இஸ்லாத்திற்கு திரும்பிய பிரபலங்களின் தொடர் ua-cam.com/video/rCwtaI0vIls/v-deo.html Join our WhatsApp and telegram Groups Whatsapp chat.whatsapp.com/JcW0gnxX57lAU4d5kv8shL Telegram : t.me/Overwhelmingqurantele
@@zumrizahir4681 Satanic people mentioned in another Satanic religions is normal. Quran says Allah is a deceiver. Bible says Satan is a deceiver. So, Allah = Satan = Deceiver. Also, Bible says Muhammad is cursed in Galatians 1:8-9.
Insha Allah we pray for your family to accept the true religion..but you should have good relationship with them brother. May Almighty Grant your efforts.
Ur name is Raja Raja solla..ur not untersrand.. Raja solla Lord of Shiva.. It means love is God.... Real indu.. never worship tacho... Can check history bro... By dry soul heart
நீங்க என்ன மதத்திலேயே இருந்தாலும் பரவாயில்லை ஆனால் உண்மையான தேவனை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நான் சொல்வதை ஒரு கணம் செய்திட்டு அதற்குப் பின்பு நீங்கள் முடிவு செய்யுங்கள் பாஸ்டர் சுரேஷ் ராமச்சந்திரன் ஆதியாகமம் ஒன்னு ஒன்னு அதில் மூன்று கேட்பேன் பாருங்கள் அப்போது உங்களுக்கு விளங்கும் உண்மையான மார்க்கம் எது என்பதை
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. மத்தேயு 7:21 22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். மத்தேயு 7:22 23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத்தேயு 7:23 இயேசு தன்னை கடவுள் என்று கூறியதில்லை... இயேசுவை கடவுளாக சித்தரித்தது அவரின் பின்வந்த காலங்களில் அவர் விண்ணுலகம் சென்ற பிறகு பவுல் என்ற மனிதரால் இயேசுவின் பெயரால் உருவாக்கப்பட்ட மார்க்கம் தான் கிறிஸ்தவம்.... இன்றுவரை பவுலை வழி நடத்தியது இயேசு தான் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் அதாவது பரிசுத்த ஆவி நிச்சயம் பவுலை வழிநடத்துவது இயேசுவின் பரிசுத்த ஆவி கிடையாது அசுத்த ஆவியாகிய சாத்தான் ஆனால் இயேசு போன்று தன்னை பாவித்துக் கொண்டு ஆவியானது மக்களை இன்றுவரை வழிகெடுத்து கொண்டிருக்கிறது... அவளை முதன் முதலில் இயேசு நான் தான் இயேசு பேசுகிறேன் குரல் மூலமாக வழி கெடுத்தது சாத்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.... அதைத் தொடர்ந்து தான் கிறிஸ்தவம் பரவியது இயேசுவுக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நடுநிலைவாதிகள் சட்டத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்
St thomas called jesus . My Lord . my god . /I am the 💡 light of the world . Jesus said. / Jesus one and only the holy man kuraan also saying. /Jesus coming back / Muslims also waiting. I am the way jesus said. He s the one and only way for tha heaven
Assalamu alaikum enaku oru doubt iruku Naa ippodha pudhusa channel start pannirukken en relative la oruthar UA-cam ads mulama dha money varum adhula mostly haram aana ads dha show aagum appo andha income haram dha nu sonnaga enaku ore kolappama iruku please reply and clarify my doubt
Maasha Allah ALLAH IS GREAT Always pray Allah Always read the Al QUR'AN Always ask DUA from Allah Alhamdhulillah Allahu Aqbar Jazaaqallahukhaiyr. AAMEEN AAMEEN AAMEEN.
வணக்கத்திற்க்குரியவன் அல்லாஹ் ஒருவனே. இன்னும்.ஆதமிலிருந்து வந்த இயேசு,மற்றும் இருதியாக நபிகள் நாயகம் வரை அனைவரும் இறைவனின் தூதர்களாக இருக்கிறார்கள் . மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட மனிதர்களின் கற்பனைக்கும் எட்டாத ஒரு சக்திகொண்ட நித்திய ஜீவன் அல்லாஹ்.அப்படி பட்ட சக்தியை இந்த அர்ப்ப படைப்பான உலகம் தாங்காது எனவே இயேசு தூதரே கடவுள் இல்லை
எல்லாம் சரி.இந்த உலகை படைத்த இறைவன்.சூரியன் சந்திரன் கிரகங்களை படைத்த இறைவன்.உயிரினங்களை படைத்த இறைவன்.எதற்கு பல மதங்களை பின்பற்றும் மனிதனை படைக்கவேண்டும்.மிகசரியாக தெளிவாக நீங்கள் சொல்லுகின்ற இறைவனை மட்டும் தொழக்கூடிய மனிதனை ஏன் படைக்கவில்லை.
Muslim ah pirandha matum sorgam nu Iraivan Quran la engaume solala... Enga pirakurom ndradu mukiyam ila Iraivan kaathiya valila epadi nama valkaiya valrom ndradu tan mukiyam... Idatan Iraivan Quran la solikatraan... Ungalil yar sirandhavar enpathai arindu kolvatharkaga naam maranathaium vaalvaiyum padaithom endru...
smart அதானே கேள்வி.இறைவன் காட்டியவழியில் நாம எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம் என்கின்றீர்கள்.சர்வவல்லமை பொருந்திய இறைவன் எல்லாம் படைத்த இறைவனால் ஏன் முடியவில்லை ,எல்லா மனிதர்களையும்.ஏகஇறைவன் ஒருவனை மட்டும் வணங்ககூடியவர்களாக படைக்கமுடியவில்லை.
@@sathishkumar-zo5cb adan bro inda ulaga vaikaiye maramai kana oru sothanai than... Neenga kekuradu epdi teriyuma iruku en ulagathula iruka elarume doctor ah iruka kudadu apadinu... world ula elarume doctor agita ulagam epdi iyangum... Yelai panakaran nu ela profession nu kalandu irundatan world normal ah run agum... supose neenga oru doctor or specialist agum na pala pala varusam mbbs nd higher degrees padikanum ore naal la doctor agira mudiyadu... Ade maritan inda ulaga valkaium marumaila sorgathuku poganum na inda ulaga vaikaila ula sothanai kadandhu vandutan agum... rmba esya la sorgathuku poira mudiyadu... Iraivan Quran la oru vasanathula kekuran neenga easy ya sorgathuku poirlam nu ninaikiringala apdinu... so enda manithanai um Iraivan inda ulagathula sothikama sorgathuku anupa mataan...
He's just way to heaven not god சொர்க்கத்தின் பாதைக்கு வழி சொல்பவர் இறைவன் இல்லை உதாரணமாக நீங்கள் ஒரு நல்ல மனிதர் உங்களை பின் பற்றினால் சொர்க்கம் செல்ல முடியும் இதனால் நீங்கள் இறைவன் ஆகா முடியாது இது தான் அதில் உள்ளது இறை தூதர்யின் Jesus வழி பின் பற்றினால் சொர்க்கம் செல்ல முடியும் he's way to heaven only Allah is waiting in heaven for u Allah is only God
Muslim's love Jesus he good man good teacher but he's not God he's messenger of God he's our prophet just read quran sister u will understand definition of God பாருங்கள் சகோதரி பல மதங்களில் இருந்து இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள் ஒரே இறைவனை ஏற்றுக் கொள்கிறார்கள் உங்களை விட கிருத்துவ ஞானம் பெற்ற பல பாதிரியார்கள் இஸ்லாத்துக்கு வரும் காட்சி பார்க்க முடிகிறது வருடம் தோறும் பல ஆயிரம் மக்கள் இஸ்லாம் மார்கம் நோக்கி வரும் காட்சி பார்க்க முடிகிறது நீங்கள் பொறுமையுடன் இஸ்லாத்தை ஆய்வு செய்ங்கள் குரானை படிக்கவும் UA-cam உள்ள பயான் videos பாருங்கள் இன்ஷா அல்லாஹ் இந்த புனித ரமழான் மாதத்தில் உங்களுக்கு நேர் வழி கிடைக்கும்
பரிசுத்த வேதத்தையும் அதன் மகத்துவத்தையும், இயேசு கிறிஸ்துவின் அன்பையும் புரிந்து கொள்ளாத எவரும், அவர்கள் பாதிரியாராக இருந்தாலும் மாற்று மதத்தைத் தழுவுதல் ஆச்சரியம் அல்லவே.
அவருக்கு உங்களை விட கிறிஸ்தவ மதத்தில் அதிகமான அனுபவமும் அதைப்பற்றிய தெளிவான விளக்கமும் தெரிந்திருக்கலாம். அதிலுள்ள வரலாற்று,விஞ்ஞான ரீதியான தவறுகள் உங்களை விட அவருக்கு தெரிந்திருக்கலாம். மற்றும் குர்ஆனின் நுணுக்கமும், அறிவியல்,வரலாற்று ரீதியான தகவல்களும் அவருக்கு உங்களை விட மிக ஆழமாக தெரிந்திருக்கலாம்.
இயேசுவின் உருவத்தில் வந்தது கடவுள் என்று பைபிளில் தெளிவாக ஒரு இடத்திலும் இல்லை. மற்றும் வரலாற்று ரீதியாக தவறு என்று பல வரலாற்றாசிரியர்களால் நிரூபிக்கப்பட்ட புத்தகம் பைபிள். (மற்றும் பைபிளில் நூற்றுக்கணக்கானவர்களால் மாற்றி எழுதப்பட்டது எவரும் தவிர்க்க முடியாத உண்மையாகும்.)
@@believer_0710 அல் குர்ஆன்-ஐ படித்தவன் மற்றும் அதிலுள்ள குளறுபடிகள் பற்றி புரிந்தார் நான். அது பற்றிய வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்கிறேன். விருப்பம் இருந்தால் பார்க்கவும்.
Brother.im ..Hindu child..but education everything Christian style But brother..i saw my life.. maximum muslim people. rude behavior brother... until I can't find.. kindness heart people brother 🥺.. i love Allah.. Now I'm heated god😐. Bcz.. there's no god 😐.. really ur god alive on the world.. that god .. speak to me.. Then i followed the feet... I'm lost my hope..by dry soul.. heart ❣️
Read Quran brother, he is speaking to you through it. if you have a problem or doubts in understanding things you can contact me ill talk to you friendly.
If Allah shows the right path nobody can prevent it.Mohd Sal said if a Christian embraces Islam he will get double benefits one accepting Essa Alai and Sal as messengers of Allah
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:2 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் 1:4 5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. யோவான் 1:5 6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பெயர் யோவான். யோவான் 1:6 7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். யோவான் 1:7 8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். யோவான் 1:8 9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9 10 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. யோவான் 1:10 11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் 1:11 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். யோவான் 1:13 14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:14
இஸ்லாத்திற்கு திரும்பிய பிரபலங்களின் தொடர் ua-cam.com/video/rCwtaI0vIls/v-deo.html
Join our WhatsApp and telegram Groups
Whatsapp chat.whatsapp.com/JcW0gnxX57lAU4d5kv8shL
Telegram : t.me/Overwhelmingqurantele
ஹஸரத் ரஹ்பானிய்யா-துறவரம் பற்றி இன்ஷா அல்லாஹ் வீடியோ வெகு விரைவில் போடுங்கள்
எங்கு இருந்தாலும் உண்மையாக இறைவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும் விளம்பரத்திற்காக செய்யக்கூடாது
Simple, because Vatican created Islam. Both religions are same.
ua-cam.com/video/AA7p_lenAIY/v-deo.html I wish this video translate or dubbed in Tamil to explain some of my Hindhu brothers.
@@zumrizahir4681 Satanic people mentioned in another Satanic religions is normal. Quran says Allah is a deceiver. Bible says Satan is a deceiver. So, Allah = Satan = Deceiver. Also, Bible says Muhammad is cursed in Galatians 1:8-9.
💯 true and i love Allah 💝💝💝
I accept Islam but my family not accepting so everybody dua dua in my family 😭😭😭
Insha Allah brother
Inshallah brother
Insha Allah we pray for your family to accept the true religion..but you should have good relationship with them brother. May Almighty Grant your efforts.
Breather ensha allah 👌❤️
insha'Allah bro
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா உங்களால் மார்க்க சம்மந்தமான நிறய விடயங்களை கற்று கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ்.
alhamthulillah
உண்மையை யாராலும் மறைக்க முடியாது....இறைவனே மனிதனை நேர்வழிபடுத்துபவன்.
Brother iam hindu family but iam also hindu but allah is real God
allah hu akbar coming soon iam come back iam home isalm
You are mostly welcome congratulations
வாருங்கள் சகோ...ஓர் இறைக்கொள்கை...நாம் ஓர் தாய்மக்கள்
Alhamdullilah🤍
In sha Allah... Iraivan ungaluku ner vali katatum...
Mashallah
இறைவன் மிக பெரியவன்
நிச்சயமாக இரன்டே வலிபாடுதான்
இறைவலிபாடு
சாத்தானிய வலிபாடு
நிச்சயமாக உருவச்சிலை வலிபாடுகள் சாத்தானிய வலிபாடுகள் மனிதனை கடவுலாக்குவது சாத்தானிய வலிபாடே
எவன் ஆப்பரஹாம் உடைத்து எரிந்த சிலைகலை மன் கலிமன் பொம்மைகலை வனங்கினால் நிச்சயம் நஸ்டம்தான் உன்டாகும்
எம்மை படைத்தவன் உருவமற்ற இறைவன் மெய்யான தேவன் அல்லாஹ்
Ur name is Raja Raja solla..ur not untersrand.. Raja solla Lord of Shiva..
It means love is God....
Real indu.. never worship tacho...
Can check history bro...
By dry soul heart
@@lonelyguy13R what is tacho?
❤
வ"ழி" பாடுகள்
@@selvamnadesanselvam2959 stachu adhavathu silai ah tha apdi solraaru
இந்த வீடியோவை உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன் உங்கள் கம்பீரமான குரலில் அல்ஹம்துலில்லாஹ்... வந்திருச்சு
உண்மையையே சொன்னீர்கள் அன்பு சகோதரரே
☝🏻☝🏻☝🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻 eraivan oruvane
MASHA ALLAH bro.. ALLAH swt ungalukku arul puruwanaga.. Aameen. 🤲🤲🤲❤
Masha Allah
Masha Allah from Sri Lanka
அல்லாஹ் ஹாதியாக நேர்வழிகாட்ட கூடியவன்
அல்லாஹு அக்பர்
Allah ungalukku arul purivanaga.
Ameen Ameen Ameen❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்❤
Your service is so much valuable brother. Masha allah❤️
Yanakum Islam markam pudikum
The God will guide you bro find the real
சத்தியம் வந்தது பொய் அழிந்து போனது. நிச்சயம் பொய் அழியக்கூடியதே
அந்த சத்தியம் இஸ்லாம்
Masha allah♥️✨
மாஷா அல்லாஹ்
அல்லாஹ் அக்பர் 💖
வா அலைக்கும் சலாம் (வரஹ்)
Alhamdulillah ❤️✨
Alhamdulillah
We are have a common root from Abraham God bless his good work
Allhamdulellah Allahu akkbar laahilaaha ellallah muhammad rasulallah sallahu alhivasalam ❤👌🌷
Allahu Akbar
Assalamu Alaikum varshmathullaa
ما شاء الله بارك الله فيك
அஸ்ஸலாமு அலைக்கும்.. நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு கலிமா சொல்லியாச்சு நான் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா
வாலைக்கும் ஸலாம்.. சகோ பள்ளிவாசல் இறைவன் இல்லம்..அங்கே நீங்கள் போய் தலைமைதாங்கி தொழுகையே நடத்தலாம்...
Epothu neengal Islathai erthirgalo... apave neenga Iraivanuku mulumayaga kathupatha oru muslim... so dhinanum 5 velai tholuvadhu kadamai... Iraivan udavi seivan in sha Allah...
Yella palli vasalilum uggaluku idamundu brother(makkah madeena) utpada
நீங்க என்ன மதத்திலேயே இருந்தாலும் பரவாயில்லை ஆனால் உண்மையான தேவனை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நான் சொல்வதை ஒரு கணம் செய்திட்டு அதற்குப் பின்பு நீங்கள் முடிவு செய்யுங்கள் பாஸ்டர் சுரேஷ் ராமச்சந்திரன் ஆதியாகமம் ஒன்னு ஒன்னு அதில் மூன்று கேட்பேன் பாருங்கள் அப்போது உங்களுக்கு விளங்கும் உண்மையான மார்க்கம் எது என்பதை
@@mohaslam-yz2me bro avaru sariyana unmayana markatha than thervu senji irukuraru. Allah avarai nervazhi paduthitan.
Alhamdulillah 🥺❤️
மாஷா அல்லாஹ் 🥺🥺🥺🥺🥺❤️❤️
கிறிஸ்தவத்தின் மிக பெரிய பாவம் இது தான்
ஆனால் தந்தையாம் கடவுள் அவரை மன்னிபார்
Alhamdulillah ❤️
Mashallah ❤🤲🤲🤲🤲🤲🤲
الحمد لله ❤
அஸ்ஸலாமு அலைக்கும்
Walaikumussalam WR Wb
Allahuakbar
Alhamdulillah Allah nadiyavarkaluku Allah nervali katuvaan melum yaar yaar yellam islathai pathi thavarana purithal irukiratho avarkalukum Allah hithayathai kudupanaga
Alhamdulillah.
Mhasa allah
Salaamun Alaikum
Allahhu Akbar ♥️
Mashallah
Hilarion heagy priest-monk, holy resurection monastery convent in Islam Subhan Allah Subhan Allah
I love Islam and profit Mohamed rasullah ❤️❤️❤️
ما شاء الله
Jesus is the lord
Who said that?
There is no God Except Allah. Muhammad is last Messanger of God
@@yenokyabesh4815 nega solradhula enna welangudhu jesus wera? lord wera?
@@yenokyabesh4815 jesus way mattum than. Iraivan illa
@@mrsjawferzeejay1805 Jesus is the lord
Yes every non muslims is not converted they are reverted muslims Alhamdu'lillah
Masaallah
Assalamualaikum laikum
Walaikumusslaam WR Wb
Subhanallah
Alhamthulillah
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7:21
22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
மத்தேயு 7:22
23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:23
இயேசு தன்னை கடவுள் என்று கூறியதில்லை... இயேசுவை கடவுளாக சித்தரித்தது அவரின் பின்வந்த காலங்களில் அவர் விண்ணுலகம் சென்ற பிறகு பவுல் என்ற மனிதரால் இயேசுவின் பெயரால் உருவாக்கப்பட்ட மார்க்கம் தான் கிறிஸ்தவம்.... இன்றுவரை பவுலை வழி நடத்தியது இயேசு தான் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் அதாவது பரிசுத்த ஆவி நிச்சயம் பவுலை வழிநடத்துவது இயேசுவின் பரிசுத்த ஆவி கிடையாது அசுத்த ஆவியாகிய சாத்தான் ஆனால் இயேசு போன்று தன்னை பாவித்துக் கொண்டு ஆவியானது மக்களை இன்றுவரை வழிகெடுத்து கொண்டிருக்கிறது... அவளை முதன் முதலில் இயேசு நான் தான் இயேசு பேசுகிறேன் குரல் மூலமாக வழி கெடுத்தது சாத்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.... அதைத் தொடர்ந்து தான் கிறிஸ்தவம் பரவியது இயேசுவுக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நடுநிலைவாதிகள் சட்டத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்
Views>>likes>>comments which is different from the entertainment videos. Sad reality. May allah leads us in right path... Assalamualaikum
Walaikumussalam Wr Wb
St thomas called jesus . My Lord . my god . /I am the 💡 light of the world . Jesus said. / Jesus one and only the holy man kuraan also saying. /Jesus coming back / Muslims also waiting. I am the way jesus said. He s the one and only way for tha heaven
AlhamduLillah
Assalamu alaikum unggaludaiya pechei kettal allahavai ninaithu thanimaiyil alzhugatha naale illai really goosbumbs bro unga video va paathu
Alhamthulillah
@@OverwhelmingQuran 😭............
Masha Allah barakallah hairan
Masha allaha allamdulilla
😭😭😭 ஆம் இஸ்லாம் மட்டுமே உண்மை..
Yes
Yes❤
Idu 2 pakamum nadakudnga..
Muslim turned Christian pastors irkanga. John Jebaraj, Mario Joseph, etc.
La ilaha illallah mohamad rasullah ya Rab ya Rab ya Rab ☺☺ ☺
I love Allah
Mashallah
Allah hu Akbar☝
Masha Allah,🤲❤️❤️ Allahu Akbar
Assalamu alaikum varahamathulahi vabarakathahu
அல்லாஹு அக்பர்
Assalamu alaikum enaku oru doubt iruku Naa ippodha pudhusa channel start pannirukken en relative la oruthar UA-cam ads mulama dha money varum adhula mostly haram aana ads dha show aagum appo andha income haram dha nu sonnaga enaku ore kolappama iruku please reply and clarify my doubt
Maasha Allah
ALLAH IS GREAT
Always pray Allah
Always read the Al QUR'AN
Always ask DUA from Allah
Alhamdhulillah
Allahu Aqbar
Jazaaqallahukhaiyr.
AAMEEN
AAMEEN
AAMEEN.
கடவுளே எப்போது பூமியை சுத்தம் செய்வாய்
These last days people will go their own way.
Really 🤣
☝️☝️☝️❤️
அல்லாகு அக்பர்
உங்களது WhatsApp என்னை தொடர்பு கொண்டால் ஸ்விட்ச் ஆஃப் வருகிறது.
Assalamualaikum wrwb g islamin valarchi pathi video podunga
💝
Aslamu alaikum bro
Walaikumussalam Wr Wb
வணக்கத்திற்க்குரியவன் அல்லாஹ் ஒருவனே. இன்னும்.ஆதமிலிருந்து வந்த இயேசு,மற்றும் இருதியாக நபிகள் நாயகம் வரை அனைவரும் இறைவனின் தூதர்களாக இருக்கிறார்கள் . மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட மனிதர்களின் கற்பனைக்கும் எட்டாத ஒரு சக்திகொண்ட நித்திய ஜீவன் அல்லாஹ்.அப்படி பட்ட சக்தியை இந்த அர்ப்ப படைப்பான உலகம் தாங்காது எனவே இயேசு தூதரே கடவுள் இல்லை
இறைசக்தியின் மனிதகுலப் படைப்பினைக் கூறுபோட்டு வியாபாரம் செய்யும் இறைச்சிக் கடைகள்தான் மதங்கள். இறைவன் ஒன்றாகப் படைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.
Subhanallah mihaperiya winner 🥇 subhanallah Allah is big subhanallah
اللهم لك الحمد على نعمة الإسلام
Jesus is the Only way of Heaven, no way
So don't you follow him?
He never taught trinity
Mashallah Allah is infinite 🤲
Assalamu alikkum brother 👏👏👏
Walaikumussalam
எல்லாம் சரி.இந்த உலகை படைத்த இறைவன்.சூரியன் சந்திரன் கிரகங்களை படைத்த இறைவன்.உயிரினங்களை படைத்த இறைவன்.எதற்கு பல மதங்களை பின்பற்றும் மனிதனை படைக்கவேண்டும்.மிகசரியாக தெளிவாக நீங்கள் சொல்லுகின்ற இறைவனை மட்டும் தொழக்கூடிய மனிதனை ஏன் படைக்கவில்லை.
Replay me
Life is a test
And you've given the ability to think and find the truth
It's that simple
Muslim ah pirandha matum sorgam nu Iraivan Quran la engaume solala... Enga pirakurom ndradu mukiyam ila Iraivan kaathiya valila epadi nama valkaiya valrom ndradu tan mukiyam... Idatan Iraivan Quran la solikatraan... Ungalil yar sirandhavar enpathai arindu kolvatharkaga naam maranathaium vaalvaiyum padaithom endru...
smart
அதானே கேள்வி.இறைவன் காட்டியவழியில் நாம எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம் என்கின்றீர்கள்.சர்வவல்லமை பொருந்திய இறைவன் எல்லாம் படைத்த இறைவனால் ஏன் முடியவில்லை ,எல்லா மனிதர்களையும்.ஏகஇறைவன் ஒருவனை மட்டும் வணங்ககூடியவர்களாக படைக்கமுடியவில்லை.
@@sathishkumar-zo5cb adan bro inda ulaga vaikaiye maramai kana oru sothanai than... Neenga kekuradu epdi teriyuma iruku en ulagathula iruka elarume doctor ah iruka kudadu apadinu... world ula elarume doctor agita ulagam epdi iyangum... Yelai panakaran nu ela profession nu kalandu irundatan world normal ah run agum... supose neenga oru doctor or specialist agum na pala pala varusam mbbs nd higher degrees padikanum ore naal la doctor agira mudiyadu... Ade maritan inda ulaga valkaium marumaila sorgathuku poganum na inda ulaga vaikaila ula sothanai kadandhu vandutan agum... rmba esya la sorgathuku poira mudiyadu... Iraivan Quran la oru vasanathula kekuran neenga easy ya sorgathuku poirlam nu ninaikiringala apdinu... so enda manithanai um Iraivan inda ulagathula sothikama sorgathuku anupa mataan...
Islaam enpathe unmayaana maarkkam
Bro why music is haram in Islam? Please oru video make pannuga please? 😔
Please bro?
👍💞🤲
அன்பை அரவணைக்காதவர்
He losed eternal heaven life, Jesus is the only way to heaven. Praise the Lord Amen.
He's just way to heaven not god
சொர்க்கத்தின் பாதைக்கு வழி சொல்பவர் இறைவன் இல்லை உதாரணமாக நீங்கள் ஒரு நல்ல மனிதர் உங்களை பின் பற்றினால் சொர்க்கம் செல்ல முடியும் இதனால் நீங்கள் இறைவன் ஆகா முடியாது இது தான் அதில் உள்ளது இறை தூதர்யின் Jesus வழி பின் பற்றினால் சொர்க்கம் செல்ல முடியும் he's way to heaven only Allah is waiting in heaven for u Allah is only God
Avar nervazhi ku vandhutaru. Allah so mercyful
alhamdurella♥️♥️♥️🇸🇦🇸🇦🇸🇦🇵🇰🇵🇰🇵🇰
Jesus is true God ,No Other God
Show me one verse from the bible
And also don't forget to say which version it is 🤣
ஆதாரம் சொல்லுங்க
Jesus is the king😌😌
Muslim's love Jesus he good man good teacher but he's not God he's messenger of God he's our prophet just read quran sister u will understand definition of God
பாருங்கள் சகோதரி பல மதங்களில் இருந்து இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள் ஒரே இறைவனை ஏற்றுக் கொள்கிறார்கள் உங்களை விட கிருத்துவ ஞானம் பெற்ற பல பாதிரியார்கள் இஸ்லாத்துக்கு வரும் காட்சி பார்க்க முடிகிறது வருடம் தோறும் பல ஆயிரம் மக்கள் இஸ்லாம் மார்கம் நோக்கி வரும் காட்சி பார்க்க முடிகிறது நீங்கள் பொறுமையுடன் இஸ்லாத்தை ஆய்வு செய்ங்கள் குரானை படிக்கவும் UA-cam உள்ள பயான் videos பாருங்கள் இன்ஷா அல்லாஹ் இந்த புனித ரமழான் மாதத்தில் உங்களுக்கு நேர் வழி கிடைக்கும்
Masha Allah jesus is king .prophet and jesus never fail..he will come insha'Allah...
பரிசுத்த வேதத்தையும் அதன் மகத்துவத்தையும், இயேசு கிறிஸ்துவின் அன்பையும் புரிந்து கொள்ளாத எவரும், அவர்கள் பாதிரியாராக இருந்தாலும் மாற்று மதத்தைத் தழுவுதல் ஆச்சரியம் அல்லவே.
True❤
இயேசு கிறிஸ்துவின் அன்பு எப்படிப்பட்டது?
அவருக்கு உங்களை விட கிறிஸ்தவ மதத்தில் அதிகமான அனுபவமும் அதைப்பற்றிய தெளிவான விளக்கமும் தெரிந்திருக்கலாம். அதிலுள்ள வரலாற்று,விஞ்ஞான ரீதியான தவறுகள் உங்களை விட அவருக்கு தெரிந்திருக்கலாம். மற்றும் குர்ஆனின் நுணுக்கமும், அறிவியல்,வரலாற்று ரீதியான தகவல்களும் அவருக்கு உங்களை விட மிக ஆழமாக தெரிந்திருக்கலாம்.
இயேசுவின் உருவத்தில் வந்தது கடவுள் என்று பைபிளில் தெளிவாக ஒரு இடத்திலும் இல்லை. மற்றும் வரலாற்று ரீதியாக தவறு என்று பல வரலாற்றாசிரியர்களால் நிரூபிக்கப்பட்ட புத்தகம் பைபிள்.
(மற்றும் பைபிளில் நூற்றுக்கணக்கானவர்களால் மாற்றி எழுதப்பட்டது எவரும் தவிர்க்க முடியாத உண்மையாகும்.)
@@believer_0710 அல் குர்ஆன்-ஐ படித்தவன் மற்றும் அதிலுள்ள குளறுபடிகள் பற்றி புரிந்தார் நான். அது பற்றிய வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்கிறேன். விருப்பம் இருந்தால் பார்க்கவும்.
Jesus is the true God
No
He never said that
Yaru sonna?
To know the truth just type Rob Christian and watch
Brother.im ..Hindu child..but education everything Christian style
But brother..i saw my life.. maximum muslim people. rude behavior brother... until I can't find.. kindness heart people brother 🥺.. i love Allah..
Now I'm heated god😐.
Bcz.. there's no god 😐.. really ur god alive on the world.. that god .. speak to me..
Then i followed the feet...
I'm lost my hope..by dry soul.. heart ❣️
Read Quran brother, he is speaking to you through it. if you have a problem or doubts in understanding things you can contact me ill talk to you friendly.
Don't look.. Christians, Muslims,Hindus..just read the Qur'an ,bible,and Hindu Vedas..and u decide which one you have to follow..
Type Rob Christian and see vedios
If Allah shows the right path nobody can prevent it.Mohd Sal said if a Christian embraces Islam he will get double benefits one accepting Essa Alai and Sal as messengers of Allah
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:1
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
யோவான் 1:2
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1:3
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
யோவான் 1:4
5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.
யோவான் 1:5
6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பெயர் யோவான்.
யோவான் 1:6
7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
யோவான் 1:7
8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
யோவான் 1:8
9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
யோவான் 1:9
10 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
யோவான் 1:10
11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 1:11
12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12
13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
யோவான் 1:13
14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
யோவான் 1:14