டைனோசர்கள் பற்றி இஸ்லாம் ஏதாவது சொல்கிறதா? | What does Islam say about dinosaurs | OWQuran

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 329

  • @mhd_safni
    @mhd_safni Рік тому +109

    وَاتَّقُوا الَّذِىْ خَلَقَكُمْ وَالْجِـبِلَّةَ الْاَوَّلِيْنَ‏
    “அன்றியும், உங்களையும், உங்களுக்கு முன்னாலிருந்த படைப்புகளையும் படைத்த அவனுக்கே அஞ்சுங்கள்” (எனக் கூறினார்.)
    (அல்குர்ஆன் : 26:184)

    • @srsakeera5538
      @srsakeera5538 Рік тому

      May you please confirm

    • @abushaheed875
      @abushaheed875 Рік тому +7

      Dear Overwhelming Quran,
      வேற்றுக்கிரகவாசகள் (aliens) என்பவை பற்றி என்னிடம் ஒரு தெளிவான முடிவு இருக்கிறது. இந்த முடிவிற்கு எந்த மேற்கத்தியவாதிகளும் எனது சவாலுக்கு இன்னும் ஒரு பதிலும் தரவில்லை. தற்காலம் வரை வேற்றுக்கிரக வாசிகள் என்று அறிவியல் எதையும் கண்டு பிடிக்கவில்லை. தயவு செய்து நீங்கள் இந்த விடயத்தை ஆராய்ந்து பாருங்கள். சிலவேளை இதை அறிந்திருந்தும் நாஸா விஞ்ஞானிகள் இதை தெளிவு படுத்தாமல் மௌனம் சாதிக்கிறார்களா? இவையெல்லாம் தெரிந்தால் இஸ்லாம் மேலோங்கிவிடும் என்று அஞ்சுகிறார்களா?
      அதாவது அல்லாஹ் வானுலகத்திலிருந்து இரு கூட்டத்தாரை சிந்திக்கும் சுதந்திரத்துடன் உலகிற்கு அனுப்பினான் (exiled). அதில் மனித இனத்தின் கண்டு பிடிப்பு விமானம். ஜின் இனத்தின் கண்டுபிடிப்பு பறக்கும் தட்டு
      (flying saucer). மனிதர்கள் விமானத்தை கண்டு பிடிப்பதற்கு அதிக காலங்களுக்கு முன்னரே ஜின்கள் பறக்கும் தட்டை கண்டு பிடித்து விட்டார்கள். அவர்கள் எம்முடனேயே இரகசியமாக வசிக்கிறார்கள்.
      பறக்கும் தட்டு ஜின்களது கண்டுபிடிப்பு என்பதற்கு பல ஆதாரங்களை கூறலாம். நபி (ஸல்) அவர்களிடம் ஜின்களது இருப்பிடம் பற்றி வினவப்பட்டபோது சமுத்திரத்தில்தான் அவர்களது அரியாசனம் இருக்கிறது என்று கூறினார்கள். அதற்காக மனிதர்களுக்கு கொடுத்ததை விட அதிகளவான இடங்களை அல்லாஹ் ஜின்களுக்கு சமுத்திரங்களில் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறான். தயவு செய்து ஆராய்ந்து ஒரு கானொளி வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் விரிவஞ்சி விடுக்கிறேன்.

    • @allahoruvanae
      @allahoruvanae Рік тому +4

      ​@@abushaheed875subhanallah...allahu akbar

    • @5vasanth32
      @5vasanth32 Рік тому

      ​@@abushaheed875 முட்டாள்... உன் கேள்விகளுக்கு பதில் நான் தரவா

    • @5vasanth32
      @5vasanth32 Рік тому

      ​@@abushaheed875 அடப்பாவி.... லுசுப்பயலே.... உன் அறிவீனத்தை என்ன சொல்ல... உண்மையில் அல்லா என்ற ஒன்று இல்லை... குரான் எனும் மனிதனால் எழுதப்பட்ட வெத்து புத்தகத்தை வைத்து இப்பிடியா சீன் போடுறது..... இப்படி முட்டாள் தனமாக இருக்காதே....

  • @riazoptom
    @riazoptom Рік тому +47

    எனக்கு தெரிந்து இந்த தலைப்பில் நீங்கள் தான் முதன் முதலாக காணொளி போட்டு இருக்கிறீர்கள்.

  • @Secret_one_2
    @Secret_one_2 Рік тому +15

    மாஷா அல்லாஹ்..இன்று உங்கள் சேனலை நான் அறிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ...அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக

  • @yazarmya1305
    @yazarmya1305 Рік тому +13

    ஒருவேளை இப்படி இருக்குமோ..
    இறைவன் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் அறிந்தவன்.
    இந்த விலங்குகளை படைத்து அளித்து அதன் மூலம் கிடைக்கும் கச்சா எண்ணெய்யை எதிர்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்துவார்கள் என்று உருவாக்கிய அளித்திருக்கலாம். ஏனெனில் அனைத்தையும் மனிதனுக்காக படைத்தான் ஆனால் மனிதனை தன்னை வணங்குவதற்காக படைத்தான். 🤔🤔🤔🤔

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm Рік тому +5

    மாற்று மார்க்க உறவுகளுக்கும் புரியும் வண்ணம் இருந்தது உங்கள் தெளிவுரை .மாஷாஅல்லாஹ்.

  • @mohammadsala-hs3dh
    @mohammadsala-hs3dh Рік тому +1

    சுபாஹானல்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ் அவன்தான் அல்லாஹ் என்றும் நிலையானவன்

  • @jilljilltips2239
    @jilljilltips2239 Рік тому +11

    Video superb 👌 mashaAllah....
    ஸூரத்துல் கஹ்ஃபு மேற்கோள் காட்டி யூகங்களுக்கும் தர்கங்களுக்கும் முற்றுப்புள்ளி ஏற்படுததியது அருமை👌👍

  • @OverwhelmingQuran
    @OverwhelmingQuran  Рік тому +6

    Free Quran For Non-Muslims :
    api.whatsapp.com/send?phone=919087270070&text=I%20need%20Quran
    நமது தாவா பணியுடன் இணையுங்கள் :-
    Indian Bros and SiS www.buymeacoffee.com/owquran
    International Brothers bit.ly/Patreon-Member
    One Time Donation www.buymeacoffee.com/owquran
    உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும்
    Join our WhatsApp and telegram Groups
    Whatsapp chat.whatsapp.com/JcW0gnxX57lAU4d5kv8shL
    Telegram : t.me/Overwhelmingqurantele

    • @sajeethsajeeth5680
      @sajeethsajeeth5680 Рік тому +1

      ஹஸரத் நான் கேட்ட துறவரம் வாழ்க்கை பற்றி எப்ப வீடியோ போடுவிங்கள்

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  Рік тому

      @@sajeethsajeeth5680 துறவரம் பற்றி ஒரு முழு வீடியோ எப்படிப்போடுவது? இஸ்லாத்திற்கும் துறவரத்திற்கும் சம்மந்தமில்லை நபிகளார்கள் திருமணம் செய்து மக்களோடு மக்களாகத்தான் வாழ்ந்தார்கள்... இதுபோதும்தானே இல்லை வேறு ஏதாவது பற்றி கேட்கிறீர்களா?

    • @sajeethsajeeth5680
      @sajeethsajeeth5680 Рік тому

      @@OverwhelmingQuran சம்மந்தம் இல்லை நான் என்ன கூறவந்தேன் என்றால் ஹஸரத் நபியவர்கள் தூறவரத்தை தடை செய்தார் இஸ்லாத்தில் தடை
      ஆனால் கிறிஸ்தவ போதகர்கள்,இந்து பூசாரிகள், பௌத்த குருக்கள் தூறவரத்தை ஆதரிக்கிறார்கள்
      இஸ்லாம் இதை தடை செய்வது பற்றி வீடியோ போடுங்கள் இதை தான் கூறினேன் ஹஸரத்

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  Рік тому

      @@sajeethsajeeth5680 முக்கியமான தலைப்பு இல்லை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் முயச்சிக்கிறேன்

    • @sajeethsajeeth5680
      @sajeethsajeeth5680 Рік тому

      @@OverwhelmingQuran ஜஸாக்கல்லாஹூ ஹைரன் ஹஸரத்

  • @Hiras.samsudeen
    @Hiras.samsudeen Рік тому +12

    ‏ما شاء الله تبارك الله
    என் மனதில் இருந்த குழப்பத்தை தீர்த்து விட்டீர்கள் அல்லாஹ் உங்களை மேலும் மேலும் பாதுகாப்பானாக இன்னும் நீங்கள் பல வீடியோக்களை போடுவீர்களா آمين يا رب العالمين
    لقد حللت اللبس في ذهني ، وجعلك الله أكثر وأكثر أمانًا ، فهل تنشر المزيد من مقاطع الفيديو

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  Рік тому +5

      alhamthulillah

    • @Hiras.samsudeen
      @Hiras.samsudeen Рік тому +7

      @@OverwhelmingQuran ஒரு மனிதன் மரணிப்பதற்கு முன்னால் எப்படி உணருகிறார் அதாவது அவனுக்கு எந்த அறிகுறிகள் காட்டும் என்பது எனக்கு விளக்கமாக ஒரு வீடியோ பாருங்கள் அல்லாஹ்வுக்காக please bro I m Sri Lanka 🇱🇰 and now working Saudi Arabia

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  Рік тому +6

      @@Hiras.samsudeen in sha allah

  • @fasima211
    @fasima211 Рік тому +10

    Masha allah..Thoughtful video. In one or other way, nothing is left in Quran!

  • @mohamedwasimakram2725
    @mohamedwasimakram2725 Рік тому +13

    Alhamdulillah..All praise belongs to allah

  • @coffeeinterval
    @coffeeinterval Рік тому +11

    verse in quran about dianoser 22:31 அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல்,
    ராட்சதப் பறவை
    இவ்வசனத்தில் (22:31) இணைகற்பிப் பவனுக்கு உதாரணம் கூறும்போது, 'பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல்' என்று கூறப்படுகிறது.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு சென்று வேறு இடத்தில் போடுமளவுக்குப் பெரிதாக இருக்கவில்லை.
    மனிதனை விடப் பன்மடங்கு பெரிதாகவும், வலிமை மிக்கதாகவும் ஒரு பறவை இருந்தால் தான் இது சாத்தியமாகும்.
    இது போன்ற பறவைகளை நாம் காணாவிட்டாலும் இத்தகைய பறவைகள் இருந்துள்ளன என்பதைப் படிமங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். யானையை விடப் பெரிய அளவிலான பறவையின் எலும்புகள் புதையுண்டு கிடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
    இப்பறவைகளின் மரபணுக்கள் கிடைத்து விட்டால் அதைக் கொண்டு மீண்டும் அப்பறவைகளை உண்டாக்கவும் முடியும்.
    கடந்த காலத்தில் இத்தகைய பறவை இருந்தது என்பதாலும், மரபணு கிடைத்து விட்டால் எதிர்காலத்தில் அவை மறு உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதாலும் தான், 'பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்ட மனிதன் போல்' என்று இறைவன் உதாரணம் காட்டியுள்ளான்.

  • @as.1801
    @as.1801 Рік тому +6

    Subhan Allah... Wonderful video...

  • @rinuuzahisbulla1877
    @rinuuzahisbulla1877 Рік тому +10

    Masha allah. Arumaiyana wilakkam.

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 Рік тому +11

    சிலர் கூறுகிறார்கள் நமக்கு இப்பொழுது எப்படி சிங்கம் புலி இருக்கிறதோ அப்படி அந்த காலத்தில் அதாவது உயரமான மனிதர்கள், அதாவது ஆதம்மலை ஸலாம் அவர்கள் காலத்தில் இது இருந்தது. இப்பொழுது மனிதர்கள் உயரம் அதிகமாக இருந்தனர் அவர்களுக்காக Dinosaur யிருந்தது எனவும் இப்பொழுது மனித பரிணாமம் உயரம் குறைந்ததால் அந்த Dinosaur உயிரினமும் அழிந்து விட்டது எனவும் கூறுகிறார்கள்.

  • @hajamydeen2025
    @hajamydeen2025 Рік тому +2

    Masha allah arumaiyana vilakam vaalthukal nanbare

  • @khajarakaja4245
    @khajarakaja4245 Рік тому +45

    மாஷா அல்லாஹ் நான் தேடிய தலைப்பு

  • @AbdulRahman-nj8sg
    @AbdulRahman-nj8sg Рік тому +4

    Masha Allah

  • @nitrorace633
    @nitrorace633 Рік тому +6

    subuhanallah 💖
    good explanation!👍

  • @Jasmine-tl2rz
    @Jasmine-tl2rz Рік тому +3

    மாஷா அல்லாஹ்

  • @nm.nadees4096
    @nm.nadees4096 Рік тому +1

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @jazeelmohamed3001
    @jazeelmohamed3001 Рік тому +1

    Jazakumullah hair கஸ்ரத்
    ஒரு simple explanation
    குர்ஆன் எப்பொழுதும் மிக எளிமையாகவே பேசுகிரது மற்றும் அந்த வார்தைகளிள் அறிவு உள்ளோருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் உள்ளதாகவும் குர்ஆனே அழுத்தமாக சொல்லுகிரது
    அதாவது சாதரன பாமர மகனுக்கு தொலைகாட்சியை on பன்ன சொன்னால் எளிதாக புரியும் அதே வேளை அதன் வரைவிலக்கனத்தை சொல்லி on பன்னும்படி சொன்னால் எதுவும் பரியாது எனவே குர்ஆனின் ஒவ்வொரு வார்தைகளின் வரைவிளக்கனங்கள் மிகவும் ஆலமானது

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human Рік тому

    "பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
    அல்குர்ஆன்(29:20).

  • @mrfazeeel
    @mrfazeeel Рік тому +3

    Kadal kannigal unmaya??? Adha pathiyum konjam search panni sollungalean🤔🤔🤔🤔

  • @STUDY.24-
    @STUDY.24- Рік тому +4

    Alhamdullillah 🤲😇.

  • @sathamhussain3265
    @sathamhussain3265 Рік тому

    அல்லாஹ்விற்கு உருவம் கொடுத்தீங்களே அது வேற லெவல்
    ஆறாச்சி

  • @fazalullah8978
    @fazalullah8978 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வ பரக்காத்துஹூ அல்பகரா அத்தியாயத்திலும் அந்த ஒரே இறைவன் பின்வருமாறு கூறுகின்றான் قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِىَ‌ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌ عَوَانٌ بَيْنَ ذٰلِكَ‌ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ‏
    “அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார்.
    (அல்குர்ஆன் : 2:68)
    قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا لَوْنُهَا ‌ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُۙ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِيْنَ‏
    “அதன் நிறம் யாது!” என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!” என அவர்கள் கூறினார்கள்; அவர் கூறினார் “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார்.
    (அல்குர்ஆன் : 2:69)
    قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِىَۙ اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَيْنَا  وَاِنَّـآ اِنْ شَآءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ‏
    “உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன; அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
    (அல்குர்ஆன் : 2:70)
    قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِيْرُ الْاَرْضَ وَلَا تَسْقِى الْحَـرْثَ ‌ مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيْهَا ‌ قَالُوا الْـٰٔـنَ جِئْتَ بِالْحَـقِّ‌ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا يَفْعَلُوْنَ‏
    அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.
    (அல்குர்ஆன் : 2:71)
    وَمَثَلُ الَّذِيْنَ کَفَرُوْا كَمَثَلِ الَّذِىْ يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ اِلَّا دُعَآءً وَّنِدَآءً  صُمٌّ بُكْمٌ عُمْـىٌ فَهُمْ لَا يَعْقِلُوْنَ‏
    அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
    (அல்குர்ஆன் : 2:171)

  • @mohammedrafirafi2990
    @mohammedrafirafi2990 Рік тому +5

    பல வருடங்களாக நான் நினைத்த தலைப்பு 😀

  • @nisthimafarveen8855
    @nisthimafarveen8855 Рік тому +2

    Turkey earthquake pathi oru video and ulagam puravum earthquake athigamagitte erukku ethukku reason enna ethu marumai nalin adayalama atha patha oru video podunga pls 🙏

  • @ameerbashaameerbasha7617
    @ameerbashaameerbasha7617 Рік тому +4

    எல்லாம் சரியாக படைத்த இறைவன் இந்த பூமியில் ஆதமையும் அவ்வாவையும் இறங்கி விடுங்கள் அங்கே உங்களுக்கு வேண்டிய அனைத்தும் உள்ளது என்று சொல்லி விட்டால், பூமியை தயார் செய்து வைத்திருக்கிறான் என்று அர்த்தம். அதாவது பெரிய ஆபத்தான விலங்குகள் எதுவும் தற்போது இல்லை, என்று தான் அர்த்தம். தவிர ஆதம் படைக்கப்பட்ட போது அவர் 60 முழம் உயரம் இருந்தார். ஆகவே 20 அடி உயரம் உள்ள யானை போன்ற விலங்குகளை கண்டும் அச்ச படாத சூழ்நிலை தான் இருந்தது

    • @AMRB-999
      @AMRB-999 Рік тому +1

      Sorry, no Hawwa in the Quran and no where Quran mentioned that Adam is the first human being. Adam Eve story came from the corrupted sources.

    • @ameerbashaameerbasha7617
      @ameerbashaameerbasha7617 Рік тому

      @@AMRB-999 where from you want to know about hawwa. Wherever you go there you will find about the first human being are the Adam and Eve (Hawwa)

    • @AMRB-999
      @AMRB-999 Рік тому

      @@ameerbashaameerbasha7617 Sorry Brother, no mention of Hawwa in the Quran . If you find please give me the verse so that I can learn.

    • @ameerbashaameerbasha7617
      @ameerbashaameerbasha7617 Рік тому

      @@AMRB-999 learn from Hadhees

    • @AMRB-999
      @AMRB-999 Рік тому

      @@ameerbashaameerbasha7617 Hadith are secondary sources, our primary source is the words of Allahh. So need evidence from the Quran first and then can go to hadith to confirm.

  • @mohammadmiflan7752
    @mohammadmiflan7752 Рік тому +1

    Masha allah nice news

  • @nazeerahmed3151
    @nazeerahmed3151 Рік тому +1

    Assalaamu alikum Bro attahiyathinbodhu atkaativiralai assaika venduma bro tell me plz

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn 9 місяців тому +1

    Allah 🎉

  • @fairoosmuhammad
    @fairoosmuhammad Рік тому +2

    Alhamthulilah.

  • @jasshakkim6862
    @jasshakkim6862 Рік тому +4

    Masha allah .❤️❤️ rabbi jethune ellma

  • @kaniyappa4018
    @kaniyappa4018 Рік тому +3

    எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @Tamil_poems4388
    @Tamil_poems4388 Рік тому +2

    Alhamdhulillah

  • @sathicksathick8589
    @sathicksathick8589 Рік тому +2

    Truth words

  • @msaksajid
    @msaksajid Рік тому +8

    Nabi varalaaru pathi sollunga sago Insha'Allah.... Assalamu A'laikum

  • @kingmega8730
    @kingmega8730 Рік тому

    Last explain super jazkallhu kair

  • @Abdullah-cj4pk
    @Abdullah-cj4pk Рік тому +2

    سبحان الله رب العالمين

  • @tajnisha8486
    @tajnisha8486 Рік тому +2

    I was searching this topic in my childhood

  • @InahIffaBinthSulfikar123
    @InahIffaBinthSulfikar123 Рік тому +5

    Subhanallah

  • @shihabh8683
    @shihabh8683 Рік тому +1

    Masha allah na intha questions kekanum nu iruntha.....

  • @imthiyasimthiyas3230
    @imthiyasimthiyas3230 Рік тому +1

    Alhamdulillahh...great

  • @mohammadfathima8677
    @mohammadfathima8677 Рік тому +1

    enda rabbuda padaipu maruva vera level 🤲

  • @sabirabiamir4334
    @sabirabiamir4334 Рік тому +1

    Pirai 13 14 15 nonbu vikka mudiyavillai enroll marupadiyum and andha nondisclosure thodarnthu vikkanuma or ondru ondraha vikkalama

  • @mdfairul3764
    @mdfairul3764 Рік тому

    Yarabb yaallah Yarabb

  • @mohammedafrar4766
    @mohammedafrar4766 Рік тому +2

    அல்லாஹு அக்பர் ❤️❤️❤️

  • @mohammedeliyas.y9756
    @mohammedeliyas.y9756 11 місяців тому

    Laaailaha illallah❤😊

  • @habeebrahman6252
    @habeebrahman6252 Рік тому +1

    ALLHAMDULILLAH

  • @aarif-jx3lx
    @aarif-jx3lx Рік тому

    அடேங்கப்பா என்ன ஒரு நுணுக்கமான வசனம் 😲😲😲

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Рік тому +2

    Subahanallah

  • @gazzalynaleem1765
    @gazzalynaleem1765 Рік тому

    தெரியாத கேள்விகளுக்குத்தான் விடை தேவை தெரிந்தால் எதுக்கு நாங்கள் கேட்கிறோம் ஸலாம்..

  • @habibi_on_haqq
    @habibi_on_haqq Рік тому +2

    Allah dhaan paadhugaakanum thevayatra vidayangalai vittu🥺

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 Рік тому +2

    Allah akbar

  • @mhdrazzaq6666
    @mhdrazzaq6666 Рік тому +1

    Well said brother 👏.

  • @abdulrahuman5189
    @abdulrahuman5189 Рік тому

    دابة الارض ஐ பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @FZ....
    @FZ.... Рік тому +2

    Masha allah
    Brother oru sinna request
    Ongda videos la ariviyalaalar ndu kurippidum podhu
    For(eg) irukkiraargal
    ndu third person a describe panreenga....
    Iraivanin aatral kuriththu aaraayvadhu nam anaivarinadhum kadamai
    So I think 'naam.... irukkirom'
    ndu present pannuvom
    (Thavirkka mudiyaadha idangalil mattum ariviyalaalar ndu payanpaduththuvom)
    May Allah bless you

  • @pasanthlal9301
    @pasanthlal9301 Рік тому

    Wa alaikum salaam rahmatul illahi wa barakata hu sagoodhararae... 💐💐🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻💐💐

  • @maharajapharmacy
    @maharajapharmacy Рік тому +1

    masha allah..

  • @noor5871
    @noor5871 Рік тому +1

    BISMILLAHILLATHI LAA YADHURRU MAA ASMIHI SHAIYUN FIL ARDHI WALAFI SAMA'EE WAHUWAL SAMIYUL ALIM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM

  • @siraj_abu_9183
    @siraj_abu_9183 Рік тому

    Mouthanavargalai marumayil sandhikum maidhanam explain

  • @rajwilliams3768
    @rajwilliams3768 Рік тому

    உங்களுக்குதொியவில்லை எனில் உங்களுக்கு முன் 600 வருடம் அப்பொழுதே இறைவனால் மட்டுமே
    எழுதப்பட்ட வேதத்தை பாருங்கள்

  • @fathimariz9386
    @fathimariz9386 Рік тому +1

    Kanawan maneiviki kudukkura kodumeiyaaala kanavanku kedeikira thandanei enna endu oru video ondu podunga please

  • @gst881
    @gst881 Рік тому

    இருதிப் போர் மல்ஹமா

  • @fathimahafeela46
    @fathimahafeela46 Рік тому +2

    Allahu Akbar🤲🤲🤲

  • @a.mohamedkhalidmasood106
    @a.mohamedkhalidmasood106 Рік тому

    Wa alaikum assalam warahmathullaahi wabarakathuhu

  • @Samer.shalini
    @Samer.shalini Рік тому +2

    Naa than first vandrukka bro

  • @muslimennumnaan3225
    @muslimennumnaan3225 Рік тому +2

    Way to paradise channel enna aachu bhai...Nethu irundhuchu... inniku illa🥺

  • @smtflowers5986
    @smtflowers5986 Рік тому +1

    அல்லாஹ் அக்பர்

  • @mohamedasramasram2876
    @mohamedasramasram2876 Рік тому

    Ice time how much

  • @ayeshafathimafathima9300
    @ayeshafathimafathima9300 Рік тому

    Assalamu alaikum mihraj iravukum shivarathrikum thodarpu unda

  • @Secret_one_2
    @Secret_one_2 Рік тому

    இந்த குர்ஆன் 23:5-7 வசனத்தில் எனக்கு ஒரு தெளிவு இல்லை...நன்மையை நாடி இதை எனக்கு தெளிவு படுத்துங்கள்

    • @kajakaja5735
      @kajakaja5735 Рік тому

      وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏
      வல்லதீன ஹும் லிFபுரூ ஜிஹிம் ஹாFபிளூன்
      மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
      (அல்குர்ஆன் : 23:5)

    • @kajakaja5735
      @kajakaja5735 Рік тому

      اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌‏
      இல்லா 'அலா அZஜ்வாஜிஹிம் அவ் மா மலகத் அய்மானுஹும் Fப இன்னஹும் கய்ரு மலூமீன்
      ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
      (அல்குர்ஆன் : 23:6)

    • @kajakaja5735
      @kajakaja5735 Рік тому

      فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ‌ ‏
      FபமனிBப் தகா வரா'அ தாலிக Fப உலா'இக ஹுமுல் 'ஆதூன்
      ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
      (அல்குர்ஆன் : 23:7)

  • @mohamedrafiq8620
    @mohamedrafiq8620 Рік тому

    Masjid nabaviyin sirappai patri vdo podunga

  • @iqbaliqqu2083
    @iqbaliqqu2083 Рік тому

    Assalamu alaikkum..Rashad khalifa pathi podunga bro

  • @aflah8409
    @aflah8409 Рік тому

    super

  • @ammaargaming6192
    @ammaargaming6192 Рік тому +4

    Homon sapiens patri quran la iruka?

    • @imran.s211
      @imran.s211 Рік тому

      Athey question tha broo enakum?... Korangu la iruthu tha manusan vanthanu ipothiya scientist soluraga 🤔

    • @thipusulthan4878
      @thipusulthan4878 Рік тому

      @@imran.s211 neengal oru islamiyanaga irundhaal ungaluku indha thevaiyattra sandhegam vandhu irukave kudathu Adam nabi matrum Hawwa avargalai maranthu vittu pesukireergala Allah ungaluku naer vali kaattatum

    • @muhamedajmeer4507
      @muhamedajmeer4507 4 місяці тому

      ​@@imran.s211 illa brother ipoa irukura entha naveena scientist uhm intha darvin theory yah namburathu illla brother... Genetics evolution itha pathi therinchikitta ungaluku manushan kurangula irunthu varalana easy yah therinchukilam

  • @rihanrihan9545
    @rihanrihan9545 Рік тому +1

    🤝

  • @tulips910
    @tulips910 Рік тому +1

    Mashallah thirumanamum thalak patriyum Al Quran Enna kooruhinredhu , oru pen oru aanai thalak seidhaal meendum avereai thirurmanam seiye mudiyuma

    • @smart1259
      @smart1259 Рік тому

      Veru oru aanai thirumanam seidhu kudumban nadathi... Avaraium thalak seitha piragutan... palaya kanavarai thirumanam seiya mudiyum...

  • @RiskaRasik1999
    @RiskaRasik1999 Рік тому

    Aliens பத்தியும் போடுங்க கட்டாயம்

  • @saroojalthaf6807
    @saroojalthaf6807 Рік тому

    Maasha allah

  • @Akhawathus_salafiyyoon
    @Akhawathus_salafiyyoon Рік тому +2

    5:101

  • @mdspot
    @mdspot Рік тому

    Titanobao snake patri isalam enna solkirathu

  • @jagenjagen5856
    @jagenjagen5856 Рік тому

    Unggal katpannai.. Arumai

  • @thivanm-tm2op
    @thivanm-tm2op Рік тому +1

    Title kum nee soltrathukum sampatham illatha mari therikirathu

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb Рік тому

    எனக்கொரு சந்தேகம்.உலகை படைத்த.மனிதனை படைத்த இறைவன் .எதற்கு இப்படி வேறுவேறு தெய்வங்களை வணங்ககூடிய மனிதர்களை படைக்கனும். வெவ்வேறு கருத்துகளை கொண்ட மனிதர்களை படைக்கவேண்டும்.சரியாக படைதிருந்தால் இந்த மாதிரி கேள்விகள்,மதபிரச்சினைகள்,இறைவன் பெயர்சொல்லி ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை எதுவும் நிகழாது தானே.நான் வணங்கும் இறைவன் ஒருவன்தான் சரியானவன் எனும் கருத்தை கூறுவீர்கள் என்றால் அப்போ சர்வவல்லமை படைத்த இறைவனுக்கு சரியா படைக்க தெரியவில்லை என்றாகிவிடும்.

    • @sathishkumar-zo5cb
      @sathishkumar-zo5cb Рік тому

      உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் இறைவன் படைத்தானெனின் ஏன் ஒரே இறைவனை மட்டும் வணங்ககூடிய மனிதனை படைக்கவில்லை

    • @mrsjawferzeejay1805
      @mrsjawferzeejay1805 Рік тому

      Ellam kala kattathila ore iraivanai vanaganum endu thoodhargalai anupi vaithan. Adhai eatru kolladha sila manidhargal veru veru madhaththai avagale uruvakkinaga. Idhula kadavul thappu onnum illa. Manidhargal udaya thappu than. Adhanal kadaisi vedhamaga quran anuppappattadhu. Adha padicha puriyum ogalauku

    • @sathishkumar-zo5cb
      @sathishkumar-zo5cb Рік тому

      @@mrsjawferzeejay1805 இப்பதிவில் என்னுடைய ஏனைய கேள்விகளை நன்றாக வாசிக்கவும்

    • @farukgaming7990
      @farukgaming7990 Рік тому

      Human Avangaloda brain eh endha alavukku use ppanranganu test panraru poke

  • @sirajdeen1746
    @sirajdeen1746 Рік тому

    ஹயாத்துல் ஹய்வான் என்ற
    கிதாபில் இ ைத பற்றி ஹுனுக் என்பதாக இமாம் கமாலுதீன் தாமிரி ரஹ் அவர்கள் தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்கள்

  • @learnmenfashion
    @learnmenfashion Рік тому

    Maraimuhamana padaippukkalaiyum padaikakk koddiyawan allah..
    Idhula aliens um ulladanguma?
    Enaku idhula sandeham irukku idhuku edhawadhu clarification kodunga pls!

  • @raphael7167
    @raphael7167 Рік тому +1

    சகோதரரிடம் ஒரு கேள்விக்கு விடை கிடைக்க விரும்புகிறேன். இந்து வேதங்கள் " அல்லாஹ் " விடம் இருந்து வந்ததா ? அவ்வேதங்களில் " முகமது நபி " அவர்களை பற்றி அல்லாஹ் குறிப்பிட்டு உள்ளாரா ?

    • @mmsusi
      @mmsusi Рік тому +2

      இந்து வேதமான உபநிடதங்கள் ஒரிறைவனை பற்றி உள்ளது! அதேபோல் கல்கி என்று கூறும் ஒரு மனிதர் பற்றி முன்னறிவிப்பும் நபிகளார் (ஸல்) பற்றிய முன்னறிவிப்பும் ஒத்துபோகிறது! இது நபிகளார் பற்றி முன்னறிவிப்பாக இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர்! இந்தியாவிற்கு இறைவன் தூதராகளை அனுப்பியிருப்பான்! அவர்களின் சொல் மனிதர்களால் மாற்றபட்டிருக்கும்! இறைவன் நாடினால் உங்களுக்கு இதில் தெளிவு கிடைக்கும்!

    • @fathimanuha8208
      @fathimanuha8208 Рік тому +1

      இந்து வேதங்கள் முனிவர்களாலும் மனிதர்களாலும் வரையப்பட்டது. உருவம் கற்பிப்பது, இணைவைப்பது, பல கடவுள் கொள்கைகள் எல்லாவற்றையும் இவர்கள் தான் உருவாக்கினார்கள். இப்போது அவர்கள் கடுமையான தண்டனையை அனுபவித்து கொண்டிருப்பார்கள். இந்து வேதங்களில் நிறைய முறைண்பாடுகள் இருக்கின்றன. நீங்கள் தேடிப்பாருங்கள். இந்து வேதங்களில் மனிதனின் கிறுக்கல்கள் அழகாக விளங்கும். அல் குர் ஆனில் நீங்கள் ஒரு குறையையுமே காண மாட் டீர்கள், அப்படி நீங்கள் நிரூபித்து விட்டால் நான் என்ன வேண்டுமென்றாலும் செய்கின்றேன். நிச்சயமாக நீங்கள் அல் குர் ஆனில் எந்த தவறையும் காணமுடியாது, அல்லாஹ்வை முன்னிறுத்தி சவால் விடுகிறேன், உங்களால் தவறை நிரூபிக்க முடியாது.நீங்கள் சவாலுக்கு தயாரா?

  • @Imbot310
    @Imbot310 Рік тому +1

    உலகத்தில நடக்கிறது அநியாயங்களின் போது எங்கே போகிறார்கள் உங்களது கடவுள்கள்
    சிறுவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

    • @mrsjawferzeejay1805
      @mrsjawferzeejay1805 Рік тому

      Illa na ketkiran apa Christians yar sari erandhu pona. Jesus a easuvigala? Illati avara kettavar endu solluduvigala??

    • @mrsjawferzeejay1805
      @mrsjawferzeejay1805 Рік тому

      Christian ku edhovadhu oru asambavidham ennA sari aagitu . Apa na kekran indha accident nadaka pola ogada jesus enna panraru ??

    • @mrsjawferzeejay1805
      @mrsjawferzeejay1805 Рік тому

      Manidhan aagiya ovvoru aathmavum maranaththa adanje theerum. Adhu yaralum thadukka mudiyadhu. Manidhargal irappadhanal iraivanai kuttram solla mudiyadhu. Christian yaru sari erandha nega jesus a kora solluvigal?? Illena easuvigala? Slluga

    • @zakiyaibrahim337
      @zakiyaibrahim337 2 місяці тому

      Api onga kadavul kappathamattaro.onga kadavul enga ponaru.

    • @Imbot310
      @Imbot310 2 місяці тому

      Kadavul enru onru irunthaal thane bro kaapathuvaar. 😊​@@zakiyaibrahim337

  • @allin1412
    @allin1412 Рік тому +3

    🖤👍

  • @AMRB-999
    @AMRB-999 Рік тому

    What is Rūḥ ❓
    Ruh means not Spirit.
    Nafs is spirit/soul/self
    #️⃣ Verse 17: 85
    They ask you about "the Ruh". Say: "The Ruh (Divine Message) descends by the command of my Lord, but you have been given only a little knowledge."
    Hence the knowledge of the Universe given to us is limited. If Allahh SWT didn't talk about Dinosaurs doesn't mean HE don't know.

  • @faizanahamed8311
    @faizanahamed8311 Рік тому

    Dajjal patri video poduga

  • @mohammadmiflan7752
    @mohammadmiflan7752 Рік тому +1

    Aameen

  • @shikhahakeemshikhahakeem3774

    assalam alaikum

  • @shanleeganesh1755
    @shanleeganesh1755 Рік тому

    Sivan patri kuron enna solgirathu? avar oru nabhi ya

  • @ytmtamil3002
    @ytmtamil3002 Рік тому +3

    I love this channel

  • @Imbot310
    @Imbot310 Рік тому

    கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் கூறினால் பிரச்சினை இல்லை
    அதற்கு மாறாக தேவையில்லாதவை பதில் எம்மிடம் இல்லை என்றால் என்ன நியாயம்?

    • @mrsjawferzeejay1805
      @mrsjawferzeejay1805 Рік тому +1

      Ippa na unakitta oru kelvi kekran. Jesus bible la na than kadavul ennathan nega vanaganum enru sonnara??

    • @mrsjawferzeejay1805
      @mrsjawferzeejay1805 Рік тому +1

      Sollu jesus sonnara?? Enaku silaigal veiga. Endu sonnara. 25 December avaru porandharu endru irandhar endu endha aadharamum illa. Apa epdi 25th Christmas endu nega kondaduriga??

    • @zakiyaibrahim337
      @zakiyaibrahim337 2 місяці тому

      Eppidi pathil varum.bible kalathukkuk kalam matri eluthap pattathu.athihalavana manitha karuthukkukal puhuththap pattulathe.

    • @Imbot310
      @Imbot310 2 місяці тому

      @@zakiyaibrahim337 your are correct 💯

    • @Imbot310
      @Imbot310 2 місяці тому

      @@zakiyaibrahim337 ellaame apdi thaan

  • @sadiqnshussain
    @sadiqnshussain Рік тому

    please read surah mulk mention about that kind of animal was there !

    • @EFunJoy
      @EFunJoy Рік тому

      Exact number please