30முட்டை, 50முட்டை, 100முட்டை, 300 முட்டை வரை இன்குபேட்டர் விற்பனை! manual and automatic incubator!

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 180

  • @ennadaidhu2662
    @ennadaidhu2662 2 роки тому +70

    நானும் இவரிடம் வாங்கினேன் நல்ல ரிசல்ட்! 😍

  • @pkkumar3156
    @pkkumar3156 2 роки тому +13

    உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் புதுமையாக கருத்துக்களாக உள்ளது நன்றி தம்பி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌

  • @ramchandar82
    @ramchandar82 2 роки тому +6

    எனது தம்பி ராஜாவின் வீடியோக்கள் அனைத்துமே மிகச்சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. நன்றி தம்பி. வாழ்க, வளர்க....

  • @ramchandar82
    @ramchandar82 2 роки тому +8

    மிகச்சிறப்பு அண்ணா வாழ்க, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @pounrajguru8916
    @pounrajguru8916 2 роки тому +4

    வாழ்த்துக்கள் ணா விருது நீங்கள் பெற்றதற்க்கு

  • @மரங்களின்நண்பர்கள்அமைப்பு

    நம் தோழர் சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... மரங்களின் நண்பர்கள் அமைப்பு அரியலூர் மாவட்டம்

    • @ajithkumar.a9023
      @ajithkumar.a9023 2 роки тому +2

      வணக்கம் 🙏 நானும் அரியலூர் தான் , நானும் என்ன ஊர் சாலையோரம் குளங்களில்🌱 மரம் நடுகிறேன் 💚

  • @sentamilkalanjiyam
    @sentamilkalanjiyam Рік тому +5

    நான் பணம் அனுப்பி வைத்து (2200+200 ) வைத்து ஒரு வாரம் ஆகிறது. அனுப்புகிறேன் என்ற பதில் ஒரு நாள் மட்டுமே கிடைத்தது . ஆனால் இன்னமும் வரவில்லை. எந்த பதிலும் இல்லை. இப்படி செய்தால் எப்படி.சரியாக என்று கிடைக்கும் என்று சொன்னால் தானே நாம் அதற்கேற்றார் போல் தயாராக முடியும்.
    இப்போது வந்தால் சரி என்ற அளவிற்கு வந்து விட்டேன்.
    Incubater வந்துவிட்டது. பயன்படுத்தி விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன்.

  • @anushabaskaran5772
    @anushabaskaran5772 2 роки тому

    I am impressed by your product. Soon I will place order a incubator.

  • @aranyalingam9359
    @aranyalingam9359 2 роки тому +2

    உங்களுக்கும் வாழ்துகள் தம்பி 👏👏

  • @jaianand9015
    @jaianand9015 2 роки тому +3

    270‌முட்டை மெனுவல் இன்குபேட்டரில் பல்ப் எங்கே உள்ளது

  • @subhasubha9416
    @subhasubha9416 3 місяці тому

    Anna enakkum இங்கு பெட்டர் வேனும் எப்படி ஆர்டர் பன்னனும் please anna sollunga

  • @jagannathank2806
    @jagannathank2806 Рік тому +1

    Congratulations to ICAR kvk award winners!

  • @kalaimks1399
    @kalaimks1399 2 роки тому +2

    Anna kida na vainke 3 years akuthu caching nalla eruku maruthur magesh

  • @PrakashM-s2p
    @PrakashM-s2p 4 місяці тому

    Hatching eggs enga pro ketaika plz solluga

  • @susisusi457
    @susisusi457 Рік тому

    Anna naga jkm . Engaluku 100 eggs capacity eruka incubator venum

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 10 місяців тому

    நன்றி முட்டை திருப்பும் போதுமுட்டையினை முழுக்க திருப்பவேண்டுமாஅல்லதுகையைமுட்டைமேல்வைத்துசிறிதுதிருப்பினால்போதுமா please

    • @jagujency3437
      @jagujency3437 5 місяців тому

      No 1 opposite la no 2podunga 2times thirupanum 1dayku

  • @haripoultryincubators6116
    @haripoultryincubators6116 2 роки тому +2

    Very good

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 2 роки тому +1

    Useful video thanks

  • @petlover1147
    @petlover1147 7 місяців тому

    2024 april 7 la kidaikuma?

  • @JohnPaul-eq4zd
    @JohnPaul-eq4zd 2 роки тому +2

    Which is the ideal place to keep the incubator. Please explain it.

    • @sureshgomathi4117
      @sureshgomathi4117 2 роки тому +3

      நல்ல காற்றோட்டமான அறையில் இங்குபேட்டரை பயன்படுத்தவேண்டும்... கூரை வீடு மாதிரியான சூடு அதிகமாக உறிஞ்சப்படாத மேற்கூரையாக இருந்தால் நல்லது.... சுருக்கமாக சொன்னால் இங்குபேட்டரின் ஐடியல் டெம்பரேச்சரை விட அந்த அறையின் வெப்பம் குறைவாக இருக்க வேண்டும்.... மேற்சொன்னது போல காற்றோட்டம் மிக மிக அவசியம்...

  • @manimaran384
    @manimaran384 2 роки тому +1

    Please many of them prepared incubator but no one is not giving solution without electricity. Like solar panels with battery if no current supply

  • @nagaprime2501
    @nagaprime2501 2 роки тому

    Super bro I want to one incubator

  • @ராஜ்குமார்முத்துவாஞ்சேரி

    ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை கோழி குஞ்சு பராமரிப்பு மற்றும் விற்பனை வாய்ப்பு உண்டா என்று கூறி 👍🏿👍🏿🙏

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 роки тому

      Call sago

    • @bkorg676
      @bkorg676 Рік тому

      @@-gramavanam8319 enakum chicks sale seinim Chennai near Thiruvallur District edachum source irunda solunga sago

    • @arundheenan
      @arundheenan 2 місяці тому

      ​@@-gramavanam8319Congrats Raja and Suresh.

  • @prabakaran2517
    @prabakaran2517 2 роки тому

    Bro pontha koli mutaya vacha.. Kunju porikuma bro.. Kunju porika evolo nal agum bro.. Am jayankondam.. Reply bro

  • @MuruganMuruga-u8o
    @MuruganMuruga-u8o 5 місяців тому

    30முட்டை இங்கு பெட்டர் ஆட்டோமேட்டிக் விலை எவ்வளவு

  • @__naruto_weds_hinata_efx_255
    @__naruto_weds_hinata_efx_255 2 роки тому

    தம்பி எங்களிடம் BV380 கோழி உள்ளது வாங்கி மூன்று மாதம் ஆகிறது முட்டை இடுகிறது ஆனால் இப்போது ஒவ்வொரு கோழியாக இறக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை தயவு செய்து என்ன செய்ய என்று கூறுங்கள்

  • @annaduraibalaraman234
    @annaduraibalaraman234 2 роки тому +1

    Thanks Raja

  • @maheshmanur3149
    @maheshmanur3149 Рік тому

    உறவே இதை மகாராஷ்டிர மாநிலத்திற்கு அனுப்ப முடியுமா

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 2 роки тому

    சூப்பர் வீடியோ அண்ணா

  • @pachumiyashaikh1049
    @pachumiyashaikh1049 Рік тому +1

    Totally DC adaptor opratable apx 120, eggs thermocol manual opratable can you Arrange?. Please intimate.

  • @balusenthilkumar3119
    @balusenthilkumar3119 Рік тому

    Bro unga number line kedaikala enaku Venum order pannanum bro

  • @kanapathippilaisivakumar7252

    உங்கள் வாட்ஸ்அப் இலக்கம் தரமுடியுமாplease

  • @Nisha143Raja
    @Nisha143Raja Рік тому +1

    30muttai automatic price

  • @Singleboy-0565
    @Singleboy-0565 Рік тому

    Anna price 1200nu sollitu call pandi keta 1650 nu sollaraaru unmaiyaana price sollalaamla ya poi sollanum
    But product very excelent

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Рік тому +1

      Eppo double regulater pottu kudukurar sago

    • @sureshgomathi4117
      @sureshgomathi4117 Рік тому +1

      இப்போது 3 கண்ட்ரோல் போட்டு தருகிறேன்.... பொரிப்பு திறனை மேம்படுத்த- சுரேஷ் இங்குபேட்டர்ஸ்...

    • @Singleboy-0565
      @Singleboy-0565 Рік тому

      Nandri naanum ungagitta thaa 30egg incubator vaanguna nalla result

  • @jayaprakashfarmingvivasayi6613
    @jayaprakashfarmingvivasayi6613 2 роки тому +1

    Super💯🔥🤩💯🔥🤩🔥🤩💯🔥🤩

  • @rajugopal2615
    @rajugopal2615 2 роки тому

    எனக்கு 50குஞ்சுபொரிப்பான் அளவு இங்பேட்டர் தேவை விலை என்ன?

  • @sureshgomathi4117
    @sureshgomathi4117 2 роки тому +3

    👏

  • @bharathibalusamy9480
    @bharathibalusamy9480 2 роки тому +1

    Super bro 👌👌👌👌👌

  • @thanavelthangam8305
    @thanavelthangam8305 Рік тому

    6egg ingupetor automatic kedaikuma anna

    • @BJ-vd7fk
      @BJ-vd7fk Рік тому

      6 முட்டைய கூட திருப்ப முடியாம automatic கேக்குறிங்க சரியான காமெடி போங்க.. 😂😂

  • @selvamkavi1807
    @selvamkavi1807 Рік тому +1

    அண்ணா இங்குபெட்டர் எனக்கு வேணும் எவ்வளவு ரூபாய் உங்க மொபைல் நம்பர் தாங்க கால் பண்ண

  • @natarajnataraj5848
    @natarajnataraj5848 2 роки тому

    கூஸ் வாத்து முட்டை பெரிக்க இன்குபேட்டர் கிடைக்குமா அண்ணா

  • @cholarajansankar9563
    @cholarajansankar9563 2 роки тому

    இன்குபேட்டர் வாடகைக்கு கிடைக்குமா அண்ணா

    • @cholarajansankar9563
      @cholarajansankar9563 2 роки тому

      நான் ஜெயங்கொண்டம் அருகில் தான்

  • @SweetsFoodms
    @SweetsFoodms 2 роки тому

    சூப்பர் அண்ணா ♥️♥️♥️

  • @baskarcv6646
    @baskarcv6646 2 роки тому

    Karue district delivery panna mutiyuma

  • @muthupsk3823
    @muthupsk3823 2 роки тому +1

    Supper bro

  • @subramani5264
    @subramani5264 2 роки тому

    Congrats

  • @sivalisivali9700
    @sivalisivali9700 2 роки тому

    super na

  • @MDU_360
    @MDU_360 Рік тому

    Bro 30 egg vaikkura incubator evvalavu bro

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Рік тому

      1850

    • @miru...3817
      @miru...3817 Рік тому

      நான்ஒருஇங்குபட்டர்வாங்கவேண்டும்எப்படிவாங்குவது

  • @lathasubash4015
    @lathasubash4015 2 роки тому

    Kanyakumari maavattam cash on delivery panuvegala

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 роки тому

      Call our number sago. Delevery eruku ga

    • @sentamilkalanjiyam
      @sentamilkalanjiyam Рік тому

      அனுப்பிவிடுவார்கள் பயம் வேண்டாம். ஓரிரு நாட்கள் வரை நீங்கள் காத்திருக்க வேண்டி வரலாம்.
      நானும் வாங்கினேன். ஒரு வாரம் ஆனது ஆனால் வந்து விட்டது.

  • @maheshmage3486
    @maheshmage3486 Рік тому

    Suppar

  • @gurunathan6
    @gurunathan6 Рік тому

    Na love birds valakura. Love birds ku incubator eruka evalo rate varum

  • @chelladuraic349
    @chelladuraic349 Рік тому +1

    Hai

  • @georgesanjay7478
    @georgesanjay7478 Рік тому

    அண்ணா எனக்கு இங்கு பட்டர் வேணும்

  • @sweetlin8701
    @sweetlin8701 2 роки тому

    Koli kunju neraya death ahuthu. Athuku video send pannunga

  • @ajithchockalingam4314
    @ajithchockalingam4314 2 роки тому

    Super

  • @RameshKumar-mc7jv
    @RameshKumar-mc7jv 2 роки тому

    50 egg autometic inkupator enna price nu sollunga annaa

  • @jamesraja8706
    @jamesraja8706 2 роки тому +1

    Anna 100egg Ku evolo na price

    • @sureshgomathi4117
      @sureshgomathi4117 2 роки тому +1

      112 முட்டை- ஆட்டோமேடிக்- 12000 ரூபாய்..

  • @John-nd7nj
    @John-nd7nj 10 місяців тому

    Delivery iruka bro

  • @vigneshvignesh.t1334
    @vigneshvignesh.t1334 Рік тому

    விலை சொல்லுங்க

  • @Poovarasan.G-kh6tc
    @Poovarasan.G-kh6tc 10 місяців тому +3

    Bro 1200 sollureenga call panna 1750 sollureenga bro 😔

  • @michelsobu547
    @michelsobu547 2 роки тому

    Nan vanga pokeran

  • @sathyavarma4919
    @sathyavarma4919 2 роки тому

    Super g

  • @devivelu2651
    @devivelu2651 2 роки тому

    Virudhachlam delivery pandringala

    • @sureshgomathi4117
      @sureshgomathi4117 2 роки тому

      பண்ணுவோம் சகோ... தொடர்புக்கு- 9626554587

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 роки тому

      Pannuvom sago

  • @dolldeborah4814
    @dolldeborah4814 2 роки тому

    எனக்கு 30 முட்டை வைக்க வேணும் தூத்துக்குடி டெலிவரி பண்ணுவீங்களா அண்ணா

  • @manimalamahesh9693
    @manimalamahesh9693 11 місяців тому

    போன்நம்பர்

  • @mr.makeandtechtamizhan856
    @mr.makeandtechtamizhan856 2 роки тому +2

    😍👍

  • @mohankumar4848
    @mohankumar4848 2 роки тому

    Erode delivery erukka

  • @akshithaajayworld3420
    @akshithaajayworld3420 2 роки тому

    Thirunelveli delivery 🚚 unda

  • @subramani5264
    @subramani5264 2 роки тому

    Anna super

  • @skl96
    @skl96 2 роки тому

    100 முட்டை பொரிப்பன் என்ன விலை நண்பா

  • @nagaprime2501
    @nagaprime2501 2 роки тому

    I am Trichy

  • @rajbilly5612
    @rajbilly5612 2 роки тому

    100 egg manual incubator iruka bro

  • @warmavw1871
    @warmavw1871 8 місяців тому +1

    Rate over 1000 too much bro

  • @thilaksikanthilaksi9229
    @thilaksikanthilaksi9229 2 роки тому

    Temperature controller setting sollunka bro

  • @pkaer98654
    @pkaer98654 2 роки тому +1

    In chennai its only 1000₹

  • @vijayanandan263
    @vijayanandan263 2 роки тому

    Install ment la kidaikumaa

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 роки тому

    👌👌

  • @pugal8595
    @pugal8595 Рік тому

    Hiiii

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 2 роки тому +1

    30,50 egg box ana rate bro?

  • @manikandang9777
    @manikandang9777 2 роки тому

    bro 30muttai egg ingubacter venum bro

  • @SuryaSurya-qs5jw
    @SuryaSurya-qs5jw Рік тому

    600 erkka pro

  • @vigneshvignesh.t1334
    @vigneshvignesh.t1334 Рік тому

    30 முட்டை இன்குபேட்டர் வேணும்

  • @nmspoultryfarmhatcheris.253
    @nmspoultryfarmhatcheris.253 2 роки тому +2

    அண்ணா

  • @s.us.7386
    @s.us.7386 2 роки тому

    அண்ணா போன் நம்பர் தாங்க

  • @kanishka3214
    @kanishka3214 Рік тому +4

    Vedio la 1200 nu solringa but call panni keta 1650 nu solringa

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Рік тому

    But he is telling high price when we calling directly to purchase

    • @sureshgomathi4117
      @sureshgomathi4117 Рік тому +1

      விலைக்கு ஏற்ற தரம் இருக்கும் நண்பரே- சுரேஷ் இங்குபேட்டர்ஸ்...

  • @monishahamed5376
    @monishahamed5376 2 роки тому +1

    5 degree Celsius devaipadum muttaikku

    • @mjshaheed
      @mjshaheed 2 роки тому +1

      Yetharku 5 degree thevaipadum, Sago?

    • @monishahamed5376
      @monishahamed5376 2 роки тому

      @@mjshaheed muttai heat panna always 5 degree Celsius devaipadum

    • @mjshaheed
      @mjshaheed 2 роки тому +1

      @@monishahamed5376 37.5 degree Celsius thevai illayaa, Sago?

    • @monishahamed5376
      @monishahamed5376 2 роки тому

      @@mjshaheed naan soldrathu kozhi tarakkudiya Celsius

    • @mjshaheed
      @mjshaheed 2 роки тому +1

      @@monishahamed5376 Thavaru, Sago. Enga padicheenga?

  • @s.us.7386
    @s.us.7386 2 роки тому

    அண்ணா போன் நம்பர் குடுங்க

  • @dhinakaran169
    @dhinakaran169 2 роки тому

    Warranty unda

    • @sureshgomathi4117
      @sureshgomathi4117 2 роки тому

      கண்ட்ரோலுக்கு 1 வருடம் வாரண்டி உண்டு...

  • @m.mithun5242
    @m.mithun5242 8 місяців тому

    Number

  • @kamatchikamatchi2693
    @kamatchikamatchi2693 2 роки тому

    50,30 மூட்டை பொறிக்க வைக்க என்ன விலை

    • @sureshgomathi4117
      @sureshgomathi4117 2 роки тому +3

      30 முட்டை மேனுவல் 1200 ரூபாய்.... 54 முட்டை ஆட்டோமேட்டிக் 8000 ரூபாய்...

  • @P.PushparajP.Pushparaj
    @P.PushparajP.Pushparaj 4 місяці тому

    U numbers ple

  • @SuryaSurya-qs5jw
    @SuryaSurya-qs5jw Рік тому

    Pls pro

  • @subbaraokancharala5195
    @subbaraokancharala5195 2 роки тому

    100 eggs cost bro phone

  • @maazpetskgf3494
    @maazpetskgf3494 2 роки тому

    Bro i too sale incubutor very low price

  • @bruskhan7213
    @bruskhan7213 2 роки тому

    BUROSKAHN

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 2 роки тому

    அடக்கமான பேச்சு அண்ணா

  • @pyschomanimanipycho1982
    @pyschomanimanipycho1982 2 роки тому

    anNa youre numer

  • @arulmary8350
    @arulmary8350 Рік тому

    Sir call me pls

  • @KannanKannan-jy7co
    @KannanKannan-jy7co Рік тому

    Anna unga contact number kidaikkuma pls anna