இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா | Praveen Gandhi | Pa Ranjith | Vetrimaran | Mariselvaraj | U2 Brutus

Поділитися
Вставка
  • Опубліковано 12 тра 2024
  • #praveengandhi #vetrimaran #paranjith #mariselvaraj #u2brutus #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our UA-cam Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.
  • Розваги

КОМЕНТАРІ • 560

  • @sudhagarc8281
    @sudhagarc8281 Місяць тому +200

    வெற்றிமாறன் சிறந்த இயக்குனர் பொறாமையில் பேசுபவன் பிரவீன்காந்தி

    • @karthikmohandas4270
      @karthikmohandas4270 Місяць тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0pp

    • @user-fd5mq3rr5c
      @user-fd5mq3rr5c Місяць тому +3

      true

    • @kamalabalu7016
      @kamalabalu7016 23 дні тому

      True

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 17 днів тому

      பிரவீன் காந்தி பொறாமையில் பொங்குறான் இழுத்து செவுட்டில் ஒரு அரை அடிக்க தோணுது

  • @thangavelgopalasubramaniad1084
    @thangavelgopalasubramaniad1084 Місяць тому +127

    ரொம்ப நாளாகவே எதிர்பார்த்தது இன்றைக்குத்தான் நடக்குது.
    இந்த பைத்தியக்காரன் பிரவீன் காந்திக்கு யாராவது வேப்பிலை வைத்தியம் பண்ணுவாங்கன்னு எதிர் பார்த்துட்டு இருந்தேன்,நடத்திட்டீங்க.
    Thanks to minor and sathiya.

    • @thilagarajan2117
      @thilagarajan2117 Місяць тому +8

      கசையடி வைத்தியம் பாக்கவேண்டாமா..

    • @vetrivelan6172
      @vetrivelan6172 Місяць тому +1

      Boss who is the mental sorry naee

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 Місяць тому +52

    பாடப்புத்தகத்தில்
    ஐயர் என்று மரியாதையா எழுதி கற்பிக்கச் செய்தவன் தச்சன்,குயவன்,
    என்று மரியாதை குறைவாக எவண்டா எழுதினான். அதையும் நாங்கள் விவரம் அறியாமல் படித்து தேர்வு எழுதினோமே. அதை இப்போது நினைத்தாலும் வேதனையாக இருக்கிறதே.

    • @jalalm3072
      @jalalm3072 Місяць тому +7

      உண்மை நண்பரே

  • @selwyneliazer
    @selwyneliazer Місяць тому +25

    Ayya daily வீடியோ போடுங்க👍 உங்கள் இருவரின் சேவை மக்களுக்கு தேவை👍

  • @thiruppathip3532
    @thiruppathip3532 Місяць тому +72

    அண்ணன்கள் இரண்டு பேரும் இந்த வீடியோ போட்டதரற்க்கு நன்றி

  • @velmuruganv4124
    @velmuruganv4124 Місяць тому +63

    இப்பதான் ஜாதி, ஜாதின்னு படம் எடுக்குறாங்களாம் முன்னெல்லாம் உயர்ஜாதினு கூவி. கூவி எடுத்தாங்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +144

    1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை.
    தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.

    • @kumarraju9139
      @kumarraju9139 Місяць тому

      வேங்கைவயலில் மலம் கலந்தவன் பார்ப்பானா அல்லது மலம் கலந்தவனை கைது செய்யாமல் பாதுகாப்பது பார்ப்பன அரசா அல்லது பார்ப்பானின் பினாமியான திராவிட அரசா ?

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Місяць тому +4

      Yes

    • @parashuram9451
      @parashuram9451 Місяць тому

      நல்லா கதறுங்கடா...உங்களால ஒரு நூல இல்ல, பூல கூட தொட முடியாது😂😂😂😂

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh Місяць тому +6

      ​@@parashuram9451பாத்துடா பல்லு படப்போகுது 😂😂

    • @waranbala607
      @waranbala607 Місяць тому +1

      பார்பன ஆதிக்கம் பற்றி பேசும் திராவிட பன்றிகள், தங்கள் ஆதிக்கம் முற்றாக தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு விட்டது என்பதை ஏற்க மறுக்கிறது.

  • @user-jd9gr5iv8f
    @user-jd9gr5iv8f Місяць тому +44

    இரண்டு நாட்கள் முன்பு ஒரு முடி திருத்தும் கடையில் ஒரு தலித் மாணவனுக்கு முடி திருத்த மறுத்தவர் கைது செய்தனர்.

  • @user-id7gf2dr8k
    @user-id7gf2dr8k Місяць тому +16

    தோழர் இந்த வீடியோவை எதிர் பார்த்தேன் நன்றி தோழமையுடன் பெரியார் ம.சந்திரன் கோவை மாவட்டம்

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Місяць тому +9

    Great direct Pa.Ranjith,

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +101

    தந்தை பெரியார் இல்லாத போது திருமாவளவன் என்று ஓருவன் வருவான் You Can't Stop இயற்கை நியதிகளை

    • @kumarraju9139
      @kumarraju9139 Місяць тому +1

      தமிழ்நாட்டில் உள்ள விசிக காவேரி நீர் கேட்டு போராடும் , கர்நாடகாவில் உள்ள விசிக காவேரி நீர் கொடுக்கக்கூடாது என்று போராடும் என்று சொல்லும் திருமாவளவன்🤣 . அப்போ நாம காட்டியும் கொடுக்கிறோம் , கூட்டியும் குடுக்குறோமா பாஸ் ?🤣

    • @Lang.316
      @Lang.316 Місяць тому

      DMK matrum admk rendulaiyumae erukura aathika saathiya serntha amicharkalum Mavata seyalaalarkalum syatha seyalai thiruma seithuvitara...?

    • @thirunagutamilselvam2051
      @thirunagutamilselvam2051 Місяць тому

      நீங்கள் சொல்கின்ற அந்த நாயே பாருங்க இரண்டு பேர் வளர்ச்சியடைந்து விட்டார்கள் என்ற பொறாமையில் என்ற ஆழ்ந்த மனப்பான்மையில அவன் நொறுக்கப்பட்டிருக்கிறான் அவனுக்கு இனிமேல் எந்த வாழ்க்கையும் சினிமாவில் கிடைக்காது என்ற அச்சத்தில் அவன் பேசுகிறான் நன்றாக கவனித்து பாருங்கள் அவன் என்ன பெரிய பெரிய மாபெரும் டைரக்டரா இல்ல பெரிய சினிமா சிந்தனையாளர் பெரிய அள்ளி விதைச்சி இருக்காதீங்க அப்படின்னு சொல்லிட்டு எவனா ரோட்ல போடுற கண்ட பொறுக்கிங்களோ ரோட்ல போற கண்டவனும் இன்னைக்கு சினிமா துறையில் நுழைந்தது தான் வீழ்ச்சிக்கு காரணமே தவிர ரஞ்சித்தும் வெற்றிமாறனும் இல்லை அவர்கள் வளர்ச்சி அடைந்து விட்டிருக்கிறார்கள் என்று அவனே சொல்கிறான் கவனியுங்கள் ஆகையால் அவர்கள் தலைசிறந்த படங்களை கொடுத்து சிந்தனை சக்தியையும் சமுதாயத்தையும் கட்டி அணைக்கின்ற கட்டுக்கோப்பை நிலை நிறுத்தி இருக்கின்ற அதை பார்த்து பொறாமை அடைகின்ற ஒரு போக்கிரி பயல்கள் தான் இப்படி பேசுவான் அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் கேவலமாக இருக்கிறது இந்த மனிதர்களை நினைத்தால்

    • @sarov7658
      @sarov7658 Місяць тому +9

      ​@@kumarraju9139enada olarura adula central politics iruku avlo easy ila 2 state issues

    • @ganeshganeshnm3543
      @ganeshganeshnm3543 Місяць тому +6

      ​@@kumarraju9139தமிழ்நாட்டு பஜக காவிரி தண்ணீர்கு போராடும் கர்நாடக பாஜக போராடாது,

  • @kamals563
    @kamals563 Місяць тому +53

    நினைச்சாலும் கனவில் கூட பிரவீன் காந்தி, திறமையில், ப. ரஞ்சித்ஐ நெருங்க முடியாது

    • @tentostrange2650
      @tentostrange2650 Місяць тому

      Apdiye thirupi solli paaru yethu crt nu unnakey puriyum

  • @T2R-life
    @T2R-life Місяць тому +14

    நீங்கள் பேசும் போது அந்த கொசு தொல்லை எல்லாம் எல்லைய விட்டு ஒடும்..... 🎉🎉🎉

  • @ponmaniprabu1029
    @ponmaniprabu1029 Місяць тому +17

    ரட்சகன், ஜோடி, ஸ்டார் இந்த மூன்று படத்துக்கும் AR ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்... அந்த ஒரு காரணத்தால் மட்டும்தான் இந்த பிரவீன்காந்த் நாயெல்லாம் இன்னும் குரைத்துக் கொண்டு இருக்கிறது 😂

  • @avinarts3782
    @avinarts3782 Місяць тому +12

    வணக்கமும்.! வாழ்த்துகளும்..!! தோழர்களே!!! நேத்து ரொம்ப எதிர்ப்பாத்தேன்...தோழரே.!!

  • @paprithiviraj1916
    @paprithiviraj1916 Місяць тому +18

    அண்ணா நீண்ட நேரமாக இந்த வீடியோக்காக தான் வெயிட் பண்ணனும் வந்துருச்சு மிக்க நன்றி...

  • @mohanmunusamy2850
    @mohanmunusamy2850 Місяць тому +9

    தோழர் மைனரும் சத் யாவும் மிகச்சிறந்த திறனாய்வு நிபுணர்கள் இந்த காலகட்டத்தில் நாட்டின் பேய் ஓட்டும் தூதுவர்கள் வாழ்த்துக்கள் தோழர்களே

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 Місяць тому +16

    வணக்கம் sir
    காந்தி போன்ற இயக்குனர்**எங்கே தாழ்த்தப்பட்ட மக்கள்
    விழித்துக்கொள்வார்களோ என்று வயிற்றெரிச்சல்** குலைக்கும் நாயாக மாறிவிடுகிறார்கள்.

  • @ravichandranvg126
    @ravichandranvg126 Місяць тому +69

    டெய்லி ஒரு வீடியோ போட முடியுமா ? முடியாதா ? முடியலனா சொல்லிடுங்க
    நாங்களே வந்து உட்கார்ந்து போட்டுகறோம் இஸ்டத்துக்கு லீவு விட்டா என்ன அர்த்தம் ?
    அப்பரம் எல்லாரும் டெய்லி
    சப்ஸ்கிரைப் பன்ன சொல்லி விடுவோம்

    • @kumarraju9139
      @kumarraju9139 Місяць тому

      மங்குனி மனோச்சும் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றான் ,வீடியோ போடுவதில்லை , திராவிட அரிப்பு எடுப்பவர்கள் போய் சொறிஞ்சிக்க இடமில்லாமல் தவிக்கின்றார்கள் . மைனர் ஒவ்வொருநாளும் வீடியோ போட்டு இவர்களின் குறையை நிவர்த்திசெய்யவும் .🤣

    • @AbdulKader-wu8qy
      @AbdulKader-wu8qy Місяць тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @AB-423
      @AB-423 Місяць тому +3

      பாவம் சண்டே லீவ் வேண்டாம?😂

    • @ddcapturesdeiva7333
      @ddcapturesdeiva7333 Місяць тому +1

      boss nangalum irukom 🤣

  • @Periyarkannan
    @Periyarkannan Місяць тому +27

    தந்தை பெரியார் வாழ்க ❤ அண்ணல் அம்பேத்கர் ❤ கார்ல் மார்க்ஸ் ❤ வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤

  • @banumathikathikeyan1965
    @banumathikathikeyan1965 Місяць тому +3

    மிக திறமை மிக்க இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித்.

  • @RhcdfCh
    @RhcdfCh Місяць тому +8

    பிரவீன் காந்தி முகத்தைப் பார்த்தாலே வாந்தி வருது

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Місяць тому +9

    சிறப்பு சத்யா மற்றும் மைனர்🎉🎉🎉🎉🎉

  • @JeganDr-vj9ou
    @JeganDr-vj9ou Місяць тому +23

    அறிவு பொங்கறதாலதான் குல்லா போட்டிருக்கிறார் போல😂

  • @user-yu3zt9ry1m
    @user-yu3zt9ry1m Місяць тому +25

    பஞ்சு விற்பனை செய்பவர்கள் பஞ்சமர்கள்
    செம காமடி முடியல.

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 Місяць тому +15

    2 பேர் பாட்டு சூப்பர்🎉🎉

  • @dhilepanj3038
    @dhilepanj3038 Місяць тому +14

    கவுண்டம்பாளையமுனா அந்த பொள்ளாச்சி பாய்ஸ் பத்தி வருமா காந்த்

  • @Baskar-tr8vm
    @Baskar-tr8vm Місяць тому +3

    முதல் மரியாதை படத்தின் பின்னணி இசையும் மிகவும் சிறப்பான ஒன்று. இளையராஜாவின் பின்னணி இசை அந்தப் படத்தை தேசிய விருதுப் பட்டியல் வரை நகர்த்தியது.
    முதல் மரியாதை, சிந்து பைரவி, சின்ன வீடு - இந்த மூன்று படங்களும் அன்று மூன்று சிறந்த இயக்குனர்களால் இயக்கப்பட்ட, ஒரே ஜானர் திரைப்படங்கள். இவற்றில் அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய படம், முதல் மரியாதை.
    இதில் குறிப்பிடப்பட வேண்டிய செய்தி: மூன்று படங்களுக்கும் இசை இளையராஜா!

  • @arjunpc3346
    @arjunpc3346 Місяць тому +5

    Mass Minor Sir and Sathya Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajaanbarasan5281
    @rajaanbarasan5281 29 днів тому +2

    இருவரின் விமர்சனங்களும் அருமை. அழகாக பாடவும் செய்கிறார்கள்🎉🎉🎉

  • @jsuganya9235
    @jsuganya9235 Місяць тому +7

    எனக்கு மகிழ்ச்சி நீங்க வெச்சி செஞ்சிங்க அவனுங்கள 😂😂😂😂😂😂

  • @MADAKULAM.M.JOTHILENINM.jothil
    @MADAKULAM.M.JOTHILENINM.jothil Місяць тому +39

    இந்த பிரவின் கூமுட்டை மலையூர் மம்பட்டியான் அலை ஓசை போன்ற படங்கலை பார்த்திருப்பானா

  • @rsuresh2429
    @rsuresh2429 Місяць тому +2

    அண்ணா வாங்கனா வாங்கனா உங்க வீடியோ தான் எதிர்பார்த்து இருந்தோம்❤

  • @user-tl8td2pk4e
    @user-tl8td2pk4e Місяць тому +33

    அன்பான மைனர் பிரிவின் காந்தி நல்ல மன நல மருத்துவர் பார்த்து கீழ்பாக்கம் சேர்த்துவிடுங்க

  • @amarnathps8331
    @amarnathps8331 Місяць тому +216

    மைனர் சத்தியா ஒரு அன்பான வேண்டுகோள் குறைந்தபட்சம் தினமும் ஒரு வீடியோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் அன்புடன் அமர்நாத் சேலம் மாவட்டம்

    • @MaricKani1140-hq3pw
      @MaricKani1140-hq3pw Місяць тому +5

      அவன் வீடியோ போட்டதும் நீ என்ன பண்ணுவ

    • @prasanthp7765
      @prasanthp7765 Місяць тому +28

      ​@@MaricKani1140-hq3pw itha kettu nee ena panna pora

    • @gnanamkumar5348
      @gnanamkumar5348 Місяць тому

      ​@@prasanthp7765😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 Місяць тому

      மங்குனி மனோச்சும் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றான் ,வீடியோ போடுவதில்லை , திராவிட அரிப்பு எடுப்பவர்கள் போய் சொறிஞ்சிக்க இடமில்லாமல் தவிக்கின்றார்கள் . மைனர் ஒவ்வொருநாளும் வீடியோ போட்டு இவர்களின் குறையை நிவர்த்திசெய்யவும் .🤣

    • @prasanthp7765
      @prasanthp7765 Місяць тому

      @@joserajjoseraj9393 Arivuda

  • @ramachandran8630
    @ramachandran8630 Місяць тому +19

    வாழ்த்துக்கள்

  • @muthamilselvan2574
    @muthamilselvan2574 Місяць тому +9

    பா. ரஞ்சித்க்கு தி மு க வை பிடிக்கும் சார்பட்ட பரம்பரை ரங்கன் வாத்தியார் கழக உடன்பிறப்பே

  • @chakkaravarthip4378
    @chakkaravarthip4378 Місяць тому +7

    புனிதர்கள் மோக்கன்ஜி மற்றும் கௌதமன் பெருமைகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் சகோதரர்களே.

  • @MutharasuMutharasu-gu1gs
    @MutharasuMutharasu-gu1gs Місяць тому +8

    அன்பு அண்ணன் மைநர் சத்திய வீடியே நல்லாருக்கு

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 Місяць тому +15

    " வணக்கம் அண்ணா " ❤

  • @umaranirani1722
    @umaranirani1722 Місяць тому +3

    சிறப்பு ❤️❤️

  • @tailoringworld5490
    @tailoringworld5490 Місяць тому +10

    சங்கிகளின்
    தாக்கம்
    அதிகரித்துள்ளது
    எத்தனை
    உரிமைகளை
    தமிழர்களுக்கு
    பெற்றுகொடுத்த
    பெரியாரை
    விமர்சிக்கின்ற
    அளவிற்க்கு
    வளர்ந்துள்ளது
    நாம்
    அனைவரும்
    தமிழர்களாக
    ( திராவிட)
    அணிதிரள
    வேண்டும்
    ❤❤❤❤❤

    • @kumarraju9139
      @kumarraju9139 Місяць тому

      நீ தமிழனா திராவிடனா ?

    • @parashuram9451
      @parashuram9451 Місяць тому

      டேய் பெரியாரே மொதல்ல தமிழன் இல்லடா😢

    • @tailoringworld5490
      @tailoringworld5490 Місяць тому +1

      @@kumarraju9139 அவர்தான்
      தமிழ்
      சமூகத்தின்
      விழிப்புணர்வுக்காக
      இருதிவரை
      பொராடினார்

    • @kumarraju9139
      @kumarraju9139 Місяць тому

      @@tailoringworld5490 தமிழ் காட்டுமிராண்டி பாஷை , திருக்குறள் மலம் , சிலப்பதிகாரம் வேசிகள் புராணம் . தமிழ்சனியனை விட்டுத்தோலை , மனைவியுடனும் வேலைக்காரியுடனும் இங்கிலீஷில் பேசு என்று தமிழர்களை இழிவாக பேசியவர் எப்படிடா தமிழ் சமூகத்துக்கு விழிப்புணர்வாக இருந்திருப்பார் .

  • @JagadeeshJage
    @JagadeeshJage Місяць тому +3

    Yovvv Minor Anna.... Nijamaavey super ah paadreenga na...

  • @socialactivist8403
    @socialactivist8403 Місяць тому +4

    ரட்சகன் பிரவீன் காந்த் படம்னே இப்ப தான்யா எனக்கு தெரியுது அந்த லட்சணத்தில் தான் இருக்கு பிரவீன் பவுசு

  • @rajendranchitra4567
    @rajendranchitra4567 Місяць тому +4

    Super

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Місяць тому +2

    அருமை 👍👍

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr Місяць тому +47

    நான் தான் முதலில் உங்களுக்கு லைக் போட்டேன் கமெண்ட் செய்தேன்

    • @gopalmani6759
      @gopalmani6759 Місяць тому +3

      🏆🏆🏆

    • @nandhadevik698
      @nandhadevik698 Місяць тому

      Nanri parayane❤❤minor vijay 🙏🙏

    • @waranbala607
      @waranbala607 Місяць тому

      சரி போய் படு நாளைக்கு விடிஞ்சுடும் 😂😂😂

  • @ganeshrajap9380
    @ganeshrajap9380 27 днів тому +2

    பா. ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ்.... இவர்களின் வளர்ச்சி தமிழ் சினிமாவின் வளர்ச்சி, திறமைக்கு என்றும் மரியாதை உண்டு கலை துறையில்,....,

  • @massilamany
    @massilamany Місяць тому +13

    தேவர் மகன், சின்ன கவுண்டர் ... போன்ற படங்களெல்லாம் என்ன? முதிற்சியா?

    • @aarirose6072
      @aarirose6072 28 днів тому

      இரண்டு படங்களும் பேரில் மட்டும் தான் ஜாதி இருக்கிறது அது நடப்பது அவர்கள் ஜாதி உள்ள கதைகள் மற்ற ஜாதிகளை பற்றி அவர்கள் தவறாக கூறவில்லை நண்பா அவர்களை பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் அவ்வளவுதான் போற்றிப் பாடடி பொன்னே தேவர் காலடி மண்ணே அவர்களுக்குள்ளே பெருமையாக பாடிக் கொள்கிறார்கள் அந்தப் பாடலை மட்டும் எடுத்து விட்டால் அந்தப் படத்துக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது

  • @sriiram9953
    @sriiram9953 Місяць тому +5

    வீசும் காற்றில் சீமான் பரவட்டும் யோவ் மைனர் 😂😂😂😂

  • @athipaathi8485
    @athipaathi8485 Місяць тому +8

    படங்கள் ஓடலை ஆனால் தயாரிப்பாளர்கள் ஓய்ந்தே போய்ட்டாங்க...🤓

  • @rahul.s896
    @rahul.s896 Місяць тому +5

    I expected this video. Thanks Thozhar ✨

  • @che5541
    @che5541 29 днів тому +1

    ரஞ்சித் சார் மேல மாற்று கருத்து இருந்தாலும் சப்போர்ட் பண்றது Really good one... நீங்க எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்... 🤝🤝 உங்கள் மேலயும் நல்ல respect உண்டு sir... 👍

  • @rajuponnusamy1008
    @rajuponnusamy1008 Місяць тому +2

    சிறப்பான செய்தி

  • @mukeshdirector1343
    @mukeshdirector1343 Місяць тому +2

    ப்ரோ வேற லெவல் செய்ங்க ப்ரோ வாழ்த்துக்கள் நல்ல பதிவுகளை இதுபோல் போடுங்க கண்டிப்பாக ஆதரவு என்றும் உங்களுக்கு தான் நன்றி

  • @bharathyc5825
    @bharathyc5825 Місяць тому +1

    Wonderful Conversation on highly nervous and corrupt minded people.
    Congratulations Brothers

  • @world4usbro
    @world4usbro Місяць тому +14

    மாரிசெல்வராஜ், இரஞ்சித் மற்றும் வெற்றிமாறன்லாம் மிகச்சிறந்த இயக்குனர்கள். இவங்கள மேல பொறாமை புடிச்ச தற்குறி பூமர் இயக்குனர்ஸ்தான் இந்த பிரவீன், மோகன்ஜட்டிதிருடன், பேரரசு மாதிரி 🤡🤡😂

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 Місяць тому +8

    வச்சி செய்ய பெத்து போட்ட அந்த தெய்வங்களுக்கு ❤🎉🎉 மைனர்&சத்யா💚🙏🏿

  • @babusultan4839
    @babusultan4839 Місяць тому +3

    சூப்பர், 👍👍👍👌😁😁😁😁👍👍👌🇦🇪🇦🇪🇦🇪🇦🇪

  • @selvatony
    @selvatony Місяць тому +3

    Boss ithu vera onnum illa. it exactly matches with dialogue "Adiyee Maala..... Fan and 12aam number"

  • @sivaramakrishnan84
    @sivaramakrishnan84 Місяць тому +4

    பிரவீன் தமிழ் சினிமாவுக்கு வீண்......

  • @s.dharaneesh7646
    @s.dharaneesh7646 Місяць тому +3

    சூப்பர் தோழர்

  • @user-dp7zr6hy5g
    @user-dp7zr6hy5g Місяць тому +5

    சிறப்பு

  • @James_Vasan
    @James_Vasan Місяць тому +2

    Congratulations brother 💐💐💐

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 Місяць тому +7

    sema roast

  • @saravanakumarm4105
    @saravanakumarm4105 Місяць тому +2

    Excellent 👌

  • @kannapiranr576
    @kannapiranr576 Місяць тому +6

    Pariyerumperumal high classical film.intha ஆசாமி எப்படிபட்ட படம் கொடுத்தார்.

  • @kuppurk3444
    @kuppurk3444 Місяць тому +7

    Very good

  • @ThiruMurugan-rx2ux
    @ThiruMurugan-rx2ux Місяць тому +5

    Great

  • @shankartamilan4166
    @shankartamilan4166 Місяць тому +5

    Today's best singer is minor

  • @OpenPannaaa
    @OpenPannaaa Місяць тому +7

    இத கலாய் தான் நாங்க எதிர்பாத்தோம்....உங்க அப்டேட் வீடீயோ அப்லோடு தான்....அந்த சங்கி கூட்டத்துக்கு கொடுக்குற சாட்டை சவுக்குஅடீ...😆😅😂😂

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Місяць тому +7

    Super bro

  • @rathakrishnang7161
    @rathakrishnang7161 Місяць тому +2

    Supper🎉🎉🎉🎉🎉🎉அண்ணா

  • @gnanasundarmani1461
    @gnanasundarmani1461 Місяць тому +2

    Ranjit valga valamudan

  • @dharanidharani7248
    @dharanidharani7248 Місяць тому +8

    15:30 மைனர் சரியான புரிதல் 👍👍👍👍

  • @aravindtr5641
    @aravindtr5641 Місяць тому +2

    Vanakkam Minor matrum Satya BROS vaazhthukkal

  • @vigneshramachandran1873
    @vigneshramachandran1873 Місяць тому +2

    Siripu thanga mudila yow..epdiya ipdi Ela pesringa 😂😂

  • @MyView-4
    @MyView-4 Місяць тому +1

    Bro much awaited video..Thank you!

  • @rajamohan55
    @rajamohan55 Місяць тому +13

    KTகுஞ்சுமோனை போண்டியாக்குனதே இவன் தான்

  • @selwyneliazer
    @selwyneliazer Місяць тому +2

    Superb 👏👏👏👍

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Місяць тому +4

    புள்ளையாண்டன் நல்லா இருந்தன் இப்போ தளர்ச்சி முத்திடுத்து 🤗🤭🤣🤣😂🤣😂

  • @folktamizha7344
    @folktamizha7344 Місяць тому +2

    அருமையான பதிவு

  • @chandrasekaran411
    @chandrasekaran411 Місяць тому +1

    சூப்பர்ப்பு வாழ்த்துக்கள் தோழரே

  • @sureshkumar-mi8tm
    @sureshkumar-mi8tm Місяць тому +6

    தமிழ் சினிமா தளர்ச்சியிலிருந்து விடு பெற அனைவரும் ஒன்று படுவோம் 🙏
    துள்ளல் படம் பாத்துட்டு தூங்குங்க.. தளர்ச்சியை விரட்டுங்க..சாமானத்தை வளர்ச்சி செய்யுங்க - விருந்தாளிகளுக்கு பிறந்த பிரவீன்

  • @shankartamilan4166
    @shankartamilan4166 Місяць тому +6

    Mr minor was assistant director

  • @vidhyav2830
    @vidhyav2830 Місяць тому +13

    தம்பி வாழ்த்துக்கள்

  • @mmr856
    @mmr856 Місяць тому +3

    15.30❤... தரமான பதிவு 😂

  • @vijayamirtharaj-vy6qu
    @vijayamirtharaj-vy6qu Місяць тому +1

    nanbargale kalakkittinga super

  • @suganthanachitha8520
    @suganthanachitha8520 Місяць тому

    Vailthugal.. brother..'s.. good..🤝💐👍💐🤝👍💐💐

  • @Sakthivelu1997
    @Sakthivelu1997 Місяць тому +1

    Super 👌

  • @martinjayaprakash
    @martinjayaprakash Місяць тому +7

    Adhellam irukattum. Ivlo naala enga poirundheenga.

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Місяць тому +4

    Semma pa🎉🎉

  • @jenideva2428
    @jenideva2428 24 дні тому

    தங்களுடையபதிவுமிகவும். அருமை! தினம். தினம். உங்களுடைய. பதிவு தேவை!

  • @robbinraju4589
    @robbinraju4589 29 днів тому +1

    Super nanba

  • @YJ...lifeisveryshort.2527
    @YJ...lifeisveryshort.2527 28 днів тому +1

    I like your singing brothers

  • @user-ss9ph9bj8h
    @user-ss9ph9bj8h Місяць тому +1

    Super brothers❤

  • @user-vy1pt2ze4u
    @user-vy1pt2ze4u Місяць тому

    மைனர் பதிவு அருமை சூப்பர்

  • @folktamizha7344
    @folktamizha7344 Місяць тому +2

    செம

  • @Suresh-vb2lp
    @Suresh-vb2lp Місяць тому +1

    Super..

  • @ethirajmanokharan1174
    @ethirajmanokharan1174 Місяць тому +19

    அந்த கொசு நசுக்கி போடவும்