝

  • @karthikthiya2877
    @karthikthiya2877 6 місяців тому +116

    விஜய் விஜயகாந்த் மகன் வாய்ப்பு கொடுத்து இருக்கும் என்று கூறினால் அதற்கு விஜயகாந்த் அல்லது விஜயகாந்த் மகன் கேட்க வேண்டும். ஆனால் விஜயகாந்த் கொடுத்து தான் பழக்கம் கேட்டு பழக்கம் இல்லை.

    • @Create-gl3vz
      @Create-gl3vz 6 місяців тому +25

      Vijay appa vijayakanth ah vachu 20 movies yeduthu irukaaru adhula 15 super hit movies vijayakanth ah oru mass hero aaki vitathe Vijay appatha

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 6 місяців тому +13

      ​@@Create-gl3vzcrt,,bro itha evanum solla maatan...

    • @manjusridhar909
      @manjusridhar909 6 місяців тому

      ❤​@@Create-gl3vz

    • @valariveeran
      @valariveeran 6 місяців тому

      ​@@RamRam-uo4ri​​
      இது மட்டுமா எவனும் சொல்லவில்லை? விஜயின் அப்பா SA சந்திரசேகர் ஒரு பெரிய டைரக்டர் என்று, அவர் பல படங்களை ஹிட் கொடுத்தவர் என்றோ எவனும் சொல்ல மாட்டான். அவர்களுக்கு எப்பொழுதும் பிராமணர்களான பாலச்சந்தர், மணிரத்னம், சங்கர் மட்டுமே. தமிழர்களான பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், எஸ் பி முத்துராமன், டி ராஜேந்தர் போன்ற இயக்குனர்களை இயக்குனர்கள் என்றே சொல்ல மாட்டார்கள். அப்புறம் எங்கே சிறந்த இயக்குனர்கள் என்று சொல்வார்கள்?

  • @Homelander521
    @Homelander521 6 місяців тому +42

    Thalaiva❤️😌unna than edhirpaathen

  • @anthonymervynprakash2796
    @anthonymervynprakash2796 6 місяців тому +14

    அஜித் இன்னும் பஸ் ல வந்து கிட்டு இருக்காரு 😊😊😊

  • @sekarsekar127
    @sekarsekar127 6 місяців тому +21

    தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இந்த நிலைமைக்கு காரணம் அவர் குடும்பம் தான் 😭😭😭🙏

    • @sivakumarsivakumar8583
      @sivakumarsivakumar8583 6 місяців тому +1

      அவர் அப்படி எந்த பதிவிழும் சொல்ல வில்லை.

  • @poomathi9269
    @poomathi9269 6 місяців тому +58

    Pure soul❤

  • @user-wm6rh7vv3i
    @user-wm6rh7vv3i 6 місяців тому +104

    அழத்தெரியாதவனையும் , அழுகை என்றால் என்னவென்றே தெரியாதவனுக்கும் கேப்டனின் மரணச்செய்தி தன்னைத் தானே மரணிக்கும் வலியுடன் கூடிய கண்ணீரை கொட்ட செய்துவிட்டது..

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 6 місяців тому +4

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் அவருடைய இறப்புக்குப் நாடே அழுகிறது 😢😢😢

  • @samvel9822
    @samvel9822 6 місяців тому +11

    Pure soul captain vijaykanth❤️🥺💔Rip miss you captain 💔🥺

  • @subashsharma3737
    @subashsharma3737 6 місяців тому +44

    சரித்திரத்தின் சிங்கம் ஏழைகளின் தங்கம் miss u captain😭 😭😭

  • @abinashselvaraj1266
    @abinashselvaraj1266 6 місяців тому +96

    4:27 yesterday vijay antony concert la kuda, captain iyya pathi pesunaaru avroda photos big screen la pathom, full crowd captain nu kathurapo goosebumps ah irunthuthu and 30 sec mouna anjali panna vechaaru, this shows how much he loves captain

  • @yuvarajb9944
    @yuvarajb9944 6 місяців тому +20

    Rajini always great .

    • @sathishaswin7098
      @sathishaswin7098 5 місяців тому +1

      ரஜினி தமிழ் மக்களுக்கு ஒரு மயிரும் புடுங்கல அவன் தமிழ் நாட்டின் சாபக்கேடு 🤐🤐?😓😊

    • @kunalankuna9755
      @kunalankuna9755 2 місяці тому

      ​@@sathishaswin7098vijai matri kudusai katti kudukunum😂😂😂

  • @youtu547
    @youtu547 6 місяців тому +62

    விஜய் அண்ணா மிகவும் அற்புதமான மனிதர்.அவரை பல பேர் தவறாக புரிந்து கொண்டு உள்ளனர்.அடுத்த கேப்டன் விஐய் அண்ணா தான். கண்டிப்பாக விஜய் அண்ணா தமிழக மக்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்வார்

    • @kunalankuna9755
      @kunalankuna9755 6 місяців тому +2

      😂😂😂avan periya fradu

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому

      ​@@kunalankuna9755உதவி செய்பவர்கள் எல்லாம் உங்களுக்கு அப்படித்தான் தெரியும் இப்படித்தான் கேப்டன் விஜயகாந்த் அவர்களையும் அவமானப்படுத்தி சாகடித்து விட்டீர்கள் இப்போது உதவி செய்யும் தம்பி விஜய் அவர்களுக்கு ஆவது கொஞ்சம் மரியாதை கொடுங்கள் அப்படி இல்லை என்றால் நீங்கள் விரும்பும் நடிகரை உதவி செய்ய அழைத்து வாருங்கள் நண்பரே

    • @user-ej6li6qh9u
      @user-ej6li6qh9u 2 місяці тому

      ​@@kunalankuna9755போடா பொட்ட

    • @user-oq4et3fu7g
      @user-oq4et3fu7g Місяць тому

      Arasiyal kaga nelladu seiravan
      Vijay... But Vijaykanth Blood la ye irukuradu nalladu seirathu..
      Vijay pobblicity ku seira...
      Enna senja Vijay?

    • @user-ej6li6qh9u
      @user-ej6li6qh9u Місяць тому

      @@kunalankuna9755 அது உன் அப்பன்

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 6 місяців тому +100

    99 % crowd came due to the captain,great human being not for his politics or acting

  • @universemythz
    @universemythz 6 місяців тому +34

    Captain Vijaykanth you are great sir!!!

  • @Justahuman-bx6dl
    @Justahuman-bx6dl 6 місяців тому +103

    அஜித் மேல இருக்குற மரியாதைய போச்சு😢

  • @Ganesh-gb9ed
    @Ganesh-gb9ed 6 місяців тому +17

    Thanks for this lovely video @Tamillight & We miss you Captain Vijaykanth Sir .😢

  • @hariesh9381
    @hariesh9381 6 місяців тому +47

    Perfect name for this Channel. TAMIL LIGHT. You enlighten us bro. Salute 🫡

  • @sashmithun
    @sashmithun 6 місяців тому +101

    Only vijaykanth & vijay knows their bonding.. Who know, vijay ketrukalam vijaykanth maruthu irukalam.. So 100% oru vishayam theriyama atha pesaathinga..

    • @rashojanu9926
      @rashojanu9926 6 місяців тому +8

      Vijay Anna last 2 years ah try pannitu irunthaaru but paaka vidala
      Avanga paiyan movie la cameo panavum ready ah irunthaar aana avanga Thalapathy ku kodutha role worst athula vara palaya kalathula vara don Mathiri so vera nallatha kodunganu ketaar. And seruppu veesala athu edited

    • @sashmithun
      @sashmithun 6 місяців тому +10

      @@rashojanu9926 S bro.. Ithellam romba personal, athuvum last 8yrs vijaykanth was total control of his wife.. She was so rude.. Athellam theva illa un velaya paaru nu kooda solli irukalaam..
      Onnume pannalanu veliya ninnu vedika paathu solrathu moodathanam

  • @NishaNisha-sm1li
    @NishaNisha-sm1li 6 місяців тому +10

    Yaru vanthal ena varati ena , vijakanth sir good human being ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-hu2gp3eh8h
    @user-hu2gp3eh8h 6 місяців тому +7

    We Kannadigas also Love And Respect VIJAYKANTH SIR

  • @sandedit826
    @sandedit826 6 місяців тому +223

    அஜித்தும் வரவில்லை அவனது ரசிகன் சிஎஸ்கேவும் வரவில்லை

    • @prakashs545
      @prakashs545 6 місяців тому +26

      Csk Rajini fan

    • @Wommala_odi_poidu
      @Wommala_odi_poidu 6 місяців тому

      CSK ethuku varanum? Avar thaan aaruthal tweet potarey!

    • @arunvikrama
      @arunvikrama 6 місяців тому

      ​@@prakashs545apopo asithayum sappuvan

    • @VijayaSekaran-bk6en
      @VijayaSekaran-bk6en 6 місяців тому +11

      வராதவணை பற்றி நாம பேசவேண்டாம் ரசிகர் படையே இருக்கு

    • @PraveenKumar_20
      @PraveenKumar_20 6 місяців тому +9

      @@prakashs545 csk means cringe Shiva Karthikeyan 😂

  • @sisestageomanimi5425
    @sisestageomanimi5425 6 місяців тому +40

    My heart captain Vijayakanth sir miss you sir 😭 thanks for you bro 👍🙏

  • @pskarthick123
    @pskarthick123 6 місяців тому +9

    Brother உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் நீங்க வரா வரா தனி மனித தாக்குதல் ரொம்ப பண்ணுறீங்க

  • @dayananthan4216
    @dayananthan4216 6 місяців тому +10

    இது ஒரு நல்லவனின் இறுதி நாள் 😢😢😢 இறுதி நல்லவனின் இறுதி நாள்

  • @prakashs545
    @prakashs545 6 місяців тому +42

    Vijay maybe ready ah irunthurukalam captain pasangaluku help panna , avaru wife um pasangalum sariya response pannama irunthurukalam paakkave vidala...

  • @vishnuprasanth3219
    @vishnuprasanth3219 6 місяців тому +95

    Miss u captain vijaykanth😢😢

  • @vijayaayyappans3694
    @vijayaayyappans3694 6 місяців тому +6

    Ellathayum oru vaati rewind panitenga super 🎉

  • @sureshbommidi4199
    @sureshbommidi4199 10 днів тому +1

    நம் வாழும் காலத்தில் பார்த்த கர்ணன் கேப்டன் அவர்கள்

  • @KannanKesava-dr9ih
    @KannanKesava-dr9ih 6 місяців тому +21

    Thalaivar great❤❤

  • @sivasankar7395
    @sivasankar7395 6 місяців тому +72

    Captain Vijaykanth 🥺❤️

  • @swathiram7431
    @swathiram7431 6 місяців тому +44

    Vijaykanth sir is pure jem. I'm happy that God has taken him soon because its heart-wrenching to see him in such condition.
    We witness people came voluntarily to pay their final respect to captain though he didn't come out often in the last 10 years. This is what I call true love that Captain earned.
    Even I felt bad that not too many actors came to captain's funeral. Because Dec 15th the whole so called big actors went to Prabhu daughter's 2nd marriage; Ajith's wife went with her sister and daughter and so many veteran actors also; but they didn't even bother to pay condolences which is hurting.
    Thank God for taking captain from this selfish world. it's a lesson for us not to hurt anyone by any chance.
    Love you Captain ❤
    Om Shanti ❤

  • @stephenavm2734
    @stephenavm2734 6 місяців тому +5

    🙏Vijaykanth sir No 1 real hero
    Tamil light💡 brother🙏 No 2 Real hero💐

  • @pvms1334
    @pvms1334 6 місяців тому +40

    erukkum pothu arumai teriyalaa😢😢😢😢❤❤

  • @RioLefree
    @RioLefree 6 місяців тому +11

    நேரில் காணா விடினும் எம் நேசத்திற்கு உரியவர் நீங்கள் .உங்கள் புகழ் என்றைக்கும் வாழ்க .இறைவனின் அருகில் அமைதியில் இளைப்பாறுங்கள்

  • @thilipthiliben382
    @thilipthiliben382 6 місяців тому +10

    First time nanum ajith fan nu ninaiju feel pannathu... Ivaruku yallam enna fans nu... Miss yu captain sir😢

  • @ramajayamramvimal9729
    @ramajayamramvimal9729 6 місяців тому +58

    ரஜினி1
    விஜய்2
    V அன்டனி
    அர்ஜுன்
    மன்சூர்
    ஆனந்தராஜ்
    இவங்களுக்கு பின்னால்,
    அஜித்,சூரிய சிம்பு,தனுஷ் கீழெ வைகணும்,இதுவே நாளை மனித குலத்துக்கு ,சினிமா உலகத்துக்கும்,நல்லது

    • @allinall-ti6qs
      @allinall-ti6qs 6 місяців тому

      😂😂😂 enna pundikuda aviga ellam varanum

  • @P.m_329
    @P.m_329 6 місяців тому +55

    Happy new year 🎆
    Tamil light 😊
    I miss you captain vijaykanth ayya 💔😢

  • @LADIES2023
    @LADIES2023 6 місяців тому +42

    It’s so shocking to see very few people from the Tamil industry attended Captain’s funeral, common people like us will go extra mile to borrow money from others to book a train or flight to give the last respect once a leader for us, Vijayakanth sir was a well wisher to all cinema personals! He will always be in our hearts.

  • @DanaSekar-kt2mc
    @DanaSekar-kt2mc Місяць тому +1

    விடியோ எல்லாம் அறிவு.சூப்பர்.பேச்சு.தம்பி

  • @bharathbharath1923
    @bharathbharath1923 6 місяців тому +20

    நடிகர் சங்கதின் பெயரை கேப்டன் விஜயகாந்த் என்று பெயர் சூட்ட வேண்டும் ❤️❤️❤️

  • @gigatechservicesgigatech484
    @gigatechservicesgigatech484 6 місяців тому +69

    most waited video from u bro. i knew it could be every statement with proof and good. RIP vijayakaanth sir

  • @user-yk1we7gl8k
    @user-yk1we7gl8k 6 місяців тому +4

    மனித உருவில் கடவுளாய் வாழ்ந்தவர் ❤