பிரம்மிக்கவைய்கும் இன்னொரு இஸ்லாத்திற்கு திரும்பி வந்தவரின் கதை!! ... இறைவனிடம் அத்தாட்சி கேட்டார், இறைவன் கொடுத்தான் | அற்புதமான உண்மைச் சம்பவம் ua-cam.com/video/DrnZRqrAhXs/v-deo.html புத்தகம் : www.commonfolks.in/books/d/muhammad-tamil
@@elizabethrasiah5005 அறிவாலியே இறைவன் இவர்தான் ( இறைவனை பார்த்தாக) என்று முஸ்லிம் வர்லாற்றிலேயே கிடையாது . அது உலகத்துக்கே தெரியும். நீங்க என்னவோ பெறுசா கன்டுபிடிச்ச மாதிரி சொற்றீங்கலேமா. உன்னோட மூலைய மற்றும் இதயத்தை என்ட்றாவது பார்த்ததுண்டா?
இருதியாக சொன்ன அந்த வார்த்தை மனதை பிறட்டிப்போட்டது ! எங்கள் இருதித்தூதரை பாருங்கள் “அவர் ஒரு நடமாடும் குர் ஆன்” ❤ சுப்ஹான் அல்லாஹ்! யாருக்கு எதிராக பேசினாரோ இருதியில் அதே வாயினால் அவருக்கு சார்பாக உச்ச கட்ட அந்தஸ்துடைய பேச்சை உலகிற்கு பேசவைத்த வல்ல இறைவனுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்!!!
என் அன்பிற்கு இனிய நண்பனே, என்னுடைய வயது 53 , நான் உன்னுடைய நெருங்கிய நண்பன் , நான் உன்னிடம் கூறுகிறேன் நேற்று இரவு கனவில் கடவுள் எனக்கு காட்டிய குழந்தை ஆயிஷா என்று , அவளை எனக்கு கல்யாணம் கட்டிக் கொடு என்று. ஆயிஷாவின் வயது ஆறு. நீ என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா ? இல்லை ஆறு வயதுக்கு குழந்தையை அது நெருங்கி நண்பனின் குழந்தையை ஒரு காம பிசாசுக்கு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் என்று சொன்ன தெய்வத்தை உன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வாயா ? இல்லை அப்படி செய்தால் உண்மையிலேயே அது தெய்வம் ஆகுமா ? ஆறு வயது குழந்தையை அதுவும் நண்பனின் குழந்தையை கனவில் காட்டி இதுதான் உன் மனைவி என்று கூறுகிற ஹதீஸ் வசனங்களை நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். 5078. ஆயிஷா(ரலி) அறிவித்தார் (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன். குழந்தையின் தந்தை தனது நெருங்கிய நண்பரான நபி இடத்தில் பேசுகிறார். நீ எனக்கு சகோதரன் அல்லவா என்னுடைய குழந்தை உன்னுடைய குழந்தை அல்லவா என்று. 5078 : உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள். திருமணம் 67 அத்தியாயம் 62 ஆயிஷா (ரலி) அறிவித்தார் நபி (ஸல்) அவர்கள் என்னை (ஆறு வயதில்) மணந்தார்கள். பின்னர் (எனக்கு ஒன்பது வயதில் திருமணம் ஆனபோது) என் அம்மா (உம் ரூமான்) என்னிடம் வந்து என்னை வீட்டிற்குள் அனுப்பினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலையில் தான் என்னிடம் வந்து அதிர்ச்சியடைந்தார்கள். 100 அஹ்மத் ஒரு பெடோபில்ஸ் (குழந்தைகள் மீது பாலியல் ஈர்ப்பு கொண்ட ஒருவர்.) பழங்காலத்தில் குழந்தை திருமணம் அதிகமாக இருந்தது அதிகபட்சம் 10 வயது வித்தியாசத்தில் ஆண் குழந்தைக்கு பெண் குழந்தை திருமணம். ஆனால் " படைத்த தெய்வம் ஒரு மனிதன்" மற்றும் ஒரு "தீர்க்கதரிசி" (பொய்யானத்திற்கு தரிசி பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் பார்க்கும் போது) 53 வயது ஏற்கனவே பலமுறை திருமணம் செய்துகொண்டு 13 மனைவிகளும் எண்ணற்ற முறையற்ற மனைவிகளும் இருக்கும் ஒருத்தரை குழந்தையை அது நண்பனின் குழந்தையை மணந்து கொள்ள கூறுகிறது இஸ்லாமியர்களின் தெய்வம் எந்த தெய்வமாது குழந்தையைத் திருமணம் செய்யச் சொல்வாரா, அப்படியானால் அவர் படைத்த தெய்வமாக முடியுமா? சிந்தியுங்கள் நீங்கள் யாரை வணங்குகிறீர்கள் என்று. ஆம் நீங்கள் விழுந்து போன தூதனை வணங்கி கொண்டு இருக்கிறீர்கள். அவன் உங்களை நரகத்துக்கு வழி நடத்திக் கொண்டிருக்கிறான்.
@@Mszr283 இஸ்லாமியர்களின் தெய்வமும் இஸ்ரவேலர்களின் தெய்வமும் ஒன்றல்ல வேற வேற. இஸ்ரவேல் மக்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் & எலிகளாகவும் மாற்றப்பட்டதாக இந்த குர்-ஆன் வசனம் கூறுகிறது. இந்த வசனத்தை நிரூபிக்க வரலாற்றில் இருந்து ஏதாவது ஆதாரம் அல்லது வேறு வழி காட்ட முடியுமா? அவர்கள் உலகத்தில் நம்பர் ஒன் அறிவாளிகள் இப்பொழுது. 🇮🇱 இஸ்ரேலுக்கு எதிரான ஐந்து போர்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா. 65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! "இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!' என்று அவர்களுக்குக் கூறினோம். குர்ஆன் 2:65 60. "அல்லாஹ்விடம் இதை விட கெட்ட கூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என்று கேட்பீராக! அல்லாஹ் எவர்களைச் சபித்து கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ,எவர்கள் தீயசக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர்வழியிலிருந்து தவறியவர்கள். குர்ஆன் 5:60 166. தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம். குர்ஆன் 7:166. ஹதீஸ் 1886. பனூ இஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக உருமாற்றப்பட்டு விட்டதாகவே கருதுகிறேன். அல்லாஹ் உருமாற்றி விட்டானோ அவர்களுக்குச் சந்ததிகளை ஏற்படுத்த மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூல் : முஸ்லிம் 5176, 5177 எனவே குரங்குகளாக மாற்றப்பட்ட அவர்கள் இனப்பெருக்கம் செய்யாமல் மரணித்து விட்டார்கள் 8 : 65 நபியே, முஃமின்களிடம் போரிடுங்கள், உங்களில் இருபது பேர் பொறுமையாக இருந்தால் இருநூறு பேர் வெற்றி பெறுவார்கள், உங்களில் நூறு பேர் இருந்தால், அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெல்வார்கள், ஏனென்றால் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்கள். குர்ஆன் 8:65 இந்த குர்ஆன் வசனத்தின்படி 100 முஸ்லிம்கள் 1000 இஸ்ரேல் மக்களை தோற்கடிக்க முடியும். என்ன நடந்தது இஸ்ரேல் ஐந்து போர்கள். Israel: 29,677 Egypt: 20,000 Transjordan: 7,500-10,000 Iraq: 15,000-18,000 Syria: 5,000 Lebanon: 436 Saudi Arabia: 800-1,200 Yemen: 300 Arab Liberation Army: 3,500-6,000. Total: 51,100 (minimum) 63,500 (maximum). According to Allah promise 100 = 1000 means 65000 × 1000 = *65,000,000* ஆறு கோடியே அறுபத்தைந்து லட்சம் பேர் தோற்கடிக்க முடியும். ஆனால் இஸ்ரேல் 30000, மொத்த அரபு மக்கள் 64000 அந்த போர்களில் யார் வெற்றி பெறுகிறார்கள். அல்லாஹ் பொய் சொல்கிறானா? பொய் சொன்னால் எப்படி கடவுள் ஆனார் வானவர்கள் போர்க்களங்களில் நல்லோர்க்கு உதவுவார்கள் - 3:124, 3:125, 8:9, 8:12, 9:26, 9:40, 33:9. 125. அது மட்டுமல்ல! நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சும் போது திடீரென்று அவர்கள் உங்களிடம் போரிட வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான். குர்ஆன் 3:125. முஸ்லிம்கள் இஸ்ரேலுடன் போரிடும் போது அல்லாஹ் 5000 வானவர்களை அனுப்புவான். இஸ்ரவேல் மக்கள் நல்லவர்கள் என்று முடிவு செய்யலாமா, அதனால் தேவதூதர்கள் உதவினார்கள். அப்படி இல்லை என்றால் அரேபியர்களின் தெய்வம் உண்மையான அல்லா இல்லை என்று முடிவு கூறலாமா.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரரே நீங்கள் சொன்ன அனைத்தும் விஷயங்களையும் தமிழ் மொழி பெயர்ப்பு என அழுக வைத்து விட்டது அல்லாஹ் அக்பர் 💔🥺😭12:27 இந்த விசயம் தான் என்னை அழுக வைத்தது... 😭
நாம் அறியாதவட்ரை இறைவன் நன்கு அறிந்தவன்........ நம் அறிவிற்கு அப்பார் பட்டவன்..... அனைத்து நல்ல மனிதர்களையும் யா அல்லாஹ் சுவர்க்கம் செல்லும் பாக்கியம் தருவாயாக.... எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக....... நரகத்தை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக..... அமீன்....
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல் லில்லாஹி வ பரகாத்தஹு. அன்பு சகோதரர்களே, எனக்காக துவா செய்யுங்கள். இஸ்லாத்தில் பிறந்து காஃபீறை போல வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து இந்த சகோதரரை போல இஸ்லாத்தின் படி அல்லாஹுக்கு பிடித்தபடி வாழ்ந்து மரணிக்க துவா செய்யுங்கள். 😭😭🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
முக்கிய குறிப்பு ஒரு மனிதன் சரி எது பிழை எது என்று தேடும் பொழுது நான் நேரான வழியில் நடக்க வேண்டும் என்று உணரும் பொழுது அதற்கு தடைகளையும் காண்பான் அத்த தடைகளை தாண்டி செல்லும் பொழுது தான் அவன் அடைய வேண்டிய நேரான பாதையை அடைந்து கொள்வான் அது நீயோ நானோ அவரோ
இந்த மனிதர் மூலம் அல்லாஹ் இன்னும் பலரை இஸ்லாத்தின் பக்கம் நுலைய வைத்து அவர் மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரையும் இஸ்லாத்தின் பக்கம் நுலைய வைக்க பிறார்தனை செய்வோம்
மொழி பெயர்ப்பாளரின் அதிவேக பேச்சினை எங்களால் கிரகிக்க/கவனம் செலுத்த இயலாததால் சற்று முழுமையாக புரிய கடினமாக இருக்குது! ஆகையால் தயைகூர்ந்து இப்பேட்டியை எழுத்து வடிவில கமென்ட் பகுதியில் இணைத்து பதிவிட்டால் நாங்கள் நிதானமாக பார்த்து படித்து கிரகித்துக்கொள்ள தோதுவாக இருக்குமே! , ஆக இவ்வழிமுறையை தாங்கள் அமல்படுத்துமாறு வேண்டுகிறோம்!நன்றி....!!.வஸ்ஸலாம்!.
There are a lot other reverted brothers from christian who given a lot of very clear interviews.. Reverts definitely do more research and in the end they find it.. May allah bless them..
Allahu akbar! Allahu akbar! No words to express. Allah is the best creator and our prophet Muhammad (sal) is the greatest man . May almighty grant all of us to search more about our religion and increase our imaan .Ameen.
உமர் ரலியல்லாஹ் ஆரம்ப காழங்களில் இஸ்லாத்தை விமர்ச்சி த்தவர் ஆனால் இறைவன் அவரை இஸ்லாத்தின் பாதுகாவளனாக ஆக்கி வைத்தான் ரப்பு ளாமீன் எல்லா புகழும் இறைவனுக்கு
22:46. அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன. அல்ஹம்துலில்லாஹ் . அல்லாஹ் நீ மேலானவன், நீயே எங்களுக்கு நேர் வழியை காட்டுவாயாக.
I watched this video in towards eternity Channel. May Allah accept this work from you And i want to contribute to your work (not by funding because I'm a student only) in what other ways may i can assist you in this work?
This how people realise about at most research.. This person know a lot more informations than a lot of muslims.. Saw this video in english few months back.. Very much useful..
பிரம்மிக்கவைய்கும் இன்னொரு இஸ்லாத்திற்கு திரும்பி வந்தவரின் கதை!! ... இறைவனிடம் அத்தாட்சி கேட்டார், இறைவன் கொடுத்தான் | அற்புதமான உண்மைச் சம்பவம் ua-cam.com/video/DrnZRqrAhXs/v-deo.html
புத்தகம் : www.commonfolks.in/books/d/muhammad-tamil
ஹஸரத் ஜஸாக்கல்லாஹூ ஹைரன் இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் கிறிஸ்தவர்களுக்கு சிறந்த பதிலடி
மகிழ்ச்சி சகோதரறே, இதே வீடியோவை அதனுடைய சேனலில் பார்த்துள்ளேன். எந்த ஒரு வார்ததையும் மாறவில்லை
سبحان الله رب العالمين
இறைவன் யாா் என்றே முகமதுவுக்கே தெரியாதாம்
@@elizabethrasiah5005 அறிவாலியே இறைவன் இவர்தான் ( இறைவனை பார்த்தாக) என்று முஸ்லிம் வர்லாற்றிலேயே கிடையாது . அது உலகத்துக்கே தெரியும். நீங்க என்னவோ பெறுசா கன்டுபிடிச்ச மாதிரி சொற்றீங்கலேமா. உன்னோட மூலைய மற்றும் இதயத்தை என்ட்றாவது பார்த்ததுண்டா?
எல்லாம் வல்ல இறைவன் இந்த சகோதரரை இம்மையிலும் மறுமையிலும் நல்லவர்களில் ஒருவராக ஆக்கி வைப்பானாக
Iraivan oruvare
Aameen
@@joshua-wx7giஇறைவன் ஒருவனே
இருதியாக சொன்ன அந்த வார்த்தை மனதை பிறட்டிப்போட்டது ! எங்கள் இருதித்தூதரை பாருங்கள் “அவர் ஒரு நடமாடும் குர் ஆன்” ❤ சுப்ஹான் அல்லாஹ்! யாருக்கு எதிராக பேசினாரோ இருதியில் அதே வாயினால் அவருக்கு சார்பாக உச்ச கட்ட அந்தஸ்துடைய பேச்சை உலகிற்கு பேசவைத்த வல்ல இறைவனுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்!!!
நானும்கிஸ்டின்குடும்பாத்தா பிறாந்தபென்தான் நான்இஸ்லத்தை எர்க்கும்பொது எனாக்கு வாயாது 13அல்ஹாம்துல்லிலாஇன்னிக்கிஎன்மூன்றுமகானையும்ஆலிம்க்குபடிக்கீரென் சுபானால்லாஹ்சொல்லாவர்த்தையெஇல்லா
மாஷால்லா
Alhamthulillah
என் அன்பிற்கு இனிய நண்பனே,
என்னுடைய வயது 53 , நான் உன்னுடைய நெருங்கிய நண்பன் , நான் உன்னிடம் கூறுகிறேன் நேற்று இரவு கனவில் கடவுள் எனக்கு காட்டிய குழந்தை ஆயிஷா என்று , அவளை எனக்கு கல்யாணம் கட்டிக் கொடு என்று.
ஆயிஷாவின் வயது ஆறு.
நீ என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா ?
இல்லை ஆறு வயதுக்கு குழந்தையை அது நெருங்கி நண்பனின் குழந்தையை ஒரு காம பிசாசுக்கு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் என்று சொன்ன தெய்வத்தை உன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வாயா ?
இல்லை அப்படி செய்தால் உண்மையிலேயே அது தெய்வம் ஆகுமா ?
ஆறு வயது குழந்தையை அதுவும் நண்பனின் குழந்தையை கனவில் காட்டி இதுதான் உன் மனைவி என்று கூறுகிற ஹதீஸ் வசனங்களை நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.
5078. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன்.
குழந்தையின் தந்தை தனது நெருங்கிய நண்பரான நபி இடத்தில் பேசுகிறார். நீ எனக்கு சகோதரன் அல்லவா என்னுடைய குழந்தை உன்னுடைய குழந்தை அல்லவா என்று.
5078 : உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள்.
திருமணம் 67
அத்தியாயம் 62
ஆயிஷா (ரலி) அறிவித்தார்
நபி (ஸல்) அவர்கள் என்னை (ஆறு வயதில்) மணந்தார்கள். பின்னர் (எனக்கு ஒன்பது வயதில் திருமணம் ஆனபோது) என் அம்மா (உம் ரூமான்) என்னிடம் வந்து என்னை வீட்டிற்குள் அனுப்பினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலையில் தான் என்னிடம் வந்து அதிர்ச்சியடைந்தார்கள். 100
அஹ்மத் ஒரு பெடோபில்ஸ்
(குழந்தைகள் மீது பாலியல் ஈர்ப்பு கொண்ட ஒருவர்.)
பழங்காலத்தில் குழந்தை திருமணம் அதிகமாக இருந்தது
அதிகபட்சம் 10 வயது வித்தியாசத்தில் ஆண் குழந்தைக்கு பெண் குழந்தை திருமணம்.
ஆனால் " படைத்த தெய்வம் ஒரு மனிதன்" மற்றும் ஒரு "தீர்க்கதரிசி" (பொய்யானத்திற்கு தரிசி பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் பார்க்கும் போது) 53 வயது ஏற்கனவே பலமுறை திருமணம் செய்துகொண்டு 13 மனைவிகளும் எண்ணற்ற முறையற்ற மனைவிகளும் இருக்கும் ஒருத்தரை குழந்தையை அது நண்பனின் குழந்தையை மணந்து கொள்ள கூறுகிறது இஸ்லாமியர்களின் தெய்வம்
எந்த தெய்வமாது குழந்தையைத் திருமணம் செய்யச் சொல்வாரா, அப்படியானால் அவர் படைத்த தெய்வமாக முடியுமா?
சிந்தியுங்கள் நீங்கள் யாரை வணங்குகிறீர்கள் என்று.
ஆம் நீங்கள் விழுந்து போன தூதனை வணங்கி கொண்டு இருக்கிறீர்கள்.
அவன் உங்களை நரகத்துக்கு வழி நடத்திக் கொண்டிருக்கிறான்.
Andha vishayam appodhirundha kaala kattathil thappaha irundhal avar nanbarey avar magalai than nanbaruku kalyanam panni kuduthrupaara??? Islathla idhu mattum dha unga kannuku theriyudha....
@@Mszr283
இஸ்லாமியர்களின் தெய்வமும் இஸ்ரவேலர்களின் தெய்வமும் ஒன்றல்ல வேற வேற.
இஸ்ரவேல் மக்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் & எலிகளாகவும் மாற்றப்பட்டதாக இந்த குர்-ஆன் வசனம் கூறுகிறது.
இந்த வசனத்தை நிரூபிக்க வரலாற்றில் இருந்து ஏதாவது ஆதாரம் அல்லது வேறு வழி காட்ட முடியுமா?
அவர்கள் உலகத்தில் நம்பர் ஒன் அறிவாளிகள் இப்பொழுது.
🇮🇱 இஸ்ரேலுக்கு எதிரான ஐந்து போர்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா.
65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! "இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!' என்று அவர்களுக்குக் கூறினோம்.
குர்ஆன் 2:65
60. "அல்லாஹ்விடம் இதை விட கெட்ட கூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என்று கேட்பீராக! அல்லாஹ் எவர்களைச் சபித்து கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ,எவர்கள் தீயசக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர்வழியிலிருந்து தவறியவர்கள்.
குர்ஆன் 5:60
166. தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம்.
குர்ஆன் 7:166.
ஹதீஸ் 1886. பனூ இஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக உருமாற்றப்பட்டு விட்டதாகவே கருதுகிறேன்.
அல்லாஹ் உருமாற்றி விட்டானோ அவர்களுக்குச் சந்ததிகளை ஏற்படுத்த மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல் : முஸ்லிம் 5176, 5177 எனவே குரங்குகளாக மாற்றப்பட்ட அவர்கள் இனப்பெருக்கம் செய்யாமல் மரணித்து விட்டார்கள்
8 : 65 நபியே, முஃமின்களிடம் போரிடுங்கள், உங்களில் இருபது பேர் பொறுமையாக இருந்தால் இருநூறு பேர் வெற்றி பெறுவார்கள், உங்களில் நூறு பேர் இருந்தால், அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெல்வார்கள், ஏனென்றால் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்கள்.
குர்ஆன் 8:65
இந்த குர்ஆன் வசனத்தின்படி 100 முஸ்லிம்கள் 1000 இஸ்ரேல் மக்களை தோற்கடிக்க முடியும்.
என்ன நடந்தது இஸ்ரேல் ஐந்து போர்கள்.
Israel: 29,677
Egypt: 20,000
Transjordan: 7,500-10,000
Iraq: 15,000-18,000
Syria: 5,000
Lebanon: 436
Saudi Arabia:
800-1,200
Yemen: 300
Arab Liberation Army: 3,500-6,000.
Total:
51,100 (minimum)
63,500 (maximum).
According to Allah promise 100 = 1000 means 65000 × 1000 = *65,000,000*
ஆறு கோடியே அறுபத்தைந்து லட்சம் பேர் தோற்கடிக்க முடியும்.
ஆனால்
இஸ்ரேல் 30000, மொத்த அரபு மக்கள் 64000
அந்த போர்களில் யார் வெற்றி பெறுகிறார்கள்.
அல்லாஹ் பொய் சொல்கிறானா?
பொய் சொன்னால் எப்படி கடவுள் ஆனார்
வானவர்கள் போர்க்களங்களில் நல்லோர்க்கு உதவுவார்கள் - 3:124, 3:125, 8:9, 8:12, 9:26, 9:40, 33:9.
125. அது மட்டுமல்ல! நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சும் போது திடீரென்று அவர்கள் உங்களிடம் போரிட வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.
குர்ஆன் 3:125.
முஸ்லிம்கள் இஸ்ரேலுடன் போரிடும் போது அல்லாஹ் 5000 வானவர்களை அனுப்புவான்.
இஸ்ரவேல் மக்கள் நல்லவர்கள் என்று முடிவு செய்யலாமா, அதனால் தேவதூதர்கள் உதவினார்கள்.
அப்படி இல்லை என்றால் அரேபியர்களின் தெய்வம் உண்மையான அல்லா இல்லை என்று முடிவு கூறலாமா.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன் ❤️❤️
Ammeen ammeen yarbbal alameen 🤲🤲🤲🤲🤲🤲🤲
அல்லாஹ்... தான் நாடியவர்களுக்கு நேர்வழியை காட்டுவான் அல்ஹம்துலில்லாஹ்🥲
Yes
நல்ல பகுத்தாய்ந்து இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்கள் அல்லாஹ் தான் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான் !!!
Allah akbar
சுபஹானல்லாஹ்
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் அவரின் குடும்பத்திற்கும் அந்த ஹிதாயத்தை வழங்குவானாக❤️❤️❤️❤️
Masha allah. Allah God bless you and your family sir.. From srilanka 🇱🇰🇱🇰🇱🇰
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரரே நீங்கள் சொன்ன அனைத்தும் விஷயங்களையும் தமிழ் மொழி பெயர்ப்பு என அழுக வைத்து விட்டது அல்லாஹ் அக்பர் 💔🥺😭12:27 இந்த விசயம் தான் என்னை அழுக வைத்தது... 😭
உண்மையான கடவுளை வணங்க அவன் தான் அருள் புரிகிறான்
"அவன் அருளலே அவன் தாள் வணங்கி "
அல்லாஹ் எவரை நாடுகின்றனோ அவர்களுக்கு நேர் வழி காட்டுகிறான்
இஸ்லாமிய அல்லாஹ் fake god
உங்களால் உண்மையான கடவுள் என்று வணங்கப் படுபவன் கடவுளல்ல..
இதனாலேயே அ*அவன் என்ற மரியாதை குறைவான வார்த்தையால் உங்கள் வாயாலேயே கூற வைக்கிறான் ‼️*
@@உயிருள்ளமீன் Avan enbathu mariyaathaikkuraivaana porulaga naam eduththaalum.. athu Orumai - oru iraivan engira pathathai kurikkirathu..avarkal endru sollumpoadhu mariyaadhaikkuriyaa vaarthai endraalum athu "Panmai" pala kadavularkal endraakividum enbathaaleye.. Athuvum tamilil thaan Avan endru porulpadum padi azhaikkirom... unmaiyil " ALLAH enbathu thaan iraivanukaana azhaippu peyaraagum.
@@உயிருள்ளமீன் Kavignarkal periyavarkalai thaaimaarkalai thalaivarkalai mannarkalai azhaikkum podhu "NEE / AVAN nedru thaan kavithaikalil kurippiduvarkal.. Intha padhivil ivar islathai ethirkkum nokkil aayvu seyyum poadhu kidaiththa unmai thagavalakali kondu theeviraa aayvukku piraku thaan islathai yetrirukkiraar.. neengalum athai pol aayvu seyyngalen.. paarkallam... ungalilum palamandangu avar indru yen islathai yetraar endru satru sinthithu paaryungal...aiyya ... nandri
@@உயிருள்ளமீன் loosu avargal endu sonna 1 person kurikuma? Adhuku thn Allah ve solran avan endu solluga endu
நாம் அறியாதவட்ரை இறைவன் நன்கு அறிந்தவன்........ நம் அறிவிற்கு அப்பார் பட்டவன்..... அனைத்து நல்ல மனிதர்களையும் யா அல்லாஹ் சுவர்க்கம் செல்லும் பாக்கியம் தருவாயாக.... எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக....... நரகத்தை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக..... அமீன்....
ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்
தொடர்ந்து உங்கள் பதிவுகள் தினமும் இடம் பெற செய்ய வேண்டும் மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல் லில்லாஹி வ பரகாத்தஹு. அன்பு சகோதரர்களே, எனக்காக துவா செய்யுங்கள். இஸ்லாத்தில் பிறந்து காஃபீறை போல வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து இந்த சகோதரரை போல இஸ்லாத்தின் படி அல்லாஹுக்கு பிடித்தபடி வாழ்ந்து மரணிக்க துவா செய்யுங்கள். 😭😭🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
Aameen
Aameen
குர்ஆனை நடுநிலையோடு படித்தால் மாற்று கொள்கை உடையவர்களே,நிச்சயமாக அது உங்களை வென்று விடும்,
பைபிள் காப்பி போலி நபி
முக்கிய குறிப்பு ஒரு மனிதன் சரி எது பிழை எது என்று தேடும் பொழுது நான் நேரான வழியில் நடக்க வேண்டும் என்று உணரும் பொழுது அதற்கு தடைகளையும் காண்பான் அத்த தடைகளை தாண்டி செல்லும் பொழுது தான் அவன் அடைய வேண்டிய நேரான பாதையை அடைந்து கொள்வான் அது நீயோ நானோ அவரோ
இறைவன் தான் நாடியவர்களின் உள்ளத்தில் இதயத்தை கொடுக்கிறான் 👌👌👌
இந்த மனிதர் மூலம் அல்லாஹ் இன்னும் பலரை இஸ்லாத்தின் பக்கம் நுலைய வைத்து அவர் மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரையும் இஸ்லாத்தின் பக்கம் நுலைய வைக்க பிறார்தனை செய்வோம்
வல்ல ரஹ்மான் உங்களுக்கும் உங்கள் தாய் தந்தையருக்கும் வல்ல ரஹ்மான் அருள் புரிவானக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
Amen
Maasha Allah ❤ Allah is great
அல்லாஹ் போதுமானவன் அல்லாஹ் போதுமானவன் அல்லாஹ் அக்பர்👏👏👏👏👏👏👏👏👏👏👍🌍💪
Asslamualikum
How r U
ஸுபஹானல்லாஹ் அல்லாஹ் மிக பெரியவன் 🤲🤲🙏
நான் இந்த படத்தில் இருக்கும் நபரை பார்க்கும்போது யுவராஜ் சிங் என்று நினைத்தேன் 👉 எல்லாம் புகழும் அல்லாஹ்விற்கே
gread job my brother, may Allah almighty bless you always 🤲
Allahu Akbar ☝️
بارك الله فيك هيا بك الله وجعلك سببا لمن اهتدى
Inshallah namma ellarum janathul firthausala onna irukanum endu thuaa sairan🤲
Overwhelming Quran,
நன்றி!
இதை தொடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பீர்கள்.
alhamthulillah... unmaithaan
அல்லாஹு அக்பர் AllahuAkbar Alhamduliah 👍
அல்லாஹ் அக்பர்,💗
அல்ஹம்துலில்லாஹ் ,💞
எனது அக்கா இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை இந்த அழகிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள துஆ செய்யுங்கள் 🤲
Ameen
Aameen
Alla miga periyawan 🤲 ammeen ammeen yarbbal alameen 🤲🤲🤲🤲🤲🤲
Asslamualikum.
Thuva seyinga
Alhamthu lilahi Rabbil Alameen
மொழி பெயர்ப்பாளரின் அதிவேக பேச்சினை எங்களால் கிரகிக்க/கவனம் செலுத்த இயலாததால் சற்று முழுமையாக புரிய கடினமாக இருக்குது! ஆகையால் தயைகூர்ந்து இப்பேட்டியை எழுத்து வடிவில கமென்ட் பகுதியில் இணைத்து பதிவிட்டால் நாங்கள் நிதானமாக பார்த்து படித்து கிரகித்துக்கொள்ள தோதுவாக இருக்குமே! , ஆக இவ்வழிமுறையை தாங்கள் அமல்படுத்துமாறு வேண்டுகிறோம்!நன்றி....!!.வஸ்ஸலாம்!.
மாஷா அல்லாஹ்
Alhamdhulillah... ♥️
Masha Allah❤️
Allah ungal family Santhathigal Anaivarayum Sorgavaasiyaga Aakuvanayaga Aameen Aameen Aameen......
ان هذا القرآن يهدي للتي هي اقوم நிச்சயமாக இந்த குர்ஆன் வேதம் எது வலுவான( வழி
அல்லா உங்களுக்கு அருள்புரிவானாக
allahamdhuillah ❤️..
Alhamdulillah ❤️ Dubbing super ah pannirukenga sago..
Allah ungaluku arul purivanaha❤️
ஆமீன்
There are a lot other reverted brothers from christian who given a lot of very clear interviews..
Reverts definitely do more research and in the end they find it..
May allah bless them..
Allahu Akbar great brother Allah bless u and your family
MASHA ALLAH
ALHAMDULILLAH
MA SHA ALLAH ALLAHU AKBAR WELCOME BRO ASHSALAMU ALAIKUM
Allahu akbar! Allahu akbar! No words to express. Allah is the best creator and our prophet Muhammad (sal) is the greatest man . May almighty grant all of us to search more about our religion and increase our imaan .Ameen.
Shubahanallah...
புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவமதிக்கப்பட்ட மாணவி , இது தமிழ்நாட்டியில் என்பது தான் மிக வருத்தம். இதைப் பற்றி பேசுங்கள் அண்ணன்
அல்லாஹூஅக்பர்
Masha allah💪💐👍⭐✨🤝
JAZAKALLAH KHAIR 🥰🥰 TQ☝🏻☝🏻
Masha Allah ❤️✨
Hazhrath sooniyam pathi oru video podunga please.....
Sooniyam pathi video podunga...
Black magic explain pannunga
yes enakkum
Eanakkum explanation Venum video podunga hazhrath
Yellarum kekranga ithu pathi oru video potrunga hazhrath
The way he explains the things clarifys whole doubts..
It it not eyes that are blind but hearts..
நீங்கள் அவர் ஆங்கில பேச்சை அப்படியே போட்டு விட்டு தமிழ் மொழிபெயர்ப்பை மட்டும் போட்டால் மாற்று மத மக்கள் நம்புவார்கள்
Very interesting. Seems logical & rational approaches have great impact than emotional.
Mashallah 😍😍
லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர்றசூலுல்லாஹ்
Allahu Akbar....
உமர் ரலியல்லாஹ் ஆரம்ப காழங்களில் இஸ்லாத்தை விமர்ச்சி த்தவர் ஆனால் இறைவன் அவரை இஸ்லாத்தின் பாதுகாவளனாக ஆக்கி வைத்தான் ரப்பு ளாமீன் எல்லா புகழும் இறைவனுக்கு
Good translation 👏
Masha Allah..
Masha allah
Mashaallah subhanallah ❤️
Jazakallah, overwhelming quran channel.
Insha allha thuva seyinga
அறிவியலும் அறவியலும்ஆபத்தில்விழுந்த மனிதறைக் காப்பாற்றமுடியுமா அறிவியலே என்னைக்காப்பாற்று கத்தும்போது காலம்கடந்த ஞாணமாய் கண்கள்வடித்திடுமே காயப்பட்ட கண்ணீர்
Also try to translater Sheik Assim Al Hakeem's video. It is very useful in clearing doubts
Maasha allah... ALLAHUAKBAR
22:46. அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன.
அல்ஹம்துலில்லாஹ் .
அல்லாஹ் நீ மேலானவன், நீயே எங்களுக்கு நேர் வழியை காட்டுவாயாக.
,,Masha Allah
I watched this video in towards eternity Channel. May Allah accept this work from you
And i want to contribute to your work (not by funding because I'm a student only) in what other ways may i can assist you in this work?
Make Dua in your Prayers
புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவமதிக்கப்பட்ட மாணவி ரபியா. இது தமிழ்நாட்டியில் என்பது தான் மிக வருத்தம். இதைப் பற்றி பேசுங்கள் அண்ணன்
Assalamu alaikum wa Rahmatullah wa barakathuhu hazhrath islathil sooniyan irukka illeya...
Quran 2:102
Quran 113:1-5
Wa alaikum salam yes iriku, black magic and jinn Ellam iruku
@@MohamedZalahi TNTJ poi sooniyam illei nu soldranga
Same doubt sooniyam pathi video podunga hazhrath
Sooniyam pathi video podunga
Sooniyam pathi full explanation Venuma hazhrath
Alhamdulillah🤲
Assalamualaikum na innum 2 weeks la Alevel examination eluza pogiren na 5A eduka enakkaha dua seinga bayama iruku pls😢
நேர்மையான முஸ்லிம் சகோதரர் ஆகிவிட்டார்
may allah bless this brother
Alhamthulillah
Soon this may happen here too... In Sha Allah..
This how people realise about at most research..
This person know a lot more informations than a lot of muslims..
Saw this video in english few months back..
Very much useful..
Ma shaa Allah ❤️🥰💞
Asslamualikum
Mashaallah
Allhamdulellah mashallah thabaraka rahiman yaarabb inai vaiporuku anaivarukm neer vale kodupanaha 👌🌷🕋
அல்லாஹ் மிகப் பெரியவன்....அல்லாஹு அக்பர்....
அல்ஹம்துலில்லாஹ்
Alhamdulillah 🇲🇫 🇱🇰
நித்தியஜீவன் எப்போதும் பொய்யாகவும் உண்மையாகவும் இறக்க முடியாது ஏனெனில் மரணமும் அவன் படைப்புகளில் ஒன்றே..
Alhamdulilah 💕
Allah ungaluku arul purivanaha aamin
அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது
Mashallah 💖 tnx
La thakksan innallah ma Ana rabb kareem mabruk 🕋🕋🌷🌷🌷
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்தே தீரும்.
இயேசுவே உண்மையான தெய்வம்.
Jesus pbuh is messenger of god.
Allah Akbar best video ever
Subhanallah...💫
Pls make revert story of tattoo man in Tamil too In shaa Allaah ✨ (Ibrahim fatih)
AKA Joseph Johnson...
May Allaah reward you
Alhamdulillah
Allah Hu Akbar...
Subahanallaah 😍😍
Mashaallah jazzakallaahu kair
Asslamualikum
மாஷா அல்லாஹ் ❤️