படத்துல கூட இந்த நடிப்பில் அவ்வளவு அழகா சூப்பரா சூப்பரா இருக்குது அக்கா. உங்களுடைய யதார்த்தமான நடிப்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. கவலையா இருக்கும்போது உங்க வீடியோக்கள் உங்கள பாப்பாங்க அவ்வளவு சந்தோசமா இருக்கு
இயல்பாய் வியக்க வைக்கும் நகைச்சுவை யினால் மக்களை சந்தோசபடுத்தும் மீராகுடும்பத்தரான கலைகளுக்கு தெய்வமான சரஸ்வதி தேவியின் அம்சமான வித்யாவதிகளுக்கு வணங்கி வாழ்த்துவோம் 🙏🙏🙏❤😊
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது கோவை மீரா அம்மா உங்களை பார்க்கும் போது மனநிறைவு கிடைக்கிறது அம்மா உங்களை பார்க்க வேண்டும் அந்த நாள் சீக்கிரம் வர வேண்டும் அம்மா
Meera amma ரொம்ப நல்ல அழகா பேசுறாங்க. ஜெயா அம்மா சாரில ரொம்பவே அழகா இருக்காங்க எப்போதுமே இப்படியே இருங்க. எங்க தலைவி நாகரிகமாலா அக்கா செம்ம. இதுல ஹைலைட் Meera amma அழுகிறதுதான்😢. எப்பவுமே நீங்க அம்மா உங்க குடும்பத்தோட நீங்க எல்லாருமே சந்தோசமா இருக்கணுமா❤நான் உங்களுக்காகவே கடவுளிடம் வேண்டுகிறேன் அம்மா நீங்க நல்லா இருக்கணும் என்பதற்காக. I love you so much Meera amma family ❤❤❤❤
அம்மா இந்த வீடியோ பார்க்கும் போது மணி 11 மணி எங்கள் வீட்டில் எல்லோரும் தூங்கிட்டு இருந்தார்கள் நான் சிரித்த சத்தம் கேட்டு எல்லாம் எழுந்து என்ன என்று கேட்டாங்கல்
Bakyam auntyoda Commedy La iruka Twist irukume sema sema elarum nala nadikringa appa😂😂 Enoda amma kitathula thavaritanga avunga face Meera Amma marithan irukum miss u Amma❤❤
அம்மா அடுத்த விடியொல சாமிகும்பிடும்போது எனக்காக நீங்க வேண்டிக்கோங்க அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 5 வருஷமா குழந்தையே இல்ல ப்ளீஸ் அம்மா. என் பெயர் நிஷா. என் பேர சொல்லி வேண்டிக்கோங்க அம்மா பிளீஸ் 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
தமக்கைகளுக்கு மிகவும் கோடான கோடி அன்பு முத்தங்கள் மிக அருமையான நடிப்பு எதார்த்தமான நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை வெளிபடுத்தும விதம் மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ஜெயமா எப்படி இருக்கீங்க நீங்க நடிக்கிறது எனக்கு ரொம்ப புடிக்குமா அதுவும் மீறாமல் கூட சேர்ந்து நடிக்கும் போது இன்னும் ரொம்ப பிடிக்கும் ❤❤ ஜெயம் ஐ லவ் யூ❤
சினிமா, சீரியல் ல கூட இந்த மாதிரி concept யோசிக்க மாட்டாங்க 😊
வாழ்க கோவை மீரா family
படத்துல கூட இந்த நடிப்பில் அவ்வளவு அழகா சூப்பரா சூப்பரா இருக்குது அக்கா. உங்களுடைய யதார்த்தமான நடிப்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. கவலையா இருக்கும்போது உங்க வீடியோக்கள் உங்கள பாப்பாங்க அவ்வளவு சந்தோசமா இருக்கு
அம்மாவை பார்த்தாலே மிகவும் சந்தோஷம் ❤
மீரா அம்மாவ பாத்தாலே அன்னிக்கு நாள் சூப்பரா இருக்கும்.... காலை வணக்கம் அம்மா😊😊😊❤❤❤❤❤
மனக் கவலைக்கு நல்ல ஒரு மருந்து சூப்பர் மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி 🎉🎉🎉🎉🎉
அம்மா இன்னைக்கு எல்லாருடைய காமெடி வேற லெவல்❤❤❤❤
மீரா நடிப்பு என்றுமே சூப்பர் கூட ஜெயா அம்மா சேர்ந்த அல்டிமேட்
❤❤❤❤❤❤❤❤
இயல்பாய் வியக்க வைக்கும் நகைச்சுவை யினால் மக்களை சந்தோசபடுத்தும் மீராகுடும்பத்தரான கலைகளுக்கு தெய்வமான சரஸ்வதி தேவியின் அம்சமான வித்யாவதிகளுக்கு வணங்கி வாழ்த்துவோம் 🙏🙏🙏❤😊
Pathingula suda thanni Ha munjula uthuvangala😂😂😂😂❤
@@NishaNisha-il2btWeldon Nisha❤❤❤😊
😊😊😊😊😊😊😊
❤
❤
அம்மா வீடியோல கூட நீங்க அழுகாதீங்க அம்மா எப்பவுமே சந்தோசமா இருங்க அம்மா 🥰🥰🥰🥰🌹🌹🌹♥️♥️♥️
ஆமாம் மீராம்மா வீடியோ வுக்கு கூட அழவே கூடாது😊😊😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது கோவை மீரா அம்மா உங்களை பார்க்கும் போது மனநிறைவு கிடைக்கிறது அம்மா உங்களை பார்க்க வேண்டும் அந்த நாள் சீக்கிரம் வர வேண்டும் அம்மா
நல்லதுக்கு காலம் இல்லை....சரியான சிரிப்பு
சேலை நல்லா இருக்கு பாக்கியம் அத்தை
மீரா அம்மா உங்க புடவை ஜாக்கெட் சூப்பர் அதைவிட உங்க சண்டை சூப்பர் ரெம்ப நாள் கழித்து மனம் விட்டு சிரித்தேன் நன்றிமீராஅம்மா❤❤❤❤❤❤❤️
மீரா அம்மா உங்கலுக்கு இந்த சேலை சூப்பர் லவ் யூ அம்மா உங்கள் அன்பு மகள் ராஜேஸ்வரி ❤❤❤❤
சூப்பர் அம்மா நீத்து உங்கள எனக்கு பிடிக்கும் ஜெயம்மா அட்டகாசம் சூப்பர் 👌👌👌👌👌😊
எங்களுக்கு எவ்வளவு மன வேதனை இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தால் எல்லா வேதனையும் பறந்து விடுகிறது நன்றிகள் 💖💖💖💖💖💖
Meera Amma acting indraikku superb❤❤❤❤❤😂😂😂😂😂
அம்மா நீங்க வேற லெவல் அம்மா 😂😂❤❤
நாங்கல்லாம் எல்லாம் சிரிச்சோம் சூப்பர் ❤️❤️❤️
மனக் கவலைக்கு நல்ல ஒரு மருந்துசூப்பர் குடும்பம்
Meera amma ரொம்ப நல்ல அழகா பேசுறாங்க. ஜெயா அம்மா சாரில ரொம்பவே அழகா இருக்காங்க எப்போதுமே இப்படியே இருங்க. எங்க தலைவி நாகரிகமாலா அக்கா செம்ம. இதுல ஹைலைட் Meera amma அழுகிறதுதான்😢. எப்பவுமே நீங்க அம்மா உங்க குடும்பத்தோட நீங்க எல்லாருமே சந்தோசமா இருக்கணுமா❤நான் உங்களுக்காகவே கடவுளிடம் வேண்டுகிறேன் அம்மா நீங்க நல்லா இருக்கணும் என்பதற்காக. I love you so much Meera amma family ❤❤❤❤
அம்மா சாரி சூப்பர் ❤❤❤ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க😊😊loveuamma
நிஜத்தில் நடந்த கதை மாதிரி இருந்தது மீரா அம்மா ஜெயா மற்றவர்கள் நடிப்பு சூப்பர் சூப்பர் ❤❤❤❤
மீரா அம்மா உங்களுக்கு எந்த புடவை கட்டினாலும் சூப்பரா இருக்கீங்க அம்மா ❤❤❤❤❤
ஜெயா அம்மா வேற லெவல்
அம்மா இந்த வீடியோ பார்க்கும் போது மணி 11 மணி எங்கள் வீட்டில் எல்லோரும் தூங்கிட்டு இருந்தார்கள் நான் சிரித்த சத்தம் கேட்டு எல்லாம் எழுந்து என்ன என்று கேட்டாங்கல்
Bakyam auntyoda Commedy La iruka Twist irukume sema sema elarum nala nadikringa appa😂😂 Enoda amma kitathula thavaritanga avunga face Meera Amma marithan irukum miss u Amma❤❤
மீரா அம்மா நடிப்பு சூப்பர் l love you 💞💞💞💞💞💞
Meera amma jaya amma mala akka super vera level❤❤
நாகரீக மாலா அவர்கள் நடிப்பு மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை டைமிங் கில் அருமையாக பேசினார்
மீரா அம்மா நடிப்பு சுப்பர்❤❤❤❤❤❤❤❤
ரொம்ப ரொம்ப அருமையான நடிப்பு மீரா அம்மா உங்க உடல்மொழி நடிப்பு ஏ ஒன் எனக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து கூறிய தங்களுக்கு நன்றிகள்
❤மீரா அம்மா உங்களால மட்டும் தான் இப்படி ஒரு கண்டெண்ட் எடுக்க முடியும் சூப்பர் மா வீடியோ 😂😂🎉🎉❤
Meera ammu and Jaya Amma beautiful
மீரா அம்மா பேசுறது ரொம்ப நல்லா இருக்கு
பிரியா மற்றும் ஜெயா அம்மா நடிப்பு மிகவும் அருமை
பாக்கியம் 🤗 நாகரிமாலா 😅 ஜெயம்மா 😂😂 சூப்பர்👌👌👌👌👌👌👌👌🎉
அம்மா புடவை சூப்பர் அம்மா உங்க வீடியோ பாக்க செம்ம சந்தோசம் 😂😂💚💚💚💚💚
அம்மா உங்க நடிப்பு செம❤❤❤❤super love you meera amma family ❤❤❤❤
😂😂😂😂😂அம்மா சிரிப்ப அடக்க முடியல சூப்பர் அம்மா 😂😂😂😂
ஜெயா அம்மா பாவம். மீரா அம்மா. சிரிப்ப அடக்க முடியலை
எ ப் ப டி த் தான் சி ாி க் க ா காம நடி க் க ாிங் க ேலா த் ெதாியவில்ைல மீ ரா அம்மா 😊😊😊😊😊😊😊😊❤
அம்மா இன்னிக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க வீடியோ சூப்பர் ❤😂😂😂😂😂😂😂
மீரா அம்மா 💞ஜெயா அம்மா 💞மாலா அக்கா நீங்க வேற level 😂🎉🎉🎉
மீரா அம்மா ❤ நாகரீக மாலா அக்கா ❤ சூப்பர் 😊
Meera Amma small anniyum panra alambal semma Cute uhh😂😂😂😂😂😂😂😂❤❤
❤😊❤👏👏👏
Meera amma super
Enna ma or nyayam tharmam vendama 🎉🎉🎉 super ma vera leval
அருமை நான் அவ்வளவு ரசித்து பார்த்தேன் ❤❤
அம்மா உங்கலபாக்னும்❤❤❤❤
Meera Amma,nagarigamala Amma,Jaya Amma superrrrr❤❤❤❤❤
ரொம்ப அறிவாளியான வீடியோ அம்மா, மிகவும் அற்புதமானது ❤
பாக்கித் அம்மா சூப்பரா நடிக்கிறீங்க செம பாவமாம் செயினை திருப்பி கொடுத்துடுங்க நல்லா இருக்கு கதை காமெடி எல்லாம் நல்லா இருக்கு உங்கள பாக்க வரணும்
❤❤மீரா அம்மா நடிப்பு என்றுமே சூப்பர் கூட ஜெயா சேர்ந்த அல்டிமேட்😂😂😂😂😂
யாரெல்லாம் மீரா அம்மா வீடியோக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திங்க ❤❤❤
❤
Amma super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I'm waiting ✋️ 😌
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
மீரா அம்மா... எப்படி... இப்டிலாம் யோசிக்ககிறீங்க... சாமி... சிரிச்சி சிரிச்சி....வயிறு வலி.... வந்தது தான்...அதிகம்... யப்பா சாமி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂.... சூப்பர் மா.... வாழ்த்துக்கள்.... 👌👌👌....
பாக்கியம் அம்மாசூப்பர்
மீரா அம்மா உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்குமா எல்லா கஷ்டமும்
மிக்க நாகரிகமான வார்த்தைகள் அருமையான நடிப்பு அழகான உடைகள் உங்களைப் பார்த்தாவது அடுத்தவர்கள் திருந்தட்டும்
அம்மா மீரா ஜெயா வீடியோ எடுத்த பிரியா அருமை❤❤❤❤❤ மாலா சாப்பாடு முக்கியம் ஜுட் ❤❤❤❤❤❤❤❤
Amma..... Love you maaaaa...... 😇😇😇😇😇😇😇😇😇
மீராம்மா உங்கள் வாழ்க்கையில் வெற்றி பயணத்தில் பயணிக்கும்போது நீங்கள் நடிப்பு க்கு கூட அழக்குடதும்மா மனசு வழிக்குது❤❤❤
Meera amma acting super❤❤❤❤❤ meera amma sari ungaluku so cute love you amma❤❤❤❤
அக்கா உங்க அப்பா அம்மாக்கு மிகப்பெரிய நன்றி சொல்லுங்க ஒற்றுமையை பார்க்கும்போது அழகாக இருந்தது
உங்க நடிப்பு மிகவும் அருமை உங்கள நேரில் பார்க்க வேண்டும் முடியுமா
அம்மா நீங்க இந்த மாதிரி ஜாக்கெட் தட்சிபோடுங்க கை சூப்பர் அழகு ❤
Amma epadi ma enga irunthu than ipadilam yosikurenga 😂😂😂😂😂😂vara level ❤❤❤
எனக்கு என்னமோ மீரா அம்மா செல்லுவது தான் நியாயம் தோணுது.. 30 நாளில் தரணும்னு சொல்லிட்டு 100 நாளில் கேட்டால் எப்படி தருவாங்க..😂😂
மீரா அம்மா சூப்பர் ஜெயம்மா சூப்பர் நாகரிகம் மாலா அண்ணி இன்றைய நாள் வீடியோ சூப்பர்😅😅😅😅😂😅😅😂❤❤❤
பிரியா அக்கா சூப்பர்
❤❤❤❤ அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா இன்னைக்கு வீடியோஸ் காமெடி செமையா இருக்கு😂😂😂😂 ஜெயமா வந்தாலே வீடியோஸ் காமெடி செமையா இருக்கும் ஜெயம்மா வந்தாலே அழகுதான் ❤❤❤❤
கரெக்ட் உண்மைதான் காலமும் இப்படித்தான் சூப்பர் அழகான அழகான
Nagariga mala akka 👌
மாலா அண்ணி சூப்பர்
அக்கா உங்க வீடியோ ஆரம்பத்திலிருந்து நான் நான் உங்களுடைய மிகப்பெரிய பிக் ஃபேன் எங்க வீட்டுக்காரர் கிட்ட கூட உங்களை பத்தி நிறைய
மீரா அம்மா அழகுதேவதை
அம்மா ரேம்பிடிக்கும்
🥰😘😍❤️❤️❤️ Love too💕💕💕
18:27 la மாலா அக்கா சவுண்ட் வேற லெவல்...😂😂😂
மீரா அம்மா இது எந்த ஊறு நியாயம்மா... காமெடி சூப்பர் ஜெயா அம்மா ...&டீம் சூப்பர்... புடவையில் நீங்கள் இருவரும் சூப்பர்...
அம்மா அடுத்த விடியொல சாமிகும்பிடும்போது எனக்காக நீங்க வேண்டிக்கோங்க அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 5 வருஷமா குழந்தையே இல்ல ப்ளீஸ் அம்மா. என் பெயர் நிஷா. என் பேர சொல்லி வேண்டிக்கோங்க அம்மா பிளீஸ் 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
Jesus will give you a child ❤
மீரா அம்மா உங்க காமெடியை பார்க்க பார்க்க சூப்பரா இருக்குது நாங்க சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குது இங்க நகரி மாலா அம்மாவ காணோம் சாந்திய காணோம் சுமதி காணோம் ஜெயா அம்மா இருக்கிறாங்க இதெல்லாம் எப்படிமா யோசிச்சு பேசுவீங்களா இல்ல அப்பா பிக்கு அப்படியே எடுத்துடுவீங்களா மாமா
Amma you cry, my tears also come out, very nice face reaction ❤️❤️❤️❤️
😂😂😂😂😂 அம்மா சூப்பர்😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
நல்லா இருக்கு மீரா அம்மா எல்லா விடியோகளும்😂❤❤❤ mbl no switch off nu வருது அம்மா உங்க கூட பேச ஆசையா இருக்கு அம்மா
Meera Amma Vara level comedy super 😂😂😂😂😂😂❤❤❤❤
அம்மாஇந்நபுடவைஎன்கிட்டயும்இருக்குது
மீரா அம்மா நகரிகா மாலா 😂😂😂நாம சொல்றதுதான் நீயாயம்ஜெயா அம்மா நீங்க யாரு பக்கம் 30வருசம் பழகிப் பழக்கம் மீரா அம்மா தான் முக்கியம் 😂😂😂❤❤❤❤❤சூப்பர்
தமக்கைகளுக்கு மிகவும் கோடான கோடி அன்பு முத்தங்கள் மிக அருமையான நடிப்பு எதார்த்தமான நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை வெளிபடுத்தும விதம் மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மீராம்மா இன்னைக்கு வீடியோ சூப்பர் ஜெயாம்மா மாலா சூப்பர்❤❤❤❤
ஐயோ சாமி😂😂😂😂 சிரிப்பு தாங்க முடியலடா 😂😂😂😂😂... மீரா அம்மா ❤❤❤❤❤❤❤ Love u .🎉
மீரா அம்மாவுக்கு இப்படி ஒரு ❤நிலமையா❤அருமையான ❤காமெடி❤
சுடுதண்ணி ஊத்தவா ஜெயா அம்மா...😂🤣🤣முருங்கை காய் நல்லா விளஞ்சிருக்கு மீரா அம்மா எவ்ளோ நாள் காத்திருந்திங்க...😇✨என்ன ஒரு நடிப்பு எல்லாருக்கும்.. 😇✨
ஜெயமா எப்படி இருக்கீங்க நீங்க நடிக்கிறது எனக்கு ரொம்ப புடிக்குமா அதுவும் மீறாமல் கூட சேர்ந்து நடிக்கும் போது இன்னும் ரொம்ப பிடிக்கும் ❤❤ ஜெயம் ஐ லவ் யூ❤
Super super Meera amma family ❤ God bless you ❤️💐❤️🌹
பாக்கியத்து அம்மா நடிப்பு 👌👌👌
Amma super ma😂😂😂😂Eniku Vera level ma ❤😂Ungala pathutu ah eruka lam nu thonudhu ma 😍😍😍😍
மீரா அம்மா செம்ம காமெடி நீங்கள் அழுகாத எங்க அம்மா ❤🎉
இதில் நடிக்கும் அனைத்துக் காலத்திலும் களம் அருமையாய் பாடும்போது பயமாக ஓர் உள்ளாதுபொருமை
அம்மா சூப்பரா இருக்கு உங்க விடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் மீரம்மா மாலா அக்கா உங்க வீடியோவை நான் விரும்பி பார்ப்பேன் ❤❤❤❤❤❤
சூப்பர் மீரா அம்மா சூப்பரான வீடியோ♥️♥️♥️👌👌👌🫶🫶🥰🥰😘😘😘
❤ஹாய் ❤அம்மா ❤😂😂😂😂😂❤ ஜெயமா ❤ சூப்பர் ❤😂😂😂😂❤
நீங்க எதுக்குமே அழக்கூடாதுமா அழுதா கஷ்டமா இருக்கு ஆனா நடிப்பு சூப்பர் மீராம்மா உங்க சீலையும் பப்புவைத்த சட்டையும் அழகுமா அழகு❤❤❤❤❤