சொரிமுத்து அய்யனார் கோவில் வரலாறு | Sorimuthu Ayyanar kovil history in Tamil | Sastha |UKRAN VELAN

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • சொரிமுத்து அய்யனார் கோவில் வரலாறு | Sorimuthu Ayyanar kovil history in Tamil | Sastha |UKRAN VELAN
    * ஐயப்பனும் அய்யனாரும் ஒருவரே. ஆதாரங்கள் உள்ளன இந்த பூலுடையார் சாஸ்தா வரலாறு வீடியோவில். லிங்க் - • பூலுடையார் சாஸ்தா வரலா...
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    You also like the videos in these playlists
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
    கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

КОМЕНТАРІ • 418

  • @mpsubramaniam7318
    @mpsubramaniam7318 3 роки тому +27

    அருமை அருமை அருமை

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +5

      நன்றி 🙏 MPS

  • @mbfklopr5426
    @mbfklopr5426 3 роки тому +29

    அந்தக் கோவிலில் இன்னொரு சிறப்பும் உள்ளது இந்தியாவிலேயே கடேசி முடிசூடிய மன்னராக சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை பரம்பரையாக ஆடி அமாவாசை சொரிமுத்து அய்யனார் கோவிலில் பட்டவராயன் சன்னதி அமைந்திருக்கும் உயர்ந்த வெண்கொற்றக் குடையின் கீழ் அரியணையில் வாளேந்தி ராஜ குடையில் மக்களுக்கு காட்சி தந்து வந்தார் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி இந்த வழக்கம் வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒன்று மேலும் அந்த சொரிமுத்து அய்யனார் கோவில் மலைத் தொடரில் அருள்மிகு ஸ்ரீ வன பேச்சி அம்மன் கோவில் வரலாறு போடுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Super bro. Thanks for sharing this information

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +7

    சொரிமுத்து அய்யனார் சாமி உம்முடைய ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் கிடைக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahakarthik48
    @mahakarthik48 3 роки тому +17

    Enkal kulatheivam... 🙏🙏🙏... Intha video pakkum pothu rompa happy ah irukku😍

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks maha. :)

    • @kolappannandakumar8803
      @kolappannandakumar8803 8 місяців тому

      எனக்கு ஒரு சிறிய வருத்தம் ஏன் அண்ணே இந்த சொரிமுத்து ஐயனார் கோவில் மற்ற ‌ஐயப்பன் கோவில்கள் மாதிரி ‌மக்களுக்கு வெளியே தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது? ஏன் ‌இந்த ஓரவஞ்சனை? அது அரசாங்க‌ அதிகாரத்தில் இல்லை என்ற‌ காரணத்தாலா?

  • @mayilsekarmayilsekar5912
    @mayilsekarmayilsekar5912 3 роки тому +14

    ஓம் ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா துணை

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sami saranam. Thanks for the comment bro

  • @maniraj3725
    @maniraj3725 2 роки тому +17

    பொன் சொரிமுத்து ஐய்யனாரே சரணம் ஐய்யப்பா 🚩🙏🏻❤️

  • @mahasudhan341
    @mahasudhan341 3 роки тому +10

    என் குல தெய்வம். பட்டவராயர் துணை. Thanks for the video. Very informative. From Singapore

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks bro

    • @chinnadurai485
      @chinnadurai485 Рік тому

      பட்டவராயன் யமக்கா திம்மக்காதெய்வம் இருக்கும் இடத்தின் வலதுபுறம் இருக்கும் தெய்வத்தின் பெயர் அதன் பக்கத்தில் நாய் வாகனமாக இருந்தது

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +12

    சொரிமுத்து அய்யனார் ஐயா உன் கோவிலுக்கு வந்து உம்மை தரிசனம் செய்ய வேண்டும் என்று மனதார நினைக்கிறேன். என் வேண்டுதலை நிறைவேற்றுவாய் தெய்வமே.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathi.s2572
    @bharathi.s2572 2 роки тому +12

    எங்கள் குலதெய்வம்... சொரிமுத்து அய்யனார்... நாங்கள் வருடம் ஒரு முறை சென்று வருவோம்...

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Super bro

    • @j.d.jayakumar7105
      @j.d.jayakumar7105 Рік тому +1

      Bro Inga peachiamman kovil enga iruku nu solunga pls
      Kovil office phone number irunthalum kudunga bro please 🙏

  • @maheshselvi393
    @maheshselvi393 3 роки тому +36

    எங்கள் குல தெய்வம் பட்டவராயன் பட்டவராயன் சொரிமுத்துஅய்யனார்துனண

    • @ganesans2950
      @ganesans2950 2 роки тому +3

      சிறப்பான ஆன்மீக செய்தி. நன்றி . தொடர்க தங்கள் ஆன்மீக சேவை.

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thank you

    • @sklspr0075
      @sklspr0075 2 роки тому

      Same too bro

    • @vijaydora9036
      @vijaydora9036 2 роки тому +1

      To me also bro

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for watching bro

  • @boominathan3142
    @boominathan3142 Рік тому +5

    ஓம் ஸ்ரீ சொரிமுத்தைய்யனாரப்னே சரணம். ஐயா உன் வாசல் வரவேண்டும் வழி
    வகை செய்வாய் அப்பனே,🌷💐🌷💐🌹💐
    🙏🙏🙏.

  • @ayyappa8882
    @ayyappa8882 2 роки тому +7

    எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா.....

  • @patturajupatturaju7657
    @patturajupatturaju7657 3 роки тому +16

    பட்டவராயர் துணை
    என் குல தெய்வம் 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Super bro. Thanks for the comment

    • @sivaayanama
      @sivaayanama 2 роки тому +1

      Bro எங்க குலதெய்வம் ஒரு அம்மன் 3 தலை உள்ள ஒரு பெண் தெய்வம்,அவளுக்கு காவல் தெய்வம் பட்டவறாயர் ,பெண் theivam பேரு தெரியாது. Pls answer me

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Check panni solren sis. Thanks for the comment

  • @haripriya3206
    @haripriya3206 Рік тому +9

    எங்கள் குல தெய்வம் கோயில்🙏🙏🙏

  • @ks.rameshraj306
    @ks.rameshraj306 Рік тому +6

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் (துணை) 🙏🙏🙏

  • @ammaiappar9099
    @ammaiappar9099 2 роки тому +4

    ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் சொல்லும் முறையும் உங்கள் குரல் அமைப்பும் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @rowdygamers4488
    @rowdygamers4488 Рік тому +5

    எங்கள் குல தெய்வம் சொரி முத்து அய்யனார் 🙏

  • @boominathan3142
    @boominathan3142 Рік тому +3

    Story is very nice & historical beautiful one.🌷🌷🌷.

  • @vinayaknp9654
    @vinayaknp9654 3 роки тому +11

    வாழ்க்கையில ஒரு முறை அல்ல..!!
    வருடத்துக்கு ஒருமுறைன்னு சொல்லுங்க ஐயா..!!

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +2

      Super bro. Apdi than sollirukanum. Thanks for the comment

  • @karuppasamys7676
    @karuppasamys7676 3 роки тому +3

    நான் ஒரு முறை சென்றிருந்தேன். நல்ல அருட்சொல் கிடைத்தது. மீண்டும் செல்ல நினைக்கிறேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Super Karuppasamy bro. Thanks for the comment

  • @user-hk1wo1re9s
    @user-hk1wo1re9s Рік тому +4

    These similar temple situated in Aryanad TVM district... history says ayyanar comes to Aryanad from sorumuth ayyanar temple

  • @shankardhanam6065
    @shankardhanam6065 3 роки тому +9

    எங்கள் குலதெய்வம்..

  • @paramasivannivas7126
    @paramasivannivas7126 Рік тому +4

    குலதெய்வம் கோயில் 🙏🙏👍👍

  • @SivandaYT
    @SivandaYT Рік тому +2

    Enga Kula theivam Sorimuthu ayyanar 🙏

  • @RV-od6zf
    @RV-od6zf Місяць тому

    RV. சரவணப்பெருமாள்குருக்கள்

  • @sankaranmanikandan5875
    @sankaranmanikandan5875 2 роки тому +2

    அருமையான பதிவு சகோதரர்ரே
    எங்கள் குல தெய்வம் நடுக்காஉடையார் தர்ம சாஸ்தா.... அவருடைய வரலாறு கானோலி பதிவிடுங்கள் ஐயா.....நடுக்காஉடையார் அப்பனே போற்றி......

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 2 роки тому +4

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏

  • @nithishkumar6424
    @nithishkumar6424 3 місяці тому +1

    ஶ்ரீ நீலகண்ட அய்யனார் துணை 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥

  • @ElangeshwaranVadivel-lg7ip
    @ElangeshwaranVadivel-lg7ip Місяць тому +1

    பிரம்ம ராட்சசி சசி அம்மன் பற்றிய வரலாற்றினை கட்டாயம் பதிவிடவும் நண்பரே

  • @user-mi6rr5jd1h
    @user-mi6rr5jd1h Рік тому +1

    செருப்பு காணிக்கை எங்கள் குல தெய்வம் ஆத்திப்பன் சாமி க்கு குடுக்குறாங்க. ஐந்து வீட்டு சாமி செட்டியாபத்து உடன்குடி திருச்செந்தூர்.
    ஸ்ரீ ஐந்து வீட்டு சாமி துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @nagarajandme6552
    @nagarajandme6552 Рік тому

    🙏சொரிமுத்து அய்யனார் கோயில் வரலாறு 🙏ua-cam.com/video/-8XQ0tcj_t0/v-deo.html

  • @meenakumarir4468
    @meenakumarir4468 3 роки тому +2

    Sorimuthu ayyanaruku Jai.
    My kuladeivam sorimuthu ayyanar
    Very happy bro.

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks for watching sister

  • @sureshsree478
    @sureshsree478 2 роки тому +1

    சாமி சரணம் ஐயப்பா சரணம்
    சிறப்பு... நல்ல தகவல்
    கண்டிப்பா போடுங்கள்

  • @seethamalikapseethamallika1354
    @seethamalikapseethamallika1354 2 роки тому +2

    உண்மைதான்அண்ணா அருமையானகோவில் நாங்க போயி வழிபட்டிருக்கிறோம்

  • @tharshtharsh3952
    @tharshtharsh3952 3 роки тому +4

    Always video super anna kovil ah romba miss panrom 1week jolly ah irukum anga பட்டவராயர் story iruka anna.........?

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Thanks for the comment :) please watch Pattavarayar story in this link
      ua-cam.com/video/1dICkg7IBA0/v-deo.html

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +3

    எங்கள் குலதெய்வம் சாஸ்தா.

  • @akashmurugan6607
    @akashmurugan6607 2 роки тому +5

    Swamy saranam 🙏🙏🙏

  • @vanajat4083
    @vanajat4083 3 роки тому +9

    Thambi you have given brief and correctly details of poornakala pushpakala and சொரிமுத்து அய்யனார்.very happy to hear about our kula தெய்வம்.

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thank you sis. Happy to hear from you

  • @vijaymadhavan9226
    @vijaymadhavan9226 Рік тому +3

    உடன்குடி அருகில் இருக்கும் செட்டியாபத்து கோயில் உள்ள ஆத்தி சுவாமி கும் செருப்பு காணிக்கை உண்டு அண்ணா 🙏🏻

  • @pasanastudio8347
    @pasanastudio8347 6 місяців тому +1

    எங்களுக்கும் இது தான் குலதெய்வம் எனது மகளுக்கு பட்ட வரசி, எனது மகனுக்கு அய்யப்பன் என பெயர் வைத்துள்ளேன் ஆனால் இந்த பெயர் சூட்டபட்டுள்ள விபரம் எனது மகள் 5 வயதில் தான் எனக்கு தெரிய வந்துள்ளது

  • @prabu.s8258
    @prabu.s8258 2 роки тому +1

    Sori muthu ayyan kovil poiruken.. but ipdi oru interesting stroy semma bro

  • @p.sathyapriyan9426
    @p.sathyapriyan9426 2 роки тому +4

    Enga kuladeivam sorimuthu ayyaanar temple🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for the comment bro

  • @gopinathan8188
    @gopinathan8188 Рік тому +2

    🙏🙏🙏ஸ்ரீ சாஸ்தா துணை🙏🙏🙏

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 Рік тому +3

    ஓம்சொறிமுத்துஐய்யானார்துனை

  • @UBASURENDHARB
    @UBASURENDHARB 2 роки тому +2

    Om sree swamiye saranam ayyapaa karupanaswamiye saranam ayyapaa

  • @Santhoshwithsathiya
    @Santhoshwithsathiya 23 дні тому +1

    Brother ithu entha oru.....engaluku enga kula deivam ennanu theriyathu ...ambasamuthiram sorimuthu iyyanar nu ippo therithathu athu intha idam thana

  • @manikandanmani3966
    @manikandanmani3966 Рік тому +1

    Swamiye saranam ayyapa...✨

  • @arunmurugan2950
    @arunmurugan2950 3 роки тому +2

    செருப்பு கானிக்கை செட்டியாபத்து ஶ்ரீ ஐந்து வீட்டு சாமி கோவிலிலும் செலுத்த படுகிறது.

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Super bro. Thanks for the information

  • @seval3389
    @seval3389 2 роки тому +5

    எங்கள் குல தெய்வம் poorana puskala samethana மகா சாஸ்தா ஐயனார் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது
    இன்னொரு விஷயம் என்னவென்றால் ஐய்யப்பன் அதாவது சாஸ்தவுக்கு 6அவதாரம் தர்ம சாஸ்த , மகா சாஸ்தா , இப்பிடி ஆறு அவதாரம் இருக்கு bro Ayyappan thaan அய்யனார் இருவரும் ஒருவர் தன்

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Yes bro. Nan idha pathi Pooludaiyar sastha video la solliruken. Thanks for the comment

    • @maniraj3725
      @maniraj3725 Рік тому +1

      சாஸ்தாவுக்கு மொத்தம் 8 அவதாரம் நண்பா

  • @pavithiran25
    @pavithiran25 Рік тому +2

    Yangal kulatheivam sorimuthu ayyanar....🙏nangal varudam varudam intha kovilukku povom bro..

  • @sk.saransivasiva792
    @sk.saransivasiva792 2 роки тому +2

    சொரிமுத்து ஐயனார் சாமி தான் ஐயப்பனின் முதல் திருஉருவ சிலை

  • @GaneshKumar-im9yt
    @GaneshKumar-im9yt 2 роки тому +3

    Do a Video on High Court Maharaja Temple

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Please watch in this link bro
      ua-cam.com/video/nxRea1U3t38/v-deo.html
      Thanks for the comment

  • @jothimanij4276
    @jothimanij4276 3 роки тому +1

    Kovi thiruvila epo thodaguthu mudium nu solluga na Aadi onenula iruthu viratham iruken ..ammavasai varainu therium athu unmaiya ple soluga

  • @veeramanikandans788
    @veeramanikandans788 3 роки тому +2

    சுவாமியே சரணம்‌‌ அய்யப்பா

  • @kalac2999
    @kalac2999 6 місяців тому

    Enka kuladeivam sorimuthu ayyanarae potri potri

  • @manamkothiparavai5870
    @manamkothiparavai5870 Рік тому +2

    Nice historical temple... 🙏🙏🙏

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 9 місяців тому +1

    Ellam Sivam Om Namasivaya 🌹 Swamy' saranam 🌹🙏🌹

  • @narayananchinnan8058
    @narayananchinnan8058 9 місяців тому +1

    Chinnan endra Kulasaamyin varalaaru video pondunga Swamy...
    Swamiyae Saranam Ayyappa

  • @KUTTYPKR00112
    @KUTTYPKR00112 Рік тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @a.thangam4798
    @a.thangam4798 3 роки тому +2

    Yenga kula theivam pattavaraayan🙏🌺🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Hi please watch this Pattavarayar story
      ua-cam.com/video/1dICkg7IBA0/v-deo.html

  • @m.mahesh9018
    @m.mahesh9018 7 місяців тому +2

    Antha kovil pakkam than enga collage

  • @boominathan3142
    @boominathan3142 Рік тому

    Ohm sri Sorimuthaiyanor ah potri.
    Ohm sri swamiya saranom ayyappa..
    Villali veerana saranom ayyappa.
    🌷💐🌷💐🌷🙏🙏🙏.

  • @pazhaiyasoru3120
    @pazhaiyasoru3120 3 роки тому +2

    அருமை அண்ணா பிரான்சேரி ஸ்ரீ. கரையடி மாடசாமி வரலாறு பற்றி போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Sure bro. Seekirame Poduren. Thanks for the comment

    • @pazhaiyasoru3120
      @pazhaiyasoru3120 3 роки тому +3

      🌺கவலைகள் தீர்ப்பான் கரையடி மாடசுவாமி🌺🐎🐎🐎
      🔥ஸ்ரீகரையடிமாடசுவாமி திருக்கோவில்🔥
      பிரான்சேரி
      திருநெல்வேலி மாவட்டம்
      நானிலம் உய்வுர ஸ்ரீ ஹரிஹர புத்திரன் பல ஆலயங்களில் தரிசனம் அருள்கிறார் அவ்வருள் முதன்மை ஸ்தலம் கரையார் 💥சொரிமுத்துஅய்யனார்💥 கோவில்ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் படை தளபதி ஸ்ரீ தளவாய் மாடசுவாமி அவரே பிரான்சேரி தலத்த்தில் கரையடி மாடசுவாமி யாய்வீற்றிருந்துஅருள்பnலிகிறார்
      🏵️ஸ்ரீ தளவாய் மாடசுவாமி🏵️
      தாசட்யினி பார்வதி தேவியை மகளாக பெற்ற தக்க மகாராஜன் சிவனை அவமதித்ததால் வீரபத்திரரால் தலைகொய்யபடுகிறான் வெட்டுப்பட்ட தட்சனின் தலை, வேள்விக்குழியில் விழுந்து எரிந்தது. முண்டம் தரையில் விழுந்தது. தனது பதி மாண்டதை அறிந்து துடிதுடித்த தட்சனின் மனைவி தாருகாவல்லி, சிவனிடம் முறையிட்டாள். தவறை உணர்ந்து இனி நல்வாழ்வு வாழ, மீண்டும் அவருக்கு உயிர்பிச்சை இடுமாறு வேண்டினாள். அவளது அழுகுரலுக்கு இறங்கிய சிவபெருமான், வடக்கே தலை சாய்த்து உறங்கும் உயிரினத்தின் தலையை கொய்து உனது கணவனது உடலில் சேர்த்து வை, அவன் உயிர் பெற்று வருவான் என்று கூறினார். வேகம் கொண்டு எழுந்த தாருகாவல்லி, அங்கும் இங்கும் ஓடினாள், அலைந்தாள். சற்றுத் தொலைவில் கருப்புநிற ஆடு ஒன்று வடக்கே தலை சாய்த்து படுத்திருந்தது. அதன் தலையை கொய்து வந்து தனது கணவனின் உடலோடு ஒட்ட வைத்தாள். உயிர்பெற்று எழுந்தான் தட்சன். ஆட்டுத் தலையுடன் எழுந்த அவன் தனது கரங்களை கூப்பி, சிரம் தாழ்த்தி சிவனை வணங்கினான்.
      மகாவிஷ்ணுவால் தாட்சாயினி உடல்கள் சிதறுண்டு சக்தி பீடங்களாக மாறின. சிவனின் ஆங்காரமும் தணிந்திருந்த வேளை, தட்சனின் பணிவை கண்டு மனமிறங்கி, ‘‘நீயும் போற்றப்படுவாய், உன்னை வணங்கி துதிக்கும் அடியவர்களுக்கு கொல்லும் வரம், வெல்லும் வரம் அளிக்கும் பாக்யம் உனக்கு தருகிறேன். உடனே நீ பூலோகம் சென்று மகா சாஸ்தாவின் தளபதிகளில் ஒருவனாக திகழ்வாயாக,’’ என்று வரமளித்து பூலோகம் அனுப்பி வைத்தார்.தலை மாறிய சாமி என்றும் தலை மாறிய மாடன் என்றும் அழைக்கப்பட்ட அவர், பின்னர் தளவாய் மாடன் என்று அழைக்கப்பட்டார். தென்மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார், தளவாய் மாடசாமி.
      🔥வீரியபெருமாள் சாஸ்தா கோவிலில் ஸ்ரீகரையடிமாடசுவாமி🔥
      சொரிமுத்து அய்யனார் கோவிலில் வீற்றிருந்த தளவாய் மாடன் கீழ்நாடு தேசம் போகவேண்டும் தன்னை வழி பட குலமக்கள் வேண்டும் என்று சாஸ்தாவிடம் உத்தரவுபெற்று, தேவர் படைசூழ மாடன்மாடத்தியுடன் வரும் வழியில் பல இடங்களில் நிலையம் கொண்டார்.
      கல்லிடைக்குறிச்சி பத்தமடை கொழுமடை பாதையாக பிரான்சேரி வந்தடைந்தார் சுவாமி .இதனை கண்டார் பிரான்சேரி யில் வீற்றிருக்கும் வீரியபெருமாள் சாஸ்தா. தன் பரிவாரங்களுடன் கொலுவிருந்து, வரும் மக்களின் கவலைகளை தீர்த்து குல தெய்வமாய் கொலுவிருக்குமாறு சொல்ல, சுவாமி குளக்கரையில் கரையடி மாடசுவாமி யாய் கொலுவிருந்து அருள்பலிக்கிறார்
      வீரியபெருமாள் சாஸ்தா கோவிலில் படைத்தளபதியாய் கரையடி மாடசுவாமி , சுவாமி சங்கிலி பூதத்தார் , பேச்சியம்மன் சுடலைமாடசாமி தூசிமாடசாமி பாதாளகண்டி கருப்பசாமி பரிவாரங்கள் புடை சூழ அருள்கிறார்கள் இங்கு பங்குனி உத்திர தினத்தில் ஆயிர கணக்கில் பக்தர் கள் குவிகிறார்கள் மாதத்தில் கடைசி சனி கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன
      திருநெல்வேலிஇல் இருந்து பத்தமடைசெல்லும் மார்கத்தில் பிரான்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது நம்பி கைதொழும் பக்தர் வாழ்வில் காவலாய் நின்று அருள்கிறார் 🔥ஸ்ரீ கரையடி மாடசாமி🔥

  • @mbfklopr5426
    @mbfklopr5426 3 роки тому +3

    ராஜ உடையில்

  • @sairachithlakshmanaperumal9995
    @sairachithlakshmanaperumal9995 3 роки тому +2

    Sorimuthu iyanar thunai🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks for watching sister

  • @sivakuthalingampillai5182
    @sivakuthalingampillai5182 2 роки тому +3

    அண்ணா சொரிமுத்துஅய்யனார் பத்தி போடறீங்க. ஆனா தூசி மாடன் கதையும் போடுங்க ப்ளீஸ் 🙏🏻😭

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Konjam delay analum Kandippa poduren. Sorry

  • @navk2841
    @navk2841 3 роки тому +2

    Bro please kurvikulam karupasmay varalaru poduiga

  • @prakashkt8585
    @prakashkt8585 Рік тому +1

    Ayya Trichy la Kadai Pillai Ayyanar Kovil iruku location Trichy srirangam Melur kita iruku Ayyan varalaru patri pathivu podunga 🙏🙏🙏🙏

  • @SivandaYT
    @SivandaYT 3 роки тому +3

    En kula theivam sorimuthu ayyanar samy bro

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Super bro. Thanks for the comment

    • @SivandaYT
      @SivandaYT 3 роки тому +1

      @@UkranVelan bro sivan photo en veetu poojai roomla vaika mattikanga athuku oru video podunga pls bro u r big fan❤️❤️

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Sure bro. Kandippa poduren. Thanks

    • @SivandaYT
      @SivandaYT 3 роки тому +2

      @@UkranVelan welcome bro

  • @mariselvimariselvi749
    @mariselvimariselvi749 3 роки тому +1

    Nan ponadhu ella annan story super👌👌👌👌👌👌👌👌

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks for watching all the videos sister

  • @shanmuganathana3220
    @shanmuganathana3220 5 місяців тому

    ஐயா நான் குடியிருக்கும் செட்டியாபத்து கிராமத்தில் ஐந்து வீட்டு சுவாமிகள் உள்ளது அதில் ஆத்தியப்பன் என்கிற சாமிக்கு செருப்பை காணிக்கையாக செலுத்துகிறார்கள் நன்றி 🙏🙏🙏 என்னுடைய குலதெய்வம் இந்த சொரிமுத்தையனார் கோவிலில் இருக்கும் பேச்சியம்மன் தான் 🙏🙏🙏🙏🙏

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 2 роки тому +3

    Pattavarayan story sollunga sago... Want to hear in your voice...

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Hai bro this checking the link
      ua-cam.com/video/1dICkg7IBA0/v-deo.html

    • @sankarn2772
      @sankarn2772 Рік тому

      Pattavarayn story sollunga please

  • @dineshm2728
    @dineshm2728 2 роки тому +3

    Hi Anna super history please ponnar Shankar histor

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @marimuthup8429
    @marimuthup8429 2 роки тому +2

    Muthu mada swamy history podunga bro🙏🏻🙏🏻

  • @chitratimes6605
    @chitratimes6605 Рік тому +1

    Super

  • @user-lr4cy3me3o
    @user-lr4cy3me3o 8 місяців тому +1

    Perumpatai sastha Kovil varalaru podunga pls

  • @murugeswariraksan8186
    @murugeswariraksan8186 3 роки тому +1

    நன்றி அண்ணா

  • @umaranirani1722
    @umaranirani1722 2 роки тому +3

    ஐயா நிஜ கதைக்களத்தில் உள்ள ஐய்யனாரின் வரலாற்றை பதிவு செய்யுங்கள்...
    ஏனென்றால் நம் அய்யனார் புராணத்தில் வரும் கற்பனையானவர் அல்ல...

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for the information sis
      Please watch in this link
      அய்யனார் வரலாறு | Ayyanar History in Tamil | Aiyanar | Iyyanarappan story | ஐயனார் கதை | ஐயனாரப்பன் வரலாறு | Ukran Velan: ua-cam.com/play/PLaNRP0bYNXMdJDi89DGX87F_Cr6BN7iEk.html

  • @suganyavicky3922
    @suganyavicky3922 2 роки тому +2

    Enga kuladeivam sorimuthu ayyanar 🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Super. Thanks for watching

  • @mariyaakarthi3510
    @mariyaakarthi3510 2 роки тому +1

    Naga pona 4day iruppam my fav sori muthukovil

  • @mariappans2478
    @mariappans2478 3 роки тому +4

    Muppuli madasami varalaru podunga plz in karungulam

  • @annamalaichellavel1837
    @annamalaichellavel1837 Рік тому +1

    Excellent

  • @seetharaj1311
    @seetharaj1311 3 роки тому +2

    Mass brother.

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks for the comment bro

  • @priyaprathiksha1002
    @priyaprathiksha1002 13 днів тому

    இந்த கோயில் எங்கு உள்ளது

  • @harisaravanakumar8371
    @harisaravanakumar8371 Рік тому +1

    Alagu sokka ayyanar story podunga bro

  • @pandianrajan3180
    @pandianrajan3180 3 роки тому +1

    Om sorimuthu ayanarey potry

  • @jeishreek2708
    @jeishreek2708 2 роки тому +2

    எங்கள் குலதெய்வம்

  • @akashmurugan6607
    @akashmurugan6607 2 роки тому +3

    Rajapalayam neerkatha Ayyanar pathi sollunga bro..

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Already solliruken bro. Please check in our channel

    • @akashmurugan6607
      @akashmurugan6607 2 роки тому

      @@UkranVelan ok ,thanks bro👍

  • @dineshnarayanan5198
    @dineshnarayanan5198 2 роки тому +2

    எங்க குலதெய்வம்

  • @kulasaiambal5791
    @kulasaiambal5791 2 роки тому +1

    அருமை

  • @thalavaimadasamy1675
    @thalavaimadasamy1675 3 роки тому +1

    என் குலதெய்வம் சூப்பர்

  • @dharmarajp6531
    @dharmarajp6531 5 місяців тому

    SRI. NADUKATTANSASTHAVARALARUPATIUVSEIYAUMANNA

  • @subramanianb9022
    @subramanianb9022 2 роки тому +1

    Bro anaithalai iyyanar kovil paththi video podunga pandiyar kalathula katina kovil

  • @mariappans2478
    @mariappans2478 3 роки тому +3

    Karungulam athangarai sudalai madasami

  • @rajaraju9110
    @rajaraju9110 2 роки тому +1

    சபரிமலை பெரியபாதைல் செல்லும் போது பண்டைய குரு சாமிகள் எங்கெங்கு தங்கலாம் எங்கெங்கு தங்க கூடாது என்று கூறுவார்கள் என்பதை பற்றி ஒரு காணொளி போடுங்கள் சாமி🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Sure bro. Thanks for the comment. I will make a detailed video. Meanwhile please watch this one.
      ua-cam.com/video/bYG0vqbGk4U/v-deo.html

  • @arumugam5506
    @arumugam5506 3 роки тому +2

    Patavarayan aamy story pls upload

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Hi bro. Please see Pavadairayar video in this link
      ua-cam.com/video/Om2QtnKms6Y/v-deo.html

  • @gugankm1233
    @gugankm1233 2 роки тому +2

    Went yesterday only bro

  • @nila1076
    @nila1076 Рік тому +1

    சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு எப்போது சொல்லலாம் அண்ணா

    • @user-jz9yn2ue8u
      @user-jz9yn2ue8u Місяць тому

      ஆடி அமாவாசை அன்று

  • @thalavaimadasamy1675
    @thalavaimadasamy1675 3 роки тому +1

    வாழ்க பொதிகை மலை

  • @adiyapatham5299
    @adiyapatham5299 2 роки тому +1

    Superp sir