இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி என்று பாடல் வரிகள். இறைவன் உன்னுள்ளே வாழ்கிறான் என்று மனிதனை குறிப்பிடுகிறார்கள். உயிருக்க்கு போராடிய நோயாளியை காப்பாற்றும் மருத்துவர் கடவுளாக கருதப்படுகிறார்.அதே போல் இன்பமும் துன்பமும் மனிதனுக்கு மனிதனால் ஏற்படுவது. இல்லறத்தில் இணையும் தம்பதியர் உருவாக்கும் வம்சாவளி தான் தெய்வீகம். மனிதனே இறைவன்.
காமத்தை முழுமையாக அனுபவி தானே வெளியே வந்தடுவ.. 💐 அனுபவிப்பது எது என்று கேள்வி கேள் உனக்குள்.. அனுபவிப்பதை எது கவனிக்கிறது.. என்று பார் ஒவ்வொரு முறையும்.... அது (காமம்) உன்னை விட்டு விலகுவது புரிய வரும்.. பயணியுங்கள் விரைவாக... வாழ்த்துக்கள்... 💐
வள்ளலார் அவர்களின் கோட்பாடும் மக்களை விழித்திரு. தனித்திரு பசித்திரு என்று மூன்று நிலைகளில் இருந்து பழகச்சொல்வார்கள். நமது சுற்றுச்சூழலில் என்ன விசயங்கள் நடை பெறுகின்றன என்பதை நாம் உணர வேண்டும் என்பது. தனிமையில் இருக்கும் மனிதன் மற்றவர்களால் தூண்டப்பட மாட்டார்.ஒழுக்கம் தவறாமை ஏற்படும். அரை வயிறு சாப்பாடு நல்ல ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வுக்கும் வழி வகுக்கும் மேலும் ஐயா கூறியது போல ஒரு செயல் செய்யும்போது மனம் சிதறக்கூடாது என்பதால் இரத்த அழுத்தம் சீராகும். சிந்தனை சிதறினால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதே மகான்களின் கருத்து.
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது சிலது உண்மை ஓசோ சொன்னதை நீங்கள் சொல்கிறீர்கள் ஆனால் ,சில முரண்பாடுகள் அவர் சொனத்திலையே உதாரணம் யோகா Please read the book secret of golden flower and. Osho yoga ஐயா நீங்கள் எப்போதவது யோகா செய்தது உண்டா? தயவு செய்து அனுபவம் இல்லை என்றால் அதை பற்றி கதைக்க கூடாது
அருமை வாழ்த்துகள் நன்றி
எதார்த்தமான பேச்சு
அறிந்தததை அப்படியே
சொல்லும் எளிமையான
வார்த்தைகள் அருமை
நான் பார்த்த எந்த தமிழ் ஆசிரியர்களிடம் இல்லாத ஞானம் உங்கள் ஒருவரில் இருப்பது நமது ஓஷோ திருவள்ளுவர் ஒன்ரே என்பது 😍🎉🥰🤙✌️🤙🌷
அய்யா அவர்களின் இந்த விளக்கங்கள் நாம் ஓஷோவை பற்றி நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். மிகவும் நன்றி அய்யா 🙏👌💐
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி என்று பாடல் வரிகள்.
இறைவன் உன்னுள்ளே வாழ்கிறான் என்று மனிதனை குறிப்பிடுகிறார்கள்.
உயிருக்க்கு போராடிய நோயாளியை காப்பாற்றும் மருத்துவர் கடவுளாக கருதப்படுகிறார்.அதே போல் இன்பமும் துன்பமும் மனிதனுக்கு மனிதனால் ஏற்படுவது.
இல்லறத்தில் இணையும் தம்பதியர் உருவாக்கும் வம்சாவளி தான் தெய்வீகம்.
மனிதனே இறைவன்.
நான் இப்போது ஓஷோ அவர்களின் உங்கள் குழந்தைகள் புத்தகம் படித்துக்கொண்டுள்ளேன்.Thanks to abi books
இவரிடம் நிறைய தகவல்கள் இருக்கிறது
பல topics பேசவைத்து ஆவணபடுதுங்கள் it's useful for present & future too 🙏🙏🙏
மனம்,புத்தி,சித்தம் ஒரு முகப்படுவதே விழிப்புணர்வு.அவ்வாறு ஒரு முகப்பட்டால் நான் என்ற அங்காரம் நீங்கி ஞானம் அரும்பும்.
Thalaiva murpokku sinthanaivaathi , evlo super explanation thanthutu poirukaaru . My one of favourite guru osho
அருமை வித்தியாசமான முறையில் நல்ல தகவல்கள் தருகிறார்
நீ நீயாக இரு!!!! திருநங்கைகளின் சத்திய ரூபத்தை பெருமைப்படுத்தியவர் ஓசோ. திருநங்கைகளுக்கு ஓசோ மிகப் பெரிய சக்தி!
Share number
@@fighting-ag-injustice 🤦🏻♂️த்தூ
பளிச்சென்று புரியும்படியான எதார்த்தமான வார்த்தைகள் அய்யாவிடம் பிடித்தஒன்று,
காமத்தை முழுமையாக அனுபவி தானே வெளியே வந்தடுவ.. 💐 அனுபவிப்பது எது என்று கேள்வி கேள் உனக்குள்.. அனுபவிப்பதை எது கவனிக்கிறது.. என்று பார் ஒவ்வொரு முறையும்.... அது (காமம்) உன்னை விட்டு விலகுவது புரிய வரும்.. பயணியுங்கள் விரைவாக... வாழ்த்துக்கள்... 💐
ஒஷோ மிகவும் சிறந்த ஆன்மீக உலகின் தலை சிறந்த பேராசான் 😍🎉🥰🤙🌷✌️
Sir.... அருமை Sir!
மிகவும் அருமையான பதிவு சகோதரரே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள்
Osho avarkalin padaipil "NAAN NESIKUM INDIA " is a great book...
Is it available in Tamil ? "India my love - glimpses of golden past " original ( extract from his talks)
It's wonderful, like to know more about this great man ,he understands Osho and Vallalar..more than others, great.
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
மிக மிக நல்ல பேச்சாளர்
Ivaroda interview nalla iruku bro... Expecting this sort of videos more !!!
S bro
This is just sample .. try give a chance to Osho
@@vigneshrajendran7578 👍👍👍
@@sridhara8880 4
Arumaiyana pathivu..vaazthukkal anbare
அன்புடன் அனைவருக்கும்
மிகவும் சிறப்பாக
நமது சகோதரர் விளக்கம்
இருக்கிறது ஓஷோவின் கருத்துக்கள் பார்வை
மனித சமுதாயம் விழிப்படைய
ஓஷோவின் புகழ் பரவும்.
OSHO Was gem of universe not equal to other person still.........
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
Merci beaucoup
Hello
R u lady
I am from Pondicherry knows little French
Let’s be friends
Please reply your cell number
We need more interviews from him 🙏 Good job guys thanks for making him famous ❣️
Hello
R u lady
Very nice
Lets be friends
Please reply your cell number
என்னை பொறுத்தவரை கீதையை விட திருக்குறளே சிறந்தது.
Now I'm totally clear my mind thanks sir 🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி 🙏
🙏 வணக்கம் வாழ்க வளமுடன்
Thelivana speech thank you sir
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் malaradi வாழ்க
நிறைய நல்ல விஷயங்களை சொல்கிறார்...
Super guruve nantre
ஓசோ பற்றி நிறைய சொல்லுங்க ஐயா
Super explanation, excellent, very good complete understanding 🙏
Wonderful nanri
வாழ்க வையகம் 🙏
Thanks team... I taught of meeting him in person after first video... You guys have gave me wow momment after seeing 5 videos ...
சிறப்பு
Vaazhga Valamudan🙏
Thank you, Sir
Great speech Aiyya
Kindly Make more interview , upload in upcoming days , very interesting , thank you
Sir Super 👏👏👏👏👏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
Dynamic yoga vedio podunga
Very nice❤message ❤
Dynamic meditation pathi oru video podungaa...
Just type dynamic medication in UA-cam . .you will get it. .
Well said 👏
Thank u Ayya
One of the best video ever Osho The real master
Ivara weekly twice interview pannunga.....ovoru interview la Indha vaaara puthagam nu thalaipu vachi 2 parts aa release pannunga..... subscription pichikum boss.......try pannunga.....Nalla irukku ivara maari periyavar solradhu youngsters Ku useful la irukkum
ஐயா வீடியோ மிக அருமையாக உள்ளது, அடுத்த வீடியோ எப்போ
Super speech sir.,
Excellent
Excellent interview....
அருமை
Great speech
Super sir many videos please
More information want... please continue
Dynamic yoga எப்படி செய்வது என்று Video போடுங்க
Good speech
Arumai ayya
Arumai aana pathavi nanbaa🙏🙏
Absolutely best videos
வள்ளலார் அவர்களின் கோட்பாடும் மக்களை
விழித்திரு.
தனித்திரு
பசித்திரு என்று மூன்று நிலைகளில் இருந்து பழகச்சொல்வார்கள்.
நமது சுற்றுச்சூழலில் என்ன விசயங்கள் நடை பெறுகின்றன என்பதை நாம் உணர வேண்டும் என்பது.
தனிமையில் இருக்கும் மனிதன்
மற்றவர்களால் தூண்டப்பட மாட்டார்.ஒழுக்கம் தவறாமை ஏற்படும்.
அரை வயிறு சாப்பாடு நல்ல ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வுக்கும் வழி வகுக்கும்
மேலும் ஐயா கூறியது போல
ஒரு செயல் செய்யும்போது மனம் சிதறக்கூடாது என்பதால் இரத்த அழுத்தம் சீராகும்.
சிந்தனை சிதறினால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதே மகான்களின் கருத்து.
👍👍👍💓💓💓💓💓💓, oshoooooooooooo
......
Ayya dynamic yoga enga vanthu kathukalam... Music matum download pani vechirukan...
Niraya question and answer ketu video podunga g. Ivarkita niraya knowledge iruku....👍
Dynamic yoga பத்தி video ஒன்று எடுத்து பகிரமுடியுமா ?
Plz do more videos... Thatha
ஐயா ஒஷோ சொன்ன கருத்துக்களை ஒவ்ஒரு புத்தகமாக எடுத்து அதனை பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்பது எங்கள் கருத்து..
தெளிந்த நீர்
போல் இருந்தது
சூப்பர் 👍👍👍👍👍
Super sir, please keep on send videos of osho bhagavan...
டைனாமிக் தியானம் பற்றி செய்முறை விளக்கம் தரவும். நன்றி
"தமிழ் நாட்டில் ஓஷோ"பற்றி ஒரு காணொளி பதிவிடவும்
So nice👍👍😊
Awesome sir
@open talkies
Please have more interviews with Mr.Muthupandian
Next part veendum
Vanakam sir
I like osho
நன்றி நண்பர்கள் உதவியைருந்துச்சு நேரம் எனது
Super sir
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi
17:10 super
Super keep doing
Super
வணக்கம் ஐயா
நீங்கள் சொல்வது சிலது உண்மை
ஓசோ சொன்னதை நீங்கள் சொல்கிறீர்கள்
ஆனால் ,சில முரண்பாடுகள் அவர் சொனத்திலையே
உதாரணம் யோகா
Please read the book secret of golden flower and. Osho yoga
ஐயா நீங்கள் எப்போதவது யோகா செய்தது உண்டா?
தயவு செய்து அனுபவம் இல்லை என்றால் அதை பற்றி கதைக்க கூடாது
ஐயா அவர்கள் டைனமிக் தியானத்தை ஒரு சின்ன காணொளியாக எங்களுக்கு சொல்லிதரலாம்,ஐயா ஆவணம் செய்ய வேண்டும்🙏🙏🙏🙏
Osho is the new buddha !!
Miga sirapu
முற்றத்து முல்லைக்கு மனமில்லை அதுபோல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறிந்து கொள்ளவில்லை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Nandri Ayya🙏🙏🙏
ஓஷோ முக்தி) அடைவது எப்படி. etha ayya kita solunga nanba OPEN TALKIES
❤️osho ❤️
ஐயா எனக்கு மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலைவரை என்ற புக் வேண்டும் ஐயா ஆன்லைனில் கிடைக்குமா
👌👌👌