செவ்வாய் தோறும் நாடகங்கள், புதன்கிழமை எதிரொலி, வியாழக்கிழமை திரை மலர், வெள்ளிக் கிழமைகளில் ஒலியும் ஒளியும், சனிக்கிழமை காலை 10 மணிக்கு தென் மாநில திரைப்படம், ஞாயிறுகளில் மாலை நேரத்தில் நல்ல திரைப்படங்கள், சில சமயங்களில் மலரும் நினைவுகள் நிகழ்ச்சி, உலா வரும் ஒளிக்கதிர், ராமாயணம், மகாபாரதம், விக்ரம் வேதாள், ஜூனூன், அன்பைத் தேடி, சோதனை, எல்லாம் அற்புதமான நிகழ்சிகள்... அந்த பொற்காலம் மீண்டும் வருமா?
plz, upload nadagam from the year 1987-1993. I Name a few of those. If, anyone knows the name or information of the serial kindly reply. I was a very small kid those days. I am not able to remember all the detail names. My family used to watch all these teleserials and as a child, I also sat and watch. 1. "Yaadum oorae yavarum kelir (Mouli Acting)". 2. Nadagam name not sure but acted by hero Pandiyarajan (During Pongal festival they telecast). 3. Manimegalai. 4. Silapthikara kathaigal. 5. Nadagam acted by Janagaraj (Diwali Special ). Storyline- He celebrates Diwali without spending single rupee from his pocket. 6. Weekly Tuesday Tamil Nadagam. 7. Panju, Pattu, Peethambaram' (acted by Kaathadi ramamoorty). 8. Amloo (acted by baby Shamni , Oru viral Krishnarao). 9. Tamil Malgudi days. 10. Kolayurthir kaalam. (Vaiyapuri acted as gardener) 11. Vannakolangal. (SV Sekar serial) 12. Sv sekar Nam kudumbam (Vaal natchatriam episode). 13. In the year 1988-89/90, Doordarshan had telecasted one Ghost serial. I forgot the title of the serial. The title song starts with a girl opening her scary eyes and become ghost. 14. Awareness videos about Polio, Toilet, Leprosy etc. (Rajinikanth in that Polio awareness Ad, “Ithu poorva jenma paavamo mudivilatha saabamo illa, pethavangalaloda ajaakratha”. 15. Manorama Polio video (kannama kammunu Kada). 16. Awareness video (Sewage problem awareness acted by pasi narayanan, and Loose mohan) 17. Srividya, Rajeev, had a song about male child preference that went “Aana ponna poranthathunu athu thaan inga mudhal kelvi”. 18. Nadagam acted by NASER, actor alaghu (as a police inpector). Story line- (Naser was a poor family man and always cough (TB). His rich brother ignores him. He stands in one corner as a third person at his brother daughter wedding. ) 19. Nadagam acted by ThalaivaasalVijay as a college student. 20. Hollywood serial (name of the serial if forgotten. In that there comes a black dressed man without head). And many more nostalgias of Doordarshan are still occupying in my mind. Kindly help me to identify the names of the serial and if you have links for the nostalgias kindly share with me. Thanks. .
13. Meendum Savithiri - girl gost was actress Sangeetha (Child actress) Vettri was hero and villan. 19. Neela Mala serial Did you forget Alai Ossai serial, Zeevanamsam, Pen Manam, Ammavuku Kalyaanam, Emalogathil Computer
@@thiyagarajan1989 Tq for listing nostalgic serial which I have missed. Yes, I remember Horlicksin Penmanam. I think on Monday they used to telecast in the year 1994/1995. But I was talking about serial telecasted from 1987 to 1993. I do remember rail sneham.
@@dr.santhanakrishnan5756, Horlicnsin Penmam telecast 1995 - 1996, Emalogathil Computer 1993 - 1994 DD2, Ammaukku Kalyaanam 1993 - DD2 Channel, Did you remember Stalin acted one serial which was telecast in 1990-91 also (12)Aalvarkal serial telecast 7.30 pm every Tuesday on 1991 - 1992
Nostalgic!!! சின்ன வயசுல ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் தூர்தர்ஷன்ல இந்த நாடகங்கள் பார்ப்போம். மீண்டும் கிடைக்காத அருமையான 80s காலம். இப்பெல்லாம் கோடி கோடியாய் கொட்டி குப்பை குப்பையாய் படம் எடுக்கிறார்கள். மெகா சீரியல் என்ற பெயரில் வன்மம் இரைச்சல்..... ஆனால், அந்த காலத்தில் எவ்வளவு எளிமையான, மன நிறைவான, நல்ல நீதி நெரியான கதையை மேடை நாடகத்தில் சொல்லி விடுகிறார்கள்.❤❤❤❤❤ அது ஒரு பொற்காலம் !!! ❤❤❤❤❤
இந்த நாடகத்தை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப இதமாக இருக்கு மிக்க மகிழ்ச்சி அந்த காலம் மறுபடியும் வராதா பழைய ஞாபகங்களை நினைவூட்டியதற்க்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻
Awesome, Nostalgic memories in pre-90's which is a delicious period for 90's kids like us. Before Podhigai, it was DD2 Metro. There are some serials like Vizhudhugal, Udal Porul Anandhi and many one day moral serials are there. I miss those drama legends such as Crazy sir, S.V.S, Kaathadi ramamoorthi, Manager seena, Adade manohar, Typist gopu, A.R.S and so on. Please upload those 87-93 serials if possible.
நான் பார்த்த தொடர்கள் விழுதுகள் நாடகம் சாணக்கியன் சபதம் மற்றும் பெயர் தெரியாத நாடகம் என்று அதில் வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் இருவரும் படும் கஷ்டத்தை பற்றிய சிறு தொடர் நல்லா நாடகம் இந்த நாடகம் நல்ல இருக்கு இந்த நாடகத்தில் வரும் அனைவரும் 80.மற்றும்90 ருகளில் நடித்தவர்கள் இப்பொழுதும் சிலர் நடிகின்றனர் நல்ல மனிதர்கள். 😀😀😀😀😀😀😀😀
❤என் வீடு என் கணவர் மனோரமாவின் ரம்யமான நடிப்பில் ...குடும்ப பாங்கான நாடகங்கள்...வில்லத்தனம் விஷமத்தனம் இல்லாத யதார்த்தமான நடிப்பில்...உருவான படைப்புக்கள்...அது ஒரு நிலாக்காலம் பொற்காலம் இனியகாலம்❤
எவ்வளவு கருத்தான நாடகம்..இப்போ எடுகாங்களே 2மனைவி 2 கணவன் இல்லாத நாடகமே இல்ல.நம்மள அது ஒன்னும் தப்பிலைங்குரமாதிரி பழக்குராங்க...நான் தமிழ் நாடகம் பாக்கிரதே இல்ல..
பொதிகை டிவிக்கு நான் என்றுமே ரசிகர் அதிலும் அந்த பழைய நாடகத்தை பார்ப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி தான் இப்பொழுது உள்ள நாடகம் எல்லாம் நான் பார்த்ததே கிடையாது தயவு செய்து இந்த பழைய நாடகங்களை மறு ஒளிபரப்பு செய்யவும் இதில் ஆயிரம் அர்த்தங்களும் வாழ்க்கைக்கு தேவையான நிறைய விஷயங்களும் இருக்கிறது இதை பார்க்கும் பொழுது மனம் ஒரு நிறைவு பெறுகிறது
80களின் இறுதில சென்னை தூர்தர்ஷன் 2வது அலைவரிசைல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களுடைய க்ரைம் கதை ஒன்னு தொடராக வந்தது. நல்லெண்ணெய் சித்ரா நடிச்சிருந்ததாக நினைவு. அநியாயமா கொலைப்பழி விழுந்து தூக்கு தண்டனைக் கைதியாக உள்ள ஹீரோ கடைசி நிமிஷத்துல பகவத்கீதை புத்தகத்துக்குள்ளருந்து ஹீரோயின் எழுதிவச்ச கடிதத்தைக் கண்டுபிடிச்சி தந்து ஹீரோவுடைய உயிரை காப்பாத்துவாங்க. பேர் தெரியலை. நாவல் பெயரும் தெரியலை. யாருக்காவது நினைவிலிருந்தா சொல்லுங்க. நன்றி.
Please upload Crazy Mohan's ' Alibaba vum 100 watts Bulbum '...it was aired in Doordarshan in the 80's.. I think it was Crazy Mohan's first stage play on Doordarshan.
Please upload the video of one more attack, informer 123, King Queen Jackpot these are telefilms of podhigai these are masterpieces of podhigai please upload it
This must be around 1992, Sangeetha is a kid in this serial...she also acted in movies also, including child artist roles in Captain Magal, Naangal etc.
"மீண்டும் கெளவரம்" தொலைக்காட்சி தொடர் பதிவிடவும்! பொதிகை பாடல்களை பதிவிடவும்!🙏 பொதிகையில் தனித்துவ பாடல்கள் சிறு வயதில் பாா்த்து ஞாபகம் இன்னும் இ௫க்கிறது. கட்டை வண்டி கையில் இழுத்து வ௫வது போல் நடிகர் ராஜீவ் சாா் அவர் இ௫க்கும் பாடல் 𝗖𝗮𝗻'𝘁 𝗳𝗶𝗻𝗱 𝘁𝗵𝗲 𝗩𝗶𝗱𝗲𝗼 𝗶𝗻 𝗬𝗼𝘂𝘁𝘂𝗯𝗲 𝗯𝘂𝘁 𝘁𝗵𝗲 𝗦𝗼𝗻𝗴 𝗴𝗼𝗲𝘀 𝗹𝗶𝗸𝗲 𝘁𝗵𝗶𝘀.😴😮💨 "ஓடி ஆடுகிற பெண் குழந்தை இவ ஏனோ ஓஞ்சி தல குனிஞ்சா...... இவ பாடி திாிகிற வேலையில பெ௫ம் பாரங்களை சுமந்தா...." "ஆணா, பெண்ணா பொறந்ததென்ன இது தான் இங்கு முதல் கேள்வி..... அது ஆணா பிறந்தா சிரிப்பு என்ன பெண்ணா பிறந்தா வெறுப்பு என்ன......" இந்த பாடலை இப்போது யூடியூப் பொதிகையில் தேடினேன் கிடைக்கவில்லை.
ஆமாம் அது போல சுசீலா அம்மா சித்ரா அவர்கள் பாடிய மெல்லிசை பாடல் நியாபகம் இருக்கா அப்புறம் கள்ளம் இல்லாத உள்ளம் உள்ளது குழந்தை பருவத்தில் தான். காரிருள் மறைந்தது காலையும் மலர்ந்தது பாடல் 👌🤎🤎🤎😍
friends , I am looking for a serial which was telecasted during 1997/1998 in doordarshan tamil (Every sunday at around 4pm or 5pm I think). Serial name was "VAAZHKAI" sponsored by Britannia. They say, "BRITANNIA - VAAZHKAI" ... (P.S. not to be confused with another serial AVM vaazhkai, thats a different one.) . Please let me know if anyone remember this? What I remember was, Hero has two wives, first wife mentally affected. He and his second wife taking care of his first wife.
FOR MORE DRAMAS LINKS GIVEN IN DESCRIPTION.
Please upload old serials from your archive
Silandhi Valai
Sakthi 90
Ladies Hostel
Thank You..
Please upload all old dramas
80 காலகட்டத்தில் வந்த நாடகத்தை போட்டால் நன்றாக இருக்கும் செய்வீர்களா ?
Thank you very much for uploading. Please upload all the Tuesday dramas, especially that of G.P.R
Please upload crazy mohan dramas As video plzzzzzzz sir🙏🙏🙏🙏
செவ்வாய் தோறும் நாடகங்கள், புதன்கிழமை எதிரொலி, வியாழக்கிழமை திரை மலர், வெள்ளிக் கிழமைகளில் ஒலியும் ஒளியும், சனிக்கிழமை காலை 10 மணிக்கு தென் மாநில திரைப்படம், ஞாயிறுகளில் மாலை நேரத்தில் நல்ல திரைப்படங்கள், சில சமயங்களில் மலரும் நினைவுகள் நிகழ்ச்சி, உலா வரும் ஒளிக்கதிர், ராமாயணம், மகாபாரதம், விக்ரம் வேதாள், ஜூனூன், அன்பைத் தேடி, சோதனை, எல்லாம் அற்புதமான நிகழ்சிகள்... அந்த பொற்காலம் மீண்டும் வருமா?
உங்களுக்கு பி சுசீலா அம்மா சித்ரா பாடிய மெல்லிசை பாடல்கள் போடுவார்கள் அது நியாபகம் இருக்கா
அனைத்து உள்ளமும் தேடும் 90 களின் பொற்காலம்
@@johnsonjo8454 நன்றாக நினைவு இருக்கிறது!
antha oru program patha pothum, namma athuku mela pakka mattum poi homework pannuvom,matha velai seivom, it was a beautiful time epriod
@@johnsonjo8454 நன்றாக நினைவு உள்ளது
plz, upload nadagam from the year 1987-1993. I Name a few of those. If, anyone knows the name or information of the serial kindly reply. I was a very small kid those days. I am not able to remember all the detail names. My family used to watch all these teleserials and as a child, I also sat and watch.
1. "Yaadum oorae yavarum kelir (Mouli Acting)".
2. Nadagam name not sure but acted by hero Pandiyarajan (During Pongal festival they telecast).
3. Manimegalai.
4. Silapthikara kathaigal.
5. Nadagam acted by Janagaraj (Diwali Special ). Storyline- He celebrates Diwali without spending single rupee from his pocket.
6. Weekly Tuesday Tamil Nadagam.
7. Panju, Pattu, Peethambaram' (acted by Kaathadi ramamoorty).
8. Amloo (acted by baby Shamni , Oru viral Krishnarao).
9. Tamil Malgudi days.
10. Kolayurthir kaalam. (Vaiyapuri acted as gardener)
11. Vannakolangal. (SV Sekar serial)
12. Sv sekar Nam kudumbam (Vaal natchatriam episode).
13. In the year 1988-89/90, Doordarshan had telecasted one Ghost serial. I forgot the title of the serial. The title song starts with a girl opening her scary eyes and become ghost.
14. Awareness videos about Polio, Toilet, Leprosy etc. (Rajinikanth in that Polio awareness Ad, “Ithu poorva jenma paavamo mudivilatha saabamo illa, pethavangalaloda ajaakratha”.
15. Manorama Polio video (kannama kammunu Kada).
16. Awareness video (Sewage problem awareness acted by pasi narayanan, and Loose mohan)
17. Srividya, Rajeev, had a song about male child preference that went “Aana ponna poranthathunu athu thaan inga mudhal kelvi”.
18. Nadagam acted by NASER, actor alaghu (as a police inpector). Story line- (Naser was a poor family man and always cough (TB). His rich brother ignores him. He stands in one corner as a third person at his brother daughter wedding. )
19. Nadagam acted by ThalaivaasalVijay as a college student.
20. Hollywood serial (name of the serial if forgotten. In that there comes a black dressed man without head).
And many more nostalgias of Doordarshan are still occupying in my mind. Kindly help me to identify the names of the serial and if you have links for the nostalgias kindly share with me. Thanks.
.
Sunday morning serial also
நீங்கள் நல்ல தரமான ரசிகர் வாழ்த்துக்கள்
13. Meendum Savithiri - girl gost was actress Sangeetha (Child actress) Vettri was hero and villan.
19. Neela Mala serial
Did you forget Alai Ossai serial,
Zeevanamsam, Pen Manam,
Ammavuku Kalyaanam, Emalogathil Computer
@@thiyagarajan1989 Tq for listing nostalgic serial which I have missed. Yes, I remember Horlicksin Penmanam. I think on Monday they used to telecast in the year 1994/1995. But I was talking about serial telecasted from 1987 to 1993. I do remember rail sneham.
@@dr.santhanakrishnan5756, Horlicnsin Penmam telecast 1995 - 1996, Emalogathil Computer 1993 - 1994 DD2, Ammaukku Kalyaanam 1993 - DD2 Channel,
Did you remember Stalin acted one serial which was telecast in 1990-91 also (12)Aalvarkal serial telecast 7.30 pm every Tuesday on 1991 - 1992
Lovely ..please upload all old dramas...they are 100 times better than the current ones
Super....intha. Mari..drama...pakka..evlo wait pannirukken... .sema
சந்தோசமாக இருக்க நான் இன்றும் விரும்பி பார்ப்பது டிடி பொதிகை (நினைவுகளின் பொக்கிஷம் ) மட்டுமே
Same feeling sis
இந்த மாதிரி நாடகங்கள் எப்படி பார்ப்பது
மனதை தொட்ட ஜி பி ஆர் நாடகங்கள் இதன் தொகுப்பு எந்த யூடியூப் சேனல் வரும்
@@sameeantro8337 சாரி நண்பரே தெரியாது
Me too I hear only vidh bharathi radio channel
இது தான்யா நாடகம் 👏🏼👏🏼👏🏼
Nostalgic!!!
சின்ன வயசுல ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் தூர்தர்ஷன்ல இந்த நாடகங்கள் பார்ப்போம். மீண்டும் கிடைக்காத அருமையான 80s காலம்.
இப்பெல்லாம் கோடி கோடியாய் கொட்டி குப்பை குப்பையாய் படம் எடுக்கிறார்கள். மெகா சீரியல் என்ற பெயரில் வன்மம் இரைச்சல்.....
ஆனால், அந்த காலத்தில் எவ்வளவு எளிமையான, மன நிறைவான, நல்ல நீதி நெரியான கதையை மேடை நாடகத்தில் சொல்லி விடுகிறார்கள்.❤❤❤❤❤
அது ஒரு பொற்காலம் !!! ❤❤❤❤❤
இந்த நாடகத்தை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப இதமாக இருக்கு மிக்க மகிழ்ச்சி அந்த காலம் மறுபடியும் வராதா பழைய ஞாபகங்களை நினைவூட்டியதற்க்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻
இது போல் நாடகங்கள் அன்றே மக்களை உணர்ந்து எடுத்துள்ளனர் இப்போதும் இதுபோல் நாடகங்கள் எடுக்க வேண்டும்
அம்மா அங்கே, கணேஷ் இங்கே please up load
Please old doordarshan serials upload pannunga,atleast antha 90s naatkaluku thirumba poga mudiyaathu,ana antha ninaivugal nammuku inbamaaka irukum😦😦😦
I remember the weekly Tuesday night dramas and most of them was directed by GPR ! Used to look fwd to them with my grandmother
Yes. Wonderful Drama s on Tuesdays. That too nearly one hour. I used to watch them. I also eagerly waiting for those dramas
@@mahadevans9323 Very nostalgic, every Tuesday 7.30 to 8.30 pm, golden period
Yes right, every tuesday 7.30pm. Golden days, memories
Best message by DD dramas those times. Thank you DD
Awesome, Nostalgic memories in pre-90's which is a delicious period for 90's kids like us. Before Podhigai, it was DD2 Metro. There are some serials like Vizhudhugal, Udal Porul Anandhi and many one day moral serials are there. I miss those drama legends such as Crazy sir, S.V.S, Kaathadi ramamoorthi, Manager seena, Adade manohar, Typist gopu, A.R.S and so on. Please upload those 87-93 serials if possible.
Lic narashiman, mouli .
How old are you now
@@oscar5584 33
Has the small girl in the serial, become Actress Sangeetha (Poove unakkaga)?
மலரு ம் நினை வுகளை தந்த பாெ திக்கு நன்றி...
Udal porul anandhi🙏🙏🙏 can't get out from those scarry days..escpcilly that veenai music ragam Mayamalava gowlai
மறக்க முடியுமா தூர்தர்ஷன் நாடகங்களை...
Was that novel telecasted as drama?
சமுதாய சிந்தனை உள்ள நாடகம் .அருமை
நான் பார்த்த தொடர்கள் விழுதுகள் நாடகம் சாணக்கியன் சபதம் மற்றும் பெயர் தெரியாத நாடகம் என்று அதில் வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் இருவரும் படும் கஷ்டத்தை பற்றிய சிறு தொடர் நல்லா நாடகம் இந்த நாடகம் நல்ல இருக்கு இந்த நாடகத்தில் வரும் அனைவரும் 80.மற்றும்90 ருகளில் நடித்தவர்கள்
இப்பொழுதும் சிலர் நடிகின்றனர் நல்ல மனிதர்கள். 😀😀😀😀😀😀😀😀
❤என் வீடு என் கணவர் மனோரமாவின் ரம்யமான நடிப்பில் ...குடும்ப பாங்கான நாடகங்கள்...வில்லத்தனம் விஷமத்தனம் இல்லாத யதார்த்தமான நடிப்பில்...உருவான படைப்புக்கள்...அது ஒரு நிலாக்காலம் பொற்காலம் இனியகாலம்❤
Very nice to see these serials. Please upload all the old programs
Please upload vizhugthugal, ethanai manithargal ( siva kumar), Udal porul Ananthi (vinodhini), mel maadi gaali, iruttila thedathinga
பயனுள்ள நாடகம்.....❤❤❤❤❤
Without advertising scene dramas goes on nice in 1980 to 1990 at DD .UNFORGETTABLE. J. Lalitha is beauty quene on that period
Beautiful story
Those were the days. Sheer nostalgia ❤.
எவ்வளவு கருத்தான நாடகம்..இப்போ எடுகாங்களே 2மனைவி 2 கணவன் இல்லாத நாடகமே இல்ல.நம்மள அது ஒன்னும் தப்பிலைங்குரமாதிரி பழக்குராங்க...நான் தமிழ் நாடகம் பாக்கிரதே இல்ல..
Absolutely, please boycott current obnoxious serials
Sariya sonneenga apo vantha naadagam miga miga sirappaga karuthana nadagam kathaigal matrum mackup, acting ellame nandraaga irukum
Sariya sonneenga apo vantha naadagam miga miga sirappaga karuthana nadagam kathaigal matrum mackup, acting ellame nandraaga irukum
Correct a soniga
மிக அருமை..... சுபம்
காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்...
இந்த நாடகங்கள் நான் பள்ளி பருவத்தில் செவ்வாய் அன்று பார்த்தது.
Srilekha Rajendran and Rajendran jodiyavey nadichurukanga
Weekly Tuesday sofaset drama. I am fan of that
Me too. Sweet memories. Those were golden years. Each drama had one lesson to learn. Not like today’s serials which is full of negativity.
Nice feel so nostalgic 😀
ME TOO AFTER MY TUTOIN CLASS I WATCH.
Yes. Around 1 hour drama. I also like
I went to my old sweet memories thank you
Thank you so much for posting this drama👍👍👍🙏🙏
Pls upload ganesh enga amma unga aarthi husband ganesh act panirupanga
Pls upload panchu, pattu,peathmbaram
All dramas upload pannunga
Time traveller for me DD and pothigai
why these moral values r not in today serials see how there costumes r neat and simple
Kindly upload "aval en rasigai" tamil serial.
பொதிகை டிவிக்கு நான் என்றுமே ரசிகர் அதிலும் அந்த பழைய நாடகத்தை பார்ப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி தான் இப்பொழுது உள்ள நாடகம் எல்லாம் நான் பார்த்ததே கிடையாது தயவு செய்து இந்த பழைய நாடகங்களை மறு ஒளிபரப்பு செய்யவும் இதில் ஆயிரம் அர்த்தங்களும் வாழ்க்கைக்கு தேவையான நிறைய விஷயங்களும் இருக்கிறது இதை பார்க்கும் பொழுது மனம் ஒரு நிறைவு பெறுகிறது
80களின் இறுதில சென்னை தூர்தர்ஷன் 2வது அலைவரிசைல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களுடைய க்ரைம் கதை ஒன்னு தொடராக வந்தது. நல்லெண்ணெய் சித்ரா நடிச்சிருந்ததாக நினைவு. அநியாயமா கொலைப்பழி விழுந்து தூக்கு தண்டனைக் கைதியாக உள்ள ஹீரோ கடைசி நிமிஷத்துல பகவத்கீதை புத்தகத்துக்குள்ளருந்து ஹீரோயின் எழுதிவச்ச கடிதத்தைக் கண்டுபிடிச்சி தந்து ஹீரோவுடைய உயிரை காப்பாத்துவாங்க. பேர் தெரியலை. நாவல் பெயரும் தெரியலை. யாருக்காவது நினைவிலிருந்தா சொல்லுங்க. நன்றி.
Kalkiyin alaosai pls upload it. Fan of podhigai serial
Drama la Nalla moral இருக்கும். இப்போ மாதிரி வில்லி லம் இருக்க மாட்டாங்க
Thanks to podhigai very happy to see dramas... Most old memories Tuesday dramas...
Please upload tharayil irangum vimmanangal . Came in 80s
Rangoli, chithrahar, thalaimurai drama, alaiosai, karippu manual pls upload it. Classic video
Manasuku yevlo ithama iruku intha nafagatha parthathu❤❤❤❤❤❤❤❤
Please upload these kind of podhigai serials please......
Plz...update...# ladies hostel###...seriel
Cho sir Janatha nagar colony, paramatha guruvum seedargalum, mouli's Flight number 172, number not known exactly are great and comedy serials
Thank you so much for uploading
Thank you podhigai for this wonderful serial
Please upload Crazy Mohan's ' Alibaba vum 100 watts Bulbum '...it was aired in Doordarshan in the 80's.. I think it was Crazy Mohan's first stage play on Doordarshan.
That girl is actress Sangeetha. Poove Unakaaga
Yes
Super please upload DD podhigai serial of this kind
1991 Or 1992 pothigsi channel அம்முலு சீரியல் அப்லோட் பன்னுங்க please
I think 1988 amloo, please unload 🙏🙏
Next episode podunka super a iruku
பணம்.. பணம்.. எந்த நிலையிலும் அது தான் பார்க்கும்...
Made me nostalgic watching the old drama.
Pls upload chitira paavai and iravil oru pagal serial
Please upload En iniya iyanthira
சிவக்குமார் நாடகம் எத்தனை விதங்களில் மனிதர்கள் நாடகம் போடுங்க
அந்த பாடல் அருமை என் சின்ன வயது நியாபகம் வரும் 🤎🤎🤎
Please upload amma engay kanesan angay old memories anyone remember
Please upload the video of one more attack, informer 123, King Queen Jackpot these are telefilms of podhigai these are masterpieces of podhigai please upload it
Oh....God.....! Sweet memories......
I have seen vast changes in The Podhihai various programs and interesting
Ple upload sujatha's 'en eniya indra'
Hai which year it got telecasted???
I want more drama...
Super serial 👌👌👌
Love u pothigai
Please upload Prasana's Comedy drama in doordsrshan "Carry On Kutti Thatha"
My favourite serial🙏🙏🙏🙏
Ammavukku kalyanam serial song was famous in those days.
Exactly
Please upload the play "Carry on Kutty Thattha"starring Prasanna.
அவளுக்கு என்ன ராசாத்தி நாடகம் போடுங்கள்
Fantastic
Also please share the 1990s dd tv serial actors list as well
very good actors and performance...what are the names of those actors please..
The girl is actress Sangeetha from povee unaka.Grand dad is actor ARS.Daughter J Lalitha.Son is Actor Rajendran and daughter in law is his real life.
This must be around 1992, Sangeetha is a kid in this serial...she also acted in movies also, including child artist roles in Captain Magal, Naangal etc.
Yes
ஒரு பெண்ணிடத்தில் ஆரம்பிப்பது இந்த line serial name sollunga
யாரவது
Sun tv seriel varishu upload pannunga
No sound 😢😢😢😢
Nalla marumagal nalla magan. Avargalukkum vayathagum endru ninaika mattargal pola.
அருமையான நாடகம். இன்றைய நிலையை அன்றே உணர்ந்து எடுக்கப்பட்ட நாடகம் போலுள்ளது. 👌👍🙏
நல்ல நாடகம். நல்ல முடிவு 🙏🙏
Super ❤
90s kids super stylish star door dharshan golden period
Ramanujar drama Saturday eve is that available for viewers
ARS sir &Bakiyalakshmi super👌 acting
சூழ்நிலையை தான் ஒருவரை மாற்றுகிறது...
Awsome 👏👏👏
Gpr my favorite serials🌈🌈🌈
Sound sariyave kaytkavilla i.M.K. Chitra
"மீண்டும் கெளவரம்" தொலைக்காட்சி தொடர் பதிவிடவும்! பொதிகை பாடல்களை பதிவிடவும்!🙏
பொதிகையில் தனித்துவ பாடல்கள் சிறு வயதில் பாா்த்து ஞாபகம் இன்னும் இ௫க்கிறது.
கட்டை வண்டி கையில் இழுத்து வ௫வது போல் நடிகர் ராஜீவ் சாா் அவர் இ௫க்கும் பாடல்
𝗖𝗮𝗻'𝘁 𝗳𝗶𝗻𝗱 𝘁𝗵𝗲 𝗩𝗶𝗱𝗲𝗼 𝗶𝗻 𝗬𝗼𝘂𝘁𝘂𝗯𝗲 𝗯𝘂𝘁 𝘁𝗵𝗲 𝗦𝗼𝗻𝗴 𝗴𝗼𝗲𝘀 𝗹𝗶𝗸𝗲 𝘁𝗵𝗶𝘀.😴😮💨
"ஓடி ஆடுகிற பெண் குழந்தை இவ ஏனோ ஓஞ்சி தல குனிஞ்சா......
இவ பாடி திாிகிற வேலையில பெ௫ம் பாரங்களை சுமந்தா...."
"ஆணா, பெண்ணா பொறந்ததென்ன
இது தான் இங்கு முதல் கேள்வி.....
அது ஆணா பிறந்தா சிரிப்பு என்ன பெண்ணா பிறந்தா வெறுப்பு என்ன......"
இந்த பாடலை இப்போது யூடியூப் பொதிகையில் தேடினேன் கிடைக்கவில்லை.
ஆமாம் அது போல சுசீலா அம்மா சித்ரா அவர்கள் பாடிய மெல்லிசை பாடல் நியாபகம் இருக்கா அப்புறம் கள்ளம் இல்லாத உள்ளம் உள்ளது குழந்தை பருவத்தில் தான். காரிருள் மறைந்தது காலையும் மலர்ந்தது பாடல் 👌🤎🤎🤎😍
i think GPR serial nu varum endla.ple upload.sir
friends , I am looking for a serial which was telecasted during 1997/1998 in doordarshan tamil (Every sunday at around 4pm or 5pm I think). Serial name was "VAAZHKAI" sponsored by Britannia. They say, "BRITANNIA - VAAZHKAI" ... (P.S. not to be confused with another serial AVM vaazhkai, thats a different one.) . Please let me know if anyone remember this? What I remember was, Hero has two wives, first wife mentally affected. He and his second wife taking care of his first wife.
Sir my fav drama serial....name therila.... house wife job povaga, working women home papaga, halwa seivaga...nala irukum sir..ple link kuduga sir
நீங்க சொல்ற drama dhaan நானும் தேடிக்கிட்டு இருக்கேன். ஆனந்தி housewife
Ama job porvanga J.Lalitha
Good drama.
Upload mel Madi kalli vivek serial
old collection is best
இது என் சிறு பிள்ளை நினைவு தூண்டுவதாக இருக்க
Ama broo enakum than intha nadagam la vara music kedingala semaya iruku la chinna vayasu niyabagankal varuthu
நான் டிடி டிவி ரசிகன்
Classic Videos 👍