ஆதி மனிதனின் பட்டை தீட்டும் இடம் இது தான் | விவசாய புரட்சி செய்த கற்கால மனிதன் |

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 201

  • @sikadigital2854
    @sikadigital2854 4 місяці тому +1

    மிகவும் சிறப்பு 👌👍👍👍

  • @UNIVERSE1977
    @UNIVERSE1977 7 місяців тому +15

    பாதுகாத்து வெளி உலகிற்கு தெரிவிக்க வேண்டிய புதையல் இது. பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @vinodhini286
    @vinodhini286 6 місяців тому +7

    நான் செங்கல்பட்டுக்கு எந்த வரலாறு இல்லை என்று வருந்திருக்கிறேன் ஆனால் உங்கள் செயல் மகிழ்ச்சியை தருகிறது. நன்றி மதுரைவீரன் ஐயா❤❤❤❤❤❤🥰🥰🥰👏👏👍

  • @devasusai
    @devasusai 7 місяців тому +29

    தமிழரின் கற்காலம் என்பது சுமார் 20,000 - 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பிற பகுதிகளில் மனிதர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் தமிழன் மாடமாளிகையும், கோட்டை கோபுரங்களும் கட்டி வாழ்ந்தான் என்பது தான் உண்மை.

    • @chandrasekar3424
      @chandrasekar3424 7 місяців тому +3

      Our Indian civilization is all about last ten thousands only. Before that there were only hunter gatherers, nomads. There was no civilization arised during that period.

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 6 місяців тому

      It's not Indian it's only
      Tamil civilization
      .
      ​@@chandrasekar3424

    • @elamurugupoongundran3685
      @elamurugupoongundran3685 6 місяців тому +1

      Don't mix tamizh civilization with Indian.. cause it's nothing but our own civilization all along the world .
      For example the theory of human history is "out of Africa" normally applauded by the world..think one thing all native human of any ancient tribe will be speaking a language in which tamizh can be identified in their speeches.aborgin in Australia and tribes in Cameroon native Americans every single thing is having tamizh is seen.. actually out of Africa theory have to be questioned.. the human race might be there before Africa theory and it should be our tamizh nadu, navalan theevu, Kumari kandam, lemuria i.e, INDIA

    • @chandrasekar3424
      @chandrasekar3424 6 місяців тому

      @@elamurugupoongundran3685 All stories are Bullshit. There is no reliable evidence for the theory of Kumari kandam. Human exists even lakhs of years ago in all parts of the world. It is not the matter. They are just hunter-gatherers and nomads. There is no civilization. Only after the technology of agriculture found, the civilization started. It was around twelve thousand years ago. So civilized society emerged within the span of last ten thousand years only. So the history of whole civilization of the world is only ten thousand years. This is what our historians view.

    • @shankarmusicain
      @shankarmusicain 6 місяців тому

      As for as my knowledge goes this will be the correct theory my dear friend because when the Kumari kandam drowned by sunami , the people who escaped from that disaster reached the sea shore of Africa , the remaining people reached Australia as you said . So this theory is also there and this is the correct theory friend.,👍👌👏🙏

  • @ramamoorthyforestdevelopme873
    @ramamoorthyforestdevelopme873 7 місяців тому +18

    மதுரைவீரன், பாலாற்றங்கரை, வரலாற்று, வீரனாக உருவெடுத்த
    மைக்கு நன்றி வாழ்த்துக்கள், இனி
    இப்பணி, மேன்மேலும், சிறப்புற,
    வாழ்த்துக்கள்...

  • @kumarangmgnanaprakasam6889
    @kumarangmgnanaprakasam6889 7 місяців тому +18

    உங்களுடைய இந்த
    " மகத்தான " அர்ப்பணிப்பான
    களப்பணிக்கு என்னுடைய
    " மனமார்ந்த " வாழ்த்துகள் !
    நன்றி !
    நன்றி ! !
    நன்றி ! ! !
    🙏🙏🙏

  • @pithanyoutubechannel9825
    @pithanyoutubechannel9825 7 місяців тому +5

    நன்றிகள் கோடி Dr மதுரை வீரன் ஐயா அவர்களே உங்கள் தொல்லியல் கண்டுபிடிப்புகள் எங்கள் பொன்ற ஆசிரியர்களுக்கு தொல்லியலில் எல்லையற்ற ஈர்ப்பு எற்படுகின்றது உங்கள் சாதனைகள் வளர வாழ்துக்கள்

  • @anandham_vlogs
    @anandham_vlogs 6 місяців тому +1

    அருமை அருமை. உங்கள் பணி மென்மேலும் வளரட்டும்.

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 7 місяців тому +13

    பெருமைமிகு தமிழா!பண்டையர் பெருமையை உயிரெனக் காப்போம். உலகறியச் செய்வோம்.

  • @Tamiltenthouse
    @Tamiltenthouse 5 місяців тому +1

    Velanmai ingirundhu vandhirukum enbadhu andha paguthiku mattum porundhum.. mannin amaipey velanmaiyai thoondivitirukum.
    Example manpangana paduthigalil oru vagai velanmai seiya, oru sila karuvigal uruvagirukum.
    Varandha paguthiku veru vidhamaga uruvagiyirukkum..
    Ondrai vaithu matravatrai kuraika vendam..
    Idhu pokisam thaan. Vaalthukkal

  • @rajeshkumarpalanisamygound45
    @rajeshkumarpalanisamygound45 7 місяців тому +6

    மிகச்சிறந்த பணி.வாழ்த்துக்கள் .நன்றி

  • @balasubramaniamnagarajan7998
    @balasubramaniamnagarajan7998 7 місяців тому +8

    இப்படிப்பட்ட பொக்கிஷங்களையும், மதிப்புகளையும் தமிழர்கள் வெளிக்கொணர முடியும். அதேபோல மக்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

  • @ganesanarunachalam1107
    @ganesanarunachalam1107 6 місяців тому

    அருமை அருமை தமிழர் வரலாற்றை பறை சாற்றுவது மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SenthilkumarKS
    @SenthilkumarKS 7 місяців тому +8

    உளம் கனிந்த பாராட்டுக்கள் !!
    தம்பி நீங்கள் முன்னெடுத்திருப்பது சாரதாரணமான செயல் அல்ல !!
    தமிழனின் ஆதி மனிதனின் வரலாறை நமது முன்னோன் பற்றிய தகவல்களை நமக்கு கொண்டு சேர்க்கும் அளப்பரிய பணி !!
    தொடர்ந்து செல்லுங்கள் !!
    உங்கள் பனி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் !!

  • @sekars3220
    @sekars3220 3 місяці тому +1

    Good news

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 6 місяців тому

    அருமை பெருமை வாழ்த்துக்கள் உங்கள் பணி

  • @ganesansharmilacraftvideos7322
    @ganesansharmilacraftvideos7322 7 місяців тому +7

    My best wishes for Mr.Madurai Veeran

  • @Yuva-dq1sn
    @Yuva-dq1sn 7 місяців тому +1

    நமது ஆய்வுகளில் எங்கு சரியான ஆராய்ச்சி நெறிமுறையைப் பயன்படுத்தியிருக்கின்றோமோ, எங்கு ஆதாரத்தன்மை கொண்ட தரவுகளைத் தருகின்றோமா , அவை மக்களை சரியாக சென்றடைகிறது என்பதற்கு இதுவே சான்று......
    வாழ்த்துக்கள்......
    💐💐💐🎉🎉🎉👏👏👏💐💐💐

  • @அனிச்சம்மதி
    @அனிச்சம்மதி 7 місяців тому +5

    வாழ்த்துகள் பேராசிரியர். மிக சிறப்பு.

  • @arularasan8759
    @arularasan8759 6 місяців тому

    Great job. Great efforts. Best wishes

  • @GousAhamed
    @GousAhamed 4 місяці тому +1

    Varalaru paathukhakka veendum

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 7 місяців тому +2

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
    வாழ்க தமிழ் வளர்க தமிழனின் பெருமை

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 7 місяців тому +2

    வாழ்த்துக்கள் நன்பர்களே.. தமிழனின் தொன்மையை மீட்டெடுங்கள்...

  • @Perumalkannan1990
    @Perumalkannan1990 7 місяців тому +4

    Congrats Madurai👏👏👏Good job👍🏻continue your achievement and find more all the best👍🏻

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 6 місяців тому

    Excellent....i have subscribed

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 6 місяців тому

    உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் வாழ்க வளமுடன் 10000 முதல் 20000 வரை இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉 நன்றி

  • @baskarbaski8919
    @baskarbaski8919 6 місяців тому

    தங்களனைவருக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கம்.உங்கள் முயற்சி மேலும் பல அற்புதங்களை காண முடியும் என நம்புகிறோம்.உங்களை வணங்குகிறோம்

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 7 місяців тому +4

    1) clarity of location of stone age tool making,not clear.2)great salute to manmarabhu & dr mathurai veeran for bringing to light 50000 thousand year old tamil aniquity.

    • @Tamiltenthouse
      @Tamiltenthouse 5 місяців тому

      Yaarupa nee. 50000 nu koovi koovi vikireenga comedy aaka vendam..

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l 3 місяці тому

      @@Tamiltenthouse yow. nee poyi t n. tholliyal thurai Report Paaruyya!!! ATHIRAMAAKKAM ,GUDIYAM CAVES (16,NO.S) Allikuli Hills, Report on Excavation & Study by SHANTHI PAPPU COMMITEE, DT.2017-----PILES & PILES OF manufactored & refined ACHULIAN STONE TOOLS,animal fossils,dating back to 15 lakh years, Tamilian habitat! MAHABARATHATHUKKUM ( 3 LAKH YEARS) MUNNODYTHAMIZHANYAAAA!!!!

  • @viswakcada.v.srinivasan896
    @viswakcada.v.srinivasan896 7 місяців тому +3

    Great job...Congratulation's

  • @sam_kannan_official
    @sam_kannan_official 7 місяців тому +2

    Congratulations sir 🎉

  • @muthujeeva8678
    @muthujeeva8678 5 місяців тому +1

    நன்றி❤

  • @muraliarunachalam5060
    @muraliarunachalam5060 7 місяців тому +1

    உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 місяців тому +2

    அருமையான தகவல்ப திவு

  • @reevanmanireevanmani4413
    @reevanmanireevanmani4413 6 місяців тому

    Intha videoku potta bgm pazhya tamilarku kooti poguthu bro ❤

  • @amaresanmurugesan8684
    @amaresanmurugesan8684 7 місяців тому +2

    Superb vazgha valamudan

  • @Priya-dz1wo
    @Priya-dz1wo 3 місяці тому +1

    🙏🙏

  • @sureshpk8391
    @sureshpk8391 7 місяців тому +1

    அருமையான பணி. அரசு இந்த இடத்தை தொழில் மேம்பாடு என்ற பெயரில் கையகப்படுத்தல் செய்து விடாமல் நாம் அரசிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும். 😢 ❤

  • @veljulia3046
    @veljulia3046 6 місяців тому

    Wonderful achievement sir and good explanation about the findings 🎉

  • @venkatesana8621
    @venkatesana8621 7 місяців тому +2

    Thank you mam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @LakneswaranKrishnan-q4c
    @LakneswaranKrishnan-q4c 5 місяців тому +1

    save them all

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 7 місяців тому +2

    வாழ்த்துக்கள்...சிறந்த பணி...

  • @rameshram4386
    @rameshram4386 7 місяців тому +2

    மிக்க நன்றி❤❤❤

  • @vetrivel2544
    @vetrivel2544 6 місяців тому

    வாழ்த்துக்கள் அய்யா

  • @Theglobalpeace
    @Theglobalpeace 7 місяців тому +3

    திராவிட அரசு தமிழர் தொன்மையைபாதுகாக்கும் என்பது சந்தேகமே.
    ஆனாலும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இந்த இடத்தை பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக அறிவிக்க நடவடிக்கை எடுங்கள். நம்மந்தமிழர் கட்சி, சீமானை நாடுங்கள் . நன்றி.

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 7 місяців тому +2

      Dravidian stock certainly demolish this history of Tamil kudigal . Immediately Dravidian stock plan how to destroy history.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 6 місяців тому

      கிறித்தவரை
      க் க் கும்

  • @VICHUILANGO
    @VICHUILANGO 7 місяців тому

    அருமையான கண்டுபிடிப்புகள். இது தொன்மையின் அடையாளம். தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் இது மென்மேலும் தொடர்ந்து இது மென்மேலும் தொடர்ந்து நமது பண்டைய பெருமைகளை பறைசாற்றும் நோக்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @elavarasanela4766
    @elavarasanela4766 7 місяців тому +2

    வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉

  • @vijayakannan3054
    @vijayakannan3054 7 місяців тому +3

    Super👌🙏🙏

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz 2 місяці тому +1

    Mikkananri Iyya

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln 7 місяців тому

    உங்கள் தொல்லியல்ப்பயணம் தொடரட்டும் . மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா ♥️💐

  • @mahadevanv5489
    @mahadevanv5489 7 місяців тому +1

    வாழ்க தமிழனின் பெருமை

  • @bharathil6416
    @bharathil6416 7 місяців тому +2

    Super sir 👌

  • @kanniyappana1814
    @kanniyappana1814 7 місяців тому

    வரலாறு எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் நண்பரே

  • @sparthiban5543
    @sparthiban5543 7 місяців тому

    ஐயா வணக்கம். இது நான் பார்த்த மண்மரபின் முதல் காணொளி. மிகச்சிறப்பு. வடதமிழ் மாவட்டங்களும் தொல்லியல் சிறப்புகளைக் கொண்டவை சிறப்பான நாகரிக கட்டமைப்பை கொண்டவை என்பதை உலகிற்கு சான்றுகளுடன் சொல்லவேண்டிய தேவை உள்ளது. வரலாற்றை ஆவணப்படுத்தும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். ஆர்வமுள்ள தனிநபர்களையும் இணைத்துக்கொள்ளலாம். தங்களின் தங்கள் அமைப்பின் தொடர்பு எண் வலைத்தள விவரங்களை அளித்தால் தொடர்புகொள்ள ஏதுவாக இருக்கும்.

  • @manic594
    @manic594 7 місяців тому +1

    மிகவும் அருமை

  • @annbu2006
    @annbu2006 7 місяців тому +1

    Super வாழ்த்துகள்

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 6 місяців тому

    வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க மேன்மேலும் வாழ்த்துக்கள்

  • @prrmpillai
    @prrmpillai 7 місяців тому +1

    Thanks a lot Dr.Vasanthi

  • @mahalakshmisubash5153
    @mahalakshmisubash5153 7 місяців тому +1

    Great job🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @santhi5588
    @santhi5588 7 місяців тому +1

    தங்கள் முயற்சி தொன்மையை கண்முன் நிறுத்துகிறது. வாழ்த்துக்கள்.

  • @kasiraghavan9848
    @kasiraghavan9848 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் நன்றி.ஆவடிIAF முத்தாபுதுபேட்டை அருகில் இளையாத்தம்மன்கோயில் அருகில் பழைய மண்பாண்ட ஓடுகள்கருப்புசிவப்பு கூஜாமூடிகைப்பிடி கிடைத்திருக்கிறது

  • @RameshIyerIyer
    @RameshIyerIyer 7 місяців тому +2

    Great finding and intention

  • @janibh
    @janibh 6 місяців тому +1

    நல்ல முயற்சி.
    ஆனால், இந்த இடம் சரியாக எங்கே எந்த இடத்தில் பாலாற்றில் இருக்கிறது என்று சொல்லவே இல்லை !!!
    நீங்களே பார்த்து நீங்களே பேசிக்கொண்டிருந்தால் எப்படி ஐயா!
    மற்றவர்கள் சென்று பார்த்து மகிழ அந்த இடத்தின் location ஐ சொல்லவே இல்லை !!!
    காரணம் ??!!

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev 7 місяців тому +2

    தண்ணி யங்கட❤

  • @SEERAGULV
    @SEERAGULV 7 місяців тому +6

    Super sir 👌என்றும் உங்கள் மாணவன் ராகுல்

    • @jessierani4082
      @jessierani4082 7 місяців тому

      நானும் படாளம் தான்
      இவர் பெயர், எந்த ஊர் சொல்லுங்க plz

    • @reeganinbanathan
      @reeganinbanathan 6 місяців тому

      திரு.மதுரை வீரன். செய்யாறு ​@@jessierani4082

  • @Jacksparrow-se4cl
    @Jacksparrow-se4cl 7 місяців тому +1

    மிக்க நன்றி 🎉

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev 7 місяців тому +10

    தமிழன் ஆட்சி செய்யணும் ❤

    • @AV47235
      @AV47235 7 місяців тому

      அந்த தமிழன் தான் அந்த அபூர்வ முக்கியமான செங கல்லை உடைத்து இருக்கிறார்கள். விலை மதிப்பில்லாத செங்கல் அது.

  • @prrmpillai
    @prrmpillai 7 місяців тому

    நன்றிகள் கோடி Dr.மதுரை வீரன் அவர்களே

  • @priyamurali731
    @priyamurali731 7 місяців тому

    அருமையான ஒரு செயல் ஐயா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 місяців тому +1

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

  • @vhengaimainthan
    @vhengaimainthan 7 місяців тому +1

    Thanks to all of you 👍

  • @kanahavelc4448
    @kanahavelc4448 7 місяців тому +1

    Best wishes

  • @mkmurali9847
    @mkmurali9847 13 днів тому

    உன் பெருமை அறியா தமிழா, எவ்வாறு உலகம் அறியும், உடனே விழி தமிழா, இப்படிக்கு ஒரு தமிழன் 😢

  • @Yuva-dq1sn
    @Yuva-dq1sn 7 місяців тому

    பாலாற்று நாயகனே வாழ்க வளர்க......❤❤❤

  • @ParamasivanSenthivel-xq7np
    @ParamasivanSenthivel-xq7np 6 місяців тому

    இராபர்ட் புரூஸ் சென்னையின் கொசத்தலையாற்றில் பள்ளர் புரம் என்ற பல்லாபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்ஆயுதம் சுமார் மூன்று லட்சத்து எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் உள்ளதாக சொல்கிரார்கள்

  • @wilsong1811
    @wilsong1811 7 місяців тому +1

    Super

  • @prrmpillai
    @prrmpillai 7 місяців тому +1

    best wishes for your hard work.

  • @muthaiyana9732
    @muthaiyana9732 7 місяців тому

    சிறப்பு. கிருஷ்ணகிரி. பேருந்து நிலையம். முன்பாகத்திமலையிலன்மேல். எந்தவரச்சியிலும். வற்றதசுனையுல்லது. ராய கோட்டை மலைமீது. மழைநீர் சேகரிப்பு உள்ளது. நன்றி வணக்கம். வாழ்க வளமுடன். நலமுடன்

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI 7 місяців тому

    குழுவிற்கு சிறப்பான பாராட்டுக்கள்

  • @gnanavm9058
    @gnanavm9058 7 місяців тому +1

    வாழ்த்துகள்

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 7 місяців тому

    வாழ்த்துக்கள் 💐 💐 💐

  • @PrakasamPrakasam-hl6jp
    @PrakasamPrakasam-hl6jp 7 місяців тому +1

    Super sir

  • @madhialagank9615
    @madhialagank9615 7 місяців тому

    புதிய கற்காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்ற ஆய்வு தரவுகள் அருமை...
    மேலும் மேலும் உங்கள் ஆய்வுகள் தொடர வாழ்த்துக்கள்...

  • @rajianbu8385
    @rajianbu8385 7 місяців тому +1

    தம்பிநான்றி🎉

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev 7 місяців тому +1

    கோடை காலத்தில் கேரள லா தண்ணி இருக்கு❤

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 6 місяців тому

    காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் மாமல்லபுரம் கோயில் அமைப்பில் உள்ளது, ஒவ்வொரு கோயில்களிலும் ஒரு அருங்காட்சியம் அமைத்தல் சிறப்பு

  • @DHAKSHANSTORYTV
    @DHAKSHANSTORYTV 7 місяців тому

    அற்புதமான ஒரு கானொலி.இது செங்கல்பட்டில் எந்த இடம் சரியாக சொல்லுங்கள்.செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து எப்படி செல்வது..

    • @maduraiveeranmanivannan8522
      @maduraiveeranmanivannan8522 7 місяців тому

      செங்கல்பட்டு to தச்சூர் மார்கம். இறங்கும் இடம் செட்டிநாடு பேருந்து நிலையத்தில் இறங்கி ஆற்றை கடக்க வேண்டும்

  • @ஜா.துளசிராமன்
    @ஜா.துளசிராமன் 7 місяців тому +2

    ஐயா எங்கள் ஊர் பாலாற்றில் செங்கல்கள் கிணறு உள்ளது

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 7 місяців тому

    அண்மையில் இதே படாளம் என்ற இடத்தில் ஒரு church அருகில், சென்னை university மாணவர்கள், 5000 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த கற்க்கால மனிதர்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்தார்கள் ஒரு 7 to 9 வயது குழந்தையின் முழு எலும்பு கூடு கிடைத்தது. அந்த மாணவ group யில் என் மகளும் ஒரு மாணவி அங்கேயே தங்கி இருந்து கண்டுபிடித்தார்கள் நானும் போய் பார்த்தேன் அருகிலேயே பாலாறு.

  • @mrjp4992
    @mrjp4992 6 місяців тому

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளக்கோவிவில் வீரக் குமார் கோயில் இருக்கிறது. அந்த கோயிலை சேர்ந்த செல்லியாண்டி அம்மன் கோயில் இன்னோரு இருக்கின்றது . அதுவும் வெள்ளக்கோவிலில் தான் உள்ளது. அதில் பாண்டியர் மீன் சின்னம் இருந்தது அதில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டடுள்ளது அதை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த கோவிலில் கான வழி வீரக் குமார் கோயிலை சேர்ந்த பூசாரியிடம் கேளுங்கள்.

  • @karthickkeyan6213
    @karthickkeyan6213 Місяць тому

    Location please

  • @gstalinVenkatesan
    @gstalinVenkatesan 7 місяців тому

    நானும் ஒரு தொல்லியல்,தன்னார்வளர்!!பல அரிய தொல் கருவிகள்,பொருட்கள்,சேகரித்துள்ளேன்!!தூத்துகுடிமாவட்டம் எட்டயபுரம்மேற்கே,இளம்புவனம் ஊராட்சி!!

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu 6 місяців тому

    கொசஸ்தலை கோற்றவை ஆற்று கரையில் 3.5 இலட்சம் ஆண்டுகள் பழமையான கட்டிட சிதைபாடுகள் உள்ளது

  • @HMSMV
    @HMSMV 7 місяців тому

    please share the location please

  • @saravanank1494
    @saravanank1494 7 місяців тому

    5000 ஆண்டுகள் இல்லை 50000 ஆண்டுகளாக இருக்கலாம்..
    உங்கள் முயற்சிக்கு நன்றி

    • @Tamiltenthouse
      @Tamiltenthouse 5 місяців тому

      Sarana, indha asayal than nam ilakiyathai yaarum othukola vilai...

  • @sivasankaran.b4269
    @sivasankaran.b4269 7 місяців тому +1

    👌🙏💐

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 7 місяців тому

    Sir Share location

  • @NaturewithRajasongs
    @NaturewithRajasongs 7 місяців тому +2

    வண்டு முருகன்கள் கண்ணில் பட்டுவிட்டால் கதை முடிந்தது😢😢😅

  • @Shivvlogstamil
    @Shivvlogstamil 7 місяців тому

    Pls mention the proper location.

  • @MADDY-UNIVERSE
    @MADDY-UNIVERSE 7 місяців тому

    i want exact location of this place bro I want to take my son here. pls let me know your contact sir.

  • @jpdys
    @jpdys 6 місяців тому

    Several places in Palar has already been destroyed for archeology