மாட்டிக்கிட்டியே பங்கு | PK-வை பிரித்தெடுத்த கரண் தாப்பர் | Prashanth Kishore | U2 Brutus

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #karanthapar #prashanthkishore #modi #u2brutus #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our UA-cam Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

КОМЕНТАРІ • 285

  • @sukumarvijay5317
    @sukumarvijay5317 4 місяці тому +40

    மைனர் இந்த வீடியோவைத் தான் எதிர்பார்த்து இருந்தேன் உன் மூலம் இந்த சம்பவம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் என்று காத்திருந்தேன் நோண்டி நொங்கெடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 4 місяці тому +14

    🔥மதிப்பு மிகு ..கரன் தாபர்🔥 மிக சிறந்த மனிதர்....❤ 😍😍😍😍❤ மிக சிறந்த பத்திரிகையாளர்🔥🔥🔥🔥🔥🔥
    இன்று நம் ஒட்டுமொத்த நாடும் மதிப்புமிகு அய்யா கரன்தாபர் அவர்களை வாழ்துகிறது...❤❤❤❤❤

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 4 місяці тому +43

    இட ஒதுக்கீடு என்பது எதற்கு என பாசிச அடிமை ( பாமக ) தோழர்களிடம் எடுத்து செய்யுங்கள்..... வாழ்த்துக்கள்❤❤

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 4 місяці тому +123

    வட இந்தியா புரோக்கர் 😂 இந்தியா கூட்டணி கட்சிகள் 300 தொகுதிகள் மேல் வெல்லும் 👍👍✋✋இந்தியா கூட்டணி கட்சிகள் உறுதியாக வெல்லும் 👍👍✋✋

    • @joejonnypetname8835
      @joejonnypetname8835 4 місяці тому +17

      I.N.D.I.A. will win 358 seats. My beloved rahul PM

    • @msv28-12
      @msv28-12 4 місяці тому +2

      @@Thamizh714super over 🤷🏻‍♂️

    • @KKBRCHENNINDIA
      @KKBRCHENNINDIA 4 місяці тому +1

      The only chance of BJP-INDIA tie is one crore excess vote for bjp as claimed by ECI.

    • @mihirsabeena4517
      @mihirsabeena4517 4 місяці тому

      He is the replica of modiji, that's why blindly supporting him.

    • @supersingerrasigan5590
      @supersingerrasigan5590 4 місяці тому

      Bu ha ha ha

  • @kadirvelmevani6179
    @kadirvelmevani6179 4 місяці тому +47

    கரன் தாப்பர் , பர்வேஸ் முஷாரப் உடனான பேட்டி பார்த்திருக்கிறேன்.
    முஷாரப் : இந்தியா தான் பாகிஸ்தானில் தீவிரவாதிகளை வளர்த்தெடுக்கிறது..
    க.தாப்பர் : எப்படி சொல்கிறீர்கள் ?
    முஷாரப் : எனக்குத் தெரியும் .
    க.தாப்பர் : என்ன ஆதாரம்?
    முஷாரப் : (மேற்கு)பஞ்சாப் முதல்வர் சொன்னார் ..
    க.தாப்பர் : என்ன ஆதாரம் என்று அவரிடம் கேட்டீர்களா ?
    முஷாரப் : .... ம்..... இல்லை..
    Sorry.
    இந்தப் பேச்சை இதோடு விடலாம்..
    ஜெ.
    மோடி, முஷாரப் என்று பல தலைவர்களை கரண் தாப்பர் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டதை பார்த்து இருக்கிறோம் ...
    கரன் தாப்பரை மிக எளிதாக, அநாயசமாக எதிர் கொண்டவர் .பி.டி.ஆர்.தான் என்று சொல்லலாம்.

    • @SH-hw4uy
      @SH-hw4uy 4 місяці тому +8

      அதும் தமிழ்நாடு பிரிவினையை இன்றும் விரும்புகிறதா? அதற்கு முயர்சிகிறதா? என்ற மிகவும் கடினமான கேள்வி. அதும் ஒரு ஆளும் கட்சி மந்திரியாக இருந்து கொண்டு அதற்கு பதில் அளிக்க அதிக தைரியம் வேண்டும். ஒரு வார்த்தை தப்பா போன கூட ஆளும் கட்சி பா.ஜ.க வினால் பிராண்ட பட்டுவிடும் நிலை. இருந்தும் அந்த கேள்வியை PTR துணிவுடன் எதிர் கொண்டார், அதே கேள்வியை எத்தனை முறை வளைத்து கேட்டும் அசராமல் பதில் கொடுத்தார்.

    • @kadirvelmevani6179
      @kadirvelmevani6179 4 місяці тому +2

      @@SH-hw4uy அருமை நண்பரே.

  • @ariari9150
    @ariari9150 4 місяці тому +11

    நான் ஆன்லைன் ல் பெட்டிங் ஆடுபவன் எலக்சன் தேதி அறிவித்ததும் அந்த app ல் BJP 397 or 400 win என்று இருந்தது காலம் செல்ல செல்ல BJP 280 or 282 win என்று இருந்தது இதை பார்த்து நா ரொம்ப சந்தோஷமா இருந்த இன்று(24 மே) BJP 308 வந்தத பார்த்து அதிர்ச்சி ஆயிட்ட ஆனால் இந்த வீடியோ பார்த்து தெளிசிட்ட.. இதெல்லாமே மோடி மீடியா வோட வேளனு புறுன்சது அவன் (மோடி, RSS)தோக்கருது உறுதி. இந்தியா கூட்டணி 320 to 370 கண்டிப்பா வெற்றி அடையும் . நான் உங்கள் u2brutus தோழன் பெங்களூர் ல் இருந்து. நன்றி வணக்கம்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 4 місяці тому +23

    சிறப்பான பதிவு சத்யா மற்றும் மைனர்🎉🎉🎉🎉

  • @dropbox152
    @dropbox152 4 місяці тому +5

    இந்த பிகே காங்கிரஸில் சேர்ந்து பிரதமராக முயற்சி செய்தார் ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை

  • @ambigan9578
    @ambigan9578 4 місяці тому +8

    ரவீந்திரன் துரைசாமிக்கு ஒரு நாள் ஒங்க கச்சேரிய வைங்கப்பா.😊சீக்கிரம் எதிர்பார்க்கிறேன் 😊

    • @thansinghk8463
      @thansinghk8463 4 місяці тому

      ஒரே ஒரு நிபந்தனை, ரவீந்திரன் துறைசாமி பேட்டி முடியும் வரை சாதி , சாதி பெயரை கூறாமல் பேச வேண்டும் , சாதி பெயரை ஒரு வினாடி நேரம் கூறவில்லை என்றால் அவர் தலை சுக்கு நூறாக வெடித்து சிதறிவிடும்

  • @govindasamyt10
    @govindasamyt10 3 місяці тому +1

    கரன் தாபர் என்ற மிக சிறந்த பத்திரிகையாளர் .தமிழ்நாட்டிற்கு புதிது,நன்று, சூப்பர். வாழ்க, வெல்க.

  • @JeniS-l9r
    @JeniS-l9r 4 місяці тому +9

    Salute to Karan Thapar, the best example of a good journalist.

  • @pskd786786
    @pskd786786 4 місяці тому +8

    🙏😎❤👍சோசியல் மீடியாவின் நவீன லாரல் -ஹார்டி நகைச்சுவை சகோதரர்கள் ❤❤❤
    வாழ்த்துக்கள். 🙏🙏🙏
    அறப்பணி தொடருட்டும். 🙏😀😀😀❤😎🙏

  • @Ananymous-hy7my
    @Ananymous-hy7my 4 місяці тому +19

    தேர்தல் முடிவு என்பது மக்களின் அறிவின் அளவின் பொறுத்து அவர்கள் ஓட்டுப் போடும் புறிதலின் தன்மையை பொறுத்தே அமைந்தது.

  • @nitheshkumar5154
    @nitheshkumar5154 4 місяці тому +8

    V k பாண்டியன் பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @Joker_Kid
    @Joker_Kid 4 місяці тому +16

    Budweiser க்கு கூவுற சில்லற பையன் மாதன் ஆதேஷ்... 😁

  • @subramaniamraghavan326
    @subramaniamraghavan326 4 місяці тому +10

    வெற்றி பெறும் கட்சிகளுக்கு stratergy செய்வார் .இந்த தரகர்.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 4 місяці тому +68

    மோடி.ஜெயலலிதாவே கரன் தாப்பரிடம் தண்ணி குடிச்சாங்க P.K.எல்லாம் ஒரு ஆளு😂😂😂😂😂

    • @kumarmanickamdiravidantami5481
      @kumarmanickamdiravidantami5481 4 місяці тому

      ஜெ வை சொன்னது சரி ஆனால் மோடி ஒன்றும் பெரிய ஆளுமை இல்லை

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 4 місяці тому +4

      வே வே ன்னு சொன்ன இருவரும் டம்மிகள்தான்

    • @dropbox152
      @dropbox152 4 місяці тому +5

      நீங்கள் சொன்ன அந்த இரண்டு பேரும் அவ்வளவு திறமையானவர்கள் அல்ல

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 4 місяці тому +1

      ​@@dropbox152அப்படி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் நாய் கும்பலால் உருவாக்க பட்ட நாய்கள். நான் சோ பாப்பார குடுமி நூலிபான் நாய் சொல்வதை நம்பி ஏமாந்தவன் தான் 😂😂😂

  • @selwyneliazer
    @selwyneliazer 4 місяці тому +12

    வணக்கம் மைனர் bro & சத்யா bro👏👏👏👍

  • @SarathKumar-bf4fm
    @SarathKumar-bf4fm 4 місяці тому +3

    திரு u 2 Brutus,கன்னியாகுமரி மலைகளை உடைப்பதை
    நிறுத்த சொல்லி ஒரு காணொளி பதிவிடுங்கள்.

  • @karthickg628
    @karthickg628 4 місяці тому +6

    Big Salute to Karan Thaper Sir

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 4 місяці тому +8

    கரன்தாப்பர் மாதிரி எல்லாப் பத்திரிக்கையாளர்கள் செயல் பட்டால் போதும் பல ஆளுமைகள் அயர்ன்லேடிகள் அம்பலபட்டு போயிருப்பாங்க

    • @Justin2cu
      @Justin2cu 4 місяці тому

      யாரச் சொல்ற?

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 4 місяці тому

      ​@@Justin2cuஏ1

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 4 місяці тому +1

      Haha yes Jayalalitha was squeezed years back by him😂😂😂

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 4 місяці тому +10

    கரன் தப்பார், மோடி ஜீ'யை தண்ணி குடிக்க வச்சி ஓட விட்டார்.. அன்னைக்கு கழண்ட டவுசரை இன்னைக்கு வரை தூக்கி மாட்ட முடிய'ல .. 😆 மோடி ஜீ க்கு பழைய நினைவுகள் கண் முன்னாடி வந்து போகுமா இல்லை யா...😉

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 4 місяці тому +2

      அந்த A1 அவுத்து போட்டு ஓடினாளே 😂😂😂😂 அதாவது மைக்கை அவுத்துப் போட்டு 😂😂😂

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 4 місяці тому +11

    தலைவா தேர்தல் ஆணையம் ( இப்போது சங்கி ) பற்றி ஒரு பதிவு செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்❤❤❤

  • @tmrlingam
    @tmrlingam 4 місяці тому +5

    In that Karan Thapar's interview Prasant Kishore face looks like very suffered and very sorrowful with Karan Thapar's amazed enhanced questions.

    • @Justin2cu
      @Justin2cu 4 місяці тому

      என்ன இங்கிலீசுபா அமேஸ்டு என்ஹான்ஸ்டு

  • @muhil5925
    @muhil5925 4 місяці тому +3

    இருவருக்கும் நன்றி சூப்பர் கலய்தீர்கள் இப்படி தான் பலபேர் கிசோர் மாரி புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 4 місяці тому +37

    பிரசாந்த் கிஷோர் வடக்கத்திய சவ்வு

    • @Justin2cu
      @Justin2cu 4 місяці тому +1

      varuvan paaru

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 4 місяці тому +1

      ​@@Justin2cuநீ போய் அவனுக்கு பல்லுப்படாம பண்ணு 😂😂😂

    • @Justin2cu
      @Justin2cu 4 місяці тому

      @@DravidaTamilanC நான் என்ன சொன்னேன்டு உன் வேலையான உபி சாரி ஊmபி வேலைய பத்தி பேசுற... அவன் ஒரு அயபும நீ ஊmபி க்ஊதி

  • @கிராமத்தான்-ழ3த
    @கிராமத்தான்-ழ3த 4 місяці тому +9

    மைனர் மற்றும் சத்யா
    எங்களது ஊரில் ஒரு பிரச்சனை
    என்னவென்றால் ஊராட்சி மன்ற செயலாளர் அவர்களை ஒரு கும்பல் அடித்து உள்ளது அது காவல் துறையில் புகார் செய்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை அதை பற்றி நீங்கள் பேசலாமா?

    • @Justin2cu
      @Justin2cu 4 місяці тому

      அதுலாம் பேச இது எடம் கெடயாது. இது திராவிட மாடல் ஆட்சி. இதில் சட்ட ஒழுங்கு சரியாகத்தான் இருக்கும். நீங்கள் சொல்வதை நம்பமுடியாது.

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 4 місяці тому +7

    Karan really exposed Kishore's pro bjp stand

  • @austindavid2276
    @austindavid2276 3 місяці тому

    "அண்ணணுக்கு ஒரு ஊத்தாப்பம்" - ன்னு சொல்லி பீ ஷாந்த் கிஷ் ச்சோர் - ர கலாய்ச்சது அருமையோ - அருமை!!!

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 4 місяці тому +3

    நகைச்சுவை, நக்கல் சற்று அதிக மோ?சீக்கிரம் விஷயத்திற்க்கு வாங்க என சொல்வது போல் உள்ளது.

  • @vadivelvijay3604
    @vadivelvijay3604 4 місяці тому +5

    Karan always rock he also stunned the Barack Obama also great journalist

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 4 місяці тому +9

    Satya .,.. Ur great

  • @arjunpc3346
    @arjunpc3346 4 місяці тому +6

    Good Evening Minor Sir and Sathya Sir 😊😊😊😊😊

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 4 місяці тому +2

    ❤❤ டெபிட்ஒரு விரல் மேல தூக்கி இருக்கற மாதிரி இருந்துச்சு நீ குட் மெசேஜ்🎉🎉

  • @aabbccaa2211
    @aabbccaa2211 4 місяці тому +6

    ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்😂😂😂

  • @arivusaravanamuthu6314
    @arivusaravanamuthu6314 4 місяці тому +3

    Great quality Sathya 🤝

  • @aravindtr5641
    @aravindtr5641 4 місяці тому +1

    Good Evening Sagodharar Minor matrum Sagodharar Satya avargale.....I am in USA now and I will be here for the next 3 months......your videos give me a clear picture about what is happening in Tamil Nadu and in INDIA.....I am sure in 2024 we will see a change in Government

  • @muruganv6118
    @muruganv6118 4 місяці тому +7

    Sweet box க்கு வேலை செய்யும் யோக்கியன்.

  • @ashrafaliabdulrahman3345
    @ashrafaliabdulrahman3345 4 місяці тому +2

    சகோ மைனர், பாஜக தமிழ் நாட்டில் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்காக ஒரு நபருக்கு ரூபாய் ஆயிரம் கொடுத்து ஏஜென்ட் களை உருவாக்கி வைத்திருப்பதாக என் தேவகோட்டை நண்பர் கூறினார். உங்கள் துப்பறிவு வேலையை துவங்க கேட்டு கொள்கிறேன். விஷம் எந்த உருவத்திலும் பரவக் கூடாது....

  • @Mukil-Varma
    @Mukil-Varma 4 місяці тому +7

    PK is overrated. He will be closing his business by June

  • @doctor473
    @doctor473 3 місяці тому

    Yes it's 100% true people's only decide who will Winn

  • @mrarya2381
    @mrarya2381 4 місяці тому +3

    Andhe sweet box dhan stalin nakunaru 😂

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 4 місяці тому +3

    April '2022 Minor Thozhar...

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 місяці тому

    கரங்களால் தப்பு அடிக்கும் பண்டாரம் என்ற தமிழ்ச்சொல் வட இந்தியாவில் பிராமணர்களுக்கு கரன் தாப்பர் என பெயரிடப்பட்டுள்ளது என ஐயம் எழுகிறது.

  • @gnanapackia8970
    @gnanapackia8970 4 місяці тому +4

    Well done 🎉🎉

  • @sudharsan617
    @sudharsan617 4 місяці тому +1

    2021 சட்டமன்ற தேர்தலில் தீம்கா - உக்கு அரசியல் வியூகம் அமைத்து கொடுத்தது யார் என்று தெரிந்தவர்கள் கூறவும்.....
    போங்கடா 200 உபிக்களா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gurunathanm2677
    @gurunathanm2677 4 місяці тому +6

    P.K. KKU ORU MURUVALLA UTHAPPAM.

  • @gmariservai3776
    @gmariservai3776 4 місяці тому +1

    மிக அருமை!
    வாழ்த்துக்கள்.

  • @Kevinvikram24
    @Kevinvikram24 4 місяці тому +12

    PK = Vadanattu Dope-uh Sankar
    Hence proved

  • @bharathyc5825
    @bharathyc5825 4 місяці тому +2

    Excellent Conversation on People work for Kaicooley Congratulations

  • @TV-wb7ux
    @TV-wb7ux 4 місяці тому +3

    தண்ணி குடிக்க போனவருக்கு தண்ணி காட்டும் தமிழ்நாடு

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 4 місяці тому +2

    பி கி வடநாட்டு ஜவுக்கு.

  • @نظم-ل2ن
    @نظم-ل2ن 3 місяці тому

    Clearly tell to strategies good U2 Brutus brother congratulations

  • @Monicamonish
    @Monicamonish 4 місяці тому +4

    Sathya❤❤❤

  • @AFROZSHAREEFAFROZE
    @AFROZSHAREEFAFROZE 4 місяці тому +3

    Iam waiting ⏳

  • @nagarajankunchithapatham4055
    @nagarajankunchithapatham4055 4 місяці тому +2

    Raja Thandiram - Strategy

  • @muthukumaar4789
    @muthukumaar4789 4 місяці тому +2

    Beast movie villan maari irukkan PK 17:56

  • @issacvimal357
    @issacvimal357 4 місяці тому +2

    Vanakam minor 🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 місяці тому

    கரன் தாப்பர் பேட்டி எடுத்தபோது பதில் சொல்லாமல் தலையாட்டிவிட்டு தண்ணீர் குடித்தவர் திரு.மோடி அவர்கள்.

  • @inigosahayaraj6194
    @inigosahayaraj6194 4 місяці тому

    கலக்குங்கடா என் அன்பு மகன்களே

  • @MrTubeyoucomment
    @MrTubeyoucomment 4 місяці тому +3

    வட நாட்டு மாதன் ஆதேஷ் 🤣🤣🤣

  • @senthi0045
    @senthi0045 4 місяці тому +5

    PK va June 4 vachi seivom 👏🏾👏🏾👏🏾

    • @Justin2cu
      @Justin2cu 4 місяці тому

      ம்....னனனனனனன

  • @bhagyavans4416
    @bhagyavans4416 4 місяці тому +3

    👍👍👍👍

  • @reavisreavis4295
    @reavisreavis4295 4 місяці тому

    யாரு போன சட்ட மன்ற தேர்தலில் தீம்கா க்கு ஆலோசனை (சுமார் 600 கோடி வாங்கிட்டு ) வழங்கிய ஆளுதானே

  • @saravanansaravana7485
    @saravanansaravana7485 4 місяці тому +7

    இந்தியாவின் கஞ்சா சங்கர்

  • @jothibanu1918
    @jothibanu1918 4 місяці тому +1

    இதுவரையில் நான் உங்கள் பதிவு பார்த்து எனது கருத்து தெரிவித்துள்ளேன்
    ஆனால் இன்று தான் ஒரு
    மாபெரும் அதாவது 56 இன்ச்
    மார்பு ஆணவம் திமிர்
    இறுமாப்பு கர்வம் கொண்டவன்
    தண்ணீர் குடிக்க போகிறேன் என்று சொல்லி போன அந்த மா மனிதன் இதனால் தான் ஓடி ஓடி ஓடி ஓடி ஒளிந்து கொள்கிறான்
    சிரித்து சிரித்து வயிறு வலி தான் ஏற்பட்டது
    மீண்டும் மீண்டும் அந்த
    பதிவு பார்த்து ரசித்தேன்
    மைனருக்கும் சத்யா விற்கும்
    நன்றி நன்றி நன்றி🙏💕
    தோழர்களே

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan 4 місяці тому +2

    பட் வைசர் போதுமா அண்ணா

  • @kumarraju9139
    @kumarraju9139 4 місяці тому

    நம்ம முதல்வர் ஸ்டாலினின் ராஜகுரு ஆரிய பார்ப்பான் பிரசாந்த் கிஷோரை நக்கல் பண்ணாதே , அப்புறம் ஸ்டாலின் கோவிச்சுக்கப்போறாரு .🤣

  • @abktrafalgardlaw3487
    @abktrafalgardlaw3487 4 місяці тому +5

    Who is Prashant Kishore? He is acting as if the entire country is at his fingertip. he is prompting the election commission how to adjust the votes in favor of BJP

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 4 місяці тому +1

    Now he appointed as a BJP spokesperson.

  • @paulnayagam2199
    @paulnayagam2199 4 місяці тому +2

    உங்கள் பதிவுகளை 10 to 15 நிமிடம் மட்டும் போட்டால் நலமாக இருக்கும்

  • @marimec1544
    @marimec1544 4 місяці тому

    அடுத்தவருக்கு ஐடியா சொல்லும் p.k. தனியா ஒரு கட்சி ஆரம்பித்து ஜெயிக்க வேண்டியதுதானே.

  • @alexkarthick
    @alexkarthick 4 місяці тому +1

    1:56 😂😂.. Sathya.. adhu Marilyn Monroe illa.. Marlon Brando

  • @Dadbroo
    @Dadbroo 4 місяці тому +2

    Karan thappar and madesh my god loughing to the core bros

  • @Kaleel1968
    @Kaleel1968 4 місяці тому +1

    Excellent

  • @bharathiv9582
    @bharathiv9582 4 місяці тому +2

    மைனர் ஜூன் 5 அதற்கு பிறகு நீங்கள் இருவரும் பேசுவதற்கு பெரிய விஷயம் இருக்காது என நினைக்கிறேன்.ஆகையால் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டி இருக்கும் என நினைக்கிறேன் 🎉

  • @ashifachu77
    @ashifachu77 4 місяці тому +1

    Entha interview 🔥

  • @sathish5534
    @sathish5534 4 місяці тому +1

    ஏக்கள் அண்ணா அண்ணாமலை FB முதல்வர் அயிடார் உங்கள் தெரியுமா

  • @zameemahamed3241
    @zameemahamed3241 4 місяці тому +1

    Super, sema

  • @vasanth2024
    @vasanth2024 4 місяці тому +3

    ❤❤❤

  • @dhesigansm1335
    @dhesigansm1335 4 місяці тому

    Vanakkm minar and Satya and all friends 🎉🎉🎉😢

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 4 місяці тому +3

    இந்தியா கூட்டணி 320 இடங்களில் அமோக வெற்றி பெறும் சங்கி கும்பல் வெளியில் தலைகாட்ட வாய்ப்பே இல்லை

  • @daisyjayamani7265
    @daisyjayamani7265 4 місяці тому +1

    Where is mr. Naadhan dude. We are missing him

  • @winstar2039
    @winstar2039 4 місяці тому +3

    வடநாட்டின் சுவீட் பாக்ஸ் கிசோர் என்று செமையா சொன்னார்கள் சக்துக்கள்

  • @TheBFaizal
    @TheBFaizal 4 місяці тому +2

    👌

  • @kalairanjanw8505
    @kalairanjanw8505 4 місяці тому

    BJPயின் National spokesperson ஆக நியமனம் செய்யப்பட்டுள்ள கிஷோரின் குழப்பும் பணி தொடர்கிறது..😂

  • @believerofscience7701
    @believerofscience7701 4 місяці тому +1

    Srtatigists means modern Mamas

  • @indrutamilkavi
    @indrutamilkavi 4 місяці тому +2

    Thanniya kudi Thanniya kudi lol

  • @arokiapraveenraj9050
    @arokiapraveenraj9050 4 місяці тому

    Congress: 2019 against kishor
    DMK:2021 nan yennada pannan 😂😂

  • @udhayanesanrajipillai7436
    @udhayanesanrajipillai7436 4 місяці тому

    Very true ❤❤

  • @Amberkhan-x2y
    @Amberkhan-x2y 4 місяці тому +1

    Minor mrK thaaparin aangilathukkumun Mr modykku noerply only water😂😊

  • @rithumadhesofficial9503
    @rithumadhesofficial9503 4 місяці тому +1

    தந்தி டிவியில் உட்கார்ந்து கொண்டு பிஜேபிக்கும் ADMK க்கும் முட்டு கொடுத்து பேசிய ரவீந்திரன் துரைச்சாமி இவன பத்தி வீடியோ போடுங்க

  • @user-md6tu6yr8q
    @user-md6tu6yr8q 4 місяці тому +1

    0:06 p 0:11

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ 4 місяці тому

    Karan Thapar always rocks and he is been for years

  • @prabhudharan2214
    @prabhudharan2214 4 місяці тому

    நல்லா வீடியோ தலைவா ஆனால் 2021 பிரசாந்த் கிஷோர் dmk ku வேலை செய்த ஒத்துக்கிட்ட பாருங்க அங்க நீங்க நிக்கிறீங்க சூப்பர்

  • @rahulbosco
    @rahulbosco 4 місяці тому

    But Minor.. PK worked for Stalin success in 2021 election.. just an opinion

  • @KayalAnsari-o5w
    @KayalAnsari-o5w 4 місяці тому

    வடநாட்டு சவுக்கு இந்த பிரசாந்த் கிஷோர்...

  • @chandranchandran7276
    @chandranchandran7276 4 місяці тому

    ஹிமாச்சலம் pk பார்வையில் just miss. But gujarath success மக்கள் மனதிலுள்ள கருத்தை அவ்வளவு எளிதாக கடவுள் கூட புரிந்து கொள்ள முடியாது

  • @vetripugazh6403
    @vetripugazh6403 4 місяці тому

    DMK 2011 la indha PK ku yavlo sweet box kuduthaanga? 🤔

  • @sarveshmg1227
    @sarveshmg1227 4 місяці тому +1

    Hai Sathya and minor Anna