Full Manual Setup (A-Z) Incubator Assembly / கோழி குஞ்சு பொரிப்பான் செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 112

  • @SathishKumar-gj4wf
    @SathishKumar-gj4wf 29 днів тому

    hi bro unga video parthan nalla explain panniga ennaku incubator ready panni annupa mudima bro

  • @alawdeen2407
    @alawdeen2407 2 роки тому +4

    மிக்க நன்றி சகோ இவ்வளவு தெளிவா யாரும் சொன்னதில்லை அருமை 👌👌

  • @sudharamiah7103
    @sudharamiah7103 10 місяців тому

    Excellent presentation to explain. I searched for more than 40 videos about the settings, but nobody explained the intial set up. I was struggle lot to identify the issue. After seeing your video, the cut off works perfect. Very thanks for your time and explainations.

  • @H2H014
    @H2H014 Рік тому +1

    Incubator வீடியோ பார்த்து செஞ்சிட்டேன் வெற்றி , thx nanba
    வேற யாருக்கும் வேணாலும் சொல்லுங்க செஞ்சு தரேன்

    • @khaan_fitness675
      @khaan_fitness675 9 місяців тому

      Bulp mattum eriya maattengudhu..Rendu incubator senjutten but rendu bulp um eriyala

    • @rajasekarpradeeba4912
      @rajasekarpradeeba4912 9 місяців тому

      I need one incubator, price how much?

    • @H2H014
      @H2H014 9 місяців тому

      @@rajasekarpradeeba4912 80 eggs 2200

    • @H2H014
      @H2H014 9 місяців тому

      @@rajasekarpradeeba4912 கால் பண்ணு கா

    • @H2H014
      @H2H014 9 місяців тому

      ​@@khaan_fitness675எட்டு பூஜ்யம்
      ஏழு இரண்டு
      நான்கு ஒன்று
      ஆறு மூன்று
      ஒன்பது இரண்டு

  • @mrvivasayatamizhan
    @mrvivasayatamizhan 3 роки тому +5

    Nice

  • @thangaraj3810
    @thangaraj3810 Рік тому +2

    தெளிவான விளக்கம் நண்பா❤️

  • @SelviSelvi-io8px
    @SelviSelvi-io8px 3 роки тому +8

    time set panniyachu....but crt time kku off and on aaga mateinguthu.......connection yellam crt ahh tha irukku....yenna reason bro...

  • @ansariansari3549
    @ansariansari3549 Рік тому

    புரிதலின்
    நன்மை விளக்கம்
    நன்றி நன்றி

  • @ismartdheeran2570
    @ismartdheeran2570 Рік тому +3

    Thanks nanna for this video 🥰

  • @kokilavanankokilavanan7217
    @kokilavanankokilavanan7217 3 місяці тому +1

    👍

  • @48_vishnu
    @48_vishnu Рік тому +1

    Clear explanation 👍

  • @maxintegratedfarm4719
    @maxintegratedfarm4719 2 роки тому +2

    Enaku romba useful bro

  • @prakashk5832
    @prakashk5832 Рік тому

    Very Good Explained

  • @velmurugesanr8795
    @velmurugesanr8795 3 роки тому +3

    Clearly explained... Congratulations 🌹. How many Watt bulb used? Please clarify

  • @SaravananSaravanan-sj3kh
    @SaravananSaravanan-sj3kh Рік тому

    Super nanba

  • @dajrock102
    @dajrock102 2 роки тому +1

    Fan on la dha irukanum all time

  • @Surya846
    @Surya846 9 днів тому

  • @sanganmd12
    @sanganmd12 3 роки тому +3

    Bro two Bulb கொடுக்கும் போதும் இந்த temperature thaanaa anna

    • @sridharrk8708
      @sridharrk8708 2 роки тому +2

      நிங்க ரேடி பன்ணி தருவிங்கள

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy Рік тому

    நல்ல முறையில் விளக்கி உள்ளார்

  • @AinkaranMoorthy-ck2og
    @AinkaranMoorthy-ck2og 6 місяців тому

    Bro kunju porichchaa eppidi suvaasikkum incubator la துளை illaye

  • @gramathugalatta8414
    @gramathugalatta8414 2 роки тому +2

    Bro super

  • @akasht533
    @akasht533 3 роки тому +2

    Bro intha incupetor work akunutha koli kungi porichutha bro sollunga bro nan try panna poren

  • @VeeraMani-er5rm
    @VeeraMani-er5rm 2 роки тому

    Bro nan vangirukrathula P3 la 14 ku Mela poga matnguthu 33 epdi set pandrathu

  • @jenijai5723
    @jenijai5723 Рік тому

    நன்றி நண்பா உங்கள் வீடியோ பார்த்து நான் ஒன்று செய்துவிட்டேன் ஆனால் பேன் எப்போதும் ஓடிகொண்டே இருக்கிறது அது சரியா

    • @H2H014
      @H2H014 9 місяців тому

      சரி

  • @kaviyarasan471
    @kaviyarasan471 3 роки тому +2

    Super 🔥

  • @ManikandanMani-qv2nf
    @ManikandanMani-qv2nf 2 роки тому

    Super pro

  • @RajaDaniel-qq1kj
    @RajaDaniel-qq1kj 9 місяців тому

    சூப்பர்👍

  • @babuvijayan9086
    @babuvijayan9086 2 роки тому

    Detailed explained 👌

  • @TheDreamhomecbe
    @TheDreamhomecbe 3 роки тому +1

    Nice bro

  • @augustathangaraj9657
    @augustathangaraj9657 Місяць тому

    Bulb not working what is the reason

  • @muthishthangam8966
    @muthishthangam8966 8 місяців тому

    Bulb enna watt bro

  • @pandiyarajan7429
    @pandiyarajan7429 Рік тому

    Bro connection pannuranka bro but bump no work

  • @asifkan
    @asifkan Рік тому

    Ready pani kudupengala bro

  • @Kk-xp3sn
    @Kk-xp3sn 3 роки тому +2

    Bro , thermostat display showing 'LLL' by default value. How to set the value?
    Reply i'm still waiting....

    • @jaianand9015
      @jaianand9015 2 роки тому

      Sensor wire ரை மாட்னீங்களா..
      அது மாட்டாமா ஆன் பண்ணா அப்படித்தான் வரும்...

  • @v.ajithkumar9635
    @v.ajithkumar9635 6 місяців тому

    Holes podanuma ???

  • @villagemedia3040
    @villagemedia3040 5 місяців тому

    டெம்பரேச்சர் தாறுமாறாய் ஏறுவதற்கு ஏறுவதற்கு என்ன காரணம்

  • @prabhur5209
    @prabhur5209 11 місяців тому

    ❤️❤️❤️❤️

  • @jenijai5723
    @jenijai5723 Рік тому

    நண்பா தெர்மோகோல் பெட்டி எந்த மாதிரி கடைகளில் கிடைக்கும்

  • @mr_bala_offcial1412
    @mr_bala_offcial1412 2 роки тому

    Thanks bro...

  • @paramasivanm4794
    @paramasivanm4794 2 роки тому

    Super super

  • @dkgamertamil4675
    @dkgamertamil4675 8 місяців тому

    Light வெளிச்சம் low irukuthu bro

  • @karthikshalini4618
    @karthikshalini4618 Рік тому

    Entha tharmacol box engu kidaikkum

  • @moorthyraja0067
    @moorthyraja0067 3 роки тому +2

    Thermocol Box Venum Bro Cost ebalo

  • @vijaya5320
    @vijaya5320 5 місяців тому

    Pro enna price

  • @MohammedAli-jf6xx
    @MohammedAli-jf6xx Рік тому

    Bro , yalla settings pannitta yalla parfact taa work aguthu , light mattum eriyala

  • @chinnaduriachinnaduria9792
    @chinnaduriachinnaduria9792 2 роки тому

    V2la Karantu poituna enna pannala bro

  • @remo_kamalesh
    @remo_kamalesh 3 роки тому +2

    🔥🔥

  • @priyasarath6271
    @priyasarath6271 2 роки тому

    Thermostat box enga kedaikkum sollunga bro

  • @gayathrimohanraj9951
    @gayathrimohanraj9951 3 роки тому +1

    தெளிவான விளக்கம்

  • @mpeditz705
    @mpeditz705 3 роки тому +1

    12v 1A use panna lama anna

    • @jaianand9015
      @jaianand9015 2 роки тому +1

      ஒரு பேன் மட்டுமே போடுவதாக இருந்தால் ஒரு ஆம்பியரே போதும்..

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 3 роки тому

    Arumai.kandru.kutti.siria.cow..kuds.engu.kidaikym.villai.pall.kudi.marandafu.dollavum

  • @yaserarafath8234
    @yaserarafath8234 2 роки тому

    Medical shop... La ice box... Illa

  • @adhisaravanan7763
    @adhisaravanan7763 3 роки тому

    முதல் முறை அடை வைத்தேன் 5 நாள் ஆகியும் கரு உருவாகவில்லை என்ன செய்யலாம் சகோ

    • @adhisaravanan7763
      @adhisaravanan7763 3 роки тому

      என்னுடைய வாட்ஸ் ஆப் நம்பர் 8098097200 பதில் அளியுங்க சகோ

  • @thiveeswaran9498
    @thiveeswaran9498 3 роки тому

    Bro enakku oru problem bro.enna first light on asu. Apra patha light mattu on aka mattuthu

    • @KalnadaiUlagam
      @KalnadaiUlagam  3 роки тому

      Temperature will be high HHH nu varutha bro

    • @thiveeswaran9498
      @thiveeswaran9498 3 роки тому

      H la irukku bro enna problem

    • @althafahmed5660
      @althafahmed5660 3 роки тому

      @@KalnadaiUlagam h than eku anna lith on ahadu illa

    • @jaianand9015
      @jaianand9015 3 роки тому

      600 ரூபாய்ல எப்படி ரெடி பண்ண முடியும். பாக்ஸ் டெம்பரேச்சர் கண்ட்ரோல்
      பேன் அடாப்டர் பல்ப் ஒயர் டுபின் பிளக் இவற்றின் விலையை பட்டியல் இட முடியுமா...
      பட்டியலை கூட்டி பாருங்கள் எவ்வளவு வருகிறது என்று பாருங்கள்..
      அறுநூறூக்குள் வந்தால் பத்து இன்குபேட்டர் எனக்கு உடனடியாக செய்து கொடுங்கள்

    • @bharathiraja2432
      @bharathiraja2432 2 роки тому

      @@KalnadaiUlagam anna adaptor la 2 wire layum supply varuthu enna seivathu

  • @selvaraju89
    @selvaraju89 3 роки тому

    Fan connection?

  • @VSPPETFRME
    @VSPPETFRME 2 роки тому +1

    bro இந்த Fan எங்கே கிடைக்கும்

    • @alawdeen2407
      @alawdeen2407 2 роки тому

      எல்லா எலக்ட்ரிக் கடையில் கிடைக்கும்

    • @Singleboy-0565
      @Singleboy-0565 Рік тому

      Online shoping la iruku

  • @saravanachudicollections7002
    @saravanachudicollections7002 3 роки тому

    Thank you sir 👍👍

  • @dineshr9750
    @dineshr9750 3 роки тому

    Bulb off on ayirichina bulb fuse pogadh

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому

    👍👌👍👍👍

  • @selvaraju89
    @selvaraju89 3 роки тому

    Box size?

  • @vigneshs4066
    @vigneshs4066 2 роки тому

    How to contact you?

  • @sridharrk8708
    @sridharrk8708 2 роки тому

    அன்ணா நிங்க ரேடி பன்ணி தருவிங்கள

  • @daniella1028
    @daniella1028 2 роки тому

    Bro enaku p3 la 14 ku kella pogala why

  • @rajeshkaruppusamy2379
    @rajeshkaruppusamy2379 3 роки тому +1

    Bro niga yentha oru bro

  • @flowerhornfishcare1716
    @flowerhornfishcare1716 3 роки тому +1

    Nenga vangana Thermokole box price ana

  • @pazhanivelutileslaying8993
    @pazhanivelutileslaying8993 6 місяців тому

    Halp

  • @farmingfarmer9205
    @farmingfarmer9205 3 роки тому

    அண்ணா கரண்ட் கட் ஆப் செய்து திரும்ப வந்தால் மீண்டும் வெப்பநிலை செட் செய்ய வேண்டுமா

    • @KalnadaiUlagam
      @KalnadaiUlagam  3 роки тому +1

      Vendam automatically it will set again

    • @farmingfarmer9205
      @farmingfarmer9205 3 роки тому

      @@KalnadaiUlagam thank you Anna. கரண்ட் 5 மணி நேரம் போய்ட்டு வந்தாலும் தானாக செட் ஆகுமா

    • @KalnadaiUlagam
      @KalnadaiUlagam  3 роки тому

      No problem it will set automatically

    • @farmingfarmer9205
      @farmingfarmer9205 3 роки тому

      @@KalnadaiUlagam ரொம்ப நன்றி அண்ணா நான் உங்க வீடியோ பாத்துதான் இன்குபேடர் செய்ய போறேன்.

  • @althafahmed5660
    @althafahmed5660 3 роки тому

    Anna lith on ahailla y anna

    • @KalnadaiUlagam
      @KalnadaiUlagam  3 роки тому

      Temperature high la eruntha h nu tha varum

  • @சேலம்முரளி.C
    @சேலம்முரளி.C 3 роки тому

    எத்தனை வாட் பல்பு வேண்டும்

  • @kaviyarasankavi8703
    @kaviyarasankavi8703 3 роки тому

    Please annan unga number kudunga

  • @bala007__SIGMA
    @bala007__SIGMA Рік тому

    Po
    Nn v

  • @khaan_fitness675
    @khaan_fitness675 9 місяців тому

    Unga number irundha kudunga rendu box laiyum light eriyala

    • @H2H014
      @H2H014 9 місяців тому

      எட்டு பூஜ்யம்
      ஏழு இரண்டு
      நான்கு ஒன்று
      ஆறு மூன்று
      ஒன்பது இரண்டு

    • @H2H014
      @H2H014 9 місяців тому

      comment லா நம்பர் போட்டா automatic delete ஆகுது நண்பா