உள்ளம் கொள்ளை கொண்ட நகைச்சுவை யினால் மக்களின் மனகஷ்டம் திருடபட்டு மனதில் சிரிப்பு மகிழ்ச்சி என்ற வசந்தம் வீச காரணமா யிருக்கும் மீராகுடும்பத்தாரான வல்ல அரசிகளுக்கு வாழ்த்துக்கள்❤😊❤
இன்றைய வீடியோ விமர்சனம் :- குழந்தை நட்சத்திரம் - அழகு❤️ சாந்தி - வசனமே தேவை இல்லை திரையில் வந்தாலே சர வெடி🎊 ஜெயா அம்மா - எதார்த்தமான நடிப்பு🥰 நாகரிக மாலா - குழந்தை மனம் மாறாத நடிப்பு❤️ மீரா அம்மா - நடிப்பின் உயிர் நாடி😊 சாந்தி யின் அம்மா - மறு வருகைக்கு நன்றி 🙏❤️ ஆக மொத்தம் : சிரிப்புக்கக்கு பஞ்சம்மிழை...😆🤣👏👏👏 நன்றி மீரா அம்மா 🙏❤️
😂😂 அருமையா இருந்துச்சி மீரா அம்மா 😊நீங்க இந்த கிரீன் கலர் சேலையில் அழகா இருக்கீங்க😍 அன்பு என்ற வார்த்தைக்கு💐 ஆயிரம் அர்த்தம் இருப்பினும்😘 நான் கண்ட மெய் அர்த்தம்😍 நீங்கள் தான்❤ அம்மா 🫂
Amma innaikku vidio super 😂😂😂 semma comedy athuvum shanthi akkavoda thangachi kutty pappa supero super next episode ku eager ah wait pannitu irukkom love you all❤❤❤❤
உங்களுடைய நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது நாங்கள் எப்போதும் உங்களுடைய காமெடி தான் பார்போம் அம்மா. எங்க ஊர் ஜெயங்கொண்ட சோழபுரம்தில் தான் வசித்து வருகிறோம் எங்க தம்பி S.A வினோத் 26.12.2023 பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்க மா உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும்
சம்பந்திக்கு சம்பந்திக்கு சண்டை அத ஊரே வேடிக்கை பார்க்குது 😅😅😅
சாந்தி அக்கா நடிப்பு மிகவும் சூப்பர் ❤❤❤❤ ஜ லவ் மீரா அம்மா குடும்பம் ❤❤
அனைவரின் நடிப்புத் திறனும் உண்மையாகவே சூப்பராக நகைச்சுவையாக இருந்து அனைவருக்கும் நன்றி
இதை நான் எதிர் பார்க்கவே இல்லை மீரா அம்மா...😂😂😂 பாப்பா அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்... அவங்க குரல் கேட்க எனக்கு பிடிக்கும் மா...❤
பாக்கு கணனோம்னு theduringae ilarum idhula ultimate idhutha supree 😂😂😂😂 pathi வெத்தலை இங்க இருக்கு மிதி வெத்தலை எங்க போச்சி மீரா அம்மா 😂😂😂😂😂. .. தொடரும்.... போட்டதுக்கு நன்றி மீரா அம்மா ❤ love u meera Amma family's..mala anni santhi anni ❤ jaya Amma suprrr ❤❤❤❤❤❤
பாப்பம்மாவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. பாப்பம்மா மீராம்மா combination super.😂😂
Meera அம்மா,சாந்தி அக்கா, 😊😊😊😊😊😂😂😂😂 ஜெயா அம்மா எல்லாம் பார்த்ததில் மகிழ்ச்சி ❤😊😊 சாந்தி அக்கா தங்கை சூப்பர்
அம்மா எப்படி உங்களுக்கு புது புது கற்பனை செய்ய முடிகிறது மீரா அம்மா நீங்க வேற லேவல் எதிர்பார்க்காத நல்ல காமெடி super super
சாந்தி சிஸ்டர் பார்த்தது சந்தோசம் மீரா அம்மா நாகரீக மாலா எல்லாருடைய காமெடி சூப்பர் ❤❤❤❤❤
வெற்றி லை பாக்கு வைத்து கொடுக்கிறது சரியான கமடி சூப்பர்❤❤❤❤🎉
கோவை மீரா அம்மா குடும்பத்தில் நீண்ட நாள் கழித்து பாப்பா அம்மா பார்த்ததில் சந்தோசம் ❤❤❤❤❤எங்கள் தலைவி நாகரிக மாலா ❤❤❤❤❤❤❤❤❤
உள்ளம் கொள்ளை கொண்ட நகைச்சுவை யினால் மக்களின் மனகஷ்டம் திருடபட்டு மனதில் சிரிப்பு மகிழ்ச்சி என்ற வசந்தம் வீச காரணமா யிருக்கும் மீராகுடும்பத்தாரான வல்ல அரசிகளுக்கு வாழ்த்துக்கள்❤😊❤
❤😍👌
❤ வணக்கம் சகோதரி ❤.
மழை செய்திகள் பார்க்கும் போது உங்களை நினைத்து கொண்டேன் சகோதரி😊நலமறிய ஆவல்🤝❤😊@@Balasaraswathi.
ரொம்ப நன்றி சகோதரி
❤ சாந்தியை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி.நாகரீகமாலா மீராம்மா ஜெயாம்மா காலை வணக்கம் ❤
மகிழ்ச்சி சகோதரி😊❤😊
நீண்ட நாளைக்கு பிறகு பாப்பமா வை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக அவர்களது குரல் எனக்கு மிகவும்
💞💓♥️💟💖💝💗💕❤️❤❣️💘🧡🖤🫶💌🥰🫰💫✨👆
Ithu unmaiyave santhi akka ammava
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
Akkaa phone number kudunga .plsss
நீண்ட நாள்கள் பிறகு பாப்பம்மா பார்ப்பதில் மகிழ்ச்சி❤❤❤❤❤
சாந்தி நாகரீகமாலா மீரா அம்மா ஜெயா அம்மா உங்க ள் நடிப்பு மிகவும் எதார்த்தமானது ❤️😂அருமை
இடையில் இடையில் பாக்கியம் அம்மா ஜெயா அம்மா சாந்தி அண்ணி எல்லாரும் சிரிக்கிறது பாத்தாதா சிரிப்பு அதிகமா வருது மா 🤣🤣
ரொம்ப சந்தோசம்...காலையில கொஞ்சம் முட்அவுட்டா இருந்துச்சு...வீடியோ பார்த்தவுடன், ஜாலியாயிடுச்சு!!!😂😂😂😂😂
மீரா அம்மா வீடியோ சூப்பர் சாந்தி அண்ணி காமெடி நடிகர் சூப்பர் ❤❤❤👭 தாங்கள் சூப்பர் ❤😂😂😂😂
சாந்தி அக்காக்கு அடுத்து ஒரு தங்கச்சி வந்தாச்சு😂✨😊😇.... ஜெயா அம்மா நல்ல வேலை பாத்துட்டாங்க😂🤣✨😄....
நாகரீகமாலா உடை அலங்காரம் வேற லெவல் 😂😂😂..ஒரு கையில் பச்சை கலர் வலையல், இன்னொரு கையில் சிவப்பு கலர் வலையல்...
Omgggg semma comedy😂😂😂😂😂😂😂😂😂😂 nagarigamala akka mmmm Botti nu sollunga timing vera lvllll😅😅😅 and welcome Pappamma Patiiii❤❤❤❤❤❤❤
மீரா அம்மா ஜெயா அம்மா ❤ நாகரிக மாலா அக்கா சாந்தி அக்கா ❤💕💕💕💕💕💕👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽😂😂😂😂😂 காலை வணக்கம் 🙏🏽
நாளைக்கு எதிர்பார்ப்பு உடன் இருப்போம் இன்று தொடரும் போட்டீங்கள்😂😂❤
குழந்தை வரம் எப்ப வேணாலும் கிடைக்கும் கடவுள் நினைத்தால் ஆனா இன்னைக்கு காமெடி சூப்பர் அம்மா சிரிச்சி வயிறு வலிக்குது❤️❤️❤️❤️❤️😅😅😅😅😅
நீண்ட நாட்களுக்கு பிறகு பாப்பம்மா அம்மாவை பார்த்ததில் மகிழ்ச்சி
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂சாந்தி அக்கா நீண்ட நாள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤😂😂😂😂😂😂😂😂
Nagariga mala on J.Jeyalalitha look.❤. அகில இந்திய நாகரிக மாலா ரசிகர் மன்றம் தென்காசி கிளை 🎉😊
அருமை அருமை அருமை செம்ம சிரிப்பு அனைவரின் நடிப்பு மிக அருமை😅😅😂😂😂😂😂😂
ரொம்ப நாள் கழிச்சு பாப்பாமா அம்மா காமெடி சூப்பர் 😂😂😂
பாக்கியம் அம்மா சூப்பர் 😂😂😂❤❤
செம்ம காமெடி😂😂😂 மீரா அம்மா ரியாக்ஷன் 😂😂😂😅😅😅
நீண்ட நாள்கள் பிறகு பாப்பா பார்ப்பதில் மகிழ்ச்சி அம்மா ❤❤❤❤❤
ஜெயா அம்மா வேற லெவல் 👌👌👌
பாப்பம்மா அவர்களின் ... நடிப்பு .. நன்று ... வெற்றிலை , தட்டு . கட்டப்பை சூப்பர்.... இன்றைய எபிசோட் ன் கதாநாயகி... பாப்பாம்மா ... அவர்களே...
ரொம்ப சந்தோசம் பாப்பமா அம்மாவ பார்த்ததில்
வணக்கம் அம்மா முதல் பதிவு லவ் யூ மீரா அம்மா நாகரீக மாலா அக்கா❤❤❤❤❤🎉
Sema காமெடி,vera level, எல்லாரும் சேர்ந்து சூப்பர்❤❤❤❤
சாந்தி அக்கவ பர்ததுல ரொம்ப சந்தோஷம் மிரா அம்மா நல்ல இருக்ங்கால❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
😂😂😂😂alasi alasi mondu.mondu oothuvaanga... sema dialogue..ellaroda acting excellent ..superrr
பாப்பா அம்மா பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤
பாக்கியம் அம்மா😅😅 நாகரிகமாலா அக்கா🎉 ஜெயம்மா 😂 சாந்தி🎉 அக்கா🎉 சூப்பர் வீடியோ😂🎉🎉👌👌👌👌👌👌🎊
Kadavule. Kadavule.
Shanthi akka super.
நல்ல காமெடி மீரா அம்மா நாகரிகமால சூப்பர் 🎉❤❤❤❤❤😊
உங்களை பார்த்து சந்தோஷம் மள கவலை மறந்து சிரித்து வயிறு வலிக்குது
இன்றைய வீடியோ விமர்சனம் :-
குழந்தை நட்சத்திரம் - அழகு❤️
சாந்தி - வசனமே தேவை இல்லை திரையில் வந்தாலே சர வெடி🎊
ஜெயா அம்மா - எதார்த்தமான நடிப்பு🥰
நாகரிக மாலா - குழந்தை மனம் மாறாத நடிப்பு❤️
மீரா அம்மா - நடிப்பின் உயிர் நாடி😊
சாந்தி யின் அம்மா - மறு வருகைக்கு நன்றி 🙏❤️
ஆக மொத்தம் : சிரிப்புக்கக்கு பஞ்சம்மிழை...😆🤣👏👏👏
நன்றி மீரா அம்மா 🙏❤️
Super ma😂😂 Jaya amma, meera amma,nagarigamala,papaamma,santhi akka vera level performance 🎉🎉🎉🎉
ஜெயா அம்மா பேசுறது எனக்கு சிரிப்பு தான் வருது
Rombanalaiku appro supera irunthichi Meera Amma Jaya Amma santhi akka nargarega mala unti Laxmi Patti super😂😂😂😂😂
Papa Amma parthathil romap santhosh Meera akka vera Level comedy 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வீரம்மா நாகரிகம் மாலா ஜெயம்மா சாந்தி அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤
கோவா மீராரேஜின நாகரிகமாலா ஜெயம் அம்மா.❤❤❤❤❤
அம்மா❤ எல்லோரும்❤ நடிப்பு❤❤👌👌👌😂😂😂😂😂
Vera leval semma Meera amma😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
தட்டு வெற்றிலை பாக்கு உங்கள் அனைவரின் நடிப்பு வேற லெவல் 😂😂😂😂❤❤❤❤
சந்தோஷம் அம்மா 😂😂😂 கவலை எல்லாம் மறந்து விட்டது
Meera amma semmaaa acting and dialogue 🤣🤣🤣😝😝😝😝♥️♥️♥️♥️♥️👌👌👌
ஆய்...❤❤❤❤❤❤❤ சூப்பர்.. சில்லங்க...தமிழ்சொல்வி..அம்மா.yom..loue
மிராஅம்மாசூப்பர்
❤❤🥰🥰பாக்கியம் அம்மாவை சாந்தி நாகரீகமாலா ஜெயா👌👌👌👌👌👌 அம்மாவ சூப்பர் ❤❤👌👌👌
Daily I am watching this video amma
Very nice
Thank you
Romba nallaku apuram en chellam santhi vandhu eruku ❤❤❤❤😊😊😊
பாக்கியம் அம்மா மற்றும் சாந்தி அண்ணி ஜெயா அம்மா சாந்தி அம்மா நடிப்பு மிகவும் அருமை வாழ்க வளர்க அன்பு உறவுகளும் நன்றி
😂😂😂 ... மீரா ...அம்மா..பாப்பா..அம்மா ஜெயம்...அம்மா சூப்பர் ❤❤❤
மீரா அம்மா வீடியோ சூப்பரோ சூப்பர் எங்க அம்மா சும்மாவே ஆடும் இதுல சலங்கைய வேற கட்டி விட்டு இருக்கீங்க 😂😂😂😂😂😂😂
பாப்பம்மா நடிப்பு வேற லெவல்❤
மீரா அம்மா காலையில் மண கவலையில் இருந்தேன் உங்கள் வீடியோவை பார்த்ததும் கோஞ்ச நேரம் எங்க மீரா அம்மாவை பார்த்ததும் கவலையல்லாம் மரந்தது அதில் நீங்கள் வீடியோவில். வீடியோவில் சிரிப்பது இன்னும் அழகாக இருக்கு❤️❤️❤️❤️❤️I miss you ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
Nagariga mala super comedy...... 😘love u sister 😍
சாந்தியுட அம்மா வந்தற்க்கு சந்தோஷம்❤❤❤
பாப்பம்மா தெய்வத்தை கண்ணில் பாத்தது போல் இருக்கிறது ❤❤❤❤Love u அம்மா
செயா......😂😂
சூப்பர்
😂😂 அருமையா இருந்துச்சி மீரா அம்மா 😊நீங்க இந்த கிரீன் கலர் சேலையில் அழகா இருக்கீங்க😍
அன்பு என்ற வார்த்தைக்கு💐
ஆயிரம் அர்த்தம் இருப்பினும்😘
நான் கண்ட மெய் அர்த்தம்😍
நீங்கள் தான்❤ அம்மா 🫂
பாப்பம்மா ரொம்ப நாள் கழித்து .பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.அம்மா❤❤❤❤
Amma super 😍
Santhi akka Amma romba alaga peesuranga❤❤❤
மீரா அம்மா லக்ஷ்மி அம்மா சாந்தி நாகரிகம ஜெயம்மா இன்றைய நாள் வீடியோ சூப்பர்❤❤❤❤❤
குடல் என்று சொல்லாதீங்க போட்டின்னு சொல்லுங்க சங்கத் தலைவி உன்னோட நகைச்சுவையை கேட்டு சிரிப்பை அடக்கவே முடியலம்மா...❤❤❤❤
சாந்தி அக்கா நீண்ட நாள் கழித்து பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ❤❤
நாகரீக மாலா வை பச்சை புடவையில் பாக்க ஜெயலலிதா அம்மா மாறியே இருக்கு❤❤❤❤❤
Vera level comedy sisters...❤
சிரிப்பு தாங்க முடியவில்லை மீரா அம்மா 😅😅😅😅 😅😅
நல்ல கான்செப்ட் இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்கு சிரிப்பு தாங்க முடியாமல் இருந்தது
கவலையை மறந்து சிரித்து கொண்டேன் நன்றி🙏 மீரா அம்மா சின்ன அண்ணி 😂😂😂😂
Shanthi akka romba naal apro entha matheri video la pakkaran 🥰🥰🥰🥰
Meera amma 9.50 super acting 😂😂😂😂😂 papa amma acting super
மாலா சின்ன அண்ணி காமெடி நடிகர் சூப்பர் 😂😂😂😂😂
கவலையை மறந்து சிரித்து கொண்டேன் நன்றி 🎉🎉🎉 மீரா அம்மா நாகரீகமாலா அண்ணி சுமதி தங்கை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
மீரா அம்மா நீங்க யாப்பாவும் நல்லா இருக்கணும் உங்களோட நல்ல மனசிகி உங்களிக்கி யாந்த கோரவும் வரதி நீங்க பல்லண்டி வளனும் 🙏 அன்புடன் வுங்கள் அன்பி மகள் மோகன பிரியா
Mechchu medalu kuththuvala...super🤣🤣🤣🤣🤣🤣
அக்கா சூப்பர் 😂😂😂
Super amma🌹🌹🌹ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரே சிரிப்பு அம்மா சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கம்மா வீடியோ சூப்பரோ சூப்பர் நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍🙏🙏😁😁😁😁
அம்மா உங்க விடியோ பார்க்கும் போது ஒரு ஆறுதல் சந்தோஷம் அம்மா எனக்கு மிகவும் நன்றி 👍👍👍
Hi..sema concept Meera Amma 😊😊....Unga video pakum pothu tha kavalaikala maranthu siripu varum... thanks Meera Amma Family 👌👌👌
Amma innaikku vidio super 😂😂😂 semma comedy athuvum shanthi akkavoda thangachi kutty pappa supero super next episode ku eager ah wait pannitu irukkom love you all❤❤❤❤
Alagana kudumbam super 😊😊
Pappamma nateppu Veera level...😂😂😂
Thank you for this video meera amma family I love you so much❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
உங்களுடைய நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது நாங்கள் எப்போதும் உங்களுடைய காமெடி தான் பார்போம் அம்மா. எங்க ஊர் ஜெயங்கொண்ட சோழபுரம்தில் தான் வசித்து வருகிறோம் எங்க தம்பி S.A வினோத் 26.12.2023 பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்க மா உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும்
All'family members good morning 🌄🌄 super nice santhi akka sister new entry super nice lovely 😍😍
அய்யோ பாக்கு கணோம் செம்ம காமெடி அம்மா 😂😂😂😂😂😂😂
கோவை மீரா ஃபேமிலி அருமையான காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைதிக😂😂😂😂😂😂
சாந்தி நைட்டி நல்ல இருக்கு 😄
இரு டி 😂 நிங்க சொல்றது எனக்கு பிடிக்கும் அம்மா ❤