அருமையான பதிவு, சார்! வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தான் நானும். சாமி கும்பிடும் இடத்திலும், மறைந்தவர் வீட்டிலும் உருமி மேளத்தின் இசையை கேட்டு வளர்ந்தவன். இந்த பாடலை மீண்டும் ஒருமுறை கேட்டு ரசித்தேன். இசைஞானி அவர்களின் இசையின் சிறப்பை அழகாக பதிவு செய்துள்ளீர்கள், மிக்க நன்றி 🙏🏻
இந்த பாடலை வெளியான தருணத்தில் வெறித்தனம் கொண்டு ரசிக்கப்பட்ட பாட்டு!! " தூங்காம காத்திருக்கேன்" என ஊடே வரும் இன்னுமொரு பாட்டை கவனியுங்கள்! ! பூ பூ பூ பூ பூத்த சோலை பாடலை கவனியுங்கள்!! அற்புதத்தை காண்பீர்கள்
விளரி இளையராஜா பத்தி பேசும் பேச்சை கேட்டு இவரை ரொம்ப நியாயமான மனிதர் என நினைத்து ஏமாந்து விட்டேன். இவர் அரசியல் பேசும் போது தான் இவர் சாயம் வெளுத்து இவர் யாருக்கு ஆதரவு என புரிகிறது
அருமையான பதிவு, சார்! வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தான் நானும். சாமி கும்பிடும் இடத்திலும், மறைந்தவர் வீட்டிலும் உருமி மேளத்தின் இசையை கேட்டு வளர்ந்தவன். இந்த பாடலை மீண்டும் ஒருமுறை கேட்டு ரசித்தேன். இசைஞானி அவர்களின் இசையின் சிறப்பை அழகாக பதிவு செய்துள்ளீர்கள், மிக்க நன்றி 🙏🏻
இப்போ கூட சிலர் இந்த பாடலை காலர் டியூன் னாக வைத்துள்ளனர்.. அருமையான பாடல்
Wonderful song sir
❤
அருமை 🌹♥️❤️
Super sir ❤
I love you raja raja sir ❤️
ஜானகி அம்மா🎉🎉❤🎉🎉🎉 சூப்பராக பாடிஇருக்காங்க
அதசொல்ல உங்களுக்கு ஏன்மனம் வரல
Nice country song
இந்த பாடலை வெளியான தருணத்தில் வெறித்தனம் கொண்டு ரசிக்கப்பட்ட பாட்டு!!
" தூங்காம காத்திருக்கேன்" என ஊடே வரும் இன்னுமொரு பாட்டை கவனியுங்கள்! ! பூ பூ பூ பூ பூத்த சோலை பாடலை கவனியுங்கள்!! அற்புதத்தை காண்பீர்கள்
❤👌❤
❤❤❤❤❤❤❤❤❤❤
தேவா சிறப்பு
மிக சிறப்பு ❤
Raajàaaaaaa ❤❤❤❤❤
விளரி இளையராஜா பத்தி பேசும் பேச்சை கேட்டு இவரை ரொம்ப நியாயமான மனிதர் என நினைத்து ஏமாந்து விட்டேன். இவர் அரசியல் பேசும் போது தான் இவர் சாயம் வெளுத்து இவர் யாருக்கு ஆதரவு என புரிகிறது
கிணற்று நீர் பாய்ச்சும் முறை கமலை வைத்து தான் நீர் பாய்ச்சும் முறை உள்ளது
Good 👍
🎉🎉🎉🎉
இந்த பாட்டுக்கு ஏற்கனவே ஒரு விளக்கம் குடுத்தீங்க இப்போ அடுத்த வீடியோ
ஏற்கனவே பதிவிட்ட அதே வீடியோவை திரும்பவும் வேறொரு பெயரில் வெளியிட்டுள்ளார்
Ada aduthu video podurathathukku content/topic onnum illa athan "repeat pantrar
பணம் தான்